Sivasubramanian-ன் பொய்! Veerappanஐ முதலில் சந்தித்த பத்திரிகையாளர் பேட்டி! Nakkheeran Subbu & Sekar

  Рет қаралды 70,838

Peralai

Peralai

6 ай бұрын

#peralai #nakkheeran #nakkheerangopal #veerappan #koosemunisamyveerappan #nakkheerantv
Sivasubramanian-ன் பொய்! Veerappanஐ முதலில் சந்தித்த பத்திரிகையாளர் பேட்டி! Nakkheeran Subbu & Sekar
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
Peralai is a youtube channel for people who are interested in politics. We provide news about all the political parties which are actively taking part in day-to-day political affairs.
Subscribe to our channel here:
/ peralai
Our Playlists
நேர்காணல் - Interview
• நேர்காணல்
கோடாங்கி - Kodaangi
• Kodaangi
அ முதல் ஃ வரை
• அ முதல் ஃ வரை
Peralai - Special
• PERALAI SPECIAL
Follow our Social Media Handles here:
Facebook : / peralai-101576338356732
Instagram : / peralaitv
Twitter : / peralaitv

Пікірлер: 426
@ASHOKAN.
@ASHOKAN. 6 ай бұрын
வீரப்பன் பற்றிய தகவல் சொல்வதற்கு முழு தகுதியும் உள்ள ஒரே நபர் சிவ சுப்பிரமணி அவர்கள் மட்டுமே
@sunconstructions-kh3me
@sunconstructions-kh3me 6 ай бұрын
-@
@sunconstructions-kh3me
@sunconstructions-kh3me 6 ай бұрын
-@
@boyraja7487
@boyraja7487 5 ай бұрын
We always support siva ahnah🎉
@user-nh4fj2kt1k
@user-nh4fj2kt1k 5 ай бұрын
#shiva_media
@ASHOKAN.
@ASHOKAN. 6 ай бұрын
சிவசுப்ரமணியனுக்கு பெட்டி தூக்கிட்டு போனவங்க நீங்க தானா 😆
@surenthiranajith8314
@surenthiranajith8314 3 ай бұрын
😆😆😆
@srihari7794
@srihari7794 6 ай бұрын
உங்க முதலாளி மீசை கோபால் போட்ட எலும்பு துண்டுக்கு எப்படி எல்லாம் பொய் பேசுறீங்க
@kumark6803
@kumark6803 6 ай бұрын
Siva media fans ❤
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx 5 ай бұрын
From Gobichettipalayam❤❤ & Perundurai...❤❤
@harrismario9113
@harrismario9113 6 ай бұрын
நககீரன் கோபால் மைண்ட் வாய்ஸ் : இன்னும் பயிற்சி தேவயொ 😂😂😂
@sanjeevr6437
@sanjeevr6437 6 ай бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் .. Our support for Sivasubramaniam❤
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 6 ай бұрын
❤❤❤
@sivagangai385
@sivagangai385 6 ай бұрын
Super
@rajachinnakalai6269
@rajachinnakalai6269 6 ай бұрын
சிவசுப்ரமணியம் சொல்வதில் ஒரு நேர்த்தி இருக்கும் ஆனால் இவன் சொல்வதில் உளறல் தான் உள்ளது.
@vikasinisathish8412
@vikasinisathish8412 6 ай бұрын
Payirchi pathavillai...poi Sola nalla payirchi vandum next time nalla prepareda vanga purudargala..Siva Anna illana ungalu yellam scene illa..
@user-ox5cs4wd4j
@user-ox5cs4wd4j 6 ай бұрын
ஐயா வீரப்பனின் முழு தகவலையும் உண்மையாக சொல்வது ஐயா சிவசுப்பிரமணியம் மட்டுமே
@SampathKumar-jf7jn
@SampathKumar-jf7jn 6 ай бұрын
இவனுக மூன்று பேரும் பேசுவது சுத்தமான பொய் நம்மளை ஏமாளிகள் என்று நினைத்து நம் அனைவரையும் முட்டாள்கள் ஆக்கும் முயற்சி
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 6 ай бұрын
Totall. Lie
@smk580
@smk580 6 ай бұрын
இவர்கள் பொய்கூட்டம் மாதிரி தெரியுது.. நாங்கள் நம்புவது சிவா சாரை தான்..
@user-nh4fj2kt1k
@user-nh4fj2kt1k 5 ай бұрын
#shiva_video
@anbuazhagan9457
@anbuazhagan9457 6 ай бұрын
பொய் சொல்லும்போது பதரக்கூடாது 😂😂😂
@Matheyu
@Matheyu 5 ай бұрын
😂😂😂
@dhanarajg3132
@dhanarajg3132 6 ай бұрын
பதில் சொல்லும் பொழுது குறுக்கிட்டு, அவர்கள் உளறிவிடாமலும், உண்மை வெளிவராமல் கவனமாக பார்த்துக் கொண்ட நெறியாளருக்கு வாழ்த்துக்கள்!😂😂😂
@janaganmurthy1534
@janaganmurthy1534 6 ай бұрын
நெரியாளர் உட்பட மூவருக்கும் பேட்டிக்கு கோபாலின் பயிற்சி அருமை.
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 6 ай бұрын
🤣
@goksjuju9123
@goksjuju9123 6 ай бұрын
True true 😂
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 6 ай бұрын
அடேய் சிவா நீ என்ன வேசம் போட்டு வந்தாலும் தெரிந்துவிடும் பாடி சோடா😅
@rafeekbena104
@rafeekbena104 6 ай бұрын
😊😊😊😊
@Vikei354
@Vikei354 6 ай бұрын
Un amma kasuku patukura theyvatiya muntai thana ​@@TamizhanPeriyar-ld9ul
@mbknayak
@mbknayak 6 ай бұрын
செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு. மிகுந்த சிரமத்திற்கு இடையில் திரு. சிவசுப்பிரமணியன் அவர்கள் வீரப்பனை அவர்களை நேர்காணல் செய்ததும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தது. All Credits to Mr. Siva Subramanian.
@chandrutimes2131
@chandrutimes2131 6 ай бұрын
இவனுங்க சரியான பொய்.... ஒரு மயிரும் பேச தெரியல சிவசுப்பிரமணி அவர்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு
@alamik5461
@alamik5461 6 ай бұрын
உங்களின் முயற்சிகளுக்கும், சிவா முயற்சிகளுக்கும் இடையே உள்ளது மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்..
@vinum1495
@vinum1495 6 ай бұрын
நீங்கள் பேச பேச சிவசுப்பிரமணியன் பிரகாசமாக வளர்ந்து வருகிரார்
@ArulArul-tq4sn
@ArulArul-tq4sn 6 ай бұрын
இவர்கள் கட்டு கதைகள் யாரும் நம்ப மாட்டார்கள் ரியல் hero சிவா அண்ணா ஒருவர் மட்டுமே
@RaviKumar-kh7ou
@RaviKumar-kh7ou 6 ай бұрын
yes
@AnnaduraiAnnadurai-hs5qf
@AnnaduraiAnnadurai-hs5qf 6 ай бұрын
டேய் கமெட் பாக்ஸ் ஸ பாருங்கடா உங்க மரியாதை தெரியும்
@sugumarr132
@sugumarr132 6 ай бұрын
உண்மை
@cenacena9531
@cenacena9531 6 ай бұрын
😂😂 உண்மை
@janaganmurthy1534
@janaganmurthy1534 6 ай бұрын
நாகப்பா உதவியாளர் கொடுத்த போட்டி பாருங்க கோபாலின் மீது வீரப்பனின் கோபம் புரியும்.
@ADHIBAR
@ADHIBAR 6 ай бұрын
தமிழ்ல இருக்கா
@karthikrajagopal4800
@karthikrajagopal4800 6 ай бұрын
​@@ADHIBARஆமாம் சிவா மீடியா பாரு
@ADHIBAR
@ADHIBAR 6 ай бұрын
@@karthikrajagopal4800 பொன்னாச்சி மாதேஸ்வாமி வீடியோவா
@karthikrajagopal4800
@karthikrajagopal4800 6 ай бұрын
@@ADHIBAR ஆமா சாமி
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 6 ай бұрын
1:37 1:39 1:39 1:39
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 6 ай бұрын
யார்ரா நீங்க புது கோமாளி
@kumararathinam
@kumararathinam 6 ай бұрын
சிவசுப்ரமணியன் என்கிற பெயரை முழுமையாக சொன்னால் அவருக்கு பெயர் கிடைத்து விடும் என சிவா அதையும் மென்று முழுங்கும் போதே தெரிகிறது....சிவா என்கிற சிவசுப்ரமணியன் அவர்களின் மகத்தான உழைப்பு....
@saravannansaravannan2660
@saravannansaravannan2660 6 ай бұрын
வீரப்பனை முதலில் சந்தித்தது சிவசுப்பிரமணிய தான் பேரலை செய்வது துரோகம்
@sasindarmanikam9909
@sasindarmanikam9909 6 ай бұрын
வீரப்பன்பற்றி இதுவும்ஒரு கதை.
@Karthion-ch1yr
@Karthion-ch1yr 6 ай бұрын
சிவசுப்பிரமணியம்🔥💯
@priyakutty1442
@priyakutty1442 6 ай бұрын
இவனுங்க பேசுவது அனைத்தும் பொய்.வீரப்பனாரை பற்றி முழு உன்மை தெறிந்த ஒரு நபர் என்றால் அது பத்திரிக்கையாளர் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே உன்மையாகவும் நேர்மையாகவும் உள்ளவர்
@anadavel1894
@anadavel1894 6 ай бұрын
Siva Anna is Best and Mass
@kumark6803
@kumark6803 6 ай бұрын
சுத்தமான உருட்டு, பொய்🤦
@ananthivijay3120
@ananthivijay3120 6 ай бұрын
நீங்க எடுத்த வீடுயோ எங்கே போட்டோ எங்கே
@chokkalingamr6115
@chokkalingamr6115 6 ай бұрын
கோபால் பணம் சம்பாதிக்க போடும் நாடகம்
@nknk7630
@nknk7630 6 ай бұрын
கம்பிகற்ற கதை 😂😂
@KarthikNagarajanPL
@KarthikNagarajanPL 6 ай бұрын
Credit to SivaSubramaniam Sir ❤
@kamarajvijay320
@kamarajvijay320 6 ай бұрын
Entha canal bro
@KarthikNagarajanPL
@KarthikNagarajanPL 6 ай бұрын
@@kamarajvijay320 Siva Media
@Shankar-tb9bq
@Shankar-tb9bq 6 ай бұрын
Shiva media​@@kamarajvijay320
@sivagangai385
@sivagangai385 6 ай бұрын
​@@kamarajvijay320siva media channel
@ADHIBAR
@ADHIBAR 6 ай бұрын
சுப்பு காமெடி பீசுனு சிவா சொல்ரார்
@FamilyManVlogsKarupps
@FamilyManVlogsKarupps 6 ай бұрын
ஆமாங்க உண்மை
@cenacena9531
@cenacena9531 6 ай бұрын
😂😂😂
@funwithdinolin3807
@funwithdinolin3807 6 ай бұрын
வீரப்பனார் என்றாலே அண்ணன் சிவசுப்ரமணியன் அவர்கள் தான் இதுக எல்லாம் டம்மி பீசுக
@r.thiyagu
@r.thiyagu 6 ай бұрын
ஒரு ஜான் வயித்துக்கு 3 பேரும் எப்படி நடிக்கிறாங்க... ஒரு ஆஸ்கார் அவார்டு பார்சல்
@ts.nathan7786
@ts.nathan7786 6 ай бұрын
அதுல நல்லா ஒரு நாலு கரண்டி எண்ணைய வெளிப்பக்கமா பரவலா சும்மா சாரல் மாதிரி தெளிச்சு, இன்னும் ஒரு நாளு கரண்டி எண்ணைய உள்ள ஊத்தி, வெங்காயத்த பொடிப்பொடியா நறுக்கி அப்படியே தூவி, மொளகாத்தூளை சும்மா புசுபுசுன்னு போட்டும் போடாமலும் போட்டு, இந்தப் பக்கம் நாலு திருப்பு, அந்த பக்கம் நாலு திருப்பு திருப்பி அப்படியே மடிச்சி எடுத்துகிட்டு வா.
@imthiking
@imthiking 6 ай бұрын
Mr.Sivasubramaniam sir is the only honest and genuine man who knows the real story of Mr.Veerapan. All other people try to defame him but truth never dies. I am a great Fan of Mr.Sivasubramaniam sir from Africa.
@user-hz4fu3go2x
@user-hz4fu3go2x 6 ай бұрын
டேய் ஓலு உடறதுக்கும் ஒரு அலவு வேனும்டா
@SriKanth-hs4pd
@SriKanth-hs4pd 6 ай бұрын
சிவா அன்னா சொல்வது தான் உண்மை. கொளத்தூர் மணி அன்னனை பேட்டி எடுத்தால் எல்லாம் தெரியும்.
@kumareshkumar4355
@kumareshkumar4355 6 ай бұрын
யார் செல்வது உண்மை என்று மக்கள் அறிவர்.....சிவா அண்ணா army da
@arima_gokkul
@arima_gokkul 6 ай бұрын
Siva media speech is true and fact
@srini6372
@srini6372 6 ай бұрын
உளறல்! எதையோ திணிக்க முயல்கிறார்கள்.
@karthiknadar1375
@karthiknadar1375 6 ай бұрын
Shiva media fan’s rocks 🎉
@shanmugamshamu3096
@shanmugamshamu3096 6 ай бұрын
Siva sir only the true person
@kumar.t6959
@kumar.t6959 6 ай бұрын
கொஞ்சம் மனசாட்சியோடு உருட்டுங்க சாமி
@user-pl1wu5cr4w
@user-pl1wu5cr4w 6 ай бұрын
Who met first or last, Siva should be appreciated a lot in many ways. Old colleagues didn't support so we people stand with him. #credits2siva
@FrancisAmutha
@FrancisAmutha 6 ай бұрын
Siva media only real truth..without siva , no one knows the real story of veerappan
@gopigopi1270
@gopigopi1270 6 ай бұрын
Siva அண்ணா மாஸ்
@arraja4415
@arraja4415 6 ай бұрын
பேரலை மீது எனக்கு நல்ல மதிப்பு இருந்தது.. முன்பு இருந்தது..
@vijayashanmugamdurairaj4415
@vijayashanmugamdurairaj4415 6 ай бұрын
Sivasubramanian சொல்றது தான் உண்மை
@NavenKumar-uz9dd
@NavenKumar-uz9dd 6 ай бұрын
#Credit To Siva sir
@saransiva6038
@saransiva6038 6 ай бұрын
உங்க உருட்டை 10 பேர் நம்பினால் கூட போதும் என்ற formulaக்கு உதவாது இந்த உருட்டு 😅
@madaeshm3150
@madaeshm3150 6 ай бұрын
போங்கடா வீணா போனவனே
@SAMPATH2020
@SAMPATH2020 6 ай бұрын
Shiva Media❤❤❤
@sugeevanchandralingam4967
@sugeevanchandralingam4967 6 ай бұрын
சிவசுப்பிரமணியம் இதை சொல்வதற்கு தகுதியான ஒரே ஒரு ஆள்
@selvankalai4519
@selvankalai4519 6 ай бұрын
நக்கோவின் உருட்டு கூட்டம் சிவா நிஜம்
@NavenKumar-uz9dd
@NavenKumar-uz9dd 6 ай бұрын
நீங்க சொல்வதெல்லாம் நம்பும்படி இல்லை
@user-yl3eg9pj2q
@user-yl3eg9pj2q 5 ай бұрын
எல்லா கமெண்டும் சிவா அண்ணனுக்கு ஆதரவு...
@arulmozhiselvan1810
@arulmozhiselvan1810 6 ай бұрын
சுப்பு அண்ணே சேகர் அண்ணே நீங்க எந்த கேமரால போட்டோ எடுத்தீங்க அந்த போட்டோ எடுத்ததுக்கு அப்புறம் யார்கிட்ட முதல்ல கொடுத்தீங்க அதை சொல்லுங்கண்ணே சொல்லல
@abinayasritv5396
@abinayasritv5396 6 ай бұрын
என்ன ஜீ கோபாலு இப்போதான் பங்கு பிரிச்சு குடுத்தாரா??
@NEWSKY260
@NEWSKY260 6 ай бұрын
Siva sir 🎉🎉 super hero ❤
@ARUNKUMAR-fy8ms
@ARUNKUMAR-fy8ms 6 ай бұрын
வீரப்பனுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது குற்றம் என்றால் வீரப்பன் மகளை போட்டோ எடுத்து வீரப்பன் பார்ப்பதற்கு கொடுத்ததற்கு ஏன் உங்களுக்கு தண்டனை கொடுக்வில்லை
@karthikp1811
@karthikp1811 6 ай бұрын
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு...
@saro-dp4jx
@saro-dp4jx 6 ай бұрын
Siva anna
@user-jw4dy7uh3f
@user-jw4dy7uh3f 6 ай бұрын
பொய் 😭😭😭
@RASekarManivel
@RASekarManivel 6 ай бұрын
வீரப்பனை முதன் முதலில் சந்தித்தது சிவசுப்ரமணியன் தான்.
@user-so2wn6en7t
@user-so2wn6en7t 6 ай бұрын
சிவசு பக்கம் தான் உண்மை இருக்குனு தோணுது... இவங்க பேட்டியா கேட்ட பிறகு
@farhana8700
@farhana8700 6 ай бұрын
பொட்டி தூக்கி சுப்பு நீதானா 😂😂😂😂
@travelindia4611
@travelindia4611 5 ай бұрын
😂😂😂
@thirumoorthypi7494
@thirumoorthypi7494 6 ай бұрын
Sivasubrananian alone would have known veerappan in detail and depth
@seshadrir2057
@seshadrir2057 6 ай бұрын
kolathur mani has himself said it was sivasubramanian who met veerappan first. dont bluff
@ruraj17feb15
@ruraj17feb15 6 ай бұрын
Do interview with siva subramanian
@baskarbush1654
@baskarbush1654 6 ай бұрын
நம்புறமாதிரியா இருக்கு
@nagarasanm2539
@nagarasanm2539 6 ай бұрын
பொய்
@moorthylatha6575
@moorthylatha6575 6 ай бұрын
பேட்டியில் நிறைய தடுமாற்றம் தெரிகிறது.
@praveenkumarsridharan8864
@praveenkumarsridharan8864 6 ай бұрын
Good emphasizing... Smart act... Well trained script... Composed by Exaggeration specialist Gopal.... All credits goes to shiva anna....
@sivakumarsumathi4558
@sivakumarsumathi4558 6 ай бұрын
நம்பிட்டேன் நீ சொல்றதெல்லாம் நம்பிட்டேன்
@Raghunathan0310
@Raghunathan0310 6 ай бұрын
Very good Training gopal.. just see your previous issues.without Siva nakkeeran is nothing
@vsrchandru3
@vsrchandru3 5 ай бұрын
சிவ சுப்பிரமணியன் சொல்வது மட்டுமே நம்பத் தகும் படி உள்ளது
@anburajini7983
@anburajini7983 6 ай бұрын
I support my siva anna... Only true person.... Gopal is very dangerous.... And then nakeran.... Siva anna only talk true.... Dogs is here......
@kishoredinesh4381
@kishoredinesh4381 6 ай бұрын
Subbu sir 😂😂😂😂😂 Neenga thane video camera car la irunthu irungi poi fun pannathu😂😂😂 Vera level sir neenga😂😂😂😂
@cenacena9531
@cenacena9531 6 ай бұрын
இவனே தான்
@martinjohn1988
@martinjohn1988 5 ай бұрын
Intha losu 😂😂Paya than
@travelindia4611
@travelindia4611 5 ай бұрын
😂😂😂
@arulmozhiselvan1810
@arulmozhiselvan1810 6 ай бұрын
இந்த நேர்காணலை மையப்படுத்தி சிவசுப்பிரமணியம் மீண்டும் பேட்டி எடுங்கள்
@purushasokan03
@purushasokan03 5 ай бұрын
Thanks for this interview. Hence proved this guy’s doesn’t know anything. Sivasubramaniyam sir is true hero. Thank for his all hard work.
@sethuganesh1831
@sethuganesh1831 6 ай бұрын
Siva anna great
@MuralirlLeela
@MuralirlLeela 6 ай бұрын
Shiva💪
@prabamuthu9634
@prabamuthu9634 6 ай бұрын
சிவா மீடியா 💥👑
@sampathkumar22331
@sampathkumar22331 6 ай бұрын
அண்ணன் சிவசுப்பிரமணியம் சொன்னதை கேட்டு அப்படியே உளரி இருக்கிறார்கள்
@comments_videos
@comments_videos 6 ай бұрын
குஸ்கா போய் புளியோதரை வந்துள்ளது
@nandhakumar2057
@nandhakumar2057 6 ай бұрын
Siva anna❤
@pilavendraraja5636
@pilavendraraja5636 6 ай бұрын
Dai poi ah solluringa ,sivasubramanian sir daan first veerappan ah photo edutharu
@gopaln2060
@gopaln2060 6 ай бұрын
Stand with Shiva🔥
@Yogi-aadhi
@Yogi-aadhi 6 ай бұрын
Siva❤❤❤❤❤❤
@krishhub.3724
@krishhub.3724 6 ай бұрын
Siva 💐
@vijayashanmugamdurairaj4415
@vijayashanmugamdurairaj4415 6 ай бұрын
அவருதான் முதன் முதலில் you tube la வீரப்பன் பற்றிய தகவல் சொன்னார்
@08447
@08447 6 ай бұрын
உருட்டு, உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
@ravinsr69
@ravinsr69 6 ай бұрын
Poomer uncle's unga reels anthu rompa naalachu. Neenga evlo against ah Shiva bro va pesunalum atha nampa makkal yarum muttal illa. All credits goes to one and only Shiva Media. Try your best😂😂😂
@SamiSami-zq8td
@SamiSami-zq8td 5 ай бұрын
Siva sir sacrificed his entire life to know about veerapan
@SivaKumar-tn5lp
@SivaKumar-tn5lp 6 ай бұрын
சொல்வதெல்லாம் பொய் பொய்யைத் தவிர இங்கு வேறு ஒன்றும் இல்லை 😂😂😂
@goksjuju9123
@goksjuju9123 6 ай бұрын
After Rajkumar money issue nakkeeran can’t go and meet veerappan , why ???
@pradeeshd4614
@pradeeshd4614 6 ай бұрын
Siva Anna
@anandkumar-qp3bi
@anandkumar-qp3bi 6 ай бұрын
Ellarukum vibuthi adika pakurinkale😅
@baskarbush1654
@baskarbush1654 6 ай бұрын
சுப்பு செம tired
@manimekalai1672
@manimekalai1672 6 ай бұрын
Siva Anna mass but u r all 😂
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 6 ай бұрын
We unsubscribe peralai thirutu gobal
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 28 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 12 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 28 МЛН