தஞ்சை பெரியகோவில் மர்மங்கள்! I ராஜீவ் + இந்திரா + கலைஞர் I நடுநடுங்க வைக்கும் நிகழ்வுகள் I A to Z I

  Рет қаралды 2,138,009

Cauvery News

Cauvery News

4 жыл бұрын

தஞ்சை பெரியகோவில் மர்மங்கள்! I ராஜீவ் + இந்திரா + கலைஞர் I நடுநடுங்க வைக்கும் நிகழ்வுகள் I A to Z I
#PeriyaKovil #FindFacts #cholan #tanjore #TAMILvsSANSKRIT #tamil
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Пікірлер: 1 900
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzfaq.info/love/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
@swissland2423
@swissland2423 4 жыл бұрын
Manitha nuhaththai wida pandi ra muham nallathaa..?
@madhavanmadhan9079
@madhavanmadhan9079 4 жыл бұрын
Bro I have a question here.. We know sir isaac newton lived around the year 1600. He found gravitational force(the world history says) But the great raja raja cholan lived in the year 1010. This temple is completely based on the analytics of gravitational force. Then cholan our king is the inventor of gravitational force. Ur suggestion please
@vamananraj
@vamananraj 4 жыл бұрын
3 Ama
@marimuthuk8220
@marimuthuk8220 4 жыл бұрын
@@madhavanmadhan9079 ஸைமனிதன்வகுப்பதுதான்நீதியேதவிரகடவுள்எங்கேவகுதாதுதந்தார்
@raxzu1127
@raxzu1127 4 жыл бұрын
Neenga yenna sondringa ippoo.. nenga hindus support pandra Mari disgrace pandringa nu nenkuren.
@dhivyabharathi372
@dhivyabharathi372 3 жыл бұрын
இந்த காணொளியை பார்த்த உடன் எனது மனம் மீண்டும் இராஜ இராஜ சோழன் நம்மையும் நம் நாட்டையும் ஆள வேண்டும் என விரும்புகிறது...👏👏👏😍
@jancyjancy1854
@jancyjancy1854 3 жыл бұрын
ஆமாம்நானும் அப்படி விரும்புகிறேன்
@velunaachiyaar6407
@velunaachiyaar6407 3 жыл бұрын
unmai...
@yogapriyavengadesh4223
@yogapriyavengadesh4223 3 жыл бұрын
Really..... 🤗
@gokulrajambalam2503
@gokulrajambalam2503 3 жыл бұрын
அப்படி இருந்த எப்புடி இருக்கும் 🤔🤔🤔
@yogapriyavengadesh4223
@yogapriyavengadesh4223 3 жыл бұрын
@@gokulrajambalam2503 Nalla irukum..... Vivasayam innum valarnthurukum......
@balusamy112
@balusamy112 4 жыл бұрын
தஞ்சையில் பிறந்ததால் பெருமை அடைகிறேன் வாழ்க மன்னரின் புகழ் நன்றி
@DiCaprio-kvk
@DiCaprio-kvk 3 жыл бұрын
நானும் தஞ்சை தான்
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 3 жыл бұрын
Me also
@prabaprabaprabapraba7314
@prabaprabaprabapraba7314 3 жыл бұрын
Yes
@Lax_Man1
@Lax_Man1 3 жыл бұрын
Great KING 🔥
@manomuni7859
@manomuni7859 3 жыл бұрын
New news
@dineshnandhini8761
@dineshnandhini8761 3 жыл бұрын
உண்மையிலே இதுதான் உலக அதிசயம்...இராஜராஜ சோழனின் பெருமைகள் என்றும், ௭ங்கும் ஒளிக்கட்டும்...வாழ்க தமிழ் வளர்க தமிழ்...!
@lakshmivela852
@lakshmivela852 2 жыл бұрын
With Karuvur Sithar's advise, Raja Raja Cholan built this temple. It must be correct. Don't believe the papan clans pls. They are only nomads and frauds.
@kanimojyrajamanickam4751
@kanimojyrajamanickam4751 2 жыл бұрын
👌👍
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 2 жыл бұрын
👍
@sutharsanthurairajah9037
@sutharsanthurairajah9037 2 жыл бұрын
அரசரின் பெயரில் எப்படி 'ஜ' என்ற வட எழுத்து? இராச இராச சோழன் என்பது தான் இங்கு சரியானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்
@Yogi29729
@Yogi29729 2 жыл бұрын
சித்தர் கருவூராருக்கு பெருமை
@sivaramachandransivaharish8968
@sivaramachandransivaharish8968 3 жыл бұрын
இப்படிப்பட்ட காணொலிகளை ஆதரிக்கின்றேன் அண்ணா ❤️
@user-yd9ne2zg8j
@user-yd9ne2zg8j 4 жыл бұрын
Iam Thanjavur மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதில்லை it's true
@ramyamahendiren3128
@ramyamahendiren3128 4 жыл бұрын
Good bro, our grandfather r very great 🤔👍
@user-yd9ne2zg8j
@user-yd9ne2zg8j 4 жыл бұрын
@@ramyamahendiren3128 Thank Ramya
@ramyamahendiren3128
@ramyamahendiren3128 4 жыл бұрын
@@user-yd9ne2zg8j , welcome bro🙏
@kkssraja1554
@kkssraja1554 3 жыл бұрын
"விதி மீறல்" சரி தான். விதியை நிர்நயம் செய்தது யார்.கோவில் கட்டும் போது. நீயும் நானும் மற்றும் இந்த வீடியோ எடுக்கப்பட துட்டு கொடுதவனுக்கும் தெரியாது. பிறகு ஏண்டா இப்படி பொய் பொய்யா சொல்லிகிட்டு இருக்கீய்ங்க .
@velunaachiyaar6407
@velunaachiyaar6407 3 жыл бұрын
@@kkssraja1554 varalaaru enru onru irukkutheriuma... padichirukkiraaya.. padichuddu vanthu comment pannu.
@prakashkanagavalli2147
@prakashkanagavalli2147 4 жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது.தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@balakrishnan6695
@balakrishnan6695 4 жыл бұрын
Salute To The Great Leader "Raja Raja Chozhan" 🙏🙏🙏 பிரமிப்பு "தஞ்சை பெரிய கோவில்" ❤
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 3 жыл бұрын
இந்த லாக்டவுன்ல பயனுள்ளதாக நம் சிறப்புமிக்க இராஜராஜ சோழனின் வரலாற்றை பார்த்து தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 💪🏻
@priyanthangarajum55
@priyanthangarajum55 Жыл бұрын
Unmai
@minifoodsjaisingh
@minifoodsjaisingh 4 жыл бұрын
புரியாத புதிராகவே இருக்கும் இக்கோவில் தான். உலக அதிசியம்.
@balaji3858
@balaji3858 4 жыл бұрын
Nadarajar silaiyum kooda...
@riyario9353
@riyario9353 3 жыл бұрын
Super anna
@tttddd5008
@tttddd5008 3 жыл бұрын
Adan namma tamizhan
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 жыл бұрын
கோவிலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து எதிர்காலத்தில் மக்களுக்கு தேவையான ஒன்று இருக்கவேண்டும்.
@rajarishipetro8607
@rajarishipetro8607 3 жыл бұрын
Puriyamal irupatharkaga avar intha kovilai katta villai.. Eathir kaalathil.. Eathavathu natural disasters vanthal.. Athula iruntha eppadi namma meendum.... Survive panna kathukanumnu... Soldrathukaga than ippadi panni irukaru... Thanjai periya kovilin ragasiyangalai vida.. Raja raja cholanin irapin ragasiyam than puriyatha puthir
@alagappand3927
@alagappand3927 4 жыл бұрын
தமிழன் என்றாலே தனி வீரம்தான்,,,,
@mvrajmuniaraj6320
@mvrajmuniaraj6320 4 жыл бұрын
Neenga sonthu unmaitha. Anal engu jathikal thane elloriyum pirithuvidukirathu. Eniyavathu nam ellorum thanilar enru onrukooduvom
@samyananth
@samyananth 4 жыл бұрын
சோழனின் பெயரை சொல்லும் போதே உடல் சிலிர்க்கிறது
@ManiMani-ke7fc
@ManiMani-ke7fc 3 жыл бұрын
❤️நம் மரபணு தமிழர் வழி இல்லை என்றால்☝️மரணித்து மறுபடி பிறப்போம் தமிழனாக 💯🙏
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
வாய்க்கு வந்ததை உளறு
@user-ds5el2ry9j
@user-ds5el2ry9j 4 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் வாழ்க......... தமிழ் வாழ்க.....
@johnsjr1762
@johnsjr1762 4 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒரு சிறிய எடுத்துகாட்டு நடராஜர் சிலையின் நிழல்...
@kannamalnachimuthu9937
@kannamalnachimuthu9937 2 жыл бұрын
Very good enough plans to n
@sriramajayam3344
@sriramajayam3344 3 жыл бұрын
தமிழை அவமதிப்பவர்களுக்கு, சிறந்த உதாரணம் இது... நன்றி.
@vijivijay99
@vijivijay99 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை எவராலும் உறுதியாக கூறமுடியவில்லை.இதில்தான் நம் தமிழன் மற்றும் மாமன்னர் இராஜராஜ சோழன் திறமை ஒளிந்திருக்கிறது.நம் தமிழர்கள் எவ்வளவு திறமையானவர் என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு கூட நம்மிடம் திறமை இல்லையே.
@rubimuthu8171
@rubimuthu8171 4 жыл бұрын
நல்ல ஆய்வு.வடமொழி,சோழர்களுக்கு பிறகு வந்த மராட்டிய மன்னர்களால் வந்ததாக இருக்கலாம்.தமிழே தலைசிறந்த மொழி.
@nrc5290
@nrc5290 4 жыл бұрын
Yes athe dhan
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 4 жыл бұрын
உங்க கற்பனை அது.. பிராமணர்கள்..சிவகுருக்களாக..இருந்தனர்..பல..தமிழ்.சமஸ்கிருத..கல்வெட்டுகள்..தமிழகம்..ஆந்திராவரை..காணலாம்... இறைமொழியாக..சமஸ்கிருதம்.. இருந்துள்ளது..மந்திரங்கள்..மட்டும்.. அதாவது..நீங்க..மந்திரங்களை..மொழியாக..பாக்குறீங்க.. அதுல..ஒலி..யின்..அலைகற்றையே..மந்திரங்கள்.. ஓம்..அலைகற்றை.. கேட்டால்..அமைதி..தானாக..கிடைக்கும்.
@hariniram9281
@hariniram9281 3 жыл бұрын
@@SureshSuresh-ne4su Mandhirangaluku power iruku nu sona visayam accept panikaren... Adhu Sanskrit ku matum irukunu nenakadhenga.... Thirunavukarasar, Thirugnanasamanthar lam tamizh moolama kovil open pana vachirukanga
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 3 жыл бұрын
@@hariniram9281 நான்..சொன்னத..நல்லா..கவனிங்க..மொழி..எதுவானாலும்... சப்பத்திற்கே...சக்தின்னு..சொல்லுரேன்... மொழி...தகவலை பரிமாறிகொள்ளும்..ஊடகம்..
@velunaachiyaar6407
@velunaachiyaar6407 3 жыл бұрын
@@SureshSuresh-ne4su thansai koyilil samaskirutham.paavikkavillal. thamillileye paadalkal paadi valipaddaarkal. aakama vithiye illamal kaddina koyilil eppadi samaskirutham irukkum.
@roshanm9668
@roshanm9668 4 жыл бұрын
எம் சோழ தேசத்தில் கம்பீரமாய் எழுந்தருளியுள்ள தஞ்சை பெரிய கோயிலின் மரணத்தையும் சிறப்பையும் மிக தெளிவாக புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா
@brahannayakis9765
@brahannayakis9765 4 жыл бұрын
Thansae pariya kovil marmththeum sirappaeu sollaum(maranathaum ella)
@user-es5tq9uf2t
@user-es5tq9uf2t 3 жыл бұрын
@@brahannayakis9765 சரியாக சொன்னீர்கள்
@rajeshshanmugam284
@rajeshshanmugam284 3 жыл бұрын
Super
@worldnow4759
@worldnow4759 3 жыл бұрын
Maanbu..
@jai-vb8nj
@jai-vb8nj 4 жыл бұрын
தஞ்சையில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்...வளர்க மன்னரின் பெருமை
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
Super 🔥👏
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
எல்லாம் சிவன் செயல் மக்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர் ராஜ ராஜன் அதேபோல் சிவபெருமான் மீது அதிகநம்பிக்கையுமுடையவர். எனவே அன்புடன் நம்பிக்கையும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம்.
@suganyag1522
@suganyag1522 4 жыл бұрын
Yes Sister
@kuppusamykuppusamy3274
@kuppusamykuppusamy3274 2 жыл бұрын
அரசியலில் அறம் பிழைத்தோர்க்கு அதுவே கூற்றுவனாகும் என்பதற்கு ஏற்ப தவறிழைத்த ஆட்சியாளர்கள்/தலைவர்கள் முதன்மை வாயிலில் செல்ல அஞ்சுவார்கள்.
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
@@kuppusamykuppusamy3274 உண்மை உண்மை 🙏🙏
@kuppusamykuppusamy3274
@kuppusamykuppusamy3274 2 жыл бұрын
ராஜராஜன் சிவன் மீது உள்ள பக்தி காரணமாக சிவபாதசேகரன் என்ற பட்டத்தினையும் சூட்டிக் கொண்டார்.
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
@@kuppusamykuppusamy3274 இவ்வளவு பெரிய கலாச்சாரத்தையும் வரலாற்று உண்மையையும் கண் முன்னே வைத்துக்கொண்டு .தரித்திரம் பிடித்த அமங்கலமான திராவிடம் தமிழ் நாட்டை ஆள்வது மிகவும் வேதனை .எங்கு பாருங்கள் கோவில்கள் நிறைந்த தெய்வீக மாநிலத்தை எங்கள் பூர்வீக நிலத்தை கடவுள் நம்பிக்கை இல்லாத கடவுளை கேலி செய்யும் திராவிடன் ஆள்வது மிகவும் வேதனை வேதனை. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் எங்கள் தெய்வீக மாநிலத்தை ஆளவேண்டும் என்று என் அப்பன் சிவபெருமானை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@user-du5ri7ge5d
@user-du5ri7ge5d 4 жыл бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ், வெற்றி நமக்கே 💪💪💪💪
@venkateswaranbalasubramani5534
@venkateswaranbalasubramani5534 4 жыл бұрын
Thamizhagam is the greatest of all states in Hindustan, but why has it become a den of antinational and atheist elements now ?
@user-du5ri7ge5d
@user-du5ri7ge5d 4 жыл бұрын
@@venkateswaranbalasubramani5534 மண்டையில இருக்கும் கொண்டய மறைங்க தெரியுது😆😆😆
@vinothvinoth9718
@vinothvinoth9718 3 жыл бұрын
Tamizhalan
@ramkumars4332
@ramkumars4332 3 жыл бұрын
🙏உண்மை 🙏இதே போன்ற வரலாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனை 🙏கலைஞர் எழுத்தாளர் முன்பே அரிந்தவர் 🙏நன்றி 🙏
@jagadheesanps6403
@jagadheesanps6403 Жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஈசனுக்கு அனைத்து மக்களும் ஒன்று தான்
@giftciejemimma6220
@giftciejemimma6220 4 жыл бұрын
அண்ணே வணக்கம்ணே தஞ்சை பெரிய கோவிலை பற்றி ரொம்பத் தெளிவாக சொன்னீங்க ரொம்ப சூப்பர்னு தமிழ் உச்சரிப்புரொம்ப அழகுன்னு
@sudalaiprabhu229
@sudalaiprabhu229 4 жыл бұрын
நீங்கள் சிறந்த பணி செய்கிறீர்கள்
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 жыл бұрын
It is big achievement that the Periyar Dhasangal are talking about God's faith and talk about gods.sanscrit is one among five ancient languages in the world out of which Tamil and sanskrit are Indian origin. Nothing wrong using sanscrit
@affcottdever5204
@affcottdever5204 4 жыл бұрын
@Akbar Basha yaenda arabi tholuvra naaye
@dragnslide2101
@dragnslide2101 4 жыл бұрын
@@sreenivasanpn3506 போடா லூசு
@banker3806
@banker3806 4 жыл бұрын
@Akbar Basha dai urdu pesura vantheri naye
@gokulprasandh4745
@gokulprasandh4745 3 жыл бұрын
Om தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய
@janarthananjamuna2820
@janarthananjamuna2820 3 жыл бұрын
.!!
@janarthananjamuna2820
@janarthananjamuna2820 3 жыл бұрын
The
@bilavendrana
@bilavendrana 4 жыл бұрын
முதலாவது உங்களுக்கு நன்றி தஞ்சாவூர் பெரிய கோவிலை பற்றி பேசியதால் நானும் உங்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டடேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பாக உள்ளது நண்பரே தமிழை பற்றிய காணொலிகளை அதிகம் கொடுங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தகவல் அடங்கிய காணொலி மிக சிறப்பாக விளக்கி இருந்தீர் மிக நன்று நண்பரே
@ajithkumarmurugesan9837
@ajithkumarmurugesan9837 4 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் அல்ல தஞ்சை பெருவுடையார் கோவில்
@sri8618
@sri8618 3 жыл бұрын
@krishnamoorthyn5281
@krishnamoorthyn5281 3 жыл бұрын
Clickhar das
@krishnamoorthyn5281
@krishnamoorthyn5281 3 жыл бұрын
Hai mm n
@krishnamoorthyn5281
@krishnamoorthyn5281 3 жыл бұрын
Hari Das bajan
@krishnamoorthyn5281
@krishnamoorthyn5281 3 жыл бұрын
Moo
@chennaicitymadhanmichael9906
@chennaicitymadhanmichael9906 4 жыл бұрын
Arumayana Presentation Vazthukkal bro👈👌👍
@billasuresh_ravanan_mba
@billasuresh_ravanan_mba 3 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோவில்🔥💝
@EEzham86
@EEzham86 4 жыл бұрын
🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏
@rishapsparrow8976
@rishapsparrow8976 4 жыл бұрын
இதுதாண்டா உலக அதிசயம்
@riyario9353
@riyario9353 3 жыл бұрын
Super
@madhanalagar4879
@madhanalagar4879 3 жыл бұрын
Super 👌
@pkskathir2183
@pkskathir2183 4 жыл бұрын
இதுதான் உண்மை இப்போதுகூட எந்த அரசியல்வாதிகளும் அந்த கோயிலுக்கு போகச்சொல்லுங்க பாப்போம் ஒரு பயலுக போகமாட்டானுக பயம் செத்துருவாங்கனு உண்மையான அரசியல்வாதி போன ஒன்னும் ஆகாது இதுதான் உண்மை.. !!
@valarmathiantony7523
@valarmathiantony7523 2 жыл бұрын
S nanum kelvipaddirikiren adhanal dhan kovilai pattri silapegal avadhuru parappi vidugirargal
@SJJINO
@SJJINO 3 жыл бұрын
ஓம் என்ற சொல் எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல..🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@liketosee3432
@liketosee3432 3 жыл бұрын
உண்மைதான் ஆனால் அந்த ஓம் என்ற வார்த்தையை இன்று இந்துக்கள் என்று அறியப்படும் நம்மவர்களை தவிர்த்து பிற மதத்தினர் எவரேனும் பயன்படுத்துவது உண்டா கண்டிப்பாக இல்லை
@valarmathiantony7523
@valarmathiantony7523 2 жыл бұрын
@@liketosee3432 unmai dhan indha bro solvadhu pola oom eangira vardhaikku power adhigam
@anbarasans701
@anbarasans701 4 жыл бұрын
நண்பா 1.தஞ்சை பெரியகோவிலில் கருவறை பெரிய கோபுரம் 216 அடி இதை மட்டும் தான் ராஜ ராஜ சோழன் கட்டி முடித்தார், அதன் பிறகே மற்ற சன்னதிகள் பின்பு வந்த விஜயநகர பேரரசு மற்றும் மராட்டியர்களால் கட்டப்பட்டது . 2.ராஜராஜன் தமிழ் மீது கொண்ட பற்று:- ராஜ கோபுரம் 216 அடி உயரம் இது உயிர்மை எழுத்துக்களை குறிக்கும் கருவரையில் பெருவுடையாரின் உயரம் 18 அடி இது மெய் எழுத்துக்களை குறிக்கும் வாசலில் உள்ள நந்தியின் உயரம் 12 அடி இது உயிர் எழுத்த்துகளை குறிக்கும் கருவறையில் பெருவுடையார் இருக்கும் இடத்தில் இருந்து நந்தி இருக்கும் இடம் வரை 247 அடி இது மொத்த தமிழ் எழுத்துக்களை குறிக்கும். இவை நீங்கள் சொல்ல தவரியவது 3.தஞ்சை பெரிய கோவில் முழுக்க முழுக்க ஆகம விதிக்கு உட்பட்டே கட்டப்பட்டது ராஜ ராஜ சோழனால். அனால் பின்பு வந்து சோழர்கள் அல்லாது பிற அரசுகள் கூடுதல் வாசலில் கோபுரம் மற்றும் சன்னதிகள் காட்டினர்
@vijay-mx8dz
@vijay-mx8dz 2 жыл бұрын
Ninka soldrathu unmaiya
@vaalkaipaadam1743
@vaalkaipaadam1743 Жыл бұрын
Thanccai pareya Govel என்று than erukkavendom 2 நன்று 3 kalam பதில் sollum
@parosekar6931
@parosekar6931 4 жыл бұрын
Raj Raj chozhan the great and a very big salute to him,tamizhan katin kovilku vadamozhi peyar edarkku,
@kavidhai6526
@kavidhai6526 4 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோயில் என்பதே சிறப்பாக உள்ளது. தமிழ் வடிவான கோவிலில் தமிழால் ஆராதித்தலே சாலச்சிறந்ததாய் இருக்கும் என்பது என் கருத்து
@919vikky
@919vikky 3 жыл бұрын
அக்கால தமிழினமே ஆச்சர்யம் தான் ❤
@puthuvasanthamtv
@puthuvasanthamtv Жыл бұрын
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
@rkonaveen6792
@rkonaveen6792 4 жыл бұрын
Wow Background Music 🎵🎵Aayirathil oruvan😍 🙏
@dineshsnegan8372
@dineshsnegan8372 4 жыл бұрын
அண்ணா...பின்னனில வர்ற ஆயிரத்தில் ஒருவன் இசை தான் எனக்கு கேட்டுகிறது...நீங்க பேசுவதையும் தாண்டி கேட்டுக் கொண்டே இருக்கிறது..... அந்த இசையில் தோழர்களின் உயிர் இருக்கிறது.......
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 4 жыл бұрын
தோழர் இல்லை bro " சோழர்"
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 4 жыл бұрын
ஒரு. வீரமுள்ள மானத் தமிழன். ஆட்சியில் அமர்ந்தால் தான் மக்களுக்காக நீர்நிலைகளை சிறப்பாக கையாளமுடியும். ஐயா. ராஜ ராஜ சோழன். போல
@user-gv5nx2ym8h
@user-gv5nx2ym8h 4 жыл бұрын
பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு விழா நடத்தியது கலைஞர் விழா முடிந்த மறுநாள் கனிமொழி திகார் ஜெயில்
@tttddd5008
@tttddd5008 3 жыл бұрын
Appo powerful god
@user-gv5nx2ym8h
@user-gv5nx2ym8h 3 жыл бұрын
@@tttddd5008 ஆணவத்தோடு வந்தால் கோமனம் கூட மிங்சாது.பெரிய கோவில் சாப்பாடு சாப்பிட்டு பெரிய கோவில் வளர்ந்தவன் நான்
@tttddd5008
@tttddd5008 3 жыл бұрын
@@user-gv5nx2ym8h hm
@arumugamarumugam5890
@arumugamarumugam5890 3 жыл бұрын
Unmai than
@subumani7576
@subumani7576 4 жыл бұрын
ஆம் தமிழ் புறக்கணிக்கபடுகிறது...தமிழ் மலர வேண்டும்...
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 4 жыл бұрын
பொதுமக்கள் ,அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் ஆண்டவன் முன் சமம் என உணர்த்தும் கோவில். சோழர்கள் ஆட்சி பொற்காலம்.
@vasanthiv2438
@vasanthiv2438 2 жыл бұрын
What a surprise, Tamil vazhga,valarga, valamuden Thank u.
@Rajendran786
@Rajendran786 3 жыл бұрын
பழைய காலம் திரும்பியும் வருனும்.
@GURUGURU-qb6tq
@GURUGURU-qb6tq 2 жыл бұрын
Yes enaku antha aasai iruku
@sureshsany3258
@sureshsany3258 4 жыл бұрын
ENGALUKU உங்களை ரொம்ப பிடிக்கும் உங்க பதிவு அறிவு சார்ந்த விஷயமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
@stsk6666
@stsk6666 4 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் என்று மட்டுமே வழங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத மாபெரும் சக்கரவர்த்தி, மகா சித்தர் ராஜராஜசோழன் அவர்களை மீண்டும் உலகறியச் செய்ய வேண்டும்.
@Rajesh05
@Rajesh05 3 жыл бұрын
பின்னனி இசை அருமை . மெய்சிலிர்க்க வைக்கின்றது
@expectopatronum463
@expectopatronum463 3 жыл бұрын
ராச ராச சோழன் ஆட்சி புரிந்த காலத்தில் ஆரியர்களும் இருந்தனர். அவர்களே அந்த தமிழ் மொழியில் வடமொழி சொற்கள் பயன்படுத்தியதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இரண்டாவது பெண்களுக்கு சம உரிமை என்பதை விட அவர்களுக்கு அதிக அளவு மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளது. அதற்கு நம் குந்தவை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு 💪🏻
@tamizhselvan1084
@tamizhselvan1084 4 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோவிலை பற்றி நீங்கள் கூறும்போது உடல் சிலிர்க்கிறது. நன்றிகள் பல உங்களுக்கு.
@captainbaskar
@captainbaskar 4 жыл бұрын
இவ்வளவு மர்மங்கள் உள்ள விஷயத்தில் நாம் தலையிடுவது, விமர்சிப்பது என்னை தகுதியாக நினைக்கவில்லை. நெடுஞ்சாண்கிடையாய் பிரகதிஸ்வரை வணங்கி, அருள்கிடைத்தால் அடியேனுக்கு போதும். அற்புதமான விரிவுரை. நன்றி
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 4 жыл бұрын
மானதமிழனை ஒன்றும் செய்ய முடியாது..... தமிழர்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்கள் சீரழிந்து போவர்கள்..... நாம் தமிழர்...
@RajKumar-xr3wk
@RajKumar-xr3wk 2 жыл бұрын
டேய் குல்லா ....... சைடு கேப்ல நாம் டம்ளர் ஆஹ் சொருகுற பாத்தியா
@nambirajan240
@nambirajan240 3 жыл бұрын
அருமை , கருவரைக்கும் தமிழ் எழுத்துகள் 247 ம் உள்ள தொடர்பு பத்தி இதில் நீங்கள் சொல்லவில்லை. சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் இருந்து துரதப்படவேணடும்.
@gopikakannan1290
@gopikakannan1290 4 жыл бұрын
எத்தனையோ மண்னர்கள் புகழ்பேசபட்டாலும் பெரிய கோவில் இன்னும் பெரியதாகவே இருப்பதற்கு காரணம் இரண்டாவது பெருமையே வாழ்கவே இன்னும் பலகோடி ஆண்டுகள் ராஜராஜன் புகழ்
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 4 жыл бұрын
நன்றி அண்ணா நன்றி. மெய்சிலிர்க்கும் வரலாறு.
@thiyagarajanrathinam3431
@thiyagarajanrathinam3431 2 жыл бұрын
Semaya sonninga sir. 🙏🙏🙏
@ovimanip502
@ovimanip502 2 жыл бұрын
Very nice video 💓💓💓
@mukeshmuki1391
@mukeshmuki1391 4 жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா #மாயா குமார்
@kjmegan8692
@kjmegan8692 4 жыл бұрын
அருமை அண்ணா
@selladuraigunarathinam1355
@selladuraigunarathinam1355 2 жыл бұрын
நம் தமிழ் மன்னனின் தமிழின் வரலாற்றுப் பொக்கிசம் இராஜஇராஜசோழனின் பெருமைகளை பறைசாற்றுவோம். உலகத்தின் முதலாவது அதிசயமாக பதியப்படவேண்டியது. ஐரோப்பியக் கண்டத்தில் வாழ்ந்தாலும் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நான்கு தடவை சென்று வந்துள்ளேன். இப்படியான காணொளிகளை வெளியிட்டு நம் தமிழரின் புகழ் வெளிச்சத்தைக் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் பல கோடிகள்.
@arumugamsathish2668
@arumugamsathish2668 4 жыл бұрын
Bro, I was wonder about the topic you are reviewed. All are very interesting topic. Very good , Take care
@thulsiumnanum8417
@thulsiumnanum8417 4 жыл бұрын
Hi bro, Namma Varalaru ennanu therinjikum pothu romba bramippa, perumaiya iruku. Good explanation and good pronounciation!!👌👌👌👌 But vedio seekiram mudinja mathiri iruku. Ketukite irukalam Pola iruku😇😇
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 3 жыл бұрын
Wonderful explanation bro. Goosebumps!!!!!!. Thanks. Keep going!!!!!
@varunkumar-vv9id
@varunkumar-vv9id 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்க்கின்றது போல் மாயை உடைய கோவில் என்றால் அது தஞ்சை கோவில் தான்.. பார்த்து பார்த்து வியந்து போனது தான் மிச்சம்...
@sakthifm10
@sakthifm10 4 жыл бұрын
unga explanation veera level bro .... hats off bro
@KarthiKeyan-be1ko
@KarthiKeyan-be1ko 4 жыл бұрын
Thanjavur la ippovum thanner panjam kidaiyeve kidaiyathu
@yogapriyavengadesh4223
@yogapriyavengadesh4223 3 жыл бұрын
Ssss
@gomathim7366
@gomathim7366 4 жыл бұрын
Sema bro.Staring with goosebumps
@UntoldGamerz
@UntoldGamerz 2 жыл бұрын
நம் முன்னோர்கள் மிகவும் பலசாலிகள் அவர்கள் அதிக எடையை தூக்கும் பலம் பொருந்தியவர்கள். இதுதான் உண்மை.இதனுடன்அறிவையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்
@madhavanmadhan9079
@madhavanmadhan9079 4 жыл бұрын
Bro I have a question here.. We know sir isaac newton lived around the year 1600. He found gravitational force(the world history says) But the great raja raja cholan lived in the year 1010. This temple is completely based on the analytics of gravitational force. Then cholan our king is the inventor of gravitational force. Those who accept this point do like here please. So let everyone know about this hidden truth to the world Ur suggestion please.
@m.t.prasath3202
@m.t.prasath3202 4 жыл бұрын
Centre of gravity and gravity of earth both are different.in big temple they use centre of gravity only.
@Srilekha_R_
@Srilekha_R_ 4 жыл бұрын
Newton eh 1642 la tha porantharu
@1960subbu
@1960subbu 4 жыл бұрын
ada loosu payale madhavan madhan... Newton gave the laws of motion and gave the calculations for gravitational force which is the basis of all space science and physics. you can change your name to Mandhan from Madhan ,,,
@1960subbu
@1960subbu 4 жыл бұрын
first of all , No body invented gravitational force. What do you mean by saying that Raja Raja Cholan invented the gravitational force ? you mean to say , people were floating before RR Cholan invented ? Dumbo
@kkssraja1554
@kkssraja1554 3 жыл бұрын
"விதி மீறல்" சரி தான். விதியை நிர்நயம் செய்தது யார்.கோவில் கட்டும் போது. நீயும் நானும் மற்றும் இந்த வீடியோ எடுக்கப்பட துட்டு கொடுதவனுக்கும் தெரியாது. பிறகு ஏண்டா இப்படி பொய் பொய்யா சொல்லிகிட்டு இருக்கீய்ங்க .
@gk4584
@gk4584 4 жыл бұрын
நல்ல தமிழன் ஆட்சி மலர்ந்தால் தமிழன் பண்பாடு பாதுகாக்கப்படும் 💫 wait 💫 and⚡✨( சீ ) ✨⚡
@tamizhkadhali
@tamizhkadhali 4 жыл бұрын
நான் புரிந்து கொண்டேன்🐯🐯🐯🐯
@divakarb2094
@divakarb2094 4 жыл бұрын
Nenappu dha, polappa kedukkum
@tamizhkadhali
@tamizhkadhali 4 жыл бұрын
@@divakarb2094 யார் பிழைப்பை நண்பா... கெடுக்கும் கண்டிப்பாக கெடுக்கும்.. ஊத்திக்குடுத்து வயிறு வளர்க்கும் மானங்கெட்ட அரசின் பிழைப்பை என் நினைவு நிச்சயமாக கெடுக்கும்...
@rahuldevendra5804
@rahuldevendra5804 4 жыл бұрын
Sariyaka sonnadhu neenga
@grueative
@grueative 4 жыл бұрын
Aemaandhu pogadheenga nanba... Thalaikku eerathundu ready pannikkunga. Thirudargalil nallavanai thedugireergal. Kalam sollum😊🙏
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 2 жыл бұрын
நன்றி தம்பி இந்த வீடியோபயன்உள்ளதாக உள்ளது
@KumarKumar-nh7jp
@KumarKumar-nh7jp 3 жыл бұрын
நன்றி
@VezhArthiKavi
@VezhArthiKavi 4 жыл бұрын
இராஜ இராஜ சோழன் The Great
@arulm2639
@arulm2639 4 жыл бұрын
ராஜீவ்காந்தி &இந்திராகாந்தி
@sivagamisomasundaram2238
@sivagamisomasundaram2238 3 жыл бұрын
We were not allowed to study in history about Raja Raja Chola, if everyone were allowed, our Hinduism would have been the world's religion.
@selvar9323
@selvar9323 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@ellamshivam6618
@ellamshivam6618 4 жыл бұрын
No 1 ) “நல்லவன் பெத்த பிள்ளைக்கு சொந்தம்னு சொல்லி... பேர் வைக்க வந்தானாம் தொலைவில் இறுந்து தொல்லையன்...”
@SathishKumar-fo8cv
@SathishKumar-fo8cv 4 жыл бұрын
Itharku enna artham... ithai en ingu payanpaduthnirgal... hi genius can you tell me the reason ggggg.......
@ellamshivam6618
@ellamshivam6618 4 жыл бұрын
Sathish Kumar “மன வினாக்கள்” கேள்விக்கு, என் மனசுல பட்டத சொன்னேன். சுலபமா புரிகிற மாதிரி தான் இருக்கின்றன...🤔
@saravanakumars9225
@saravanakumars9225 4 жыл бұрын
Arumaiyaaa karuthu viyanthen vaai adaithen.oru varila vidai solgiren.Avan thaan paarpana kudumbi.
@ellamshivam6618
@ellamshivam6618 4 жыл бұрын
saravana kumar s 😁😁😁😁👍🏽👍🏽👍🏽
@thekingbad9122
@thekingbad9122 4 жыл бұрын
Mega krish..... 👌Ennaku purinjitu
@siranjivik7196
@siranjivik7196 4 жыл бұрын
இங்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். வருகின்ற 2021சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி தலைவர்களுடன் வேட்பாளர்களும் தஞ்சை பெரிய கோவிலில் வந்தபிறகு மனுத்தாக்கல் செய்யுங்கள்.எத்தனைபேரின் எண்ணம் மக்கள் பணிக்காக என்பது அப்போது புரியும்.
@x_a3436
@x_a3436 3 жыл бұрын
VOICE SUPER
@chitravenkatesh816
@chitravenkatesh816 3 жыл бұрын
Very good explanation We also understood about this temple and cholas
@speedrdx1507
@speedrdx1507 4 жыл бұрын
😔படுகொலை செய்யபட்ட பிரதமர்கள் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் இந்திராகாந்தி ராஜீவ்காந்தி 😔
@kavithapalani9542
@kavithapalani9542 4 жыл бұрын
இந்த கோவிலில் கோபுரம் நிழல் கீழே விழாது
@benedictraj6873
@benedictraj6873 4 жыл бұрын
விழுகிறது
@yogaab6193
@yogaab6193 4 жыл бұрын
Vizlum
@sugansundar1917
@sugansundar1917 3 жыл бұрын
Uyaram adhigam .. melum mele sella sella agalamum kuraivadhan kaaranamaga adhan nizhal peruvaariyaga adhan meedhey vizhum
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 3 жыл бұрын
In many temples shadow will not fall Because construction is done such way.
@neelakandann.v1394
@neelakandann.v1394 4 жыл бұрын
Informative one. Raja Raja Cholan conquered up to Himalayas. He was influenced by the spoken sanskirit and rhythm of it. He himself named the temple as Pragateeswsrar temple. Thanchai Periya kovil may be second name.
@housewings4689
@housewings4689 3 жыл бұрын
பெரிய கோயில் தமிழரின் அரிய பொக்கிஷம்தான்!! என்று அறிய செய்த ராஜராஜசோழன் எப்பொழுதும் நம் பிரமிப்பின் உச்சம்!!!...
@geethsanjai6515
@geethsanjai6515 4 жыл бұрын
நன்றி உங்கள் தகவல்களுக்கு
@SaransXplor
@SaransXplor 4 жыл бұрын
This may take TAMIL to next level 😃 Please add ENGLISH SUB HEADINGS & SUBTITLES to all of your videos hereafter, it'll be useful for non tamil speaker who want to know what you're posting. The content you guys posting is very interesting and informative, so please consider this suggestion.
@manimaran9030
@manimaran9030 3 жыл бұрын
Thanks to proud as , I love the way you convey the biggest history
@umav9357
@umav9357 3 жыл бұрын
ராஜ ராஜ சோழன் மக்கள் வாழ்வதற்காக வாழ்ந்த தெய்வம். ஆனால் இன்று வாழும் அரசியல்வாதிகள் இதனை அழிக்கும் வாதிகளாக இருக்கீறார்கள்
@siva_abinesanabi6978
@siva_abinesanabi6978 4 жыл бұрын
ஏரிகள் ‌இணைப்பு இதனை நான் கண்டது உண்டு தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில்
@bepostive7426
@bepostive7426 2 жыл бұрын
king of kings our RAJA RAJA CHOLAN
@prakathimuthumariyappan7187
@prakathimuthumariyappan7187 2 жыл бұрын
வடமொழிச்சொல்லில் கோவிலின் பெயர் இருந்தாலும் அனைவருக்கும் நினைவில் இருப்பது என்னவோ தஞ்சை பெரிய கோவில் என்ற பெயர் மட்டுமே.பிரகதீஸ்வரர் ஆலயம் என்று யாரும் அடையாளம் சொல்லவில்லை.
@shanmugavel4971
@shanmugavel4971 4 жыл бұрын
🐅Cholas🏹🔥🔥🔥
@ayyanar1882
@ayyanar1882 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.........🙏
@alagarsamy1207
@alagarsamy1207 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை என்றால் இப்போது இருக்கும் பிரதமர் ஒரு தடவ நுழைவுவாயில் வழியாக சென்று வந்தால் நன்றாக இருக்கும்
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
😅😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣
@athisivan2256
@athisivan2256 3 ай бұрын
Semma brotherr💐💐👏🏻👏🏻
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
Thanjai tamilan🙏
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 544 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 544 М.