Poor India | Sindhanai Sei with Siddhu #2 | Smile Settai

  Рет қаралды 904,527

Smile Settai

Smile Settai

7 жыл бұрын

Feeding a Stanger's hunger was a must in Ancient Civilization, Ignorance is the smartest says advanced. As we sow so we reap, Sharing is not a practice but a ability... the above video makes us realise it. Stay tuned here to get more : bit.ly/SubscribeSmilesettai
#SindhanaiSei with Siddhu reveals the actual behaviour of public in reacting to the social issues. Take responsibility and break the untold rules within you. Let's Think & Act !
Click here to watch more :
Dumbest Reviews : bit.ly/DumbestReview
Beep Show season 2 : bit.ly/BeepShowSeason2
Settaiyan Karthick : bit.ly/SettaiyanKarthick
Like us at : / smilesettai
Follow Us: / smilesettai
To Take part in SFL (Smile Film League ), Send your smile action videos to +919976994994
A Trendloud Creation

Пікірлер: 2 500
@vetri2166
@vetri2166 6 жыл бұрын
"எனக்கு எங்க போனாலும் குடுப்பாங்க நீங்க சாப்புடுங்க "கண்ணீர் வந்துருச்சு அந்த இடத்துல
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
😢😢😢
@Sangeethajanu
@Sangeethajanu 5 жыл бұрын
Enakum kanner vandhuruchu😢
@user-qj2ui2hv2x
@user-qj2ui2hv2x 5 жыл бұрын
ama bro
@samysamy5842
@samysamy5842 5 жыл бұрын
அவங்க தாண் மனுசங்க
@solosurvival7180
@solosurvival7180 5 жыл бұрын
Unmayava
@rajeshvicky9641
@rajeshvicky9641 5 жыл бұрын
￰பசியின் வலி அறிந்தவன் மட்டுமே அதை உணரமுடியும் அதற்கு இது ஒரு உதாரணம்
@karthi7365
@karthi7365 5 жыл бұрын
Ithuthan unmaiyana karuthu
@arumugammanivannan2206
@arumugammanivannan2206 4 жыл бұрын
Unmai
@sriramred8485
@sriramred8485 3 жыл бұрын
Yes bro
@vyshnavir3356
@vyshnavir3356 3 жыл бұрын
Kandipa ji
@manisriram1574
@manisriram1574 5 жыл бұрын
இந்த உலகில் எல்லாவற்றையும் வைத்து கொண்டு மற்றவர்களிடம் இல்லை என்று சொல்பவர்கள் தான் உண்மையான பிச்சைகாரர்கள் ஏதும் இல்லாவிட்டாலும் இருப்பதை மற்றவர்களிடம் கொடுப்பேர்கள் உண்மையான கோடீஸ்வரர்கள்
@radhikanallusamy9685
@radhikanallusamy9685 3 жыл бұрын
👌👌👌👌
@plakatbettauniverse
@plakatbettauniverse 4 жыл бұрын
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் உள்ள வித்தியாசம்👌👌👌
@unNoticedwithShiva
@unNoticedwithShiva 6 жыл бұрын
Rich people with poor heart..... Poor people with rich heart...... - Shiva balan
@oruteasollu9855
@oruteasollu9855 6 жыл бұрын
Shinchan Vandhutanda Sema bro i like it
@unNoticedwithShiva
@unNoticedwithShiva 6 жыл бұрын
Oru TEA Sollu thanks bro plz checkout my channel if u like
@oruteasollu9855
@oruteasollu9855 6 жыл бұрын
Sure bro
@Dharshan00766
@Dharshan00766 6 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@creativehari9930
@creativehari9930 6 жыл бұрын
Unmai nanba
@muralikrish6602
@muralikrish6602 7 жыл бұрын
பணம் உள்ள ஏழைகள்...!😢 மனம் உள்ள வள்ளல்கள்...!😇 உண்மை ஏழைகளை காட்டிய பதிவு...👌👌👌👍💐
@riswanms
@riswanms 7 жыл бұрын
Murali Krish 👍
@jeevavelusamy5485
@jeevavelusamy5485 7 жыл бұрын
Murali Krish true
@Ellalan2012
@Ellalan2012 7 жыл бұрын
golden words
@TN72Islam
@TN72Islam 6 жыл бұрын
Unmai
@kannan.s5173
@kannan.s5173 6 жыл бұрын
unmayana varthai
@manojkumar-uo5os
@manojkumar-uo5os 5 жыл бұрын
ஒரு வேளை சாப்பாட்டு கஷ்டப்படும் நிலையிலும் பிறருக்கு உதவும் அந்த ஏழைகளின் உன்னதமான குணம்,தற்போது உள்ள இளைய தலைமுறையினர் இல்லை என்பது மிக மிக மிக வருதம் அளிக்கிறது
@Akash-jg4dt
@Akash-jg4dt 4 жыл бұрын
1:37 ithuku peru than sir kadavul
@ARFashionBusiness
@ARFashionBusiness 7 жыл бұрын
ஏழைக்கு இருக்குற மனசு பணக்காரன்கு இருக்காது...
@sathaudsasatha7621
@sathaudsasatha7621 6 жыл бұрын
riyas khan super
@vijayad3431
@vijayad3431 6 жыл бұрын
poor people are sweet heart people 👏👏👏👏
@gowthamsk6835
@gowthamsk6835 6 жыл бұрын
Super bro
@Manomano-un3jn
@Manomano-un3jn 6 жыл бұрын
I love poor people
@jesuslovesyou7773
@jesuslovesyou7773 6 жыл бұрын
riyas khan e😂 👋
@tonyjesusomd
@tonyjesusomd 7 жыл бұрын
வார்த்தைகள்இல்லை. மனதை நெகிழ வைத்த பதிவு
@Krishnamoorthyfin
@Krishnamoorthyfin 5 жыл бұрын
அழுகை வந்தது நண்பா இந்த மாதிரி நல்ல உள்ளங்களை பிரபலப்படுத்துங்கள் தயவு செய்து
@bmroyce6267
@bmroyce6267 3 жыл бұрын
2:40 heart touching words
@vinothroman3703
@vinothroman3703 6 жыл бұрын
இந்த பதிவு என்னை கண்கலங்க வைத்தது விட்டது நண்பா
@vetri2166
@vetri2166 6 жыл бұрын
Vinoth Roman நீயும் என் இனமே
@iamdineshrock
@iamdineshrock 6 жыл бұрын
Vinoth Roman ❤
@interestingtips5672
@interestingtips5672 5 жыл бұрын
Samee
@angeledison242
@angeledison242 7 жыл бұрын
பணம் இருக்கும் இடத்தில் குணம் இல்லை . இல்லாதவர்கள் இடத்தில் தன்னிடம் இருப்பதையும் கொடுக்கும் குணம் .விந்தையான உலகம்......
@rajaguru9540
@rajaguru9540 7 жыл бұрын
fantastic work...
@vimalasuresh7097
@vimalasuresh7097 7 жыл бұрын
angel edison adada arumai...🤗🤗🤗
@jairajkumarINDIA
@jairajkumarINDIA 7 жыл бұрын
உண்மை மக்கள்
@shagulhameed8403
@shagulhameed8403 7 жыл бұрын
angel edison 😂👏👏👏👏👏
@120vignesh8
@120vignesh8 7 жыл бұрын
fantastic work
@rtsrts7742
@rtsrts7742 3 жыл бұрын
😭😭😭🙏🙏🙏 ஒரு ஏழைக்கு தான் பசி என்றால் என்னவென்று தெரியும்
@tuansameen3794
@tuansameen3794 4 жыл бұрын
One of the best social experiment I've ever seen Literally this just wet my eyes on tears 😭
@sivaramjai6518
@sivaramjai6518 7 жыл бұрын
கண்ணீர் விட்டுடேன்......
@Arjunan1988
@Arjunan1988 6 жыл бұрын
Siva Ramjai நானும் ப்ரோ...
@TN72Islam
@TN72Islam 6 жыл бұрын
Nanum bro
@kitchen-dinner3686
@kitchen-dinner3686 6 жыл бұрын
Siva Ramjai nanum pa kastama iruku
@manikandanrangasamy5230
@manikandanrangasamy5230 6 жыл бұрын
Siva Ramjai நானும்
@c.s.arunagirivelakulam1976
@c.s.arunagirivelakulam1976 6 жыл бұрын
எல்லா வீடியோக்களை இந்த வீடியோ அர்த்தமுள்ள வீடியோ
@ssstudio_tamil3748
@ssstudio_tamil3748 4 жыл бұрын
பசியின் வலியை அனுபவைபர்வளுக்கு மட்டும் தான் தெரியும் அதன் அருமை
@sowmibhuva8834
@sowmibhuva8834 5 жыл бұрын
Tears came out brother...poor people knows the pain of others because they already in it
@jegankannan8288
@jegankannan8288 7 жыл бұрын
யார் பணக்காரன்னு உணர்த்திட்டிங்க...
@saikrishna7474
@saikrishna7474 7 жыл бұрын
humanity is not in education nd how we look it's from heart
@user-vh8ho2bc8p
@user-vh8ho2bc8p 3 жыл бұрын
I am feeling tears இந்த உலகத்துல ஒரு தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் அவருடைய நிலைமை தான் நமக்கும் கடைசியில்
@Sangata_Kuska
@Sangata_Kuska 3 жыл бұрын
Beggars is better than human 😭😭😭 please help them because they also human only 🙏🙏
@Tarunkumar-ly8zq
@Tarunkumar-ly8zq 7 жыл бұрын
seriously i got tears after watching this 😢..hats off smile settei👏❤
@karthikragu4141
@karthikragu4141 6 жыл бұрын
ஏழைகள் மனதில் இறைவனை காணலாம் ! ❣️💯
@PrasanthKumar-gu1lg
@PrasanthKumar-gu1lg 5 жыл бұрын
This shows the real difference between rich and poor
@user-bs1gl9fm6t
@user-bs1gl9fm6t 5 жыл бұрын
இந்த வீடியோவை பாருங்கள். ஏழைகளுக்கு உள்ள உதவும் இதயத்தை பார்த்து எனக்கு கண்ணீர் வந்து விட்டது. இந்த வீடியோவை எடுத்த உங்களை கோடி முறை வணங்குகிறேன். 3 நிமிடத்தில் உலகத்துக்கு ஒரு பாடம்.
@logeshr8666
@logeshr8666 6 жыл бұрын
bro really this episode thouched my heart. this is the best part in your progarm stay blessed
@priyasekar3108
@priyasekar3108 6 жыл бұрын
Hats off man.... Want to join with u .... #siddhu great man.....
@jeganlvjr
@jeganlvjr 5 жыл бұрын
Priya
@premanand3196
@premanand3196 4 жыл бұрын
That sudden contrast in tendency of people from this side of life to the other, put me in tears. God bless your team for taking so much effort to share such wonderful experiences..🙏🙏
@salyedward1314
@salyedward1314 3 жыл бұрын
💖Love from KERALA SIR🙏🏻
@kumarans5661
@kumarans5661 7 жыл бұрын
இங்கே சூப்பர், extraordinary, பல தத்துவங்களை comment போடும் நாம் தான் ஒருவர் உதவி என்று கேட்க்கும் போது முகம் கூட பார்க்காமல் சென்று விடுகிறோம்.
@slakshman6513
@slakshman6513 6 жыл бұрын
Kumaran S s Seruppadi machi Nan manathil ninaithathu...
@rasulrasul1673
@rasulrasul1673 3 жыл бұрын
Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai iyyaaaaa
@Najmudeen1000
@Najmudeen1000 7 жыл бұрын
சென்னைய விட்டு கொஞ்சம் வெளியே வந்து இந்த மாதிரியான முயற்சி எடுங்கள்
@rasulrasul1673
@rasulrasul1673 3 жыл бұрын
Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai
@rajeshisack230
@rajeshisack230 3 жыл бұрын
சரியான பதிவு
@mohamedsajithrahman6907
@mohamedsajithrahman6907 6 жыл бұрын
ஏழைகள்தான் இந்த உலகில் சிறந்தவர்கள்.... அதிலும் நல்ல உள்ளம் உடையவர்கள் மிக மிக சிறந்தவர்கள்.... ஏழைகள் இல்லைனா பணக்காரனாக உருவாக முடியாது, இதுதான் உண்மை...
@singaraselvan7874
@singaraselvan7874 4 жыл бұрын
Intha vediova pathi sola vaarthayaa ila 😢😭😭
@sivakarthikeyans3519
@sivakarthikeyans3519 6 жыл бұрын
Heart touching and sindhikka vachiteenga
@ranjithkumarofficialedits.2576
@ranjithkumarofficialedits.2576 5 жыл бұрын
Super bro😂😂😂
@shyamprakashchandrasekaran9232
@shyamprakashchandrasekaran9232 7 жыл бұрын
no words bro... feeling tears... (indha comment'ah kooda Smile Settai team kalaaippeenga) but really felt tears... from 2010 monthly once im giving Food for the needy people bro... i know the true feel... 👍👍👍 Keep Rocking Smile settai Team
@karuthapandian.b7342
@karuthapandian.b7342 4 жыл бұрын
For the 1st time i feel proud of using this KZfaq . I want live with the heart they have . elarum nala irukanum kaneerodu solren
@sameermohamed7491
@sameermohamed7491 3 жыл бұрын
இல்லாதவங்க கிட்ட இருக்க மனசு ❤❤❤ இருக்கவங்க கிட்ட இல்ல சார் 💔💔💔
@ramasubramanian7682
@ramasubramanian7682 7 жыл бұрын
இதில் யார் மனிதர்கள்.... Salute 😑😑😢😢😢😢
@rahoofcrz6099
@rahoofcrz6099 6 жыл бұрын
heart toch bro sema
@mpechimuthu3182
@mpechimuthu3182 5 жыл бұрын
.அவர்கள் மா மனிதர்கள்
@rangarajubharath5989
@rangarajubharath5989 4 жыл бұрын
All it takes is a beautiful soul to react to others sorrows
@saravananamirthalingam7960
@saravananamirthalingam7960 7 жыл бұрын
Hats off #Siddhu & #smilesettai team, you showed whats reality.. Thank you
@Karthikasaras
@Karthikasaras 7 жыл бұрын
pasi Na Enna therinjavangaluku sappadu kudukanum thought vanthuruku...
@farookakbar844
@farookakbar844 7 жыл бұрын
saraswathikarthika muthusamy hi
@hussainbrothers90
@hussainbrothers90 7 жыл бұрын
saraswathikarthika muthusamy absolutely sister
@mohanbabu1746
@mohanbabu1746 7 жыл бұрын
i think same to u
@roshann266
@roshann266 7 жыл бұрын
podi korangu
@richardsuganth8137
@richardsuganth8137 5 жыл бұрын
Tears only😭😭😭பசியால் வாடுபவனுக்கு மட்டுமே தெரியும் பசியின்‌ வலி😭
@selvakumarpanneerselvam611
@selvakumarpanneerselvam611 5 жыл бұрын
eaalaine siripil iraivanai kanalamnu solluvanka .ana unmaika ellaiyoda palakuna avanka pasilaiyum parthudan im really proud of u smile settai
@KarthikRamSubbiah
@KarthikRamSubbiah 7 жыл бұрын
The second part of the video was heart touching. But regarding the first part I would like to share my friend's experience in CMBT who resides in Koyambedu. One day he gave money to a person who claimed that he had lost his belongings and needed money to return home. A few days later , the same person asked money to my friend stating the same. Once my friend enquired further he ran away. People may have money but no one wants their hard-earned money to go futile. I don't want to justify the people in first part of video but I wanted to share the reality.
@narendirasubramaniam9261
@narendirasubramaniam9261 7 жыл бұрын
it broke my heart. God bless.
@RajeshKumar-nu9kz
@RajeshKumar-nu9kz 5 жыл бұрын
Rompa nallatha very thanks pro
@PRAVEENSJOSEPH
@PRAVEENSJOSEPH 5 жыл бұрын
Really tears rolled away from my eyes...
@shields5780
@shields5780 6 жыл бұрын
U r awesome.👌 bro 😢😢😢😢😢 really I cry
@silsonstudio2017
@silsonstudio2017 5 жыл бұрын
This video make me a cry when seeing every time
@KRISH-bp6bv
@KRISH-bp6bv 3 жыл бұрын
1:35 that innocent pure heart....got tear in my eyes!!!😢😢😢
@Ram-ed4xl
@Ram-ed4xl 3 жыл бұрын
I was crying while watching, did give good messages for our world👍👍🙏🙏
@danielinbaraj8952
@danielinbaraj8952 7 жыл бұрын
hats off to the smile settai team, நீங்கா உண்மையான மனிதர்களை அடையாளம் கட்டியிருக்கீங்க
@muthuselvam2874
@muthuselvam2874 7 жыл бұрын
heart touching video
@vengadeshvengadesh3034
@vengadeshvengadesh3034 5 жыл бұрын
Heart touching bro... really i feel it...
@95wajid
@95wajid 4 жыл бұрын
No words to say im crying, hats off to those souls
@user-bt7jc4sx9j
@user-bt7jc4sx9j 4 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கான்போம்.... 😍😍😍😍😍😍😍😍
@richardj4497
@richardj4497 4 жыл бұрын
I love this video..ur the motivational others bro ...love u
@Aadhavan-2012
@Aadhavan-2012 4 жыл бұрын
Dear Sir.You show the real humanity is where .My eyes were showering tears for 4 minutes .The honourable GOD will help the poor peoples .Thank You so much.
@prabhalinenprabha8677
@prabhalinenprabha8677 5 жыл бұрын
Really i started to cry......hats off siddhu......try to do something for those kind of human beings who they are really rich by heart.... don't quit keep on....👍
@edwardjerus8334
@edwardjerus8334 7 жыл бұрын
பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை... குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை...
@rajasankar390
@rajasankar390 7 жыл бұрын
Edward Jerus very strange world
@palaniragavan2630
@palaniragavan2630 5 жыл бұрын
KZfaq la ஒரு உருப்படியான video
@sumathisaravanan4682
@sumathisaravanan4682 5 жыл бұрын
Correcta sonniga na
@rokennaveen1282
@rokennaveen1282 5 жыл бұрын
Ellamma Nalla video bro nampa eduthukura poruthu
@dhineshk62
@dhineshk62 3 жыл бұрын
Poda punakku
@sharpsudhar7185
@sharpsudhar7185 5 жыл бұрын
கடவுள் இருக்கறார் அவர் கோவில்களில் இல்லை.சராசரி மனிதன் ஒருவர் தனக்கு பசிக்கிறது என்று வரும் பொழுது அவருக்கு உதவுகிறாரோ அவர் தான் கடவுள்.தினசரி வாழ்க்கையில் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவினை விவசாயம் செய்து அளிக்கின்ற விவாசாயி தான் கடவுள்.🙏🙏🙏🙏
@revathiselvaraj3579
@revathiselvaraj3579 5 жыл бұрын
Ultimate.....One of my favorite vedio.....Semma pa...Kannu kalangudhu...
@kaviboxer9202
@kaviboxer9202 5 жыл бұрын
Siddu Anna love you
@manojgilbert3307
@manojgilbert3307 7 жыл бұрын
nice... msg.... Smile Settai
@k.kavitha5873
@k.kavitha5873 3 жыл бұрын
Heart touching
@midhunabi9230
@midhunabi9230 5 жыл бұрын
heart touching
@awesomeadi3749
@awesomeadi3749 7 жыл бұрын
awesome message the society should change
@harinimh9436
@harinimh9436 7 жыл бұрын
Really Heart Touching..!!! Pasi na enne nu rich people ku puriyadhu....
@unNoticedwithShiva
@unNoticedwithShiva 6 жыл бұрын
Harini MH you are really true Irukum podhu arumai theriyaathu
@arunachalampalani1809
@arunachalampalani1809 3 жыл бұрын
Siddhu anna ... Rompa feel Panna vachutteenga ... Ungaloda miga periya Rasigan 👍👍🙏🙏
@SanjeevKumar-ev7fi
@SanjeevKumar-ev7fi 3 жыл бұрын
1:53 good peoples..and good hearts💖
@herishelmer2295
@herishelmer2295 7 жыл бұрын
spoof na kooda , nalla irukku bro 😇😇 awesome... ithuku kooda dislike podringaley da...
@24ramy
@24ramy 7 жыл бұрын
Herish Elmer Antha video la avarku help panama ponavanga dislike potirpanglo🤔
@sivaramjai6518
@sivaramjai6518 7 жыл бұрын
Herish Elmer antha video la vanthanvan even thain pathutu evlo kevelama nadathukamay nu dislike pane irukan
@samyaraifasamya981
@samyaraifasamya981 7 жыл бұрын
Herish Elmer avangalam maanatchi illa thavunga😵😵
@princesurfing
@princesurfing 7 жыл бұрын
Super show bro,. Hearty wishes
@prakashupadhyay7624
@prakashupadhyay7624 3 жыл бұрын
बहुत शानदार। शाबाश !
@allwinnithin4381
@allwinnithin4381 5 жыл бұрын
Really great ..... Nice
@nandkumar.r1761
@nandkumar.r1761 7 жыл бұрын
Smile settai team... I love all your work... Neenga social issues eh Super ah cover panringa.. Yenaku orey oru thought yenna na... Neenga roadside people's eh vechi video edukringa.. At the same time if possible avangaloda life style improve panraduku yedachi way irunda aduvum implement panna nalla irukum... ( Solradu easy seiyardu kashtam nu theriyum bro.. Just yennoda feeling) Cheers Smile Settai team 😘😘😘
@user-xe4dy9fb5d
@user-xe4dy9fb5d 7 жыл бұрын
இந்த மாதிரி சேனல் ஆரமிக்க எவ்வளவு பணம் தேவைப்படும் தல
@hashanshan4710
@hashanshan4710 5 жыл бұрын
Pahh....superb video sidhu Anna.....Vera level
@gopinathnath3604
@gopinathnath3604 5 жыл бұрын
நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் இந்த பதிவுகள் அருமை 😢😢👌👌
@arunprakashr9166
@arunprakashr9166 7 жыл бұрын
hats off smile setai love u all
@stylishboy4846
@stylishboy4846 5 жыл бұрын
😭😭😭😭😭😭 First time fun prank show patthu feel panna, osm siddhu anna, and no words lovely guys
@ashokkumars2351
@ashokkumars2351 4 жыл бұрын
Super anna, unmaiyana pasi irrukkaravangaluku tha antha vethanai therium 😥😥
@ashwinvelazhagan4998
@ashwinvelazhagan4998 3 жыл бұрын
Indha manasu dhaan sir kadavul.......
@windowdreams1809
@windowdreams1809 7 жыл бұрын
nalla pathivu
@ishaqishaq133
@ishaqishaq133 6 жыл бұрын
Panam erundum pichi karan Aagivitirgal . Elladavargal manathal uyarnduvitargal. Arumaiyana pathivo kanir vitan pls.ellorukkum udavi saiungal 😭😭😭😭
@pvrpigeons..thirunallar6064
@pvrpigeons..thirunallar6064 5 жыл бұрын
Really heart touching bro.
@veerasmobiles003
@veerasmobiles003 5 жыл бұрын
My heart touching
@Najmudeen1000
@Najmudeen1000 7 жыл бұрын
நானும் சில நேரங்களில் இந்த மாதிரி காது கேட்காமா போனத நினைத்து வருந்துகிறேன் .good concept,fn awareness keep it up
@manikandan-xf9zf
@manikandan-xf9zf 6 жыл бұрын
Very feel 😢😢😢
@rasulrasul1673
@rasulrasul1673 3 жыл бұрын
No feel brother
@ananthsview8034
@ananthsview8034 7 жыл бұрын
serpala adicha mathri iruku bro
@blackbrown8673
@blackbrown8673 5 жыл бұрын
Arumaiyana pathivu
@kingslyanand8316
@kingslyanand8316 5 жыл бұрын
Tears came after seeing the humanity in them!
@suresvelan
@suresvelan 7 жыл бұрын
Super.. the problem is some bloody thieves using same method that's why normal people do not believe.. those legends offers food since there is nothing to take from them.. I think practically no one believe these kind of words from a third person.. I was personally experienced.. thought of helping a thirunangai but lost my 600 rupees on the spot.. she/he just take away my purse, thrown it after took all my money in the purse and ran away.. from that incident I stopped giving money to anyone.. let me know if I'm thinking wrong..
@nchan55
@nchan55 7 жыл бұрын
Do not let few thieves change your helping attitude.
@vijaytechnojunky
@vijaytechnojunky 7 жыл бұрын
I agree with you. I know some cases where some of my friends helped a stranger and got into trouble. For e.g., one of my friend gave lift in a two wheeler to a school boy and he tried to pick pocket. From then he never gives lift. So the lost of trust is the main reason not for helping and even if I am there I would have not helped him. Some might argue what he will do in public, but still I feel ignorance is better to avoid any consequence. It is like when a child knows that fire hurts, they do not tend to touch again. This fellow was wearing good dress and he is asking for food in front of Olympia Tech Park. Do you know how many donors are there in Olympia Tech Park and how many of them are helping blind schools, orphanages etc., Never create such insulting videos for them.
@arunarmin3279
@arunarmin3279 6 жыл бұрын
suresh kumar saravanan ..yes bro same thing happens to me in saravana stores super market a girl said she lost her purse need money for bus and asked 30 Rs i gave 100 rs and she left after some time i saw she picking some products and after seeing me she hides , i was confused and staring at the girl and i try to inform to staff but he thought i was flirting her and ask me to move to the queue and i left due to crowd
@sathutimes0022
@sathutimes0022 6 жыл бұрын
THEY R NOT BEGGERS. THEY R #GOD😂
@ksriram9848
@ksriram9848 5 жыл бұрын
சூப்பர்👌👌👌👌
@Richard-hl7vw
@Richard-hl7vw 3 жыл бұрын
God bless.
Spread Humanity ! | Sindhanai Sei with Siddhu #3 | Smile Settai
4:18
+2 Result Troll | Send off to School kids Batch 2017  | Smile Settai
9:30
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 34 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
Settaiyan Karthik With Rajkumar | Smile Settai | SK#2
6:57
Smile Settai
Рет қаралды 525 М.
FUN PANROM | MASTER MANSOOR PRANK |  BLACKSHEEP
11:12
Black Sheep
Рет қаралды 2,5 МЛН
"Rapappa Rapappa Pum: How Do I Tell You?" #10 | Smile Settai
9:25
Smile Settai
Рет қаралды 343 М.
Treatu முக்கியம் Bigil-uh 🥳🤩| Vj Siddhu Vlogs
17:58
Settaiyan Karthik With Velankanni & Saroja | Smile Settai | SK#4
9:14
Smile Settai
Рет қаралды 1,1 МЛН
Malaikottai Prank | Fun Panrom Reloaded | Black Sheep
9:06
Black Sheep
Рет қаралды 2,9 МЛН
Settaiyan Karthik with Palanisamy SK #16 | Smile Settai
7:38
Smile Settai
Рет қаралды 415 М.
That's how money comes into our family
0:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
телега - hahalivars #семейнаяжизнь
0:36
HAHALIVARS
Рет қаралды 778 М.
ฝันร้าe #funny #manbee
0:18
Man and Bee
Рет қаралды 3,1 МЛН
Косички из морковки 🥕
0:40
Сан Тан
Рет қаралды 5 МЛН