No video

Su Venkatesan MP speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | சு.வெங்கடேசன் MP| டி.தருமராஜ்

  Рет қаралды 37,282

Shruti TV

Shruti TV

Күн бұрын

கிழக்கு பதிப்பகம் வழங்கும்
அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை
நூல் வெளியீட்டு விழா
வெளியிடுபவர் : சு.வெங்கடேசன் MP
பெறுபவர் : சமஸ்
சிறப்புரை : ஜெயமோகன்
நன்றியுரை : டி.தருமராஜ்
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 69
@tamillubtub7572
@tamillubtub7572 4 жыл бұрын
பூர்வ குடியின் பதிவுகளை நாங்கள் பார்ப்பதே அரிதாக உள்ளது.வாழ்த்துக்கள்
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
பார்வை எவருடைய கண் கொண்டு இருக்க வேண்டும், ,, என்பது சிறப்பான விளக்கம்,,,
@jananesanrv
@jananesanrv 4 жыл бұрын
அய்யோத்திதாசரின் இக்கட்டுரைகளில் பொதிந்த கருத்துக்களைத் தற்காலச் சூழலலுக்கு ஏற்ப அவறௌறைக் கொண்டு செலுத்த வேண்டிய அவசியத்துக்காகப் படிக்கத் தூண்டும் சு.வெங்கடேசனின் உரை.வாழ்த்துகள்!
@muthuselvam3563
@muthuselvam3563 4 жыл бұрын
இந்திய சமூகத்தின் இயங்கியலை பற்றி ய மிக அருமையான பதிவு...
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 жыл бұрын
"நூல் அறிமுகத்திற்கான சிறப்பான உரை! அருமை!!"
@swamig04
@swamig04 4 жыл бұрын
What a speech Su Venkatesan sir? I bow my head in respect. How I wish I had teachers like you during my school days.
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 жыл бұрын
Excellent SuVee!! What a speech!!! Contents of the speech is more contextaul qualified with your delivery of speech!! Thx
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Mast and best 💓 heart's touching speeches.
@DrGurumanin
@DrGurumanin 4 жыл бұрын
ஏன் பார்ப்பனர் முதல் பறையர் வரை? பறையர் முதல் பார்ப்பனர் வரை என்றுதானே இருக்கவேண்டும்? ஆதி மனிதனில் இருந்துதானே தற்கால மனிதன் வந்திருக்கவேண்டும்?
@rajeswariramasamy780
@rajeswariramasamy780 4 жыл бұрын
While specifying the range, we start from lowest to highest. So what they said is right, by keeping paraiyars in highest( range) position.
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 жыл бұрын
@@rajeswariramasamy780 மிக அருமை!
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 жыл бұрын
"குருநாகர், உங்களின் கேள்வி ஒரு வகையில் சரி...அதாவது கால வரிசையில்...! அவர்கள் குறிப்பிட வந்தது...தகுதி வரிசையில்...!"
@vemurugans3884
@vemurugans3884 Жыл бұрын
@@anistartvanartistchoice5132 பார்ப்பாணுக்கு மூப்பான் பரையன் கேட்பாரற்று கீழ் சாதியானான். முந்தி பிறந்தவன் நான் முதல் பூ நூல் தரித்தவன் நான். சங்கு பரையன் நான் சாதியில் உயர்ந்தவன் நான்
@VALAVANNEWS
@VALAVANNEWS 4 жыл бұрын
நல்ல ஒரு பேச்சு
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 жыл бұрын
"உயிர் வாழ்தலுக்கான அல்லது உயிர் பிழைத்தலுக்கான ஆதாரத் தேவையே உணவாகவும், அந்த உணவே மருந்தாகவும் கொண்டு, உயர்ந்த சித்தமருத்துவம் பற்றிய சீர்தொகுப்புகள் கண்டுகொள்ளாமல் போனதைப் பற்றிய வருத்தம் தோய்ந்த பதிவு, தமிழனின் மருத்துவ ஆளுமையை பறைசாற்றுகிறது! - நன்றி!"
@kumaravelsakthivel9763
@kumaravelsakthivel9763 4 жыл бұрын
Suve m.p madurai😍💪💪💪💪
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 жыл бұрын
SUPER SPEECH SU.VENKATESAN M.P
@arun777madura
@arun777madura 4 жыл бұрын
வாழ்த்துக்கள் கடைசி வரை இந்த நூல் என்று குறிப்பிடவில்லை
@manimanickam7871
@manimanickam7871 2 жыл бұрын
Excellent speech.
@mdevakumarkumar1156
@mdevakumarkumar1156 3 жыл бұрын
Most of the Books published were from Kolar Gold Fields Buddhists.
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 жыл бұрын
great leader AYYTHIDASR PANDTHIAR
@muruganvao3488
@muruganvao3488 3 жыл бұрын
Super
@xw9400
@xw9400 4 жыл бұрын
Shruti TV, please update the book details in the comments section.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Superb speeches.
@dassdass6736
@dassdass6736 4 жыл бұрын
Journal of genesis Dravidian caste DNA சொல்லும் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள். வியப்பாக உள்ளது.
@AnandKumar-zc1ou
@AnandKumar-zc1ou 3 жыл бұрын
Itha pathi therinjika entha book padikanum bro?
@user-ov5wj6qn2y
@user-ov5wj6qn2y 4 жыл бұрын
சூப்பர்
@bbabba1157
@bbabba1157 4 жыл бұрын
Anna entha nool engu kedaikkum.nan malasiya .erukkeren .endha book peyar enna.evalavu vilai.kurngal anna.
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 4 жыл бұрын
Invitation to Jayamohan itself is an insult to Panditha Ayothidasar and Parayars.
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Pappan இருக்கும் வரையில் இந்தியா முன்னேற முடியாது,
@ptapta4502
@ptapta4502 4 жыл бұрын
chevanakkam
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️🌞❣️🇮🇳❣️🙏
@scorpionrock3183
@scorpionrock3183 2 жыл бұрын
Pulugu mootai ..tamil arivarndha samoogam na ..en oru kandupidipum illai..ellam british karan than kandu pidichan ... population regiater is must for soccial security reason. En reservation la um than samyam varudhu ..vekkam ketta kootam appo inikudha ..pakiathan.bangladrsh karanuku inga idam kudutha ..enna aagum ..afghan nilamaii than ingavum.. dumilans delhi sulthan kaalai pidichi kappam katti madurai la valndhan enbadhu history. Self respect ullavan ithai seyvana. Telungan vandhan ..tamilar, pengal maanam...samy kumbidum urimai meetu kuduthan ...history padi po.. Samanam buruda podhum bro...Moirya empire ku appurom than samanam, bowtham inga..eppadi parthalum ..unga pulugu selladhu...Buthar re hindu than ...pangali... Bristhkarani sattam pottan nu kurai solladheega...avan than ellam kandu pidichan ..tamilan enna kandu pidichan...4000 varusam irundhu enna use ..
@apy2911
@apy2911 4 жыл бұрын
test
@kumarakampanan4511
@kumarakampanan4511 4 жыл бұрын
போப் அய்யரா
@theindianvlog5990
@theindianvlog5990 4 жыл бұрын
Telungan
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 жыл бұрын
நம்மால் தமிழுக்குச் செய்ய முடியாததை இலக்கிய உலகிலும் கீழடி ஆய்வின் போராட்டத்திலும் செய்துள்ளார்
@thirugnanaselviraman4463
@thirugnanaselviraman4463 4 жыл бұрын
THU.
@kannapiranr576
@kannapiranr576 4 жыл бұрын
One crore north Indians already settled in tn. In all departments they got appointments. Tamilans are mute spectators
@ramalingamchinnakannu4236
@ramalingamchinnakannu4236 3 жыл бұрын
Super
@ramachandranr7082
@ramachandranr7082 4 жыл бұрын
Super
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 1,5 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 73 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Iyarkai Aram | Su.Venkatesan | Kalyanamalai 16th year celebration
12:17
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 1,5 МЛН