டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது
Пікірлер: 62
@DeviPadthuАй бұрын
எனக்கு சூரியகுமார் கேட்சை பிடிச்ச உடனே இந்தியா கப் பிடிச்ச மாதிரி இருந்தது. *-Padmanaban,* from Kuwait.
@saransaravanan1932Ай бұрын
சூரியா பிடித்தது பந்தை அல்ல உலககோப்பயை❤
@balajis3395Ай бұрын
கிளாசன் விக்கெட் மற்றும் சூர்ய குமார் யாதவ் பிடித்த கேட்ச் தான் இந்தியா அணி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது வாழ்த்துக்கள் இந்தியா அணி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@thiagarajanthiagu831129 күн бұрын
கடைசி நான்கு ஓவர் இந்திய பந்துவீச்சாளர்கள் செய்ததை என்றைக்குமே மறக்கமுடியாது .
@rajasekar1732Ай бұрын
நம்ம தேசம் இந்தியா கோப்பையை எப்படி வெல்ல முடிந்தது அதே மாதிரி சொந்த வாழ்க்கையிலும் நடக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை தாங்கள் சொல்வது போல் நன்றி என் பெயர் ராஜசேகர் திருச்சி மாவட்டம் நன்றி சார்
@-PPitchaikaniАй бұрын
இந்தியா வலுவான அணி தான். இதுவரை ஐசிசி டிராபியில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு இந்தியா அளவிற்கு எந்த அணியும் விளையாடியிருக்காது. ஆனால் ஒரே ஒரு துரதிர்ஷ்டம் என்ன வென்றால் 'நாக் அவுட் ' மேட்சில் சொதப்புவது மட்டும் தான் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.
First Axar Patels counter attack batting , Virat Kohli s extraordinary batting Bumrah Axar Kuldeep Arshdeep Hardik Pandya bowling Surya s Life Catch made the greatest win. The Captain Rohit and all others in the squad did well.
@protubershrish6765Ай бұрын
Srikant sir -- from the day 1 he was so confident abt Indian team
@advika4248Ай бұрын
நடுநிலையான பதிவு அருமையான விளக்கம்.
@jinuc6026Ай бұрын
God's gift to mr Rahul Dravid... Most underrated best sportsmen...
@sureshjohn3720Ай бұрын
Heart felt heart touching thing was Mohamed Siraj s tears of Joy
@ramjiprabhu82Ай бұрын
😢😢😢😢 2023 WC memories was haunting him bro..he was devastated in 2023. This is a gift for him
@m.psiddharth8672Ай бұрын
Suryakumar catch is the turning point of the match, super moment, jaihind
@sampathgopal6802Ай бұрын
அருமை ராஜ்மோகன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்
@arivazhaganr4985Ай бұрын
Full team effort and Vera level confident... Especially seam bowler's.. last 5 overs amazing bowling..16.1th Over il match turning point and 19.1th over il match winning point.. fantastic batting,bowling & fielding unit... intha verum oruvaral kidaitha vetri illa... Full team strength and confident aal kidaithathu
@prasanthajith8231Ай бұрын
Hardik pandya ❤❤
@protubershrish6765Ай бұрын
5.16 I watched in repeat mode - when Virat gave the cup to Dravid
@ayubmuhammed7031Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@anandsamuel197829 күн бұрын
Lovely podcast. Love from 🇩🇰
@santhyrajamanickam8418Ай бұрын
I'm a Malaysian Indian. Watch the game live from Malaysia. Very proud of you, India.
@manis4981Ай бұрын
Akshar Patel batting 🔥🔥🔥
@ajithabishaajithabisha874428 күн бұрын
Love you forever hitman ❤️❤️❤️
@kaviarasankaviarasan-z5rАй бұрын
That 😢🎉😢 catch 😊 remember APPA,
@jinuc6026Ай бұрын
We may have N number of issue but yesterday was important.... It gives hope.. 🤗
@sriramram5309Ай бұрын
Rohit Sharma Vizag and Mohammad Siraj Hyderabad Telangana are our Telugu Tejam Heroes. Salute to🔮 these Guys. Very😳📡 Nice👍👏😊 to see 👀and hear this news📰.
@kaliyarajalugovindarajalu2636Ай бұрын
Unexpected Dravid ❤
@dineshkumar-to9tsАй бұрын
Yes truly mesmerizing post match scenes 🎉
@themonkwhisperАй бұрын
நன்றி Rajmohan!!!
@vinothm1649Ай бұрын
Hardikpandya
@karthikmadakannu9114Ай бұрын
Jai hind...
@THAMIZHAN07Ай бұрын
6:03 !!!!! 2011 la world Cup Final mumbai wankade la nadandhuchu.....
@protubershrish6765Ай бұрын
Good 👍
@deepakdkrishna1854Ай бұрын
sir unga hair style changed ah? pucca
@syedibrahim5082Ай бұрын
❤❤
@sudhameena8343Ай бұрын
Jai hind
@protubershrish6765Ай бұрын
Why sir late video-- for new hair style 😀
@davidrupa6254Ай бұрын
❤🇮🇳🎉🎉
@amuthakathir9182Ай бұрын
❤❤❤❤❤
@sumanmohanan8553Ай бұрын
Catches Win Matches
@nagarajannagarajan9199Ай бұрын
17-வது ஊர் குமுறா போட்டோ தான் ப்ரோ கப்பு நம்மளுக்கு
@HelpfulInitiatives1Ай бұрын
Rohit the true leader🏆
@senthilkumarmuthu8565Ай бұрын
Last 20 over 🎉🎉
@kkkarankumar5329Ай бұрын
Last two balls 🏀
@Mr.YoutubeTamilGamingАй бұрын
Hello sir
@jeyachandran4917Ай бұрын
Sky catch
@pandiyanc858Ай бұрын
Antha match la Yuvraj Ilana antha world cup kidachi irukkathu
@SENTHILKUMAR-kk9jpАй бұрын
Team effort sir. Of course Yuvaraj is gem. But its a team game
@Mr.YoutubeTamilGamingАй бұрын
Not only yuvaraj sigh. Especially hole team work.+ Dhoni captaince
@pandiyanc858Ай бұрын
I don't like doni @@Mr.KZfaqTamilGaming
@Mr.YoutubeTamilGamingАй бұрын
@@pandiyanc858 ok brother
@sksathishkumar60Ай бұрын
694th like Anna 👍💖👍 Jai hind ❤🇮🇳🇮🇳🇮🇳👌💪💪💪
@josephc8175Ай бұрын
Two world cup in one sport Totally against sport.. rule.. No one is talking.. Can we reduce time in all sport and have two world cup even Olympic...
@janakarthidragonballarmy9114Ай бұрын
Nalla vali nan intha match Pakla athan win panitanga apadi nan patha match loss paniduranga😂😂😂😂😂
@user-eo6cf9iw2dАй бұрын
We need to have celebrations similarly for farm growers. Those who cultivate more in each state should win a Farmers Cup. That is how we encourage the downtrodden, debt driven farmer community. Jai Kisan.. Let us give our best to farmers, encourage their lively hood . Cricket is OK but see fate of farmers
@southocean-ic3xqАй бұрын
Congratulations 🇮🇳
@AyyappanVegadachalam-si5mzАй бұрын
india win sooriyakumar yathavu jaspit pumra harpandiya evunga than southafrica batsmengale lost 5 over merattal over 👍👍👍👌