தூர இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் கதிர்காமத்தில் என்ன செய்ய வேண்டும் | Shen Vlogs

  Рет қаралды 56,481

Shen Vlogs

Shen Vlogs

13 күн бұрын

In this video we are going to see about the famous Murugan temple called Kathirgamam in the southern part of Sri Lanka.
Antiquity of this temple and information related to the history of this temple as well as visitors from outside.
தூர இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் கதிர்காமத்தில் என்ன செய்ய வேண்டும் | Shen Vlogs

Пікірлер: 130
@sristhambithurai8012
@sristhambithurai8012 Күн бұрын
கதிர்காமத்திற்கு சிறு வயதில் போயிருக்கிறேன் பின்னர் ஒருமுறை 2016 ஆம் வருடம் போகும் பாக்கியம் கிடைத்தது அப்போ இவ்வளவு விபரமாக போய் பார்த்து அறிந்துகொள்ள சூழ்நிலை இருக்கவில்லை உங்க காணொளிமூலம் பலவிடயங்கள் அறியக்கூடியதாக இருந்தது நல்ல விடயங்கள் வேறொருவரின் மூலம் ஆலய சிறப்புகளை தந்ததோடு மனதில் பட்ட உங்க ஆதங்கத்தையும் நிதானமாக வெளிப்படுத்தி இருந்திங்க நன்றி, உங்க காசி யாத்திரையும் இறைவன் ஆசியோடு இனிதே அமையும் வாழ்த்துக்கள்
@user-ft8be9oy1k
@user-ft8be9oy1k Күн бұрын
அது உண்மை தான் முருகன் தான் எல்லாவற்றையும் மாற்றாவேண்டும் ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@prempremanantha9923
@prempremanantha9923 Күн бұрын
இதூ கதிர்காமமும் இல்லை முருகப்பெருமானும் இல்லை இதூ 😅கதரகம, கதரகம தேய்யோ வாழ்க கதிர்காம கந்தா ஆரோகரா🙏😢😪🙄
@srspriya8996
@srspriya8996 21 сағат бұрын
முன்னேற்றத்திலும் இப்பிடித்தான் களியாட்டம் போல் ஆக்கி வைச்சிருக்காங்க .எல்லாம் சிவன் செயல் .இறைவனே முன்னின்று உணர்த்தவேண்டும்
@dilamidushan8434
@dilamidushan8434 9 сағат бұрын
கதிர்காம கந்தருக்கு அரோகரா நாம் ஒவ்வொரு வருடமும் கதிர்காமதிற்கு வருவோம் இந்த வருடம் வரமுடியவில்லை அடுத்தவருடம் வருவேன் முருகா முருகனின் ஆட்டம் ஆரம்பம் நீ இருக்கிராய் முருகா உன்னுடயைய முளுமையான திருவிலையாடலை காட்டவேண்டும் முருகா ஓம் சரவனபவ
@__V_ishu
@__V_ishu Күн бұрын
உங்கள் பதிவுக்கு நன்றிகள். இறைவன் மீதும் கலாச்சாரமரபுகள் மீதும் தாங்கள் கொண்டுள்ள பற்றினை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு விண்ணப்பம், தாங்கள் ஹிந்து/ சைவ பி்ரிவினைவாத அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது. நீங்களாக சநாதன தர்மம், வைதிகம், ஷண்மார்கங்கள், பின்னர் ஹிந்து/ஹைந்தவம்/ ஹிந்துத்த்வம் போன்ற பதங்களை பாரபக்ஷமின்றி தேடிப்படிக்க வேண்டும். 🙏ஹிந்துக்களிடையே தேவையற்ற வேற்றுமை ஏன் வளர்க்கப்படுகின்றது என்பதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் பணிகள் செவ்வனே வெற்றிகரமாக தொடர பிரார்த்தனைகளும் வாழ்த்துக களும்…
@Sittampalam1949
@Sittampalam1949 Күн бұрын
குரல்தருகின்றவர் மிகவும் அருமையான மனிதர் ஏதோ தன்னால் அறிந்த தெரிந்த விடயங்களை பொதுவளியில்பகிர்ந்துள்ளார் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள்
@Tmsview
@Tmsview Күн бұрын
இப்போது கதிர்காமத்தில் முருகப்பெருமான் இல்லை இந்த கொடுமை எல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டார் நாங்களும் இப்போது போறதில்லை
@thusanthanthusanthan311
@thusanthanthusanthan311 19 сағат бұрын
இது காவடீயா தலைவா இல்லை குத்தாட்டம் shuppar dans
@paravallipuram5628
@paravallipuram5628 Күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகராஷண்முகா சரணம்🦚🌹❤️🙏
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Күн бұрын
கதிர்காம கந்தருக்கு அரோகரா....!!🪔🙏🌺🙏🪔
@vsivas1
@vsivas1 Күн бұрын
எல்லோருக்கும் பொதுவான இறைவன் ஒருவனே.
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 Күн бұрын
மிகவும் உன்மையான விடையம் பத்தர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்🙏
@bastiananthony3392
@bastiananthony3392 Күн бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@gowriguru8857
@gowriguru8857 Күн бұрын
நல்ல பதிவு. உண்மையை சொல்கிறீர்கள்.
@PkvlogsTamil
@PkvlogsTamil Күн бұрын
Arumaiyana vilakkam Natpu ❤
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 21 сағат бұрын
அருமையான விளக்கமான பதிவு தம்பி நன்றி தம்பி❤🙏👍
@uthayens
@uthayens Күн бұрын
So beautiful, so much very clear information. Good luck. Om Muruga.
@helmutpaul8757
@helmutpaul8757 Күн бұрын
Thanks 🙏🏼
@SHANNALLIAH
@SHANNALLIAH Күн бұрын
Om Murugaa Poatri! Om Mahaa Ganesha Poatri! Om Mahaa Kaali POATRI! OM NAMA SHIVAYA!
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 129 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 45 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 107 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 129 МЛН