t ராஜேந்தரைப் போட்டியாக நினைத்தாரா இளையராஜா? எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி

  Рет қаралды 48,176

VILARI

VILARI

26 күн бұрын

எந்தன் பாடல்களில்
#enthanPadalkalil
#tRajendarSongs
#alangudyvellaichamy #vilari #tRajendar_vs_ilayaraja

Пікірлер: 83
@user-rp8qk4wh2q
@user-rp8qk4wh2q 24 күн бұрын
சிறந்த பாடலாசிரி, சிறந்த இசையமைப்பாளர் T R
@wildearth281
@wildearth281 24 күн бұрын
miga sirantha paadalasiriyar...yes..but ok music director only..
@user-zn4zw2pq3d
@user-zn4zw2pq3d 24 күн бұрын
அந்த காலகட்டத்தில் டி. ராஜேந்தரும். கே .பாக்யராஜும் பாடல்கள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்கள். 👍🙏
@TheJafarsadiq
@TheJafarsadiq 24 күн бұрын
பாக்கியராஜ் இசை அமைத்தது ஒரு படத்தில் மட்டும் தான்
@RaviChandran-qd7ks
@RaviChandran-qd7ks 20 күн бұрын
​@@TheJafarsadiqஅதுவும்கூட வாங்கியதாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது
@skynila2132
@skynila2132 13 күн бұрын
​@@RaviChandran-qd7ks உண்மை
@user-dw8ii5fi6y
@user-dw8ii5fi6y 20 күн бұрын
டி ராஜேந்தர் ஒரு நல்ல இசையமைப்பாளர் ஒரு நல்ல கலைஞர் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அதே சமயத்தில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு போட்டியான ஒரு ஆளாக அவர் இல்லை அதுதான் மறுக்க முடியாத உண்மை ஏனென்றால் இளையராஜா அவர்கள் அந்த காலத்தில் கொடி கட்டி பறந்தவர் வருடத்திற்கு 55 படங்கள் பண்ணிக் கொண்டிருந்த காலம் இசைஞானி அவர்கள் அதனால் அவர் மற்றவரை பற்றி யோசிக்கவோ சிந்திக்கவா அவருக்கு இதற்கான நேரமெல்லாம் இருந்திருக்காது ஆகவே எந்த காலத்தில் இசைஞானிக்கு போட்டியாக டி ராஜேந்தர் அவர்கள் இருந்தார் என்பதெல்லாம் ஒரு ஒரு நம்ப முடியாத விஷயம் எந்த காலத்திலும் இசைக்கு அவர் மட்டுமே ராஜா இது மறுக்க முடியாத உண்மை உண்மை
@JayeeJagan
@JayeeJagan 24 күн бұрын
ஒருவர் 1976 பிரவேசம் அடுத்தவர் 1980.⁴èf கா இளையராஜா இசை மட்டுந்தான். ஆனால் T ராஜேந்தர் பன்முக திறமை கொண்டவர். ஆடச் சொன்னால் தயக்கமின்றி தன் ஸ்டைலில் ஆடுவார். எந்த வித கிசுகிசுவும் கிடையாது. ஒரு தீபம் மிக பிரகாசமாக இருந்தாலும் பல தீபங்கள் சேர்ந்து எரியும் போது அதிகமான ஒளி உருவாகும்.
@user-wi4vy3it3p
@user-wi4vy3it3p 24 күн бұрын
ஆமாம்!!.முகம் சுளிப்பதேயில் லை!! சிரித்துக்கொண்டே ரசிப்போம் !! சிம்பு குழந்தையாக நடிப்பதை குடும்பத்துடன் ரசித்து மகிழ்ந்து தோம்!! இப்போ தான் தெரிந்தது சிம்பு பிறந்ததும் எங்க ஊர் தான்!!
@baskivellore2076
@baskivellore2076 24 күн бұрын
10000000 நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா என்னுடைய டி ஆர் பற்றி பேசிய மைக்கு
@gangaacircuits8240
@gangaacircuits8240 24 күн бұрын
இந்த பாடலை DOLBY STERIO முறையில் கேட்டால் மெய்சிலிர்க்க வைக்கும்.
@thangaveluthangam1518
@thangaveluthangam1518 19 күн бұрын
T R ஒரு சகாப்தம் தமிழ் திரை உலகில் வாழ்க பல்லாண்டு.
@najmullahsahams1049
@najmullahsahams1049 16 күн бұрын
சினிமாவில். தன்னையே. செதுக்கி. வளம் வந்த. ஒரு நடிகர். Tr. Only 🤟🏾
@uninorsolutions
@uninorsolutions 24 күн бұрын
T. Rajendar is a great music director
@chellakanir2806
@chellakanir2806 24 күн бұрын
கே.பாக்கியராஜ். டி.ராஜேந்தர். தமிழ் சினிமா வின். ஜாம்பவான் கள்
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 23 күн бұрын
பக்கி ராஜ் பல படங்கள் பிளாப்
@user-tl3wl6bk9u
@user-tl3wl6bk9u 9 күн бұрын
I liked T.R's songs in my childhood days, particularly from the movie " Mythili ennai kathalie" and many of his songs from his other movies. "Vaigai kari katre nillu" is masterpiece.
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 24 күн бұрын
,TR படங்களில் பாடல்கள் அனைத்தும் ரொம்ப அழகா இருக்கும்.... நிறைய பாடல்களை சொல்லலாம்..
@KamalDeen-er1vo
@KamalDeen-er1vo 23 күн бұрын
முள்ளாக மலராக டி ராஜேந்தர் இரு வேடங்களில்
@user-wi4vy3it3p
@user-wi4vy3it3p 24 күн бұрын
அருமை!! அருமை!! அது ஒரு பொற்காலம்!! ஆராயக் கூடாது!! அனுபவிக்க வேணும்!! இ.ரா உண்மையாக TRajendar ஐ பெருமை படுத்தி அதன்மூலம் சம்பள உயர்வு வாங்கிடறார்😅 நல்ல விமர்சனம்!! வாழ்த்துக்கள் தம்பீ👏👏👏
@murugant3582
@murugant3582 10 күн бұрын
பன்முக திறமை கொண்டவர் ராஜேந்தர்...
@baskivellore2076
@baskivellore2076 24 күн бұрын
௨ன்மையான திறமையான நல்ல குணமாகும் என் டி ஆர் க்கு
@user-lo7wf2ee8x
@user-lo7wf2ee8x 24 күн бұрын
சமூக சீர்திருத்தம் உள்ள ஒரு கதை சாராயக் கடைக்கு எதிரான ஒரு கதை மதுவால் எப்படி ஏழை குடும்பங்கள் சீரழிகிறது என்பதை எடுத்துச் சொன்ன ஒரு திரை காவியம் அடங்கொப்ப மவனே பாடலில் ஒருபுறம் காந்தி சிலை இருக்கும் மறுபுறம் அறிஞர் அண்ணா சிலை இருக்கும் அழகாக ஒரு சமுதாய கருத்தை சொல்கிறார் இந்த திரைப்படத்தில் தமிழகத்தில் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு பிறகு சாராயக்கடையும் கல்லுக்கடையும் வந்ததை மிக அழகாக சொல்லி இருப்பார் 🙏🙏🙏🙏🙏 தமிழ் சமூகம் மறந்த ஒரு நல்லவர் வல்லவர் அவரைப் பற்றி தொடர்ந்து பேசும் உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்
@gopurajasekar8955
@gopurajasekar8955 14 күн бұрын
இப்படி இருந்தும், இதெல்லாம் அறிந்தும், அவர் திமுக அபிமானியாக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியது ஆச்சர்யமே!
@Top10Points
@Top10Points 18 күн бұрын
Every line in அடங்கொப்ப மவனே பாடலில் has the message, He write great lines in every song, I feel lucky to see all his movies in 1980s
@alangudimurugan8124
@alangudimurugan8124 24 күн бұрын
அருமையான நிகழ்ச்சி அண்ணா
@venkitapathyrajendiran1765
@venkitapathyrajendiran1765 24 күн бұрын
இளையராஜா இப்போது மட்டுமல்ல, எப்போதும் இந்த வக்கிர புத்தியோடுதான் இருக்கிறார்! என்ன செய்வது? இசைஞானம் அதிகம் இருக்கும் அளவிற்கு ஆணவமும் அதிகம் இருக்கிறதே!
@karthikeyannamachivayam8221
@karthikeyannamachivayam8221 18 күн бұрын
# இளையராஜா கேட்டதில் எந்த தவறும் இல்லை. # இளையராஜாவை விமர்சிக்கும் உங்களுக்குத்தான் வக்கிரபுத்தி உள்ளது.
@venkitapathyrajendiran1765
@venkitapathyrajendiran1765 18 күн бұрын
@@karthikeyannamachivayam8221 ஆமாம் ஐயா! SPBக்கு பெரும் மன நெருக்கடியை கொடுத்த இளையராஜாவுக்கு சிறந்த மனிதாபிமானம் மட்டுமே உள்ளது!
@RajanU-nd7lc
@RajanU-nd7lc 14 күн бұрын
உனக்கு
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 24 күн бұрын
இசை பாடல் காட்சி அத்தனையும் அருமை.
@sugavanansubramani540
@sugavanansubramani540 19 күн бұрын
மற்றவர்கள் இசை சிற்றரசர்கள் என்றால் பேரரசன் இசைஞானி
@ravis8913
@ravis8913 21 күн бұрын
அவருக்கு யாரும் போட்டியே கிடையாது அவருக்கு போட்டி சொன்ன யாரும் இப்ப இருக்கிற எடமே இல்லை ஆனால் அவர் இன்னும் இசை அமைத்து கொண்டு இருகின்றார்
@sundharvn8081
@sundharvn8081 24 күн бұрын
Padam varum munnare, auto...lil olitha paadal/ not only this song, also all songs heard inch by inch by me/ I love T.R.
@user-ji3fb1sz8m
@user-ji3fb1sz8m 20 күн бұрын
நன்றிவிளக்கம்அருனம
@amirthaj
@amirthaj 10 күн бұрын
அப்ப இளையராஜாக்கு முதன்முதலில் லட்சத்தில் சம்பளத்தை ஏற்றியது ராஜேந்தர் தான்...😂❤
@SenthilKumar-mt3bs
@SenthilKumar-mt3bs 12 күн бұрын
ராசாவுக்கு போட்டி டி ஆர் என்றோ... டி ஆர்க்கு போட்டி ராசா என்றோ... சொல்வதே தவறு... ராசா உலகின் முண்ணனி இசையமைப்பாளர்களில் ஒருவர்... ஆனால் டி ஆர் பாதை வேறு... கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு பாடல் நடிப்பு என எல்லாத்துறைகளிலும் வெற்றி கண்டவர்... அவரின் கதை அவரே பாடல் எழுதுவதால் கதையின் ஓட்டத்திலே பாடல்.. அதற்கான அவரின் தனிப்பட்ட பாணியில் இசை... அவரது பாணி வேறு... ஆதலால் இந்த ஒப்பீடே தவறானது...
@deepakmariyaan2692
@deepakmariyaan2692 8 күн бұрын
Excellent explain please next one more song explains
@n.thangadurailic2441
@n.thangadurailic2441 8 күн бұрын
திரையுலகில் தலைவர் T.R.அவர்களின் பன்முக திறமைக்கு ஈடாக இசை திறமை மட்டுமே உள்ள இளையராஜா அவர்களை இணையாக பார்ப்பதே தவறு
@manibdo1735
@manibdo1735 16 күн бұрын
ஆயிரம் படங்கள்-இளையராஜா ஐந்து படங்கள் ராஜேந்தர்
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 20 күн бұрын
இளையராஜாவின் பப்பு ரகுமானிடம் வேகவில்லை😂, ரகுமான் வந்த பின்புதான் தேவா போன்ற இசை அமைப்பாளர்கள் வரமுடிந்தது
@sriram2015
@sriram2015 20 күн бұрын
ரகுமானுக்கு முன்னாடியே தேவா வந்துவிட்டார்... ஆனால் சமீபத்தில் வந்த இளையராஜாவின் உன்ன நெனச்சு நெனச்சு... வழி நெடுக காட்டு மல்லி... ஒன்னோட நடந்தா கல்லான காடும்... இனி ஐம்பது வருடங்கள் ஆனாலும் எவர்கிரீனாக இருக்கும்...
@dhanasekaranv.g.s7627
@dhanasekaranv.g.s7627 18 күн бұрын
தற்போது எந்த இடத்தில் ரஹ்மான் பாட்டு கேட்கும்போது ரஹ்மான் புஸ்வாணம் சில நேரங்களில் மட்டுமே என்றும் ராஜா ராஜாதிராஜன்
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 17 күн бұрын
@@dhanasekaranv.g.s7627 நான் ராஜாவின் தீவிர ரசிகன் மற்றும் அவரின் பாடல்களின் அடிமை. ஆயினும் அவர் செய்த சில தவறுகளை மறுப்பதற்க்கு இல்லை
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 12 күн бұрын
ARR வரும் முன்பே தேவா வந்து விட்டார். அது மட்டுமல்ல ராஜாவின் வருகைக்கு பின் இன்றைய தேதி வரை சுமார் 100 இசையமைப்பாளர் வந்து விட்டனர். 1992 முதல் 2024 வரை ARR 140 படம்தான். 1992 To 2024 ராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டும் ராஜா ராஜாதான். .
@sivamanir9812
@sivamanir9812 24 күн бұрын
அமைதிக்கு பெயர்தான் சாந்தி, TMS, பாடியது, மிகவும் உருக்கமானது. விமர்சியுங்கள்....
@gerogel3868
@gerogel3868 18 күн бұрын
உன்மை உன்மை
@pradeepmallya9524
@pradeepmallya9524 23 күн бұрын
"t rajendar". .🌹🙏🌹 "kjyesudas". ...🙏🙏🙏 VILARI........🌹🥰👌👍🌹
@babuplycenterplycenter2764
@babuplycenterplycenter2764 24 күн бұрын
👌👌
@dharumanconductor8778
@dharumanconductor8778 15 күн бұрын
❤❤
@supergoodvisionindia
@supergoodvisionindia 22 күн бұрын
Super❤
@mpsivakumar2578
@mpsivakumar2578 23 күн бұрын
🙏
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf 8 күн бұрын
சகலகலாவல்லவன் TR.
@lawrences9125
@lawrences9125 20 күн бұрын
Intha pattai paadi keduththaan yesudass. SPB sir paadi irunthaa innum periya hit aagi irukkum
@vel9620
@vel9620 24 күн бұрын
உறவை காத்த கிளி flop failure movie
@ramanaven2001
@ramanaven2001 11 күн бұрын
TR potti illa kalaignan, no one can replace TR.
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 24 күн бұрын
என்னது.டண்டணக்காவெல்லாம் ராஜாவுக்கு போட்டியா.
@n.thangadurailic2441
@n.thangadurailic2441 8 күн бұрын
போடா..போடா... புண்ணாக்கு பாடல் வரலாற்று காவியமா..? இளையராஜா இசையில் மிகப்பெரிய ஜாம்பவான் தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதற்காக எங்கள் தலைவர் திறமையை குறைத்து மதிப்பிட வேண்டாம் இருவர் பாதையும் வேறு... தலைவரின் திறமையை தமிழகம் அறியும்...
@jagathisjagathisan1793
@jagathisjagathisan1793 13 күн бұрын
TRsingam
@ramachandranr8326
@ramachandranr8326 22 күн бұрын
சார் ராஜா சாரா பத்தி பேசுங்க
@esackimuthuv6459
@esackimuthuv6459 10 күн бұрын
Kannadhasane..... Viyantha kavignan..Rajender!!!?
@pandiraja8997
@pandiraja8997 24 күн бұрын
Padam avraj daan poi solla kuudadu
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 15 күн бұрын
இளையராஜாவை குறை சொல்லி பிழைப்பவர் வரிசையில் நீங்களுமா. கலையில் அரிது களரி வலையில் விழுது விளரி
@robertvijayan3888
@robertvijayan3888 24 күн бұрын
We can't listen these type of TR songs now a days
@user-kh4ir5ld5g
@user-kh4ir5ld5g 24 күн бұрын
டி.ஆரின் பன்முக திறமைக்கு முன் இளையராஜா தூசு
@selvak7993
@selvak7993 10 күн бұрын
நீங்க என்ன தான் சொன்னாலும் மக்கள் காதில் இனிமையாக பொழிவது எங்கள் ராஜா தான் அதாவது இளையராஜா தான் 😊👍🏼
@prempiaaaron
@prempiaaaron 18 күн бұрын
comedy panradhukku oru alavu illaya//////////???????????//?
@1jerrynimoparker
@1jerrynimoparker 24 күн бұрын
yenna dhaan irrundhaalum isai nyani yudan potti poda mudiyumaa.....kaana mayil aada kandirunda vaan kozhi😄😄
@tajudeen6247
@tajudeen6247 14 күн бұрын
பழைய செய்தி
@skylabpudukkottai6760
@skylabpudukkottai6760 18 күн бұрын
இவன் நேர்ல பாராத்த மாதிரி பேசுறான் இளையராஜா பத்தி எதாவது சொல்லி சம்பாதிக்கனும்
@skdtamilisaiulagam5274
@skdtamilisaiulagam5274 24 күн бұрын
நி இளையராஜா சொம்புயா😊
@mohanp6906
@mohanp6906 24 күн бұрын
Utter flop movie. Dont say lie
@krishnant202
@krishnant202 24 күн бұрын
100% உண்மை
@sivak779
@sivak779 21 күн бұрын
பைத்தியக்காரத்தனதுக்கு ஒரு அளவே இல்லையா
@user-gi6ux5nh2f
@user-gi6ux5nh2f 24 күн бұрын
சூப்பர் சார்
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 23 күн бұрын
மண்டைகர்வம் பொ.காப்பு பொறாமை இழவுராஜா
@nadapuvee937
@nadapuvee937 24 күн бұрын
ஐயா ஆலங்குடி ...உங்களை எதோ பெரிய அறிவாளி என்று தான் நினைத்திருந்தேன் ...ஆனால் நான் அறிவாளி இல்லை சாதாரண ஆள் என்று காட்டி விட்டீர்கள் !!!....மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் உளறாதீர்கள் ???50 வருடத்தை நெருங்கும் ராஜா ...வந்த வேகத்தில் 5 வருடத்தில் காணாமல் போன ராஜேந்தர் !!!!....ராஜா இசை ஞானி !!! TR தகர டப்பா ::டண்டணக்கா டண்டணக்கா !!!
@chinnasamy1695
@chinnasamy1695 24 күн бұрын
Excellent
@kannankumar8167
@kannankumar8167 24 күн бұрын
நீங்கள் மிகவும் புத்திசாலி என்று நான் நம்புகிறேன், நீங்கள் படம் பார்க்கிறீர்களா? டிஆர் போன்ற music Director ஒருவரை நீங்கள் எனக்குக் காட்ட முடியுமா? பாடல் வரிகளை மட்டும் படியுங்கள், அர்த்தம் தெரிந்தால் புரியும்..
@sivak779
@sivak779 21 күн бұрын
ராஜாவை வச்ச ஃபேமஸ் ஆக வேண்டியது அப்புறமா மறைமுகமா விஷமத்தை கக்கற விஷமிகள்
@n.thangadurailic2441
@n.thangadurailic2441 8 күн бұрын
பன்முக திறமைக்கு சொந்தகாரராக உள்ள தலைவர் T.R.அவர்களை இசை திறமை மட்டுமே உள்ள இளையராஜா அவர்களை இணையாக பார்ப்பதே தவறு T.R. அவர்கள் திறமையின் உச்சம்... இளையராஜா அவர்கள் இசையில் மட்டுமே உச்சம்... சகலகலா வல்லவன் T.R. அவர்களுக்கு இளையராஜா அவர்கள் என்றும் இணையாக முடியாது
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
POV Joy and Anger's house - Inside Out 2
0:40
AmogusMan
Рет қаралды 22 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51
La emociones de Bluey #歌ってみた #bluey #burrikiki
0:13
Bluey y BurriKiKi
Рет қаралды 18 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,5 МЛН