யோகி பாபுவின் வலிநிறைந்த வெற்றி வரலாறு.. | Motivational Life Story in Tamil

  Рет қаралды 739,287

Startup Tamil

Startup Tamil

4 жыл бұрын

Here we are releasing our latest motivational life story of the most influential Tamil comedian Yogi Babu. This Yogi Babu life story will give you complete details and the struggle of his success journey. Startup Tamil is one of the famous Tamil motivational blog from 2017. In this youtube channel, we are publishing motivational videos in the Tamil language every day of the week excluding Friday. for further details please visit our channel. Thank you.
motivational life story in tamil
Yogi Babu Motivational Life Story in Tamil
Yogi Babu Biography in Tamil
Tamil motivational videos 2020
latest motivational videos in tamil 2020
Tamil Motivational Videos
Motivational Video in Tamil
Yogi Babu motivational life story in Tamil by Startup Tamil

Пікірлер: 633
@ramdhasram1785
@ramdhasram1785 4 жыл бұрын
யாரெல்லாம் யோகி பாபு வரலாறு கேட்டு ஃபீல் பண்ணீங்க..
@sakthivelsriman9803
@sakthivelsriman9803 3 жыл бұрын
im feel in bro
@user-hk2bo9sv8q
@user-hk2bo9sv8q 4 жыл бұрын
சமீபத்தில் திருமணம் செய்த யோகிபாபு மனைவியுடன் இனிதே பல்லாண்டுவாழ்க
@murugansinnapaiyan7470
@murugansinnapaiyan7470 4 жыл бұрын
@ALLVIDEOSCHANNELJP
@ALLVIDEOSCHANNELJP 3 жыл бұрын
உண்மையில் இந்த நீண்ட நேர உங்களின் பேச்சு யாராலும் பேச முடியாது மனம் தளராமல் ஒரே குரல் கட்டமைப்பில் இந்த கதையை வர்ணித்தீர்கள் மேலும் நீங்கள் வெற்றி பெற எங்கள் சேனலின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐 .
@duraisamy9066
@duraisamy9066 4 жыл бұрын
இவ்வளவு வெற்றிக்கும் அண்ணன் யோகிபாபு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது இந்த வீடியோ மூலமாக அனைவரும் தெரிந்து கொண்டோம் வாழ்த்துக்கள் யோகி பாபு அண்ணா வாழ்க வளமுடன்
@elumalaip7942
@elumalaip7942 4 жыл бұрын
இந்த உலகத்தில் அனைவரும் அழகானவர்கள் தான்
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Sema :)
@justsomeguywithnobrain8637
@justsomeguywithnobrain8637 3 жыл бұрын
But...ungala maari ellarum ella bro🙁😔😔
@Wildanimalworld0
@Wildanimalworld0 4 жыл бұрын
I love u..yogi babhu.. யாருடா அந்த அழகு ஆசாமி எங்க யோகியை பழித்தவன். 😡.. நான் 🇱🇰 இருந்து...❤
@tdu9070
@tdu9070 4 жыл бұрын
உங்கள் இலங்கை தமிழ் அற்புதமாக உள்ளது பிரதர்
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Yes bro!!
@user-he8cs1ih9k
@user-he8cs1ih9k 4 жыл бұрын
0.43 அந்த வட்டம் போட்டு காட்டி இருக்கும் யோகியோட பழைய படம் நான் hello app la 25.09.18 ல நான் போட்ட. படம்.
@LetUsAskOurGOD
@LetUsAskOurGOD 4 жыл бұрын
இறைவன் யோகி பாபுவிற்கு மேன்மேலும் அருள்புரிவானாக.ஆமீன்.
@gurushyamp3102
@gurushyamp3102 4 жыл бұрын
அமீன் ஆ ???
@manikandaneswaran3996
@manikandaneswaran3996 4 жыл бұрын
Mathividunga da. ....
@s.kinformations.9070
@s.kinformations.9070 4 жыл бұрын
@@gurushyamp3102 jaameeen,🤣😂😂
@Nisrin95
@Nisrin95 4 жыл бұрын
Loos
@sadhanandhan5074
@sadhanandhan5074 4 жыл бұрын
ஆமின்
@thuthirajsuthis3201
@thuthirajsuthis3201 4 жыл бұрын
பாவம்‌ பா பேருக்கு பின்னாடி எவ்வளவு அவமானங்கள் இருக்கும் என்பது எனக்கு தெரியாமலே போய்விட்டது ஆனாலும் இவரது ரசிகன் என்பதில் எனக்கு பெருமை
@ganeshkumar-xc3kl
@ganeshkumar-xc3kl 4 жыл бұрын
முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் # மாண்புமிகு யோகி பாபு அவர்கள் ஒரு முன்னோடி. 👍
@gamingwithsathish5727
@gamingwithsathish5727 4 жыл бұрын
முழுமையான ஓரு நடிகரின் காணேளி கண்டோன் வாழ்த்துக்கள் யோகிபாபு
@manimaraneaithanoor5995
@manimaraneaithanoor5995 4 жыл бұрын
நான் சந்தித்தேன் சிலரின் சதிவலையில் சிக்கி ஜெயிலுக்கு சென்றேன் இப்போது எங்கள் ஊரில் கவுன்சிலராக உள்ளேன்
@ManikandanManikandan-pv7gt
@ManikandanManikandan-pv7gt 4 жыл бұрын
Hi
@arunco4028
@arunco4028 4 жыл бұрын
Super jiiii
@jkjey1989
@jkjey1989 4 жыл бұрын
Arumai ...Naanum pala innalkalai santhithu varukiren
@sivasankarisolaiyappan940
@sivasankarisolaiyappan940 4 жыл бұрын
Nan romba throkatha santhichiruken....aanalum viluntha udaney eluntharipen
@srinivasanteja8756
@srinivasanteja8756 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே ! யாரையும் எதிர்பார்க்காமல் , எல்லோரையும் நம்பாமல் விடாது முயற்சி செய்தால் வெற்றி நம்மை சுற்றி சுற்றி வரும். இது என் அனுபவ உண்மை
@jasonamma4586
@jasonamma4586 4 жыл бұрын
வருமையிலும் செம்மை நெறியும், மேன்மையில் தாழ்மையும் தான் சகோதரனை இவ்வளவு புகழோடு வைத்திருக்கிறது💐👌
@nareshchiyaan8866
@nareshchiyaan8866 4 жыл бұрын
இவருக்கு கடவுள் கொடுத்த ஒரு சிறு சாவி விடா முயற்சி : கடவுளையும் உங்கள் உழைப்பையும் நம்புங்கள் : வாழ்வில் விஸ்வரூப வெற்றியை அடையளாம்🙏
@topertamilallabouttamil3441
@topertamilallabouttamil3441 4 жыл бұрын
வாழ்த்துக்கள் யோகி பாபு i am ur biggest fan
@vrsiniyathamizhan
@vrsiniyathamizhan 4 жыл бұрын
அருமை அவமானங்களை ஒருவனை வளர்த்துவிடும் சக்தி வாய்ந்த பெரும் ஆயுதம் நான் அக்ரி மார்கெட்டிங் துறையில் உள்ளேன் இரண்டு வருடத்திற்க்கு முன் எனக்கு மார்கெட்டிங் துறை புதிது அச்சமயத்தில் ஒரு உரகடை சென்ற போது ஒருவர் உர மூட்டையை தூக்க சென்றார் அப்போது கடை உரிமையாளரின் மைத்துனன் என்னை பார்த்து யோவ் என்னயா நின்னுகிட்டு இருக்க போய் அந்த மூட்டையை தூக்கிவிடு என்றான் என்னடா நாம நாலு வருசம் பி.எஸ்ஸி அக்ரி படிச்சிட்டு இந்த வேல பாக்கசொல்லறானே அதுவும் மரியாதை குறைச்சலா என்று நினைத்துகொண்டு மூட்டையை தூக்கிவிட்டேன் என்ன பன்றது பணம் சம்பாறிக்க வேண்டுமே என்று நினைத்துக்கொண்டு மனசை தேத்திக்கொண்டேன்,பிறகு ஒரு புதிதாக ஒரு உரகடைக்கு கடைக்கு சென்றேன் வாகனத்தை ஓரமாக தான் வைத்தேன் அந்த நேரத்தில் லாரிகாரன் ஒருவன் உரமூட்டையுடன் வந்து நிறுத்தினான் அப்பொழுது தான் கடையின் உரிமையாளர் வந்து யோவ் டிரைவர் வண்டிய ஓரமா நிறுத்துயானு திட்டினார் உடனே அவன் சார் பாதையில வண்டி நின்னதால வைச்சுட்டேனு சொன்னான் ஆனா வண்டிய நான் ஓரமா தான் நிறுத்தினேன் என்னை பார்த்து கடை ஓனர் உனக்கு என்ன தம்பி வேனும்னு கேட்டார் எனது கம்பெனி பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டேன் பிறகு எப்படி வந்தாய் என்றான் வண்டில சார் என்று கூறினேன் அதற்கு நீ தானே வண்டிய பாதையில வைச்சது மூளை இருக்கா இல்லயானு கடையில வேல பாக்குற என் வயதுடைய பெண்கள் முன்னால திட்டுனார் உடனே கண் கலங்கிவிட்டேன் பணம் படைத்த அதிகாரத்தில் திட்டுறான் என்ற ஆதங்கத்தில் திட்டுறான் என்று வந்துவிட்டேன் மற்றொரு முறை கம்பெனியில் சில பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாத பச்சத்தில் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு எடுத்துக்கொடுப்பது மருந்து கம்பெனியின் வழக்கம் அது போல எனது உயர்அதிகாரி சொன்னதால் அது போல ஒரு கடையில் போய் கேட்டதற்க்கு யோவ் என்னயா அவசரம் வெளில நின்னுயா கூப்பிடுறேன்னு சொல்லி திட்டினார் அதையும் சகித்துகொண்டேன் கோபித்துகொண்டு வந்தால் பிறகு ஆர்டர் கிடைக்காதே என்று என்னி எதுவும் பேசாமல் வந்துவிட்டேன் நாங்கள் பஞ்சர் கடை வைத்துள்ளோம் ஒரு முறை உறவுகார மாமா ஒருவர் மாட்டு வண்டிக்கு காற்று நிறப்ப வந்தார் காற்றை நிரப்பும் போது மாமா டயர் மோசமாக உள்ளது இதற்கு மேல் புடிக்க வேண்டாம் என்று கூறினேன் வெடித்துவிடும் என்றேன் பரவாயில்லை இன்னும் காற்று ஏற்று என்றார் அதற்க்கு நான் போதும் மாமா உங்க தலை மாதிரி சொட்டையா இருக்கு என்றேன் இது கிராமத்தில் விளையாட்டாக மாமான் மச்சான்குள்ள பேசிகொள்வது தானே என்று பேசினேன் அதற்க்கு அவர் சும்மா அரட்டை அடிக்காம காற்றை புடிடா ""வெறும்பயலே"" என்றார் காற்று பிடித்தசிறிது நேரத்தில் எங்க அப்பாவிடம் வந்து மச்சான் 200 ரூபா காசு கொடுங்கனு வாங்கிட்டு போனார் இப்பதானயா என்ன வெறும்பயனு சொன்ன என்று நினைத்துகொண்டேன் அவமானம் மட்டும்தான் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் அதே நேரத்தில் அடுத்தவரை சக மனிதனாக மதிக்கவும் கற்றுகொடுக்கும் சாதி மதம் எல்லாம் சும்மா பணமும் நல்ல மனதும் தான் பெரிது என்று கற்றும்கொடுக்கும்
@varatharajan6982
@varatharajan6982 4 жыл бұрын
டேய் நான் யோகி பாபு ரசிகன்டா...
@vijaycreation3814
@vijaycreation3814 4 жыл бұрын
kzfaq.info/love/VKZa0TOHCyTmbOthsb1jww This is my KZfaq channel please support me friends... இது என்னுடைய KZfaq channel தயவுசெய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே...
@jkeditz5976
@jkeditz5976 4 жыл бұрын
Daiiii
@pathakumarkumar1740
@pathakumarkumar1740 4 жыл бұрын
யோகிபாபு அண்ணா சினிமாதுறையில் மெம்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
@jacobraja1986
@jacobraja1986 4 жыл бұрын
ஒரு மனிதனின் முயற்சி என்பது தான் சாகும் வரை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும் அதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக இந்த மனிதர் வாழ்த்துக்கள் யோகிபாபு அவற்றில் சாதிக்கும் என்பது முக்கியமல்ல எந்நேரமும் சாதனை காரணமாய் இருப்பது தான் முக்கியம் இந்த காணொளியை தொகுத்து வழங்கிய உங்களின் அழகு தமிழுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
@tamilbaskar6270
@tamilbaskar6270 4 жыл бұрын
ஈசன் அருள் புரியட்டும்.
@p.l.mahalakshmipalanisamy8318
@p.l.mahalakshmipalanisamy8318 4 жыл бұрын
நான் யோகிபாபு ரசிகை❤️❤️
@windface7346
@windface7346 4 жыл бұрын
பெயர் பப்பு தாதா, கேர் of காசிக்குப்பம், 5 தண்ணி லாரி, 4 மண்ணு லாரி, 3 சுமோ, 2 பைக், 1 சைக்கிள். அன்றே இவர் இப்படித்தான் அறிமுகமானார். மிகவும் ரசித்த நபர். My name is mangammaa = Kolamaavu kokila. வாழ்த்துக்கள் யோகி அண்ணா.
@sakthivel-cd8ed
@sakthivel-cd8ed 4 жыл бұрын
கடந்து வந்த பாதையை மறவாத நல்ல மனிதர்.
@junaidali-nk4ch
@junaidali-nk4ch 4 жыл бұрын
Super bro
@NareshKumar-sb7uv
@NareshKumar-sb7uv 4 жыл бұрын
ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் வாய்ப்புகள் கிடைக்கல இனி முயற்சி செஞ்சு பிரியோஜனமில்லை முடிஞ்சுது அவ்வளவுதான் நினைச்சு முயற்ச்சியை கை விட்டுட்டீங்கன்னா நீங்க தோத்துரூவீங்க ஆனா யோகி பாபு அத செய்யல எல்லா கஷ்ட்டத்தையும் வலியையும் தாங்கி முயற்ச்சியை கை விடாம அழகு பண செல்வாக்கு இது எதுவுமே தேவையில்லை கடினமா உழைச்சுகிட்டே நாம செய்யற வேலையை இஷ்டபட்டு ரசிச்சு பன்னா வெற்றி நிச்சயம்னு அவர் நிருபிச்சுட்டாரு வாழ்த்துக்கள் நண்பா
@vijaycreation3814
@vijaycreation3814 4 жыл бұрын
kzfaq.info/love/VKZa0TOHCyTmbOthsb1jww This is my KZfaq channel please support me friends... இது என்னுடைய KZfaq channel தயவுசெய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே...
@sukumarpathmanathan2427
@sukumarpathmanathan2427 4 жыл бұрын
இன்னும் பல சாதனை செய்ய கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன்
@vijaycreation3814
@vijaycreation3814 4 жыл бұрын
kzfaq.info/love/VKZa0TOHCyTmbOthsb1jww This is my KZfaq channel please support me friends... இது என்னுடைய KZfaq channel தயவுசெய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே...
@vellaisamyvellaisamy1334
@vellaisamyvellaisamy1334 4 жыл бұрын
Good👌🧘‍♂️ பொறுமை ரொம்ப அவசியம் கஷ்டப்பட்டு அவர்கள் பல்லாண்டு ஒரு நாளைக்கு கிடைக்கும் வெற்றி நிச்சயம்
@user-vq1sm7hw1l
@user-vq1sm7hw1l 4 жыл бұрын
யோகி பாபு மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@tamilentertainment2139
@tamilentertainment2139 4 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை 😘
@mohammedmansoor19
@mohammedmansoor19 4 жыл бұрын
நம் தோல்விகள் தான் நம் வெற்றியை உருவாக்கின
@sivasivabm482
@sivasivabm482 4 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் தமிழ் மொழி மொழி பெயர்ப்பு அருமை தோழரே
@mohammedmansoor19
@mohammedmansoor19 4 жыл бұрын
சூழ்நிலை தானாக உருவாகுவது இல்லை நாம் தான் அதனை உருவாக்குகிறோம்
@kovaikadalaimittai1927
@kovaikadalaimittai1927 4 жыл бұрын
கனவுகள் எல்லாம் நினைவாகும் நிறைய காயங்களுக்கு பிறகு அதற்கு உதாரணம் யோகி பாபு வாழ்த்துக்கள் சகோதரா
@sundaramoorthy7464
@sundaramoorthy7464 4 жыл бұрын
யோகிபாபு திறமையின் அடையாளம் வாழ்த்துக்ள் அண்ணா
@Periyathambirr
@Periyathambirr 4 жыл бұрын
நல்லா ஒரு நடிகர் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு யோகி பாபு
@sakthivelsakthivel5217
@sakthivelsakthivel5217 4 жыл бұрын
நான் இவரின் முதல் படத்தை பர்த்தேன் இவருக்கு தனிதிரமையம் கடவுள் அருள் இருக்கும் என்று எண் மனதில்நனைத்தேன்
@rajcholan7075
@rajcholan7075 4 жыл бұрын
உங்கள் குரல் அற்புதம்
@user-ph1hh4vn8f
@user-ph1hh4vn8f 4 жыл бұрын
*பின்னனி குரல் பேசுபவரின் சொல்நடையில் கம்பீரம் இருக்கின்றது...* *அதுவே கலைஞர்களுக்கு அழ்ப்பரிய* பரிசு
@annhamalton350
@annhamalton350 4 жыл бұрын
Thanks sir. முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 жыл бұрын
மென்மேலும் உயர வாழ்த்துகள் .
@tmmk_media18
@tmmk_media18 4 жыл бұрын
வெற்றி என்றும் அமைய எனது நல் வாழ்த்துக்கள் தோழர்
@Spiderman0010
@Spiderman0010 4 жыл бұрын
தொடர் போராட்டம் வெற்றியை அள்ளி தரும்
@vickyvignesh5470
@vickyvignesh5470 3 жыл бұрын
யோகிபாபு ஓர் போராளி....veralaval thala ninga
@dharmarajpadmanathan7734
@dharmarajpadmanathan7734 4 жыл бұрын
He will my favouret HERO!! I love yogi babu.He is realy very great man.Thanks with Starup Tamil.
@selfconfidencebycjs3970
@selfconfidencebycjs3970 2 жыл бұрын
Unmaiyil start up tamil motivation arumaipa... 🔥🔥👌 na unga video paathutu ella visayamum nambikaiyodu pannitu iruka
@mohammedsikkander2906
@mohammedsikkander2906 4 жыл бұрын
My best wishes to this Honorable Person to Grow again and again Beyond the Horizon. Be The Almighty God blessings always be with Him...
@naseersa1691
@naseersa1691 4 жыл бұрын
Rompa rompa nandri Anna intha maari oru video upload pannunathukkku
@srmelevator250
@srmelevator250 4 жыл бұрын
தன்னம்பிக்கையூட்டும் காணொலி.நன்றி🙏
@Thalapathytamilnadu890
@Thalapathytamilnadu890 4 жыл бұрын
யோகிபாபு real ஹீரோ தான்
@nandhakumar7338
@nandhakumar7338 3 жыл бұрын
திறமைக்கும் தன்னம்பிக்கை வேண்டும்... ❣️❣️
@vijaymilky4296
@vijaymilky4296 4 жыл бұрын
Anna you win in all Youngsters heart's of trying to get life Anna... Yogi Babu means (young blessing) YB
@thangaraniaditiaditi8238
@thangaraniaditiaditi8238 4 жыл бұрын
I love Yogi sir... Unga life ah oru example ahh edudhukirom.. Love you sir
@mohanrajdhillip4586
@mohanrajdhillip4586 4 жыл бұрын
I love you thalaiva...waiting next video...
@user-dh4hb9mm8p
@user-dh4hb9mm8p 4 жыл бұрын
நல்ல நடிகர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jeyapratha369
@jeyapratha369 4 жыл бұрын
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
@saranyaks3468
@saranyaks3468 4 жыл бұрын
🤭🤭🤭🤭🤭
@p.harris7254
@p.harris7254 3 жыл бұрын
Super sir யோகிபாபுவைபற்றி பேசியவர் அழகாக உம் சிந்திக்கும்படியும்பேசினார் அவர்வாய்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள்
@reshmanmani
@reshmanmani 4 жыл бұрын
Thank you for motivation
@skamalaskamala765
@skamalaskamala765 4 жыл бұрын
Nalavarkali god kai Vida matar bro.
@simonjoseph4363
@simonjoseph4363 4 жыл бұрын
Your pain is my motivation.... God bless you
@mohanraj6202
@mohanraj6202 4 жыл бұрын
My personal opinion... Naama try panitaru irukanum.. bad timenaa gowthu vitrum, good timenaa neengalae vaenam sonalum Ali kuduthudu poidum.. but kudukum bodhu kaapathikadhavan dhan ena maari paithyakarana suthukuran.. so pls try by knowing ur good time and secure it seriously.. all the best
@rajagladson4477
@rajagladson4477 4 жыл бұрын
unga ambition enna bro ...
@sathyanarayana6521
@sathyanarayana6521 4 жыл бұрын
கன்னடத்தில் ஒரு பழ மொழி உண்டு, இடி படதமேல படி கொட பேக்கு(அர்த்தம்:நீங்க பெற்ற நன்மைய மற்றவர்களுக்கும் படியளந்து நன்மை செய்ய வேண்டும் என்பதே) இச்சமுதாயத்தில் தாழ்மையான நிலவரத்தில் இருந்து வந்த நீங்க உங்கள மாதிரி சினிமா உலகத்திற்கு வர நினைக்கும் ஒவ்வொரு வருக்கும் நீங்க உதவி செய்ய வேண்டும், தல, தளபதி, விஜயகாந்த் போல
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
I like his comedies. Ungalukku nalla illvaalkkai amayattum. Vaalga valamudan.
@hiddenparadisevlog3588
@hiddenparadisevlog3588 4 жыл бұрын
Yogi babu வாழ்க்கை வரலாறு . Motivation story .Nalla irrunthathu. Thank you .
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
Super motivation bro next ethu mathri poduka bro
@bigbees4994
@bigbees4994 4 жыл бұрын
உங்க சேனல் ரொம்ப சூப்பர் ர இற்கு brother...
@s.rcbose7804
@s.rcbose7804 4 жыл бұрын
Simple Man. God bless you.
@randomvlog1996
@randomvlog1996 3 жыл бұрын
tnx bro indha chenal la enna patthi motivation news podura eduthuku vara enakum wish pannuga
@bharaniguru1489
@bharaniguru1489 4 жыл бұрын
Nandri bro..🙏♥️💐
@aj4675
@aj4675 4 жыл бұрын
samma bro 👌👌👌 nalla motivation bro thanks for information bro 👌👌👌
@Movieify007
@Movieify007 3 жыл бұрын
Super bro Your voice is vera level motivation
@sivapiragasamnitharsan3362
@sivapiragasamnitharsan3362 4 жыл бұрын
மென்மேலும் உயர வாழ்த்துகள்
@ActionsollungabossTamil
@ActionsollungabossTamil 4 жыл бұрын
Great yogi babu sir👍👏Tq for upload tis video startup Tamil.
@kanthayasiva2096
@kanthayasiva2096 4 жыл бұрын
அருமையான பதிவு
@shivateddy
@shivateddy 4 жыл бұрын
God Never Ever left these kind of souls N My best Wishes to Yogi Babu who is rocking now
@deepaeep2497
@deepaeep2497 4 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.ஆனாலும் வாழ்த்துக்கள் அண்ணா
@ragulbalajiragulbalaji6734
@ragulbalajiragulbalaji6734 3 жыл бұрын
தன்னபிக்கை மகத்துவம்❤
@krkavinsandron
@krkavinsandron 4 жыл бұрын
Inspiring. Thanks.
@sivasaravanans1836
@sivasaravanans1836 4 жыл бұрын
super sir sema video valthukal
@renugas2105
@renugas2105 3 жыл бұрын
Hat's off to Yogi Babu Bro 👏👏👏👏👏👏Keep Going Keep Rocking. Good Narration bro 👍👍👍👍
@kalaiyarasane5066
@kalaiyarasane5066 4 жыл бұрын
Superuuu motive... 👍💪
@joshuar1461
@joshuar1461 3 жыл бұрын
Very much inspirational! Thank you
@vijayakumar2967
@vijayakumar2967 4 жыл бұрын
Thank you!
@saravanannatarajan548
@saravanannatarajan548 4 жыл бұрын
Thanks for the inspiration video, I like babu
@kavinya5294
@kavinya5294 4 жыл бұрын
Un uruvame un varam anna ....vazhthukal....👏👏👏👏
@valluvaraju76
@valluvaraju76 4 жыл бұрын
நல்ல பதிவு
@kopikopithas6097
@kopikopithas6097 4 жыл бұрын
Next super star ,thala, thalapathy yogi babu great thalaiva
@dhivyadhakshan559
@dhivyadhakshan559 3 жыл бұрын
உருவமும் நிறமும் வெற்றிக்கு முக்கியமல்ல என்பதை உணர்த்தியவர் நன்றி
@vetri9795
@vetri9795 4 жыл бұрын
Your channel is one of my inspiration sir.. Keep growing and inspiring!!!
@vijayannasisterdurgam6295
@vijayannasisterdurgam6295 4 жыл бұрын
Enakku oru inspiration kedacha mari irukku......tq sir
@rajeshkannakarunakaran791
@rajeshkannakarunakaran791 4 жыл бұрын
Great salute for yogibabu most touchable inspiration story
@mohamedariff2738
@mohamedariff2738 4 жыл бұрын
Hats of you yogi anna 🥳my lovely wishes ❤
@Viptravelsvanavasi
@Viptravelsvanavasi 4 жыл бұрын
Super thalaiva
@ArunkumarNiraikulathan
@ArunkumarNiraikulathan 4 жыл бұрын
Very Bold Man
@cibin_cj
@cibin_cj 3 жыл бұрын
Yogi babu Anna vara level Anna you are one motivation for you salute anna
@jesudhinesh8883
@jesudhinesh8883 4 жыл бұрын
Semma bro unmayave annatha great 👌👌👑👑👑👑
@vijayvj768
@vijayvj768 4 жыл бұрын
Thalaiva ur great
@universalking8164
@universalking8164 4 жыл бұрын
Painfull experience based on Appearance gives deep experience BUT end with reversal top Success....Yogi Babu best example
@vijaychandran9697
@vijaychandran9697 4 жыл бұрын
Proud of you Yogi sir... I Respect you 🤝
@mohamedsiddiq5043
@mohamedsiddiq5043 4 жыл бұрын
Sir semma face.. Pathaley siripu varum. Avlo expression panuvaru.. Avlo theramasali.. Comedy king.... Kadavul inum avara periya alavuku kondu povaru
@kodairajatours6041
@kodairajatours6041 4 жыл бұрын
Very uesful videos thank you
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН