Kanaa Kaanum Kaalangal - Video Song | 7G Rainbow Colony | Ravi Krishna | Sonia Agarwal | Sun Music

  Рет қаралды 1,182,420

Sun Music

Sun Music

Жыл бұрын

Presenting the video song of 'Kanaa Kaanum Kaalangal' from the Mega hit movie "7G Rainbow Colony" starring Ravi Krishna, Sonia Agarwal, and Suman Setty. Directed by Selvaraghavan & Music composed by Yuvan Shankar Raja.
#KanaaKaanumKaalangal #KanaaKaanumKaalangalVideoSong #7GRainbowColony #7GRainbowColonyVideoSongs #7GRainbowColonySongs #sunmusic #YuvanShankarRaja #Yuvansongs
Song Credits:
Kanaa Kaanum Kaalangal
Singers: Harish Raghavendra, Madhumathi, and Sultan Khan
Music: Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar
For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi
🔔Click the BELL ICON to get alerts for every release🔔
--------------------------------------------------
Other Sun Network channels to Subscribe to:
For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
For movie clips and videos - bit.ly/2H2R0Gz
For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
--------------------------------------------------
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:
Twitter: / sunmusic
Facebook: / sunmusictamil
Instagram: / sunmusic_offl
--------------------------------------------------
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows

Пікірлер: 174
@risingsun8688
@risingsun8688 2 ай бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் பார்த்தாலும் 2004 என்னுடைய கல்லூரி காலம் நினைவுக்கு வருகிறது. மறக்க முடியாத பசுமையான நினைவுகள். அதனுடன் கல்லூரி கால காதலின் நினைவு ❤
@fintubesikkandar3650
@fintubesikkandar3650 9 ай бұрын
Inda song kekum pothu en school life love niyabagam varuvaru 😢😢
@brittocharles2088
@brittocharles2088 7 ай бұрын
Enakkum than
@deeparavi6667
@deeparavi6667 5 ай бұрын
@@brittocharles2088❤ ❤❤❤
@deeparavi6667
@deeparavi6667 5 ай бұрын
❤❤❤❤
@scepterthrone4315
@scepterthrone4315 5 ай бұрын
Ama😢😢😢
@girijakarthikeyangirijak4329
@girijakarthikeyangirijak4329 5 ай бұрын
😂😂😂
@rujan_120
@rujan_120 2 ай бұрын
Any 2024 ❤🥺
@raajukink4018
@raajukink4018 Жыл бұрын
Really miss you Na.muthukkumar sir......😢அருமையான வரிகள்
@pavanbohra4647
@pavanbohra4647 4 ай бұрын
i want to sue u1 under NDPS act..... Indha paatu oru vagai bodhai dhaan.
@sksnap5656
@sksnap5656 15 сағат бұрын
He is genuine, but come government college the same I am ex student pachaiyappas college. Talented person also came out of private college
@vickyvignesh5937
@vickyvignesh5937 9 ай бұрын
ஒரு பெண் நினைத்தால் எந்த ஒரு ஆணையும் வாழ வைக்க முடியும்.....
@gobhuviscooking2025
@gobhuviscooking2025 3 ай бұрын
A😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@manikrishcrush2725
@manikrishcrush2725 Ай бұрын
True❤
@user-km2pu5tb7g
@user-km2pu5tb7g Жыл бұрын
பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம் பெண் : இது கதியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் கடவுளின் ரகசியம் ஆண் & பெண் : உலகில் மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை மெதுவா இனி மழை வரும் ஓசை ஆஆ….. ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓஹோ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : தரிரா …….. பெண் : நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை நான் வேறு நீ வேர் என்றால் நட்பு என்று பேரில்லை ஆண் : பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ பெண் : தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆண் : ………………………….. ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ பெண் : விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி வேலை அழிகிறதே அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே பெண் : நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும் ஆண் & பெண் : பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும் பனி துளியாய் அது மறைவது ஏன் நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை மன நடுக்கம் அது மிக கொடுமை பெண் : ………………………….. பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓஹோ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ
@MR-mw4cy
@MR-mw4cy 9 ай бұрын
😡
@divyanimyam5233
@divyanimyam5233 9 ай бұрын
Super
@ragavanragavanr.v9957
@ragavanragavanr.v9957 7 ай бұрын
Super work
@Exitpolll
@Exitpolll 4 ай бұрын
Now 2024 kettukondu இருக்கிறேன் muchu gorgeous I cont ignore .....something there this song......
@wahidhabanu8635
@wahidhabanu8635 10 ай бұрын
Na. Muthukumar sir and yuvan sethukirkaaga..lyris and music... Paah, true lines , teen age feelings... Suits to all generations... Thaayudan sila thayakangal irukum, tholamaiyil adhu illaye.... My most fav
@smartsenthil6187
@smartsenthil6187 2 ай бұрын
நா முத்துக்குமார்🎉😢😢❤
@mahindan8975
@mahindan8975 8 ай бұрын
உலகில் மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை மெதுவா இனி மழை வரும் ஓசை ஆஆ...... ♥ ♥ ♥ ♥ ♥ ♥
@kowchishivani
@kowchishivani 7 ай бұрын
Manasu kastama irukum intha song kekumbothu
@liferace...motivation5902
@liferace...motivation5902 8 ай бұрын
1996 piranthen intha song yetho oru vakaila aaruthal ah iruku
@aishucreationspalanitn57
@aishucreationspalanitn57 Ай бұрын
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ❤❤❤❤
@Ungal_Nanban16
@Ungal_Nanban16 Жыл бұрын
Intha Song En Enakku Avlo Pudichirukku Nu therila... 🥰🥰
@aishucreationspalanitn57
@aishucreationspalanitn57 Ай бұрын
நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
@user-ow1zr9dz7f
@user-ow1zr9dz7f Жыл бұрын
யுவனே❤🔥
@turbo8390
@turbo8390 6 ай бұрын
இந்த பாடலை கேட்டு முடித்தவுடன் அப்படியே நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலையும் கேட்கவும்.
@sksaravanan3425
@sksaravanan3425 9 күн бұрын
@boopathi6291
@boopathi6291 8 ай бұрын
உன் இதயத்தின் அறைகளில் காற்று நிரம்பி இருப்பது போல...என் காதலும் நிரம்புமா...நீ உறங்கும் இடத்தில் இருக்கும் என் உயிரோடு உன் உயிர் பேசுமா சினேகா... எதிர் எதிர் துருவங்களில் இருக்கும் நாம்...காதல் என்னும் ஒரே புள்ளியில் இணைவோமா...உன் கைகளை அடைந்த என் மூச்சுக் காற்றை(பலூன்)...காதல் காற்றாக சுவாசிப்பாயா சினேகா...என்றும் உன் நினைவில் பூபதி குமரன் தங்க மாளிகை❤சினேகா கல்யாணி கவரிங் பழனி ❤
@suriyakala7852
@suriyakala7852 6 ай бұрын
Yanakku rompa pidittha song ❤️👍 Kanaa kanum kalangal.... ❤️
@navivengateshwari7403
@navivengateshwari7403 6 ай бұрын
This song is based on dharmavathi ragam.
@shafiimm9320
@shafiimm9320 3 ай бұрын
இந்த மானுட பிறவி பெண் அன்பில் அடங்கிவிடும் - prophet நா.முத்துகுமார்
@alphaomega9656
@alphaomega9656 10 ай бұрын
Combo Yuvan,Na ,muthukumar sir days will not come back
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp 2 ай бұрын
இந்த படம் வந்தப்ப 2004 நான் leventh படிச்சிட்டு இருந்தேன் அப்போ என்னோட lover பிரியா ரெண்டு பேருக்கும் இந்த படமும் இந்த பாட்டும் ரொம்ப புடிக்கும் இப்போ அவள் ஒரு பக்கம் குழந்தை குட்டியோட நான் ஒருபக்கம் மனைவி குழந்தையோடு 😭😭
@GunaGuna-xq3km
@GunaGuna-xq3km 2 ай бұрын
😢
@Nanthini-cn6wq
@Nanthini-cn6wq 26 күн бұрын
😢😢
@All-Catch
@All-Catch 8 күн бұрын
Entha school boss neenga
@baluvenget1274
@baluvenget1274 7 ай бұрын
Selva ragavan u r always spr
@ruthranbujju
@ruthranbujju 4 ай бұрын
Na Muthukumar ❤ perfect lyricist
@shankars4721
@shankars4721 5 ай бұрын
Na.muthukumar + Yuvan + selvaragavan + Aravind Krishna Poati pottu kittu make pana song.out of the world yuvan.hearing with Tears
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்🌷👌
@user-kd8tv7hq2s
@user-kd8tv7hq2s 5 ай бұрын
Unna rompa miss panren😢😢😢😢😢 siva
@umaharini1348
@umaharini1348 22 күн бұрын
Super song🎉
@raghuraman9991
@raghuraman9991 Жыл бұрын
If this song released newly definitely 100m+ views
@kuttilfamily5727
@kuttilfamily5727 7 ай бұрын
Male voice sema❤
@RajKumar-gm4rg
@RajKumar-gm4rg 9 ай бұрын
I want my childhood back.
@jamunaranid8608
@jamunaranid8608 10 ай бұрын
Thayodum sila kalakkangal irukkum tholamaiyil athu kidaiyathu🥰
@amuthapornima6307
@amuthapornima6307 9 ай бұрын
🎉🎉🎉
@shreyasabari6503
@shreyasabari6503 11 ай бұрын
Ninnaithu ninnaithu female version video release pannunga
@meetasap8951
@meetasap8951 2 ай бұрын
from Tamil movie lyrics point of view, this song is one of the best .....all lines are gems
@arunprasath3468
@arunprasath3468 Жыл бұрын
When I played this song everyone joined to sing along!! Apa ithu evlo worthana song❤️
@praveenaj712
@praveenaj712 10 ай бұрын
Wonderful lines, it brings the old memories
@manojkumar-nr8dz
@manojkumar-nr8dz 4 ай бұрын
2:31 more than 100 times. I heard......❤ I see first time this movie @2024🎉 #Selvaragavan & #Yuvan🙏 God Of Film,Music specially on 7G Rainbow Colony movie only..... Love you sir... #SoniaAgarwal illena indha Padam illa😊. Aana kadaisila #SA le illa🤕. Very felt 😞 bad. When your next movie you take like this😢😘
@pechimamm6510
@pechimamm6510 9 ай бұрын
Semma pair ❤️❤️ i love this movie 💝
@magnetworld..5377
@magnetworld..5377 8 ай бұрын
Na.muthukumar..✍️🥰
@toniblack7725
@toniblack7725 11 ай бұрын
Many time Yuvan Anna make my soul happy and sad this is something special 4:09
@pavithrapavithra2838
@pavithrapavithra2838 9 ай бұрын
Those lyrics are really painful 😣
@nethajibala5721
@nethajibala5721 10 ай бұрын
All Credits Goes To legends Yuvan & Na.mu❤️💕🙏
@Neeraja664
@Neeraja664 5 ай бұрын
90 kids kathal enda idudan
@naveen0856
@naveen0856 4 ай бұрын
aathadai amma... kaama parvaiya iruku... 😁😆
@scarletjohnson6558
@scarletjohnson6558 5 ай бұрын
Who are miss this kind of movie from selva sir🎉
@vishwavishwag4346
@vishwavishwag4346 3 ай бұрын
My film my old memories and my blind blank and my eyes tears o my god what ha film . What a music and director super and hatts off team love you yuvan
@AKsTOP5
@AKsTOP5 4 ай бұрын
Selvaragavan just brought back my memories 🥲
@sathishkumart9004
@sathishkumart9004 2 ай бұрын
நல்ல படம் நல்ல பாட்டு
@megharaj4989
@megharaj4989 8 ай бұрын
Lyrics 🔥
@M_World.23
@M_World.23 Жыл бұрын
Nadai pathai kadaiyil un peyar padithaal nenjukul yeno mayakangal pirakum
@jeyap391
@jeyap391 8 ай бұрын
Intha singers and singing sooo beautiful 👌👌👌
@muniyappanp2827
@muniyappanp2827 3 ай бұрын
Unoda anbu azhaganadhu unoda kovam azhaganadhu unoda pasam azhaganadhu un kangal azhaganadhu un siripu azhaganadhu also you very beautiful by MN❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@jayakumar642
@jayakumar642 4 ай бұрын
Miss u Naa.Muthukumar
@PrakashRaj-nj2gg
@PrakashRaj-nj2gg 4 ай бұрын
Entha song ennakuu rombha pudikum
@Neeraja664
@Neeraja664 5 ай бұрын
Ravi krishana semaya act pani irukan
@vishnuchandran9631
@vishnuchandran9631 3 ай бұрын
Na muthukumar sir is always great man
@ManiMani-ti3jz
@ManiMani-ti3jz 4 ай бұрын
My all time❤❤ favourite this❤❤❤❤ song
@SolaiVelai-mk6wf
@SolaiVelai-mk6wf 22 күн бұрын
My favourite song ❤❤❤❤❤
@suresh.k203
@suresh.k203 4 ай бұрын
Nduvala Vara thanana ❤ super
@user-jg5fe2xq1c
@user-jg5fe2xq1c Ай бұрын
எனக்காகவே எழுதிய போலிருக்கிறது இந்த பாடல் ஒன்செட் காதலர்களுக்காக நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இதேபோல் இன்னும் பல பாடல்கள் வரவேண்டும்
@Master27978
@Master27978 Жыл бұрын
Kan Pesum Varthaigal um remastered version podunga Suntv
@Ungal_Nanban16
@Ungal_Nanban16 Жыл бұрын
Cuts Oda thaan poduvaanga...
@chandrasekarrdeee6803
@chandrasekarrdeee6803 6 ай бұрын
நா முத்துக்குமார் கவிதை இயற்றவில்லை காதலை செதுக்கி உள்ளார்
@almasjasmin7483
@almasjasmin7483 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@rammanju2640
@rammanju2640 Ай бұрын
Shreya ghosal❤❤❤
@princesolomon2538
@princesolomon2538 11 ай бұрын
Thank you so sun music for the good quality video …
@premiumplotschennai
@premiumplotschennai 4 ай бұрын
@maharaja7261
@maharaja7261 11 ай бұрын
U1😍😍😍
@vibeumnaanum
@vibeumnaanum 11 ай бұрын
We Want Also The Original Background score of 7G rainbow colony ❤❤
@jodhakzventhan2286
@jodhakzventhan2286 20 күн бұрын
Tell me can nowadays composer create such a melody
@inspirebeforeexpire4531
@inspirebeforeexpire4531 4 ай бұрын
Memories 😢
@gopalakrishnanpgopalgk6842
@gopalakrishnanpgopalgk6842 7 ай бұрын
2024 ❤❤❤ U1 fans🎉
@smartsenthil6187
@smartsenthil6187 2 ай бұрын
என்னவள்❤❤
@elangeshvaranelango3710
@elangeshvaranelango3710 Жыл бұрын
Nice song❤
@navanidamezanartaname1848
@navanidamezanartaname1848 8 ай бұрын
Kaadhalukku mozhi tevai eilai manam pesikkondaal eru kankal pesinaal podum😅
@vishals2553
@vishals2553 10 ай бұрын
Nostalgia 💫
@mohang.chander363
@mohang.chander363 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@user-nj2zg2cr8d
@user-nj2zg2cr8d 7 ай бұрын
அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manikrishcrush2725
@manikrishcrush2725 Ай бұрын
My most favourite lyrics in my life
@Pondy_entertainment_channel
@Pondy_entertainment_channel Жыл бұрын
❤❤❤
@mahendiranpraneesh8060
@mahendiranpraneesh8060 10 ай бұрын
💕 I love this song 💖💖💖
@karthickkarthi2731
@karthickkarthi2731 Ай бұрын
Pls upload ninaithu ninaithu parthen song this movie
@thetchinamoorthy8417
@thetchinamoorthy8417 2 ай бұрын
My school life memory's ❤❤❤
@christophermac5858
@christophermac5858 3 ай бұрын
செல்வராகவன் - என்னும் அழியாத காவியம்♥️
@GopiNath-hb3vg
@GopiNath-hb3vg 6 ай бұрын
Painfull but lovable words❤❤❤
@suriyasuriya3271
@suriyasuriya3271 8 ай бұрын
Lovely song
@6kzj
@6kzj Жыл бұрын
Instagram made u release this today on KZfaq? Late to the party fam
@smartsenthil6187
@smartsenthil6187 2 ай бұрын
Semmma songg🎉🎉❤❤
@saibaba172
@saibaba172 Жыл бұрын
🌷👌
@user-qe1lo7gg7f
@user-qe1lo7gg7f 7 ай бұрын
Aravind...mathu💔😭ean epdi en valkaaiya nasam Panna 😢😢Ellam pochi😭😭😭😭
@mahatmagandhi2434
@mahatmagandhi2434 7 ай бұрын
Saavuda😂
@D.T.V.MusicChannal
@D.T.V.MusicChannal Жыл бұрын
Enna ippolam songs poda aramichitinga
@moorthganga4635
@moorthganga4635 2 ай бұрын
Owne experience every moment 😢
@prabhuchaitanya6564
@prabhuchaitanya6564 3 ай бұрын
Enoda school days 😢❤
@rajeshs6964
@rajeshs6964 10 ай бұрын
Ultimate song
@vijayakavithika5949
@vijayakavithika5949 Жыл бұрын
True love
@divyasri1463
@divyasri1463 11 ай бұрын
I love it song
@user-gp8rz9fn9x
@user-gp8rz9fn9x 7 ай бұрын
❤❤ nice song ❤❤❤
@KurseethS-eh1wj
@KurseethS-eh1wj 9 ай бұрын
Supper song❤❤❤❤❤
@rammanju2640
@rammanju2640 Ай бұрын
My fav❤❤❤
@sathishsandysandy708
@sathishsandysandy708 7 ай бұрын
The most effective song in 90s kids
@vadivelmaariyappan6521
@vadivelmaariyappan6521 6 ай бұрын
EARLY 2K KIDS KU THAN BRO
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
evano oruvan song/Alaipayuthey song/எவனோ ஒருவன் பாடல்/அலைபாயுதே படம்
5:42
There’s A Starman #superman #shorts #memes
0:26
Walking Streets 워킹스트리트
Рет қаралды 52 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 49 МЛН
❗️XOTINI HAMMASINI URMOQCHI 😱😱😱
0:14
HUSAN_SHORTS1
Рет қаралды 2,5 МЛН
бим бам бум💥💥 типа..
0:18
Ma1x1
Рет қаралды 7 МЛН