தஞ்சை ஸ்பெஷல் நீர் உருண்டை | traditional recipe | ts family

  Рет қаралды 965,671

TS FAMILY

TS FAMILY

Жыл бұрын

We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
thank you ❤️✨

Пікірлер: 748
@anandhiks1588
@anandhiks1588 Жыл бұрын
சமைக்கும் பொருட்கள் அனைத்துக்கும் சாப்பிடும் பொருட்களுக்கும் மரியாதை தருகின்றிகள் மிக்க நன்றி
@harishkumarroyal7031
@harishkumarroyal7031 Жыл бұрын
Father's care
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
உண்மைதான் மரியாதை தெரிந்தவர்கள் மரியாதை கொடுப்பார்கள் நீங்களும் மரியாதை தெரிந்தவர்கள் அதனால்தான் பதிவுக்கு மிக்க நன்றி என்று சொல்கிறீர்கள்😊🙌
@renumani960
@renumani960 Жыл бұрын
கை முறுக்கு,சுத்து முறுக்கு செய்து காட்டுங்கள் வீடியோவில்
@pappumurugan6818
@pappumurugan6818 Жыл бұрын
​@@harishkumarroyal7031p
@valliamahsinapan725
@valliamahsinapan725 Жыл бұрын
​@@ganesanmedia5616 1
@kokitchentamil8274
@kokitchentamil8274 Жыл бұрын
அருமையான நீர் உருண்டை.இதை நாங்கள் எங்கள் ஊரில் (நெல்லை மாவட்டம்) உப்புக்கொழுக்கட்டை என்று சொல்வோம்
@quackthebunny
@quackthebunny Жыл бұрын
Yessss, na Chennai. Enga paati Vellore. Avnglum idha uppu kozhukattai nu dhaan soluvanga
@subhashini3616
@subhashini3616 Жыл бұрын
Yes uppu kolukattai
@sundarajans5004
@sundarajans5004 Жыл бұрын
8
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@kokitchentamil8274
@kokitchentamil8274 Жыл бұрын
@@ts_family_2311 thanks a lot for your reply
@sujavasanth1192
@sujavasanth1192 Жыл бұрын
Sister😍😍uppu urundai .....tasty 😋 and yummy....senjavudane gali ayidum pola...semma 👌💐😍...
@geetha967
@geetha967 Жыл бұрын
Super ,u give the tip soo well ,there is no hidden secret in your menu ,u r the best ,I'll try this dish today ,thank u sis
@user-er5ef6bc4t
@user-er5ef6bc4t Ай бұрын
இட்லி மாவு அரைக்கும் போது ஈவ்னிங் டிபன் இதான்......உளுந்து அரையதுறதுக்குள்ள இத செஞ்சிடுவோம்🎉 வெங்காயம் போடாமதான் திருவண்ணாமலை ல செய்வோம்..
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
சகோதரி உப்பு உருண்டை இது சூப்பர்
@gomathiv8791
@gomathiv8791 Жыл бұрын
எங்கள் ஊரிலும் இதன் பெயர் நீர் உருண்டை தான். மிக அருமையாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். 🤤🤤🤤🤤
@sandhyak7312
@sandhyak7312 Жыл бұрын
உங்கள் சமயல் குறிப்புகள் அனைத்துமே அருமை அருமை அருமை
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@maheswari9741
@maheswari9741 Жыл бұрын
Ku num
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
எங்கள் ஊரில் கார கொழுக்கட்டை.என்று சொல்லுவது வழக்கம்.
@gowthamitodayvibes1653
@gowthamitodayvibes1653 Жыл бұрын
Nangalum apti tha solluvom
@sainika6634
@sainika6634 Жыл бұрын
Uppu urundai chennai la soluvom.en favorite healthy and tasty snack
@k.kamatchik.kamatchi448
@k.kamatchik.kamatchi448 Жыл бұрын
Hi.. aunty na inaiku ithu senju pathen ninga sonna mathariye super aa irunthathu vitla ellarum nalla irukku nu sonnanga thanks for sharing the recipe ...🙏☺️🙂
@aruna_editz
@aruna_editz Жыл бұрын
இதைவிட எளிமையாக யாராலும் சொல்லித்தர முடியாது அருமை அருமை
@abi__tailoring
@abi__tailoring Жыл бұрын
நாங்கள் புழுங்கல் அரிசியை ஊறவைத்து கிரைண்டர் ரில் அரைத்து ( nice sa அறைக்க கூடாது), வெங்காயம் , ப.மிளகாய் சேர்க்காமல் செய்வோம்.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
அப்படியா
@akshara9594
@akshara9594 Жыл бұрын
உங்கள் அழகே உங்கள் எளிமை தான்😍
@jaikruthigakvib6734
@jaikruthigakvib6734 7 ай бұрын
நீங்கள் பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது
@muthamilselvi6913
@muthamilselvi6913 Жыл бұрын
அருமை சகோதரி உங்கள் வீடியோ 👌 ஆல் சமையல் 👌👍❤️
@m.kbharathi1812
@m.kbharathi1812 Жыл бұрын
Uppu urundai healthy food testy yemmy recipes Amma
@sooriyailamparithi9458
@sooriyailamparithi9458 Жыл бұрын
My favourite neer urundai❤
@tharumambalranjani5179
@tharumambalranjani5179 Жыл бұрын
Tips lam superb sister...👌🏻👌🏻👌🏻👌🏻
@lakshmiselvam5293
@lakshmiselvam5293 Жыл бұрын
உங்கள் வாய்ஸ் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம் நல்ல இருக்குது வாழ்க வளமுடன் ❤
@marynirmala6671
@marynirmala6671 Жыл бұрын
எங்க ஊர்ல இது உப்பு உருண்டை
@aarthibalaji4048
@aarthibalaji4048 Жыл бұрын
Yes nangalum uppu urundai nu solluvom
@tamilcreationak3934
@tamilcreationak3934 Жыл бұрын
Super cook.
@tamilcreationak3934
@tamilcreationak3934 Жыл бұрын
Super.cook
@thiyagarajan6288
@thiyagarajan6288 Жыл бұрын
Uppu urunda thn
@jayamaya620
@jayamaya620 Жыл бұрын
​@@aarthibalaji4048 ¹¹க¹¹qqqqqqq
@arunaraman-hk1ot
@arunaraman-hk1ot Жыл бұрын
நான் இதில் கேரட் தேங்காய் பொடிய நெய்யில வதக்கி சேர்பேன் அருமையான டேஸ்டு🙏💚💚
@varnika888
@varnika888 Жыл бұрын
Alaga explain panringa, order podla kevalamavum sollala...superbbb mom ur the best one of ur family
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
உப்பு உருண்டை என்று சொல்லுவோம் அக்கா... போக வர... போக வர எடுத்து எடுத்து... சாப்பிட்டுடுவேன் எங்க அம்மா செய்து வெச்சா.. 👍🏽
@ajimjubair9377
@ajimjubair9377 Жыл бұрын
Hai amma super oga samayal😋
@ksfamsly
@ksfamsly Жыл бұрын
Enna ooru akka neenga
@pavithrapavi8538
@pavithrapavi8538 Жыл бұрын
Uppu urrundai😍
@naliniraghulan4620
@naliniraghulan4620 Жыл бұрын
S
@helans9841
@helans9841 Жыл бұрын
உப்பு உற்றுண்டை
@varshamedia7531
@varshamedia7531 Жыл бұрын
Yes 👍
@hemamalini8557
@hemamalini8557 Жыл бұрын
Yes
@sow6654
@sow6654 Жыл бұрын
Yes adha dhan apdi solraga pola pa
@vijayakumari2623
@vijayakumari2623 Жыл бұрын
Amma na saaptathe illa ok mm super yammi 🤝 enjoy your life 🥰❤️❤️❤️ very nice day
@gajavasanth4088
@gajavasanth4088 9 ай бұрын
Superb. Good tips. Thank you Madam. 🙏🎉🎉
@baboolkutti4894
@baboolkutti4894 Жыл бұрын
Uppu Urandai...ithukuda Mallithazha pottungana Test ah irukum....my favourite dish ithu....
@dhanambommi1732
@dhanambommi1732 Жыл бұрын
Neenga seiyum samayal elithagavum middle class makkaluku payanullathagum irukirathu nandri
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@gayatriramakrishna6544
@gayatriramakrishna6544 Жыл бұрын
Mam teach easy way to make idiyappam TQ 🙏 God bless you and your family you are very talented
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@saranyasuresh4606
@saranyasuresh4606 Жыл бұрын
செய்து பார்த்தேன்.அருமை. Tnq
@karthikakarthika2186
@karthikakarthika2186 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் சிறப்புடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன் 🥰💞
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@rathinarajeswari7456
@rathinarajeswari7456 Жыл бұрын
Neengka samayal solli tarum method arumai.
@nightingalesdreamland
@nightingalesdreamland Жыл бұрын
Akka, kara kozhukatai nu soluvanga, yum 😋 my favourite
@vijay__editor271
@vijay__editor271 11 ай бұрын
Thank you Akka Neenga pesura vitham romba pitichurukku akka
@sumathy7618
@sumathy7618 Жыл бұрын
எங்கள் சென்னையிலும் இதற்குப் பெயர் உப்பு உருண்டை மிகவும் சுவையாக இருக்கும்
@rathinarajeswari7456
@rathinarajeswari7456 Жыл бұрын
Unga kitchen vessles ellom romba beauti ful a iruku.
@thivyathiya3146
@thivyathiya3146 Жыл бұрын
Akka ninga always super 👏👏👏💯💯God bless you🙏🙏🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@srirammouli2507
@srirammouli2507 Жыл бұрын
Superb.. Unga recepi yellame super.. 😍
@s.karthikeyans.karthikeyan783
@s.karthikeyans.karthikeyan783 Жыл бұрын
Good teach and kind
@jyothirajathi8258
@jyothirajathi8258 Жыл бұрын
Enga veetlaiyum adae sombu iruku looks tasty vl try👌
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 5 ай бұрын
உங்கள் பேச்சு மிக அருமை❤ சமையல் சூப்பரா செய்து காட்றிங்க அக்கா 👌❤
@bhanugulam8160
@bhanugulam8160 Жыл бұрын
சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா 🙏
@Tamilselvi-io3ub
@Tamilselvi-io3ub Жыл бұрын
🎊🥳Super Amma my favourite snacks 🥟🥟🥟 neer urundai super ♥️💚♥️Amma & Appa 🥳🎊
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@ramyasrinivasan
@ramyasrinivasan Жыл бұрын
Enga veetula uppu kozhakattainu solluvom. Onion poda mattom. Karadayan viradhambodhu idhuthaan engaluku prasadam n sapadu
@devarajd5638
@devarajd5638 11 ай бұрын
😂🎉@@ramyasrinivasanno no no/ Hi hi hi hi
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
உங்கள் வீடியோ பாத்தா நல்லா பொழுது போகுது ஜாலியா இருக்கு... 😃😃👍👍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 Жыл бұрын
Super recipe 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏
@kalaiselvisaravanan9347
@kalaiselvisaravanan9347 Жыл бұрын
நாங்க உப்பு உருண்டை என்று சொல்லுவோம். கெட்டி யாக கிரைண்டர் ல அரைச்சி செய்ய லாம். சிம்புளா இப்படி யும் செய்ய லாம். எனக்கு மிகவும் பிடிக்கும்👌 🙏
@msradhimuni783
@msradhimuni783 Жыл бұрын
Akka neenga rombo azhaga soldranga so cute & ungala enga sisters kum rombo pedichirukkunu solluva
@user-xt5kc9jm8e
@user-xt5kc9jm8e Жыл бұрын
Hi akka, bhadam powder epdi pananunu video podunga plz.
@t.navanithakrishnant.navan2850
@t.navanithakrishnant.navan2850 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது 👍
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் நாங்களும் செய்வோம்😊🙌
@vimalnithya6667
@vimalnithya6667 Жыл бұрын
Akka ungaloda Tamil super Iruku vathaku vathaku soluringa super 💞❤💕💓
@meenalnagarajan
@meenalnagarajan 5 күн бұрын
உங்கள் சமையல் fan நான், உங்கள் பே ச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
@ts_family_2311
@ts_family_2311 5 күн бұрын
Thank you
@msuseela1950
@msuseela1950 Жыл бұрын
திருத்தமான பேச்சு. Thanks ma
@santhakumare5706
@santhakumare5706 Жыл бұрын
சிமிலி உருண்டை செய்து காட்டிங்க அக்கா💕💕💕💕💕💕💕
@abiabirami3927
@abiabirami3927 Жыл бұрын
Super amma 💥🔥⭐
@ezhilsuganthi
@ezhilsuganthi Жыл бұрын
Simple guidance.. super taste...
@todayssamayal4274
@todayssamayal4274 Жыл бұрын
எங்கள் ஊரில் உப்பு உருண்டை
@geethajanaki4741
@geethajanaki4741 Жыл бұрын
Akka romba super ra sonninanga akka...super dish akka..nanum try panni pakkuranka.. Akka nanga entha dish sa Kara kolukattai nu solluvom...
@arumugamsuganiya4782
@arumugamsuganiya4782 Ай бұрын
உப்பு உருண்டை
@shanthiraghavan1057
@shanthiraghavan1057 Жыл бұрын
மரியாதை கொடுத்து பேசுவது வித்தியாசமாக இருக்கு.சூப்பர்.
@karthigairani6930
@karthigairani6930 Жыл бұрын
Semaya samayal panrenga sis
@mharini6774
@mharini6774 Жыл бұрын
அக்கா இத நாங்க உப்புக் கொழுக்கட்டை சொல்லுவோம் நீர்க்கொழுக்கட்டை இந்த செய்முறை எல்லாம் கரெக்டு தான் இந்த உருண்டைகளை எல்லாம் தண்ணிக்குள்ளே ஒரு 15 நிமிஷம் கொதிக்க வைத்து எடுக்கணும் அந்த அந்த தண்ணிய குடிச்சிட்டு அந்தக் கொழுக்கட்டையும் சாப்பிடுவதற்கு ருசியா இருக்கும்
@reshmag6852
@reshmag6852 Жыл бұрын
Super Amma Nan try pannurean😍😍
@pavadaimeena9276
@pavadaimeena9276 Жыл бұрын
நாங்க. வெங்காயம் சேர்த்து க்கமாட்டம்
@fshs1949
@fshs1949 Жыл бұрын
நன்றாக விளக்கம் தருகிறீர்கள். நன்றி
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@lavanyasrinivasan7662
@lavanyasrinivasan7662 Жыл бұрын
Super Akka......
@MammuandFamilys
@MammuandFamilys Жыл бұрын
Nice sharing sis nalla snacks sis naa saptu iruken sechu iruken sis yen chinna vayasula yenga amma sechukutupanga thank you for video sis 🤝🤝
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@BalaAnish
@BalaAnish Жыл бұрын
மிகவும் அருமை அக்கா
@ammuammu-nz6lg
@ammuammu-nz6lg Жыл бұрын
Cardboard la vachu vettuna slambu(wood piece ) kalandhrum amma onion la
@vsuganthi7318
@vsuganthi7318 Жыл бұрын
ரொம்ப சூப்பர் ❤️❤️❤️❤️❤️
@deepikabalakrishnan8582
@deepikabalakrishnan8582 Жыл бұрын
Superb akka. Please teach me vegetable biriyani.
@lakshmiraja7918
@lakshmiraja7918 Жыл бұрын
Evlo clean ah vechirkiga kitchen ungala enaku romba romba pudichiruku stay blessed always with good health and happiness and wealth ❤❤❤❤❤❤
@kulandaitherese5280
@kulandaitherese5280 Жыл бұрын
Ungaliku entha place
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 2 ай бұрын
ஒண்ணை எடுத்தா இரண்டு கீழே விழும்
@kannakiauthithan
@kannakiauthithan Жыл бұрын
Akka super, first time comment pannurean. எங்க ஊர்ல ( திருநெல்வேலி ) கார கொழுக்கட்டை 😋👍 - From DUBAI 😊
@ayeshasalma9536
@ayeshasalma9536 Жыл бұрын
Super samayal akka nan tery panre akka
@ThanjavurSaivaSamayam
@ThanjavurSaivaSamayam 3 ай бұрын
பாரம்பரியமாக தஞ்சையில் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து எடுத்து கடுகு மிளகாய் தாளித்துப் பிரட்டி சாப்பிடுவோம் தாளித்து சாப்பிடுவோம். தேங்காயை சிறு சிறு பல்லுகளாக அறிந்து போடுவோம். அந்தத் தண்ணீரும் சிறிது எலுமிச்சம்பழம் சேர்த்து அருந்த சுவையாக இருக்கும்.
@rameshnramu3914
@rameshnramu3914 Жыл бұрын
Amma plzz tell me how to do vonakuthi sapadu
@radhajagannathan1530
@radhajagannathan1530 Жыл бұрын
Tips 👌
@gomathigomathi5049
@gomathigomathi5049 Жыл бұрын
அம்மா லட்டு ரெசிபி செய்து காட்டுங்கள் 🥰
@santhoshsantho4163
@santhoshsantho4163 Жыл бұрын
Super snacks amma👌👌👌
@adhi1265
@adhi1265 Жыл бұрын
Nangalum thanjavur than amma enga Patti senji kudupanga uppu kolukkattai solunvanga taste a irukkum
@SakthiSakthi-pt3qh
@SakthiSakthi-pt3qh Жыл бұрын
Super Amma 🥰
@pramisalin697
@pramisalin697 Жыл бұрын
Super amma❤️❤️❤️
@vasanthivelmurugan919
@vasanthivelmurugan919 Жыл бұрын
நீர் உருண்டை எங்க தஞ்சாவூர் பக்கம் பச்சரிசி ரவையில் தான் செய்வாங்க.
@sakkirsakkirabanu4578
@sakkirsakkirabanu4578 Жыл бұрын
Supper neer urundai sister 👌👍👌
@user-jo1xe3ut8x
@user-jo1xe3ut8x 7 ай бұрын
Kalyana veettu asoga alwa eppadi seivadhu akka
@premaramkumar8052
@premaramkumar8052 Жыл бұрын
நாங்கள் இதை அம்மணிகொழுக்கட்டை என்று சொல்வோம் அருமையாக இருக்கும்
@hajiraparveen9908
@hajiraparveen9908 Жыл бұрын
Super Amma😋😋
@mohammedshafi7864
@mohammedshafi7864 Жыл бұрын
Super dish akka
@saivasugi1619
@saivasugi1619 Жыл бұрын
சூப்பர் மா 👌👍
@gomathimohanraj2551
@gomathimohanraj2551 Жыл бұрын
Super rrrrrrrrrrrrrrrrrr akka 🌹💖💖💖
@vignesh.s1558
@vignesh.s1558 Жыл бұрын
Hi amma super cooking love you amma
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@peermohammedzaher1015
@peermohammedzaher1015 Жыл бұрын
Akka neenga pappaya vachu panna bengali sweet naanga try pannom semma ya irundhuchu Thank you so much...
@jjmk4108
@jjmk4108 Жыл бұрын
Akka unga samyal always super
@swamysa5696
@swamysa5696 7 ай бұрын
அருமை சகோதரி 👌😋
@perumalg5254
@perumalg5254 Жыл бұрын
Super amma my favorite uppu urundai amma❤❤ va
@sathya4601
@sathya4601 Жыл бұрын
Friday tha akka nanum neer urundai panna😊
@sivasri3608
@sivasri3608 Жыл бұрын
Enga urula ethu per kaara kollukattai 🥰
@Arunsri70
@Arunsri70 Жыл бұрын
நல்லா இருக்கு அம்மா 🙏
@SweetyPriya-mf5sq
@SweetyPriya-mf5sq Жыл бұрын
Wow🥰🥰🥰
@aliyasadik6105
@aliyasadik6105 Жыл бұрын
Akka na 7 masam garbama iruke enaku full uh jaladhoshama irukku mukkula tanni oludhu summa tablet sapida kudadhunu iruke akka pls akka romba mudiyala edhavadhu kai vaidhiyam sollunga akka enna sapidalam nu appadiye adikkadi iduppu valikudhu akka adhukum edhavadhu tips sollunga akka pls
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 160 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
МИША ПЛИТОЧНИК
0:19
KINO KAIF
Рет қаралды 10 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 4 МЛН
Mafia Boy Gets Revenge 🖤
0:38
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН