ஸ்ரீ பகவத் அய்யாவின் "சும்மா இரு" Book review|Sri Bagavath|Do Nothing to attain Enlightment

  Рет қаралды 50,208

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

2 жыл бұрын

Thanks for watching this video.
#tharcharbuvazhkai
#mind
#meditation

Пікірлер: 159
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 6 ай бұрын
instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
@santhanam1951
@santhanam1951 2 жыл бұрын
மிக மிக அருமை ஶ்ரீ பகவத் ஐய்யா அவர்கள் எதை சொல்ல நினைத்தார் என்பதை எளிமையாக தெளிவாக உள்வாங்கப்பட்டு அந்த கருத்தை அப்படியே மேலும் எளிமைபடுத்தி புரிதலை புரியும்படி சொன்னவிதத்திற்க்கு பாரட்டுகள் நன்றிகள் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 11 ай бұрын
அற்புதமான விளக்கங்கள்...இதை இன்று இருக்கும் யோக சென்டர் களில் காவி உடை அனிந்து சன்னியாசி என்ற பெயரில்வலம் வரும் அரைவேக்காட்டு மொட்டை யடித்த சோத்துபின்டங்கள் இந்த காணொளி யை முழுமையாக கேட்டால் போதும் அவர்கள் விரையம் செய்த காலங்களையும் போகும் பாதையும் தவறு என்பது தெளிவாக புரியும் வீணாக அழைந்ததை எண்ணி வருந்தவார்கள்...🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉
@psrinivasan3917
@psrinivasan3917 2 жыл бұрын
ஞானிகளைத்தேடி நீ அலையாதே நீயே ஞானியாகிவிடு.இதுதான் பகவத் அய்யாவின் அடிப்படை தூண்டுதல்.
@ncm9637
@ncm9637 2 жыл бұрын
அசையும் உடலில் அசையாத மனம், இரு சும்மா இரு, இரு முரண்பாடுக்களில் ஒளிந்து இருக்கும் சும்மா (அ) வை கவனி நன்றி
@arjunanv4118
@arjunanv4118 2 жыл бұрын
மிகவும் சிறிய வயதில் மிகவும் அழகான முறையில் உரையாடிய உங்களுடன் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்.
@kannanp8414
@kannanp8414 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இதேபோல் பகவத் அய்யாவின் அனைத்துப் புத்தகங்களையும் ஒவ்வொன்றுக்கும் இதேபோல் கருத்துக்களை கூறினால் மிக எளிமையாக எங்களால் புரிந்து கொள்ள முடியும் நன்றி
@spiritualmotivation7057
@spiritualmotivation7057 2 жыл бұрын
கொஞ்ச நாளாகத்தான் உங்க வீடியோ எல்லாம் பார்க்கின்றேன் . நீங்கள் மிக தெளிவாக பேசுறீங்க, எனக்கு நன்றாக புரிகின்றதுநன்றி தோழி
@jayanthilal.t.k8774
@jayanthilal.t.k8774 2 жыл бұрын
மனோ லயம் மனோ நாசம் -மிக அற்புதமான விளக்கம்
@v.kalimuthu316
@v.kalimuthu316 2 жыл бұрын
அருமையான விளக்கம். சகோதரி. சும்மா இரு. என்ற , ஒரு சொல். க்கு. பின்னால் இவ்வளவு தெளிவான விளக்கத்தை, இந்த சிறிய வயதில் ( எனக்கு வயது 67.) எப்படி முடிந்தது என்று நினைக்கும் போது.. வியப்பாக இருக்கிறது. நன்றி. சகோதரி.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 жыл бұрын
அற்புதமான தகவல் சகோதரியும்
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் தாயே சின்னவயதுபெண்ஆனால்அதிகம்அறிவாளிபெண் பேசியது அருமையாக.இருந்தது வாழ்கபல்லாண்டு👌👌🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா தேனிமாவட்டம்
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
எத்தனையோ பேர் இதனால் பயனடைவர்.🙏💯
@sivakumars6827
@sivakumars6827 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 மிகத் தெளிவான விளக்கம் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
கதைகள் மூலம் மனதின் தன்மைகளை அழகாக விபரித்து உள்ளீர்கள். வாழ்க வளமுடன். நன்றி
@raguvarangr5499
@raguvarangr5499 2 жыл бұрын
இச்சிகோ இச்சாயே 😇மிக அருமையான தெளிவான புரிதல்
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👌 👍 Very Useful Video with Good Explanation for everyone. 🙏Thank you.
@sivakumars6827
@sivakumars6827 Жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
@HBRMEDIAS
@HBRMEDIAS 2 жыл бұрын
மிக பெரிய ரகசியம் சரியாக புரிந்து கொண்டாவர்களுக்கு மகழ்ச்சி. தெளிவாக விளக்கி இருக்கிங்க சகோதரி. வாழ்க சமாதானதுன் வாழ்க வையகம்.
@ramakrishnanrly
@ramakrishnanrly 2 жыл бұрын
Great explanation about bhagavat iyya theory.
@krishnaskr7779
@krishnaskr7779 2 жыл бұрын
Arumaiyana karuththukkal sis. Thanks for reviewing the book.
@nanjansuresh
@nanjansuresh 2 жыл бұрын
Lovely explanation @Tharcharbu Vazhkai , I am loving each of your talk. Keep up the good work.
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 10 ай бұрын
Madame,thank you for your beautiful and free flow of your narration about how to keep our mind and thoughts.
@prakashs1703
@prakashs1703 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றாக உள்வாங்கிய பேச்சு
@wisdomabi8521
@wisdomabi8521 2 жыл бұрын
Amazing sharing mam.just remain silent..mind will dissolve 🌹
@vijivijay7734
@vijivijay7734 2 жыл бұрын
ஆத்ம நன்றிகள் 👏👏👏👏🙏
@gopinath7398
@gopinath7398 Ай бұрын
Wonderful explanation, thanks 😊
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 2 жыл бұрын
Valkaiyin iyalbai rompe iyalpa sonninga valthukal sister
@chariprem
@chariprem 2 жыл бұрын
Thanking you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 Жыл бұрын
தென்றல் வரும் வரை இலை அசைவது இல்லை, எண்ணம் வரும் வரை மனம் அசைவது இல்லை.
@thiru786
@thiru786 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@rajarajan337
@rajarajan337 2 жыл бұрын
Romba Super thayi....
@kravi712
@kravi712 2 жыл бұрын
நன்றி மேடம் இந்த புத்தகத்தின் விளக்கம் மிகவும் அருமை மேலும் மேலும் பகவத்ஐயா மற்ற புத்தகங்களையும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏
@balun872
@balun872 2 жыл бұрын
Yes
@soundarrajan6489
@soundarrajan6489 Жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது இன்னும் சில தினங்களில் மற்றும் மனம் சம்பந்தபட்ட தகவலை கொடுங்கள் மேடம்
@krishnanveerasamy8801
@krishnanveerasamy8801 2 жыл бұрын
It has been very helpful for me,T.you sister
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 2 жыл бұрын
Vazhga valamudan sister 🙏
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 2 жыл бұрын
🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...
@swethajeyaraj4233
@swethajeyaraj4233 2 жыл бұрын
Hats off Ma 😇👏👏👏🎊🎉💕🎈💐
@leninchelladurai
@leninchelladurai 2 жыл бұрын
Great watching
@prabhu989
@prabhu989 2 жыл бұрын
Nice talk😊 thank you💐🙏 12.5👌
@s.jeyarani9122
@s.jeyarani9122 2 жыл бұрын
Super great explain
@karuppiahsathya
@karuppiahsathya 2 жыл бұрын
வாழ்க வளமுடன் மிக்க நன்றி
@mravimravi8983
@mravimravi8983 2 жыл бұрын
Wow very very beautiful ❤️❤️❤️ video
@narayanasamy108
@narayanasamy108 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. அருமை
@dhoulathbasheer4438
@dhoulathbasheer4438 Жыл бұрын
Indha vayasila ethanai oru thelivu super ma
@Anbumanigameing5352
@Anbumanigameing5352 2 жыл бұрын
சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் சகோதரி வழி காட்டுங்கள்
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
Nandri vanakkam 🙏
@rameshrk1976
@rameshrk1976 Жыл бұрын
இன்று தான் இந்த புத்தகம் வாங்கினேன் மிக்க நன்றி
@kulandaivel1388
@kulandaivel1388 2 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@fr.francisxavier9505
@fr.francisxavier9505 2 жыл бұрын
Very nice. It is useful for me. Tq
@iraiarulniveda
@iraiarulniveda 7 ай бұрын
Good content and well explained 👍
@justbe3708
@justbe3708 2 жыл бұрын
Bagavath ayya is simple and ultimate
@nithyanithu1040
@nithyanithu1040 Жыл бұрын
Hi mam tq for your video, can you explain about what is kriya yoga, and it's practice & benefits, TQ
@kumarasamy8759
@kumarasamy8759 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@prabahk5283
@prabahk5283 2 жыл бұрын
அருமை
@SivaKumar-rt7pw
@SivaKumar-rt7pw 2 жыл бұрын
I am extremely happy that you read his book. I have been frequently requesting you to read his books and share your thoughts on the same. I am glad you did that. But i am sure you did not do it because of me.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 2 жыл бұрын
I remember u requested to review his book long before. Likewise few other friends also did. Ofcourse it is for u..
@SivaKumar-rt7pw
@SivaKumar-rt7pw 2 жыл бұрын
@@tharcharbuvazhkai Thanks for listening. You are great. He helped me a lot in my life. I enjoyed watching your videos too.
@umaashankaran2126
@umaashankaran2126 2 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாமே முக்கால்வாசி பார்த்துவிட்டோம் எல்லாமே எளிதில் புரியக்கூடியதாக உள்ளது. எம்முடைய குருவின் அருளாலும் உங்களின் வீடியோவின் விளக்கவுரைகளாலும் எம்முடைய மனதை சீர்படுத்தியும் சில சக்திகளையும் பெற முடிந்தது. மிகவும் நன்றி சகோதரி அவர்களே தங்களை நேரில் காண முடிந்தால் மிகவும் பாக்கியசாலியாக கருதுகிறோம். நன்றிகள் பல
@umaashankaran2126
@umaashankaran2126 2 жыл бұрын
நன்றி சகோ
@hemavathyc6776
@hemavathyc6776 Жыл бұрын
Online la intha book kidaikuma sir or mam ...if yes pls giv the link
@sivakamirekha9715
@sivakamirekha9715 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@arulmani6055
@arulmani6055 Жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@ramanadivine8039
@ramanadivine8039 Жыл бұрын
Superma
@user-fp3sm9jp3k
@user-fp3sm9jp3k 2 жыл бұрын
அக்கா காமம் கோபம் ஆசை அதை பத்தி கொஞ்சியம் சொலங்க அக்கா
@gsureshlecon
@gsureshlecon Жыл бұрын
Can u send me the link to purchase the book?
@sakthioli5002
@sakthioli5002 2 жыл бұрын
மிக அருமையான பதிவு தோழி உங்களை தொடர்பு கொள்வது எப்படி
@rajupoornima1975
@rajupoornima1975 2 жыл бұрын
bhagavath iyya karuthugal virivakkam innum neraiya video upload pannunga akka
@muthupalaniappan3158
@muthupalaniappan3158 2 жыл бұрын
superb
@shanthyillangovan7131
@shanthyillangovan7131 2 жыл бұрын
Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️
@pkchannel454
@pkchannel454 2 жыл бұрын
God bless u sister
@e.skumar9982
@e.skumar9982 11 ай бұрын
Nalla karuthi sister
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
நன்றி
@foodfactory7767
@foodfactory7767 2 жыл бұрын
Nanri akka
@sammob9416
@sammob9416 Жыл бұрын
Manonasam good explanation
@sumathigunasekaran8451
@sumathigunasekaran8451 2 жыл бұрын
Extremely beautiful simple and crystal clear explanation sister.keep it up
@sujithbabu4973
@sujithbabu4973 2 жыл бұрын
Super motivation
@priyankaraman369
@priyankaraman369 2 жыл бұрын
Super akka❤️
@SathishSathish-ee3cb
@SathishSathish-ee3cb 2 жыл бұрын
Akka silence Vs Thanimai patthi video Pannunga akka
@perumalvv
@perumalvv 2 жыл бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💓💓💓💓💓🙏🙏🙏
@mohanradhakrishnan1663
@mohanradhakrishnan1663 2 жыл бұрын
Vazga vazamudan super excelent
@kumakuma6237
@kumakuma6237 2 жыл бұрын
Do a video on selfish parents . Thank you very much
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 2 жыл бұрын
Nantry nantry nantry sister
@HemaLatha-rr9pl
@HemaLatha-rr9pl 2 жыл бұрын
Thank you so much ❤️ ma
@sri.shivmee9391
@sri.shivmee9391 2 жыл бұрын
Autobiyografe book .pathi pesunga🙏
@shanthyillangovan7131
@shanthyillangovan7131 2 жыл бұрын
Thank you 👌❤️
@targetdream369
@targetdream369 2 жыл бұрын
THANK you very much
@sarasmurugan8854
@sarasmurugan8854 2 жыл бұрын
👌👌👌ma
@lakshmiprabhasaravanan3577
@lakshmiprabhasaravanan3577 2 жыл бұрын
Super sister
@vasanthsiva1149
@vasanthsiva1149 2 жыл бұрын
Chanakya Neeti book review podunga
@user-ig7qt4gh4h
@user-ig7qt4gh4h 5 ай бұрын
Thank you so much 😊
@jagadeeshkumar696
@jagadeeshkumar696 2 жыл бұрын
Hello all இந்த புத்தகம் பகவத் பாதை என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
@prabuelango7643
@prabuelango7643 2 жыл бұрын
❤️❤️❤️❤️. Excellent. ❤️❤️❤️❤️. Excellent. 🔥🔥🔥🔥🔥. 🙏🙏🙏🙏. 👍👍👍👍👍👍👍👍
@ramraji5247
@ramraji5247 11 ай бұрын
Sweet voice
@nandakumars5225
@nandakumars5225 2 жыл бұрын
Being idle is almost impossible. Have u ever tried it without thoughts mam...😊
@balun872
@balun872 2 жыл бұрын
Thanks. எளிமையான ஞானி. kzfaq.info/get/bejne/kLyfaqWYyNDHoKs.html Audiobook kzfaq.info/get/bejne/nJZnoKuL0amrlpc.html
@BalaG59
@BalaG59 Жыл бұрын
ரமண மகரிஷி ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், விவேகானந்தர் ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், ஜே கே ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், வள்ளலார் ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், புத்தர் ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், ஓசோ ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், அரவிந்தர் ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், வேதாத்திரி மகரிஷி ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், இப்ப வர ஆன்மீக வாதிகள் ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார்கள், பகவத் ஐயா அவர்கள் ஒரு மாதிரி ஆன்மீகத்தை சொல்லுகிறார், யார் சொல்வதை ஏற்றுக்கொள்வது, நிறைய பேர் சொல்வதை கேட்டு குழப்பமாக உள்ளது. ஒருத்தரோட கருத்து உலகம் மாயை எல்லாம் பொய் பணம், காசு, பெயர், புகழ், சாதிப்பது, வெற்றி பெறுவது எல்லாம் மாயை பொய் என்கிறார்கள், மற்றொருவர் தினசரி வாழ்க்கை தான் உண்மை, யதார்த்தம் தான் உண்மை என்று சொல்கிறார், ஒரு நேரத்தில் அவர் சொல்வதும் சரி என்று தோன்றுகிறது, மறு நாள் இவர் சொல்வதும் சரி என்று தோன்றுகிறது, இறுதியில் கால விரையம் நேர விரையம் ஆகிறது உருப்படியாக எதுவும் செய்த திருப்தி இல்லை.
@sibirasi8931
@sibirasi8931 2 жыл бұрын
Thanks 🙏 akka
@taylordurdon4873
@taylordurdon4873 2 жыл бұрын
Kadavul Ayya vaikundar pathi video podunga
@srilingesh
@srilingesh 2 жыл бұрын
Thank you mam
@subashbabu4983
@subashbabu4983 2 жыл бұрын
Thanku
@anpazakananpazakan5998
@anpazakananpazakan5998 2 жыл бұрын
Super
@krishnamoorthy8802
@krishnamoorthy8802 2 жыл бұрын
Super medam...manasu ipa konjam theliva iruku
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 2 жыл бұрын
Yes Super Super Super Super thanks 🙏
@krishnanasly9860
@krishnanasly9860 11 ай бұрын
👍
@purnajinananandaavadhuta8605
@purnajinananandaavadhuta8605 6 ай бұрын
பகவத் ஐயாவை விட ஒருபடி மேலாக தெளிவாக கூறுகிறீர்கள். நன்றி.
பரமஹம்ச யோகானந்தரின்  இறைவனுடன் பேசுவது எப்படி? Paramahamsa yogananthar
18:15
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
நான் வியந்து போன ஓஷோவின் தைரியம் |Courage- Joy of living dangerously | Part 1 Tharcharbu vazhkai
18:05
நான் யார்?   Who am i?   Sri Bagavath
38:43
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 70 М.
இவ்வளவு தான் வாழ்க்கை|Taoism philosophy| Lao Tzu|Anand Mahindra| Tharcharbu vazhkai| Tamil
9:08
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 42 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН