தோல்விகளையே தோற்கடித்த வெற்றி நாயகனின் கதை | Jack Ma Motivational Life Story Tamil

  Рет қаралды 1,040,337

Startup Tamil

Startup Tamil

4 жыл бұрын

Here we are releasing our latest motivational video of the most famous rag to rich billionaire Jack Ma. This Jack Ma's motivational life story will give you complete details and the struggle of his success journey towards Alibaba group.
Born in a very poor family Jack ma lived as a rejected fool until his 32. He was rejected more than any here could can. Afterward, he found the real motivation which led him to his great achievement. This story will tell you motivation is not something somebody can give, but motivation is something you should find in yourself.
Finally, we are very happy to release the great Jack Ma's Motivational Biography in Tamil. You can find so much useful information in this motivational video Tamil. so stay tuned. stay blessed..
Startup Tamil is one of the famous Tamil motivational blog from 2017. In this youtube channel, we are publishing motivational videos in the Tamil language weekly. for further details please visit our channel. Thank you.
motivational life story in tamil
Jack Ma Motivational Life Story in Tamil
Jack Ma Biography in Tamil
Tamil motivational videos 2020
latest motivational videos in tamil 2020
Tamil Motivational Videos
Motivational Video in Tamil
Jack Ma motivational life story in Tamil by Startup Tamil

Пікірлер: 774
@sampathr3654
@sampathr3654 3 жыл бұрын
சர்வர் வேலை என்பது மிக மிக ஆதாரமான வேலை. இது ஒன்றும் கேவலம் கிடையாது. யார், எவர் வேண்டுமானாலும் செய்யலாம். பல பிரபலங்கள்,அவர் வாழ்க்கை ஆரம்பத்தில் சர்வர் வேலை செய்து முன்னேறியுள்ளனர்.
@suvarnaarunkumar6028
@suvarnaarunkumar6028 3 жыл бұрын
சில பேருக்கு வெற்றி எளிதாக கிடைக்கும்... சிலருக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்... எந்த நிலையிலும் மனிதத்தை மறந்து விட கூடாது.... இவரின் வெற்றி பலருக்கு பாடமாகும்... வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்....
@Babu_310
@Babu_310 4 жыл бұрын
இந்த காணொளி என் அழுகையை நிறுத்தியது ❤️
@pavithra-7429
@pavithra-7429 2 жыл бұрын
👍🏻👍🏻
@DelsonrDelsonr
@DelsonrDelsonr Жыл бұрын
Ennudai ennamum ithan anna
@sathyakk5178
@sathyakk5178 4 жыл бұрын
ஒருவரின் வாழ்க்கையை வரலாராக படித்து இருக்கிறேன் இருப்பினும் இக்குரலின் வாய்லாக கேட்டபின் வரலாரை கண் முன் கண்டது போல் ஒரு தருணம்.....நன்றிகள் பல🙏
@atm00007
@atm00007 4 жыл бұрын
2020-17-July 🔴தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அது தான் உண்மையான தோல்வி.... 🔴விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம். 🔴எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு
@aarthid.s.s.2526
@aarthid.s.s.2526 4 жыл бұрын
Arumai
@tamilpeopletamilpeople157
@tamilpeopletamilpeople157 3 жыл бұрын
Super👍👍👍👍👍
@vijayananthvijayananth8538
@vijayananthvijayananth8538 3 жыл бұрын
Bro purila
@vijayananthvijayananth8538
@vijayananthvijayananth8538 3 жыл бұрын
Bro explan this one
@atm00007
@atm00007 3 жыл бұрын
🔴சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும். 🔴நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! 🔴தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது 🔴வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி. இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!
@thangamadsthanjavur8000
@thangamadsthanjavur8000 4 жыл бұрын
இவர்களை போன்றவர்கள் பற்றி கேக்கும் போது எங்களை போன்றோருக்கு நம்பிக்கையை தருகிறது.... எனக்கு ரோல் மாடலே நீங்கதான்...(.ஜாக்மா )
@miraclenews6743
@miraclenews6743 3 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கைக்கு என் வாழ்த்துக்கள் 97505 22122
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@miraclenews6743 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@thuthirajsuthis3201
@thuthirajsuthis3201 4 жыл бұрын
இவரின் வாழ்க்கை எனக்கு ஒரு பாடமாக அமையும் 💯💯 உறுதியாக நம்புகிறேன் நன்றி அண்ணா 🤝🤝
@prtforms9309
@prtforms9309 4 жыл бұрын
Muyanaral musathathu athumilla
@mukeshmuthu469
@mukeshmuthu469 3 жыл бұрын
Hia
@kinggowtham552
@kinggowtham552 3 жыл бұрын
Real hero
@nivenivetha9230
@nivenivetha9230 3 жыл бұрын
Yes
@__mohan360
@__mohan360 3 жыл бұрын
🙏🙏
@ThamiK53254
@ThamiK53254 3 жыл бұрын
What a Hard working man.... I totally impressed by watching this video. I remembered my school life....... I hate school in my second Standard, I left classroom section and sit in ground. Later in sixth standard i totally hate school campus.... probably I will used to take just pass... after 2 years I got interested in studies. Good marks in public board exams. First with Distinction marks in MCA. Mark cash awards topper in M.phil CS Best Lecturer in GIT college Now pursuing PhD Love to read... Hard work never fails.... Keep on trying....u will reach successful in it.
@karthiksuji8503
@karthiksuji8503 3 жыл бұрын
Verry good madam
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@karthiksuji8503 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@smalik256
@smalik256 4 жыл бұрын
🙍பல வேதனைகளை கடந்த ஒருவனால் மட்டுமே சாதனை சரித்திரம் படைக்க முடியும்..❤🚶முடியும் வரை முயற்சி🏋
@nevergiveupmanims1885
@nevergiveupmanims1885 2 жыл бұрын
Yes it's 100% True 🙏
@karthickrejina8339
@karthickrejina8339 Жыл бұрын
Superb
@sathishthulasisathishthula6314
@sathishthulasisathishthula6314 Ай бұрын
Kl hi nhi kkjljiio ioo
@karunanithiv3557
@karunanithiv3557 4 жыл бұрын
ஆஹா ம் சூப்பர் இவரின் வெற்றி வரலாறு முன்னேற துடிக்கும் என்னைப்போன்றவர்களுக்கு ஓரு ஊட்டசத்து டானிக் ரொம்பவும் நன்றிங்க சார்.
@Logistics820
@Logistics820 4 жыл бұрын
Vaanga bro business pannalam. As a partner.
@vadivels3588
@vadivels3588 4 жыл бұрын
kandipa ningea jayipinga.bro
@ichannel4834
@ichannel4834 3 жыл бұрын
hi im try
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
@@Logistics820 , I am ready to start a business with you nanba.
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@Logistics820 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@ranjithcheguevar491
@ranjithcheguevar491 3 жыл бұрын
எல்லை இல்லா பொறுமை உள்ளவர்
@SathishKumar-un7sc
@SathishKumar-un7sc 4 жыл бұрын
கண்ணீர் வந்துவிட்டது இவரது கதையை கேட்கும் பொழுது
@sorryentertainmentjollyboy1394
@sorryentertainmentjollyboy1394 4 жыл бұрын
Ethu kathai alla nejam
@sivam9384
@sivam9384 4 жыл бұрын
Same bro
@lcw9127
@lcw9127 4 жыл бұрын
எனக்கும் தான்.
@sakthivel3605
@sakthivel3605 4 жыл бұрын
S bro
@karthidhawan1306
@karthidhawan1306 4 жыл бұрын
Enakum
@johnleojohnleo9533
@johnleojohnleo9533 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் தலைவா, அருமையான உத்வேகமளித்தீர்கள், ஜேக்மாவின் வரலாற்றை விளக்கிய உங்கள் குரலால்
@muralidharanm8641
@muralidharanm8641 4 жыл бұрын
நம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசு நல்ல பதிவு
@geethat7397
@geethat7397 4 жыл бұрын
Hard work is Never Fail ...Great Talent Jackma
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
ஆம், ஏழையின் கனவு எல்லையற்றது, அவனிடம் மீதம் இருப்பதே அதுமட்டும்தான்..
@divyaramachandran6414
@divyaramachandran6414 4 жыл бұрын
Crct
@nareshr9922
@nareshr9922 3 жыл бұрын
True
@frosekhan6689
@frosekhan6689 3 жыл бұрын
இந்த எண்ணம் தான் இன்னமும் ஏழையாக்குகிறது 🤦‍♂️
@kktraveller7280
@kktraveller7280 3 жыл бұрын
Kanavu mattum irunthal pothathu antha kanava nija padutha kastapadanum oru naal ilana oru naal kandipa ella kanuvum niraiverum
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@divyaramachandran6414 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@shalluayishua7928
@shalluayishua7928 4 жыл бұрын
இவரை நிராகறித்தவர்கள் இவருடைய திறமையை வெளிக்கொண்டு வந்தார்கள் இல்லை என்றால் இப்படி ஒரு திறமைசாலியை நாம் அறிந்திருக்க முடியாது
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 4 жыл бұрын
சரி தான்...
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@sooriyajeyasooriyan7094 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@pavithra-7429
@pavithra-7429 2 жыл бұрын
👍🏻👍🏻
@azeesaazeesa9028
@azeesaazeesa9028 3 жыл бұрын
எத்தனை தன்னம்பிக்கை👏👏👏👏👏👏👏👏👏
@Ameencreations
@Ameencreations 3 жыл бұрын
உண்மையான உழைப்பு விடா முயற்சியே காரணம்
@sindhujadurairaj8442
@sindhujadurairaj8442 4 жыл бұрын
இவ்வுலகில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என நிறுபித்தவர் ஜாக்மா
@balasobinbala9762
@balasobinbala9762 4 жыл бұрын
நீங்க நிறைய கமாண்ட் பன்றிங்க பட் ரிப்லே ஏ பன்னமாட்ரிங்க..???
@ichannel4834
@ichannel4834 3 жыл бұрын
hi
@sivakumarkumar4674
@sivakumarkumar4674 2 жыл бұрын
Unmai
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@balasobinbala9762 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@ichannel4834 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@user-zy3mm1xc5n
@user-zy3mm1xc5n 2 жыл бұрын
இவரை போன்று விடாமுயற்சி, கடின உழைப்பு,நிலைத்தன்மை போன்ற தனிமனித ஆளுமையை வளர்த்து கொள்ள வேண்டும் வெற்றி வசமாகும்👍 வீடியோ மிக சிறப்பு🙏🙏🙏
@c.k.n9567
@c.k.n9567 2 жыл бұрын
ஏழ்மையால் மனம் வெறுத்து விட்டேன்.அதான் Motivate story பார்க்க வந்தேன்.sema motivate ippa than manasu konjam nimmathiya iruku
@pandipandi4726
@pandipandi4726 4 жыл бұрын
தன்னம்பிக்கை விடாமுயற்சி... வெற்றி பெற்றார்... சாக் மா...
@HusniIbraheem
@HusniIbraheem 3 жыл бұрын
உங்களின் பேச்சே மன உறுதியை அளிக்கின்றது😍😍
@linchusunil3480
@linchusunil3480 4 жыл бұрын
Hardwork+prayer=success
@Marimuthu-pl7lz
@Marimuthu-pl7lz 2 жыл бұрын
💐💐💐🙏🙏🙏
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@Marimuthu-pl7lz kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@riyavelmani2740
@riyavelmani2740 4 жыл бұрын
Ni vera level thalaiva
@selvakumarnc4378
@selvakumarnc4378 4 жыл бұрын
என் வாழ்க்கை என் கையில் நான் நானகா வாழ்வேன்
@miraclenews6743
@miraclenews6743 3 жыл бұрын
Hai
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@miraclenews6743 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@sureshs2530
@sureshs2530 4 жыл бұрын
நிரந்தரமான பணமும் நிரந்தரமான வாழ்க்கையும் எவருக்கும் சொந்தமில்லை
@smonish7582
@smonish7582 4 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@munusamy6791
@munusamy6791 4 жыл бұрын
மனம் தளராமல் இருக்கும் உங்கள் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது Your life give me good motivation
@arpithap3932
@arpithap3932 3 жыл бұрын
I love jak ma
@yoganmba2686
@yoganmba2686 4 жыл бұрын
Wow he's the real hardcore hart man...finally he bring a super success...
@anand95005
@anand95005 4 жыл бұрын
No words to express🙏🙏🙏
@aruljothi428
@aruljothi428 4 жыл бұрын
Romba nandri...
@sankarneelamegam
@sankarneelamegam 3 жыл бұрын
எவன் தோல்விகளை அதிகம் சந்திக்கிறான் அவன் அதை விட பலமடங்கு வெற்றிகளையும் பார்க்கிறான் அவனே எதிர்காலத்தில் பெரிய அளவில் சாதிக்கிறான்
@nanu7746
@nanu7746 3 жыл бұрын
unmayava solringa...nan நிறைய தோல்விகளை பார்த்திருக்கேன் பார்த்திட்டும் இருக்கேன்...
@sankarneelamegam
@sankarneelamegam 3 жыл бұрын
@@nanu7746 👌👌👌 தொடர்ந்து போராடுபவன் வெற்றிகளை சந்திக்கிறார் கண்டிப்பாக உங்களுக்கும் அது சாத்தியமாகும்
@nanu7746
@nanu7746 3 жыл бұрын
நன்றி உண்மையாகவே மகிழ்ச்சியாக உள்ளது.. இது வரையில் போராட்டம் தான் தாங்கமுடியா துயரம் தான்
@rashikahamed7878
@rashikahamed7878 4 жыл бұрын
இது போன்ற தன்னம்பிக்கையை தூண்டும் பல பதிவுகளை பதிவிடுங்கள் 🙏💐
@savegirlchildparthyrandy1276
@savegirlchildparthyrandy1276 4 жыл бұрын
Anna intha mathiyana video pakkum pothu ellarukkum motivate ah irukum .. thanks bro
@minharminhar236
@minharminhar236 2 жыл бұрын
நன்றி அண்ணா முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாய் எமக்கு பல உதாரணங்களை எடுத்துக் காட்டுகின்றீர்கள். உமது இது போன்ற பதிவுகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
தல உன்னைப்போல் வரலாறு படைப்பேன் வரலாறு படைத்தால் தான் நான் பட்ட வலிக்கும் வேதனைக்கும் அவமானத்திற்கும் தக்க பதிலடியாக இருக்கும் நியூ யோர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் என் கம்பனி லிஸ்ட் பண்ணாமல் விடுவதில்லை இது சபதம், நான் பட்ட அவமானத்தின் மேல் சபதம்..
@vikyviky7027
@vikyviky7027 4 жыл бұрын
Valthukkal bro
@Famfin1618
@Famfin1618 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@RAVIKUMAR-oh4ti
@RAVIKUMAR-oh4ti 4 жыл бұрын
Arumayaana ilakku latchiyam vetri pera vazhthukkal nanba.
@hajaabubaqar4981
@hajaabubaqar4981 3 жыл бұрын
🏆 வெற்றி அடைய வாழ்த்துக்கள் ப்ரோ
@naseersa1691
@naseersa1691 4 жыл бұрын
நன்றி அண்ணா
@karthidhawan1306
@karthidhawan1306 4 жыл бұрын
Ipadi oru manithar pathi sonathuku romba thanks
@jackvkya8943
@jackvkya8943 3 жыл бұрын
Great jii
@kodairajatours6041
@kodairajatours6041 4 жыл бұрын
Very uesful motivational speach thank you...
@sundaramk780
@sundaramk780 4 жыл бұрын
இதை கேட்கும் போதே என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது
@sakthivel3605
@sakthivel3605 4 жыл бұрын
S bro
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@sakthivel3605 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@sjhari9552
@sjhari9552 4 жыл бұрын
அருமை அருமை.. மனதிற்குள் ஓர் புத்துணர்ச்சி எழுகின்றது
@kamalkanth1876
@kamalkanth1876 4 жыл бұрын
Woww my motivation legend
@govindaraj3513
@govindaraj3513 3 жыл бұрын
Jack Ma is the king in the world thalaivaaaaa👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏🖒🖒🖒🖒🖒
@sudarventhant9295
@sudarventhant9295 4 жыл бұрын
விடா முயற்சிக்கு தோல்வியே இல்லை
@vigneshvignesh8241
@vigneshvignesh8241 4 жыл бұрын
Very good story 👍 unsuccessful people is self confidence to successfull people in the world 😍👍
@tv.kalyanthangavel1628
@tv.kalyanthangavel1628 3 жыл бұрын
நன்றி....
@preethishift1412
@preethishift1412 4 жыл бұрын
Editing super... And semma motivation.. Thank you
@jaijayaprakash8745
@jaijayaprakash8745 4 жыл бұрын
எனக்கு 100% தன்னம்பிக்கை வகித்த வரிகள் நன்றி
@jenishananth183
@jenishananth183 2 жыл бұрын
நன்றி என்னைபோன்ற கஷ்டங்களில் இருக்கும் அனைத்து நண்பர்களும் உயிருக்காக்க கொடுத்த அருமையான பதிவு. வாழ்த்துகள் 💐💐💯💯👌👌👌🙏🙏
@vijayaprakash4951
@vijayaprakash4951 4 жыл бұрын
Wow, great inspiration video
@user-vf1ty9kk1u
@user-vf1ty9kk1u 3 жыл бұрын
Really motivational story, yethanai avamanangal apapa great man 👏👏👏👌👌 vida muyarchi vishbarooba vetri 👍
@chandrasekar1180
@chandrasekar1180 4 жыл бұрын
Legendary, tq you have this video
@prakashsaravanan6613
@prakashsaravanan6613 3 жыл бұрын
The Best Inspirational story of the Planet . Love u thalaivaa
@aiswaryaravikumar7180
@aiswaryaravikumar7180 3 жыл бұрын
அருமையான கதை!நன்றி!!!
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக அருமை👌👌👌👌
@pandeeswarithangapandi7008
@pandeeswarithangapandi7008 4 жыл бұрын
Awesome man..😎..... Really best inspiration for youngsters.... 🤠
@Famfin1618
@Famfin1618 4 жыл бұрын
அருமை... 👌👌👌
@lvelayutham311
@lvelayutham311 4 жыл бұрын
அருமை
@RajaKumar-hg9wl
@RajaKumar-hg9wl 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி
@er.venkatesanrsv1108
@er.venkatesanrsv1108 4 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு அணைவருக்கும் எடுத்துகாட்டாக உள்ளது சூப்பர்
@PriyaPriya-kq2vg
@PriyaPriya-kq2vg 4 жыл бұрын
👍👍👍👍
@TIGER-ss5yx
@TIGER-ss5yx 3 жыл бұрын
The best Tamil motivational channel that I have ever seen👀.
@englishsubjectexplain8096
@englishsubjectexplain8096 4 жыл бұрын
Wow amazing great inspiration...
@vkettavan2068
@vkettavan2068 3 жыл бұрын
சரித்திரம் படைப்பவன் தோல்விகளை கண்டு துவண்டு போவதில்லை. எனது கோரிக்கை இதுபோன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் இல்லை என்றால் அவர்களால் ஒருநாள் உங்கள் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
@paniyaram2515
@paniyaram2515 4 жыл бұрын
அருமையான பதிவு
@nagaraj1004
@nagaraj1004 4 жыл бұрын
I am in a dejected mood, this gives great inspiration, thks
@mdsalfan843
@mdsalfan843 4 жыл бұрын
Thanks for giving super motivational video 💯
@boopathiraja6360
@boopathiraja6360 4 жыл бұрын
Thuvandu😔 irukkum Anaivarin❣ nenjathilum naalai namakum tholvi ennum thunbathil irunthu vidivukalam pirakum ena ✊nambikai ootum oru pathivu.. miga 🤝arumai.. tholviye vetriku muthal padi.. ulaipe💪 uyarvu..
@kavinila1730
@kavinila1730 4 жыл бұрын
நன்றிகள் பல....
@lcw9127
@lcw9127 4 жыл бұрын
அருமை. நன்றி.
@p.a270
@p.a270 4 жыл бұрын
Jak not a human he is meaning of creation.... Failure, struggles, effort. Insults Making jak successful
@sarathir1732
@sarathir1732 3 жыл бұрын
sema......motivational story from jack ....i will do achive my GOAL ....thank you..
@sanharmohamed2386
@sanharmohamed2386 4 жыл бұрын
Very helpful message. Thank you sir
@sathishvarmatr483
@sathishvarmatr483 4 жыл бұрын
Superb motivational speech ur voice 👌👌👌
@peoplesservant406
@peoplesservant406 4 жыл бұрын
What a man..!! Great inspiration. And the man who portray him is good ,particularly the last sentence.. awesome bro
@sjawas
@sjawas 4 жыл бұрын
Super motivational story
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@sjawas kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@sangavi3353
@sangavi3353 4 жыл бұрын
Fire story♥great inspiration
@vihanplus
@vihanplus 4 жыл бұрын
Great man with real confident and great video bro 💪💪
@varunsiddharth9589
@varunsiddharth9589 4 жыл бұрын
wow wow wow wow excellent motivation video I ever seen. Still now I have many roll model person in my life but this man is outstanding
@srinivasan.m7236
@srinivasan.m7236 3 жыл бұрын
அருமை..
@bharathrekha3886
@bharathrekha3886 4 жыл бұрын
Nanri
@alamuthuharijan8443
@alamuthuharijan8443 4 жыл бұрын
Arumaiyana video👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍
@venkatachalapathymuthukris6025
@venkatachalapathymuthukris6025 4 жыл бұрын
வெற்றி நிச்சயம் வெல்லும் வாய்ப்பு எனக்கும் உண்டு தன் நம் பிக்கை இந்த பதிவு நண்பர் கள் ஆரம்பிக்க உள்ளோம்.
@miraclenews6743
@miraclenews6743 3 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கை ஊக்கமளிக்கிறது
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Superb 💓 heart's touching speeches SUNO AND tensions bhagao and Corona bhagao immediately and permanently.
@MuraliMurali-ix1yx
@MuraliMurali-ix1yx 4 жыл бұрын
Jack ma is my roll model ..thank u for ending this video with his thought...
@wildlifezone115
@wildlifezone115 4 жыл бұрын
தோல்வி தரும் பரிசு மாபெரும் சாதனை....
@mohamedkasimr3022
@mohamedkasimr3022 2 жыл бұрын
@@wildlifezone115 kzfaq.infoRgnIZ9BNJ7k?feature=share
@artandcraft8118
@artandcraft8118 2 жыл бұрын
நன்றி ஜேக்மா சார். உங்கள் வாழ்க்கை எனக்கு ஒரு பாசிட்டிவ்வான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
@sakthibaskaran2863
@sakthibaskaran2863 4 жыл бұрын
Thank u for this video.
@PriyaPriya-rm3zo
@PriyaPriya-rm3zo 2 жыл бұрын
Work hard till the success likes you.... Such a motivational and inspirational video 💯 Believe your self , support ur self, motivate ur self, push ur self then only reach our goal.
@selvat2318
@selvat2318 3 жыл бұрын
Great !!!! Hard work... Never fails
@geetha.mbiochemistry9998
@geetha.mbiochemistry9998 3 жыл бұрын
Super motivation 👍👍👍
@dreamsbig3879
@dreamsbig3879 2 жыл бұрын
முதலில் இக் காணொளியை பகிர்ந்து என் மனதிற்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொடுத்த ஸ்டார்ட்-அப் தமிழ் சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...இக்காணொளி மூலம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒரு சக மனிதனின் வாழ்வில் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இக் காணொளி சிறந்த எடுத்துக்காட்டு என்பதை ஆனித்தனமான நிரூபிக்கும் விதமாக இப்பதிவு 🙏🙏🙏
@arunamathan8025
@arunamathan8025 3 жыл бұрын
என்ன மனுசன் பா...செம
@rohitcricketer6326
@rohitcricketer6326 4 жыл бұрын
Super ah iruku unga videos lam we want more motivation videos
@saravanant0494
@saravanant0494 4 жыл бұрын
Super....Bro......Semma...Motivation video...
@Crackers6134
@Crackers6134 3 жыл бұрын
Wonderful inspirational person Jack ma ,your voice and background music was very nice to hearing
@msnivetha2591
@msnivetha2591 4 жыл бұрын
This video is very useful sir.thank you.
@paramanandhamudhyakumar9389
@paramanandhamudhyakumar9389 4 жыл бұрын
Awesome hardwork heavy success
@HemanthKumar-vq1lh
@HemanthKumar-vq1lh 4 жыл бұрын
*Inspiration 💥❤️👌💯*
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 537 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 120 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
3 SECRET Stories for Excellent Life | Motivation Story In tamil
8:39
ENNUVATHELLAM UYARVU
Рет қаралды 66 М.
Top 3 habits of all Successful people  | #Motivationintamil | #Motivation
11:17
ENNUVATHELLAM UYARVU
Рет қаралды 1,3 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 537 М.