Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers

  Рет қаралды 468,404

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

3 жыл бұрын

Point by point reply to Stephen Hawking by an Oxford University Professor in Mathematics, Prof. John C. Lennox is also shared in my another video. Check out that video in the link below
• Stephen Hawking vs God...

Пікірлер: 1 600
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Point by point reply to Stephen Hawking by an Oxford University Professor in Mathematics, Prof. John C. Lennox is also shared in my another video. Check out that video in the link below
@sulthanmohideen7351
@sulthanmohideen7351 2 жыл бұрын
தண்ணீருக்குள் இருக்கும் மீன் தண்ணீரை பார்க்க ஆசைப்பட்ட கதைதான் விஞ்ஞானிகள் கடவுளைத் தேடும் விதம்
@kumarababu1450
@kumarababu1450 2 жыл бұрын
மிக எளிய தமிழில் விளக்கியமைக்கு நன்றி!; Big Bang என்று சொன்னால், ஆயிரக்கணக்கான விளக்கம் கொடுத்தாலும் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஆனால் கடவுள்தான் படைத்தார் என்றால், கடவுள் எப்படி தோன்றியிருப்பார் என்ற நுண்ணிய சிந்தனை நம்மிடம் தோன்றுவதில்லை.
@kandavel.a6544
@kandavel.a6544 2 жыл бұрын
சித்தர்கள் நத்திங் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டனர்
@marimahendran8376
@marimahendran8376 2 жыл бұрын
நண்பா, நான் பத்தாம் வகுப்பு படித்த முட்டாள், ஆனால் எனக்கு இருக்கும் அறிவை வைத்து சொல்கிறேன், இந்த பிரபாஞ்சத்தில் இவ்வளவு கோடி தூரம் ராக்கெட் மூலம் விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் இந்த மனிதர்களுக்கு நம் வாழும் இந்த பூமி தட்டையானதா, கோள வடிவமா என இதுவரை எந்தவொரு ஆராய்ச்சியாளனும் உறுதி கூறவில்லையே, இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், இனி அவர்கள் கூறுவதை நம்பினால் நாம் கேனையர்கள், 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 யோசியுங்கள், நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
இவருக்கும் பெரியார் போல் இயற்கை தண்டனை கொடுத்தது
@puvishachannel9567
@puvishachannel9567 2 жыл бұрын
இதை இந்த அளவுக்கு புரிந்து விளக்கம் கொடுத்த நீங்களும் மிக பெரிய விஞ்ஞானி நன்றி
@a.ramdasramdas9958
@a.ramdasramdas9958 2 жыл бұрын
இது மாதிரியான அறிவியல் ஊடகங்கள் தான், இப்போது உள்ள நிலையில் நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
@mohanovea
@mohanovea 2 жыл бұрын
அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் சற்று விஞ்ஞான பூர்வமாக சிந்தித்தால் நமக்கே சற்று குழப்பம் தான் கடவுள் என்பது
@kalaiarasanrasan5568
@kalaiarasanrasan5568 2 жыл бұрын
Super brother. "God of Gaps" is the correct concept in my personal view. If God is there, who we believe that he takes care of us, how he can create bad & cruel people, who kills others in the name of religion, color & caste. Very good briefing in simple understandable way. Appreciate your handwork behind this and coming forward to brief to the society. If you are a teacher, sure your student must be enjoying your classes. Wish you All the Best brother!
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்று சொல்பவர்களைத் தாண்டி கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் வணிகம் செய்பவர்கள் தான் நமக்கு பிரச்சனையே. இரண்டுமே நம்பிக்கைகள். நம்பிக்கைதான் வாழ்க்கை. மிக அருமை சிறப்பான பதிவு.
@amutham2000
@amutham2000 Жыл бұрын
உண்மையைச் சொன்னால், எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thanks for watching this video. Just a clarification from my side. The views expressed in this video is taken from Stephen Hawking book. These views are not the views of all scientists or all science, not even my view. Its personal view of Stephen Hawking based on his scientific knowledge. Even though I believe in God, its not wrong to learn/study what Stephen Hawking has to say on this topic. So please don't use hatred words in science videos. Spread knowledge with love. Also, don't comment on Hawking disability funnily. That's totally wrong. As Einstein said, Science without Religion is lame, Religion without Science is blind. So don't generalize the views presented in this video as universal. Science cant be forced, it has to be enjoyed. Lets spread science with love - Sam
@panneerselvam886
@panneerselvam886 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் என்னுடைய நன்றிகள் Sam அண்ணா, என்னுடைய மனதில் இருந்த நீண்ட நாள் கேள்விக்கு மிக எளிமையான விளக்கம்...நன்றி நன்றி நன்றி
@sawaria123
@sawaria123 2 жыл бұрын
I've recommended this channel to my kid. Hope he'd learn from your channel. I too enjoy these kind of videos. Kudos to your work. Thank you. 🙏🔥
@durgakumar5099
@durgakumar5099 2 жыл бұрын
U deserve million of subscribers sir....keep going sir..ivlo azhaga puriyuramari yaralayum explain panna mudiyadhu...ur rocking✌️😎🔥🔥
@kanitharajraj947
@kanitharajraj947 2 жыл бұрын
🙏தலைவரே என் குழப்பத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார் ஹகிங்ஸ்டன் அய்யா👌 வாழ்நாளில் அவரை மட்டுமே கடவுளாக உணர்கிறேன் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 👍
@ArulArul-ok3kk
@ArulArul-ok3kk 2 жыл бұрын
யோசிக்க யோசிக்க தான் விடயங்கள் புலப்படும் 👍🙏
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 2 жыл бұрын
Science with sam,,,
@ganesh_mmcram9468
@ganesh_mmcram9468 2 жыл бұрын
Very delicate subject explained in a wonderful way. Congrats friend..
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Origin of Life on Earth |  Science Story (In Simple Tamil) | பூமியில் உயிர் உருவான கதை
19:50
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 127 М.
Magnet - அதன் அறிவியல் என்ன | எளிய தமிழில்  | Science of Magnets | In Simple Tamil |
19:59
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 73 М.
Stephen Hawking Answers (In Tamil) | உலகம் அழியுமா !? | Will We Survive On Earth ?| Science Story
14:45
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 36 М.
16. Big Bang & Before the Big Bang | Tamil | What happened before the big bang? |
22:18
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 86 М.
Einstein's Gravity | Simple Tamil | General Theory of Relativity | Newton vs Einstein
26:29
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 57 М.
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН