No video

தஞ்சை பெரிய கோவிலும் இராஜராஜ சோழனும் | Real History of Thanjai Periya kovil | Raja Raja Cholan Story

  Рет қаралды 1,233,016

Viral Starry

Viral Starry

Күн бұрын

🔥இராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமான இரகசியங்களையும் பெருவுடையார் கோவில் உருவான வரலாற்றையும் முழுமையாக இந்த காணொளியில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.....
For more videos ⏩ Subscribe 🔔 Set All
/ @viralstarry
===== ======= ========
PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , It takes a huge amount of creativity and time....
DISCLAIMER : This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel . Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . Non - profit , educational or personal use tips the balance in favor of fair use .
===== ======= ========
Checkout Our recent Videos 👇
🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள்
• கைலாய மலை மர்மம் | Lor...
🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும் போக வேண்டும்
• ராமேஸ்வரத்திற்கு ஏன் ப...
🔴உலகின் முதல் சிவன் கோவில்
• World first sivan temp...
🔴உலகின் முதல் முருகன் கோவில்
• உலகின் முதல் முருகன் க...
🔴 பல ஆயிரம் ஆண்டுகளாய் நீரில் மூழ்கிய அதிசய நகரங்கள்
• பல ஆயிரம் ஆண்டுகளாய் ந...
🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
• ராமாயணம் உண்மைன்னு விஞ...
🔴அனைத்து குலதெய்வங்களின் வரலாறும் ஒரே வீடியோவில்
• மறைக்கப்பட்ட நம் குலதெ...
🔴அருந்ததி ஜக்கம்மாவின் உண்மை வரலாறு • அருந்ததி ஜக்கம்மா உண்ம...
🔴 சிவன் முழு அவதார வரலாறு • சிவராத்திரி 2024| Real...
🔴அத்திவரதர் நீரில் மூழ்க உண்மை காரணம் • அத்தி வரதர் 40 ஆண்டுகள...
🔴மறுபிறவி இல்லாதவர்கள் கோவில்
• மறுபிறவி இல்லாதவர்கள் ...
🔴 ஆஞ்சநேயர் முழு வாழ்க்கை வரலாறு
• ஆஞ்சநேயர் முழு வாழ்க்க...
🔴கிருஷ்ணர் முழு வாழ்க்கை வரலாறு
• Lord krishna full stor...
🔴விநாயகர் முழு அவதார வரலாறு
• விநாயகர் முழு அவதார கத...
🔴இராவணன் முழு வாழ்க்கை வரலாறு
• Ravanan History Tamil ...
🔴 பார்வதியின் முழு அவதார வரலாறு
• Parvati's Ten Avathars...
🔴மாரியம்மன் பிறப்பு • மாரியம்மன் பிறப்பு | M...
🔴காளியம்மன் பிறப்பு
• தமிழர்கள் மறந்த தாய் த...
🔴 மாசாணி அம்மன் பிறப்பு
• மாசாணி அம்மன் | Masani...
🔴 பேச்சியம்மன் பிறப்பு வரலாறு
• பேச்சி அம்மன் வரலாறு |...
🔴கிருஷ்ணரின் துவாரகை பேரழிவு
• Dwaraka Mythical City ...
🔴இன்றும் துடிக்கும் கிருஷ்ணரின் இதயம் • Puri Jagannath Temple ...
Thanks for spending your valuable time with us ❤
Related Searches :
#thanjai_periya_kovil
#தஞ்சை_பெரிய_கோயில்
#தஞ்சை_பெரிய_கோயில்_இரகசியம்
#தஞ்சை_பெரிய_கோயில்_கட்டுமானம்
#தஞ்சை_பெரிய_கோயில்_சிறப்புகள்
#big_temple_mystery
#big_temple_mystery_tamil #tanjore_periya_kovil_mystery #tanjore_big_temple_architecture #mystery_behind_tanjai_periya_kovil #mystery_of_big_temple_construction #Indian_kings #rajaraja_cholan_history #historu_of_tanjore_peiya_kobil #history_of_thanjai_periya_kovil #rajaraja_cholan_history_in_tamil #big_temple_construction_mystery #thanjore_temple_alien_mystery #mysteries_of_thanjai_periya_kovil #indian_alien_mystery
#thanjore_periya_kovil_360_view
#thanjai_periya_kovil_3d_model #aliens_build_thanjore_periya_kovil #aliens_live_in_thanjai_pariya_kovil #thanjai_periya_kovil_secret_doors #thanjai_periya_kovil_ungerground_tunnels #thanjai_periya_kovil_subways #thanjore_temple_carvings #alien_carvings_in_thanjai_periya_kovil
#big_temple_history_in_tamil
#thanjai_periya_kovil_history
#peruvudaiyar_temple_in_thanjavur
#periya_kovil_thanjavur
#big_temple_in thanjavur
#raja_raja_cholan_big_temple
#thanjai_big_temple_mystery
#big_temple_secret_tunnels
#raja_raja_cholan_history
#viralstarry
#viralstarry_new_video
Big temple history in Tamil, Thanjai periya kovil history, peruvudaiyar temple in thanjavur, periya kovil thanjavur, Big temple in thanjavur, Raja Raja cholan big temple, thanjai big temple mystery, Big temple secret tunnels, Raja Raja cholan history, Raja Raja cholan, Top 5 info Tamizhan Big temple, Thanjai periya kovil varalaru, periya kovil unknown details, periya kovil history in Tamiltamil news, tamil cinema news, tamil news live, tamil news online, News18 Tamil Nadu, thanjavur big temple kumbabishekam 2020 date, thanjavur temple, kumbabishekam, thanjavur kumbabishekam, thanjavur kumbabishekam 2020, thanjavur periya kovil kumbabishekam 2020, thanjavur periya kovil kumbabishekam, thanjavur big temple kumbabishekam date, thanjavur periya kovil kumbabishekam date, thanjavur temple history in tamil, thanjai periya kovil kumbabishekam, tamil, , tamil history videos, tamil whatsapp status, Raja Raja Chola Big Temple, Raja Raja Cholan Big Temple Mystery, ராஜராஜசோழன், ராஜராஜ சோழன் வரலாறு, raja raja cholan song whatsapp status, raja raja cholan history in tamil, raja raja cholan hip hop tamizha, raja raja cholan history in tamil animated, raja raja cholan house,

Пікірлер: 464
@ViralStarry
@ViralStarry 2 жыл бұрын
🔥 தன் குடும்பத்தையே கொன்று சிவனுக்கு படைத்தவர் யார் தெரியுமா 😱 kzfaq.info/get/bejne/o6mHjKqoxLG5emg.html kzfaq.info/get/bejne/o6mHjKqoxLG5emg.html
@mathumathu2705
@mathumathu2705 Жыл бұрын
ɴᴀᴀᴀɪ sᴜɴɴʏ
@sannand6950
@sannand6950 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@baskarbharathi
@baskarbharathi Жыл бұрын
@@mathumathu2705 pppaaaaàaàaAaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaàaaa Aaa AaaaaaaaaaaaaaaaAaaa
@baskarbharathi
@baskarbharathi Жыл бұрын
L
@govindasamyr7484
@govindasamyr7484 Жыл бұрын
படு கொலை
@Shrudhi_vijayakumar
@Shrudhi_vijayakumar 2 жыл бұрын
தங்கச்சியின் தங்கத்தமிழ் பேச்சுக்கு நன்றி 🙏🏻வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
@ommagizhnanmagizhnan9371
@ommagizhnanmagizhnan9371 2 жыл бұрын
சகோதரியாரே உங்களின் வர்ணனையே உடலில் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@chantrabose3629
@chantrabose3629 Жыл бұрын
கற்பனைக்கு மீறிய பிரமிப்பான அபூர்வ அற்புத்த படைப்பு. அன்றைய தமிழனின் திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒரு சிறிய மன வருத்தம். ஏன் இன்றைய தமிழனின் நிலைமை பரிதாபத்திற்குள்ளான ஒன்றாக உள்ளது. சோழன் சாம்ராஜ்ய அறிவுத்திரன் மீண்டும் தமிழனுக்கு கிடைக்கப்பெற ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@malathimalathi7964
@malathimalathi7964 Жыл бұрын
அன்று வாழ்ந்தவர்கள் மனிதர்கள் அல்ல.. தெய்வத்திற்கு சமமானவர்கள்..💪💪💪🙏🙏🙏🙏
@user-jc2be9ht8p
@user-jc2be9ht8p 3 ай бұрын
Y😊e yi2r
@hemaragunathan6707
@hemaragunathan6707 2 жыл бұрын
தமிழர்களுக்கு இவ்வளவு பெருமையா என்று நினைக்கும் பொழுது கர்வமாக இருக்கிறது. நீங்கள் சொன்னதை கேட்ட உடன் நான் மெய் சிலிர்த்து போனேன் சகோதரி
@naveen9938
@naveen9938 Жыл бұрын
Unmaithan
@rohisrohis8543
@rohisrohis8543 Жыл бұрын
Oru naadu illai
@user-qi5mf1fh8j
@user-qi5mf1fh8j 7 ай бұрын
நம்மை பார்த்த பிற நாடுகளுக்கு எவ்வளவு பொறாமையாக இருக்கும் ❤ அதனை பார்த்து நாம் பெருமை கொள்ள வேண்டும் இது நம் பெருமை😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮❤
@MuthuUmesh-lp8xh
@MuthuUmesh-lp8xh 4 ай бұрын
Thambi unmai theriama peasatha naiakarkalta nama eallorum thothutam vellaikaran varalana inniku varai mammals naiakar than antutunirupaga palaivanthula pyrmit kattunathuthan athisaiam phyrmit munnala peria kovil Oru katuku mathiri than
@karikalan8589
@karikalan8589 Ай бұрын
Thookkula....thongiduu😂😂😂😂😂
@gayathrikrishnan271
@gayathrikrishnan271 2 жыл бұрын
மெய் சிலிர்க்கும் பதிவு.... உமது குரல் கம்பீரம்... வாழ்த்துக்கள் சகோதரி
@thirunavukarasu8581
@thirunavukarasu8581 2 жыл бұрын
கேட்டாளே தலையே சுத்துது தாயே நினைத்து கூட பார்க்க முடியவில்லை ஓம் நமசிவாய வாழ்க ராஜ ராஜ சோழன் வாழ்க அவர் புகழ் வாழ்க வளமுடன்
@Natures784
@Natures784 2 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதம் என் அறுசுவையின் தமிழைஉச்சரித்த அழகு...
@vijayanandslm872
@vijayanandslm872 2 жыл бұрын
மெய் சிலிர்த்தேன்😇 இது போன்ற பதிவுகள் அதிகம் பதிவிடுங்கள் அக்கா
@venpadisioner8888
@venpadisioner8888 2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்து விட்டது இந்த பதிவு
@mirthula1322
@mirthula1322 Жыл бұрын
தமிழன் எனும் தனித்துவம் நம் உடம்பில் சீரிப்பாயும் ரத்தத்தில் கலந்தி ருப்பதால் இன்றும் என்றும் நம் ராஜா ராஜா சோழர் நம்மில் உயிருடன் வாழ்ந்து கொண்டுள்ளார், பெருமையுடன் அவரை வணங்குவோம் 🙏🏻
@FACTTHINKER-js5ff
@FACTTHINKER-js5ff Жыл бұрын
உண்மையில் மெய் சிலிர்த்து விட்டது சகோதரி 🔥🔥🔥👑👑🚩🚩🚩
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 2 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் விதம் அருமை 👍👍👍👍👍👍
@nirmal1845
@nirmal1845 2 жыл бұрын
கண்டிப்பா நம்ம இதை பற்றி அறிய வேண்டும் சகோதிரி யே... இன்னும் பதிவிடுங்கள் ராஜா ராஜா சோழன் பற்றிய தகவ்களை 💥💥🔥🔥😍😍
@senthil_kumar_55
@senthil_kumar_55 2 жыл бұрын
Do you want to know about Raja Raja Chola and chola dynasty you should watch SUNDAY DISTRUBERS
@sudharmirthu1530
@sudharmirthu1530 2 жыл бұрын
Valka parkavan udaiyar
@mayakrishnanmayakrishnan795
@mayakrishnanmayakrishnan795 2 жыл бұрын
இந்த தகவலை சொல்லி நாண் நல்ல பெயரை பெற்றேண் அந்த ணர் ளிடம் சறியா
@d.velmurugan6170
@d.velmurugan6170 2 жыл бұрын
இந்த வீடியோ பதிவை பார்க்கும் பொழுது உடல் மெய்சிலிர்க்கிறது .தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...
@manikandab3436
@manikandab3436 2 жыл бұрын
எங்கள் ஊருக்கு அருகே தஞ்சை பெரிய கோவில் உள்ளது தஞ்சை பெரிய கோவிலை பற்றி மிகவும் உணர்ச்சி வசப் படுத்தும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தினர் நன்றி 🙏🙏 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🥰🙏🙏✌️
@user-ww7wo3fp7o
@user-ww7wo3fp7o 2 жыл бұрын
നമ്മൾ ആരാണ് ഇന്ത്യയിലാണ് ഇന്ത്യയിൽ ഈ മാരു അൽഭുതമായ ക്ഷേത്രങ്ങൾ സ്ഥാപിച്ചതെന്ന് ആ മഹാ രാജാക്കന്മാരുടെ അവര് എത്ര അടിമകളെ വെച്ചിട്ട് എത്ര പണിയെടുപ്പിച്ചിട്ടുണ്ടെങ്കിലും അത് നമുക്ക് വേണ്ടിയിട്ടല്ലേ അന്ന് കാലത്ത് ദാരിദ്രമായിരുന്നു പണികളും വേഗം നടന്നു. ഇന്നോ നിങ്ങൾ വീട് വയ്ക്കണം പറഞ്ഞാൽ ബാങ്കിലേക്ക് പോണം സർക്കാരിനെ കാണണം ദാരിദ്രം അവനോട് പറയണം ഇതൊന്നും ആ കാലത്ത് ഉണ്ടായിരുന്നില്ലല്ലോ ഇത് കാണുമ്പോൾ ഒരു ദാരിദ്ര്യവും ഇല്ലാതെ ഒരു രാജാവ് പണിയെടുത്ത് ക്ഷേത്രത്തിനെ പറ്റി സംസാരിക്കാം അത് നമ്മുടെ ക്ഷേത്രം
@udhayasurya1622
@udhayasurya1622 2 жыл бұрын
தமிழ் மொழி பெருமையானது ராஜராஜ சோழன் மன்னர் கதை அருமை video அக்கா 👍🏻🙏🏼
@sjayarajshanmugam
@sjayarajshanmugam 2 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவிலின் வரலாற்றையும் வெளியிடுங்கள் என் தமிழ் ஆற்றல் வாய்ந்த சகோதரி.நன்றி.வாழ்த்துகள்.
@ommagizhnanmagizhnan9371
@ommagizhnanmagizhnan9371 2 жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான காணொளி.சகோதரியார்க்கு மிக்க நன்றி
@giritharanr1711
@giritharanr1711 2 жыл бұрын
தஞ்சையில் பிறந்ததற்கு பெருமை அடைகிறோம்
@manjulamanjula577
@manjulamanjula577 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம். உங்கள் தமிழ் அருமை வாழ்த்துக்கள்.
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் சிறப்பு வாய்ந்தது
@mpkumarmpkumar5136
@mpkumarmpkumar5136 2 жыл бұрын
மிகவும் சிறப்பு இந்த கால அறிவியல் விஞ்ஞானம் இந்த கட்டிடக்கலை கட்டமுடியாது சவால் 👍
@kuppuswamykp
@kuppuswamykp 2 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை பெரிய கோவில் புனிதமான தலம்.... டெல்லியில் இருப்பது சமாதி....
@sivakuttykuttysiva8853
@sivakuttykuttysiva8853 2 жыл бұрын
ஒரு தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமை படுவேன்
@sivakumarcbim4406
@sivakumarcbim4406 2 ай бұрын
தமிழர்களின் பெருமை உலகம் போற்றப்பட வேண்டும்.
@kalamegame7428
@kalamegame7428 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே, நன்றி தகவல்களுக்கு. வாழ்க தமிழ், வளர்க தமிழ் தேசியம்.
@sms0342
@sms0342 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டு தெரிந்து கொண்டலும் சலிக்காது
@thalapathyvediosongs3308
@thalapathyvediosongs3308 2 жыл бұрын
இன்னும் இதை பற்றி அறிய மனது விரும்புகிறது, அதனால் நீங்கள் இன்னும் எங்களுக்கு இதை பற்றி விளக்கவேண்டும்
@praveenbalanyadav6071
@praveenbalanyadav6071 Жыл бұрын
சோழா நாட்டில் பிறந்தற்க்காக பெருமை படுகிறேன் ❤️
@msumathi5549
@msumathi5549 Ай бұрын
அருமை அவர்களின் வழி வந்தோர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@bharathimohan461
@bharathimohan461 2 жыл бұрын
அழகி என்னும் பெயரை அருமையாக செதுக்கிய அருள்மொழித்தேவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaideeswaran4645
@vaideeswaran4645 2 жыл бұрын
தமிழருக்கு பெருமை தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் தமிழ் ராஜராஜ சோழனுக்கும் பெருமை இந்த கோவில் கட்டுமானமே சிறந்த சிறப்பு.
@krishnamurthy1823
@krishnamurthy1823 2 жыл бұрын
பிரகதீஸ்வரர் கோயில் தவறு. ஐயா தஞ்சை பெருவுடையார் கோயில். இது தான் சரியான பெயர்.
@velumani73
@velumani73 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@tamilmanirj
@tamilmanirj 2 жыл бұрын
Finishing touch song ultimate 👍👍 Yaaru ivan yaaru ivan Kalla thooki poraaney 🎉🎉
@arumugamslst1552
@arumugamslst1552 3 ай бұрын
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை தமிழ் வாழ்க 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕சிசி.ஆ 🙏💕🙏கோவை💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@muthu8039
@muthu8039 2 жыл бұрын
ராஜராஜ சோழனை பற்றி பதிவிடுங்கள் 🙏
@Thenmozhimanimaran
@Thenmozhimanimaran Жыл бұрын
தமிழராக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.....
@ragupathik-zw9it
@ragupathik-zw9it 2 ай бұрын
சிறப்பான பதிவு......
@induram9648
@induram9648 2 жыл бұрын
U great sister ithu pola neriya video podugha sister ❤️❤️❤️
@Praveenmathivanan
@Praveenmathivanan 4 ай бұрын
உடம்பு சிலர்க்கிறது அக்கா
@user-em6gn6xc9c
@user-em6gn6xc9c 2 жыл бұрын
தமிழன் என்கிற பெருமிதம் அடைகிறது
@user-zz9zl7iz2h
@user-zz9zl7iz2h Жыл бұрын
இதைவிட தமிழர்களின் பெருமையை எடுத்துக்காட்ட முடியுமா தமிழன் டா 👍👍👍👍🙏🙏🙏🙏
@PremusPremus-no4ny
@PremusPremus-no4ny 2 ай бұрын
ரொம்ப நல்லா இருந்தது
@AtoZTamzhil
@AtoZTamzhil 2 жыл бұрын
மிக அருமையாக எடுத்துரைத்தீர்கள் தோழி! மெய்சிலிர்த்து போனேன்! தமிழர்களின் பெருமையை பற்றிய காணொளிகளை மேலும் பதிவிடுங்கள்!
@suntharalingamjeeva9322
@suntharalingamjeeva9322 2 жыл бұрын
இது போன்ற தமிழன் வரலாறுகளை பதிவிடுங்கள் இப்போதுள்ள தமிழர்களுக்கு தமிழன் வரலாறு என்றால் என்னவென்று தெரியாது
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Arumaiyna pathevu super 👌
@krishnanm1810
@krishnanm1810 2 жыл бұрын
இறைவன் அருள் இல்லமால் இதெல்லாம் சாத்தியமில்லை 🙏🙏🙏🙏🙏
@user-fn3gt9hg4i
@user-fn3gt9hg4i 4 ай бұрын
Very nice na itha pathi padichi therinchitu pogalamnu irunthen but theriyama ponen pona thirupthi illa but ippo itha kekumpothu thirumpa poganumnu thoonuthu 😘🙏
@kboologam4279
@kboologam4279 2 жыл бұрын
சிவாலயம் நம்தமிழ்நாட்டில் கட்டிய ராஜா ராஜசோழன்புகழ் உலகம்உள்ளவரைநிலைக்கும் இறைவன்ஆசிர்வாதத்துடன் நடந்துஇருக்கும் இதில்எந்தசந்தேகமும்இல்லை
@jeyamoorthyb2792
@jeyamoorthyb2792 4 ай бұрын
அருமையான பதிவூ
@gopikaran6752
@gopikaran6752 2 жыл бұрын
தாஜ் மஹாலு பைசா கோபுரம் ஈபிள் டவரை இதெல்லாம் உலக அதிசயம் கிடையாது தஞ்சை பெரிய கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில் இன் தான் உலக அதிசயம்
@knsekar6097
@knsekar6097 2 жыл бұрын
தமிழனின் பெருமை
@vigneshbalaiya9515
@vigneshbalaiya9515 2 жыл бұрын
மிக அருமையாகவும்,தெளிவாகவும் கூறியமைக்கு நன்றி சகோதரி🙏
@vickykowsalya6291
@vickykowsalya6291 Жыл бұрын
Sister very nice speech clear speeh thank u sister
@rajanviji3678
@rajanviji3678 2 жыл бұрын
Super,super ,very rare news Thank you sister ,your comentry also so good with emotional ,very good comentry,.
@agalyavinothini1104
@agalyavinothini1104 2 жыл бұрын
Super mam👌👌 very interesting and inspiring rajarajasolan valantha idam arasa sabai nadaipetra idam patriya kuripukal podunga madam
@aarthiviji9661
@aarthiviji9661 2 жыл бұрын
Akka video vera leval 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RavikumarRavikumar-dx4uk
@RavikumarRavikumar-dx4uk 2 жыл бұрын
தமிழன் பெருமையை சிறப்பித்த தர்க்கு வாழ்த்து வாழ்க தமிழ் தரனி உள்ளவரை தமிழன்டாஅஅஅஅஅஅ
@karthikk7206
@karthikk7206 Жыл бұрын
சோழ தேசம்🔥😍
@chevvanthichevvanthi9546
@chevvanthichevvanthi9546 Жыл бұрын
It was very useful to us and thank u so much
@periyaraja6956
@periyaraja6956 2 жыл бұрын
Nenga sonnathukkuppiragu anga poganumnu mudivu pannitten sister.🙏
@thangavelm4728
@thangavelm4728 2 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏
@shanmugasudaramm7858
@shanmugasudaramm7858 2 жыл бұрын
Excellent Excellent Excellent
@roopas8655
@roopas8655 2 жыл бұрын
Ur words r true.. Nobody can beat a Hindu Raja.. 👍👏🙏🙏🙏🙏
@truthspeaker5050
@truthspeaker5050 2 жыл бұрын
andha kaalathula yellam olungathan irundhanga. ipothan jaathi madham hindu muslim nu adichutu kedakom
@roopas8655
@roopas8655 2 жыл бұрын
@@truthspeaker5050 I agree.. 👍👏🙏😊
@abhishekabhi012
@abhishekabhi012 2 жыл бұрын
Apo delhi sultanate yaru🤔
@Vellayappan-vf3fu
@Vellayappan-vf3fu 2 ай бұрын
Very nice.continue yr explanation About temples.o.k . T.q.
@RajeshKumar-ib4dv
@RajeshKumar-ib4dv 2 жыл бұрын
நன்றி சகோதரி... 🙏💐...
@user-qi4vj8sn5s
@user-qi4vj8sn5s 2 жыл бұрын
தஞ்சை கோயில் உலக அதிசயங்களுளு ஒன்றாக அங்கீகரிக்கபடவேண்டும் என்ற உங்கள் கூற்றை ஆமோதிக்கிறேன்...அதே சமயம் அடுத்த மதத்தை இழிவு படுத்துவதை போல் பேசுவதை வெறுக்கிறேன்...தாஜ்மஹால் காதலின் அடையாளம்...காதலிப்பவர்கள் நிச்சயம் தங்கள் காதலருக்கு ஒருமுறையாவது தாஜ்மஹாலை பரிசளித்திருப்பார்கள்...
@arockiadass668
@arockiadass668 2 жыл бұрын
காதலுக்காக உருவாக்கப் பட்டதும் கடவுளுக்காக உருவாக்கப் பட்டதும் ஒன்றாகுமா?
@SureshSuresh-ji8vi
@SureshSuresh-ji8vi 2 жыл бұрын
அடுத்த மதத்தை அவர்கள் இழிவு படுத்தவில்லை. தாஜ்மஹால் போலவே இன்னொரு தாஜ்மஹால் உருவாக்கிவிடலாம்.. இது அதிசயம் என தெரிவித்தைதான் தெரிவித்தனர். ஆனால் தஞ்சை பெரிய கோவிலை போலவே , (எடை, உயரம் , பரப்பளவு , சிற்பங்கள், கட்டுமானநுணுக்கங்களை- அச்சு மாறாமல்) உலகத்தில் உள்ள அணைத்து பொறியாளர்களைக் கொண்டு இன்னொன்றுதற்போது உள்ள காலத்திலும் , உருவாக்குவது மிக கடினமே .... இதுபோன்ற தமிழர்களின் பல சிற்ப , கட்டிடக்கலை கோவில்கள் உள்ளன.
@user-qi4vj8sn5s
@user-qi4vj8sn5s Жыл бұрын
காதலும்,கடவுளும் வேறா நண்பரே..? இதிகாசங்களிலும்,புராணங்களிலும் கடவுள் காதலிக்கவில்லையா..? ஆண்டாளும்,மீராவும் கண்ணனை காதலிக்கவில்லையா..? வள்ளி முருகனை காதலிக்கவில்லையா..? சிவனின் மேல் ராஜராஜன் கொண்ட காதல் தான், இவ்வளவு பெருமைமிக்க பெரியகோயிலை உண்டாக்கியது..
@SivaSubramaniyan-hg9kf
@SivaSubramaniyan-hg9kf 17 күн бұрын
Tamilan​@@arockiadass668
@Jeeva14369
@Jeeva14369 2 жыл бұрын
intha video va 5th time pakran ,very interested ,hats of raja rahan
@gayathriloganathan4691
@gayathriloganathan4691 Жыл бұрын
Best documentary on Tanjore temple I have ever seen. Thanks for posting
@herbscourt9714
@herbscourt9714 2 жыл бұрын
Very good super cute explanation of the Thanjavur PragadeeshvarTemple
@maddymadhavan8330
@maddymadhavan8330 2 жыл бұрын
arumai
@meenaganapathi4104
@meenaganapathi4104 2 жыл бұрын
ஓம்நமசிவாய
@sathishSathish-yt6yq
@sathishSathish-yt6yq Жыл бұрын
Super voice sister thank you
@dhanushdhanush8698
@dhanushdhanush8698 2 жыл бұрын
Unga voice super akka🥰
@dhineshkumar4830
@dhineshkumar4830 2 жыл бұрын
அருமையாக இருகு
@Sriram-vm5ed
@Sriram-vm5ed 2 жыл бұрын
அம்மா, ஸ்ரீ ரங்கம் துழக நாச்சியார் வரலாறு சொல்லுங்க.
@kokila.d4350
@kokila.d4350 5 ай бұрын
Super voice akka 👌🏻
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👌👍👏😊Happy to see unknown Great History. Please Upload the Video of King Pandyan and King Pallavan. 👌Good Presentation and Explanation. 🙏Thanks a Lot.
@settuvennila4149
@settuvennila4149 4 ай бұрын
அற்புதமான தகவல்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@edwinedwin6094
@edwinedwin6094 2 жыл бұрын
நல்ல வீடியோ பதிவு வாழ்த்துக்கள் (6 ஆண்டுகள் கட்டி முடிக்கப்பட்டது)
@Kumar-nu4ly
@Kumar-nu4ly 2 жыл бұрын
Enga Taj Mahal love oda simbule nga India ahh fulla lovers idha dan gift ahh tharanga
@abiprasath1278
@abiprasath1278 2 жыл бұрын
அக்கா கோவலன் கண்ணகி கதை சொல்லுங்க அக்கா
@SureshKumar-nk9hv
@SureshKumar-nk9hv 2 жыл бұрын
Superb akka vera level
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 2 жыл бұрын
என்னமோ தெரியலை இந்த கோயிலைப் பற்றி எத்தனை பதிவுகள் வந்தாலும் காணத்தவறியதில்லை தமிழனின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் உள்ளது
@PalaniyappanArul
@PalaniyappanArul 26 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉அருமை
@ManojKumar-lg1du
@ManojKumar-lg1du Жыл бұрын
அக்கா Spr ra இருந்துச்சு வீடியோ மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க அக்கா
@heerajhan2227
@heerajhan2227 2 жыл бұрын
Suppersisterthankyou
@erlaxman9078
@erlaxman9078 2 жыл бұрын
sister, thanq for your valuable information🙏🙏🙏 Neega podura vedios yellam ipo iruka generation pillaika ku rommmpa useful ah irukum once again thank u so much sister💐🙏🙏
@ananthananth4358
@ananthananth4358 2 жыл бұрын
I waiting for more information please🙏🙏
@sagajanandamk1497
@sagajanandamk1497 Ай бұрын
Very super
@gvkengineering74
@gvkengineering74 2 жыл бұрын
நல்ல பதிவு
@SaravanaKumar-ir2lh
@SaravanaKumar-ir2lh 2 жыл бұрын
அருமை அருமை
@jothimaasamayal
@jothimaasamayal 2 жыл бұрын
Super historioçal Story 🎉🎉🎉🌹
@RameshK-gh6pf
@RameshK-gh6pf 2 жыл бұрын
இன்னும் நிறைய பதிவு செயி யூ ங்கள் தோழி
@balamoorthy1748
@balamoorthy1748 2 жыл бұрын
அருமை, அற்புதம், இன்னும் பல தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு பதிவு இடுங்கள், நன்றி, வணக்கம்..
@karthikeyank7066
@karthikeyank7066 2 жыл бұрын
இதுபோன்ற பல தகவல்கள் கொடுக்க வேண்டும்
@MuruganC-xi1gc
@MuruganC-xi1gc 3 ай бұрын
Super
@user-ix2fb8iq8h
@user-ix2fb8iq8h 4 ай бұрын
இந்த வீர முத்தரையர் குல வம்சம் என்றைக்கும் சிங்கம்போல தனியாக களமிறங்கி வென்றுகாட்டுவோம் எவரும் எங்களுக்கு பிச்சையிடவேண்டாம் தனி தன்மை மிக்கவர்கள் நாம் வெழ்வோம்
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Kallanai History in Tamil
12:43
Deep Talks Tamil
Рет қаралды 1,5 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН