Sundaramurthy Nayanar Tamil Full movie

  Рет қаралды 111,788

Avinash S

Avinash S

5 жыл бұрын

Sundaramurthy Nayanar history

Пікірлер: 128
@shilpaabhiram829
@shilpaabhiram829 2 жыл бұрын
இந்த காலத்தில் இதைப் போன்ற படங்கள் எடுத்தால் இன்னும் தத்ரூபமாக நன்றாக இருக்கும். இக்காலத்து குழந்தைகளும் படம் பார்த்து இந்த விடயங்களையும் வரலாற்றையும் தெரிந்து கொள்வார்கள்.
@user-dx8nk1cv5v
@user-dx8nk1cv5v 4 ай бұрын
கவலையை விடுங்கள் நிச்சயம் விரைவில் நடக்கும்
@maheshsamayal6510
@maheshsamayal6510 2 ай бұрын
ஆமாங்க என் ஆசையும் அது தான்
@vimalakumar9140
@vimalakumar9140 Жыл бұрын
இன்னிக்கு தான் இப்படி ஒரு படம் இருப்பதே தெரிந்தது. மிக அருமையான படம் இந்த அடியார் படத்தை உங்கள் சேனலில் ஒளிபரப்பு செய்தது மிக சிறப்பு திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
@krishnank1472
@krishnank1472 2 жыл бұрын
எத்தனை அருமை. பல தடவை என்னை உயிர்பித்தது இந்த திரைப்படம். இதை தயாரித்து இயக்கிய சோமு அவர்கள் குலம் வாழ்க வளர்க.
@kittusamys7963
@kittusamys7963 3 жыл бұрын
இப்படி ஒரு தமிழில் படம் வந்ததே எனக்கு இன்றேதான் தெரிந்து படம் பார்த்தேன் . தயாரிப்பாளர் சோமு அவர்களுக்கு மிக மிக நன்றி . எம்பெருமான் ஆசிர்வதிக்கட்டும் தைரியமான அருமையான நல்ல முயற்சி . நடிகர்கள் அனைவரும் புதுசு . ஒருவேளை நடிகர் திலகம் மாதிரி தெரிந்தவர்கள் நடித்திருந்தால் படம் மிக மிக புகழ் பெற்று நன்றாக ஓடியிருக்கலாம் .
@jayakumars2480
@jayakumars2480 2 жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய காவியம். சிவாஜி சார் நடித்த படத்தின் ஒரிஜினல் படம் . மிகவும் நன்றாக இருக்கிறது
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 9 ай бұрын
1967ல் வந்தபாடல்.பாடல்கள்‌ விவித்பாரதியின்‌ தென்னிந்திய‌ மொழிதிரைப்ப்பாடல்களின் தொகுப்பில் தினமும் அப்போது ஒலிக்கும் மாலை நேரத்தில்.
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 жыл бұрын
நான் இந்த படத்தை ஏற்கனவே பார்த்துள்ளேன் ஆனால் இதன் அர்த்தம் புரியவில்லை இப்போது புரிந்து விட்டது நன்றி தமிழ்சிந்தனை பேரவை பாண்டியன் ஐயாவாழ்கஐந்தாம் தமிழ்ச்சங்கம் வளர்க தங்கள் தமிழ் ஆராய்ச்சி வளர்க உமதுபணி புகழ் ஆயுள் நீண்ட காலம்வாழ்க
@vimalakumar9140
@vimalakumar9140 Жыл бұрын
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்தல் உற்றார். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
@manipandi6282
@manipandi6282 5 жыл бұрын
அற்புதமான காவியம், நன்றி
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
What a arumsiyana padam. My native tiruvarur, but this film lot of matters gives. Ever sirgazi sir, Mesmerizing voice, and soul full Tamil, songs. What a great ful day.
@agalyathangaraj7190
@agalyathangaraj7190 2 жыл бұрын
அருமை 🙏🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தாள் போற்றி போற்றி 🙏
@velamudha
@velamudha 2 ай бұрын
Great Movie, Thanks for uploading
@user-kr8ef7vm7t
@user-kr8ef7vm7t 5 ай бұрын
நல்ல படம். அருமை தெரியா மக்கள். மாக்கள்.pangedutvarv
@rajugopal173
@rajugopal173 4 жыл бұрын
I am 18,196 viewer 14. July.2020 at 06.26pm சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடி வணங்குகின்றேன் ஓம்நமசிவாய திருசிற்றம்பலம்
@Avidigital-diaries
@Avidigital-diaries 4 жыл бұрын
நீண்ட காலம் வாழ்க
@manosadasivam
@manosadasivam 4 жыл бұрын
மிக்க நன்றி! சிவ துணை என்றும் இருக்க
@paruvatheegpannirselvam8778
@paruvatheegpannirselvam8778 3 жыл бұрын
அருமை
@kittusamys7963
@kittusamys7963 3 жыл бұрын
பாடல்கள் டீஎம் எஸ் சீர்காழி கேட்க அருமை .
@gowthamulaganathan4181
@gowthamulaganathan4181 2 жыл бұрын
Wow I searched for this film so many time finally I got it
@binduramesh6491
@binduramesh6491 2 жыл бұрын
Accidentally got to see this film. Thanks a lot for uploading. Adiyarkku adiyen🙏
@kodeeswaranks6947
@kodeeswaranks6947 3 жыл бұрын
சுந்தர மூர்த்தி நாயனார் படம் கருத்தாழம் மிகுந்த சிந்திக்க சீர்தூக்க க்கூடியது. தேவாரப் பாடல்கள் பொன்னார் மேனியனே இடம் பெற்றுள்ள து. காதல் என்பது மாதர் பிறைக்கண்ணியானை மலையான்மகளொடும் என் று தொடங்கும் பாடல் தேவாரம் தந்த தெள்ளமுது..அருமையும்பெருமையும் அறுபத்து மூவர் பற்றியபாடலும் சலிப்பின்றி படம் எடுத்தவர் பாராட்டு க்குரியவர்... ஆனால்...இன்றையகால திரைப்படம் தரம் குறைந்த அளவுஉள்ளது கோடீஸ்வரன் சிங்கப்பூர் 14.6.2021
@its-me-gokul-BGK
@its-me-gokul-BGK 2 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் அருமை ஐயா என் மனம் நினைத்த அதே கருத்து மகிழ்ச்சி ஐயா D. Gomathy Vellore
@sanssouci670
@sanssouci670 9 ай бұрын
Thanks for uploading this movie..
@lakshmisenthilvel8352
@lakshmisenthilvel8352 2 ай бұрын
Super 💖 movie
@kamarajraj3332
@kamarajraj3332 Жыл бұрын
ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🌺🌺
@ssshree8832
@ssshree8832 7 ай бұрын
good movie we should believe god
@lakshmananj7853
@lakshmananj7853 3 жыл бұрын
வாழ்க ஐயா நம்பியாரூரர் மலரடி போற்றி
@jambulingamk1727
@jambulingamk1727 4 жыл бұрын
Romba naal intha movie thedunen
@makka4104
@makka4104 5 жыл бұрын
Siva Siva. By uploading, you are a adiyar too. 🙏
@Avidigital-diaries
@Avidigital-diaries 5 жыл бұрын
yes
@srebalanandasivam9563
@srebalanandasivam9563 4 жыл бұрын
@@Avidigital-diaries Thank you. Om NAMASIVAYA!
@vijaylakshmig8164
@vijaylakshmig8164 2 жыл бұрын
Also who are seeing. This also a adiyar
@devsanjay7063
@devsanjay7063 3 жыл бұрын
நன்றி 🙏 சுந்தரமுர்த்தி சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏
@senthilkumar-nb8ci
@senthilkumar-nb8ci 2 ай бұрын
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
Aahaa arumai soul greeting thanks a lot soul 🙏🙇
@user-yl2vx9zf2s
@user-yl2vx9zf2s 4 жыл бұрын
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் ☘️☘️☘️☘️🙏
@anbeshivam2117
@anbeshivam2117 3 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏
@ghatamSURESHVAIDYANATHAN
@ghatamSURESHVAIDYANATHAN 9 ай бұрын
அருமை அருமை அருமை❤
@kannagiraj5597
@kannagiraj5597 2 жыл бұрын
recently I visited thiruvennainallur and blessed to saw Sivan Chappell, and court where this argument taken
@pandurangan4844
@pandurangan4844 2 жыл бұрын
Movie and comedy so nice 👍comedian brilliant acting 👍
@ddevstudio8918
@ddevstudio8918 2 ай бұрын
எங்கள் ஊர் திருநாவலூர் அங்குதான் சுவாமி சுந்தரமூரத்தி நாயுணர் பிறந்தார் அவர் பிறந்த மண்ணில் நான் பிறக்க புண்ணியம் செய்தானோ.
@Karthik-kg1di
@Karthik-kg1di 4 жыл бұрын
Thanks for uploading this movie
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
🙏🙇 god bless you soul thanks
@anbualagan1546
@anbualagan1546 3 жыл бұрын
சிவா சிவா 🌺🙏🙏🙏🌺
@decisionmaking1979
@decisionmaking1979 2 жыл бұрын
ஓம் சிவசக்தி சமர்பனம்....
@user-mh1tz5un5y
@user-mh1tz5un5y 7 ай бұрын
Thank you👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@kesavanram8449
@kesavanram8449 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய.
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
WOW so nice movie. I want back 30s
@logubaba6184
@logubaba6184 4 жыл бұрын
Super sir thanks sir good flim
@arturiomarkevitv2546
@arturiomarkevitv2546 3 жыл бұрын
No english and russian subtitles (( But this is masterpiece ))
@user-vr1wo9me9o
@user-vr1wo9me9o 2 жыл бұрын
🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 8 ай бұрын
🙏🔥🌷சிவ சிவ🙏🙏🙏
@priyasivan8102
@priyasivan8102 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@user-vp3ui1bj2o
@user-vp3ui1bj2o 2 ай бұрын
Om nama sivaya potri
@geethamiss4204
@geethamiss4204 2 жыл бұрын
January 18 th 2022 .manamaarntha nannri ayya 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
@sadasivam6170
@sadasivam6170 7 күн бұрын
sSs .I'm 1,11,408 viewer on 20.7.24
@varshasubramanian5695
@varshasubramanian5695 2 жыл бұрын
Why is the main scene where the old man merges with Shiva is missing ? :(
@anudeepamr
@anudeepamr 3 жыл бұрын
Thank you for uploading 🙏 which year was this movie released?
@srivaaragijothidar
@srivaaragijothidar 2 ай бұрын
Good 2024
@kannagiraj5597
@kannagiraj5597 2 жыл бұрын
now a days no spiritual films ... need to take lot of spiritual films like this
@mariappan3485
@mariappan3485 2 жыл бұрын
Ethu appar padiya padal theruvaiyaru pathigam appar Kalam mudinthu 100 year kalithu than sunthara murthi nayanar avatharam ok va eninum entha Move eanaku pedikum siva siva 😍🙏🏼🙏🏼
@HemaNemoo
@HemaNemoo 4 жыл бұрын
நன்றி
@salamonsanjay7532
@salamonsanjay7532 2 жыл бұрын
Supper
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
Thiruchitrambalam
@praveenangusamy
@praveenangusamy 4 жыл бұрын
Thillaiambalam 🙏🏻
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
Nice🙏🙏
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 2 жыл бұрын
Om Nama Sivaya
@gopik7104
@gopik7104 3 жыл бұрын
Nandri
@mdgaffar
@mdgaffar 4 жыл бұрын
Please re upload this film in resolution 480x640 mp4 file format.
@mdgaffar
@mdgaffar 2 жыл бұрын
@sweet pepper 🌸 someone uploaded Sundarar avargal film in high resolution kzfaq.info/get/bejne/edVlZrKKm7myhHk.html
@balasubramaniana9513
@balasubramaniana9513 5 жыл бұрын
Sir thanks for uploading the movie
@Avidigital-diaries
@Avidigital-diaries 5 жыл бұрын
if u need any movie tell me will upload
@balasubramaniana9513
@balasubramaniana9513 5 жыл бұрын
Dear sir I have watched full movie it's wonderful
@balasubramaniana9513
@balasubramaniana9513 5 жыл бұрын
Dear sir already we have watched nandanar movie and pattinathar movie acted by M M Dhandapani desikar Any movie acted by M M Dhandapani desikar movie ie Thayamanar Nala Maharaj movie
@santhoshmd7483
@santhoshmd7483 5 жыл бұрын
@@Avidigital-diaries sir neenga Telugu movie "paandava vanavasam" upload pannunga🙏🙏tiruchittrambalam
@HemaNemoo
@HemaNemoo 3 жыл бұрын
அறுபத்து மூவர் வரலாறு kzfaq.info/sun/PLtHonK1SImYvkmrmMSqM7uEgF-TJnpEe5
@varatharajan607
@varatharajan607 2 жыл бұрын
ARUMAIYANA KAAVIYAM. 👌👌👌🙏🙏🙏
@manikantan999
@manikantan999 4 жыл бұрын
🙏🙏🙏🙏🏵️🌻🌻🌻 Om Nama sivaya....
@jambulingamk1727
@jambulingamk1727 4 жыл бұрын
Supeerrr iya
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@user-gg2jy1fb9j
@user-gg2jy1fb9j 4 ай бұрын
Ennudaya sontha oor thirunavalur
@user-tl5fx8jf3d
@user-tl5fx8jf3d 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@shyammattranshyammattran2515
@shyammattranshyammattran2515 4 жыл бұрын
🙇🙇🙇🙇🙇😍😍🙏
@ponnammalindra4018
@ponnammalindra4018 4 жыл бұрын
Nandri sivasiva
@devanathanm7028
@devanathanm7028 2 жыл бұрын
சிவாயநம
@karthikn5
@karthikn5 2 жыл бұрын
சுந்தர மூர்த்தி நாயனார் 🙏
@andalnarayanan8761
@andalnarayanan8761 5 жыл бұрын
Great Movie Thiruchitrambalam
@hemamalini9793
@hemamalini9793 4 жыл бұрын
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seraimice87
@seraimice87 4 ай бұрын
Why Thiruppugazh song in title card
@samykkannuramasamy749
@samykkannuramasamy749 11 ай бұрын
இந்த படம் வெளிவந்த வருடம் தெரிந்தவர்கள், பதிவிடுங்கள்
@soundararajan6699
@soundararajan6699 8 ай бұрын
1967
@samykkannuramasamy749
@samykkannuramasamy749 8 ай бұрын
@@soundararajan6699 ஐயா நன்றி, ஓம் நமசிவாய வாழ்க
@R.Naveen-uf1zn
@R.Naveen-uf1zn 4 ай бұрын
1937
@salamonsanjay7532
@salamonsanjay7532 2 жыл бұрын
Siva.siva.siva.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.murugan61periyanansamay90
@dr.murugan61periyanansamay90 2 жыл бұрын
Best
@Priya-dz1wo
@Priya-dz1wo 3 жыл бұрын
🙏🙏
@virajthorat1506
@virajthorat1506 3 жыл бұрын
Plz... Have naynars stories or movies in hindi or English....... Har har Mahadev
@subgames3.054
@subgames3.054 2 жыл бұрын
சிவாய நம
@kanagav3724
@kanagav3724 2 жыл бұрын
சிவ சிவ
@Millanreddy
@Millanreddy 3 жыл бұрын
om namah shivaya
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 жыл бұрын
🙏🙏🙏
@balasubramanian3467
@balasubramanian3467 2 жыл бұрын
NAMA SIVAYA
@VijayaKumar-hz8hv
@VijayaKumar-hz8hv 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@channel-tb8mt
@channel-tb8mt 5 жыл бұрын
Sivaramesh
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 жыл бұрын
Omshivayanamaha
@nelamagammega2300
@nelamagammega2300 2 жыл бұрын
siva siva.
@kselvam4763
@kselvam4763 4 жыл бұрын
😚😚👌👌👍👍👍👍🤝🤝🤝🤝
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 2 жыл бұрын
Siva siva
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 4 жыл бұрын
Siva Siva sivayanama Siva Eniya Siva vanakkam arumai Ayya
@kanagarajraj242
@kanagarajraj242 3 жыл бұрын
Thiru sitramplam
@kanagarajraj242
@kanagarajraj242 3 жыл бұрын
🙏
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 жыл бұрын
ஓம்நமசிவாயபோற்றிபோற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mdgaffar
@mdgaffar 4 жыл бұрын
Thiruvarutchelvar tamil film showing few life events of Appar, Sundarar and GyanaSambandar. No film depicts story of Manikka Vasagar. Instead of taking fiction historical movies now a days, multi part films must be made about Naayanmaars and Aazhwaars to show how Thamizh language evolved with Bhakthi. ThirumalPerumai film depict only few Aazhwaar stories, not 12 Aazhwaars.
@biebersucks27
@biebersucks27 4 жыл бұрын
You are a Muslim na, do you also watch Bhakti movies?
@mdgaffar
@mdgaffar 4 жыл бұрын
@@biebersucks27 yes, I watch all religion related movies.
@biebersucks27
@biebersucks27 4 жыл бұрын
@@mdgaffar Super Sir. Please watch Lord Venkateswara movies as well. In Telugu
@mdgaffar
@mdgaffar 4 жыл бұрын
@@biebersucks27 I am from TamilNadu, but now in Bengaluru. I like tamil deity Karthikeya movie Kandan Karunai directed by AP Nagarajan. I watched most of his movies which was directed using Eastman Color.
@Arunprasad1129
@Arunprasad1129 3 жыл бұрын
உங்கள் பக்தி பாவத்திற்கும், ரசிக தன்மைக்கும் என்னுடைய வணக்கங்கள்.
@emanuelkandarov7795
@emanuelkandarov7795 2 жыл бұрын
Pita piraisure
@rajaseerangan4827
@rajaseerangan4827 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@kanagarajraj242
@kanagarajraj242 3 жыл бұрын
🙏
@rajakavielango5086
@rajakavielango5086 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
Raja Raja Cholan
2:53:20
RajVideoVision
Рет қаралды 5 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Tigambara Samiyar Full Tamil Movie | M.N.Nambiar | M.S.Draupadi
2:45:33
Evergreen Cinemas
Рет қаралды 10 М.
Thiruneelakandar Full Movie HD
2:17:59
Raj Movies
Рет қаралды 180 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН