Sindhu Bhairavi Full Movie | சிந்து பைரவி திரைப்படம் |

  Рет қаралды 657,175

Tamil Movieplex

Tamil Movieplex

3 жыл бұрын

Sindhu Bhairavi Full Movie | சிந்து பைரவி திரைப்படம் | #Sivakumar Suhasini | Ilaiyaraja, K.J.Yesudas
Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
Watch the superhit Tamil movie Sindhu Bhairavi.
Movie: Sindhu Bhairavi
Music: Ilaiyaraaja
Starring: Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh, Janagaraj
Director: K. Balachander.
Sindhu Bhairavi is a 1985 Indian Tamil-language musical drama film directed and produced by K. Balachander starring Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh and Janagaraj. The film's score and soundtrack are composed by Ilaiyaraaja. The songs in the film were sung by K. J. Yesudas and K. S. Chithra.
#ThanniThotti #Sivakumar #SindhuBhairavi #Suhasini #Sulakshana #TamilHitSongs #KuthuSongs #தண்ணிதொட்டி #TamilMovieSongs #TamilSongs #TamilsuperhitSong

Пікірлер: 283
@mahishamugilvannan2641
@mahishamugilvannan2641 6 ай бұрын
2024 la indha padatha paathavanga oru like podunga :)
@vishnukumararun4173
@vishnukumararun4173 Жыл бұрын
2023 ல் இந்த படத்தை பார்தவர்கள் ஒரு லைக் போடுங்க
@dramesh2487
@dramesh2487 8 ай бұрын
ஓராயிரம் முறை பார்த்தாலும் இந்த படம் சலிக்காது
@subbalakshmisadhasivam3092
@subbalakshmisadhasivam3092 8 ай бұрын
இந்த படத்தை இத்தனை நாட்கள் கழித்தும் பார்த்தபின் கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை.இந்த சாதனை பாலசந்தரால் மட்டுமே முடியும்
@bharathisharanya8565
@bharathisharanya8565 8 ай бұрын
உங்களை அழ வைத்த பங்கு இளையராஜாவுக்கு இல்லையா?
@Vijay-bv3vd
@Vijay-bv3vd 5 ай бұрын
Entire credit goes to Balachander
@Muthugothandraraman
@Muthugothandraraman Жыл бұрын
சூப்பர் படம் சுஹாசினி அருமையாக நடித்திருக்கிறார்
@AparaajithaaSreeG
@AparaajithaaSreeG 8 ай бұрын
I'm Born in 2003, currently 20 years old, watched this movie upon my dad's suggestion ❤ Feel good movie 👌🏻 Raja sir's work in this movie is extraordinary 🎉
@munusamysamym7324
@munusamysamym7324 11 ай бұрын
டெல்லி கணேஷ் நடிப்பின் அசுரன்
@srinivasanvasan2447
@srinivasanvasan2447 Жыл бұрын
அற்புத படைப்பு சிகை,,👌👌👌👌👌♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭
@murugavelsundhar9746
@murugavelsundhar9746 11 ай бұрын
சித்திரைப் பெளர்ணமியில் இலவசமாக அம்மாயி வீட்டில் பார்த்து ரசித்தப் படம் இதுவும் ஒன்று.
@suntharraj893
@suntharraj893 Жыл бұрын
சுஹாசினி நடிப்பு &பாடல்கள் & இசை. இனிமை
@sivagamisivagami660
@sivagamisivagami660 Жыл бұрын
1000 முறை திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ படம் கதை Ext ❤❤❤❤
@Vijay-bv3vd
@Vijay-bv3vd 5 ай бұрын
மிக மிக சரி.
@appuchellamappuchellam9975
@appuchellamappuchellam9975 Жыл бұрын
Suhasini mam acting vera Level 😢☹️
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
Worst actor
@leelavathyka6843
@leelavathyka6843 Жыл бұрын
​@@saravananparthasarathy6235 ஆமாம். ஓவர் ஆக்டிங். அலட்டல் அதிகம்.
@lans7746
@lans7746 2 ай бұрын
இப்ப உள்ள directors இத மாதிரி ஒரு cult movie எடுங்கடா பாப்போம் ?
@aneesmsm1337
@aneesmsm1337 Жыл бұрын
Extreme human emotions and good music, story, screenplay, acting. Wel done K.balachander Sir.❤
@harishrajamani7319
@harishrajamani7319 Жыл бұрын
Real hero of this movie is our beloved genius Raaja.... Not abiut the songs, the top class BGM... He was tested with teo things 1. Maha ganapathim song without percussion (as gurumurthy was drunk and thrown out from the concert) 2. Kalaivaniye song only with the arohanam (ascending) notes... And namma thalaivar just nailed it... quoting from thanni thotti song itself "enakku (raja ku) ragam ellam thanni patta paadu"
@krishnashankar2595
@krishnashankar2595 23 күн бұрын
In this movie, Ilayaraja's BGM played an important role in success of this movie, along with K. Balachander Sir's screenplay along with actors acting
@buvanasankar8199
@buvanasankar8199 10 ай бұрын
இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
@arvraghu
@arvraghu Жыл бұрын
Few Subtle examples why Sri. K Balachander remained, remains & will remain a Director Par excellence. 1. Around 2:48 , when Sivakumar Says “Sangeetham na unakku” & the next frame at 2:50 continues with Sulakshana asking “Kilo enna velai”. Absolutely subtle good old sarcasm. 2. Arabhi Ragam bet scene. Around 39:25, Krishnan being a driver, hesitating to sing before a professional musician shows the driver is careful in not showing himself too smart, and proceeds to sings only after Sivakumar asks him to. And Sivakumar’s look around 39:44, bordering on surprise, happiness, appreciation on seeing a common man singing a Raga to perfection is director’s touch. 3. Poo maalai song. Two contrasting frames around 1:52:30 & and at 1:52:31 showing that the house is slowly losing its green bloom, indicative of the Hero’s alcoholic ways. And the name of the wine shop at 1:52:31 ironically says B.G. Wines, can be perceived as Balaganapathy Wines, referring to the protagonist’s name. You can go on and on singing KB’s brilliance. Just doesn’t end.
@sridhar4490
@sridhar4490 10 ай бұрын
Yes not only this when சிவகுமார் enters to see her wife who attempted suicide other two women left.these are all need to be noted. Also it shows how neighbor,driver,master should be and broke the gossip women always speak gossip
@prmdass6464
@prmdass6464 10 ай бұрын
Kkoo0
@RameshKumar-hp2qy
@RameshKumar-hp2qy Жыл бұрын
சுகாசினி நடிப்பு அருமை
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
கள்ள தொடர்பு, அடுத்தவன் மனைவி, கணவனை அபகரிப்பு, இத பற்றி தான் பாலசந்தர் கதையே. 😅🤣🤣😂
@GGijii
@GGijii Жыл бұрын
Neenga solaradhu correct dha...but indha ulagathula edhu nadukkudho adha dha avaru film ah edukkaraaru..ippo sollunga..thappu avaru melaya illa makkal melaya??
@naveena_comali
@naveena_comali Жыл бұрын
சாரே அவர் படத்தில் எங்கும் காமத்துக்காக பழகியதாய் காட்டல அன்பின் உணர்வாய் தான் காட்டுகிறார் காமத்தின் உணர்வாய் வெளிகாட்டல
@krishnashankar2595
@krishnashankar2595 Жыл бұрын
Hi Saravanan, When you watch the films Sindhu Bairavi, Pudhu Pudhu Arthangal and Mudhal Mariyadhai, the baseline of the stories will be same, the screenplay will be different. In all the movies, the illegal relationships are justified
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
​@@krishnashankar2595 illegal உறவை நியாயப்படுத்துகிறதாக உள்ளது அவரது படங்கள்.
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 2 ай бұрын
ஒரு டைரக்டர், இசையமைப்பாளர்கிட்ட ஒரு சிச்சுவேஷன் சொல்றாரு... "சார் ஹீரோ ஒரு பொண்ணு கூட தொடர்பு வச்சுட்டு இருக்கான்.. அது அவனோட பொண்டாட்டிக்கு தெரிஞ்சிடுது.. இப்போ ஹீரோ, தான் பாடக்கூடிய பாட்டு கச்சேரியில ஹீரோயின் வருகைக்காக காத்துகிட்டு இருக்கான்... ஹீரோயின் வரல... வருவா வருவா'ன்னு காத்துட்டு இருக்காரு ஹீரோ... ஆனா ஹீரோயின் வரல... அந்த பக்கம் ஹீரோவோட பொண்டாட்டி, தற்கொலைக்கு முயற்சி பண்றாங்க.. இந்த சீக்வன்ஸ் ஒரு நிமிஷம் வரும்... இந்த ஒரு நிமிஷத்துக்கு அந்த ஹீரோ, மேடையில என்ன பாட போறான்? அந்த ஒரு நிமிஷ சீக்வென்ஸ்'க்கு எனக்கு நீங்க பேக்ரவுண்ட் மியூசிக் போடணும்' அப்படின்னு சொல்றாருன்னா, அந்த இசையமைப்பாளர் என்ன பண்ணுவார்?? நான் கமெண்ட்ல கொடுக்குற மூவியை க்ளிக் பண்ணி, 1:39:27 ல இருந்து 1:41:05 வரைக்கும் இருக்குற ஒரு நிமிஷக் காட்சியைப் பாருங்க.. இளையராஜா அப்படிங்கற ஒரு இசை ராட்சசன் பண்ணி வச்சிருக்க வேலைய பார்த்து பிரமிச்சு போவீங்க.... இன்னொரு பொண்ணோட, தான் தொடர்பு வச்சிருக்க உண்மை, மனைவிக்கு தெரிஞ்சிருச்சு'ங்கிற கவலை ஒரு பக்கம்... இசைக்கச்சேரியில இவ்வளவு மக்கள், தன்பாட்டுக்காக காத்துட்டு இருக்காங்க அப்படிங்கிற சிந்தனை ஒரு பக்கம், ஏன் இன்னும் தன்னோட காதலி வரல அப்படிங்கற கவலை ஒரு பக்கம், அந்த காதலிய வரவிடாம செஞ்ச டெல்லி கணேஷ், "எப்படி வருவா? அதான் நான் சொல்லிட்டு வந்துட்டேன் இல்ல" அப்படின்னு நக்கலா பாக்குற பார்வை ஒரு பக்கம், இது எதுவுமே தெரியாத அங்க இருக்க அவ்வளவு இசைக்கலைஞர்களும் தபேலா, கடம், வீணை, தம்பூரா அப்படின்னு அத்தனை இசை கலைஞர்களும் உச்சபட்ச வேகத்தில இசைக்கருவிய வாசிச்சிட்டு இருக்காங்க... வருவாளா? மாட்டாளா? அப்படிங்கற பரிதவிப்பில ஹீரோ'க்கு டென்ஷன் ஏறிக்கிட்டு இருக்கு.... சரி பாடலாம் அப்படிங்கற மொமண்ட்ல, உச்சபட்ச மியூஸிக் டெம்போ'ல ஹீரோ பாடப் போகும்பொழுது, வீட்டுல இருக்கிற வேலைக்காரன் ஓடி வந்து, "உங்க மனைவி தற்கொலைக்கு முயற்சி செஞ்சிட்டாங்க" அப்படின்னு சொல்றான்..? அதிர்ச்சியோட உச்சத்துக்கு போற அந்த ஹீரோ, என்ன சொல்றதுன்னு தயங்கி தடுமாறி, பாட்டை நிப்பாட்டலாமா வேணாமான்னுஒரு செகண்ட் யோசிச்சி...இல்ல இவ்ளோ மக்களை ஏமாத்தக்கூடாதுன்னு முடிவு எடுத்து, பாடியே ஆகணும்'ங்கிற வைராக்கியத்துல, பெருங்குரல் எடுத்து "ஆனந்த நடனமாடினாள்"ன்னு பாட ஆரம்பிக்கிறாரு... அந்த ஒரு நிமிஷத்தை மட்டும் பாருங்க. என்ன ஒரு ஆர்ப்பாட்டமான, பிரமிக்க வைக்கிற ஒரு ஆர்கெஸ்ட்ரா கம்போசிஷன் அங்கே நிகழ்ந்திருக்குன்னு புரியும்.. தீம் தீம் தகிட தகிட தஜம் தஜம்'ன்னு யேசுதாஸோட ஹைரேஞ்ச் வாய்ஸ் உங்களை மெய்மறக்க வைக்கும்.. இளையராஜா அப்படிங்கற மாபெரும் ஜாம்பவானோட இசை கோர்வை வேலைப்பாடும், கலை நுணுக்கமும் உங்களை மெய்மறக்க செய்யும்... இப்படி எல்லாம் பாடல்களும், சிச்சுவேஷனும் இனிமே வர வாய்ப்பு இருக்கா?? எப்படி எல்லாம் இழைச்சி இழைச்சி வெறும் ஒரு நிமிஷ காட்சிக்காக உழைச்சிருக்காங்க.. ப்பாஆ.. Legends..
@mohang.chander363
@mohang.chander363 8 ай бұрын
Ippadi pirikkiradhudhan tamil padangalil vazhakam. Pongaiyaaa... Sivakumar sir (now im his fan after seeing his 5 good films in 2023) and Suhasini madam did a great job. Its KB's another Gem. KB fans dont miss this❤
@vinesh23
@vinesh23 Жыл бұрын
You will only understand K Balachander Movie when you have attained certain level of Maturity. Amazing movie Amazing Songs
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Crt absolutely crt.I will say even some scenes also can be understand only if we are educated with our culture and nature and even romantic scenes and vulgarity will be lead hided in k.b movies. Eg:if there is fight between two persons train will hide this eg:அவள் ஒரு thodarkadai last scene If some person is speaking bad incident like lust train sound will be there eg.நூற்றுக்கு நூறு movie If some person is died crows will revolve Or banian tree will be down
@DhanushKumaran
@DhanushKumaran Жыл бұрын
Xactly🙌
@naveena_comali
@naveena_comali Жыл бұрын
200%, kamal & balumahendra movie too
@Smanya2110
@Smanya2110 Жыл бұрын
I saw this movie when i was 45 years old I thoroughly enjoyed this movie now when i am 83 What a great movie andva great classic The songs , the acting and the story are too good
@ashoksiva1982
@ashoksiva1982 10 ай бұрын
Great sir
@Rockerstohell
@Rockerstohell Жыл бұрын
Balachander was born in the wrong generation. His movies speak how progressive he was in his thinking towards society.. these kinds of movies won’t even come today’s generation
@zh5br
@zh5br 5 ай бұрын
Azhagana kadhal arumaiyana sangeedham anbana manaiviyin puridhal Sivakumar sir Subashini mam Suloksana mam Delhi ganesh sir Janagaraj sir ellarum arumaiyana nadippu
@jayashreers612
@jayashreers612 Жыл бұрын
Simple Sweety Suhasini, Innocent Cutie Sulochana Smart and Handsome Siva kumar as JKB❤❤ Triangle Love Story❤❤ All Time Favourite Movie❤..Love for MUSIC Never ENDS♥️🙏Yesu Das🙏🙏🙏 cc
@Sabi_tha_kayal
@Sabi_tha_kayal 11 ай бұрын
பாலச்சந்தர் படைப்புகளில் இதுவும் ஒன்று சிறப்பு
@user-vl1bc6rz2c
@user-vl1bc6rz2c 5 ай бұрын
Suhasini great.❤👍👍👍👍👍👍👍
@sugavanansubramani540
@sugavanansubramani540 2 ай бұрын
இசைஞானியின் இசைக்காக மட்டுமே பார்க்கலாம்... மற்றபடி வழக்கம் போல் பாலச்சந்தர் நாடகம் சிம்ளி வேஸ்ட்
@vedhamurthykarthi1814
@vedhamurthykarthi1814 10 ай бұрын
Sivakumar and sugasini act Very exalant
@dharmaraj7936
@dharmaraj7936 3 ай бұрын
Raaja!! 👑❤
@yasminbasheer8612
@yasminbasheer8612 Жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் ♥️♥️♥️♥️♥️
@premashankartreks2202
@premashankartreks2202 Жыл бұрын
I love this movie because I watched with my father when I was 11 years old and he passed away after that...
@revathisubramani7504
@revathisubramani7504 4 ай бұрын
My fav film ❤
@ranjaniv7871
@ranjaniv7871 Жыл бұрын
Super Movie All Songs Super 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@priyas8215
@priyas8215 Жыл бұрын
Nyz film♥️of sindhu bhairavi and all songs in movie very wonderful 🎧
@boobalandavit9603
@boobalandavit9603 4 ай бұрын
K.balachandar legend and jenius of Tamil cinema great sir❤
@bold7351
@bold7351 11 ай бұрын
What a movie🎉🎉🎉. Mind blowing ❤
@Happylife-il2nv
@Happylife-il2nv Ай бұрын
Any 2024 here ❤👇👇👇👇👇
@dhanalakshmigracy3093
@dhanalakshmigracy3093 Жыл бұрын
My feverit movie and songs I love kb sir
@activitiesofammu7547
@activitiesofammu7547 Жыл бұрын
Normalising Extra marital affair is not good...
@sreevalsanthiyyadi9796
@sreevalsanthiyyadi9796 Жыл бұрын
(Portraying certain normal minds seemed the only good thing about this bad movie.)
@aquaworld240
@aquaworld240 Жыл бұрын
​@@sreevalsanthiyyadi9796 k.b basic is communist party of so he only di this
@chits23
@chits23 6 ай бұрын
True not sure how these many people supporting this movie.
@ajithviswanath7278
@ajithviswanath7278 4 ай бұрын
Where is it normalising? The movie does not say it is right.
@ngghnkmhvdhnibvccbnktrusfa5376
@ngghnkmhvdhnibvccbnktrusfa5376 3 ай бұрын
​@@ajithviswanath7278it's not abt what the movie says it's abt how the ppl have percieved it as. A movie that glorifies sthg wrong is not obvious abt it instead it's leaving subtle hints in ppl's minds ,ppl celebrating it tells a lot abt the classless perception
@harshinivijay8151
@harshinivijay8151 Жыл бұрын
Excellent masterpiece movie of KB Sir.
@ajithaviswam9356
@ajithaviswam9356 Жыл бұрын
Movie and super songs love you suhasini mam
@hemaharini9045
@hemaharini9045 3 ай бұрын
Suhasini s character is portrayed cinematic. Doesn't look like real
@sasi6643
@sasi6643 11 ай бұрын
❤Touching movieeee😭😭😭😭😭
@thulasimohan5667
@thulasimohan5667 4 ай бұрын
Indha.pic....76..vaatty.paathirukeaan.ethra.paathaalum....paattukal.....sooper......ipovum...paakireaan...suhasiny..sivakumar.jody...
@user-vt7yu9yu8n
@user-vt7yu9yu8n Жыл бұрын
♥️Super very nice movie ♥️💐💐🌹🌹
@albinraj404
@albinraj404 7 ай бұрын
Class movie 👌👌👌where is the song thanni kuppi thedi vantha....😢നമ്മളെ മനസ്സിലാക്കാൻ നമ്മുടെ സ്വപ്നങ്ങളെ മനസ്സിലാക്കാൻ ഒരാൾ കൂടെ ഉണ്ടാവണം... ഇല്ലെങ്കിൽ ജീവിതം ഒരിക്കലും സന്തോഷം ഉള്ളതാവില്ല
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Жыл бұрын
Arumaiyana. Padam. Unmmaiyila. Intha. Mathri. Avalovo. Kulanthaigakin. Uthuthan. Inthapadathulamathrithan. Padam. Adutha. Director ku. Nandri. Sola nun intha. Mathei. A negative. Sambacangal. Nada+utu
@Rajyuva93
@Rajyuva93 Жыл бұрын
What a movie...
@marysingharaj2717
@marysingharaj2717 11 ай бұрын
Love this movie
@kidangaraajithkumar
@kidangaraajithkumar Ай бұрын
Raja Sir,s Work in this movie Is Extraordinary
@vijayrahman3097
@vijayrahman3097 5 ай бұрын
Wommala ithan daaa Cinema ❤❤❤❤❤❤❤
@santham8663
@santham8663 23 күн бұрын
Best movie 😢❤️
@jancyrani1913
@jancyrani1913 Жыл бұрын
Super movi
@ragapriyakumar-gv1el
@ragapriyakumar-gv1el Жыл бұрын
Evergreen movie
@defaulter458
@defaulter458 Жыл бұрын
I just 18 . l love the songs but not satisfied with the story .feel sad for bhairavi 🥲 ( great,k.balachandar)
@selvavigneshk2575
@selvavigneshk2575 Жыл бұрын
Tamil writers padicha intha story understand pannikalam. Anbin velipadu. Ex jayakanthan and Asoka mithtan etc.. athula irunthu inspiration agi k.b sir eduthu irukanga...
@bijuvarghese683
@bijuvarghese683 11 ай бұрын
Great movie
@Sa-ig4hk
@Sa-ig4hk Жыл бұрын
தவறான உறவு....கடைசியில் நடுத்தெருவில் தான் நிற்கும்......👍
@saravananspvm3300
@saravananspvm3300 Жыл бұрын
No it's real love with out any expectations
@hariharanhariharan425
@hariharanhariharan425 Жыл бұрын
@@stimulatorstimulator7 8
@hariharanhariharan425
@hariharanhariharan425 Жыл бұрын
U
@hariharanhariharan425
@hariharanhariharan425 Жыл бұрын
@@saravananspvm3300 j
@amirtharajc1458
@amirtharajc1458 Жыл бұрын
​@@stimulatorstimulator7😊😊q. 😮😢,,,
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 8 ай бұрын
Wonderful 🎉😊
@viswasbharathi2776
@viswasbharathi2776 Ай бұрын
so many people life is traveling like this movie and those are living painful life. Love is important for life without love the life is like desert and mental disorder
@rajarajen4363
@rajarajen4363 10 ай бұрын
God of Music.. Maestro
@skeerthana1349
@skeerthana1349 Жыл бұрын
BGM super
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
பாலசந்தர் படங்கள் கள்ள தொடர்பு தவறில்லை என்பதை சொல்கிறது
@gomathigirinath8571
@gomathigirinath8571 Жыл бұрын
You can't understand the k Balachandra movies....it's call tamil. Ariyamai....
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@TheGopaldude
@TheGopaldude Жыл бұрын
Great K.B
@vineetussk962
@vineetussk962 Жыл бұрын
Super film
@shiluselvam6546
@shiluselvam6546 Жыл бұрын
Super movie
@rajwip2001
@rajwip2001 6 ай бұрын
absolutely brilliant story telling : outstanding amalgamation of music, human emotions, relationships (all sorts.. husb-wife, orphan child-mother, boss-subordinate, extra-marital, friendship) yearning for child, society, class systems, nature, oceans... all sorts of things.. happening... human weaknesses (alcohol, need for recognition etc etc).. JUST SUPERB... all is fine if you accept and ignore the basic FALLACY : HOW COME a well ESTABLISHED REPUTABLE MUSICIAN chose to marry an UTTER "LIFELESS-JADAM" a person with no talent/ knowledge in MUSIC? his educated friends like the attorney and others... didn't advise him against marrying such a person of total OPPOSITE nature as him?
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Nice ending only k.b can and will do this
@SeenuPriya-et2oi
@SeenuPriya-et2oi 2 ай бұрын
2024 la 17/05 2024 intha date la pakkaran
@nanthu325007
@nanthu325007 2 ай бұрын
Me too😂
@devilhardwork7843
@devilhardwork7843 2 ай бұрын
Face book la pathutu varyia
@sarathimadhav1231
@sarathimadhav1231 2 ай бұрын
நீங்க 17'ஆ... நான் 22
@kalaiarasichandran7622
@kalaiarasichandran7622 2 ай бұрын
27th may 2024.
@anastraj6298
@anastraj6298 2 ай бұрын
Nan
@vijayalakshmivlogs8504
@vijayalakshmivlogs8504 Жыл бұрын
My god. What a movie❤️❤️❤️❤️
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Pleasant shock
@seshadriv7761
@seshadriv7761 Жыл бұрын
Very good
@harishprabhu8746
@harishprabhu8746 Жыл бұрын
Sema
@mercygladys3310
@mercygladys3310 Жыл бұрын
my fvrt sng❤✨
@pubguser7293
@pubguser7293 9 ай бұрын
காலை
@k.kuthra9221
@k.kuthra9221 5 ай бұрын
Super movie
@rifanafathima1992
@rifanafathima1992 Жыл бұрын
Nicemovie
@rifanafathima1992
@rifanafathima1992 Жыл бұрын
Beautifulmovie
@balarajb4285
@balarajb4285 10 ай бұрын
Legend my guru balachander sir
@RadhaRadha-og9kf
@RadhaRadha-og9kf 10 ай бұрын
Super movie ❤❤❤❤❤❤😅
@mohanam2317
@mohanam2317 10 ай бұрын
Super
@vignavignesh1991
@vignavignesh1991 Жыл бұрын
Who are all watch movie after Karthik singing song in sare ga ma pa
@vanieJ333
@vanieJ333 3 ай бұрын
Kaviyam❤
@ManiMani-ws9nm
@ManiMani-ws9nm Жыл бұрын
இளையராஜா
@logeshsaravan5332
@logeshsaravan5332 Жыл бұрын
Illayaraj Raja magic 🪄✨
@DhanushKumaran
@DhanushKumaran Жыл бұрын
❤️
@sanjanarithvik1042
@sanjanarithvik1042 8 ай бұрын
Suhasini acting super
@user-iq6rv4hr1i
@user-iq6rv4hr1i 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@KalpanaLakshi
@KalpanaLakshi 2 ай бұрын
This movie story in my life
@mohammedhadi8385
@mohammedhadi8385 Жыл бұрын
consistent movie
@sinthaporthen3853
@sinthaporthen3853 Жыл бұрын
🙏🙏🙏🙏💞🌸
@sinthaporthen3853
@sinthaporthen3853 Жыл бұрын
🙏🙏🙏
@shankarsubramanian-cr1st
@shankarsubramanian-cr1st 8 ай бұрын
Vishakapatnam shooting
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 Жыл бұрын
சிந்துபைரவி 2 ம் பாகம், சூர்யா நடிப்பில் வந்தால் நன்றாக இருக்கும்.
@sathyal9765
@sathyal9765 Жыл бұрын
Santhi aasai seri appan pola pillai varadhu ,sivakumar nadippu ,suriya vaippe illa
@tkprabhakaran
@tkprabhakaran Жыл бұрын
This is KB film. KB has to come back.
@Makadfg
@Makadfg Жыл бұрын
Paakam 2 sahana endra peyaril serial kb edutar
@munusamysamym7324
@munusamysamym7324 11 ай бұрын
காமெடி 😂😂😂
@mercyjoyce9710
@mercyjoyce9710 11 ай бұрын
Extra marital affair ku part 2 vera,,,,kalki eh worst, ithoda paakum pothu athu parvale
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
2:08:09 that's what k.b is
@nandini2293
@nandini2293 5 ай бұрын
Excellent movie and after so many years alsowecan watch thismovie
@rameshsrm28
@rameshsrm28 9 ай бұрын
Maanam ketta padam...The...
@Rajathiraja40
@Rajathiraja40 Жыл бұрын
Hero-ilayarajaaa
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
2:27: 02 returns with thanks that's k.b
@kavim7954
@kavim7954 4 ай бұрын
கலைக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாத கலைஞன். . தன்னை போல அறிவாளியா இருக்கும் ரசிகைய மதிக்காம மனைவியா பாக்கரது எவ்ளோ அசிங்கம். . . . அவருக்கு பொண்டாட்டியா இருக்கரவங்களுக்கு என்ன மதிப்பு? எல்லாம் கால கொடுமை
@user-zx3ec8bm8p
@user-zx3ec8bm8p 9 ай бұрын
❤❤❤❤
@akshayn.b7223
@akshayn.b7223 2 жыл бұрын
👌👌👌👌👌
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН
Amma | Balu Mahendra Kadai Neram | Small Story Film HD
22:34
Bravo Thirai
Рет қаралды 345 М.
Ore Oru Gramathiley Full Movie HD | Lakshmi | Nizhalgal Ravi | Manorama | Ilaiyaraaja
2:04:47
Movie World Tamil Film Flicks
Рет қаралды 1 МЛН
Annakili | Full Movie HD | Ilaiyaraaja's Debut Movie | Sivakumar | Sujatha | Devaraj-Mohan
2:08:48
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 357 М.
Арбузорезка 🍉
0:42
Сан Тан
Рет қаралды 3,6 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 4,3 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 4,6 МЛН