தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம் Anything possible If u have self-confidence Dr Ashwin Vijay

  Рет қаралды 929,767

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

7 жыл бұрын

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான முக்கிய வாழ்க்கை பதிவு , தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம் !!
Anything possible, if you have self confidence !
மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +917418883777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 1 700
@simtamil
@simtamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094430777 அனுப்பவும்.
@sukisivam5522
@sukisivam5522 5 жыл бұрын
நல்ல கருத்து .நல்ல குரல் .நல்ல உச்சரிப்பு .நல்வாழ்த்துகள் அஷ்வின் .சுகி சிவம்
@SathishKumar-iq6fy
@SathishKumar-iq6fy 7 жыл бұрын
அவமானம் + வலி =முன்னேற்றம்
@mkngani4718
@mkngani4718
Rarei 1954 தமிழ் மக்களின் நலன் காக்க வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து வாழ்க தமிழ் வளர்க தமிழ் அந்த அளவுக்கு அதிகமான அளவில் தமிழ் நாடு முழுவதும்
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
அந்த hero திமகுடிரவி
@loganathanloganathan4834
@loganathanloganathan4834 3 жыл бұрын
என் ஆழ்மனதை தொட்ட பதிவு டாக்டர் சார் .இந்த மாதிரி நிறைய பதிவு விடுங்கள் டாக்டர் சார்.
@nehaphilomina3633
@nehaphilomina3633 6 жыл бұрын
வாழ்வது சில காலம் மற்றவருக்கு பயன்வுள்ளதாக வாழ்வோம் , Superb sir
@Varsha-wn7kp
@Varsha-wn7kp
வாழ்கையில் ஒவ்வொருவரு மனிதரும் சாதனை புரிய நல்ல நிலையில் வருவதற்கு மறைமுகமாக நமாமை மட்டம் தட்டி பேசும் நபர்களும் நம்மை குறைவாக மதிப்பிடும் மனிதர்களும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றனர்.இவர்கள் அவர்களுக்கே தெரியாமல் நமக்கு தன்மானத்தை துண்டிவிட்டு தன்னம்பிக்கை வளர்வதற்கு காரணமாக இருக்கின்றனர்
@FncThugRampage
@FncThugRampage 4 жыл бұрын
எனக்கு என் அத்தானைத்தான் பிடிக்கும் ஏனென்றால் என்னை எப்பவுமே நோகடிப்பாரு அவராலேதான் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறிக்கொண்டு வருகின்றேன் இது உண்மை அண்ணா நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Kalaimohanmohan
@Kalaimohanmohan
உலகம் செல்வது பெய்
@revathisivakumar6009
@revathisivakumar6009 7 жыл бұрын
உங்களது தலைமை பண்புக்கு தலை வணங்குகிறேன் ஐயா , உங்களின் உலக அறிவை எங்களுடன் பகிர்த்தமைக்கு நன்றிகள் பல . தமிழர்களும் உலக அரங்கில் கலக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . உங்களை போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல் மட்டும் போதும்
@Mahesmahe777
@Mahesmahe777 4 жыл бұрын
One day ungala meet pananum sir 🙏
@analliyasanmugam947
@analliyasanmugam947 4 жыл бұрын
உண்மை தான் .
@sridevi_sharma
@sridevi_sharma 5 жыл бұрын
உங்களின் இந்த பதிவு சாதாரணமாக உள்ளவர்களையும் சாதனை செய்ய தூண்டுவதாக உள்ளது அண்ணா
@tintintom3840
@tintintom3840 5 жыл бұрын
அலட்சியத்தை
@RajeshRaj-dr6py
@RajeshRaj-dr6py 6 жыл бұрын
நல்ல அட்வைஸ் எனக்கு மிகவும் பிடித்தது வெற்றி நிச்சயம்
@EEEVIDS
@EEEVIDS 6 жыл бұрын
சார் இது போன்ற videos அதிகம் பதிவு செய்யுங்கள்.
@user-lf4md9ne3e
@user-lf4md9ne3e 14 күн бұрын
நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியை காண தன்னம்பிக்கை முக்கியம் அன்ணா சூப்பர் ❤
@supermanjeeva5049
@supermanjeeva5049 6 жыл бұрын
என் 20 பிறந்த நாளில் உங்களை பார்த்து தொடங்கி உள்ளேன்...😘
@venkatstechfuninfinity5953
@venkatstechfuninfinity5953 4 жыл бұрын
உங்க குரல் வளமே தன்னம்பிக்கை குடுக்குது அண்ணா🤝
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 37 МЛН
INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN  | Dr Ashwin Vijay
12:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 638 М.
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН