நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய உங்கள் நல்ல எண்ணங்கள் நிறைவேரட்டும்
@rama17342 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா தயவுசெய்து அனைத்து விவசாயிகளும் கெமிக்கலை தேவைக்கேற்ப பயன்படுத்துவது மக்களுக்கும் மண்ணுக்கும் எதிர்காலத்திற்கும் நன்மையாய் அமையும் மண் வளமுடன் இருந்தால்தான் மீண்டும் மீண்டும் விவசாயம் செய்ய முடியும்
@dineshar52422 жыл бұрын
பதிவு சூப்பர் கத்தரி பற்றி மேலும் தகவல் வேண்டும்
@vivasayapokkisham2 жыл бұрын
அடுத்த வீடியோ...
@RameshKumar-dv3br2 жыл бұрын
அருமையான தகவல். தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
@alllaalla7034 Жыл бұрын
அண்ணா உண்மையை சொன்னதற்க்கு நன்றி
@ramkumarram36762 жыл бұрын
Super sir arumayana pathive manno da vazam than vinaa pooguthu
@Gen360degree2 жыл бұрын
Don't recommend paraquat dichloride..very toxic many cases admited to hospital due to paraquat inhalation or accidentally enter into body small quantity..I'm also faced..please when you explain about herbicide tell safety measures also it's very helpful to everyone
@ayyamperumal48202 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@tapioca1002 жыл бұрын
85 சதவீத மண்ணை அழித்து விட்டோம்... கண்டிப்பாக சில வருடங்களில் விதைகள் முளைப்பது கூட இனி சிரமமாக இருக்கும் கண்டிப்பாக இது நடக்கும்
@madeshv.m71112 жыл бұрын
ஆமாம்
@prabhug91242 жыл бұрын
Good information Thanks sir
@veluchamykr39882 жыл бұрын
வணக்கம் நண்பரே...roundup விலை பலமடங்கு அதிகரித்து விட்டது அதற்கு மாற்றாக வேறு மருந்து என்ன அடிக்கலாம்...கோரை புல் வகை க்கு தான் ....
@vivasayapokkisham2 жыл бұрын
கோரைக்கு தனி வீடியோ போட்டுள்ளேன் பாருங்க சார்...
@veluchamykr39882 жыл бұрын
@@vivasayapokkisham நன்றி.. நண்பரே
@sakthisanjay2997 Жыл бұрын
Paraqute +oxyflurifen
@gokulraj22442 жыл бұрын
கிளைபோசெட் 41 % ,10 லி தண்ணீர் க்கு 125 மில்லி முதல் 150 மி சோர்கின்றனர் .
@vivasayapokkisham2 жыл бұрын
மண் வளம் கெடும்
@muruganthamroobanmalar26052 жыл бұрын
Basakaran kalaikolli your place erunthal news pls
@thangamdurai71852 жыл бұрын
Super sir👌👌👏👏👏
@murthirajappa80322 жыл бұрын
Thanks so much
@thirumalaithiru18742 жыл бұрын
Thank you so much sir
@sekaranraja79012 жыл бұрын
Mallikai poo la enna use pannalam
@santhoshanbu14982 жыл бұрын
Bayer New Launch of Alion Plus Herbicide Review Kuduga Control Of Weeds 6Month ....
@muruganthamroobanmalar26052 жыл бұрын
Manchi pel ali kka basakaran marunth adikkalama
@vinothkumar-xi7gz2 жыл бұрын
Animal waste la npk persentage alavu soinnagala athu 1kg ka sir
வணக்கம் ஐயா இந்த களைகொல்லி உடன் அமோனியம் சல்பேட் இவளோ பொட வேண்டும்
@vivasayapokkisham2 жыл бұрын
கல் உப்பு 100gm/tank
@Venkatesan35952 жыл бұрын
Which herbicide low prices
@vivasayapokkisham2 жыл бұрын
In this normal price
@Venkatesan35952 жыл бұрын
@@vivasayapokkisham thanks for your reply anna
@chandrasekarank95582 жыл бұрын
சவு மரம் களைக்களை
@Yogamani-j1b2 жыл бұрын
15_ 8 _2021 அன்று 1200பனை விதைகள் போட்டோம் இந்த ஆண்டும் விதைகலை சேகரித்து வருகின்றோம் நான் 4 ன்கு ஆண்டுகளுக்கு முன்பு சாலை ஓரங்கள் ஆற்றங்கரையில் போடுவதற்கு பனை விதைகளை களத்தில் சேகரித்து வைத்திருந்தேன் தாமதமானதால் பனை விதைகள் அந்த இடத்தில் அடர்ந்து முலைத்து விட்டது அதை எப்படி அகற்றலாம் என்ன மருந்து பயன்படுத்தலாம் என்று சொல்லவும் நன்றி
@vivasayapokkisham2 жыл бұрын
வெட்டி அப்புறப்படுத்தவும்...
@svenkatesanchemistryteache4602 жыл бұрын
தங்கள் பிரச்சினை forward seithollom
@vivasayapokkisham2 жыл бұрын
நன்றி...
@annakilisripuranthan3288 Жыл бұрын
ஒருமுறை பயன்படுத்தினாலும் இந்த களைக்கொல்லி உடம்புக்கு தீங்கு விளைவிக்குமா
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@kalirajkasinathan2 жыл бұрын
அகத்திக்கு என்ன களைக்கொல்லி அடிக்கலாம்.அகத்திக்கு தீங்கு வராமல் இருக்க வேண்டும்
@vivasayapokkisham2 жыл бұрын
செடியில் இருந்து 2அடி தள்ளி தெளிக்கவும்....
@kalirajkasinathan2 жыл бұрын
@@vivasayapokkisham சிரமம் தான் அகத்தி இடைவெளி 3-4 அடி தான் உள்ளது. இயற்கை வழி இல்லையா நண்பா . களை எடுக்க மட்டும் ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு 24000 ஆகிறது.
@vivasayapokkisham2 жыл бұрын
இயற்கை களைக்கொல்லி வீடியோ போட்டுலேன் பாருங்க
@prabakaranb54772 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்ள நம்பர் வேண்டும் அண்ணா
@vivasayapokkisham2 жыл бұрын
8870716680
@TamilArasan-kr6fs2 жыл бұрын
Kali sedi pakathula adikalam kali sedi onnum agathula