New Zealandல 🇳🇿 படிக்கிறதும் EASY வேலை வாங்குவதும் EASY | Auckland University Tour | Way2go தமிழ்

  Рет қаралды 191,819

Way2go தமிழ்

Way2go தமிழ்

10 ай бұрын

Auckland University Tour | Naturalistic New Zealand | Episode 7
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
kukufm.com/show/what-to-study...
************************************************************
Contact GT holidays if you are looking for Europe, Japan , New Zealand & Australia Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Edit - Kamal & Madhavan
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 387
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 10 ай бұрын
படிப்பு சம்பந்தபட்ட அனைத்து வினாக்களுக்கும் அழகான தெளிவான விளக்கம் தமிழில் தந்த கமலிக்கு நன்றி நன்றி. தம்பி இந்த காணொளி முடிந்துவிட்டதே என்பது போல் மிக அருமையான மிக அழகாக இருந்தது.
@Maruthu-Pandiyar
@Maruthu-Pandiyar 10 ай бұрын
நீங்கள் இருவரும் கல்வி,உத்தியோகம் பற்றி உரையாடிய விதம் தான் புரியாத விஷயங்களை 💪"தமிழில்"💪 மிக துல்லியமாக புரிய வைத்துவிட்டிர்கள்..💪"தமிழ்"💪 பேச்சுகள் அயல்நாட்டில் ஓங்கி ஒலிக்க செய்கின்ற திரு.மாதவன் அவர்களுக்கு ஒரு இக்கணம் கூறிய நன்றி👏👏👏👏👏
@ecofriendly7368
@ecofriendly7368 10 ай бұрын
தமிழனின் பெருமிதம், உதவி மனப்பான்மை கொண்ட மாதவன்,,,,,நன்றிகளுடன் வேலூர்காரன் ❤
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 10 ай бұрын
இதுவும் ஒரு அருமை யான பதிவு. படிக்கப்போகும் மாணவர்களுக்கு ஏற்ற பதிவு. மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் தம்பிக்கு.
@RK-oq3bx
@RK-oq3bx 10 ай бұрын
Thanks to Kamalini who gave all the details of higher studies in NZ, like the way she studies early childhood education, pinpoint of small small detailing about applying student visa, eligible category, accommodation etc😅. Wherever you go, Madhavan your concern about the educational information of the country you visited was highlighted in your past series were highly appreciated 🎉🎉
@moorthim170
@moorthim170 10 ай бұрын
எதிர்பாராத தருணத்தில் ஒரு காணொளி... மிக்க நன்றி அண்ணா...❤❤❤
@panneerselvaml7662
@panneerselvaml7662 10 ай бұрын
தாமதமாகத்தான் இந்த வீடியோவை பார்த்தேன். மிக அருமையான தகவல்கள் அடங்கிய வீடியோ. இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கமலிக்கும், மாதவன் அவர்களுக்கும் நன்றி. மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களும்.
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 10 ай бұрын
சூப்பர் ரொம்ப அழகா தெளிவா நிதானமாக புரியும்படி சொன்னார்கள் அவங்களநஈங்க பேட்டி கண்டது ஒரு உபயோகமான தகவலே சகோதரரே வேறலெவல் தான்மிக்கநன்றி!(துபாயிலிருந்து)
@ramadossg3035
@ramadossg3035 10 ай бұрын
அருமையான காணொளி.. அருமையான உரையாடல்..! மிக மிக நன்றி இருவருக்கும்.
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல், மாணவர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவல், தகவல் தந்த கமலிக்கும், தகவல் பெற்றுத்தந்த தங்களுக்கும் வாழ்த்துகள், ,,,
@msmselvanmsmselvan4272
@msmselvanmsmselvan4272 10 ай бұрын
வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்த சகோதரர், சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@user-ce2et5vj2n
@user-ce2et5vj2n 10 ай бұрын
enna thalevu
@veluchamykr3988
@veluchamykr3988 10 ай бұрын
மாதவன் சார்...பயனுள்ள பதிவு.. மகிழ்ச்சி.வெறுமனே பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமாக இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி....
@prabakaranraju5618
@prabakaranraju5618 10 ай бұрын
வித்தியாசமான ஒன்று,நல்ல தகவலாக இருந்தது! சூப்பர்!
@guganarasu6862
@guganarasu6862 10 ай бұрын
11:30 this is what our education system needs to follow practical language we should allow ❤
@rdurair6786
@rdurair6786 10 ай бұрын
Noonihos
@rdurair6786
@rdurair6786 10 ай бұрын
🎉 noonihos
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
நியூசிலாந்து செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அனைவருக்கும் நல்ல பயனுள்ள தகவல்கள் 🤝👏👌 கமலி சகோதரிக்கு ஸ்பெஷல் நன்றி 👌🤝🤝👏..❤❤ நன்றிங்க மாதவன் கோயம்புத்தூர் பிரேமநாதன் ❤❤
@kingmani2207
@kingmani2207 10 ай бұрын
Thanks boomer uncle ❤🎉 we always love your wishes💝💓
@sundarams579
@sundarams579 10 ай бұрын
Very nice and excellent message for students. Thank you Bro.
@shobanam6651
@shobanam6651 10 ай бұрын
​@@kingmani2207neethan boomer
@ShanMugam-lb6qs
@ShanMugam-lb6qs 3 ай бұрын
Ok mm
@anveer5391
@anveer5391 10 ай бұрын
Akka nalla clear ah pesuraanga... teacher ku nalla potential iruku...
@arishravi4139
@arishravi4139 10 ай бұрын
Ela world series lum EDUCATIONAL details ku oru video potruka anna very usefull🎉
@subashbose1011
@subashbose1011 10 ай бұрын
Very very useful and informative vlog Mady boi.... And special thanks to her..... Narrated so simple and cool..... Many thanks both of you.... 🙏
@NANTHURAM
@NANTHURAM 10 ай бұрын
Excellent info on Newzi education system..super..Thank you ❤
@N.VigneshRaj
@N.VigneshRaj 10 ай бұрын
Really informative video about studies and procedures to be followed in New Zealand. Thank you sister for clearly explaining about it. Bro, First I thought about best higher studies will be in US, UK, Europe, Singapore and Australia. But through your video, I came to know New Zealand also have better universities. Auckland University is very clean, nice and modern. Library and study center was spacious, calm and nice. Waiting for your car drive episode.
@vijayakumar5267
@vijayakumar5267 10 ай бұрын
Hi Madi bro❤, உண்மையில் இந்த பதிவை எதிர்ப் பார்க்க வில்லை. சந்தோஷம். வெறும் பொழுது போக்கு பதிவாக இல்லாமல் படிக்க வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல்கள் இவை. பாராட்டுகள் சகோ💐💐 .
@balasubramanianpa2559
@balasubramanianpa2559 10 ай бұрын
அழகான தமிழில் அருமையாண கருத்துக்கள் வாழ்த்துகள்Mr.மாதவன்
@pavithrab8874
@pavithrab8874 10 ай бұрын
This is so informative and nice... Liked how the Lil girl spoke us through the video on all the infor required ❤
@ABD-vh8wd
@ABD-vh8wd 10 ай бұрын
Hi friends madhavan bro namakaga travel pani effort podraru ❤ video time 26:39 just extra 5min spread pani Ads skip Panama parunga 😊
@ABD-vh8wd
@ABD-vh8wd 10 ай бұрын
@@sk21099 eppa nan avar video day 1 iruthu pakarean avalo money and effort podraru athukutha sonen ....nee ishtathuku solatha
@mohamedshafiyudeen4562
@mohamedshafiyudeen4562 10 ай бұрын
Nice job Madavan, This video helpful for students. Appreciate your awesome work.
@steveandrews9745
@steveandrews9745 10 ай бұрын
So nice.Very useful information.Special thanks to Kamali.God bless you ma
@vibranarayanan1673
@vibranarayanan1673 10 ай бұрын
அருமையான விளக்கம் ரொம்ப நன்றி மாணவர்களுக்கு மிகவும் அவசியம்
@anwarbasha7871
@anwarbasha7871 10 ай бұрын
முதல் தரமானது மாதவன் பயணம் அருமையான பதிவு 🎉🎉🎉
@selvameditforever8635
@selvameditforever8635 10 ай бұрын
Newzealand series' trending #18 🔥🔥🔥🔥 brother love you ❤❤❤❤
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 10 ай бұрын
---இப்படியான பயனுள்ள தகவல்கள் மிக மிக பிரயோசன மானவை இது மாதிரி இடைக்கிடை பதிவுகள் இடடால் நல்லது அதுஇருக்க நீங்கள் வர வர அனுபவம் கூடி சடடவாளர் போல கேள்விகளைஅடுக்குகிறீர்கள் பாவம் அந்த மாணவி உங்கள் கேள்விகளால் திணறித்தான் போய்விடடார் இந்த பதிவு நிச்சயமாக பலருக்கும் முக்கியமான ஓன்று வாழ்த்துக்கள்
@sivakumarkannan5816
@sivakumarkannan5816 10 ай бұрын
Thanks to sister Kamali for good information about aukland University
@prabhuthangaraj9816
@prabhuthangaraj9816 10 ай бұрын
She is really good in explaining...great 👍. No words.
@sathishkumar-gn7xh
@sathishkumar-gn7xh 10 ай бұрын
நண்பா நீங்க செய்யுறது மிகப்பெரிய உதவி....🎉🎉🎉வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@mixture363
@mixture363 9 ай бұрын
Hi bro, @2:54 they are not police. At Nz, police don't go for rounds in cycle. They are cyclists wearing safety vests(high visibility clothing) 🙂
@nagushanmugam7611
@nagushanmugam7611 10 ай бұрын
எதிர் பாராததை எதிர் பாருங்கள் . good information boss
@ajayarjun1390
@ajayarjun1390 7 ай бұрын
Super உங்க New Zealand Auckland University IELTS video ரொம்ப ரொம்ப நல்ல இருக்குது ஆட்டாகசமா இருக்குது video படம் நா அங்கே வந்து செந்துக்குரேன் College lai 👍👍👍👍👍👍👍👍👍👍🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🧑‍💻🧑‍💻🧑‍💻📖📖📖
@karthickk7492
@karthickk7492 10 ай бұрын
Very superb explanation regarding studies, occupation in New Zealand, thanks to that student.
@musni....57
@musni....57 10 ай бұрын
Video pootta adutha seconds paathu mudikkanum ...❤🎉
@haysjoe7432
@haysjoe7432 10 ай бұрын
Appreciate the girl giving good information to us
@jyothir1120
@jyothir1120 10 ай бұрын
வணக்கம் மாதவன் இந்த வீடியோ மிகவும் பயன் பெறக்கூடியதாக இருந்தது.வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் விளக்கமாக தெரிந்து கொண்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.நான் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு வீடியோவை அனுப்பினேன்.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்
@santhivenkat8428
@santhivenkat8428 10 ай бұрын
As a professor from India i like her statement that one needs appointment to see and talk to them
@sivan1192
@sivan1192 9 ай бұрын
மாதவனுக்கும், கமலிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும் போது அங்கு கல்வி வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை நம் தமிழ் மக்களுக்கு தெரிவித்தால் நலம், கமலி இன்னும் கூட கூடுதல் தகவல்களை திரட்டி கொடுத்திருக்கலாம்... நன்றி வணக்கம்
@niceguy4632
@niceguy4632 10 ай бұрын
Good info Mathavan. Thanks to the girl who explained well .
@selvamselvi66
@selvamselvi66 10 ай бұрын
Thanks to Both of them, nice video with many info.
@chithrapalanikumar5403
@chithrapalanikumar5403 10 ай бұрын
Very informative and useful video... could you please tell us work visa and PR visa benefits and criteria?
@ashokthirunavukkarasu6058
@ashokthirunavukkarasu6058 10 ай бұрын
Students can work for 20 hrs so that they can earn money. This is a part time job. Every student is eligible. New Zealand top most university is University of Canterbury. If they were topper in the college they can get scholarship, but they have to appear skill exam
@badruduja3202
@badruduja3202 10 ай бұрын
ஊர் உறவு தோழியின் அழகிய பிரயோஞனமான விவரணத்துடன் அழகிய காணொளி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 10 ай бұрын
Good start of your tour. Try to visit University of Canterbury in Christ Church. Its a huge campus and all in one place.
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 10 ай бұрын
video Super brother மகிழ்ச்சி நல்ல விசையம் brother God bless you ❤👌
@bharathshiva7895
@bharathshiva7895 10 ай бұрын
Vanakkam bro 😍😇🙏🏼. Ungaloda wonderful video kaga than wait pannitu irunthen 😍😇👍🏼.
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 10 ай бұрын
Absolute Happiness. Yes this is what happens when two unknown persons speaking same language meets at a distance place. Thank you guys.
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 10 ай бұрын
Thanks bro பயனுல்ல தகவல் super super ❤
@mahadevan350
@mahadevan350 10 ай бұрын
உங்கள் பேச்சிலும் சிறிய சிறிது தயக்கம் இருந்தது
@arunprasath9522
@arunprasath9522 10 ай бұрын
இன்றைய பொழுது இனிமையாய் அமைந்தது உங்கள் காணொளி மூலம். 😀💐❤
@padmanabhas3676
@padmanabhas3676 10 ай бұрын
informative for student community,nicely explained
@ranjithmaxwell9628
@ranjithmaxwell9628 10 ай бұрын
Indha alavuku na yar videokum wait pannadhilla bro ❤
@pkp2301
@pkp2301 10 ай бұрын
Awesome video Bro. Ungalodu koodave ooru suthi partha feel.
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 10 ай бұрын
Very informative and useful video. Thank you❤
@vigneshmylsamy3669
@vigneshmylsamy3669 10 ай бұрын
Worth content bro. Waiting for next episode✌️🙂
@shanmugamisha
@shanmugamisha 10 ай бұрын
Thank you for education episode from Newzealand.
@ganeshkumar1957
@ganeshkumar1957 10 ай бұрын
As usual excellent video Madhavan...Dr.Indira
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 10 ай бұрын
Very superb very useful information thank you so much both of you great 🙏🌹🌹🌹❤️❤️❤️
@suraajraj6585
@suraajraj6585 10 ай бұрын
அண்ணா Newzealand Recovery visa பற்றி தகவல் ஒரு episode பண்ணுங்க அண்ணா
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 10 ай бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி...🎉🎉
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 10 ай бұрын
No need more than 90 percentage. Any one can apply based on number of people applied from various colleges. Every year selection process bit differ based on situation.
@zarlynzcookingandbaking1251
@zarlynzcookingandbaking1251 10 ай бұрын
Very informative Madhavan🎉
@Fun_to_see_me
@Fun_to_see_me 9 ай бұрын
Normally tamilians don't like to share their career goals... Especially foreign tamil students. But she's genuinely telling 😊everything.... I don't know why she's so nerves anyway her I love her intention to expose the opportunity to study in NZ🥰
@arulnathan3808
@arulnathan3808 9 ай бұрын
அருமையாக இருந்தது படிப்பின் விளக்கம்
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 10 ай бұрын
Hi bro, Big campus & good information for students. 👍
@musthaqahmath9947
@musthaqahmath9947 10 ай бұрын
Brother, Part time jobs & salaries patri innoru video la konjam thelivu paduthurigala please
@vigneshselvarajan12
@vigneshselvarajan12 10 ай бұрын
Very nice and informational video Madhavan buddy. Very nice Kamali, so happy to see our girl doing great in NZ. All the best 👍🏻☺️ Kamaliiii you could have promoted your channel too😊
@LifewithKamalii
@LifewithKamalii 10 ай бұрын
ama na 😅😅
@TAMILzhaNz
@TAMILzhaNz 10 ай бұрын
Partly correct!, getting a Job is not easy, studying is possible as you spend for.
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 10 ай бұрын
Hi Madhavan, ver useful information for international students, thank you 👍🙏Usha London
@bharathirajendran3723
@bharathirajendran3723 10 ай бұрын
Useful information.. Thanks madhavan
@jkalyani7195
@jkalyani7195 10 ай бұрын
Very nice information, Thanks bro
@francisantony6520
@francisantony6520 10 ай бұрын
Ungala Mari tourist entha KZfaqrs alum mudiyathu bro nega first class bro I like to bro👍
@geethask9277
@geethask9277 10 ай бұрын
Very useful information. Thanks bro
@RajivKumar-fv9iv
@RajivKumar-fv9iv 10 ай бұрын
Hii Madhav: Newland la visitor visa la irundhu, Work permit ku change panikalam nu NZ govt sollirukanga..atha pathi pesunga Madhav plssssssss...
@MMK007
@MMK007 10 ай бұрын
Very nice and informative 👍
@Passion2102
@Passion2102 10 ай бұрын
Do a vlog of Auckland Eden Park stadium......Small and cute stadium ..... Rugby haka
@vinothsurvival4100
@vinothsurvival4100 10 ай бұрын
Nice ❤ good video About study's information.
@sharmisha1316
@sharmisha1316 7 ай бұрын
Now I am planning to study MS IT in NZ this video was really helpful for me bro
@mech-304karthikeyanp.m7
@mech-304karthikeyanp.m7 10 ай бұрын
Super waiting for this video ❤
@jagadeesh1157
@jagadeesh1157 10 ай бұрын
Antha ponnu nalla explanation kodukuthu❤
@prashanthyog2756
@prashanthyog2756 7 ай бұрын
Bro... ela continent um poitinga Pola,, Africa and antartica poitu video podunga...
@Anthonyfrancis1000
@Anthonyfrancis1000 10 ай бұрын
Thanks sis useful information ❤,
@keepgoing6430
@keepgoing6430 10 ай бұрын
My senior friend children studied and employed on govt before their result .. architecture/ civil are in high demand..luckily married and settled .. good Info electrician etc
@no_more_option_vlogs
@no_more_option_vlogs 10 ай бұрын
நல்ல பதிவு கமலியின் குரல் அருமை
@velmurugankaruppiah6033
@velmurugankaruppiah6033 10 ай бұрын
நியூசிலாந்த் பல்கலை பற்றி ஆகச்சிறந்த நேர்காணல் நன்றி
@mjmmviews
@mjmmviews 8 ай бұрын
Super bro நம்மூர்ல இது மாதிரி இருந்தா சூப்பரா இருக்கும் சாரி நம்ம நாட்டுல
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 10 ай бұрын
Really a shock on seeing your video that too on a Saturday.
@vasudev6813
@vasudev6813 10 ай бұрын
madavan mudhalmurai sthambithu vittar, i can sense mr.madavan. vanga nan IITKGP la padikura itha tour pannuvom
@yuva-raja
@yuva-raja 10 ай бұрын
GM ty u bro...lot of info....tremendous effort for us . convy our wishes n thank u to our sis for his time and casual chat with us with lot of valid and essential info. best wishes
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 10 ай бұрын
Very useful for students , Thanks a bunch ❤❤❤ mr.madaban.
@selvammoorthy5183
@selvammoorthy5183 10 ай бұрын
Good information bro!
@NPeriyarNPeriyar-hv4hv
@NPeriyarNPeriyar-hv4hv 10 ай бұрын
சூப்பர் விடியோ வாழ்த்துக்கள்
@swarala
@swarala 10 ай бұрын
Very engaging beautiful tour
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 10 ай бұрын
Very very useful video. Thank you bro
@prabusai568
@prabusai568 10 ай бұрын
Nice very useful Video Bro Thanks
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 10 ай бұрын
Good Information for student aNd employees Bro🎉🎉
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thank you so much 🙂
New Zealand Work visa 2024(in Tamil/தமிழ்)/Sponsers/Job websites🥝💕
14:42
Mumma V Kiwi Thamilachi🥝💕
Рет қаралды 26 М.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 402 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Most requested video - Why did we choose New Zealand over Australia & Canada
18:46
Tamil Couple in New Zealand
Рет қаралды 15 М.