வாசித்தேதான் தீர வேண்டுமா இந்த வாழ்வில்! சாம்ராஜ் சிறப்புரை | வாசகசாலை முப்பெரும் விழா 2019 | Samraj

  Рет қаралды 8,551

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

வாசகசாலை வழங்கும்
முப்பெரும் விழா
- ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா
- தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
- ஐந்தாவது ஆண்டு விழா
-----------
அமர்வு 1 | ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா
நூல்களை வெளியீட்டு சிறப்புரை
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
-----------
எழுத்தாளர் பாரதி மணியின்
பாட்டையாவின் பழங்கதைகள் - கட்டுரைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : எழுத்தாளர் சுகா
-----------
கவிஞர் யாத்திரியின்
காதலே கதிமோட்சம் - கவிதைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : கண்மணி பாண்டியன்
-----------
கவிஞர் ஜான்ஸி ராணியின்
ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - கவிதைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : கவிஞர் தேவசீமா
-----------
பிரவின் குமாரின்
திலக்கியா - சிறுகதைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : தோழர் செல்வா
-----------
கவிஞர் நறுமுகை தேவியின்
மலையடிவாரத்தில் பிறந்தவள் - கவிதைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : சுபஸ்ரீ முரளிதரன்
/// ---- ///
அமர்வு 2 : வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழா
வாழ்த்துரை : கவிஞர் அகர முதல்வன்
/// ----------- ///
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த நாவல்
எழுத்தாளர் கரன் கார்க்கி - மரப்பாலம்
-----------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த கவிதைத் தொகுப்பு
கவிஞர் ச.துரையின் 'மத்தி'
-----------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த சிறுகதைத் தொகுப்பு
எழுத்தாளர் நரன்
'சரீரம்'
------------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த மொழிபெயப்பு நாவல்
தீக்கொன்றை மலரும் பருவம் - அபுபக்கர் ஆடம் இப்ராஹிம்
தமிழில் : லதா அருணாச்சலம்
------------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த கட்டுரைத் தொகுப்பு
எழுத்தாளர் ஜெயராணி
'உங்கள் குழந்தை யாருடையது ?'
'எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை'
--------------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த அறிமுகப் படைப்பாளி
இறக்கென இருத்தல் தொகுப்பு - கவிஞர் செ.கார்த்திகா
-----------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த சிறார் இலக்கியம்
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் - ஒற்றைச் சிறகு ஓவியா
-----------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு
சுழலும் சக்கரங்கள் - ரியுனொசுகே அகுதாகவா
தமிழில் : கே.கணேஷ்ராம்
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 14
@ngiri8912
@ngiri8912 4 жыл бұрын
"இயற்கையை வெற்றிக் கொள்ளலாம் என்றால் அது கலை இலக்கியத்தால் மட்டுமே முடியும், முடிந்தது" அருமை.
@vijayag2012
@vijayag2012 4 жыл бұрын
கவிதையை போல பேசக்கூடியவர் அண்ணன் சாம்ராஜ்...
@dexterrajesh
@dexterrajesh 2 жыл бұрын
சிறப்பு... அருமை. நன்றி...
@arjuncreator8116
@arjuncreator8116 4 жыл бұрын
சிறப்பான உரை
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
Very good speech,,nandri sir
@priyadarsini9032
@priyadarsini9032 3 жыл бұрын
Salute to, Thiru. Samraj. Informative speech 🙏🙏🙏
@krusenthil1
@krusenthil1 4 жыл бұрын
Fantastic speech!
@karlmarx9150
@karlmarx9150 4 жыл бұрын
Samraj Thozhar.....🖤 sirappana urai 👌
@daulton5125
@daulton5125 2 жыл бұрын
அண்ணன் சாம்ராஜ் தத்துவ ஞானி போல பேசுவது மிகச்சிறப்பு
@harishvinayak706
@harishvinayak706 27 күн бұрын
கடைசியா கடைசியா சொன்ன "யானையை நான் சினேகிச்சு போய்யல்லே" இந்த சிறுகதை பெயர் என்ன???? யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்
@manikandanmh7141
@manikandanmh7141 4 жыл бұрын
...........
@vaduganathant8661
@vaduganathant8661 4 жыл бұрын
ஒன்னும் புரியல... என்னமோ புரியுது... மனித இயங்கியலே கலையும் எழுத்துமுன்னு...
@varatharajanchandrakasan9700
@varatharajanchandrakasan9700 4 жыл бұрын
சிறப்பான உரை
@andalmanian622
@andalmanian622 4 жыл бұрын
மிகச் சறப்பு
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 134 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 23 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
Это реально работает?!
0:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
Маленький Воришка 😂
0:31
Глеб Рандалайнен
Рет қаралды 2,7 МЛН