விருச்சிகம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || viruchigam

  Рет қаралды 143,984

sivasri manikandasivam

sivasri manikandasivam

29 күн бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
விருச்சிகம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
#astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 410
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 27 күн бұрын
🙏🙏 அப்பா ரொம்ப நன்றி அப்பா 🙏🙏 உண்மையிலேயே நான் மிகவும் பெருமையாக சொல்கிறேன் அப்பா விருச்சிகத்தில் பிறந்தேன் என்று.மேலும் எம்பெருமான் சிவபெருமான் மற்றும் முருகன் மற்றும் பரந்தாமன் கிருஷ்ணன் அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏🙏
@sivan700
@sivan700 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@durgabaskar4510
@durgabaskar4510 26 күн бұрын
❤❤❤❤❤❤❤❤appa
@SenthurSenthur-us2kh
@SenthurSenthur-us2kh 26 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mariyammalmariyammal-xe7eo
@mariyammalmariyammal-xe7eo 26 күн бұрын
😊😊😊
@sajiachu8223
@sajiachu8223 21 күн бұрын
Am happy to hear ayya.....😢neega nalla irukanum dheerga aayusoda
@LANGUAGE5498
@LANGUAGE5498 27 күн бұрын
உண்மை ஐயா. அப்பன் முருகன் எங்களை ஒருபோதும் கைவிட மாட்டார் யாருக்குமே நான் தீங்கு நினைக்க மாட்டேன். ஆனால் யாருமே நேர்மையாக இல்லாமல் எங்களை வேதனை பட வைக்கிறார்கள். 😢😢😢😢😢😢
@btsyuva
@btsyuva 27 күн бұрын
🥺🥺yes
@VelMurugan-db1uz
@VelMurugan-db1uz 27 күн бұрын
Ama pa😢😢😢
@nithiyapriyas6427
@nithiyapriyas6427 25 күн бұрын
Same
@nalinidevi7154
@nalinidevi7154 25 күн бұрын
Same 😮
@maheswarimahes4168
@maheswarimahes4168 24 күн бұрын
Unmai
@umamaheshwari9340
@umamaheshwari9340 6 күн бұрын
நான் ரொம்ப நாளாகவே தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வருகிறேன். இதனால் எனக்கு மன நிம்மதி ஏற்படுகிறது. செவ்வாய்கிழமை முருகனை தரிசித்து வருகிறேன். மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக‌ இருக்கிறது. முருகா விருச்சிகராசிக்காரர்கள் அனைவருக்கும் மனநிம்மதியை கொடு முருகா.
@yashvanth821
@yashvanth821 25 күн бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தது நடந்து கொண்டே இருக்கிறது மேலும் மேலும் மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு வாய்ப்பு தர வேண்டும் முருகன்
@saravanank8345
@saravanank8345 27 күн бұрын
அய்யா நூற்றுக்கு நூறு உண்மை மாற்று கருத்து இல்லை ❤ மிக்க மகிழ்ச்சி
@cheesecake9899
@cheesecake9899 12 күн бұрын
@rathinavelus8825
@rathinavelus8825 27 күн бұрын
ஸ்ரீ சிவமும் ஸ்ரீ முருகப் பெருமானும் எனக்கு என்றும் துணையுடன் கூடவே இருப்பார்கள்.ஓம் நமச்சிவாய.
@zeebraravee1841
@zeebraravee1841 27 күн бұрын
உண்மை அண்ணா எம்பெருமான் சிவனும் முருகனும் எத்தனையோ கஷ்டங்களில் அவமானங்களில் இருந்து காப்பாற்றிய கண் கண்ட தெய்வங்கள் ஓம் நம சிவாயநம ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 25 күн бұрын
Om namachivaya 🎉🎉🎉❤ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்வில் நடந்த உண்மை❤🎉🎉
@rajasekaran7318
@rajasekaran7318 26 күн бұрын
அந்த ஆண்டவனே நேரில் அனுக்ரஹம் தந்ததுபோல் ஆயிற்று.தலை வணங்குகிறேன்.
@uva.m2577
@uva.m2577 27 күн бұрын
ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🕉️🙏🛐🦚🐓🦣❤️
@amirthalingam66
@amirthalingam66 27 күн бұрын
மிகவும்.. உண்மை..100%
@kannankannan3413
@kannankannan3413 27 күн бұрын
மிகவும் அருமையான🌹 அருள் வாக்கு மகிழ்ச்சி உடன் நன்றி🙏💕 குருவே🙏🙏🙏🙏🙏
@sankarisankari2771
@sankarisankari2771 27 күн бұрын
நன்றி ஐயா சந்தோஷம் எல்லா புகழும் முருகருக்கே 💐
@navaneethakrishnans9362
@navaneethakrishnans9362 25 күн бұрын
அரசு வேலைக்கு பயிற்சியும் விடாமுயற்சி செய்துவருகின்றேன் ஐயா எப்போது கிடைக்கும் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகியவர்கள் நாங்கள் தான்....😢😢
@samuthirams1016
@samuthirams1016 22 күн бұрын
அத விட்டு வெளில வாங்க கிடைச்சிரும்
@navaneethakrishnans9362
@navaneethakrishnans9362 22 күн бұрын
@@samuthirams1016 Thankyou Thankyousomuch Nanbaa ❤️🙏
@navaneethakrishnans9362
@navaneethakrishnans9362 22 күн бұрын
Engaloda Kastam Vera Yarukum Varave koodadhu Lifela avalo Kastangala paathutu vaalndhuturukom 🙄
@samuthirams1016
@samuthirams1016 22 күн бұрын
@@navaneethakrishnans9362 kastam kastam ninaikka ninaika kastamma than erukkum
@samuthirams1016
@samuthirams1016 22 күн бұрын
@@navaneethakrishnans9362 think positive.. Veyllila vanka Yeyllam nallathavey nadakkum
@Nidhupappu
@Nidhupappu 27 күн бұрын
Sir Yalarum Nalla irukanum...Ennaku etha oru aasaium illa Yalarum Nalla irudha podhum sir 🙏💯⚜️ முருகன் துணை 🥺🙏🙇
@saravanan-ud2ir
@saravanan-ud2ir 24 күн бұрын
நன்றி ஐயா அவர்கள் எனக்கு சொன்னது மிகவும் சிறப்பாக உள்ளது 🙏 நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hungryhut7913
@hungryhut7913 25 күн бұрын
ஐயா உங்கள் பதிவு பார்த்ததில் இருந்து இன்று வரை தொடர்ந்து பல மாற்றங்கள் மற்றும் நம்பிக்கை அளிக்கிறது 🙏🙏🪷 நன்றி ஐயா
@atman_manikandan
@atman_manikandan 24 күн бұрын
True
@neelavalli5070
@neelavalli5070 27 күн бұрын
நான் தனிமையில் அமைதியாக வாழை வீறுமுகேறேன் 🥥🌹🥥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Foodieboy24
@Foodieboy24 23 күн бұрын
Sethuru
@user-yh3ew4pf8l
@user-yh3ew4pf8l 27 күн бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது எல்லாமே 💯💯💯💯💯💯 உண்மை தான் ஐயா 🙏🙏🙏😭😭😭😭😭
@user-kb9gw4cd5j
@user-kb9gw4cd5j 27 күн бұрын
நீங்கள் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஐயா நன்றி
@ganeshganesh5096
@ganeshganesh5096 27 күн бұрын
அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@thilakavathikanagaraj5179
@thilakavathikanagaraj5179 21 күн бұрын
❤❤❤❤❤❤ அப்பா அம்மா தாயே நீயே அய்யா நீங்கள் கூட என் முன்னாள் கடவுளாக தெரியுது
@user-fo8jj4km7y
@user-fo8jj4km7y 11 күн бұрын
வணக்கம் ஐயா! என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் ஐயா. சாகலாம் என்று கூட தோணும் ஐயா. நம்பியவர்கள் அனைவரும் ஏமாற்றுகிறார்கள் நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது. ஆறுதலாக இருக்கிறது ஐயா. நன்றிங்கள் ஐயா
@Rajelathu26
@Rajelathu26 27 күн бұрын
நன்றி ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும்❤
@s.dgaming7318
@s.dgaming7318 27 күн бұрын
Romba nandri ayya. Antha appan, sivanum, muruganum unkal mulamama enkalukku aasirvam pannirukkanka. OMNAMASHIVAYA., OMMURUGA❤
@ANNAMALAIYAR-ke9zi
@ANNAMALAIYAR-ke9zi 27 күн бұрын
100% true , its real word everything
@Yamun2803
@Yamun2803 25 күн бұрын
Rompa nantri ayya maanasu aaruthala iruku...en appa Sivan murugan pathupanga🥺🙏
@yamunakandavel3150
@yamunakandavel3150 27 күн бұрын
Arumai unmai nandri ayya vaazhga valamudan 🙏🏻
@battleforbalabattleforbala7156
@battleforbalabattleforbala7156 24 күн бұрын
நீங்கள் கூறியது உண்மை, குடும்பம் கூட இருந்தாலும் முன்னேற விடமாற்றாங்க அதனாலதான்‌ இப்போ வீட்டை வீட்டு வெளிய வந்துட்டேன்
@nighanthanigydoll6689
@nighanthanigydoll6689 27 күн бұрын
ஐயா🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@girijanarayanan1700
@girijanarayanan1700 26 күн бұрын
Absolutely true. Neengal solvadu ellam romba sari...I do pray to Lord Shiva and Muruga. Your words are God's words. Very encouraging and give peace of mind. Thank you very much.
@ratheshshobamaga8319
@ratheshshobamaga8319 27 күн бұрын
நன்றி ஐயா ❤❤❤
@MVijaya-sn1lm
@MVijaya-sn1lm 27 күн бұрын
🙏🙏 ஐயா நீங்கள் சொன்னதைக் கேட்டு மனம் மகிழ்ந்தேன். ஆயிரம் கஷ்டம் மனசுல இருந்தாலும் நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஒரு புது தென்பே வருது உண்மையிலேயே கடவுள் நம்மள கை நம்பிக்கையும்விட மாட்டார் அப்படிங்கிற ஒரு🙏🙏🙏🙏
@GeethaSivakumar-bl7yp
@GeethaSivakumar-bl7yp 25 күн бұрын
@raghunathanr6569
@raghunathanr6569 19 күн бұрын
மிக்க நன்றி. நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை. என் வாழ்க்கையில் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 27 күн бұрын
நன்றி ஐயா.
@pankajamvijayakumar921
@pankajamvijayakumar921 27 күн бұрын
ஐயா! மிக்க நன்றி! ரொம்ப சந்தோஷம் !
@PraveenArockiasamy
@PraveenArockiasamy 24 күн бұрын
100% match. Boosting confidence
@user-lq4uc7ci4n
@user-lq4uc7ci4n 27 күн бұрын
வணக்கம் ஜயா ❤❤❤
@vennilavennila9707
@vennilavennila9707 27 күн бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@arun5096
@arun5096 25 күн бұрын
Makes me feel comfortable. Thank you
@Topaz3138
@Topaz3138 27 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@shanthishunmugam9717
@shanthishunmugam9717 22 күн бұрын
What he said is very true in my life....😭😭😭🙏🏻🙏🏻 I am going through a hard phrases in my workplace. People jealous on me. From Singapore
@rajkamal3177
@rajkamal3177 27 күн бұрын
Negal solum anaithum unmai iyya!... kadavul Mari solurega,,,, Nega Nala irukanum.... iyyaaaa
@jayalaksmi8152
@jayalaksmi8152 25 күн бұрын
You are telling 100% correct sir❤,🙏🙏🙏🙏🙏
@user-xd4we2gg9r
@user-xd4we2gg9r 27 күн бұрын
நன்றி அய்யா.உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
@ranik6804
@ranik6804 27 күн бұрын
Valdhugel nandri Guruji 🎉❤
@manikanadanramasamy2168
@manikanadanramasamy2168 26 күн бұрын
நன்றி ஐயா உங்கள் வாக்கை நான் மதிக்கிறேன்
@k.shalini57
@k.shalini57 27 күн бұрын
நன்றி ஐயா
@sundarisivagamasundari6814
@sundarisivagamasundari6814 24 күн бұрын
அய்யா நீங்க சொல்றது சரிதான் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@sivan700
@sivan700 27 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baskaranbas9209
@baskaranbas9209 26 күн бұрын
Nandri Ayah-your read gives me great hope 🙏🙏🙏
@nandhakumarmohan1245
@nandhakumarmohan1245 27 күн бұрын
Perfect speech…and good analysis thank u sir
@devaanthran8888
@devaanthran8888 27 күн бұрын
Semme opening thalaivaaaa👏🙏❤️
@maheswarimahes4168
@maheswarimahes4168 24 күн бұрын
Romba nandri ayya om namah shivaya om saravana bhava ivargal aarulal aanaivarukum nallathe nadakanum
@arunk3299
@arunk3299 27 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@lathaamurugesan7707
@lathaamurugesan7707 23 күн бұрын
Kodanu kodi nandrigal iyya valathudan vazga iyya
@dprasad1990
@dprasad1990 27 күн бұрын
Nadantha nalla tha irukum.. 🙏🙏
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 27 күн бұрын
🙏🏻❣️ ஐயா அத்தனையும் உண்மைங்க ஐயா ❣️🙏🏻 சிவாயநம ❣️🙏🏻 🪷ஓம் 🪷சரவணபவ 🪷🙏🏻
@b.neelashankaranarayanan9050
@b.neelashankaranarayanan9050 27 күн бұрын
Very true Ayya
@thyagurajan4273
@thyagurajan4273 27 күн бұрын
நன்றி ஐயா🙏💕
@subaramanian4589
@subaramanian4589 19 күн бұрын
ஐயா உண்மை ஐயா அனைத்தும் உண்மை நீ சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி
@ushavijapykumar4752
@ushavijapykumar4752 27 күн бұрын
Thank you sir Your speech really motivated me I am also vruchika rasi Working women Whatever you have said is happening to me also
@SaiNageswari.
@SaiNageswari. 27 күн бұрын
Thank you swamiji.you are correct.
@user-xf2ck9wt3e
@user-xf2ck9wt3e 22 күн бұрын
Romba nandri it's reall
@HSFashion2013
@HSFashion2013 23 күн бұрын
உண்மை நீங்க சொன்ன அத்தனையும் எனக்கு பொருந்தும்.
@gowthamss6717
@gowthamss6717 19 күн бұрын
100% உண்மை நீங்க சொன்னது.. மிக்க நன்றி ஐயா .. 👌👌🙄😢😘😘😘
@user-wv8gf7gj1r
@user-wv8gf7gj1r 23 күн бұрын
மிக்க நன்றி ஐயா ! ❤ 🙏
@user-wd6uv2ep5y
@user-wd6uv2ep5y 27 күн бұрын
Super Aya ,your words is 💯 true.. Thank you so much, Selangor Malaysia
@nissalininelakanan650
@nissalininelakanan650 26 күн бұрын
Nandri aiya positive update
@uva.m2577
@uva.m2577 27 күн бұрын
நன்றி ஐயா ❤️🙏🛐
@user-sq8wq7ld8x
@user-sq8wq7ld8x 26 күн бұрын
நன்றி அய்யா 🙏
@ramanan9396
@ramanan9396 22 күн бұрын
ஹரி ஓம் மிக்க நன்றி ஐயா நீண்ட நாட்களாக இந்த விருச்சிக ராசி மீது நீ எந்த அன்பும் ஆதரவும் தெரிவித்து உள்ளீர்கள் மட்டற்ற மகிழ்ச்சி சிவனும் முருகனும் ஆசி வழங்க அன்னையின் மகிந்த ராய் அருள்வாக்கு தந்தீர்கள்
@neelaveni3332
@neelaveni3332 25 күн бұрын
நன்றிஜயா
@DeviDevi-js9jj
@DeviDevi-js9jj 22 күн бұрын
மிக மிக நன்றி ங்க ஐயா
@user-mb1jh9ho6e
@user-mb1jh9ho6e 20 күн бұрын
💯 unmai tha ayya enaku nadandhutu iruka ellam ne soluringa unga video patha oodane unaku irudha kastam ellam pona mari feel pandra romba nandri sammy ellam Sivan ayyavum murugan ayyavum en appan Pathinettampadi karupasamy 🙏🙏🙏
@dhowlansdhow7689
@dhowlansdhow7689 27 күн бұрын
Nanri 🙏🙏👍
@varalakshmis9552
@varalakshmis9552 27 күн бұрын
Thank you so much sir 🙏
@deepachinnathambi8251
@deepachinnathambi8251 20 күн бұрын
நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை சாமி அத்தனை விதத்திலும் நான் பொருந்துகிறேன்
@nagugokul2572
@nagugokul2572 27 күн бұрын
Nandri guru kodana kodi nandri guruve saranam
@rajeswaris252
@rajeswaris252 26 күн бұрын
Arputham sir 🙏 pathivuku nandri sir 🙏 manasuku ethama iruku sir 🙏
@nagulmeera851
@nagulmeera851 26 күн бұрын
Nandri ayya
@user-gj6fc9ob9z
@user-gj6fc9ob9z 26 күн бұрын
ஐயா நன்றி 🙏
@malukrishnan9008
@malukrishnan9008 27 күн бұрын
Mei silirthadhu Nandri ❤
@senthinisenthini9732
@senthinisenthini9732 22 күн бұрын
நன்றி ஐயா🙏🙏
@vijivijiyav1593
@vijivijiyav1593 25 күн бұрын
உண்மை அப்பா, மன நிம்மதிக்கு ஸ்லோகம் சொல்லுக அப்பா
@eswarielango4658
@eswarielango4658 25 күн бұрын
ஐயாஉங்கள் வாக்குபலிக்கட்டும்நன்றிஐயா
@surathadevi8777
@surathadevi8777 25 күн бұрын
நன்றி அப்பா
@nishavijay8866
@nishavijay8866 27 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@NagaRaj-kv7nb
@NagaRaj-kv7nb 27 күн бұрын
நன்றி நன்றி நன்றி
@user-ij8ml6qe8c
@user-ij8ml6qe8c 27 күн бұрын
ஐயா நீங்க சொன்ன வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐயா 🙏🙏🙏
@subaramanian4589
@subaramanian4589 19 күн бұрын
ஐயா மிக மிக நன்றி ஐயா
@AbishekbabuAbishekbabu
@AbishekbabuAbishekbabu 27 күн бұрын
Thank you 🙏🙏🙏🙏
@kavithasaravanan402
@kavithasaravanan402 23 күн бұрын
Rombe nandri ayya 😊😊
@navamoneyaghorashivashakti4631
@navamoneyaghorashivashakti4631 21 күн бұрын
Oh my god...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Iraivaa...🌺🌿🌺🙏🙏🙏🙏so..so..true
@nithyanithy3391
@nithyanithy3391 27 күн бұрын
Really true sir. ..
@Thankstowater512
@Thankstowater512 27 күн бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி
@JayaMugi-er3eb
@JayaMugi-er3eb 27 күн бұрын
I trust your words sir really god only carry me from difficult sure must happen sir
@AMUTHA.12
@AMUTHA.12 26 күн бұрын
நன்றிஐயா
@AdhiShivam-yb8hu
@AdhiShivam-yb8hu 27 күн бұрын
Ohmsakthi sivasakthi saranam saranam sarvam shivashakti sangamam Ohmsakthi sivasakthi saranam saranam Ohmsakthi saravanabhava sangamam saranam saranam samarppanam
@nekethavisvesh359
@nekethavisvesh359 24 күн бұрын
So sweet aiya. Tq
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 21 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 926 М.
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН