ஸ்ரீ ராமன் பக்தனே - Sri Rama Bhakthane | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Songs | Vijay Musicals

  Рет қаралды 1,133,699

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

Lord Anjaneya Tamil Devotional Song
Song : Sri Raman Bhakthane
Album : Sri Jaya Hanuman
Singer : Dinesh
Lyrics : Senkathirvanan
Music : Kanmaniraja
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#ராமஜெயம்ஸ்ரீராமஜெயம்#விஜய்மியூஸிக்கல்ஸ்
ஆஞ்சநேயர் தமிழ் பக்தி பாடல்,
பாடல் : ஸ்ரீ ராமன் பக்தனே
ஆல்பம் : ஸ்ரீ ஜெய ஹனுமான்
பாடியவர் : தினேஷ்
இசை : கண்மணிராஜா
இயற்றியவர் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் | Lyrics :
ஸ்ரீ ராமன் பக்தனே ஜெயராமன் தொண்டனே
பேராற்றல் தந்திடும் ஸ்ரீ ஆஞ்சநேயனே
நலம் வழங்கும் மாருதி நங்கைநல்லூர் மாருதி
நாடி வந்த அன்பரை வாழவைக்கும் மாருதி
நின்றிருக்கும் நிலையினில் நிழல் கொடுக்கும் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
அன்பர்களின் எண்ணமெல்லாம் அறிந்தவனே மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
மின்னலைப் போல் ஓடி வந்து மேன்மை தரும் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
உன்னுடைய பெருமைகளை உலகறியும் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
மண்ணுயிர்கள் அத்தனைக்கும் நன்மைதரும் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
தொண்டனாக சேவை செய்த தூயவனே மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வாயுதேவன் பிள்ளையாக வடிவெடுத்த மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வையகத்தார் குறைதீர்த்து வைப்பவனே மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
ஓய்வறியா உன்கருணை நிதி வேண்டும் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
ஓசையின்றி நீ வழங்கும் நலம்கோடி மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
தாய் மனது கொண்டவனே தாழ்பணிந்தோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
தடம்புரளும் வேளையிலே தங்கிடுவாய் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வெண்ணெய் சாற்றி திருவடிகள் வணங்கிடுவோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
விதிவழியை மாற்றிவைக்கும் வீரமிகு மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வெற்றிலையில் மாலைக்கட்டி சுற்றிடுவோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வேண்டுகின்ற வரமளித்து வெற்றிதரும் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வடை மாலை அணிவித்து வழிபடுவோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வரும் துன்பம் பலதீர்க்கும் வலிவுடைய மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வாலினிலே பொட்டு வைத்து வணங்கிடுவோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
வாட்டமெல்லாம் தீர்த்து வைக்க வேண்டுகிறோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
சந்தனத்தில் பொட்டிட்டு சரணடைந்தோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
சந்ததிகள் யாவரையும் வாழவைக்கும் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
குங்குமத்தில் திலகமிட்டு கும்பிடுவோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
குற்றம் குறை அத்தனையும் பொருத்தருள்வாய் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
செந்தூரக் காப்பீட்டு சேவிப்போம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
செல்வம் பல வாழ்வினிலே சேர்த்திடுவாய் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
துளசியிலே மாலைக்கட்டி சூடவந்தோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
துன்பமெல்லாம் பறந்துவிடச் செய்பவனே மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
பழங்களிலே மாலைக்கட்டி பதம் பணிவோம் மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
பக்தியிலே உறுதியாக இருப்பவனே மாருதி
ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்
ஆஞ்சநேய . . . ஸ்ரீ ஆஞ்சநேயா . . . ஆஞ்சநேயா . . .

Пікірлер: 247
@munimuniyandir7164
@munimuniyandir7164 3 ай бұрын
ஜெயம் ஸ்ரீ ஜெயம் ஸ்ரீ ஜெயம் ஸ்ரீ ஜெயம் ஸ்ரீ ஜெயம்🙏🙏🙏🙏🙏
@RajaSekar-wq6dg
@RajaSekar-wq6dg 10 ай бұрын
ஆஞ்சநேயர் நேயா ஆஞ்சநேயர் நேயா போற்றி போற்றி போற்றி
@indusivanesan6413
@indusivanesan6413 3 жыл бұрын
ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் ஶ்ரீ ஆஞ்சநேயா சரணம் 🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏
@swethan5807
@swethan5807 3 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்🙏💞❤️💕🤗
@kannakit1382
@kannakit1382 2 жыл бұрын
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@swetha5700
@swetha5700 4 жыл бұрын
Sri rama jayam 💛💛💛 Sri rama jayam💛💛💛 Sri rama jayam💛💛💛
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
மேன்மை தரும் மாருதிப்பெருமானே உன் மலரடிப்பாதம் பணிந்தோம் அருள் புரிவாயப்பா
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
வாயுவின் மைந்தனே ஸ்ரீ ஆஞ்சநேயா அஞ்சனையின் மைந்தனே ஹனுமாரே அருள் புரிவாயப்பா
@mithulanathan3567
@mithulanathan3567 5 ай бұрын
மனதுக்கு இனிமையான பாடல் & அருமையான குரல் வளம் 🙏
@vmadasamy6136
@vmadasamy6136 3 жыл бұрын
ராமா! ராமா! ராமா!
@ramamoorthi4342
@ramamoorthi4342 5 жыл бұрын
ஸ்ரீ.ராம பக்தர் ஆஞ்சனேயர் புகழ் வாழ்க
@vmadasamy6136
@vmadasamy6136 3 жыл бұрын
My hanuman is always with me
@munimuniyandir7164
@munimuniyandir7164 3 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் பக்தி பாடல்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ManiMani-tb8zq
@ManiMani-tb8zq 3 жыл бұрын
Sri ram jayam enga veetla elarum sthosha ma irukanum sami netha thona om sri ram jayam 🙏🙏🙏🙏
@kattapommanthilaka8660
@kattapommanthilaka8660 3 жыл бұрын
ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராமஜயம்
@kattapommanthilaka8660
@kattapommanthilaka8660 3 жыл бұрын
ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்
@vickneskema8011
@vickneskema8011 2 жыл бұрын
மனதிற்கு இனிய பாடல்.மிகவும் அருமையான பாடல்👌👌👌
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
மிக்க நன்றி
@preminim2903
@preminim2903 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Om Sri Ram Jayam jai Hanumanji Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@moorthyvlr1617
@moorthyvlr1617 Жыл бұрын
Sri veera anjchanaiya Sri veera anjchanaiya Sri veera anjchanaiya
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
ஸ்ரீ ராமன் பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே ஹநுமானே மாருதி பாலகன் அருள்வாய்
@thanarajthanaraj4152
@thanarajthanaraj4152 5 жыл бұрын
Chellam
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 жыл бұрын
@@thanarajthanaraj4152 what do you mean Hahaha
@monepalmonepal1368
@monepalmonepal1368 3 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம்
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
ஸ்ரீ ராமன் பக்தனே மாருதிபெருமானே உன்னை நாடிவந்தோம் உன் காலடி பணிந்தோம் அருள்வாயே அப்பா
@u.porkodi4882
@u.porkodi4882 Жыл бұрын
Sri Rama jayam appa 🙏🙏🙏
@priyapandi5433
@priyapandi5433 3 жыл бұрын
Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@munimuniyandir7164
@munimuniyandir7164 3 ай бұрын
ராமா ராமா ராமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Bharathi-mn1jg
@Bharathi-mn1jg 5 жыл бұрын
சூப்பர் பாடல் மிகவும் பிடித்தது நன்றி
@madhavan8070
@madhavan8070 2 жыл бұрын
ஜெய்ராம் ஹிராம்
@Maninatpugal
@Maninatpugal 3 жыл бұрын
Sri Rama jaya Rama jai jai ram❤
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
Sri RamaAnjaneyar 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
ஸ்ரீஆஞ்சனேயா ஸ்ரீராமபக்தா வாயுமைந்தா வாழ்வளிப்பாய் ராம் ராம் ஸ்ரீராம்
@amuthavallisanthanam8978
@amuthavallisanthanam8978 3 жыл бұрын
En sonku malai eduthu koduka vandum Sri anjanaya
@jayaratnammuthiah8666
@jayaratnammuthiah8666 2 жыл бұрын
ஓம் ஜெய் ராம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@ramasamyappavu2305
@ramasamyappavu2305 3 жыл бұрын
Om Sri Jaya Maruthiye save India from corona.
@udayalletchumi1718
@udayalletchumi1718 Жыл бұрын
ஜெய ராம்
@srinithir2381
@srinithir2381 3 жыл бұрын
Jai sri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram
@sakthivelan1178
@sakthivelan1178 3 жыл бұрын
SRI Rama Rama ram🌹🌹🌹
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
ஸ்ரீ ராம பக்தா ஆஞ்சநேயா நாடி வந்தோரை வாழ வைக்கும் மாருதி அப்பா அருளினாய்
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஆஞ்சநேயா நாடி வந்தோம் உன்னை மாருதி காத்தருள்வாய்
@nanbarasu652
@nanbarasu652 Жыл бұрын
OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM OM SRI RAM JAI RAM OM
@rponnusamy4795
@rponnusamy4795 5 жыл бұрын
Jai Sri Hanuman
@kousalyaish
@kousalyaish 3 жыл бұрын
O god hanuman, help me to be healthy and take care of my family 🙂
@lakshayr307
@lakshayr307 4 жыл бұрын
Jai Shri ram...
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 4 жыл бұрын
👌👏👏👏👏👏👏👏👏👏👏🕉️🕉️ Sri ramajeyam 🌺🌼🌻🏵️🌸🌿🌺🌿🌻💮🌺☘️🏵️🌻,💐💐🙏
@jayaansneyashn3165
@jayaansneyashn3165 2 жыл бұрын
Sri Rama jeyam jai sri Hanuman
@thanabal1259
@thanabal1259 4 жыл бұрын
Jai jai Sri ramajayam valka Supper songs
@ramananthamthirumeni4408
@ramananthamthirumeni4408 4 жыл бұрын
Jaisriram Jaisriram Jaisriram Jaisriram Jaisriram Jaisriram Jaisriram Jaisriram Jaisriram
@smgopisankar410
@smgopisankar410 4 жыл бұрын
Nice song....
@rponnusamy4795
@rponnusamy4795 5 жыл бұрын
I love this song very much
@sathitp2986
@sathitp2986 3 жыл бұрын
Om namo vajrakakuta jisame pind hamarapeta ishwara kujji bramaka talamere atoyamaka yati hanumate rakuvala
@a.mutharasan9441
@a.mutharasan9441 3 жыл бұрын
En kannavar ennnai kudittu poganum anjanaya sree rama jayam 🙏
@jaspritbumrah2206
@jaspritbumrah2206 3 жыл бұрын
Jai veera hanuman 🙏🙏🙏🙏🙏🙏🙏Jai veera hanuman 🙏🙏🙏🙏🙏jai veera hanuman 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vallimayilmuthukumar2861
@vallimayilmuthukumar2861 4 жыл бұрын
என் மகளது வேலை யை காப்பாற்றி கொடுங்கள் ஸ்ரீராம் ஜெயம்
@jeevidha2761
@jeevidha2761 3 жыл бұрын
4e44wffccfescfcdfcewedefeeexfxfsffcsff f1s add six ed xeeeeeeeeeweew eew2ssw2wwx eeeeeeeeeeeeeeeee3cxfeeeeeeeeeeeeeddxedflexxdexex33xxxexeexee De xexexexe xexex3e 3d33deeedededes ed3d deed DCeggs deeds ex did ex ed reds excess w Zara w2ew see ed s see wwwwas a2wa\k L
@siva-lz6zn
@siva-lz6zn 4 жыл бұрын
வாலினிலே பொட்டு வைத்து வணங்கிடுவோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ManiMani-tb8zq
@ManiMani-tb8zq 3 жыл бұрын
Sami enaku kozhatha nala patiya porakanum sami netha thona om sri ram jayam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰
@jananisubramanian3296
@jananisubramanian3296 2 жыл бұрын
Jai Shree Ram. Jai Bajrang Bali.🙏🙏🙏🙏
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
அஞ்சனை மைந்தனே அப்பனே மாருதி அருள்புரிவாயப்பா
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
மாருதி பெருமானே ஸ்ரீ ஆஞ்சநேயா உன்னை நாடி வந்தோம் காத்தருள்வாய் அப்பா
@dhavnn5235
@dhavnn5235 5 жыл бұрын
Super 🎶🎶🎶🎶🎶 my favorite god of hanuman nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@cankamani9345
@cankamani9345 5 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் அனுமான் நாமோ நாமோ
@shanthishanthi4228
@shanthishanthi4228 4 жыл бұрын
௮னுமானே ஆபத்தில் இ௫ந்து காப்பாற்று ௮ப்பனெ தீராத வேதனையை நீ தான் தீர்க்க முடியும் ௭ல்லோரையும் காத்து ௮௫ளுவாய் ஆனால் ௭ன் நிலை யாருக்கும் வேண்டாம்
@rajbala9590
@rajbala9590 3 жыл бұрын
JAI SRIRAM 🌺🌹🌺🌹🌺🌹
@moganasuruthimuniandy5
@moganasuruthimuniandy5 5 жыл бұрын
Nice song💕💕my frvt god is my hanuman and Appa...
@diphindiphin6157
@diphindiphin6157 2 жыл бұрын
Jai shree ram 🥺🥺🥺😭😭😭💔💔💔💔💔💔
@kalpana4107
@kalpana4107 5 жыл бұрын
Sri ramajayam Sri ramajayam Sri ramajayam Sri ramajayam
@jaganviswa2065
@jaganviswa2065 4 жыл бұрын
Jai Hanuman 🙏🙏
@madhavan8070
@madhavan8070 2 жыл бұрын
Super song
@indusivanesan6413
@indusivanesan6413 3 жыл бұрын
ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் 🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏
@shalinishalini5733
@shalinishalini5733 2 жыл бұрын
🙏Sri Rama🙏 jaya Rama🙏 jaya jaya Rama 🙏
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
ஸ்ரீராம பக்தா ஆஞ்சநேயா பாலகன் அருள்வாய்
@swethan5807
@swethan5807 3 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்💞❤️💞
@elangokutty8680
@elangokutty8680 3 жыл бұрын
ஆன் குழந்தை வேண்டும் 🙏🙏🙏🙏🌷🌷🌷
@taravindan222
@taravindan222 4 жыл бұрын
Iyya nan vidu podu semaya irukanum Andava 🙏🙏🙏
@mageswarim1357
@mageswarim1357 4 жыл бұрын
sri Jaya Raman Sri Ram Jay Ram Jay Jay. 😎😎😎
@pushpalata2765
@pushpalata2765 3 жыл бұрын
Voice Super 🙏🙏
@srini3708
@srini3708 5 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் இந்த கோவில் எங்கே இருக்கிறது என்று கூறுங்கள்
@kanagavadiveln7444
@kanagavadiveln7444 3 жыл бұрын
ஆஞ்ச நேயாபோற்றி.போற்றிஸ்ரீராம ஜெயம்.ஜெயம்
@muthulakshmi2930
@muthulakshmi2930 4 жыл бұрын
SRI RAMA JEYAM SRI RAMA JEYAM SRI RAMA JEYAM JEI ANJANEYA JEI ANJANEYA JEI ANJANEYA
@rameshrameshtm5008
@rameshrameshtm5008 3 жыл бұрын
JEI.RAMA.JEYAM JEI.RAMA.JEYAM JEI.RAMA.JEYAM
@dharandev4404
@dharandev4404 3 жыл бұрын
Jai Shri ram
@dhanasekaran.a791
@dhanasekaran.a791 Жыл бұрын
Wonderful ❤ I love the song so much Jai Ram Sri Ram Jai Jai Ram❤
@swethan5807
@swethan5807 3 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்🙏💞🤗
@bindushabindu3868
@bindushabindu3868 3 жыл бұрын
🙏ஸ்ரீ ஆஞ்சநேயம்🙏
@rajivegandhi5036
@rajivegandhi5036 4 жыл бұрын
ஸ்ரீராமஜெயம்ஜெய்ஆஞ்சநேயா
@viruviru9004
@viruviru9004 Жыл бұрын
Sri rama Jajam sri rama jajam
@rupadeviv4466
@rupadeviv4466 2 жыл бұрын
🙏🙏 Thanks, very nice song 🌹🌹
@SakthiSakthi-hi5ip
@SakthiSakthi-hi5ip 2 ай бұрын
Jai anuman
@pirathappirathap6572
@pirathappirathap6572 3 жыл бұрын
Om rama thutha potti
@senthamilselvi3468
@senthamilselvi3468 3 жыл бұрын
Hanumaan bakthi
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 3 жыл бұрын
சூப்பர் பாட்டு
@vivekprasad2770
@vivekprasad2770 5 жыл бұрын
Powerful god super song
@karthikak3592
@karthikak3592 3 жыл бұрын
Sri ram jayam😊🙏🙏🙏
@kottaisamy5675
@kottaisamy5675 8 ай бұрын
Kooaisamy
@kottaisamy5675
@kottaisamy5675 8 ай бұрын
Ka@t
@thanabal1259
@thanabal1259 3 жыл бұрын
Sri RAMA jayam valga Sri Rama jayam valga Sri Rama jayam. Valga
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 жыл бұрын
Thank you very much Mr. Dinesh.
@DrshobaCR
@DrshobaCR 3 жыл бұрын
Very.sweet..lalluby.like.voice.soothing.to.soul.cheering.my.heart..activating.my.tired.brain.to.realise.the..power.of..sri.maruthi.....ramanamam.padikitte.irukkalam Thank.u.sri.dinesh.sir.for.u.r.five.year.old.child..like.voice...beyond.doubt.!!!.adore.u.r..voice.so.appealing.i.see.lord.hanuman.in.u.r.voice.....and.the.bhakthiful.child.in..you
@drsaobavaralakshmi-2996
@drsaobavaralakshmi-2996 Жыл бұрын
Feeling.the.same.today.too.. .absolutely..lovely.god.bless.you..
@imsurgsimbu4581
@imsurgsimbu4581 3 жыл бұрын
Jai sri raam... 🙏🙏🙏
@kavithagovindaraj3942
@kavithagovindaraj3942 Жыл бұрын
Excellent song god bless you
@user-qf5jk9sm6q
@user-qf5jk9sm6q 5 ай бұрын
ശ്രീരാമൻ
@poorlifesongmoviejokes5592
@poorlifesongmoviejokes5592 5 жыл бұрын
Om.nahsivaya,valaya.valamuda.valthukal.sakothata.sakotharanvalka.thamil.varka.thamil.moleeeee
@vmadasamy6136
@vmadasamy6136 3 жыл бұрын
ஐயா உங்கள் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமையாக உள்ளன.
@gnanasekaran1590
@gnanasekaran1590 2 жыл бұрын
SEMA song's my Favorite song's 🙏🙏🙏🙏
@kamalav6603
@kamalav6603 4 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏🙏🙏
@user-ki3rr4kz8p
@user-ki3rr4kz8p Жыл бұрын
Song is very nice thank you for is song
@aboopathiraja804
@aboopathiraja804 5 жыл бұрын
அருமையான பாடல்
@guruc3917
@guruc3917 4 жыл бұрын
ஸ்ரீ ராமஜெயம்
@gandhimathi9389
@gandhimathi9389 3 жыл бұрын
My favorite song
@kalirajsp1915
@kalirajsp1915 6 жыл бұрын
🙏🙏🙏👌👌
@user-iu8nw2fz7t
@user-iu8nw2fz7t 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@renurenukanicesongmyfavori9810
@renurenukanicesongmyfavori9810 3 жыл бұрын
Nice song my favorite god
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
Anjanaiyin Puthiran
49:39
Raja Raja Cholan - Topic
Рет қаралды 506 М.
Anjanai Mainda Prayer Song ( அஞ்சனை மைந்தா )
22:31
Total Way Channel
Рет қаралды 469 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 133 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 5 МЛН
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 36 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 58 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 90 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 131 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 124 М.