காலையில பாடல் கேட்கும் மிகவும் இனிமையாக இருக்கும் ஓம் முருகா ஓம் முருகா
@anbucheliyan4627 ай бұрын
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் என் அப்பன் முருகனை மனமுருகி இந்தப்பாடலை கேட்டால் மனநிம்மதி கஸ்டம் எல்லாம் பரந்து போகும். இந்த பாடலை பதிவு செய்த நன்பர்களே மனமார்ந்த நன்றிகள் வணக்கம்
@user-ob4lp6fx4d5 ай бұрын
❤ உள்ளம் உண்மையில் உருகும
@sridhart76633 ай бұрын
உண்மைதான்
@PrakashPrakash-qt2rj6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
@dineshr.v.dr.27585 ай бұрын
Extraordinary songs by TMS. From Bangalore
@ragupathiramanujam10814 жыл бұрын
அருமையான உச்சரிப்பு.பக்தி மணம் கமழும் குரல்.
@sudalaikani21953 жыл бұрын
Aarumai
@sudalaikani21953 жыл бұрын
Ettumenimy
@vasudevanvenugopal789410 ай бұрын
@@sudalaikani2195😊
@gearshifter22408 ай бұрын
Siva
@a.alagukannaa.alagukanna970022 күн бұрын
Yen appan irukum pothu yenaku kavalai illai
@muruganamurugan95263 жыл бұрын
karpanai endralum karchilai endralum kandhane unai maraven varikal mei silrkkavaikkum Om Muruga Saranam
1986-ல் ஸ்டீரியோ இசையில் ஒலிப்பதிவான " நாத பிரம்ம வடிவான " எனத்தொடங்கும் ஏழு பாடல்கள் கொண்ட ஆல்பம் வெளியிடலாமே?
@santhoshn.c728410 ай бұрын
Divine, Bliss, Devotion, Purity, Soul, Surrender, Merging with beloved God
@sakthimainthannagaiyan36072 ай бұрын
❤ ஐயா அவர்களிடம் நெருங்கி பல நாள் பழகும் பெரும் பேறு வாய்க்கப் பெற்றேன். எனது கவிதை ஒன்றை பாடலாக்கி அனைத்து இசைக் கருவி ஒன்றினைத்து பாடி எனக்கு முகவரி தந்த என் இதய தெய்வம் இசையரசர் பத்மஸ்ரீ டிஎம்எஸ் ஐயா அவர்களை என்றும் மறவேன். என்றென்றும், நன்றிகளுடன். கவிஞர்.நா.சக்திமைந்தன்
@sriramnr7913 жыл бұрын
Manamurugum Lord Murugan devotinal songsna TMS ayyadhan.
@AravindhRs5-11 Жыл бұрын
Whoever made dis Playlist ❤ God bless you 🙏
@multiple0.2543 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் போற்றி போற்றி
@suganyamurugan23805 жыл бұрын
😍😍😍 Om Muruga😍
@lakshmithirumalaiappan67983 жыл бұрын
Ullam uruguthaiyaa 😊🙏
@mohannarayanasamy735723 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@RamaSubbu-hp3ee2 ай бұрын
Wonderful songs.TMS. great
@balamurugan-lc4ig Жыл бұрын
My favourite murugan songs
@prasanthprasa6237 Жыл бұрын
I love murugan appa patal🙏🙏🙏
@kadirveluchandrasekaran78968 ай бұрын
TMS & Seerghazi Govindarajan are born to sing devotional songs for GOD to enjoy and film songs for us . Great voices of the last two generations to be enjoyed for many genearations .
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Superb songs and singing.
@dharmalungamkrishnaswamy17843 жыл бұрын
In u
@muthuraj6513 Жыл бұрын
Muha Raj.முருகன்.பத்தன். தடங்கம்🌷🙏🙏🙏🙏🙏
@manierp60494 жыл бұрын
Semma🙏🙏🙏
@mukeshmurugan54815 ай бұрын
முருகா முருகா 😢😢
@srijalsiddhivinayak53964 жыл бұрын
Very nice song this is.Tms sang very beutiful about lord Murugan
@k.pmohan78554 жыл бұрын
Arumai arumai. MurugasarAnam
@sekarmanickanaicker35204 жыл бұрын
இவ்உலகல், ஒரு மொழிக்கு ஒரு கடவுள் உண்டென்றால் , அவன் தமிழ்க்கடவுள் முருகன் ஒருவனே!அவனை ஆராதனை செய்து,அவனது புகழ் பாடி மகிழ்வோமே!! வாழ்க வளமுடன் மற்றும் அன்னைத்தமிழுடன்!!!