ரிஷபம்-தட்சிணாயனப் புண்ணிய காலம் || rishaba rasi palan ||

  Рет қаралды 83,407

sivasri manikandasivam

sivasri manikandasivam

22 күн бұрын

ரிஷபம்- உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || rishaba rasi palan || #rishabam #astro #rasipalan #jothidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 144
@user-zd4hc6nd8s
@user-zd4hc6nd8s 14 күн бұрын
Sir life la santhosam anbavitha kaalthai vida kastam padum kalam than adigama iruku ..varathai kuda punpadama irukanum nu paarthu pesum risabham rasi ku friends relatives yaarum thunai ilai ...sir ..
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck 14 күн бұрын
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் நல்லதே நடக்காது என்பதே உண்மை வாழ்க்கை துணை துரோகத்தின் உச்சம் குழந்தைகாக என் பெற்றோர்களுக்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன் அதுவும் வாழ்வா சாவா என்ற நிலையில் தான் கணவனால் மட்டுமே
@ShanthiIsai
@ShanthiIsai 14 күн бұрын
ரோகிணி நட்சத்திரம் அருமையான நட்சத்திரம் உயிர் போற கஸ்டம் வருது ஆனால் ஆண்டவன் எப்படியோ காப்பாத்தி விடுகிறான் முதல் கணவர் இறந்துவிட்டார் இரண்டாவது கல்யாணம் பண்ணிணேன் அவனும் ஏமாத்திவிட்டு போயிட்டான் மணசு வலிக்கிறது ஜயா எப்படி மீண்டு வருவேன் தெரியல ஆண்டவன் தான் என்னை காப்பாத்த வேண்டும் அவன் மேல் உயிரே வைத்து இருந்தேன் உயிரே போன மாதிரி இருக்கு எப்படி மீளுவேன் எனக்கு துரோகம் செய்தவன் நாசமா போகட்டும் வயிறு எறியுது
@venkateshperumal802
@venkateshperumal802 14 күн бұрын
நீங்க சொல்றது சரி சிவன் வழிபாடு. நா all most more concentration on வழிபாடு.but கஷ்டம் தான் வருது solution சொல்லுங்க. கண் ல இருந்து இரத்தம் மட்டும் வரல அவ்ளோ pain kudukuraru கடவுள் இதுகு உங்க பதில் eana அய்யா
@venkateshperumal802
@venkateshperumal802 14 күн бұрын
நீங்க சொன்ன starting ரிஷபம் பல்ல kadichitu porumaya iruku nu 10000000 real sir
@asravi3136
@asravi3136 14 күн бұрын
நீங்க சொன்னது நடக்குமா ஜயா😢
@saranya.m8710
@saranya.m8710 9 сағат бұрын
சோதனை மேல் சோதனை .உயிர் மட்டுமே மீதமுள்ளது.
@attitude_queen-ts6vf
@attitude_queen-ts6vf 14 күн бұрын
Entha nerathula intha raasi la pirathomo ellam kastampattuthaan life la adaiyavendiayatha irukku😢
@silambu4507
@silambu4507 14 күн бұрын
Intha mari neenga ethana topic mathanalu avanga avanga karma paditha nadakaratha nadakkum... En rasi rishabam intha month ku neraiya per potirunthanga vibaritha raja yogam athirstam anthasthu nu 100 percent job nu ellame poi 10 varusama poradita job ku inium kedaikathu kedachalu pora nelamaila na illa... En life one year aa epde pocho en work ku aduthavangala ethirpathu ellarku na epde barama iruntheno apde tha iruka pora.. Itha kadavulalaium matha mudiyathu ithutha en vithi ithula ungala mari irukavanga asaiya thundi vidra mari topic pottu yar manasaium kastapadithathinga pls...
@user-yt1gb1rw4c
@user-yt1gb1rw4c 7 сағат бұрын
❤ நீங்கள் சொல்லும் அனைத்து செயலும் என் வாழ்க்கையில் நடைமுறையில் உள்ளது
@rajkumarraj758
@rajkumarraj758 14 күн бұрын
நான் வாழ்க்கைக்கையில் கஷ்டப்பட காரணம் என் புருஷன் மட்டும்தான்,
@pandianveera5154
@pandianveera5154 14 күн бұрын
ஐயா அருமை அருமை அற்புதம் உங்கள் வாக்கு அளிக்கட்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@moorthibaby
@moorthibaby 14 күн бұрын
❤மிக சிறந்த கருத்துக்கள் அறிவுரைகள் எச்சரிக்கை கள் மிக்க நன்றி ஐயா ❤
@kavik4339
@kavik4339 14 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@varalakshmiravi6449
@varalakshmiravi6449 14 күн бұрын
ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் மிகவும் உண்மை மிக்க நன்றி🙏💕
@user-zo9uy4yv5p
@user-zo9uy4yv5p 14 күн бұрын
அனைத்தும் உண்மை ஐயா,
@KrishnaRaj-ge1ex
@KrishnaRaj-ge1ex 14 күн бұрын
Nandrigal kodi iya...
@indranieswaran5854
@indranieswaran5854 9 сағат бұрын
நன்றி ஐயா
@vikramkarthik2510
@vikramkarthik2510 14 күн бұрын
Nandri Sir
@indumathi909
@indumathi909 14 күн бұрын
நீங்க சொன்ன அனைத்துமே சரி ஐயா....
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 203 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 64 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН