தூண்டிலில்

  Рет қаралды 468,895

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

4 жыл бұрын

#கடலில்தூண்டில்மீன் #மீன்பிடிமுறை

Пікірлер: 886
@safafmsafafm5198
@safafmsafafm5198 4 жыл бұрын
நடுக்கடலில் உயிரை பணயவைத்து தொழில் செய்யும் நண்பர்களே இறைவன் துணையோடுதானே இருக்கிறிங்க இறைவன் கைவிட மாட்டான் நல்லபடியாக குடும்பத்தை காப்பதற்காக நடுக்கடல் வந்து மீன் பிடித்து பணம் சம்பாதிக்கும் நண்பர்களே என்றும் இறைவன் துனையும் என் துவாக்களும் என்னும் இருக்கும் நல்லபடியாக கரைவந்து சேர வாழ்த்துகிறேன் வீடுயோ அருமையாக உள்ளது ஆனால் பயமாகவும் இருக்கு யாவருக்கும் துனை இறைவனே அவனுக்கு முதல் நன்றி செலுத்துவோம்
@habeeburrahman7333
@habeeburrahman7333 4 жыл бұрын
Alhamdhulillaah
@pankajak80
@pankajak80 4 жыл бұрын
Safarulla Safarulla "
@ganeshADMK
@ganeshADMK 4 жыл бұрын
வீடியோ குவாலிட்டி தரம் நண்பா.. உங்க கூடவே கடலுக்கு வந்த மாதிரி உணர்வு இருக்கு.. செம்ம❤❤
@velms1
@velms1 4 жыл бұрын
தண்ணிக்கு அடில எடுத்துருக்கற வீடியோ புதுசு அண்ணா .. நல்லா இருக்கு வாய்ப்பு கிடைக்கும் பொது எல்லாம் நிறைய எடுத்து போடுங்க
@inbanathaninbanathan5538
@inbanathaninbanathan5538 3 жыл бұрын
Ungal muyarchiku rompa nantry
@nironirojan4810
@nironirojan4810 4 жыл бұрын
கடவுளே நீங்க உயிர பணயம் வைத்து கொன்டு வந்த மீனை ஹாஹா ஹாே என புசித்திருக்கின்றேன் அதன் பின் இவ்வலவு கடினமா..........அருமை மேன் மேலும் எங்களுடைய வாழ்த்துக்கள்....
@dillie4874
@dillie4874 4 жыл бұрын
அருமையான முறையில் தமிழில் விளக்கம் கொடுத்து எங்களை ஆச்சரியப்பட வைத்தமைக்கு மிக்க நன்றி...அருமையான பதிவு...நல்ல முயற்சி....வாழ்க வளமுடன்...
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
நன்றி உங்கள் சப்போர்ட் கு அண்ணா
@dinagarane8093
@dinagarane8093 4 жыл бұрын
சீக்கிரமாக சுசிக்கி பொட் வாங்க வாழ்த்துக்கள்
@palpandipandi2096
@palpandipandi2096 4 жыл бұрын
இரவு நேரத்தில் மின் பிடிக்கும்போது பேய் வருமா மின் வாசத்துக்கு வருமானு கேட்டன் அன் டைம் 12... டு 1.....மின் பிடிக்கிறதால கேட்டன் பாதுகாப்பா பிடிக்க வாழ்த்துக்கள் விடியோ அருமை.....
@shaiksafiyudeen2569
@shaiksafiyudeen2569 3 жыл бұрын
Video samma bro Vera level super nalla clearaa irukku 😍😍😍
@mayilyamuna5957
@mayilyamuna5957 4 жыл бұрын
பன்னி மீன்👌வீடியோ அருமை அண்ணா
@MohanKumar-mw6dp
@MohanKumar-mw6dp 4 жыл бұрын
வீடியோ மிகத் தெளிவாக உள்ளது நண்பரே அருமையானப்பதிவு நாளும் நலம் பெற வாழ்த்துக்கள்.வணக்கம்.
@palanidurailondon4234
@palanidurailondon4234 4 жыл бұрын
Fantastic bro Super.. நான் லண்டனில் இருக்கேன் எனக்கு நேரம் கிடைக்கும் போது உங்க வீடியோவை பார்த்துவிடுவேன்..
@Kavya_Raj_Trvnkr_Spl
@Kavya_Raj_Trvnkr_Spl 4 жыл бұрын
Woww romba arumaya eduthurukenga 👍👏👌👌👌👌👌😍😍😍😍😍❤❤❤
@kovai2439
@kovai2439 3 жыл бұрын
இரவில் வீடியோ கொஞ்சம் இருட்டாக தெரிந்தது பகலில் எடுத்த வீடியோ மிக மிக அருமையான வீடியோ சகோ தண்ணீருக்குள் மிகவும் அற்புதமான தெளிவான வீடியோ சூட் வாழ்த்துக்கள் சகோ
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@kk-xo5yy
@kk-xo5yy 4 жыл бұрын
Nan vandu karnataka. Ungolodiye video superb eruku... evalo kasto pattu poringo kadalku...... hats off..
@harinath
@harinath 4 жыл бұрын
வீடியோ quality சூப்பர் நண்பா
@sasikumar656
@sasikumar656 4 жыл бұрын
உயிரை பணயம் வைத்து தொழில் பண்றீங்க நான்கோயம்புத்தூர் நீங்கசொல்றதெல்லாம் அருமை வீடியோ குவாலிட்டியா இருக்கு Good
@rajesh1268
@rajesh1268 4 жыл бұрын
, அருமையான வீடியோ நண்பா
@vengatguru237
@vengatguru237 4 жыл бұрын
Naba Super unmaiya nalla erukku continues pannugka thank u bro....
@balanthangavel1734
@balanthangavel1734 4 жыл бұрын
என்க்கு கன்னியாகுமரி நீங்க மீன் பிடிக்கும் தொழில் கடினமானது என்னுடன்படித்த நண்பர்கள் 30 வருடங்கள் முன்பு அப்பொது இந்த மாதிரியான பொட்கிடையாது பாய் மரம்தான் என்னுடைய வகுப்பு தொழர்கள் அவங்க அப்பா பிடித்து வரும் மீன் எனக்கு கொடுப்பவர்கள் அப்பொது மீன் பிடிப்பது பற்றி நிறைய அனுபவங்கள் சொல்வார்கள் இப்பொது நீங்க செய்யும் தொழில் இந்த காணொழி பார்க்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Thank you for your support Brother
@balamus
@balamus 4 жыл бұрын
Enakku Tamil theriyathu, anal intha chanelleyum video ellavume romba pudichirukku. Super!
@sivasundhar6580
@sivasundhar6580 4 жыл бұрын
Nanba video nalla spr ah eduthirukinga....valthukal
@raja-mr7lp
@raja-mr7lp 4 жыл бұрын
Very good video. Good Camera Skills. Fan from Malaysia!
@manjunathrajalingam7854
@manjunathrajalingam7854 4 жыл бұрын
தண்ணீருக்குள் வீடியோ!!!அருமை நண்பா!!! வாழ்த்துக்கள்
@rajasuryaramachandran5323
@rajasuryaramachandran5323 4 жыл бұрын
Arumaiyana muyarchi anna. Thanni ulla edutha shots super.
@dominicmervin2653
@dominicmervin2653 4 жыл бұрын
Your need more powerful light for the hand work you guys do, love this channel,the food and the catch. Wishing you guys good luck from MELBOURNE AUSTRALIA 🇦🇺.
@varese769
@varese769 4 жыл бұрын
பண்ணி மீனா ! அதுக்கு பெயர் கலவாய் மீன் கலவாய் மீன் சாப்பிடும் போது பன்றி தான் நினைவுக்கு வருது வாழ்த்துக்கள் சகோ
@ganeskmr
@ganeskmr 4 жыл бұрын
Totally fantastic video and quality is good. keep going. u r doing great work hard. thanks
@muthukamaraj6
@muthukamaraj6 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.ஒளிப்பதிவின் தரத்தை உயர்த்தி இருப்பதில் மகிழ்ச்சி.
@thenmozhiramalingam9423
@thenmozhiramalingam9423 4 жыл бұрын
வீடியோ மிகவும் தெளிவாக இருக்கிறது. சூப்பர் 👍👍👍
@Ajithkumar-mo2rm
@Ajithkumar-mo2rm 4 жыл бұрын
Super na...video arumaiya irukku na...
@muthulakshmibirlasekar3450
@muthulakshmibirlasekar3450 4 жыл бұрын
Video super cliyara eruku thanks ppa 👍👍👍
@marants7813
@marants7813 4 жыл бұрын
Romba nalla explain panruinga,
@daaravinth2623
@daaravinth2623 4 жыл бұрын
VIDEO தெளிவாக இருக்கிறது நண்பரே} GOOD QUALITY
@baharulleeyakatalikhan5856
@baharulleeyakatalikhan5856 4 жыл бұрын
Excellent video making. Nalla paringa boss. Neenga night time videos potalum engaluk feel agala. Thoondil edukumpodhu super ah iruku visuals
@pavithranpavith9027
@pavithranpavith9027 4 жыл бұрын
Super bro no negative points , 200% super
@murugeshdr2517
@murugeshdr2517 3 жыл бұрын
Good clear vedio quality Anna..next vediovil santhippom.. Valthukkal
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@saravanannatarajan5813
@saravanannatarajan5813 4 жыл бұрын
Video quality super anna👌👌👌👌👌 but please Avoid plastic lunch bag anna........
@parthipanplr9796
@parthipanplr9796 4 жыл бұрын
Very nice video, im also Nagai meenavan
@think_WILD
@think_WILD 4 жыл бұрын
Bro night video tha konjam irutta therinjuthu. But superb.
@pspkganesh5727
@pspkganesh5727 3 жыл бұрын
Suppera iruku video .. naangale kadal ku poye meen pudichamaari iruku
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@newroyal6857
@newroyal6857 4 жыл бұрын
Inikithan na first time comment panuren . Evlo kastapadreenga. Don't feel bro kastapadugiravargaluku Iraivan kooli kudukamal viduvathilai 👍
@hajmaideen0077
@hajmaideen0077 4 жыл бұрын
வீடியோஸ் செம்மேயா இருக்கு நண்பா
@ananddhh7997
@ananddhh7997 3 жыл бұрын
Anna ninga potura yalla video super anna video pakkum pothu kadalukku varanum asaiya irukku anna super
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@jpakalya8486
@jpakalya8486 4 жыл бұрын
Super Anna intha boat drive panrathu pathi details solluga Anna
@dineshthiruvarur4876
@dineshthiruvarur4876 4 жыл бұрын
சீக்கிரம் அடுத்த விடியோ போடுங சகோ.......
@jothig9204
@jothig9204 4 жыл бұрын
அருமையா....இருக்கு.... தம்பி மாஸ்.... வாழ்க வளமுடன்..
@RavikumarRavikumar-hr4ju
@RavikumarRavikumar-hr4ju 3 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமையான பதிவு 😍😘👌👌👌👏💗
@thirusely9580
@thirusely9580 4 жыл бұрын
semaya iruku bro
@ArulRaj-tu9dt
@ArulRaj-tu9dt 4 жыл бұрын
Super nagai Anna.. It's very different type of fishing... Fantastic
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
நன்றி/thanks
@gowsickkumaran6018
@gowsickkumaran6018 4 жыл бұрын
Under water shoot really awesome and small suggestion to improve the night vision camera shoot bro. Rest of quality superb.
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
எப்படி ..அற்புதம் மரன மாஸ்
@jawaharmarine619
@jawaharmarine619 4 жыл бұрын
Bro I'm a seaman... Spr...
@gnanambalt164
@gnanambalt164 4 жыл бұрын
Excellent speech wonderful work👍👌💐
@reswin6016
@reswin6016 4 жыл бұрын
Good try bro.Your video quality is well improved.Very nice and clear video quality.keep it up.Waiting for more !
@syedibrahimibrahim7064
@syedibrahimibrahim7064 4 жыл бұрын
அண்ணா உங்கள் விடியோ அனைத்தும் அருமை
@kavimani4501
@kavimani4501 4 жыл бұрын
Bro video really super... Editing 👏👏👌
@isaactheagu3587
@isaactheagu3587 4 жыл бұрын
Semme quality nanba... Arumaiyane pathivu nanba.....
@vijayvichu1835
@vijayvichu1835 4 жыл бұрын
Camera work super oru oru shot semaya irunthuchu
@easwaranchandrasekaran3492
@easwaranchandrasekaran3492 4 жыл бұрын
Super meenava nanbare I am eswar from coimbatore
@rajaniyer6144
@rajaniyer6144 4 жыл бұрын
Superb Quality Thambi.Excellant
@sabujacobsabujacob65
@sabujacobsabujacob65 4 жыл бұрын
Ithellam eppadi Anna super adipolli big salute
@sheikali531
@sheikali531 4 жыл бұрын
Ungal hard work sema soooper nanba
@ahmedriazriaz8360
@ahmedriazriaz8360 4 жыл бұрын
அருமையான வீடியோ பதிவு bro
@mohammedraffiq1518
@mohammedraffiq1518 4 жыл бұрын
Super ji arumayana video clarity superb full ahhh line eppadi kelapureenga nu clear ahh kaminga pls
@Mmaviralandtrendingvideo1299
@Mmaviralandtrendingvideo1299 4 жыл бұрын
Super na ,semma effort ,God bless you
@marshalive
@marshalive 4 жыл бұрын
Superb Anna..Nice Voice U Have and Video clarity is too Good..
@karunakaran5475
@karunakaran5475 4 жыл бұрын
Hello brothers excellent video, i feel like watching National Geographic channel, you guys are like Richard Attenborough, amazing, keep going, all the best for your team work.. from Melbourne.
@karunakaran5475
@karunakaran5475 4 жыл бұрын
Sorry David Attenborough
@vijayakumar1395
@vijayakumar1395 4 жыл бұрын
Video quality best Anna supr ah irruku 👍🏼
@agalagal5107
@agalagal5107 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா
@srinivasanvaradaraj7983
@srinivasanvaradaraj7983 3 жыл бұрын
Super video நண்பா....👍👍
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி நண்பா
@aish_d2125
@aish_d2125 4 жыл бұрын
Video quality is great 👌👌👌👌👌
@user-ns2xb7xl4e
@user-ns2xb7xl4e 4 жыл бұрын
Sema bro indha mariye video podunga sema
@vetrivel-md3xu
@vetrivel-md3xu 4 жыл бұрын
Super bro innum neraya vedio poduga
@lvmmadhankumar8380
@lvmmadhankumar8380 4 жыл бұрын
நிறைய வீடியோ போடுங்க தலைவா .வாழ்த்துக்கள்
@vishnuvarthan1751
@vishnuvarthan1751 4 жыл бұрын
Bro video quality and voice perfect 👌👌👌👌👌
@sundariserial8526
@sundariserial8526 4 жыл бұрын
Anna itha pola video play akum pothu ne ga yathavathu command panita iruka na paka ina intrest ta super ra iruku naa
@arunfranklin8349
@arunfranklin8349 3 жыл бұрын
Very nice video & very hard working.
@user-jl4mz6on1n
@user-jl4mz6on1n 4 жыл бұрын
அருமை நண்பா,நானும் உங்களுடன் வரணும் என்று விருப்பம் இருக்கு.
@shanthakumaredward3161
@shanthakumaredward3161 4 жыл бұрын
Really you are honest man Very nice talk
@scienceworld8439
@scienceworld8439 4 жыл бұрын
சூப்பர் நண்பா நல்லா இருக்கு
@bluemountan1274
@bluemountan1274 4 жыл бұрын
Nalla irukku video nallathai ninaiththal nallathu nadakkum brother. Nan Sri Lanka tamil . My name reje
@kavirajansuganya5274
@kavirajansuganya5274 4 жыл бұрын
அம்மாடியோ..... செம video clarity
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
நன்றி/thanks
@p.s.aaba.7978
@p.s.aaba.7978 4 жыл бұрын
Anna video sema anna supr ra iruku...nxt part upld panuga
@DevDev-gb6sw
@DevDev-gb6sw 4 жыл бұрын
Good quality video, what camera are you using? Love the part the camera went underwater.
@hshshdfshhs336
@hshshdfshhs336 4 жыл бұрын
Tamil
@amarnaathshankar4972
@amarnaathshankar4972 4 жыл бұрын
Video super quality anna👌👌👌
@sridhard9286
@sridhard9286 4 жыл бұрын
Super bro video clarity superaa irukku
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
நன்றி/thanks
@sabeermohamed1597
@sabeermohamed1597 4 жыл бұрын
Semma gee super naanum ungalta request pannirunthan video konjam nalla qualityla podunganu ippa super gee valthukkal bro
@nsking2365
@nsking2365 4 жыл бұрын
Super thala eanakum edhumare poi meen pudikanumdu romba aasai thala
@mohamedfaisal8615
@mohamedfaisal8615 4 жыл бұрын
Rompa rompa super ana oru video
@marikani100
@marikani100 4 жыл бұрын
video quality super boss.its like discovery channel quality
@karthi1838
@karthi1838 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா உங்களை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி
@jamesraja6223
@jamesraja6223 4 жыл бұрын
Very good quality and nice video
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 4 жыл бұрын
Super video.I think the sea look like round shape., because the world is round. Super super!
@lvmmadhankumar8380
@lvmmadhankumar8380 4 жыл бұрын
Videos அருமை தலைவா.நானும் நாகப்பட்டினம் தா தலைவா
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Thank you for your support Brother
@messiahelectricals2119
@messiahelectricals2119 4 жыл бұрын
Anna God resalt 👌👏👏💎
@feroskhan9529
@feroskhan9529 4 жыл бұрын
Meenuku indha pera vacha epdi nanba sapda mudiyum???Pandaari meenuneh sollunga....Super..
@nivisamayal5940
@nivisamayal5940 4 жыл бұрын
Hai Anna unga vdo ellamey super anga nan vandhu irukken nan anga than padichen nambiyanagar keechan kuppam anga vandhu irukken
@shaikyusuf6627
@shaikyusuf6627 4 жыл бұрын
Clarity supper bro
@surya.m3832
@surya.m3832 4 жыл бұрын
Spr na intha maathiriyea video potunka
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Thanks...
@gifjess416
@gifjess416 4 жыл бұрын
Super bro clear a iruku picture
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
KAMI KIRA CUMA IKAN TEBAKANG TERNYATA INILAH YANG TERJADI
12:01
Ali Fishing Lamandau
Рет қаралды 20 М.
Kissan Krishideepam Episode - 1061
22:55
kissankerala
Рет қаралды 16 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН