Suba veerapandian speech on Hitler in Periyar 's birthday!| Adolf Hitler | Periyar

  Рет қаралды 33,715

Dravidam 100

Dravidam 100

10 ай бұрын

#adolf_hitler Dravidam 100 - An official KZfaq channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100

Пікірлер: 109
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 9 ай бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த உரை கருத்தாழம் மிகுந்த மிக மிகச் சிறந்த பதிவு. பார்ப்பனீயத்தை சனாதனத்தை என்றும் எதிர்ப்போம்
@arjunpc3346
@arjunpc3346 9 ай бұрын
Subavee Sir 💥💥💥💥💥💥
@Bha7295
@Bha7295 9 ай бұрын
அருமை இதே போல பல வீடியோகள் பேசுங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வரலாற்று பதிவு சுபவீயிடம் இருந்து மாதம் ஒன்றாவது வரலாற்று பதிவு வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
150 வருட திராவிட இயக்க வரலாற்றில் முதல் TOP 25 திராவிட இயக்க தலைவர்களில் ஓருவர் சுப.வீரபாண்டியன் திராவிட முத்துகளில் ஓருவர் GREAT தமிழ்தேசியவாதி
@mohibu1
@mohibu1 9 ай бұрын
தீயை பற்றிய தகவல்கள் சிறப்பு ஐயா
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 Ай бұрын
Salute highly inspiring talk Hope all grades of tamilians atleast must read and listen Hope future will remember you as a guide to civlil society
@r.hareebhaskaran4976
@r.hareebhaskaran4976 9 ай бұрын
Extraordinary speech by Mr.Suba veerapandian. Thank you.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
INDIAN UNION IS A MIRACLE UNION Very Rare Vocational குறிஞ்சி பூ Union.
@endran008
@endran008 9 ай бұрын
திராவிட உணர்வு உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும். ஐயா அவர்களின் அருமையான பேருரை. மிகச் சிறப்பாக இருந்தது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று.
@user-tx5fd9gy7g
@user-tx5fd9gy7g 9 ай бұрын
நீண்ட நெடிய மிக மிக அவசியமான செறிவான உரை ஐயா❤
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 9 ай бұрын
1 hr 26 mins can go this fast…..this informative….this interesting….what a knowledge sir has
@fuhrermr8343
@fuhrermr8343 9 ай бұрын
Not just because of Suba. Vee sir ...there is another reason for why it was gone so fast, and the reason is Adolf Hitler.
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 9 ай бұрын
பேரறிவு மிக்க அண்ணா அவர்களின் வேட்டியில் இருந்த அழுக்குச் சமமல்ல இந்த அண்ணாமலை
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 9 ай бұрын
சீமானும்
@sureshmathi4092
@sureshmathi4092 8 ай бұрын
தளபதி கனுக்காலிலே கடைசியாக முளைத்திருக்கிற மயிரைக்கூட புடுங்க முடியாது ;அண்ணாமலை+ சீமான் .
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 8 ай бұрын
உண்மையை உணர்ந்து உலகறியச் செய்ய வேண்டும்
@nainaduraivraswmay4327
@nainaduraivraswmay4327 15 күн бұрын
பேரறிஞர் அண்ணா அவர்களை ஒப்பிட்டு பார்க்கும் தகுதி குள்ளநரி அண்ணாமலையா?
@srivanyasudhakar8358
@srivanyasudhakar8358 9 ай бұрын
Subavee sir =information
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
Hitler தரப்பு நியாயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் Only எதிர் வினை மட்டுமே Only A பூமராங் மட்டுமே "Matt Damon" னின் 'THE LAST DUEL' FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்.
@muthukumar2686
@muthukumar2686 9 ай бұрын
சுபவீ அவர்கள் ஹிட்லரை புகழ்ந்து பேசுவது ஆச்சரியம்தான். இது அவரது பலவீனமான பேச்சு
@shankhavi8490
@shankhavi8490 9 ай бұрын
மிக அருமையான பதிவு தோழர்
@chidambarams237
@chidambarams237 9 ай бұрын
Deepest and dearest.. For social justice..
@mithuntiger
@mithuntiger 9 ай бұрын
Thanks
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
தமிழ்நாட்டில் இப்போதும் மக்கள் எதை அறிய வேண்டும் என்பதை தீர்மானிக்ககூடிய பத்திரிக்கைகள் All are 3 % கூட்டத்திடம் இருக்கிறது
@dhanasekar5441
@dhanasekar5441 9 ай бұрын
Excellent speach
@rajarajan1701
@rajarajan1701 9 ай бұрын
முதல் 5 நிமிடங்கள் வரை சுப வீ அவர்களின் பேச்சில் இருந்து clippings போட்டு பொறுமையை சோதிப்பது சரியா? முன்பு 1 நிமிடம் வரை இப்படியான clippings இருக்கும். இப்போது 5 நிமிடங்களை தாண்டி இருப்பது சோர்வை தருகிறது. இனி சுப வீயின் பேச்சை முன்னோட்டம் இன்றி ஒளி பரப்பவும்
@valaiyapathy8394
@valaiyapathy8394 9 ай бұрын
உண்மை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
வன்னி அரசு கூறினார் எனக்கு பொழது போக வில்லை என்றால் மானின் ஆவேச பேச்சு கானொளிகளை கேட்டு சத்தமாக சிரித்து கொண்டு இருப்பேன்
@govindharaj7847
@govindharaj7847 9 ай бұрын
Arumaiiyya
@Pacco3002
@Pacco3002 9 ай бұрын
ஹிட்லரின் மைனகாம்ப்ஃ வட நாட்டினர் அளவுக்கு அதிகமான புத்தகங்களை வாங்கியதாக அமெரிக்க ஊடகம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
@raniyeshwanth6425
@raniyeshwanth6425 9 ай бұрын
Supersir🙏🙏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
@mahalingamb.s.4242
@mahalingamb.s.4242 9 ай бұрын
Super speech
@selvarajpanneerselvam5356
@selvarajpanneerselvam5356 9 ай бұрын
"ஆரியனே வெளியேறு இயக்கம்" அல்லது "அந்நிய ஆரியப்பிராமணனே வெளியேறு இயக்கம்" இந்தியத் திருநாட்டில் 2024 தேர்தலுக்கு முன் தொடங்கப்படுமா?
@thirunavukkarasusundaram8405
@thirunavukkarasusundaram8405 9 ай бұрын
P
@user-tx5fd9gy7g
@user-tx5fd9gy7g 9 ай бұрын
இப்படி ஒரு இயக்கம் தொடங்கினால் நாட்டுக்கு நல்லது 🎉
@prasanna8990
@prasanna8990 9 ай бұрын
நான் பிராமணன்..இப்படி ஒரு இயக்கம் துவங்கி எங்கள் முன்னோர் நாட்டுக்கே நாங்கள் செல்ல வேண்டும் என்பது தான் என் ஆசையும்..
@selvarajpanneerselvam5356
@selvarajpanneerselvam5356 9 ай бұрын
@@user-tx5fd9gy7g இந்திய நாட்டுக்கு மட்டும் நல்லது உலகத்துக்கே மிகமிக நல்லது!
@selvarajpanneerselvam5356
@selvarajpanneerselvam5356 9 ай бұрын
@@prasanna8990 உலகத்தில் ஆரிய தேசம் இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்டுவிட்டது? அதனால்தான் , இந்தியத்திருநாட்டில் ஆரியநாட்டை அமைக்க, இந்தியத் திருநாட்டு மக்களுக்கு மகாகொடுமைகள் செய்து ; "ஆரியநாட்டை உருவாக்க முடியாமல்" ஆரியர்களுக்குப் பைத்தியம் பிடிக்கவைப்பார் கடவுள். " கடவுளின் அன்பு கொள்கையை அழித்து, ஆதிக்க ஆரியப் பேய்க் கொள்கையை கடவுள் அழிப்பது திண்ணம்" கடவுளுக்கு மேலானவன் பிராமணன் என்று மனிதர்களிடம் சொல்லமுடியும்; கடவுளிடத்தில் சொல்ல முடியுமா? அதனால்தான், ஆரியக்கொள்கை அணுஅணுவாக அழிக்கப்படுகிறது.
@thelordsnest509
@thelordsnest509 8 ай бұрын
Ayya Suba Vee, hats off to you ayya...arumai arumai.. One doubt: You mentioned 3rd pope during your speech.3rd pope existed one pope after St.Peter in 2nd century... Which pope you refer to ad 3rd pope?...] Pls clarify...I know the history of the RC church.
@sathishKumar-pq3or
@sathishKumar-pq3or 8 ай бұрын
Super super sir
@pigeonwouldumar8880
@pigeonwouldumar8880 2 ай бұрын
🎉🎉
@baluparamasibam4784
@baluparamasibam4784 9 ай бұрын
Great teaching ..... Thanks sir...
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 9 ай бұрын
அருமையான பேச்சு
@DW-ql7yt
@DW-ql7yt 8 ай бұрын
தெலுங்கனுக்கு பிறந்தவன் தெலுங்கன் மலையாளிக்குப் பிறந்தவன் மலையாளி தமிழனுக்கு பிறந்தவன் தமிழன் திராவிடனுக்குப் பிறந்தவன் யார் ஐயா
@irmkp
@irmkp 9 ай бұрын
🎉🎉🎉🎉
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 9 ай бұрын
இன்று தொலைக் காட்சியில் பார்க்க கேட்க நேர்ந்தது.செல்லூர் ராஜ்,சி.வி‌ சன்முகம் பேச்சுக்கு அண்ணாமலை பதில் அளிக்கும் போது மிகவும் நகைச்சுவை வாய்ந்த கருத்து ஒன்று கூறினார்.அதாவது பா.ஜ.க வும் நானும் சுயமரியாதை மிக்கவர்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
தமிழ்தேசியம் என்பது தனது தரப்பு பூமராங்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
தமிழ்நாட்டிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நிலவும் சூழ்நிலை பொருத்தங்கள் அதிகம் Almost Equal
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் கூறியது போல் அவர்கள் நம்மவர்களும் இல்லை ந-------- இல்லை.
@Thiagarajan12347
@Thiagarajan12347 9 ай бұрын
Mr Subave remain a history teacher you will be respected if you cross that you will be equated with the other useless black shirts
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
ஜெர்மனியில் ALL GERMANS AND ஹிட்லர் பேசியது ஜெர்மானிய தேசியம் என்கிற வார்த்தையை ஜெர்மானிய தேசியம் ஜெர்மானிய தேசியம் ஜெர்மானிய தேசியம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
ருபாய் நோட்டுகளில் கை தடி இருந்து இருக்க வேண்டும் ஆனால் நாம் சிக்கியதால் ருபாய் நோட்டுகளில் வட்ட வடிவ கண்ணாடி இருக்கிறது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
சமஸ்கிருதஸ்தான் என்கிற COUNTRY WANTED
@Ram78979
@Ram78979 9 ай бұрын
திருமணத்திற்கு அப்பாலான உறவுகளைப் பற்றி ….
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 Ай бұрын
Is it coincidence well planed it is worth it do not the person but resist the idea
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
தமிழ்தேசியத்தின் ஏதிரியாக ஓரு மான் வலம் வந்து கொண்டு இருக்கிறது
@verrajayaraman7748
@verrajayaraman7748 9 ай бұрын
ஆரிய சூழ்ச்சியிலிருந்து தமிழனை உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
தமிழ்தேசியத்தின் ஏதிரியாக ஓரு மான் வலம் வந்து கொண்டு இருக்கிறது தமிழ்தேசிய நாட்டில் மான்கறி உண்டு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
வியன்னாவும் முனிச்"சும் கிட்டதட்ட ஒரே பகுதிகள் தான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
நாக்பூர்மான் 🌏நடிப்புமான் Assignmentமான் 🌏பணம்பார்த்தமான் Screen Play மான் 🌏 வசன மான் Fakeமான் 🌏சாப்பாட்டுமான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
தமிழ்தேசியம் என்பது NATURE தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல் தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் குரல் இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
தமிழ்தேசியம் என்றால் அறம்
@aravinthrao1001
@aravinthrao1001 9 ай бұрын
குணம் அதிகமாக வந்துவிட்டது சுப வீ ஹிட்லருக்கு இருந்த நாடா காதலா என்கிற போது .....நாடு பிறகு காதல் .....சரி உங்களுக்கு ஏன் குற்றம் குறைவாக பேச்சில் வந்தது சுப வீ வகுப்பில் நான் கேட்ட மட்டமான உரை அன்புடன்
@aravinthrao1001
@aravinthrao1001 9 ай бұрын
மன்னிக்கவும் மட்டமான பேச்சு நான் கூறியது தப்பு ஹிட்லர் பற்றி பேசும்போது குறை அதிகமாக பேசுங்கள் அன்புடன்
@shankarsivan7331
@shankarsivan7331 9 ай бұрын
எக்கோ அதிகம் கேட்கிறது .பின்னால் யாரோ பேசுவதுபோல் கேட்கிறது! ஒலிபதிவு சரியில்லை.
@aspirants24cse
@aspirants24cse 9 ай бұрын
Stalin Lenin Mao
@ManiKannaR
@ManiKannaR 9 ай бұрын
😂😂😂 அதிபர்களுக்கு கட்டாயம் அழிவு உண்டு இந்த உரையின் மூலம் தெளிவாகிறது😂😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
தமிழ்தேசிய நாட்டில் மான்கறி உண்டு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுகளிலேயே என்னால் மறக்க முடியாத பேச்சு 2018 முதல்பாதியில் அவர் பேசிய பேச்சு.
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 7 ай бұрын
U Andi indian ( Iran's ) Parathiyan mata ki j
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 Ай бұрын
Goebals
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
பொய்மான் 🌏 சங்கிமான் COLLECTIONமான் 🌏 துரோகமான் Double Standardமான் 🌏 ஏமாத்தியமான் ஜீ 'மான் 🌏 ஆரியமான் 🌏 வடமான்
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k 9 ай бұрын
பேராசசியர் பாடம் எடுத்து விட்டார் நிறைய செய்திகள் வரலாற்று பெட்டகம்
@vasanthvaradharajan740
@vasanthvaradharajan740 9 ай бұрын
Hitler Kae periyar thaan inspiration sollu ga da nee thaan nalla urrutuviyae 😅
@asdantony
@asdantony 9 ай бұрын
kida meesai sleeper cell of seeman
@paulnicho8987
@paulnicho8987 9 ай бұрын
Periyar mama paiyan
@paulnicho8987
@paulnicho8987 9 ай бұрын
21st page dmk periyar
@k.sivarajk.sivaraj6309
@k.sivarajk.sivaraj6309 9 ай бұрын
அது என்னடா ஒட்டுகேக்க ரப்பதமிழர் உணர்வு அப்புரமாதிராவிட உணர்வு சாம்பார் சாதமு வேறு கறி சோறு வேனு ஒரே தட்டுல
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
ஜெர்மனியில் ALL GERMANS AND ஹிட்லர் பேசியது ஜெர்மானிய தேசியம் என்கிற வார்த்தையை ஜெர்மானிய தேசியம் ஜெர்மானிய தேசியம் ஜெர்மானிய தேசியம்
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 97 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 19 МЛН
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Сын вернулся с войны и сделал сюрприз 🤯
0:17
Фильмы I Сериалы
Рет қаралды 4,8 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 1,1 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 2,5 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 8 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН