Taanakkaran டைரக்டர் தமிழ் - சிறப்பு நேர்காணல் | Interview With Savukku Shankar |

  Рет қаралды 205,225

SDC World

SDC World

2 жыл бұрын

#taanakkaran #directorthamizh #vikramprabhu #savukkushankar
சினிமா மீதான பயத்தை போக்கியது வெற்றிமாறன் தான்...
டாணாக்காரன் டைரக்டர் தமிழ் சிறப்பு நேர்காணல்
This is an Exclusive Interview Director, #taanakkaran is a 2022 Indian Tamil-language period action police drama film written and directed by Tamizh in his directorial debut and produced by Potential Studios.
🙏 Thanks for watching our video 🙏
Stay tuned to SDC World for the latest updates on cine news and lifestyles. Like, Share and Comment your views too.
Do subscribe and support our channel 👇
/ sdcworld
Check Our Social Media Page
👉 Facebook: / sdcworldofficial
👉 Instagram: / sdcworldofficial
👉 Twitter: / sdcworldoffl
#taanakkaran #directorthamizh #vikramprabhu #anjalinair #srprabhu #savukkushankarlatest #savukkushankar #savukkushankarinterview #taanakkaranmoviereviews #newmoviereviews #kollywood #tamilnewmovie #disneyhotstar #hotstartamilmovie #taanaakaran #SDCworld #vetrimaaran

Пікірлер: 319
@adventuretamil7740
@adventuretamil7740 2 жыл бұрын
தமிழ் அவர்கள் விக்ரம் பிரபு வின் திரை பயணத்தை தான் தொடர வைத்து இருக்கிறார்.... விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் அடுத்த கம் பேக்..... படம் உண்மையில் அருமை
@SankarSankar-hj2iy
@SankarSankar-hj2iy 2 жыл бұрын
Kind
@subramanikumaresan4814
@subramanikumaresan4814 2 жыл бұрын
ளழ .😗😆😄😂😄😂
@megu1840
@megu1840 2 жыл бұрын
Nee muthal la mutu k v
@footballmarina8650
@footballmarina8650 2 жыл бұрын
@@SankarSankar-hj2iy 789p
@footballmarina8650
@footballmarina8650 2 жыл бұрын
'
@lunaspharmaceuticals4046
@lunaspharmaceuticals4046 2 жыл бұрын
மிக பெரிய வெற்றிக்கு பிறகும் மிக கண்ணியமான பேச்சு திரு. தமிழ் அவர்கள், மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
@valarkavi5708
@valarkavi5708 2 жыл бұрын
இருவருமே மிக யதார்த்தவாதிகள் உண்மையைப் பேசுபவர்கள் இயக்குனர் தமிழ் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@sathikpon5906
@sathikpon5906 2 жыл бұрын
சகோதரர் சங்கர் அவர்களின் பேச்சில் இப்படி ஒரு சிஸ்டத்தை உருவாக்கியவனே மாறிவிட்டான் நாம் ஏன் இந்த சிஸ்டத்தை கட்டி அழ வேண்டும் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் அருமை!! சிஸ்டத்தை மாற்றி உங்கள் நண்பன் என்பதை உண்மையாக்க விவாதத்தை உருவாக்கிய இயக்குனர் தமிழ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
@ShanthiTimes
@ShanthiTimes 2 жыл бұрын
sir உங்கள அசுரன் படத்துலப் பர்த்தப்ப யாருடா இவன் ஆளு ஒரு வித்தியாஷமா இருக்கானே. கண்டிப்பா இவன் ஒரு பெரிய round வருவான்னு நான் நினைத்தேன். ஆனா இப்படி ஒரு இயக்குனரா சல்யூட் அடிக்கிர மாதிரி வருவிங்கனு நான் நினைக்கவே இல்ல. இப்ப உங்களப் பார்த்து சல்யூட் அடிக்கனும்னுத் தோனுது. இந்த சல்யூட் உங்களுக்கு எப்பவும் அடிக்கனும்னு ஆசைப் படுரேன்.
@kayalmedia
@kayalmedia 2 жыл бұрын
டானாகாரன் படம் நல்ல ஒரு படம் அதை அறிமுகப்படுத்தியவர் நான் பார்ப்பதற்கு தூண்டியவர் சவுக்கு சங்கர் அவர்கள்
@sivakumar-bi4wg
@sivakumar-bi4wg 2 жыл бұрын
இயக்குனர் தமிழ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ramarajchinnaiyanramaraj5704
@ramarajchinnaiyanramaraj5704 2 жыл бұрын
அற்புதமான இயக்குனர் & நடிகர். தன்னுடைய பெயருக்கும் புகழ் & தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் உயர் நோக்கில் தொய்வில்லாமல் முன்னேற மனமார்ந்த வாழ்த்துகள். 🌹🌹🌹
@rameshrenuga3836
@rameshrenuga3836 2 жыл бұрын
இயக்குனர் தமிழ்... எத்தனையோ பேர் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.. ஆனால் தோழர் சவுக்கு சங்கர் அவர்களும் இயக்குனர் தமிழ் இரண்டு பேருடைய நேர்காணல் தான் மிகச் சிறப்பாக இருக்கிறது...
@TV-bu2te
@TV-bu2te 2 жыл бұрын
டாணாக்காரன் திரைப்படம் மூலம் உண்மையை உரக்கச் சொன்ன அண்ணன் தமிழ் அவர்களுக்கு ஒரு போலீசா நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...
@crazyaash...7048
@crazyaash...7048 2 жыл бұрын
நவீன உலகின் புரட்சி பழனி பாபா எங்கள் சவுக்கு சங்கர் 🙏🙏
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 2 жыл бұрын
அண்மையில் நான் பார்த்து லயித்து போன தமிழ் திரைப்படத்தில் இதுவும் ஒன்று, அருமை, அருமை, அருமை தமிழ் அவர்களே 🙏🙏🙏
@chandramohanoyyanan203
@chandramohanoyyanan203 2 жыл бұрын
இயக்குநர் தமிழ் அவர்களுக்கும் பேட்டி எடுத்த சவுக்கு அவர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்
@rajasekaranrajasekaran2918
@rajasekaranrajasekaran2918 2 жыл бұрын
சமிபத்தில் மதுராந்தகம் நகரில் சினிமா சூட்டிங்கில் இவர் எதார்த்தமான நடித்தது பிடித்திருந்தது. அருமையான நடிகர்.
@mariajosephanthuvan4348
@mariajosephanthuvan4348 2 жыл бұрын
தமிழ்.... இந்த பெயருக்காகவே நீங்கள் வெற்றி பெற வேண்டும்...
@user-bx6nc8um2c
@user-bx6nc8um2c 2 жыл бұрын
நண்பா உங்கள் சிந்தனைக்கு ஆகவே என் இதயபூர்வமான நன்றிகள் மொழி பற்று இல்லாமல் முன்னேற்றம் இல்லை
@jayavelraman9193
@jayavelraman9193 2 жыл бұрын
இயக்குனர் தமிழ் அவர்களுக்கு எனது வணக்கம் அருமையான நேர்காணல் மீண்டும் மீண்டும் வளர வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் இயக்குனர் தமிழ் அவர்களுக்கு
@bakkarbakkar7601
@bakkarbakkar7601 2 жыл бұрын
உண்மைலேயே இந்த படம் பார்க்கும்போது அடுத்து என்ன அடுத்து என்ன ஸீன் வரும்னு ஆர்வமா பாத்தேன் செம்ம படம்
@surishsurish9131
@surishsurish9131 2 жыл бұрын
எளிமையான அழகன உரையாடல் சங்கர் அவர்களின் கேள்விகள் மிகவும் அழாமானதாக இருந்தது அதற்க்கு இயக்குனர் அவர்களின் விளக்கமும் மிகவும் அற்புதமாக இருந்தது எவ்வளவு எளிமையாக தற்பெருமை இல்லாமல் தன்டக்கமாக பேசிக்கிறார் இங்கு பல இயக்குனர்கள் எதார்த்ததை உனரமால் அபத்தமாகவும் பெண்களை ஆபாசமாகவும் பல பிற்போக்கு தனங்களுகடன் படம் எடுத்துக்கொண்டு ரசிகர்களை சிந்திக்க வைக்காமல் கல்ளா கடட்டுகின்றனர் அதன் முலாம் விளம்பரமும் தேடிக் கொண்டு தலகனமும் தற்ப்பெருமையுடன் இருக்கிறார்கள் இவரிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
@arjunashok8028
@arjunashok8028 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று டாணாகாரன்
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
எங்கள் கலையுலக இறைவனின் அன்னை இல்லத்தின் செல்ல பிள்ளை தம்பி விக்ரம் பிரபுவுக்கு அருமையான படம் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ்த்தும் கலைத்தாயின் தலைமகன் ரசிகர்கள்
@gunaguna6949
@gunaguna6949 2 жыл бұрын
சிறப்பான படம்👌🏻 நல்ல படங்களின் ரசிகனாக மிகவும் ரசித்து பார்த்தேன்
@kanimozhikani334
@kanimozhikani334 2 жыл бұрын
தமிழ் அண்ணா நடிப்பு சரி டெரக்டடும் சரி இரண்டும் வேரலெவல்
@r.murugu611
@r.murugu611 2 жыл бұрын
டாணாகாரன் இயக்குனர் தமிழ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 2 жыл бұрын
சவுக்கு அண்ணன் தேர்ந்து பேசும் ஒரு சிறந்த மனிதர் உங்களின் அனைத்து மக்களும் வேண்டிய செய்தி வாழ்த்துக்கள் இரண்டு அண்ணனுக்கும்
@elangovanelangovan3979
@elangovanelangovan3979 2 жыл бұрын
சவுக்கு அண்ணா உங்களுடைய ஒவ்வொரு காணொளியை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் உங்களை காண வாய்ப்பு கிடைக்குமா
@barathiselvam3298
@barathiselvam3298 2 жыл бұрын
நல்ல படைப்பு,இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
@justinleon2732
@justinleon2732 2 жыл бұрын
சிறந்த படம். யாதர்த்தை மீறாமல் சிறப்பாக எடுத்துயிறுக்கார்.
@ilanchezian822
@ilanchezian822 2 жыл бұрын
மிக நல்ல படைப்பு வாழ்த்துகள் திரு தமிழ்
@ashokbackiaraj1195
@ashokbackiaraj1195 2 жыл бұрын
அருமையான படைப்பு தோழர் தமிழ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் திரைப்படங்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் மனித எதார்த்தங்களை இப்படத்தில் பக்குவமாகவும் நேர்த்தியாகவும் காட்சி படுத்தி இருக்கிறீர்கள் ஒரு சில இடங்களில் காவலர்கள் பயிற்சி பெறும்போது எப்படி கஷ்டப்படுகிறார் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாகவும் வருத்தமாக உள்ளது இப்படம் மூலம் காவல்துறைக்கும் அரசுக்கும் ஒரு செய்தியாக எடுத்திருக்கிறீர்கள் அதற்காக நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்
@riltonklazarus121
@riltonklazarus121 2 жыл бұрын
Interview la rendu perukum evlo connect 🔥❤️
@tamilarasantamil2638
@tamilarasantamil2638 2 жыл бұрын
அசுரன் பட நடிப்பில். அற்புதமான நடிப்பு
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
அழகா சாந்தமா பேசுகிறார் தமிழ். வீட்டில் நல்லா வளர்த்திருக்காங்க பிள்ளையை 😃 kudos to you sir
@subramaniankottaram6781
@subramaniankottaram6781 2 жыл бұрын
Please next cinema only theater please my reguuest
@harikrishnandevarajulu4332
@harikrishnandevarajulu4332 2 жыл бұрын
First Tamil sir salutes. Savuku sir always extraordinary speech and original comments without any stands.
@rajamarimuthu6301
@rajamarimuthu6301 2 жыл бұрын
உயர்திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம் நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி உங்களுடைய அனைத்து நேர்காணல் பேட்டிகள் அனைத்தையும் விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எப்படித்தான் நீங்கள் இவ்வளவு டேட்டாக்களை கலெக்ட் பண்ணி வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை இப்பொழுது நீங்கள் பேட்டி எடுத்த திரு தமிழ் அவர்களுக்கு இதன் மூலமாக நான் மிகப்பெரிய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஏனென்றால் அந்தப் படத்தை நான் இதுவரை 7 அல்லது 8 முறை பார்த்திருப்பேன் நான் மட்டுமல்ல எனது குடும்பத்தாரும் சில பல சீன்களை பார்த்திருக்கிறார்கள் இவ்வளவு மிகச்சிறப்பான ஒரு படைப்பு இந்த திரைப்படம் மிக்க மகிழ்ச்சி இயக்குனர் தமிழுக்கு என் மனதார வாழ்த்துக்கள் இன்னும் அவர் அதிலிருந்து இது மாதிரி மனதுக்கு நெருக்கமான சமுதாயத்திற்கு தெரியப்படுத்த வேண்டிய விஷயங்களை படமாக்க வேண்டும் நினைக்கிறேன் இது என்னுடைய அலைபேசி எண் முடிந்தால் திரு சவுக்கு சங்கர் என்னிடத்தில் பேசினாள் நான் மிகப்பெரிய சந்தோஷத்தை அடைவேன் 99942 77701
@prabhakarang652
@prabhakarang652 2 жыл бұрын
தமிழ் அண்ணாக்கும் சங்கர் அண்ணாக்கும் வாழ்த்துக்கள்
@mohanchokkalingam1749
@mohanchokkalingam1749 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க அவர் புகழ்
@Sophia-lg1gr
@Sophia-lg1gr 2 жыл бұрын
What a passion director sir.. Hats off
@csshankar408
@csshankar408 2 жыл бұрын
மிகச் சிறப்பான நேர்காணல். இயக்குனர் தமிழ் அவர்கள் மேன்மேலும் வெற்றி அடைந்திட உளமார வாழ்த்துகிறோம். இதுபோன்ற சிறந்த தமிழ் படங்களை பெருமளவில் கண்டால் மட்டுமே தமிழ் திரைப்படம் உலகளாவிய அளவில் பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நடிகர்கள் பின்னால் போவதை விடுத்து நல்ல எதார்த்தமான மனதிற்கு நெருக்கமான தமிழனின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டும் டானாக்காரன் போன்ற படங்கள் மகத்தான வெற்றி அடைந்திட உளமார வாழ்த்துகிறோம்.
@b.sugumarsugu.b2431
@b.sugumarsugu.b2431 2 жыл бұрын
தமிழ் அவர்களின் அருமையான படைப்பு
@balasubramanian2528
@balasubramanian2528 2 жыл бұрын
அருமை அண்ணா இது மாதிரி நீங்கள் தொடர்ந்து பேட்டி எடுக்கவும்
@giridharan2900
@giridharan2900 2 жыл бұрын
நன்றான கலந்துரையாடல் 🔥💗
@mudalven
@mudalven 2 жыл бұрын
Everyone forgot this class movie in between beast and KGF 2. If anyone says tamil cinema has scarcity of talent, pls show them this movie. Every single artist and technicians have done their best. Congrats to Thiru Tamizh, Vikram Prabhu for treating us with such a nice movie. Let's encourage these movies
@boxerkrisnan
@boxerkrisnan 2 жыл бұрын
the problem is with our top actors and their films. it's the newcomers and young actors who are taking such movies. our top actors give only half baked products. hope u get my point
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k 2 жыл бұрын
அசுரன் ல தனுஷும், அவர் பையனும் மலையில் வெளிச்சம் தெரிஞ்ச உடன் நீங்கள் திரும்பி பார்க்கும் பார்வை வக்கிரமான பார்வை என் மனதில் பதிந்துள்ளது,,,
@shobankumar9769
@shobankumar9769 2 жыл бұрын
தமிழ் அண்ணா அருமை அருமை அருமை
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 2 жыл бұрын
முதன் முதலாக சவுக்கு அவர்களை எனக்கு பிடித்திருக்கிறது. I love ❤️ you shankar
@rajaselvam1583
@rajaselvam1583 2 жыл бұрын
PASSION >> STRUGGLE >> PAIN >> COMPROMISE>>ENDURANCE >> SUCCESS. MR.TAMIL, IS GREAT.
@sujanvetri1553
@sujanvetri1553 2 жыл бұрын
அண்ணே நம்ம ஊரு.
@skynetrules340
@skynetrules340 2 жыл бұрын
Wow, he is fantastic actor too in Jai Bhim. Wonderful movie and direction.
@Gvscraft2015
@Gvscraft2015 2 жыл бұрын
Naan Thirumba thirumba partha padam DK ❤️ Amazing movie.. great motivational film👏🏻👏🏻🔥🔥Hatts off to Tamil Sago 💓
@user-rajan-007
@user-rajan-007 2 жыл бұрын
விக்ரம் பிரபு 🔥🔥🔥
@SenthilKumar-gv7gd
@SenthilKumar-gv7gd 2 жыл бұрын
உங்களுக்கு தமிழ்,எங்களுக்கு ராஜா. இவருடன் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடி உள்ளேன், வளர்க.
@user-uy3eg3ek1m
@user-uy3eg3ek1m 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் சார்
@saikumarkrithivasan136
@saikumarkrithivasan136 2 жыл бұрын
Sir, valtukkal illa, valtugal.
@sathishyazhisai2778
@sathishyazhisai2778 2 жыл бұрын
படம் சூப்பர் தமிழ் அண்ணா.... 👌👌👌👌
@avikavi2000
@avikavi2000 2 жыл бұрын
அண்ணா நான் CRPF la wrk panren Jammu Kashmir la இன்னும் 18வருஷமா ஒரு gourd irukku ... Athu எதுக்குனும் kuda ithuvaraikkum யாருக்கும் theriyala🙏🙏🙏🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 அண்ணா
@murugesan187
@murugesan187 2 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் தா முருகேசன் பேசுகிறேன் சவுக்கு சங்கர் அவர்களின் வீடியோக்களை தவறாமல் பார்த்து விடுவேன்
@manibharathitn
@manibharathitn 2 жыл бұрын
my heart is feeling warm and full! Heartfelt wishes to director Tamil and wish you all success
@vadivelperumal5032
@vadivelperumal5032 2 жыл бұрын
திரு தமிழ் அவர்களின் நேர்காணல் அருமை. நீங்கள் பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை அண்ணே என்ற மரியாதை மனதை நெகிழ வைத்து விட்டது. வாழ்த்துக்கள் 🙏
@jothibasu7996
@jothibasu7996 2 жыл бұрын
விடா முயற்சி தன் கதையில் நம்பிக்கை இது தான் உங்கள் வெற்றி வாழ்த்துக்கள் சார் 👍
@mathivathani4056
@mathivathani4056 2 жыл бұрын
தாங்களின் நேர்காணலே சிறப்பு அண்ணா
@venk777
@venk777 2 жыл бұрын
Omg 😱 what hard work 😓 I hope the youth are inspired by this
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
திரைப்படத்தை பார்த்து வியந்துபோனேன் காவல்துறையின் உலவியலுக்கான உண்மையை வெளியில் கொண்டுவந்ததற்க்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் ! காவல்துறையின் செயல்பாடுகளை வைத்தே ஏன் என்ற விளக்கம் இந்திய வரலாற்றை படித்த பார்த்தவர்கலுக்கு புரிந்துவிடும் ஆனால் பொதுவான இளைஞர்களுக்கு புரிய இது ஒரு நல்ல வாய்ப்பு . இப்பொழுதாவது இந்த நாட்டின் காவல் துறை சார்ந்த நீதித்துறை சார்ந்த சட்ட திட்டங்கள் ஒரு விடுதலை பெற்ற தமக்கான மக்களுக்கு வாழ்வுரிமைக்கானதாகவும் பொறுப்புனர்ந்து செயல்படும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பது என் போன்ற பொதுமக்களின் விருப்பம் .
@rajkiranrajkirank9509
@rajkiranrajkirank9509 2 жыл бұрын
அருமையான திரைப்படம் 👍
@riltonklazarus121
@riltonklazarus121 2 жыл бұрын
Police interviewing police 🔥🔥
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 жыл бұрын
அருமையான இன்டர்வியூ. அண்ணன் சவுக்கு சங்கரின் பாராட்டுகள் உளமாற உருகிய நிஜமான வார்த்தைகள். தொடக்கப்புள்ளி இது இன்னும் 20 வருடங்களில் சீர்திருத்தம் ஏற்பட்டாலும் சந்தோசமே. உண்மையான வார்த்தைகள்.
@seenuseenuvasan8402
@seenuseenuvasan8402 2 жыл бұрын
Vikram prabhu Anna 🔥🔥🔥
@madrasras4341
@madrasras4341 2 жыл бұрын
டாணாக்காரன் படம் அல்ல பாடம்
@vishnu36s81
@vishnu36s81 2 жыл бұрын
SUPERB INTERVIEW!!! Director TAMIL is the next upcoming talent like his mentor Vetrimaran. And also Savukku seems to be so happy here!
@arulb2617
@arulb2617 2 жыл бұрын
இயக்குனருக்கு வாழ்த்துகள்
@zayfadad6923
@zayfadad6923 2 жыл бұрын
Very soft spoken police !
@user-yt9jg7fi1n
@user-yt9jg7fi1n 2 жыл бұрын
அருமையான திரைக்கதை வா👌👌💐💐💐
@danielp8044
@danielp8044 2 жыл бұрын
இரண்டு போலீஸ் ம் வாழ்க
@vigneshnt5659
@vigneshnt5659 2 жыл бұрын
We need this kind of interview.step by step journey of director.very matured approach by shankar.
@muthukrishnan9404
@muthukrishnan9404 2 жыл бұрын
Time is gold, yes yours 40mins Golden year of tamil (தமிழ்) சினிமா
@kamalbabubose1053
@kamalbabubose1053 2 жыл бұрын
IF HE DIRECT BIO PIC OF SAVUKKU SHANKAR , it will be big inspiration to youngsters
@murugesank1349
@murugesank1349 2 жыл бұрын
பேட்டி அருமை...இருவருக்கும் நல்வாழ்த்துகள்..!
@ashokakaneson3181
@ashokakaneson3181 2 жыл бұрын
Vazthukal Director Tamizh
@sureshkumarskr
@sureshkumarskr 2 жыл бұрын
அசுரன் சிறந்த நடிகர் இப்போது இயக்குனர் வாழ்த்துக்கல் தமிழ் pro 🙏
@anbazhaganramasamy8005
@anbazhaganramasamy8005 2 жыл бұрын
ஜெய் பீம் விட்டு விட்டீர்களே.
@backyarajmohanavelu
@backyarajmohanavelu 2 жыл бұрын
Good movie... Without heroism... Good Direction Mr. Tamil
@peacewatching
@peacewatching 2 жыл бұрын
What a movie sir.. even KGf2 was disgusting but TAnakaaran was a pleasant movie to comfortably sit and watch... this director Thamizh needs a lot of appreciation.. well made movie..
@saravanans8522
@saravanans8522 2 жыл бұрын
Yes ..I too dono why KGF2 is celebrating?
@sathiyaseelansurya783
@sathiyaseelansurya783 2 жыл бұрын
அருமையான நேர்காணல்.......
@voiceofvinu
@voiceofvinu 2 жыл бұрын
One of the nice interviews I watched… Tamizh bro excellent talk.. Savuku sir I like u always…
@jananipreethidinesh7464
@jananipreethidinesh7464 2 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துகள்
@vijayalakshmirajagopalan9212
@vijayalakshmirajagopalan9212 2 жыл бұрын
It's definitely a different film. Wishes to Mr. Thamizh the director who is from the Police department.
@schandrasekaran2406
@schandrasekaran2406 2 жыл бұрын
Best wishes to Mr.Tamil.
@TheGanesh17
@TheGanesh17 2 жыл бұрын
அருமை... இருவருக்கும் நன்றி..
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y 2 жыл бұрын
அருமையான படம் அண்ணா உண்மையை உறக்க சொன்னிர்கள் வாழ்த்துக்கள்
@babuc7052
@babuc7052 2 жыл бұрын
Rameshwaram ahhh. Arumai arumai. Super anna. Savukku boy ungalukum vaaalthukal. Iniki thaan intha interview paaka chance vanthuu.
@kdasimkdasim8470
@kdasimkdasim8470 2 жыл бұрын
V.Prabhu ku ippothu thaan oru tharamana padam kidaithu irukirathu. Prabhu sir Appa Baani la Tamil sir ra veetuku kutitu mariyathai nimithamaga oru virunthu vaiga. Nalla nadigar ku nalla padam kedaika villai yenra yekam V.Prabhu vai vida yengalku adigam. Hatts Off Tamil Sir...
@has4896
@has4896 2 жыл бұрын
All police liked this Movie because of ANTI Climax 👏👏👏👏👏💯💥💥💥
@mohankumarg6093
@mohankumarg6093 2 жыл бұрын
Congratulations tamil director sir
@ananddr84
@ananddr84 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ்
@rajaselvam6414
@rajaselvam6414 2 жыл бұрын
அந்த ஈஸ்வரி கதாபாத்திரமும் கதைக்கு கூடுதல் பலம்
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
But powder moonji... shud have reduced some powder...
@varun5222
@varun5222 2 жыл бұрын
என் மகனுக்கு நான் வலியுறுத்தும்..கற்றுக்கொடுக்கும்...முதல் பழக்கம், நம்மை விட வயது குறைவாக இருந்தாலும் அவர் முன் கால் மேல் கால் போட கூடாது என்பது.
@varun5222
@varun5222 2 жыл бұрын
@Gemini junction எதுக்கு பா..?
@chinnaraja.c9227
@chinnaraja.c9227 2 жыл бұрын
@Gemini junction enna loglic la soluringa
@MrNandy-king
@MrNandy-king 2 жыл бұрын
love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
@TopBrutality
@TopBrutality 2 жыл бұрын
Savukku is an intellectual in acknowledged personality
@ganesanraju783
@ganesanraju783 2 жыл бұрын
34 ஆண்டு காலம் முன் 1988 திருச்சி training ல்எங்கள் squard ல் நடந்த உண்மை சம்பவம் இது
@Rebellers
@Rebellers 2 жыл бұрын
@@ganesanraju783 நான 93 பேட்ச் திருச்சி I பட்டாலியன். ஏறக்குறைய இதே நிலைதான் அப்பவும்.
@gopisasikumar2099
@gopisasikumar2099 2 жыл бұрын
Valthukal sir... Tamizh sir tamilzh cinema vil mukkiyamana director ❤️
@rajharsha9540
@rajharsha9540 2 жыл бұрын
congrats both of you.....
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
Tamil one of the best director 🔥🔥🔥
@zayedfaizee
@zayedfaizee 2 жыл бұрын
Super Annay, Kalakunga 👌
@manickavasagamp7023
@manickavasagamp7023 2 жыл бұрын
சல்யூட் அண்ணா அவர்கள்
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 35 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
小丑冒险给天使带回玫瑰花#short #angel #clown
0:56
Super Beauty team
Рет қаралды 8 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 15 МЛН
Playing hide and seek with my dog 🐶
0:25
Zach King
Рет қаралды 30 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 2,9 МЛН
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 9 МЛН