தங்க கடத்தலில் இது புது டெக்னிக்.. திருச்சி ஏர்போர்ட்டை திணறடித்த "குருவிகள்"

  Рет қаралды 807,428

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

#TrichyAirport #Gold #Smuggling
சிங்கப்பூர், ஜார்ஜா, துபாயில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட, 2 கோடி மதிப்பிலான சுமார் 3.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கழிவறையில் கேட்பாரற்று கிடந்த,1 கிலோ 450 கிராம் தங்கக் கட்டிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 75 லட்சத்து 71 ஆயிரத்து 900 ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், துபாய், ஜார்ஜாவில் இருந்து 3 விமானங்களில் வந்த 3 பேரை, சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், நூதன முறையில் லேப்டாப்பின் கீ போர்டுக்கு அடியில், காகித வடிவில் 1 கிலோ 982 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு 1 கோடியே 28 லட்சம் இருப்பதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Uploaded On 14/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZfaq PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 242
@abdulthayub3186
@abdulthayub3186 2 жыл бұрын
பங்கு சரியாக கொடுத்து இருந்திருக்க மாட்டாங்க போல அதுதான்,
@jalal6685
@jalal6685 2 жыл бұрын
Correct
@rahgavavijay2619
@rahgavavijay2619 2 жыл бұрын
😂😂😂 wow super bro....
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
EN COUNTER PLS
@ramachandranm9586
@ramachandranm9586 2 жыл бұрын
உண்மை தான் சகோ
@mathankumar2936
@mathankumar2936 2 жыл бұрын
Poda lusu payala
@enfeildkamal1196
@enfeildkamal1196 2 жыл бұрын
எல்லாம் அதிகாரிகளின் துணையோடு தான் நடக்கிறது… சிக்குவதை விட பல மடங்கு நாட்டிற்குள் வருகிறது
@rajamanickam3397
@rajamanickam3397 2 жыл бұрын
விமான நிலையங்களில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள் துணையுடன் தான் இந்த தங்க கடத்தல் நடைபெறுகிறது.இதை மத்திய புலனாய்வு துறை கண்கானிக்க வேண்டும் .
@sivar1303
@sivar1303 2 жыл бұрын
P***a
@ihmishaq5401
@ihmishaq5401 2 жыл бұрын
Sir sonna odane senjiruvanga 😂😂
@-karthikumar_3927
@-karthikumar_3927 2 жыл бұрын
😂😂
@vijayababu.r9318
@vijayababu.r9318 2 жыл бұрын
Sir they also have some share
@AshokKumar-ki2ud
@AshokKumar-ki2ud 2 жыл бұрын
முட்றிலும் உன்மை
@faizahdhs9617
@faizahdhs9617 2 жыл бұрын
இந்த மாதிரி கடத்தல் பேர் வழிகளால் சொந்த நாட்டுக்கு வரும் எங்களை போன்றவர்களுக்கு எவ்வளவு சோதனை தெரியிமா இவர்களை எல்லாம் சும்மா விட கூடாது
@govindasami3571
@govindasami3571 2 жыл бұрын
அந்த பையை பிரிப்பவரே தங்கத்தை கடத்த துணை போனவர் போல் தெரிகிறது. உண்மையான அரசு ஊழியர் உழைதா இத்தனை மோதிரம் போட்டு இருப்பார்.
@mrs.reihanatamil2233
@mrs.reihanatamil2233 2 жыл бұрын
😎
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 2 жыл бұрын
Padhi thaane velia varum
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 2 жыл бұрын
Legend☺
@vilwanathanvilwanathan563
@vilwanathanvilwanathan563 2 жыл бұрын
Condippa
@nagam8358
@nagam8358 2 жыл бұрын
அப்படியே பெயரை சொன்னாலும் நல்லா இருக்கும். திருச்சி விமான நிலையத்தில் காலம் காலமாக நடப்பது கவலைக்குரியது.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
YES NAME PLS
@srisrirama6086
@srisrirama6086 2 жыл бұрын
மர்ம நபர்கள் அதற்கு மேல் சொன்னால் குண்டு உருட்டப்படும்.😑☻
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 2 litre சரக்கு அனுமதிப்பது போல் இந்த தங்கத்துக்கும் ஒரு 500gm அளவில் குறைந்த வரி வசூலித்து அனுமதிக்கலாம். Not eligible for tourists. Those worked in other countries above 2 years.
@sruthi420
@sruthi420 2 жыл бұрын
I think 50 gms allowed... Not 500 gms..
@sruthi420
@sruthi420 2 жыл бұрын
They can bring gold legally by paying tax...
@nandha.s2789
@nandha.s2789 2 жыл бұрын
@@sruthi420 but price extra Here to there covert highly
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
Already the scheme of importing gold by individual is there , tax to be paid in India how much is not sure. If you stayed for 6 month overseas it is enough to carry Gold Jewellery whether Bar and coins permitted not sure.
@agilelaferna5936
@agilelaferna5936 2 жыл бұрын
super pro 👍👍👍
@stellag681
@stellag681 2 жыл бұрын
தமிழ்நாட்டில் தங்கம் விலை குறைவாக இருந்தால் எதற்காக இப்படி😢
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
NAME PLS
@rajathangavel7969
@rajathangavel7969 2 жыл бұрын
ஆம்
@blackflag4546
@blackflag4546 2 жыл бұрын
Vunmaithaan sonnirgal
@SindhuSindhu-tp6rh
@SindhuSindhu-tp6rh 2 жыл бұрын
தங்கம் கடதுறது நம்ம நாட்ல ஒரே ஒரு குரூப் தான்.
@_.vinnai_thandi_varuvaya_
@_.vinnai_thandi_varuvaya_ 2 жыл бұрын
Konja teliva sollungaley keppom
@_.vinnai_thandi_varuvaya_
@_.vinnai_thandi_varuvaya_ 2 жыл бұрын
எல்லாம் தெரிந்து ஏன் கோமாளியா இருக்க...🤣
@Commonman2229
@Commonman2229 2 жыл бұрын
Ithuku thookikitu vaarathu naatule kolaiyadikurane athulam kekurapo ena coma irupingalo
@harijobs91
@harijobs91 2 жыл бұрын
Evan intha comment eh pathu pongarano Avan than...yes intha Thulukka thevidya pasanga tha...
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 2 жыл бұрын
@@Commonman2229 திருடனுக்கு திருடன் தான் முட்டு கொடுப்பான் சரியா டா?
@dvcinfomedia
@dvcinfomedia 2 жыл бұрын
பேரம் படியாத வியாபாரம் இப்பிடித்தான் திடீர்னு சோதனைல சிக்கிட்டும்....
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 2 жыл бұрын
இப்படியே சொல்லி சொல்லி இன துரோகிகளை வளர்த்து விடுங்க அதான் உங்க எண்ணம்??
@srisrirama6086
@srisrirama6086 2 жыл бұрын
🤣
@thendralstudiokpm2736
@thendralstudiokpm2736 2 жыл бұрын
சிக்கிய நகை என்ன செய்வார்கள் நாட்டிற்கு கொடுப்பார்களா
@arunc4248
@arunc4248 2 жыл бұрын
கணக்குக் காட்டுவதற்காகப் பிடிக்கப்பட்டது போல் உள்ளது, தினம் தினம் எவ்வளவோ வரக்கூடும்
@popcornparam
@popcornparam 2 жыл бұрын
Gold is a good conductor. So technically it's a cooling pad for the laptop 😂😂😂😂
@nmsridharan6158
@nmsridharan6158 2 жыл бұрын
மேலதிகாரியிடம் தவறு இல்லை என்றால் எப்படி இந்த மாதிரி கடத்தல் நடக்கும்,,, அதுவும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது,,
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 жыл бұрын
பெரிய திருடர்களே இவர்கள் தான் .
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
அதை பிரிப்பவர் சும்மர் 3 பவுன் நகையை மோதிரம் செய்து போட்டு உள்ளார் போல
@jesusraja5314
@jesusraja5314 2 жыл бұрын
புடுச்சுட்டேன் புடுச்சுட்டேன்னு சொல்லுறாங்க 🌹அப்புறம் எங்க போகுதுனு யாரும் சொல்ல மாட்டேங்குறாங்க 🤔
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 жыл бұрын
அதுவா, கஸ்டமஸ்க்கு திருச்சியில் ஸ்டோரேஜ் செஸ்ட் இருக்குது அங்கே கொண்டு சேர்த்துவாங்க, அப்புறம் காணாம போய்டும், கைதி சினிமா மாதிரி.
@anwardeen2505
@anwardeen2505 2 жыл бұрын
அட அவன் அறிவு திறமையை நல்வழியில் செயல்பட நாம் பயன்படுத்தலாமே.
@Disha87
@Disha87 2 жыл бұрын
என்ன ஆபீசர் கணக்குல காட்டாம நிறைய பிடிப்பீங்க போல தங்கம். இல்லை விரல் பூரா ஜொலிக்குதே😉
@Premkumar-jc6wm
@Premkumar-jc6wm 2 жыл бұрын
இன்ன பாய் திருச்சி ஏர்போர்ட்ல நிறைய உட்றுக்க போல...😁😀🤣😂
@ramkumarr4996
@ramkumarr4996 2 жыл бұрын
🤣😅👍
@meenakshiperiyasamy9805
@meenakshiperiyasamy9805 2 жыл бұрын
ஒரு கோடீ பிடிக்கும் போது அதே நேரத்தில் வேறு ஒரு வர் அதேவிமானத்தில் பத்து கோடி தங்கம் கடத்துவார்😆😆
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
🤣😂😂🤗
@nethajideva4550
@nethajideva4550 2 жыл бұрын
Mm
@nethajideva4550
@nethajideva4550 2 жыл бұрын
@@stylishtamizhachi9653 🤗
@villangaming2866
@villangaming2866 2 жыл бұрын
🤣😂🤣
@arns979
@arns979 2 жыл бұрын
Correct
@AD10stream
@AD10stream 2 жыл бұрын
Rocky baii 🤩
@sanansananssnansanan4071
@sanansananssnansanan4071 2 жыл бұрын
தலைப்பை பார்த்து நா என்னமோ நெனச்சன் வைத்துக்குள்ள வச்சி தச்சு எடுத்து வந்தாங்களோ என்று
@muralis512
@muralis512 2 жыл бұрын
ரொம்ப முக்கியம்
@disciplesofjesuschristmini7908
@disciplesofjesuschristmini7908 2 жыл бұрын
இத கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ர் எடுதுறுவங்க
@mohammedyasin3431
@mohammedyasin3431 2 жыл бұрын
That thiefs : innum Money heist padatha olunga paakanumo.... 😂
@sudhakarn4751
@sudhakarn4751 2 жыл бұрын
சிங்க பல்லழகி அஞ்சலி உங்க அழகுல எங்கள திணறடிக்கிறிங்க😍
@srinath3450
@srinath3450 2 жыл бұрын
எல்லோருக்கும்.தெரிந்து தான் நடக்கிறது...
@PremKumar-us6xl
@PremKumar-us6xl 2 жыл бұрын
அவனுகளுக்கு இன்னும் பெயர் வைக்கலையாடா
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 2 жыл бұрын
எல்லாம் நாடகம்
@antonythinesh7122
@antonythinesh7122 2 жыл бұрын
சினிமா பார்த்து கத்துஹூறாங்க போல
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
Hats of to you “customs boys” . Excellent job 👏
@santhanamv8271
@santhanamv8271 2 жыл бұрын
Commision kudukalanu evano pathha velai dha edhuu 🔥🔥🔥🔥oru koodi appu🤠
@dsureshdsuresh8809
@dsureshdsuresh8809 2 жыл бұрын
Super 👌 g
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
pirikiravan kaiyula 3 peria mothiram... ithu sonthamaa ulaithu vaanginathaa... illai kolaiyadichathaa?
@chandraboses1017
@chandraboses1017 2 жыл бұрын
கடத்தியவன் பெயரை போடுடா தந்தி
@soundarajangowtham3230
@soundarajangowtham3230 2 жыл бұрын
100முறை கடத்தினா 1தடவை பிடிப்பாங்க. சில சமயம் செய்தி வரும். சில சமயம் வராது.
@sengaanthal7425
@sengaanthal7425 2 жыл бұрын
எல்லாரும் எடுத்தது போக மிச்சத்த சொல்லுங்க. யாராச்சும் எடுக்காம இருக்கப் போறாங்க. பாத்து...
@sankarmunusamy708
@sankarmunusamy708 2 жыл бұрын
Customs only supporting and planning this, keep eye on customs officers
@funnyamaze3745
@funnyamaze3745 2 жыл бұрын
True 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@funnyamaze3745
@funnyamaze3745 2 жыл бұрын
But no one cares
@ganeshv3549
@ganeshv3549 2 жыл бұрын
Reduce gold price, eradicate smuggling, it's in the hands of RBI😎
@mohamedaburar7996
@mohamedaburar7996 2 жыл бұрын
Master Mind
@ramachandran2023
@ramachandran2023 2 жыл бұрын
xray scanner in airport detects all types of metals
@user-xu1to7gj1q
@user-xu1to7gj1q 2 жыл бұрын
தங்க கடத்தலை அயன் படம் மூலம் அன்றே கணித்த சூரியா
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 2 жыл бұрын
Our import duty is very high hence smuggling is there. There is vast difference in price of Indian gold and overseas gold. If you reduce the import duty, naturally the price won't difference much.
@chatmasala6980
@chatmasala6980 2 жыл бұрын
Trichy customs giving unnecessary torture to the passengers and they showing they are smart by catching like this, this drama all scripted. have to take action on trichy customs
@Thevibrator2009
@Thevibrator2009 2 жыл бұрын
@purplefire வெளிநாட்டு வேலை செய்து ஊருக்கு வரும் நபர்கள் தங்களது sonthangaluku வாங்கி வரும் போது டார்ச்சர் பண்றாங்க அதை பத்தி soldraanga.
@grandtechnoindia6531
@grandtechnoindia6531 2 жыл бұрын
@purplefire no brother trichy worst. Avanga venumne checking panra Perla torture dhan panuvanga. Even my mom faced it when she came from Malaysia.
@11thjuly22
@11thjuly22 2 жыл бұрын
informer irukaan
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Oho ithuva vishayam
@jayachandrababum185
@jayachandrababum185 2 жыл бұрын
ஐயோ எப்படி இப்படி
@saisankar.m2580
@saisankar.m2580 2 жыл бұрын
Name of that three persons
@nothingisworld7123
@nothingisworld7123 2 жыл бұрын
அது எப்படி திமிங்கலம் கரெக்டா கண்டு பிடிக்கிறாங்க 🥸🥸🥸
@kumaresan2954
@kumaresan2954 2 жыл бұрын
Edhu varaikum thangam kadathiyavargal patri mulu thagavalum vanthathaga theriya villai. Mr media
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 2 жыл бұрын
WATCH NIA TEAM BE 🇮🇳BUY🇮🇳👳
@krishnan6245
@krishnan6245 2 жыл бұрын
இதலா கண்டுபிடிச்சி என்ன பண்ண பாேறீங்க????
@thangarajarul4538
@thangarajarul4538 2 жыл бұрын
தங்கத்தை பங்கு போட்டு வீட்டுக்கு எடுத்து செல்வார்கள்
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 2 жыл бұрын
சுருட்டுவாங்க.....வெப்பாட்டிக்கு.. டிசைன் டிசைனா நகை போடுவான்....
@araviallu951
@araviallu951 2 жыл бұрын
Aver figure la maati irukkaru parkkala
@dharma9256
@dharma9256 2 жыл бұрын
Sharing
@sivaprakashtr9993
@sivaprakashtr9993 2 жыл бұрын
If no secret information received, it won't be caught by custom officer. Simple rule. But at airport machines won't detect gold hidden in any form.? Machines fails ? When & how many times Machines fail?
@JasonAmma
@JasonAmma 2 жыл бұрын
விசாரணை மட்டும்தான?🤗🤗
@manikandanponnusamy5272
@manikandanponnusamy5272 2 жыл бұрын
After catching ,they never update what kind of actions taken against those culprits ..All setting
@thameemthameem810
@thameemthameem810 2 жыл бұрын
தங்கம் விலை குறைந்தால்... நள்ளாது
@muthukumaran1249
@muthukumaran1249 2 жыл бұрын
திருச்சியில் 5 கிராம் கொண்டு போனாலே சும்மா விட மாட்டானுங்க ..... ஓவர் செக்கிங் இருக்கும்.... தகவல் வந்த பிறகு சும்மா விடுவாங்களா.....
@monikandan5150
@monikandan5150 2 жыл бұрын
No give commission airport officers.
@soullyrics787
@soullyrics787 2 жыл бұрын
Rocky bhai namma thecnic evano kandu pudichitan 🤫
@kingkong-fx4vh
@kingkong-fx4vh 2 жыл бұрын
Can’t you reveal name of the accused ?!
@depakkumar8019
@depakkumar8019 2 жыл бұрын
Customs la vachiruntha thangam kana pocha athu enna aachi..
@prabhakarans955
@prabhakarans955 2 жыл бұрын
Check panravar kaila potrukarathu India-la vangunatha 🤔
@athee3569
@athee3569 2 жыл бұрын
Rate kami ya iruku vanguran enaya neenga. Foreign Choclate lam allowed la and low price snacks.
@rahumanrahuman6453
@rahumanrahuman6453 2 жыл бұрын
Enjoy pannuga da
@thameemthameem810
@thameemthameem810 2 жыл бұрын
ஆமா அந்த எங்கே போது நீயூஸ் சொல்லுஙா....
@Blindspot92
@Blindspot92 2 жыл бұрын
அயன் சூர்யா கஸ்டம் அதிகாரியாக இவரைப் பிடித்தார்
@harinicaft
@harinicaft 2 жыл бұрын
கீபோர்டு இல்லையன்னா புதுசா வாங்கி தருவாங்களா எப்படி குறிப்பிட்ட ஒரு ஆள. கண்டுபிடிப்பாங்க
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 жыл бұрын
மிக நல்ல கேள்வி , தங்கம் இருப்பது சிங்கப்பூரிலேயே மெட்டல் டிடெக்டரில் தெரிந்துவிடும், அவர்கள் இங்கு தகவல் கொடுப்பார்கள். பெரும் அளவு கடத்தும்பொழுது அது கடல்வழியே வந்துவிடும்.
@rkreddy3872
@rkreddy3872 2 жыл бұрын
Is the custom officer are brilliant. No How will check keyboard particularly those who have sent has informed them. Those who sent only know correctly how it is stored
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
EN COUNTER PLS.............
@dineshmku4904
@dineshmku4904 2 жыл бұрын
இந்தியாவில் ஏன் இப்படி ஒரு தொடர் கதை. அதிக வரி விதிப்பு காரணமா?
@Arunkumar-wh2mf
@Arunkumar-wh2mf 2 жыл бұрын
Athu epdi thimingalam correctah laptop la thaa irukkumnu ivanukku epdi theriyuthu something wrong
@suryam2563
@suryam2563 2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் நேர்மையாக தங்கம் வைரம் போன்ற வைற்றை எப்படி எடுத்துச்செல்வது
@muhammadyasir1880
@muhammadyasir1880 2 жыл бұрын
அதுக்கு குறைந்த பட்ச அளவு உள்ளது
@suryam2563
@suryam2563 2 жыл бұрын
@@muhammadyasir1880 அதிகமான தங்கத்தை எப்படி எடுத்து செல்வது.
@madhavanmadhavan600
@madhavanmadhavan600 2 жыл бұрын
The passports should be suspended for five years for first incident and 10 years for second instance and complete cancellation for the third time with a fine of 10 crores. This type of punishment would stop all these smuggling
@KumarNataraaj
@KumarNataraaj 2 жыл бұрын
Noted..
@krishnansm
@krishnansm 2 жыл бұрын
Exactly.. correct
@mageshwaran007
@mageshwaran007 2 жыл бұрын
Super idea
@lkasturi07
@lkasturi07 2 жыл бұрын
Why suspension, it should immediately be canceled with no further explanation.
@syedrabiya9101
@syedrabiya9101 2 жыл бұрын
Key podu. Kaluduravan 3mothiram podurukkan
@asgardnayagan8275
@asgardnayagan8275 2 жыл бұрын
Cm stallone ..tanga vettai
@monikandan5150
@monikandan5150 2 жыл бұрын
Tamilnadu airport officers all take lots of bucket money .he salary also high so bucket money and gold and other things also so many .
@aathavan11
@aathavan11 2 жыл бұрын
கமிஷன் சரியா வரலையோ...
@vincentamalrajjohnpeter3928
@vincentamalrajjohnpeter3928 2 жыл бұрын
In India political frauds putting GST, etc.then y not
@sambathkumar0072
@sambathkumar0072 2 жыл бұрын
Athu eppadi singapore la vittanga
@SyedAli-cm5tu
@SyedAli-cm5tu 2 жыл бұрын
ETHELLOM SUNGATHURAI ATHIGARIHALIN RAGASIYAM....
@durga3756
@durga3756 2 жыл бұрын
Customs officers ku half poidum
@DangerDavid931
@DangerDavid931 2 жыл бұрын
இந்த மாதிரி வேலைல என்ட குடுங்கபா நா கரைக்டா டெலிவரி பன்னிறுவேன். பார்ட் டைம் வேலைதேடிட்டு திரியிறேன்
@deepank2893
@deepank2893 2 жыл бұрын
Adhu eppadi correcta plan panni pudikkirayainga
@viratgopi3916
@viratgopi3916 2 жыл бұрын
Enga evan pudikuran
@viratgopi3916
@viratgopi3916 2 жыл бұрын
Already news vanthudum
@viratgopi3916
@viratgopi3916 2 жыл бұрын
Every day nadakum eppayaavathu ethumaari pudipanga
@mrbikelove9965
@mrbikelove9965 2 жыл бұрын
Nega than da periya thirutan sunga thurei
@srinivas9546
@srinivas9546 2 жыл бұрын
Thirudanu theriyadhah oru thirudan enga epdi marachi kondupovan nu
@chandrugalattatv4015
@chandrugalattatv4015 2 жыл бұрын
Dubai airport la
@rs-yu2lj
@rs-yu2lj 2 жыл бұрын
Mm ethala esiya puducgurunga Kodi kodiya vari panatha kolla adikuranga athala freeya vetranga
@ranjithsv2168
@ranjithsv2168 2 жыл бұрын
அது எப்படி உங்களுக்கு மட்டும் ரகசிய தகவல் கிடைக்குது
@JayaLakshmi-dw6lb
@JayaLakshmi-dw6lb 2 жыл бұрын
கடத்த் சொல்றத அவங்கதான். நீ கடத்தர மாதிரி கடத்து. நான் பிடிக்கிற மாதிரி பிடிக்கரென். கடைசில ஆளுக்கு பாதி.டீல் ஓகே. அப்படின்னு சொல்லி எல்லாரும் பேசி வச்சிருப்பாங்க.
@parthipane1919
@parthipane1919 2 жыл бұрын
அதெல்லாம் சரிஇந்த மாதிரி பிடிக்குற பனாம்ல எங்க
@RAJESHS-df8io
@RAJESHS-df8io 2 жыл бұрын
Commission, collection, government officers , government employees, illegal activities without officer support how it possible? Better make robo at all airport. Middle class and low class taking food they asking open and throw Dustbin, delay entry, officers crook mindset. Only illegal and bad wins always. Good delay entry. First correct government employees then correct public people
@manikandans7462
@manikandans7462 2 жыл бұрын
Yen vara vara news readers ku vayellam kolaruthu...
@rajeshnarayanaswamy5773
@rajeshnarayanaswamy5773 2 жыл бұрын
Catch only if they get information.Only foreign airport gives such tip to indian customs
@nirmalbca8076
@nirmalbca8076 2 жыл бұрын
Ama seize panraa moneys gold.ella enga pothu
@thesameu986
@thesameu986 2 жыл бұрын
What if we Peel this gold biscuit and finds 🍫 chocolate
@vandumurugan6233
@vandumurugan6233 2 жыл бұрын
அவன் குறுக்க மட்டும் பியிறதிங்க சார்
@arunpandi6931
@arunpandi6931 2 жыл бұрын
Ayan Surya evaru 😅😅
@shrinivas95sentmail75
@shrinivas95sentmail75 2 жыл бұрын
Neenga Ayan moviela TV series yeadutha nalla erukkum....Na venum na Nadikkurean because EMI petrol and Room rent nu nariya list erukku🤣🤣🤣🤣 kashtama thaan erukku
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 9 ай бұрын
Ithu verum sample thaan. Ondrume pidika villai endraal santhegam varum.
@saravanank9302
@saravanank9302 2 жыл бұрын
Pls notice to public howmuch gold totaly accumulated officer's captured till now
@Goodlad351
@Goodlad351 2 жыл бұрын
Athe thangam officer kaila iruku😂😂😂
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. Самая Быстрая BMW M5 vs CLS 63
1:15:39
Асхаб Тамаев
Рет қаралды 4,8 МЛН
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 23 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 2,7 МЛН
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. Самая Быстрая BMW M5 vs CLS 63
1:15:39
Асхаб Тамаев
Рет қаралды 4,8 МЛН