Strange Village in New Zealand | கிராமத்துல எங்க பார்த்தாலும் புகையா இருக்கு| Rotorua | Way2go தமிழ்

  Рет қаралды 189,976

Way2go தமிழ்

Way2go தமிழ்

9 ай бұрын

Visiting a strange location in New Zealand to explore hot springs and geysers | A day in Rotorua | Naturalistic New Zealand | Episode 9
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
kukufm.com/show/history-of-ea...
************************************************************
Contact GT holidays if you are looking for Europe, Japan , New Zealand & Australia Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Edit & Music - Madhavan
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 440
@SureshSuresh-rt5xc
@SureshSuresh-rt5xc 9 ай бұрын
தெரு விட்டு தெரு ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் எங்கே இருந்தாலும் நான் உங்களை வீடியோ பார்ப்பேன் மாதவன் அண்ணன்
@franksthatham4259
@franksthatham4259 9 ай бұрын
Yarappa neeee
@vinothmaster1265
@vinothmaster1265 9 ай бұрын
Haha😊
@gillisprrow8143
@gillisprrow8143 9 ай бұрын
Ethukku unga video paaban sollavediyathane athukku singam padam movie matri nadu kandam solraan 😂😂😂😂😅😅😅
@franksthatham4259
@franksthatham4259 9 ай бұрын
@@gillisprrow8143 aammaaa 😄😆
@SureshSuresh-rt5xc
@SureshSuresh-rt5xc 9 ай бұрын
@@gillisprrow8143 😭😭😭😭
@user-ub5dw6ir9c
@user-ub5dw6ir9c 9 ай бұрын
மாதவன் தம்பி நீங்கள் எங்களுக்கு முக்கியம், ஆகையால் இந்த மாதிரி ஆபத்தான செயல்களில்(சுடுநீரில் தொட்டுப் பார்த்தது) ஈடுபடாமல் கவனமாக இருங்கள்.
@jyothir1120
@jyothir1120 9 ай бұрын
வணக்கம் மாதவன் இந்த இடத்தைப்பற்றி வர்ணிக்க வார்தை இல்லை.வீட்டில் இருந்துகொண்டே எல்லா நாடுகளின் முக்கிய இடங்களை பார்கின்றோம்.உங்கள் இந்த பயணம் ஆச்சரியம் நிறைந்த இடங்களை சுற்றி காண்பித்தீர்கள்.மிக்க நன்றி.வாழ்த்துக்கள் ..
@sundraratansk7951
@sundraratansk7951 9 ай бұрын
மாதவன் ஐயா, தாங்கள் இன்று முதல் KZfaqrs 'SUPER STAR' என அழைக்கப்படுவீர்கள். உலக தமிழ் மக்கள் அனைவராலும் நன்கு அறிமுகமான தாங்கள் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்
@kiyassaujan9148
@kiyassaujan9148 9 ай бұрын
7:40 Windows XP wallpaper mathiri irukkuthu bro 😅
@Bp-gy7jx
@Bp-gy7jx 9 ай бұрын
Hello Madhavan, my mother is 65 years old and even she is a huge fan of your channel. She is amazed on ur clear Tamil use of words and calm explanation..she used to tell u r different from many other Tamil KZfaqrs. Thanks for the wonderful videos and have a nice journey. Way to go more n more👏👏👍👍
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 9 ай бұрын
ரோட்டோருவா ஒரு அழகான துணை நகரம். பூமிக்கடியில் அனல் எப்போதும். அழகான சுற்றுலாத்தளம். பலவித பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதகதப்பான ஒரு இடம். அங்கு பண்ணை சுற்றுலா மிகவும் அருமையாக இருக்கும். ஒரு வெள்ளைக்கார பண்ணையார் தனது சொந்த பண்ணையில் பல கால்நடைகளை வளர்க்கிறார். புகைவண்டி போன்ற ஒன்றை அவரே ஓட்டிச்சென்று பண்ணையை சுற்றிக்காட்டும் அழகே தனி. சினிமாவில் வரும் கனவு காட்சிகளில் உலாவும் புகைமண்டலம் போன்ற ஒரு அழகிய சுற்றுலாத்தளம். உங்கள் வீடியோவுக்கு நன்றி.
@badruduja3202
@badruduja3202 9 ай бұрын
அற்புதமான காணொளி தொடரட்டும் நியூசீலாந்து தொடர் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் உறவு ! !
@mohamedabi-nv7nh
@mohamedabi-nv7nh 9 ай бұрын
From Maruthamunai Brow
@badruduja3202
@badruduja3202 9 ай бұрын
@@mohamedabi-nv7nh மிகவும் சந்தோசமும் நன்றியும் சகோதரரே ! !
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 9 ай бұрын
தம்பி நல்லாவே பேசிறீங்க இதுவும் ஒரு அருமை யான அழகான பதிவு. Photo graphy super. இறைவன் படைப்புகள் ஒரு ஒரு இடத்துக்கும் வேறு வேறாக அமைந்துள்ளது. வர்ணிக்க வார்த்தை கள் இல்லை. ஆகக்கூடி தம்பிக்கு நன்றி நன்றி. வாழ்க வளமுடன். ஆசிர்வாதம் தம்பிக்கு என்றுமே உண்டு.
@Lovely_dg
@Lovely_dg 9 ай бұрын
25:41 இது என்ன bro, சத்தியமா எனக்கு புரியல...🙄
@mkarvj
@mkarvj 17 күн бұрын
Volcano under the earth, in New Zealand it used to happen frequently. Volcano eruption.
@Maruthu-Pandiyar
@Maruthu-Pandiyar 9 ай бұрын
உலக நாயகனாக வலம் வரும் 🌹திரு.மாதவன் அவர்களே...சுற்றி,சுற்றி பார்க்காத,கேள்விப்படாத இடங்களை கண்கொள்ளா காட்சிகளை அடுக்கு,அடுக்காக காட்டிக் கொண்டே போகும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்👍👍👍👏👏👏
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 9 ай бұрын
மிக அருமையாக இருந்தது மாதவன் தம்பி உங்களால்தான் நாங்கள் வீட்டில் இருந்தபடியே நீயூஸ்லேன்ட் அனைத்து இடங்களும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. வாழ்க வளமுடன்
@bastiananthony3392
@bastiananthony3392 9 ай бұрын
அருமையான விளக்கத்துடன் வித்தியாசமான இடங்களை காட்டியமைக்கு நன்றி.
@premanathanv8568
@premanathanv8568 9 ай бұрын
இயற்கை எழில் சூழ்ந்த நாடு நியூசிலாந்து ❤❤ அபாரங்க அசத்தல்.. மிகவும் அருமைங்க சூப்பர் மாதவன் ❤️🙏🌹🤗😍
@mpdassche
@mpdassche 9 ай бұрын
Very nice Madhavan, drone shots are stunning.. thanks for taking us.. 👍
@johnsundar1591
@johnsundar1591 9 ай бұрын
அருமை அருமை தம்பி.உங்க கூடவே பயணித்த மாதிரி எனக்கு இருந்தது.இயற்கையின் அழகு சூப்பர்.மீண்டும் எதிர்பார்க்கிறேன் தம்பி.நன்றி
@ramiaramia5606
@ramiaramia5606 9 ай бұрын
அழகான ஊர் அருமையான காட்சிகள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அழகை வீடியோவா தருகின்றீர்கள் நாங்கள் ஒரே இடத்திலிருந்து பார்க்கின்றோம் ஆபத்தான இடமென சொல்லிவிட்டு நீங்களே சுடுநீரில் கையை வைக்கிறீங்க கவனம் வாழ்த்துக்கள் ❤❤❤
@vinayagarvinayagar8389
@vinayagarvinayagar8389 9 ай бұрын
சுடுநீர் அருகில் பச்சை பசேல் செடிகள் எப்படி?
@dharaneeshboobalan5868
@dharaneeshboobalan5868 9 ай бұрын
25:45 i don't understand the meaning of that picture. please anyone clarify me!!😅
@Whereismyway001
@Whereismyway001 9 ай бұрын
i also 🤔
@subashbose1011
@subashbose1011 9 ай бұрын
சொல்ல வார்த்தை வரல அவ்ளோ சூப்பரா அழகா இருக்கு மிக்க நன்றி Maddy boi..... இதெல்லாம் உங்ககூட சேர்ந்து பார்ப்பது சிறப்பு.....
@ashak8923
@ashak8923 9 ай бұрын
Ssss wowww....semmmaa azhago azhagu....thank you so much for sharing ❤
@vijayakumar5267
@vijayakumar5267 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ👌❤❤. இதைப் போன்ற இடங்களை பார்க்க முடியுமா எங்களால் என்றால் ???!அது கண்டிப்பாக முடியும் உங்களால் 👍உங்கள் மூலம்😊. நன்றி சகோ நன்றி🙏💕
@user-sn7jg6gt6f
@user-sn7jg6gt6f 9 ай бұрын
One of the natural wonders in the globe, Rotorua springs.Nice place to explore, Newzealand.🎉
@SamSam-dn2xo
@SamSam-dn2xo 9 ай бұрын
🎉am so happy to keep watching your channel coz it's so unique then others....🎉🎉 Thanks you so mathavan Anna to take us with you 🎉🎉 We can watch the world 🌎 Coz of you......
@geethaj3295
@geethaj3295 9 ай бұрын
Thanks for sharing the scenic places and taking us along with you. I am so excited for the upcoming videos. 🎉🎉🎉
@vishnunag1
@vishnunag1 9 ай бұрын
Madhavan Bro...its awesome...Great Job on entertaining us...
@nagushanmugam7611
@nagushanmugam7611 9 ай бұрын
அந்த பறவை எப்படி சுடுநீரில் நீந்துகிறது?
@parthasarathyjeyadevan538
@parthasarathyjeyadevan538 9 ай бұрын
Nice explained Welcome bro Vazhgavalamudan
@vishwaathsubaskaran
@vishwaathsubaskaran 9 ай бұрын
Anna❤ your biggest fan from Sri Lanka 🤩🇱🇰 oneday unga kooda sernthu travel pannanum nu oru periya aasai🥺❤️✨
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 9 ай бұрын
Hi Madhavan, when you're in Christchurch try to visit Willow bank. A nice place to see the nature with animals
@mercyabi
@mercyabi 9 ай бұрын
Semaiya iruku sago. Thank you
@muthumuthu-qr3kd
@muthumuthu-qr3kd 9 ай бұрын
அருமையான பதிவு மாதவன்👌👍👍 Singaporela erunthu muthu valthukkal madavan nice 👍👌
@newzealandtamizhan
@newzealandtamizhan 9 ай бұрын
Alappara kelapurom… thalaivar Nirandharam❤️‍🔥🔥🔥🔥.. learning from you bro always nobody have shown Rotorua in such a beautiful way 😍😍… much love from New Zealand 🇳🇿… thanks for showing me to your big Way2Go Tamil family …much appreciated bro ❤️‍🔥🔥💫✨ … keep going bro 💪🏻
@Gokul_4090
@Gokul_4090 9 ай бұрын
28:34 😂😂
@newzealandtamizhan
@newzealandtamizhan 9 ай бұрын
@@Gokul_4090😂😂
@sangavi2712
@sangavi2712 9 ай бұрын
Happy to see u in this video bro❤
@captlawrance4446
@captlawrance4446 9 ай бұрын
Quite aptly explained, Mady, good job - keep going buddy.
@Graphics814
@Graphics814 9 ай бұрын
Silvar plant Enga natula iruke athula silver colour eduthu Atha kaila vachipoma tattoo mathiri🇱🇰
@vibranarayanan1673
@vibranarayanan1673 9 ай бұрын
Arumai nanba super well thanks
@user-qy8cx5vh7p
@user-qy8cx5vh7p 9 ай бұрын
Very good vlog. You are meticulously planning your trip to near perfection. congrats.The highlight of your vlog is your humbleness and taking things easy and explaining very patiently. Surely all this comes from your parents and the DNA, and I think the time you had spent in Coimbatore in your formative years also helped shape you a lttile bit.😊
@mohamedashiq3447
@mohamedashiq3447 9 ай бұрын
Mashaallah super
@SivaKumar-tu4vo
@SivaKumar-tu4vo 9 ай бұрын
உங்களுடைய வீடியோ பார்க்கும் போது தான் இயற்கையை ரசிக்க முடிகிறது, மிக்க நன்றி இனிய நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@shanmugamisha
@shanmugamisha 9 ай бұрын
Thank you Madhavan for taking us to Newzealand nature's gift to mankind.We also enjoyed with you. Regards and wishes to your frind.
@katethechef4635
@katethechef4635 9 ай бұрын
As usual another amazing video. Drone shots are absolutely stunning. Thank you for showing places that we would only imagine to go.
@ritapemala3513
@ritapemala3513 9 ай бұрын
Fantastic nature Super bro.
@sindrahvelikiy7525
@sindrahvelikiy7525 9 ай бұрын
Super bro Amezing
@sangavi2712
@sangavi2712 9 ай бұрын
Nice one bro !! Happy to see new Zealand tamizhan in this video ❤❤
@newzealandtamizhan
@newzealandtamizhan 9 ай бұрын
Nandri ❤
@thumuku9986
@thumuku9986 Ай бұрын
Superb...Thank You...
@nayanthara885
@nayanthara885 9 ай бұрын
Silver Fern.. Sri Lanka layum iruku. Indha places ellam Sri Lanka la iruka same places madiri iruku. ❤ Ipo than enga country value puriyudhu.
@aruarumugam6229
@aruarumugam6229 9 ай бұрын
6:12 வீடியோவின் தரம்...😍😍😍 உங்கள அடிச்சிக்க ஆள் இல்ல மாதவன் அண்ணா வேற லெவல் 😍😍😍👍
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 9 ай бұрын
Beautiful intro watching your video after coming from office a pure beautiful experience bro 😊😊
@maricarvlog6018
@maricarvlog6018 9 ай бұрын
Super bro love to watch your videos all time it's give me peace ❤
@mohankumar6093
@mohankumar6093 2 ай бұрын
சிறப்பான பதிவு ❤
@sultanalavudeen1861
@sultanalavudeen1861 9 ай бұрын
ரொம்ப பிடித்தது உங்கள் வீடியோ ரொம்ப அழகு சூப்பர் 💕💕💕👌👌👌
@anuradha4489
@anuradha4489 9 ай бұрын
Wonderful video Madhavan sir...keep it up
@musni....57
@musni....57 9 ай бұрын
Vera level bro video ellam....🎉🔥🔥🔥
@panneerselvaml7662
@panneerselvaml7662 9 ай бұрын
Really superb!
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 9 ай бұрын
Lake Video Views Amazing & beautiful Videography Excellent & Information 👌👌👍👍💪💪💪💪
@sundarmoorthirajini7738
@sundarmoorthirajini7738 9 ай бұрын
Good video... Nalla irukugaa places, nalla places kaaturigaa
@sumathiramar2752
@sumathiramar2752 9 ай бұрын
Bro very nice place. So beautiful and greenish area.
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 9 ай бұрын
Hi vanakkam very nice place 😊 newzealand playground I want to see, Thankyou so much 🙏🌹🌹
@ferozfathima7744
@ferozfathima7744 9 ай бұрын
மாதவன்...super. wonderful place.இதே போல ஒரு இடத்த ஒரு மாசமா அனுபவிச்சேன்...UK ல. Northomton city சுத்தி உள்ள கிராமங்கள். .... இதே போல ஆடுகள் மேய்ஞ்சிட்டு இருக்கும். குதிரைங்க கூட. ஆனா ஆட்கள தான் பார்க்க முடியல 😁 நினைத்தாலே இனிக்கும்.எனக்கும் Newzeland போக ஆசை வந்து விட்டது..Nice vlog hot water geyser. அற்புதம்.👌🏽❤️
@mohamedhashif4331
@mohamedhashif4331 9 ай бұрын
மிகவும் அழகான காணொலி இயற்கை நேரில் ரசித்தது போல உணர்வு உங்கள் பயணம் மேன் மேலும் வெற்றியடைய வாழ்த்துகள் கத்தாரில் இருந்து முகம்மது ஷேக்
@pvmkrishnankrishnan9848
@pvmkrishnankrishnan9848 7 ай бұрын
நியூசிலாந்து மிக அருமையான காட்சிகள் அழகிய தமிழில் வர்ணனை வெந்நீர் ஏரியில் கை வைத்தால் சுடுகிறது ஆனால் வாத்து வெப்பத்தை தாங்கி நீந்தி செல்கிறது இந்த அதிசய த்தை கூற மறந்து விட்டீர்களே சகோதரர் மாதவன்
@rajasfinserve2484
@rajasfinserve2484 9 ай бұрын
மிக அருமை
@dhiliprajadhilipraja666
@dhiliprajadhilipraja666 9 ай бұрын
Very very thank full video bro.
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 9 ай бұрын
அருமை,பழமை மாறாமல் இருக்கு எதிர் பார்ப்பு ..!!!😮😮
@user-zd4ue1hb6l
@user-zd4ue1hb6l 9 ай бұрын
bro spr ellam nerla partha mathiru iruku
@pkp2301
@pkp2301 9 ай бұрын
Eppadi indha vinodhamana, unique place kandu pidikureenga. Awesome. Thaniya porapo health issues vadha enna panradhune naan avoid panren.
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 9 ай бұрын
Superb nature kept as nature in NZ mesmaraising secnic wonders,v good information hot springs fully knowledged Madhavan every important topography is in finger tips 👍🙂🙂the driver conversation awesome 👍👍💯💯💯🌹
@jagadeesanp6246
@jagadeesanp6246 9 ай бұрын
Missed these videos to watch on time due to heavy work. Fantastic video🎉❤ anna
@raninaidu3675
@raninaidu3675 9 ай бұрын
Spectacular views 👏
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 9 ай бұрын
Good Afternoon Bro. Last video really awesome Bro. Today hotel lake video is looking good Bro. Once fully watching after i'll comment again Bro😊😊
@susan5255
@susan5255 9 ай бұрын
Really amazing video.
@cvsrinivas10
@cvsrinivas10 9 ай бұрын
Feels very positive by seeing your videos ,, Happy for you brother 🙏🏼 when seeing the video felt I am in New Zealand
@mahavatharbabaji1759
@mahavatharbabaji1759 9 ай бұрын
arumai
@RK-oq3bx
@RK-oq3bx 9 ай бұрын
The Maori guide said " vanakkam " like the way we pronunciate😊. Was there any roots that links Maori and Tamil people 😂. Your detailed explanation of how the hot springs were originated from the earth was very much appreciated, Madi👍 The Kiwi landscape looks very greenery than other countries. As you said that the world's largest hot springs are being well maintained and mafe it as a hot tourists spot like the bubbles of Waimangu.😮 Thank you,Madhavan and your Tamil friend.👍👍
@TheFiretiger20
@TheFiretiger20 9 ай бұрын
well there are tamil speaking tribes in australia, not the spoiled indian tamil but the actual tamil which spreads all across the world and exists in some form, ancient tamils were great but definitely not us.
@sureshs1234
@sureshs1234 9 ай бұрын
Amazing video bro keep going ❤
@sharonleela8185
@sharonleela8185 9 ай бұрын
Wow Super Beautiful
@snehan8498
@snehan8498 9 ай бұрын
அருமை
@geethashamu8288
@geethashamu8288 9 ай бұрын
Wonderfull video of hot lake ad explanations bro.expecting still long video .one hour vlog .in geeting inside hr vlog bro
@ldragneel8024
@ldragneel8024 9 ай бұрын
Awesome video, madhavan. The chirping of the birds sounds was so melodious. The wonders of nature looks like heaven on Earth 🌎🌎🌎🌎 Totally Rotorua, and Waimangu Volcanic valley was amazing, awesome. Mrs Shobha Murugan, Bangalore
@cricketking956
@cricketking956 9 ай бұрын
MY FAVOURITE CHANNEL WAY TO GO😊😊😊
@srinivasanr318
@srinivasanr318 9 ай бұрын
ரொம்பா Super யாக இருக்கு
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 9 ай бұрын
Excellent videos of Newzealand . Drone views of these primitive lands are really superb Madhavan. In Rajgir Bihar also hot springs are famous.
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 9 ай бұрын
Super Bro thanks super video ❤
@AbdulAzeez-zy8if
@AbdulAzeez-zy8if 2 ай бұрын
Sri Lanka 🇱🇰 la irunthu unga video s pakan nanum new Zealand pona appo nan wellington la iruntha
@AbdulAzeez-zy8if
@AbdulAzeez-zy8if 2 ай бұрын
Inga lam poha kidaikalla
@gunasekarandakshanamurthy8826
@gunasekarandakshanamurthy8826 7 ай бұрын
You have showed me the heaven of the earth. Thank you very much
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 9 ай бұрын
very super...................................................................................... wonderful place.
@Salm86549
@Salm86549 9 ай бұрын
சகோ நீங்க எடுக்குற வீடியோ எல்லாமே அழகோ அழகு ப்ரோ...❤❤❤
@rjagadeeshan2483
@rjagadeeshan2483 9 ай бұрын
Very very nice even though I don’t know Tamil I am waiting for ur episode every time very good
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 9 ай бұрын
Wonderful video of the hot springs around Rotorio, with a beautiful description of how all these happens with the maps of the world's tectonic plates, just one question Madhavan, how can you compare these with the hot springs in the Himalayas, but they are not so chemical with Sulpher & all that, is it not
@johnsonmanickamthygracethy518
@johnsonmanickamthygracethy518 9 ай бұрын
Very nice bro thank you so much
@user-yo6mj5bc8z
@user-yo6mj5bc8z 9 ай бұрын
சூப்பர் புரோ வாழ்த்துக்கள்
@annampetchi3843
@annampetchi3843 9 ай бұрын
Thank you so much for your video❤❤
@manikandanram6369
@manikandanram6369 9 ай бұрын
Hi Madhavan I am working as social science teacher in a govt school I watch all your videos and many of them are teaching aids for my geography subjects.
@karthickrajaraja2858
@karthickrajaraja2858 9 ай бұрын
Vera level 🎉🎉🎉🎉🎉🎉
@mazahirify
@mazahirify 9 ай бұрын
I am new subscriber and will be forever, vdo's r much indulged and awesome!! ❤❤
@myreaction2489
@myreaction2489 9 ай бұрын
Amazing village super bro vera level bro
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 9 ай бұрын
Different video ❤❤❤,way to go, mr.madhaban.
@sundarams579
@sundarams579 9 ай бұрын
Excellent and very interesting site seeing.
@jsakthi1742
@jsakthi1742 9 ай бұрын
Wait is over. Love from Pollachi Anna ❤
@sarathkumarkumar1765
@sarathkumarkumar1765 9 ай бұрын
சூப்பர் விடியோ அண்ணா
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 51 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 12 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН