No video

Jeyamohan speech | ஜி.கார்ல் மார்க்ஸ் - தீம்புனல் | ஜெயமோகன் உரை

  Рет қаралды 22,826

Shruti TV

Shruti TV

Күн бұрын

எதிர் வெளியீடு வழங்கும்
ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய
"தீம்புனல்" நாவல் வெளியீட்டு விழா
உரைகள் :
ஜெயமோகன்
சந்தோஷ் எச்சிக்கானம்
மனுஷ்ய புத்திரன்
சீனிவாசன் நடராஜன்
#Jeyamohan #TamilLiterature #ShrutiTV #CBF2020 #ChennaiBookFair2020 #43ChennaiBookFair
11-01-2020
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 23
@crtcrt1086
@crtcrt1086 2 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு தெளிவான திறனாய்வு ✍👌🙏
@ganeshpondy1
@ganeshpondy1 4 жыл бұрын
அருமையான உரை. ஆசிரியர் தன் மாணவர்களுக்கும் மற்றும் சக இளம் ஆசிரியர்களிடம் ஆற்றிய உரை போன்று மிக சிறப்பாக அமைந்தது. கதைக்கும் வாழ்க்கைக்கும் மான கோடு இழுக்க வித்தையை பற்றி குறிப்பிட்ட எடுத்துக் காட்டு சூப்பர் 👏👏👏
@nesanthanjai90
@nesanthanjai90 2 жыл бұрын
அற்புதம்
@ramjiYahoo
@ramjiYahoo 4 жыл бұрын
நான் அறிந்த வாழ்க்கையில் நான் அறியாத ஒரு இடத்தை நீ (படைப்பாளியே ) தொட்டுக் காட்டு
@APRtheMENTOR
@APRtheMENTOR 4 жыл бұрын
நேர்மையான விமர்சனம் .. நேர்மையான பாராட்டு..
@user-ow7sk8mx5e
@user-ow7sk8mx5e 4 жыл бұрын
மிக முக்கியமான உரை💞
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: 0
@bhakthasingh8198
@bhakthasingh8198 4 жыл бұрын
அருமையான விமர்சனம்.
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 9 ай бұрын
19.26❤Tolstoy
@arun777madura
@arun777madura 4 жыл бұрын
Really jajyamohons sir supreme hero .hatsofff sir
@vinothgandhi8030
@vinothgandhi8030 4 жыл бұрын
@kesavan37
@kesavan37 4 жыл бұрын
மிக நல்ல பேச்சு.
@naseemanasee5162
@naseemanasee5162 4 жыл бұрын
அருமை
@divyadivya-zo3kh
@divyadivya-zo3kh 4 жыл бұрын
ஆசான்
@VALAVANNEWS
@VALAVANNEWS 4 жыл бұрын
நல்ல பேச்சு
@PerumalKarur
@PerumalKarur 4 жыл бұрын
ஜெயமோகன் பேசிகொண்டுள்ள போது ஒரு பாட்டு சப்தம் கேட்டுக்கொண்டே உள்ளது. உரையை கவனித்து கேட்கமுடியவில்லை. அந்த பாட்டு சப்தம் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. ரிக்கார்ட் செய்யும் பொழுது கவனித்து செய்திருக்கலாம்
@premppm
@premppm 4 жыл бұрын
ரிக்கார்டிங் பிரச்சினை இல்லை. பக்கத்து ஹால் நிகழ்வு
@PerumalKarur
@PerumalKarur 4 жыл бұрын
ஓக்கே சார்
@sachin__sachin
@sachin__sachin 4 жыл бұрын
கார் வச்சிருந்த வெண்பாவ இப்ப யாருவச்சிருக்கா
நவீன இலக்கியம் - ஜெயமோகன்
55:40
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 88 МЛН
கம்பன் விழா 2018
1:01:14
Dinamalar
Рет қаралды 24 М.
நாவல் எனும் கலை - ஜெயமோகன்
48:26
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН