Sri Lanka la mass காட்டும் தமிழ் - எங்கும் தமிழ் | Bye Sri Lanka EP 5

  Рет қаралды 456,246

Transit bites

Transit bites

7 ай бұрын

Follow me on Instagram
/ transit_bites
hello Makalea i am so happy to start Sri Lanka series, in this video are Ella,
we are going to Colombo to Chennai. also we will see the importance of tamil in Sri lanka

Пікірлер: 1 000
@danieljacob5606
@danieljacob5606 7 ай бұрын
வணக்கம்! நான் இலங்கை அரசு பணியில் பணிபுரியும் ஒரு சிங்களவர். அரசு பணியில் சேர்ந்த பின்புதான் தமிழ் கற்றுக்கொண்டேன். தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் பெருமையாக எண்ணுகிறேன். வாழ்க தமிழ்! வளர்க அதன் பண்பாடு!
@thavarasavadivelu2728
@thavarasavadivelu2728 7 ай бұрын
தம்பி இலங்கையில் ஆங்கிலசொற்களை ஆங்கிலத்த்தில்தான் பேசுவார்கள் ,தமிழ்நாடுபோல் ஆங்கிலசொற்களை தமிழில் பேசமாட்டார்கள்..தமிழில் எழுதமாட்டார்கள்,
@rengarajanchinnakannu9
@rengarajanchinnakannu9 7 ай бұрын
Police station 🚉?? Bro
@jeethkumarj
@jeethkumarj 7 ай бұрын
மதிப்பிற்குரிய ஜேக்கப் அவர்களே அப்படியே உங்களது சிங்கள மக்களிடம் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் இன்று கூறுங்கள்🙏
@elijahissac7784
@elijahissac7784 7 ай бұрын
​@@jeethkumarj inga ela nalathn samadanama thn irukom Tamil natula taan Suma namakula problem create pani anga politics panreenga Tamil natu wera srilanka wera anga Hindi poda problem Mai inga create panadhinga
@chandrikachandu8048
@chandrikachandu8048 7 ай бұрын
❤❤❤
@ponrajnadar9616
@ponrajnadar9616 6 ай бұрын
இலங்கை தமிழர்கள் தமிழ் மொழியை பிற மொழி கலப்பில்லாமல் பேசுவது மிகுந்த மன நிறைவை தருகிறது
@subhashb6826
@subhashb6826 5 ай бұрын
kzfaq.info/get/bejne/n7eHo7Scl7u7n3k.htmlsi=FKvbHKZizQ8z6SyY
@editjoke
@editjoke 5 ай бұрын
Even Sri lankan Sinhalese speak Tamil with ouht mixing with English
@-Thulangu
@-Thulangu 2 ай бұрын
தவறு இலங்கை தமிழ் மக்களிடையே இன்னும் சமஸ்கிருத மொழி கலந்த சொற்களே மிகப் பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளன
@pratheep7153
@pratheep7153 Ай бұрын
​@@-Thulangutharkuri😂
@Aardra2687
@Aardra2687 11 күн бұрын
​@@-Thulangu💯% உண்மை.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 6 ай бұрын
35:08 இந்தியாவில் இல்லாத ஒன்று இலங்கையில் இருக்கு. குப்பை இல்லாத சுத்தமான பொது இடங்கள், சாலைகள் மற்றும் தெருக்கள்.
@nithan0
@nithan0 Ай бұрын
8:00 ? lol
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 6 күн бұрын
​@@nithan0 You need a timestamp to show a rare dirty place in Lanka for a 37 minutes long video. Thanks for proving my point. If someone do a vlog in Indian public places you never need a timestamp to point out garbage because whole video will have that 😂
@lakmi6479
@lakmi6479 6 ай бұрын
நீங்கள் தான் ஆங்கிலத்தை நாசம் பண்ணி கதைப்பது . எங்கள் உச்சரிப்பு, பேச்சு, எழுத்து அனைத்தும் சீரானவை ( தமிழ், ஆங்கிலம்)
@user-mb3kz5nz5w
@user-mb3kz5nz5w 5 ай бұрын
@harishraam438
@harishraam438 4 ай бұрын
innum naakka pudunkira mathiri kelunka bro
@-Thulangu
@-Thulangu 2 ай бұрын
இலங்கையில் 75 ஆண்டுகளுக்கு முந்தைய மணிப்பிரவாள சம்ஸ்கிருத மொழி கலந்த சொற்களே இன்றும் புழக்கத்தில் உள்ளன சாரதி பாடசாலை புகையிரதம் போதனாசாலை கலாநிதி ராஜாங்க ஸ்ரேஷ்டிர கேந்திரம் யுவதி இன்னும் பல
@mohamedfarzan6668
@mohamedfarzan6668 7 ай бұрын
நம் இந்தியாவை விட எல்லா இடமும் எவ்வளவு சுத்தமாக இருக்குறது
@RemoX777
@RemoX777 6 ай бұрын
யாழ்ப்பாணம் குப்பையா தான் இருக்கும்
@zherda369
@zherda369 6 ай бұрын
​​@@RemoX777 முதலில் உனது சூத்தை நன்றாக கழுவிய பின்னர் யாழ்ப்பாணத்தை பற்றி குறைசொல்லு 😆😆😆😆
@umar__umar__1605
@umar__umar__1605 6 ай бұрын
😂
@imrealnoob1925
@imrealnoob1925 6 ай бұрын
@@zherda369 😂😂
@S.Dhakshan
@S.Dhakshan 6 ай бұрын
Saatharanamathan bro sela edathula kuppa erukum but kuppai eillam atha atha nagarasapa nail eduka patturum
@GaneshpraveenaPraveena
@GaneshpraveenaPraveena 6 ай бұрын
இலங்கையில் தமிழ் மொழி நிதி மொழியாகவும் நீதி மொழியாகவும் ஊடக மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஆவண மொழியாகவும் உள்ளது.
@subhashb6826
@subhashb6826 5 ай бұрын
kzfaq.info/get/bejne/n7eHo7Scl7u7n3k.htmlsi=FKvbHKZizQ8z6SyY
@kalaiyarasi6825
@kalaiyarasi6825 Ай бұрын
Busல ஊர் பேரு கூட தமிழ்ல இல்ல!
@pratheep7153
@pratheep7153 Ай бұрын
​@@kalaiyarasi6825some sinhala area bus only
@aryandharmarajan
@aryandharmarajan 7 ай бұрын
இந்தியாவில் உள்ள மொழிகளில் தமிழ் மொழி மட்டும் தான் சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் தேசிய மொழியாகவும் மலேசியாவில் அலுவல் மொழியாகவும் உள்ளது...
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 7 ай бұрын
One small info unlike Singapore & Malaysia Tamil is not an alien language when it comes to Sri Lanka. Tamil is a native language of the Lankan island along with Sinhala since the human recorded history.
@aryandharmarajan
@aryandharmarajan 7 ай бұрын
@@Karthik-mw8kn சரியாக சொன்னீர்கள்..
@ramnallasamy2972
@ramnallasamy2972 7 ай бұрын
அஜய் வரலாறு தெரியாமல் வரலாறு பேசாமல் இருப்பது நன்மை பயக்கும். தமிழ் மொழி சிங்களம் இலங்கை தாயக மொழி. உனக்கு கன்னடம் தாய் மொழி.
@hi-qvisual1292
@hi-qvisual1292 7 ай бұрын
In Australia and Canada also
@suthanantharatnamhabison2815
@suthanantharatnamhabison2815 7 ай бұрын
Bro srilankan tamil konja naalila Canada, UK, Australia, France ella idamum Tamil'a officel language aakkeeruvam... All area namma area
@jjeeshan4174
@jjeeshan4174 6 ай бұрын
80% சிங்களவர் இருந்தாலும் இங்கு தமிழ் அரச கரும மொழி ஆகவே அரச அதிகாரி அனைவரும் தமிழ் இரண்டாம் மொழி தேர்ச்சி பெற வேண்டும் இது அரச சட்டம்.
@minura1
@minura1 6 ай бұрын
Offical sinhala 2 english 3 tamil
@malar1455
@malar1455 3 ай бұрын
​@@minura1😂 stop lying . Tamil & Singhala official languages. English is 2nd language.
@YyyyooHeee
@YyyyooHeee 3 ай бұрын
​@@minura1why lying😂😂😂. Sinhala and Tamil are official languages
@jonathandhanasekaran7438
@jonathandhanasekaran7438 9 күн бұрын
Sethudu
@aseesaaseesa7772
@aseesaaseesa7772 5 ай бұрын
நம்ம நாட்ல நம்ம ஊருல, சிரிப்புடன் சிறப்பான ஒரு வீடியோ மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍sri Lanka
@maxcom8642
@maxcom8642 7 ай бұрын
தம்பி இலங்கையில் ஆங்கிலசொற்களை ஆங்கிலத்த்தில்தான் பேசுவார்கள் ,தமிழ்நாடுபோல் ஆங்கிலசொற்களை தமிழில் பேசமாட்டார்கள்..தமிழில் எழுதமாட்டார்கள்
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 6 ай бұрын
எது ? train என்பதை,ரெய்ன் என்பதும்..டிக்கெட் என்பதை ரிக்கட் என்று சொல்வதா சகோதரா..
@manivelan9672
@manivelan9672 6 ай бұрын
அது அந்தக் காலம்.. இப்பொழுது நிறைய கலந்து பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்..
@denidaniel3593
@denidaniel3593 6 ай бұрын
ஒரேஞ்க்கு ஆரேஞ் என்று சொல்லுவாங்க ஒவ்பீஸ் ஆஃப் பீஸ் என்று சொல்லுவாங்க. கோல் எங்கிறார் கால் எங்கிறார்.
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k 6 ай бұрын
Poda komali 😂
@user-mb3kz5nz5w
@user-mb3kz5nz5w 5 ай бұрын
@aan2960
@aan2960 7 ай бұрын
இந்தியாவில் தமிழ்நாட்டில்கூட தமிழ் காணவில்லை. வடக்கில் இல்லவே இல்ல. ஆனால் இலங்கையில் மும்மொழிக்கே சண்டை போடுறாங்க. ரோசக்காரங்ய
@bronruler2699
@bronruler2699 6 ай бұрын
Hmm🇱🇰
@h.m.rahmathullah3445
@h.m.rahmathullah3445 7 ай бұрын
கடற்கரை காட்சி கொழும்பை (Colombo) விட பேருவலை (Beruwala) முதல் களுத்துறை (Kalutara) வரை மிகவும் அழகாக இருக்கும். நீங்கள் அதை தாண்டும் போது இருட்டி இருக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் அதையும் ரசித்து படம் பிடித்து இருப்பீர்கள். அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.
@MUJAHIDEENFUL
@MUJAHIDEENFUL 3 ай бұрын
நீங்கள் 9 Arch bridge பற்றி பேசியதில் எனக்கு முறன்பாடு உண்டு, இந்தியா 3.2 மில்லியன் ச.கி மீட்டர் கொண்ட பெரிய தீபகற்ப நாடு ஆனால் இலங்கை வெறும் 65,610 ச.மீட்டரை கொண்டமைந்த குட்டி தீவு நாடு இந்த குட்டி தீவு நாட்டில் எல்லா விதமான சீதோசன நிலையை கொண்டிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான விடயம் தான்.
@roysoneditz5077
@roysoneditz5077 7 ай бұрын
அடுத்த தடவை இலங்கை வரும் போது எங்கள் திருகோணமலைக்கு (Trincomalee) வாருங்கள் திருகோணமலை முழுவதும் சுற்றி பார்ப்பதற்கு உங்களுக்கு உதவி செய்ய நான் தயார்
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl 5 ай бұрын
Bro I am planning to start business there can you support export business
@kingkrish7908
@kingkrish7908 6 ай бұрын
Proud to be a srilankan bro ❤❤
@subhashb6826
@subhashb6826 5 ай бұрын
kzfaq.info/get/bejne/n7eHo7Scl7u7n3k.htmlsi=FKvbHKZizQ8z6SyY
@yasminapo-aroundtheworld
@yasminapo-aroundtheworld 7 ай бұрын
Much love to the Sri Lankan people ❤️🇱🇰❤️🇱🇰❤️
@subhashb6826
@subhashb6826 5 ай бұрын
kzfaq.info/get/bejne/n7eHo7Scl7u7n3k.htmlsi=FKvbHKZizQ8z6SyY
@riswanshaheed
@riswanshaheed 7 ай бұрын
இலங்கையின் அழகை நீங்க வர்ணிக்குறத ரசிச்சபடியே கொமண்ட்டுகள வாசிக்கிறது இதமா இருக்குது❤
@kirupagajan
@kirupagajan 7 ай бұрын
British railway போடும்போது இந்தியா மாதிரி இல்லாமல் ஆரம்பத்தில இருந்தே இலங்கையின் பெரும்பகுதி அகலபாதையாக (broad guage) 1500 km ம் 75cm ஒடுங்கிய பாதையாகவும் (narrow gauge) 200 km தான் போட்டாங்க. 1942-1972 இடையில் 140 km narrow gauges கழற்றீட்டாங்க. 1996 ல மிச்சமிருந்த 60 km narrow gauge ஐ broad guage ஆக்கீற்றாங்க. அதனால இங்க இருக்கிற broad guage புகையிரதங்கள் பழசாத்தான் இருக்கும்.
@subhashb6826
@subhashb6826 5 ай бұрын
kzfaq.info/get/bejne/n7eHo7Scl7u7n3k.htmlsi=FKvbHKZizQ8z6SyY
@vishnurajvarathan3813
@vishnurajvarathan3813 7 ай бұрын
எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கு! என்று பார்த்தீர்கள். சரியாக இருக்குதா என்று அடுத்த முறை வரும்போது பாருங்கள்.
@sujandhanuvlog
@sujandhanuvlog 7 ай бұрын
Yes
@kirupagajan
@kirupagajan 7 ай бұрын
உண்மைதான்
@Aardra2687
@Aardra2687 11 күн бұрын
இந்தியாவைப் போல் இல்லை. அந்தந்த பிரதேசங்களில் அந்தந்த பிரதேச மொழிக்கு முதலிடம் தருவர்கள். ஆனால், இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் கூட சிங்களத்திற்கு நான் முதலிடம் தருவார்கள்.
@biggboss673
@biggboss673 5 ай бұрын
Iam a Srilankan And Also Tamizhan❤🔥 Very proud to be❤
@srimurugannagaratnam2334
@srimurugannagaratnam2334 7 ай бұрын
கோல் என்பது ஆங்கிலம் காலி என்பதே தமிழ் சொல் ஆகும்.
@rrvasanth2007
@rrvasanth2007 7 ай бұрын
Sanath Jayasurya is from Matara!!!!
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 7 ай бұрын
If you got suprised for finding Tamil sign boards in Malaysia, Singapore, Canada its valid because Tamil is a non native language in those countries...But getting suprised for finding Tamil letters in Sri Lanka is equal to getting suprised for finding Tamil letters in Tamilnadu... For your kind information, both Tamilnadu and Sri Lanka (North & East) are native homelands for Tamil people since the human recorded history. So logically Tamil is not an alien language in Sri Lanka. Tamil is a native / official language of this land along with Sinhala.
@skipper2594
@skipper2594 7 ай бұрын
as a sinhalese , I agree,
@firegame8021
@firegame8021 6 ай бұрын
Uuuu
@yasirsaheed
@yasirsaheed 6 ай бұрын
The point is you will see Tamil nameboards in Tamilnadu, but you won't find Tamil name boards in UP. But in Sri lanka even in places where there's no tamil people living, they still have name boards in all 3 languages.
@whatsappstatusshorts7953
@whatsappstatusshorts7953 6 ай бұрын
Your correct ❤
@Abubacker-kv3tu
@Abubacker-kv3tu 4 ай бұрын
@@yasirsaheed yov sl is 60k sq km area and 2 cr population . So its easy go implement . India have so many languages . Imagine Delhi Railway station written in 22 langiages . Not practical bro.
@sristhambithurai8012
@sristhambithurai8012 7 ай бұрын
நல்லது மகனே, சிரிச்சே ஸ்ரீலங்காவின் சிறப்பையும் சீரழிவையும் சீர் தூக்கி காண்பித்தீர்கள் மீண்டும் வருவிகளென வரவேற்பதுடன் வாழ்த்துக்கள்
@MSDAVID-kj3qz
@MSDAVID-kj3qz 6 ай бұрын
Well come to sri lanka 🇱🇰 bro enjoy the trip ❤
@donmudit2257
@donmudit2257 6 ай бұрын
Sri-Lanka is cleaner than India itself...I found many places like European cités..
@santhoshv3028
@santhoshv3028 6 ай бұрын
India is huge. And don't stereotype a 1.4 billion and one of the largest countries in the world by landmass. You can't put everyone in one basket by whole India is less cleaner. Even Asia's clean village is Indian village. Which hold title for many years.
@suthanams6290
@suthanams6290 7 ай бұрын
இங்க இருக்கிற அரச மொழியாக கண்டிப்பாக சிங்களம், தமிழ் தெரிஞ்சு இருக்கனும்.
@AV47235
@AV47235 3 ай бұрын
In Srilanka stringhopper(Idyaappam) and Sodhi are very tasty to eat. Even in hotels they do serve these.
@kirupagajan
@kirupagajan 7 ай бұрын
இலங்கையின் அலுவலக மொழி சிங்களம். இரண்டாவது தேசிய மொழி தமிழ். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் முதல் மொழியாகவும் சிங்களம் இண்டாவது மொழியாகவும் இருக்கும். சில திணைக்களங்களில் (department) தமிழ் நடைமுறைக்கு வராது. உதாரணமாக வன, சிறை, பொலீஸ், நீதிமன்றம்.
@alanmishra1334
@alanmishra1334 7 ай бұрын
Sri Lanka la moththame 2.5b thaan bro nine arch bridge 1s world war ku munnadi British gourmet aala kattapattadhu adhu thaan adhukku konjam value adhigam 😊 next India la irukkura ellam thaan irukku Ana yellame pakkathu pakkathula irukku few hours traveling distance la.
@Aardra2687
@Aardra2687 11 күн бұрын
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அந்தந்த உள்ளூர் மொழிகளுக்கு முதலிடம் தருவார்கள். ஆனால், இலங்கையில் எங்கு சென்றாலும் சிங்களத்திற்கு தான் முதலிடம். அது வடக்காக இருந்தாலும் சரி, கிழக்காக இருந்தாலும் சரி. அதை நினைவில் கொள்ள வேண்டும்.
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 7 ай бұрын
அரச அதிகாரி நிச்சயம் சிங்களம் தெரிய வேண்டும் அன்றி தமிழ் தெரிய வேண்டும் என்று இல்லை அவர் தவறாக சொல்லி இருக்கார் . சட்டதில் மட்டுமே தமிழ் இருக்கு ஆனால் நடைமுறையில் இல்லை தம்பி. தமிழ்நாடு போல தான் பல மசோதா நடைமுறையில் இல்லையே.
@LionKing-md5km
@LionKing-md5km 7 ай бұрын
Ye theryadha. Exam pass ahati job thara matanga😂😂😂😂
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 7 ай бұрын
@@LionKing-md5kmஅது உண்மை என்றால் தமிழர் தேசம் ஈழத்தில் சிங்கள அரச அதிகாரிகள் சிங்கள இராணுவம் காவல் துறை எல்லாரும் சிங்கள மொழியில் தான் பேசுகிறார் பல காணொளிகள் உள்ளன அவைக்கு சான்றுகள்.
@petergriffin7671
@petergriffin7671 6 ай бұрын
Adhu epadi thimingalam ellam therinja madhiriye urutura? 🤣
@JenistasGilan-gt1nv
@JenistasGilan-gt1nv 7 ай бұрын
It's true... Most important for both language for government jobs...
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 7 ай бұрын
சிறந்த விளக்கம் !தெரியாத விடயத்தை தெரிந்து கொண்டேன்!தொடர்ந்து தங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 7 ай бұрын
Srilankan Tour All Video Views Amazing & Information Videography 👌👌👍👍💪
@vigneshwaranms
@vigneshwaranms 6 ай бұрын
Thank you for the great content and I love what you do. If you don't mind can you please use video stabilization as people like me with motion sickness find it hard when the video shakes in places.
@imran13hat
@imran13hat 7 ай бұрын
Yaaru Sonna Tamil a Sri Lanka la Edhurkuraanganu We are United 🇱🇰
@hellenaoffic2833
@hellenaoffic2833 6 ай бұрын
I think it is a wrong information . But , No one can divide us . Yes We have our differences but we r UNITED 🇱🇰
@johnappasamy3603
@johnappasamy3603 7 ай бұрын
இலங்கை நகரங்கள் அருமை!
@mohamedafeef5840
@mohamedafeef5840 6 ай бұрын
You can try highway bus which is more expensive than normal.but luxury and quick
@pesalama
@pesalama 7 ай бұрын
You don't need to go to Galle to experience Sea Side Railway Track. You can get that experience in Colombo itself. Take train from Colombo to Mount Lavinia(கொழும்பு - கல்கிசை) But take train after 9 am to avoid crowded trains.
@mohamedrisan6262
@mohamedrisan6262 6 ай бұрын
Bro srilanka la Ewalau edam ikidhu bro
@subhashb6826
@subhashb6826 5 ай бұрын
kzfaq.info/get/bejne/n7eHo7Scl7u7n3k.htmlsi=FKvbHKZizQ8z6SyY
@Vinai762
@Vinai762 7 ай бұрын
Ilangai thamil mattum super illagga .. ilangai English um super dhaan. India English pronosanation British English illa. But srilanka English original British English.
@mohamedsahabdeen1
@mohamedsahabdeen1 7 ай бұрын
தம்பி. தமிழ் மொழி இலங்கை அரச உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ மொழி. அரசு கட்டாயப்படுத்தி இருக்கு. அதே போல வடக்கு கிழக்கில் சிங்கள மொழி கட்டாயமாக கற்க வேண்டிய மொழி. பதவி உயர்வு மொழி சித்தி அடைந்தால் மாத்திரமே உண்டு தம்பி.
@Mixmax1976
@Mixmax1976 6 ай бұрын
all இதன் சொல் in england ஓல் in america ஆல் Gall grammar சொல் a யின் முன் இரண்டு எழுத்து ஒரே எழுத்து இரண்டு தடவை வந்தால் முன் உள்ள a,எழுத்து o வாக உச்சரிக்க படும்
@fazeelmohamed5246
@fazeelmohamed5246 7 ай бұрын
Bro Neenga Express(Intercity)Bus eduthu irukanum Highway la poww ,google mapla neenga bus route potu irunthale parthu irukalam with time entha entha stopla bus stops irukum including route
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 7 ай бұрын
இலங்கையில் தமிழ் மொழி உபயோகம் செய்யாம ரஷ்ய மொழியா உபயோகம் செய்வாங்க. தமிழ் இலங்கையில் அந்நிய மொழி கிடையாது சகோ.‌ தமிழ் , சிங்களம் இரண்டுமே அங்கே மண்ணின், மக்களின் பூர்வீக மொழிகள்.‌
@stalinkumar9673
@stalinkumar9673 7 ай бұрын
தமிழ் மட்டுமே பூர்வீக மொழி
@skipper2594
@skipper2594 7 ай бұрын
a ra$!st tamil @@stalinkumar9673
@sandanuisijaya1627
@sandanuisijaya1627 4 ай бұрын
​@@stalinkumar9673Why are you lying 🌚
@Saravanaaravinth
@Saravanaaravinth Ай бұрын
Yes​@@sandanuisijaya1627
@yogarajayogar1358
@yogarajayogar1358 7 ай бұрын
எனது தாய் பூமிக்கு வந்தமைக்கு நன்றி சகோ🙏🌻🙏🌻🙏🙏🙏🌻
@thanathana4530
@thanathana4530 5 ай бұрын
Well ningga sonnathu saritha Inga Siththi paakka sigiriya ,kks sea Vera konjam temples mattumtha ithe doubt enakkum vanthuthu but ovvonnukku oru story irukku athunaalatha visit pannuraangga
@user-de1ck8uk8c
@user-de1ck8uk8c 4 ай бұрын
வணக்கம்.... நான் Srillanka.. இங்கு தமிழ் அரச கரும மொழியாக உள்ளது.. அரசு உத்தியோகத்தர்கள்... தமிழராக இருந்தால் சிங்கள மொழியும். சிங்களவர்கள் தமிழ் மொழியும் அறிந்திருத்தல் வேண்டும்.. இல்லாவிட்டால்.. Government jobs எடுப்பது கஷ்டம்.. அப்படியே அரசியல்வாதிகளின் உதவியில் வேலை கிடைத்தாலும்...உத்தியோக உயர்வு கிடைக்காது..
@funnyfootball5749
@funnyfootball5749 6 ай бұрын
மட்டாரா இல்ல bro❌ மாத்தறை✅
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 7 ай бұрын
Superb tour of SL highly informative,aggreed on your comparison of tourism exploitation may b southern belt has to be revived as par with SL appreciated your thoughts through out this SL vlog 💯💯💯💯💯👍👍👍🌹🌹
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 3 ай бұрын
Your travelling of srilanka is great and we give royal salute to Thai Tamil realtions and thanks to transst bites media ok go ahead
@phoenixbird-arrowordz
@phoenixbird-arrowordz 19 сағат бұрын
Nega expressway bus eduthu erukanum bro, straight a Galle ku 1.30hrs la poidalam and Galle to Colombo same expressway 1.5hrs la poidalam.
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 7 ай бұрын
Happy to see this wonderful vlog Ajay. Happy to note that our Tamil Language is also extensively used in Sri Lanka. Since you boarded the 4.35pm train you could not show us the coastal Railway track. Fully loved and enjoyed this entire Sri Lanka series with you. Chennai International Terminal 2 is really awesome. Welcome back to Chennai. All the Best. Take care.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 7 ай бұрын
Tamil is not a foreign language in Sri Lanka. It is one of the native language of that island along with Sinhala.
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 7 ай бұрын
@@Karthik-mw8kn Thanks for this Correct information.
@dir_tamilan
@dir_tamilan 5 ай бұрын
அடுத்த முறை வாங்க இலங்கை, நாங்கள் காத்திருப்போம் ❤
@saravananrt5608
@saravananrt5608 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🎉
@PrincessPapule
@PrincessPapule 6 ай бұрын
SriLankaவந்தா மட்டக்களப்பு காத்தான்குடி வந்து ஒன் டே stay panni paarunga inga eappity sappadu... Turism place yantu
@mahen2251
@mahen2251 7 ай бұрын
உங்கள் பணி உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது, அஜய். உங்கள் சேனல் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம். எனக்கு 45 வயதாகிறது, உங்கள் எந்த வீடியோக்களையும் தவறவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்கள் விளக்கங்கள் அருமை. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிஜி, மொரீஷியஸ், ரஷ்யா மற்றும் தைவான் போன்ற பல நாடுகளை தொடர்ந்து சேர்க்கவும். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், மேலும் விரிவான பகுப்பாய்வு செய்வதற்கும் நீங்கள் வலுவான முக்கியத்துவம் அளித்தால் அது மிகவும் பாராட்டப்படும்.
@subramonib119
@subramonib119 7 ай бұрын
இவரது பல தகவல்கள் தவறாக உள்ளது. தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்று கூட இவருக்கு தெரியவில்லை.
@pahan_Randil
@pahan_Randil 6 ай бұрын
Oru thamizh mannan achi seida nadu.... thamizh illama iruka mudiyuma...🔥 I'm also a sri lankan but.... Indha nadu thamizhargal than achi seiyanum...❤ Any way welcome to the sri lanka.. Anna
@sayedalipasha7807
@sayedalipasha7807 7 ай бұрын
Very Very super information thanks brother shukriya
@blackspydy7316
@blackspydy7316 7 ай бұрын
நண்பா ஸ்ரீலங்காவில் சிங்கள மொழியில் சில வார்த்தைகள் இருப்பதனால் அந்த வார்த்தைகள் புரோனுன்சியேஷன் அப்படி இருக்கிறது
@thyagarajselladurai5491
@thyagarajselladurai5491 7 ай бұрын
Bro நீங்கள் முக்கியமான இடங்களுக்கு இன்னும் போகவில்லை
@zuhamanal6570
@zuhamanal6570 6 ай бұрын
If a government officer's first language (mother tongue) is Sinhala then he should learn his second language Tamil and if the first language is Tamil then the government officer should learn and know his second language Sinhala. This rule is made for government officers to overcome the language barrier while in service to make the interaction easy with the community. But the official language of the country is Sinhala.
@dilakshandk77
@dilakshandk77 5 ай бұрын
There’s 2 official language for Sri Lanka- Sinhala and Tamil And often most of the government employees in south and west doesn’t speak Tamil.
@YyyyooHeee
@YyyyooHeee 5 ай бұрын
​@@dilakshandk77tgey can understand to a certain extent
@dilakshandk77
@dilakshandk77 5 ай бұрын
@@YyyyooHeee ye they can understand to a certain extent but the government don’t force anyone to learn a second language so most of em don’t speak em fluently.
@YyyyooHeee
@YyyyooHeee 5 ай бұрын
@@dilakshandk77 ofcourse! Can u speak sinhala fluent? No right! Gov officials need to learn to read an right for office purposes!
@dilakshandk77
@dilakshandk77 5 ай бұрын
@@YyyyooHeee and no gov officials knows to read and write this included Tamils who lives in north and East. They cannot speak nor write Sinhala. I have faced this issue a lot. Even my Sinhala friends.
@pragashtheva3402
@pragashtheva3402 Ай бұрын
Tks bro, you just took me to srilanka for 30 mins ;)
@gokulkrishnan5768
@gokulkrishnan5768 7 ай бұрын
Excellent coverage bro. I felt like i travelled with you the entire day. I am a big fan of the way you describe things that you see. Comparison between Indian Airlines and Srilankan Airlines Lol ultimate
@utkart
@utkart 7 ай бұрын
The thengai side dish you had with aappam is called as Sambal. It is also made in everyit is ceylon tamil home.
@al.mohamedrinos2911
@al.mohamedrinos2911 7 ай бұрын
Bro if you want go to Airport from colombo you should go private bus stand there have A/C buses via highways this one good comfortable for you and also only 30 minutes travels safe journey and will do next time
@Sankara2000
@Sankara2000 Ай бұрын
The train loco is coded S11, built by Integral Coach Factory and imported through RITES Ltd, an Indian state infrastructure corporation.
@shorts_tamizhan_STF
@shorts_tamizhan_STF 6 ай бұрын
Bro eppadi irunthuchi sri lanka bus drivers & Driveing?
@denishiva5022
@denishiva5022 7 ай бұрын
அண்ணா நீங்க பாக வேண்டியவை நிறைய இருக்கு நீங்க ஸ்ரீ லங்கா ல முக்கியமான places நிறைய இருக்கு miss panitu poitingale😐
@lohith_sai
@lohith_sai 7 ай бұрын
Ajay you are making us feel slightly jealous about you. The kind of exploration & knowledge you are having is commendable Even I'm feeling to pick up the camera & do similar vlogs to enjoy the adventures you are experiencing now
@niru0597
@niru0597 3 ай бұрын
Sinhalese and Tamilans living happily ❤️ 2009 lirndhu Munnelam romba kasta patanga Inimae peace dha ❤️
@manisma7741
@manisma7741 27 күн бұрын
Anna srilanka to madurai visa evlo price how many days for value
@jayakumar-ud1om
@jayakumar-ud1om 7 ай бұрын
சூப்பர் bro உங்கள் வர்ணணை ரொம்ப சூப்பர் ❤❤❤
@vinoths9740
@vinoths9740 7 ай бұрын
2007 la na paatha athe coach tan ippayum irukku
@user-sg7ds5kr5w
@user-sg7ds5kr5w 7 ай бұрын
Bro February wandhiga enda ungala jaffna train try panna mudiyadhu
@CirieAbeysooriya
@CirieAbeysooriya 10 күн бұрын
Matara is Sanath Jayasooriya' s home town. Corporative hotel was very closed to his parental residence
@kumar_kd96
@kumar_kd96 7 ай бұрын
ஒரு விஷயம் சொல்லுறேனு கடைசிவரைக்கும் சொல்லவே இல்லையே டா கப்பல், விமானம் இதுல எது சாவுகரியமுனு சொல்லவே இல்லையே .
@mahen2251
@mahen2251 7 ай бұрын
இலங்கைத் தமிழர் பண்பாட்டை ஆராய்வது உண்மையிலேயே சுவாரஸ்யமானது. அருங்காட்சியகங்கள் மற்றும் பிற கலாச்சார மையங்களைப் பற்றி மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள். இலங்கை ,,,,,,,,>>தமிழர்களை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க இடமாகத் தெரிகிறது. இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், பிஜி, மொரீஷியஸ் மற்றும் பிரான்சின் ரீயூனியன் தீவு ஆகிய நாடுகளில் தமிழ் மொழியின் பரவலைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ் மொழியின் உலகளாவிய ஆற்றல் தெளிவாகத் தெரிகிறது; உலக அரங்கில் ஒரு தலைவராக இருக்க முடியும். நாம் போராட வேண்டியது அவசியம்
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 7 ай бұрын
Tamil is a not a foreign language in Sri Lanka. It is one of the native language of the island along with Sinhala.
@sivashankar675
@sivashankar675 6 ай бұрын
தமிழ் மொழி மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அந்நிய மொழியாக இருந்து கடந்த 250 ஆண்டுகளில் பரவியுள்ளது உண்மை. பாராட்டத்தக்கது. ஆனால் இலங்கையை பொருத்தவரை தமிழ் அந்நிய மொழி கிடையாது. தமிழ் இலங்கை மண்ணின் வடக்கு கிழக்கு பகுதிகளில் 2000 ஆண்டுகளாக மக்களின் மொழியாக இருந்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் இலங்கை (வடக்கு கிழக்கு) பொருத்தவரை தமிழ் மொழி மண்ணின் மக்களின் பூர்வீக மொழி.
@harshavarthandev1029
@harshavarthandev1029 7 ай бұрын
Rameshwaram kadaluku melaye pogume bro
@dhineshduraisundararaj3970
@dhineshduraisundararaj3970 7 ай бұрын
Boss Hikkaduwa, Bentota, Galle fort pogalayaa??? That is the main attraction.
@Thivviyagan
@Thivviyagan 7 ай бұрын
Putting narrow time schedule for explore the Sri Lanka is major drawback of your plan. Next time when you visit here, make your schedule broadly. Love from Jaffna
@ThambaRamachandran
@ThambaRamachandran 7 ай бұрын
Bro.. you must buy a good mic. Unga video mobile pakka okay.. but tv la voice clear ah illa.. noise romba iruku. Sometimes neenga thirumbi pesumbothu voice kekala. Your content are too good. Naan unga pamban videos la irunthu pakuren.😊
@Transitbites
@Transitbites 7 ай бұрын
Thanks ❤
@1788shiva
@1788shiva 7 ай бұрын
Hi Ajay yes it's true the Indian government miss to developed tourism
@thiyanvoice5446
@thiyanvoice5446 7 ай бұрын
bro that express highway route la. ac bus only
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 7 ай бұрын
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஊருக்கு சென்று காணொலி போடுங்கள் சகோ.. தஞ்சாவூர் தமிழன்
@mrmd1476
@mrmd1476 7 ай бұрын
Previous video la cover pannirukaru check pannikonga brother
@lifotechnologies814
@lifotechnologies814 7 ай бұрын
Srilanka la bus travel pannadheenga bro Avlo safe illa bus Accident adikadi nadakkum😢
@jnvisualmusic7033
@jnvisualmusic7033 2 ай бұрын
Bro I m Colombo but ippo galle la irunthu unga vedeo parkuren 😊
@hairoosdaraz1078
@hairoosdaraz1078 6 ай бұрын
AC BUS mattum thaan Express way bro Normal bus highway la than warum
@Abiramy100
@Abiramy100 7 ай бұрын
அதே போல தமிழ் அரச அதிகாரிகளுக்கு சிங்களம் தெரிந்திருக்க வேண்டும்..சிங்கள உணவில் காரம் அதிகம் சேர்ப்பார்கள்(மிளகு)
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 7 ай бұрын
Vera vela mairu illa🤣 ponga mam Tamilnadu la kaaram um seripom uppom serpom !
@THANIS_ALVIN_DAVID_RAJA
@THANIS_ALVIN_DAVID_RAJA 7 ай бұрын
Beautiful video have a great job Brother...👍👍👍
@ManojManoj-ic5hm
@ManojManoj-ic5hm 7 ай бұрын
bro vandhadhum vandhinga enga malayagam pakkam vandhurkalame innum enjoy pannirpinga
@anaszagm
@anaszagm 7 ай бұрын
எல்லாம் Indiala irukku yes Full Srilanka வ 5 days ல சுற்றி பாக்கலாம் ஆனால் full India வ சுற்றி paakka atleast 5 months வேணும் thats the defferent
@LionKing-md5km
@LionKing-md5km 6 ай бұрын
True
@SinnathambyRajabharathy-xf8th
@SinnathambyRajabharathy-xf8th 6 ай бұрын
Bro, but all kinds of land scapes and climates can be seen on this tiny island... and, 5 days ல Sri Lanka va full ah suthi paakka mudiyaathu bro... Sri Lanka contains *65, 610 km².* Romba naal edukkum.❣️💯
@dhanushan5918
@dhanushan5918 7 ай бұрын
Official ah at least 40% sari Tamil therinjirukka wenum.. Must have appeared for Tamil language exams ❤
@premas3164
@premas3164 7 ай бұрын
நம் நாட்டிலும் தமிழ்மொழி சார்ந்த சட்டம் (அரசு அதிகாரிக்களுக்கு தமிழ் கட்டாயம்) இருந்தால் நன்றாக இருக்கும்.......
@janu5077
@janu5077 7 ай бұрын
இலங்கையில் தமிழும் ஆட்சி மொழி யாக இருக்கு,
@sandanuisijaya1627
@sandanuisijaya1627 4 ай бұрын
​@@janu5077Not the only one
@Aardra2687
@Aardra2687 10 күн бұрын
​@@janu5077இருந்து என்ன பயன்? மாற்றான் தாய் மனோபாவம் தான் இருக்கிறது.
@Aardra2687
@Aardra2687 10 күн бұрын
,​@@janu5077ஆனால், தமிழ் இரண்டாம் தர மொழியாகத்தான் நடத்தப்படுகிறது. தமிழும் சிங்களமும் சமமாக நடத்தப்படுகிறது என்று உங்களால் கூற முடியுமா?
@ajith1573
@ajith1573 5 ай бұрын
புகையிரத நிலையம் என்ற பெயர் என்னை மிகவும் கவர்ந்தது
@reviewmas
@reviewmas 6 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு
@pesalama
@pesalama 7 ай бұрын
Srilanka ல எல்லா பக்கமும் Beach தான். If you are coming to Srilanka, Choose Colombo, Nuwareliya, and Sivanolipathamalai/Adam's Peak. They are the exotic places
@naliguru
@naliguru 5 ай бұрын
WHY NOT JAFFNA AND BATICALO. MANY BEAUTIFUL PLACES AND BEACHES ALSO.
@Abubacker-kv3tu
@Abubacker-kv3tu 4 ай бұрын
@@naliguru jaffna is very hot like south Tamil Nadu. Mattakalappu kalmunai is cool from oct to feb but hot in sw monsoon season
@naliguru
@naliguru 4 ай бұрын
@@Abubacker-kv3tu Jaffna only hot from March to August. after that not too hot. Colombo very hot . Jaffna surrendered by water so no humidity. Tamil nadu hot weather donl't compare with Jaffna weather. What is ur point about mention weathet?? I am talking about side seeing. foreigners comes to warm coutry for a reasons. SRI LANKA GOVERNMENT WANTS TO KEEP THE FOREIGNERS ONLY UP COUNTRY. SO PLEASE DON'T COMPARE ONLY PERTICULAR PLACES CAN BE TOURISTS PLACES. AFTER THE WAR MANY TOURISTS ARE VISITING NORTH AND SOUTH PROVINCE'S. I WAS BORN AND BRIAD UP IN JAFFNA. NOW GLOBAL WARMING AROUND THE WORLD WEATHER CHANGING AND GETTING MORE WARM TEMPERATURES.
@naliguru
@naliguru 4 ай бұрын
ALL OVER SRI LANKA EXCOTIC PLACES. BECAUSE OF THE WAR TOURISTS WERE NOT BEING ALLOWED. NOW MANY TOURISTS ARE VISITING JAFFNA.
@shansadhu632
@shansadhu632 7 ай бұрын
im from srilanka anna.. neeenga unga times a worst pannittinga.. highway bus eppovum normal buses illa srilankala.. inter cooler bus mattum than highway buses.. dont worry anna .. this is a tourist country so enjoy it ❤❤❤ have a safe and enjoyable journey l🎉
@travelwithkirann
@travelwithkirann 6 ай бұрын
bro the video was nice # luv frm london
@cibo8886
@cibo8886 6 ай бұрын
Great work brother
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 584 М.
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 14 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 584 М.