ஸ்ரீமதி மணிமண்டபத்தில் பூக்கும் பூக்களை பாருங்கள் miss you thamgam 😭😭😭😭😭

  Рет қаралды 818,541

SRIMATHI AMMA CHANNEL

SRIMATHI AMMA CHANNEL

4 ай бұрын

#srimathi #justice for srimathi #srimathi amma #santhosh #kaniyamoor #kallakurichi #sakthischool

Пікірлер: 346
@srimathi_amma_channel
@srimathi_amma_channel 4 ай бұрын
Justice for srimathi miss you thamgam 😭😭😭
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
மலர் எப்போதும் மலர் ஸ்ரீமதி ஒரு புன்னகை
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
ஒரே ஒரு அசல் மலர் ஸ்ரீமதி புன்னகை
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
ஒரே ஒரு அசல் பூவை காணவில்லை ஸ்ரீமதி பாப்பாவை காணவில்லை
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
எனது குடும்பம் 2 வருடங்கள் வருத்தமடைந்தது
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
அழாதே ஸ்ரீமதி பாப்பா காத்திரு உனக்கு என்ன வேண்டும் என்று பாருங்க பதில் தயவு செய்து குழந்தைகளே
@roginibalu274
@roginibalu274 4 ай бұрын
உங்கள் மகள் எல்லாருடைய மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்
@senthamilselvi941
@senthamilselvi941 4 ай бұрын
ஒரு தாயோட மன வேதனை அல்ல பெண்ணை பெற் அனைத்து தாயோட வேதனை....😭😭
@rethuslifestyle
@rethuslifestyle 4 ай бұрын
யார் இடம் வேணாலும் தப்பலாம், ஆனால் இறைவனிடம் இருந்து தப்பவே முடியாது...
@ganesanmedia5616
@ganesanmedia5616 4 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் யாரிடம் வேண்டுமானாலும் மறைத்து எடிட்டிங் செய்து நமது வீடியோவை நாம் நல்லவர்களாக பதிவிடலாம் இறைவன் வைத்திருக்கும் கேமராவில் எடிட்டிங் கிடையாது தப்பவே முடியாது ஒளியவும் முடியாது ஓடவும் முடியாது கண்டிப்பாக தீயவர்களுக்கு தண்டனை கொடுப்பார் ஸ்ரீமதி பாப்பா தெய்வம் போல இருப்பார்❤😔
@saralgrace2900
@saralgrace2900 4 ай бұрын
சரியான சொல்
@rethuslifestyle
@rethuslifestyle 4 ай бұрын
@@saralgrace2900 👍
@peace1170
@peace1170 4 ай бұрын
👏👏. Ultimately இதான நல்ல comment 🙏
@user-yc2uf8ng1x
@user-yc2uf8ng1x 4 ай бұрын
ஸிரிமதிய நாங்க என்னிக்கிமே மறக்க முடியாது பாப்பா வுக்கு நீதி கிடைக்க வேண்டும் இறைவா🙏
@srimathiprabha9757
@srimathiprabha9757 4 ай бұрын
விழித்துக்கொண்டு , சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களுக்கு நடுவில், அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் நம் ஶ்ரீமதி .❤️
@DhaniyaSri-yn1he
@DhaniyaSri-yn1he 4 ай бұрын
❤❤😭😭
@kavithasundhar-qh5fu
@kavithasundhar-qh5fu 4 ай бұрын
இன்று தான் உங்கள் சேனல் பார்க்கிறேன் எத்தனை ஸ்ரீமதி பூக்களால் சிரித்து பூத்துக் குலுங்கு கின்றன🎉🎉
@Sasiprabha-xe6jz
@Sasiprabha-xe6jz 2 ай бұрын
என் குழந்தை என் ஸ்ரீமதி பாப்பா.அவள் மணம் போல் பூக்கும் பூக்கள்❤ Miss u child 😢
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 4 ай бұрын
எல்லாருடைய மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் உங்கள் செல்ல பாபா.
@TGAProMKM
@TGAProMKM 4 ай бұрын
ஸ்ரீமதி அவர்களின் மணிமண்டபம் கோவிலுக்கு சமம் ....
@sarweswaranvenugopal3437
@sarweswaranvenugopal3437 4 ай бұрын
கடவுள் துணையிருப்பார் சகோதரி
@poojashreess9392
@poojashreess9392 4 ай бұрын
இந்த தாய் என்ன பாவம் செய்தால் பாசம் வச்சதா
@user-yk2ew2en8l
@user-yk2ew2en8l 2 ай бұрын
நீங்கள் தங்கள் குழந்தையின் மீது எவ்வளவு அன்பு வைத்து உள்ளீர் என்பது இந்த மனிமன்டபம் மூலம் தெரிகிறது ஒரு தாயின் வயிற்றெருச்சலை ஏற்படுத்துவன் எவனும் இவ்வுளகில் நல்லா வாழ்ந்த சரித்திரம் இல்லை இரைவனின் தன்டனையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது தாங்கள் கவலை படவேண்டாம் அதிகம் கற்பழிப்பு மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கும் என தெரிந்தும் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை அதே பள்ளியில் மருபடியும் சேர்த்திருப்பதுவேதனை எத்தனை பிள்ளைகளின் எதிர்காலம் வீனாகுமோ அதிக மார்க் முக்கியம் அல்ல கற்பு கன்னியம் இவைகள் தான் வாழ்க்கைக்கு உகந்தது மக்கள் முதலில் திருந்தனும்
@nismalaponnar2642
@nismalaponnar2642 4 ай бұрын
சந்தோசம் மகள் வீட்டை காட்டியது அழகு அழகு❤❤❤
@user-le2bv7wn1r
@user-le2bv7wn1r 4 ай бұрын
😭😭😭
@AbiM-eh6mm
@AbiM-eh6mm 3 ай бұрын
நான் ஒரு பிள்ளை பெற்ற பிறகு தான் பெற்றோர் தவிப்பு என்னை வளர்க்க அவங்க பட்ட கஷ்டங்களும் இப்போ தான் புரிகிறது.அம்மா உங்கள் மகளை நீங்கள் இழந்து வேதனை அனுபவிப்பது என்னால் நினைத்துப் பார்க்க முடிய வில்லை... உங்க மகளுடன் மகிழ்ச்சி இருந்த நாட்கள் காணமால் போய் விட்டது.. உங்கள் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் பிராத்தனை செய்து கொள்கிறேன் அம்மா....
@Dhersin
@Dhersin 4 ай бұрын
ஒவ்வொரு பூவிலும் ஸ்ரீமதி சிரிக்கிற மாதிரியே இருக்கு
@raviradhar1979
@raviradhar1979 4 ай бұрын
செல்வி அம்மா என்று ஶ்ரீமதி தங்கத்திற்கு நீதி கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் காத்துகிட்டு இருக்கிறோம் மனம் தளர வேண்டாம்
@aminabegom965
@aminabegom965 2 ай бұрын
Railly
@ramparwathi2651
@ramparwathi2651 4 ай бұрын
டேய் ரவிகுமார் இது எல்லாம் உன் பிள்ளங்களுக்கு வரும் பார் அப்ப தெரியும்டா செல்வியோட வலி
@vishnupriya6685
@vishnupriya6685 4 ай бұрын
Kandipa avan pasangaluku mosama nadakum
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 4 ай бұрын
Kalam badhil sollum manidhabimanam iladhavanai ellam edhatkku bramman padaitthan poludhu pogal ena padaitthana
@umauma5956
@umauma5956 4 ай бұрын
மறக்க முடியால ‌அம்மா பிள்ளைய நீதி‌‌ கிடைக்கவேண்டும்.
@nilacheesheela464
@nilacheesheela464 4 ай бұрын
பூக்கள் ரொம்ப அழகு Justice for srimathi 🙏
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
நீங்கள் சிறந்த தோழி ஸ்ரீமதி பாப்பா மலர்கள் ஆம் இது ஒரே ஒரு அசல் நண்பர்
@chitradevi9007
@chitradevi9007 4 ай бұрын
என் மனம் வலிக்கின்றது....நானும் ஒரு பெண் குழந்தையின் தாய்......அந்த ரவிகுமார் குடும்பம் நாசமா தான் போகும்.....இந்த காட்சியை பார்க்கும் போது நெஞ்சே வலிக்கிறது
@lalitharamachandran2491
@lalitharamachandran2491 4 ай бұрын
எங்கள்ளுகே மிகவும் வேதனையாக இருக்கிறது இந்த பூக்களில் அவள் முகத்தை நீங்கள் pakireergal😢😢😢😢❤
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 4 ай бұрын
vanakkam
@umas1614
@umas1614 4 ай бұрын
அந்த மணி ஓசை ஸ்ரீமதி நான் இருக்கேன் நான் இருக்கேன் என்று சொல்வது மாதிரியே இருக்கு❤❤❤❤❤
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 4 ай бұрын
vanakam
@UmapathiUmapathi-xl9fl
@UmapathiUmapathi-xl9fl 4 ай бұрын
அன்பு தாயே இறைவனிடத்தில் சத்தியம் உங்களுக்கு நீதி கிடைக்கும் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@Tamilannew-z9m
@Tamilannew-z9m Ай бұрын
பூப்பது ஒன்று ஒன்றும் புத்தகம். இரண்டாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி....
@elavarasi9791
@elavarasi9791 4 ай бұрын
அம்மா பொய் ரொம்ப நாளைக்கு நீடிக்காது உண்மை வெல்லும் போராடுவோம் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏மிஸ் யூ தங்கம் 😭😭😭😭😭🙏🙏🙏
@vijayabaskaran6399
@vijayabaskaran6399 4 ай бұрын
Sister, tears are coming from the eyes when I see this manimandabam, don't worry Sister ,Srimathi will definitely get justice, GOD is watching. Nature will decide the punishment.
@kaviraju2378
@kaviraju2378 4 ай бұрын
பாப்பா இன்னும் நம் மனதில் வாழ்த்து கொண்டியிருக்கிறாய் 🌹🙏🌹🌹🙏🙏🌹
@Hulktamilgaming
@Hulktamilgaming 4 ай бұрын
அக்கா பாப்பா வழக்கு சம்பந்தமான விஷயங்களை ரகசியமாக வைத்திருங்கள்
@user-dw2vf5tb8m
@user-dw2vf5tb8m 4 ай бұрын
பூவெல்லாம் பூத்துக் குலுங்கும் அழகை பார்த்தா மகள் பார்க்க மாதிரி இருக்கு மா வேதனை பட வேண்டாம் அம்மா சின்ன நிபந்தனை தண்ணீர் ஊற்றி வையுங்கள் பறவைகள் நாய் நிறைய ஜீவன் இருக்கு பசியை போக்குகள் ஏதாவது ரூபத்தில் மகள் வருவாள் அம்மா நான் தினமும் 150 பைரவர் உணவு தருகிறேன் குரங்கு களுக்கும பழம் போன்ற உணவு தருகிறேன் நீங்களும் செய்யுங்கள் மா மனம் நிறைவு கிடைக்கும்
@savitha21177
@savitha21177 4 ай бұрын
பணத்தால்..💸💰 உண்மை... உடைக்கப்பட்டது💔 நியாயம்... மறுக்கப்பட்டது போராட்டம் ... புதைக்கப்பட்டது⚰️ வீரம்... வீழ்த்தப்பட்டது நேர்மை .. நொறுக்கப்பட்டது... மன-ரணம் ஆறவில்லை 😭💐
@gnanaselvam4332
@gnanaselvam4332 Ай бұрын
உங்கள் மகள் எல்லாருடைய மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்விழித்துக்கொண்டு , சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களுக்கு நடுவில், அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் நம் ஶ்ரீமதி . நீங்கள் தங்கள் குழந்தையின் மீது எவ்வளவு அன்பு வைத்து உள்ளீர் என்பது இந்த மனிமன்டபம் மூலம் தெரிகிறது ஒரு தாயிக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியவன் எவனும் இவ்வுலகில் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை இறவனின் தன்டனையில் இருந்து அவன் தப்பிக்க முடியாது தாங்கள் கவலை படவேண்டாம் eppadikku kodiya visha bambirkku makanai barikoduthuvittu erunda ulakil valnthukondirukkum thoy
@anands8447
@anands8447 4 ай бұрын
ஸ்ரீமதிக்காக வையகமும் வழிவகுக்க உனக்கான நீதி உன் அம்மாதான் அவர்களுடன் நாங்களும் துணையாக
@radhadenis0782
@radhadenis0782 4 ай бұрын
உயிரில் கலந்த அன்பு தங்கை ஸ்ரீமதி
@djazM
@djazM 4 ай бұрын
A peaceful looking Memorial place with beautiful flowers 💐. Justice for Srimathi papa ❤🙏🏾.
@aminabegom965
@aminabegom965 2 ай бұрын
❤❤❤❤😮 ஸ்ரீமதிபாப்பா கவலையா இருக்கு
@arun419
@arun419 4 ай бұрын
Justice for srimathi thankachi 😭🙏
@theivathalindhu3264
@theivathalindhu3264 4 ай бұрын
miss you thangam Justice for srimathi 😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤
@prema18-yy9hm
@prema18-yy9hm 4 ай бұрын
So sad amma really we are missing srimathi.
@Hulktamilgaming
@Hulktamilgaming 4 ай бұрын
ஒவ்வொரு பூக்களில் உம் பாப்பாவின் சிரித்த முகம் மட்டுமே தெறிகிறது
@ar.elangovan568
@ar.elangovan568 4 ай бұрын
மிக அருமையாக இருக்கு ஒவ்வொரு பூக்களும் Justice for srimathi
@r.senthilkumar3421
@r.senthilkumar3421 4 ай бұрын
Justice for Srimathi
@arokiasamy7227
@arokiasamy7227 4 ай бұрын
Justice for srimathi
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
எல்லா பூக்களும் சிரிக்க அசல் பூக்கள் ஸ்ரீமதி அப்பா தயவு செய்து அழாதே
@KASINATHANA-vz4cb
@KASINATHANA-vz4cb 4 ай бұрын
Enakum appadithen ketkirathu
@rajendransri5360
@rajendransri5360 4 ай бұрын
லே ரவிக்குமார் உனக்கு சீக்கிரம் தண்டனை உறுதி ஸ்ரீமதி என் தங்கை
@amuthaamutha4005
@amuthaamutha4005 4 ай бұрын
Chellam I miss you 😢😢😢😢😢😢
@user-fh8cw5ny1u
@user-fh8cw5ny1u 4 ай бұрын
Sri mathi papa miss you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vithyajanu9859
@vithyajanu9859 4 ай бұрын
23/7 ennoda birthday manasu romba kashtama iruku intha papa va nenaikum pothu...
@VarahiVarahi-sl1iz
@VarahiVarahi-sl1iz 2 ай бұрын
உங்களை பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கு அம்மா மதி பாப்பா கொடுத்து வைக்கவில்லை என்னையும் உங்கள் மகளாக நினைப்பிங்களா அம்மா உன் பாதத்தில் மகளாக சரணடைகிறேன்
@Selvaraniarun
@Selvaraniarun 2 ай бұрын
கவலைப்படாதே ம்மா
@naveensnehanavesne
@naveensnehanavesne 4 ай бұрын
❤Justice for srimathi❤🙏
@JayasriJayasri-dw7ps
@JayasriJayasri-dw7ps 3 ай бұрын
I miss you 😔😔😔😔 srimathi chlla kutty ❤ amma super
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 4 ай бұрын
Justice for srimathi pappa
@ranichenji1671
@ranichenji1671 4 ай бұрын
Justice for Srimathi.
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
நீதி ஸ்ரீமதி அப்பா செல்வி அம்மா கேள்விக்கு மு.க.ஸ்டாலின் முதல்வர் என்ன பதில் சொல்லுங்கள்
@Harini_Creation
@Harini_Creation 2 ай бұрын
Amma yenakku kanneer vandhuduchi yennala parkka mudiyavilla full video va😢😢😢
@prema18-yy9hm
@prema18-yy9hm 4 ай бұрын
Srimathi didn't die she is alive in every body's heart 🙏🙏🌹🌹🌹
@Yoshanth
@Yoshanth 4 ай бұрын
Jastis for srimathi
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 4 ай бұрын
Manasu noguthu💔💔💔justice for srimathi papa🙏🙏🙏
@thenmozhiii
@thenmozhiii 4 ай бұрын
Super amma.rombo poradaringa. ❤❤❤❤
@SironmaniS-mf6og
@SironmaniS-mf6og 4 ай бұрын
Don't forget Srimathi case till the end of the election
@jothip6153
@jothip6153 2 ай бұрын
அம்மா.உங்களநினைத்தால்மனசுரோம்பவலிக்குது
@vasanthypaskaran9988
@vasanthypaskaran9988 4 ай бұрын
Amma Srimathi Amman . Good heart ♥️ your daughter lots of feeling my heart I.beautiful girl . Don’t worry Amma god help your family . 🙏
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 4 ай бұрын
😢😢😢மிஸ் யூ
@sweetygarden3591
@sweetygarden3591 4 ай бұрын
தெய்வம் நின்று கொல்லும்.🎉
@nandhagopalgopal6726
@nandhagopalgopal6726 4 ай бұрын
justice for srimathi
@subhashini322
@subhashini322 4 ай бұрын
🙏🏻🌸🙏🏻🌸🙏🏻
@Salemking732
@Salemking732 2 ай бұрын
Justice for srimathi 🙏
@venkatramanak5424
@venkatramanak5424 4 ай бұрын
Sri mathi aarthi papa iruvarukume sikaram neethi kidaikanum.
@SureshSuresh-pe9ft
@SureshSuresh-pe9ft 4 ай бұрын
Selvi amma srimathi thangam sagavlai makalmanathil valthu konduerkeral srimathi thangam uni nenikamal erkamudiyathu kaneer varuthu allagu thangam
@babumaster7744
@babumaster7744 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭❓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Justice shrimati please 🙏🙏🙏🙏🙏
@sahabdeen5667
@sahabdeen5667 20 күн бұрын
Sri mathi sorgathuku poitaga kavala padathiga amma
@mamimamie2130
@mamimamie2130 4 ай бұрын
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 4 ай бұрын
என் தங்கை பூக்களின் அரசியல்லவா ❤❤❤❤❤❤
@senthilkumar-fk9zj
@senthilkumar-fk9zj 4 ай бұрын
Amma ❤ srimathi sister 🙏 நன்றி
@ganesheswariganesh566
@ganesheswariganesh566 4 ай бұрын
Justice for srimathi papa
@karakuppambargur4969
@karakuppambargur4969 4 ай бұрын
Justice for sreemathi thangam
@Mythiliammu99-hp5fx
@Mythiliammu99-hp5fx 4 ай бұрын
அந்த பூக்களை பார்க்கும் போது அந்த குழந்தையை பார்ப்பது போல இருக்கு❤
@saroganesan8859
@saroganesan8859 4 ай бұрын
Manasu valikkuthu justice ⚖️ for Srimathi papa 😢
@SanthoshK-rk8co
@SanthoshK-rk8co 4 ай бұрын
Srimathi miss you thangam
@_isravel__stephen_
@_isravel__stephen_ 4 ай бұрын
இந்த வயதில் ஓடி விளையாடி கொண்டிருக்கும் குழந்தை அநியாயமா படும்பாவி கொலை செய்து விட்டனர் ஆனால் எங்கள் மனதில் தங்கை வாழ்ந்துகொண்டுதான் இருக்காள் என் செல்லம் ❤️❤️❤️ நிச்சயம் முடிவு உண்டு 😢❤
@priyav244
@priyav244 4 ай бұрын
❤ Amma super ❤
@user-jg3pl4on9m
@user-jg3pl4on9m 4 ай бұрын
Super amma❤❤❤
@mohanathondralpalani1328
@mohanathondralpalani1328 4 ай бұрын
Amma neenga romba poradringa kandipaga oru naal nayam kidikum uruthi udan thaeriyama gavum irunga ,really miss u srimathi papa ,
@user-pv8cb5fo6b
@user-pv8cb5fo6b 4 ай бұрын
உங்க குழந்தை மாதிரி தான் என் குழந்தை ரெண்டு குழந்தை
@jkishore9069
@jkishore9069 4 ай бұрын
Super amma❤
@ganesheswariganesh566
@ganesheswariganesh566 4 ай бұрын
Mis u samy
@tanesh5951
@tanesh5951 4 ай бұрын
Amma happy 🌹🌹🌹🌹🌹🌹🌹 nice
@DeepaNajibha-di5wt
@DeepaNajibha-di5wt 2 ай бұрын
Srimathi thangom unna enaku romba pitikum miss you thangom😢😢😢
@sanjujr5139
@sanjujr5139 4 ай бұрын
அம்மா,ஓம் சக்தி வடிவாம்பாள் என்பவர் ஆத்மாவிடம் பேசுவதாக யூ டூப் மூலம் பார்த்திருக்கிறேன்,ஸ்ரீமதியிடம் பேசமுடியுமா என முயர்ச்சி செய்து பாருங்கள் அம்மா,(இது எந்த அளவுக்கு உண்மை என தெரியல விசாரிச்சு பாருங்க).
@HemaLatha-cm9qr
@HemaLatha-cm9qr 4 ай бұрын
Amma thank you very much
@user-jb4od9pv3w
@user-jb4od9pv3w 4 ай бұрын
Thangammea miss you❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@Oleenoleenoleen1
@Oleenoleenoleen1 4 ай бұрын
மரம் வளர்ந் விட்டது ஆனால் நீதி.............. ..........
@ravikandu6889
@ravikandu6889 4 ай бұрын
Ravi family go jail soory for you
@karuppan5084
@karuppan5084 4 ай бұрын
😓
@UmapathiUmapathi-xl9fl
@UmapathiUmapathi-xl9fl 4 ай бұрын
அன்பு தாயே நீங்கள் பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஸ்வ வித்யாலயம் வருகை தாருங்கள் உங்களுக்கு இறைவனுடைய உங்களுக்கு ஆத்ம அமைதி கண்டிப்பாக கிடைக்கும் இது சத்தியம்🙏🙏🙏👏👏👏👏
@kogilambal5863
@kogilambal5863 4 ай бұрын
God give peace in your heart ma❤
@nagrajanjan3526
@nagrajanjan3526 3 ай бұрын
வேதனையாக இருக்கிறது நல்ல நியாயம் கிடைக்கும்
@UmapathiUmapathi-xl9fl
@UmapathiUmapathi-xl9fl 4 ай бұрын
அன்பு தாயே இறைவனிடத்தில் சத்தியம் உங்களுக்கு நீதி கிடைக்கும் இது சத்தியம் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘💥💥💥💥💥💥💥💥💥💥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 28 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 41 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 20 МЛН
Routing Vlog /Gramathu Marumagal Priya
5:23
Gramathu Marumagal Priya
Рет қаралды 2,2 М.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 28 МЛН