Anna first time unga video pathan supra purinjuthu na
@jaishree62353 жыл бұрын
I like your methods to stitch
@leeladevi34159 ай бұрын
Anna everything is very clear anna its easy to understand for us tq anna
@neelavathisivaji84703 жыл бұрын
Brother please teach blouse cutting in detailed using measurements blouse useful for beginners
@nagalingam3172 жыл бұрын
Daily unga vedio parkiren bro
@kalaivanisn56013 жыл бұрын
Very bro but hight kammiya irrukuvarangalukum front 15 inch vaikanumma
@ritchiachandrasegaram60792 жыл бұрын
Hi bro முன்பக்க blouse வெட்டும்போது பட்டி பொருத்துவதற்கு extraதையலுக்கு1/4inch விட தேவையில்லையா
@sujathasirur25822 жыл бұрын
Thank you so much bro 😍
@gaming46ashraf863 жыл бұрын
Thank you bro
@bharathijayabharathi52683 жыл бұрын
Thankyou........brother
@mohammedjunaid52353 жыл бұрын
Anna enga ammaku pinpakkam body sutralavu 23" athu ethanai " blouse varum
@kokilas27242 жыл бұрын
Front darts alavu 40 above irukravungaluka maru paduma.explain
@rajeevsree69422 жыл бұрын
Thank you so much bro .46 is my measurements.
@uma2067 Жыл бұрын
Anna straight cutting blouse pothuva ellathukkum senter tuk evalavu
@dhawoodhs34742 жыл бұрын
Thanks Anna😍😍😍😍😍😍
@kalathevi7549 Жыл бұрын
Anna sleeve suttralalavu ex:13inch..athulla patthi 6 1/2, so 6 1/2 irinthu oru 2inch extra, so ready allavu irinthu 3 1/2 eringgino,
@niviviogss456 ай бұрын
Superb Anna
@jaishree62353 жыл бұрын
Hii Anna i am new subscribers
@christy173773 жыл бұрын
Thank u
@kaviyakaviya37752 жыл бұрын
Ennaku chinna douit eallarukkumea front hight 13 veakirikaleayen I mean 36 and 34 blouse ku la ore mathiriye a varutea athu yen
@bhuvaneswarisankari85422 жыл бұрын
சுப்பரா புரியுது
@KaniBoopal3 жыл бұрын
Hi bro back neck & armhole 2um scale vachi varainchu cut panni kattunga bro
@kaniammahperriema12012 жыл бұрын
Thank you cutting nice
@ariyarsounthares79023 жыл бұрын
Super anna
@Mubintailor8 ай бұрын
Thank you anna
@selvisam59673 жыл бұрын
Hi bro sleeve epadi measurement edukanum alavu blouse vachu sleeve edukanum video podunga bro
@SelvarajA-ch8dz Жыл бұрын
46 inch body ku 1 meter cloth podhuma?
@christy173773 жыл бұрын
Super bro
@emanishanisha87703 жыл бұрын
Hi bro ennaku 42 & 43 inch blouses ready panni anupa ma mudiuma cash nan pay pandran
@thigambariv84442 жыл бұрын
Tq bro
@s.m.selvamselvam89543 жыл бұрын
super
@lavanyalakshmi31103 жыл бұрын
Lining cutting method podunga bro
@sandrasanish97032 жыл бұрын
Supr anna unkalude vedios ellame supr.anna nanka oru malayali ana thamizhu konjam konjam thriyum.ana unkalude vedios ellame Pathirikken.ana ella problmsum cleir panniyachu.ennude thamizhu unkalukku puriyuma puriyatha.sorry anna mannichidunko
@shanmugapriya31883 жыл бұрын
Bro class edupigala
@devi85438 ай бұрын
Superro
@khathijanasser36513 жыл бұрын
High neck 40size podunga bro and boat neck
@sumaiyafathima87403 жыл бұрын
யாராவது சொல்லுங்க பட்டன் பட்டியலிலிருந்து dot எவ்வளவு inch எந்த video லயும் அது சொல்லல
@ayishaumaira3802 жыл бұрын
2 off inch
@suchitraganesan95022 жыл бұрын
Hook side laerndhu centre dot kku.... chest size ÷ by 10 andha alavukku mark pannikkunga.. e. g.. 36÷ 10= 3.6". From top to bust point 10.5.idhu centre dot measurement.
@rajupurushotham8823 жыл бұрын
32inch போட் நெக் கட்டிங் போடுங்க அண்ணா pls
@sudhassudhag69222 жыл бұрын
46 inch color neck blouse viideo podunga anna
@indumathiindu27479 ай бұрын
46 size blouse stitching ku evlo meter blouse vanganum bro
@yogarobinson76963 жыл бұрын
Hi Unga class enga Anna eruku... Number ketaikuma
@sofiaraj22762 жыл бұрын
Hi bro. Nan madurai neenga maduraiku vanthu coaching pannuninga solunga bro. Nan unga class atten pannanun.
@eagletailoring73633 жыл бұрын
Hai Anna how are you
@thilagavathithilagavathi97282 жыл бұрын
Hai anna i am thilga thanjavur
@samyudesignersangeetha28053 жыл бұрын
Hi anna
@padmaarun2739 Жыл бұрын
Cross cutting la 14 vachega na
@MaasiEmbroidery3 жыл бұрын
Board neck poduinga
@bismi_ladies_tailoring3 жыл бұрын
Thanks brother super
@vaish9083 жыл бұрын
Anna one day live vaanga
@jaffersathik86683 жыл бұрын
Anna reply pannunga
@jillo75063 жыл бұрын
Hii anna
@sureshsundhar94333 жыл бұрын
வணக்கம் ப்ரோ எனக்கு காசு குடுத்து டைலரிங் போற அளவுக்கு எனக்கு வசதி இல்ல ப்ரோ ப்ளீஸ் எனக்கு முன் பக்க அளவு சரியா வரல ப்ரோ ப்ளீஸ் உங்க போன் நம்பர் குடுங்க ப்ரோ
பிளவுசில் அளவு எடுப்பது எப்படி என்று சொல்லுங்க அண்ணா
@afterbabyluckynumber13 жыл бұрын
எவ்வளவு மீட்டர் துணி அண்ணா
@kirubadurairaj82903 жыл бұрын
Anna ungala contact pananum num soluga anna ah blouse stiching pannuraduku
@jasinbegeam29813 жыл бұрын
Anna Patti size sollave Illa
@manimaran1366 Жыл бұрын
45inchblousecuttingpodunga
@jebaranic46912 жыл бұрын
👍👏
@mamtajain7312 жыл бұрын
हिनदी मे बताए
@jayaprakash78122 жыл бұрын
Pes 48inch
@jaishree62353 жыл бұрын
Reply me Anna
@jayaprakash78122 жыл бұрын
48inch
@umeshwariumeshwari63883 жыл бұрын
Anna 40 size straight cutting blouse video poduge
@selviskitchen59262 жыл бұрын
Super
@babyelumalai68112 жыл бұрын
Sollunga anna
@VijayKumar-en1gk2 жыл бұрын
Alvau blouse vaithu blouse cutbani comy bro
@rowdyponnu6449 Жыл бұрын
அண்ணா மேல இருந்து ஹைட்டு 15 இன்ச் எடுத்தீங்க திரும்பவும் எப்படி 13 இன்ச் அளவுக்கு குறிச்சிங்களா அது என்ன அளவுங்கண்ணா எல்லாம் பிளவுஸுக்கும் அந்த மாதிரி 13 இன்ச் குறிக்கவேண்டுமா இல்ல 46 இன்ச் பிளவுஸ்க்கு மட்டும் அந்த 13 இன்ச் குறிக்க வேண்டும் அண்ணா
@zafrullahzafru38443 жыл бұрын
40 size la boat neck cutting poduga anna
@lakshmanans99333 жыл бұрын
Hi bro.last two months iam watching your videos.it's very useful but cross measure pandrathula doubt iruku.blouse height 13.5 inch .cross measurementum 13.5 eduthu athula 2 inch cross pandrega .apo belt back vachi measure panna soldrega. Arju epdi correct ah varum .etha doubt ah clear pannuga bro pls.
@suchitraganesan95023 жыл бұрын
Sir detail ah sollaraen. Actually blouse height ungal choice. That is 13.5 r 14... r 15... like that. But front shape important. Neenga back height 13.5" edukkareenga na... kandippa chest size 36 r 38 inch irukkum.... so front height 13.5 measurement vaenum. That is bust point (from shoulder to bust ) = 10.5.... dart height 2.5... keela patti joint panna half inch vaenum. So calculate panna 13.5 inch height thaan front portion kku. Dart pudichadhum front cup chinnadha aayidum so pattikku.... adhukku ஏற்ற அதாவது back height kku balance aagara maari measure pannanum.... 4 inch height pattikku correct ah irukkum
@suchitraganesan95023 жыл бұрын
Neenga front kku side cross 2 inchukku badhila 1.5 edukkalaam....
@malammahatgar14222 жыл бұрын
Bro Aap a hind me thoda transfer kroge to achha hoga hama tumara bhasha nahi samgatha pleese
@vishalb15113 жыл бұрын
Brother neenga entha area mention plz
@jayakannanj13863 жыл бұрын
விருதுநகர்
@PrasanthPrasanth-iz5fiАй бұрын
44sizeblousecuttingplesse
@user-ow5fz5sl1f8 ай бұрын
மிக்க நன்றி 😅
@akashv27703 жыл бұрын
Hian
@babyelumalai68112 жыл бұрын
Ner katting 46.inch
@thilagavathithilagavathi97282 жыл бұрын
அண்ணா கை ஆம்புகோல் அளவு எப்படி எடுக்க வேண்டும் சொல்லுங்க அண்ணா.
@BalaBala-jl9nl2 жыл бұрын
கையளவு ஆரஞ்சு உயரம் நான் கீழ சைலோ மூஞ்சி குறைச்சு அப்படியே வளைவாக கொண்டு போய்விட்டான்
@kavineshdinesh44533 жыл бұрын
44 size cutting and stiching podunga bro please.
@jawkarnishanisha88682 жыл бұрын
Subbaranna
@Ranjani-sr6xy11 ай бұрын
அண்ணா எல்லா அளவும் நீங்க சொல்ற மாதிரி தான் வருது முன்பக்க உயரம் மட்டும் அவங்களுக்கு அதிகமா அளவு பிளவுஸ் ல 15 .1/2 என்ன பண்ணனும் பின்பக்க உயரம் 15 முன் பக்கம் உயரம் அதிக இருக்கு என்ன காரணம்
@sevanthimatheshsevanthimat39649 ай бұрын
Front kammi panne yedunka
@jaishree62353 жыл бұрын
Say how to cut 46 inch blouse in 1 meter cloth ....r put the video
@rathiamrathiam75502 жыл бұрын
அண்ணா வல்
@syedalifathima53282 жыл бұрын
Same doubt pls answer panunga anna
@muralidharanramanathan40722 жыл бұрын
Pls.reply...
@gopalakrishnanperumal82373 жыл бұрын
துணியில் அளவு எடுக்கும் போது இடுப்பு சுற்றளவு ஏன் எடுக்க மாட்ரீங்க
@suchitraganesan95023 жыл бұрын
Iduppu சுற்றளவு தேவை இல்லை. ஏன்னா calculation appadi. Armhole mark panroamla... andha point laerndhu... 1 inch cross ah கீழ joint pannumbo... correct ah irukkum... check panni paarunga
@user-rp9tr3mc4m3 жыл бұрын
Cross என்றால் என்ன
@sevanthimatheshsevanthimat39648 ай бұрын
Oru clouth yeduthu athoda nool elaikalai X shape la parunka atha crose
அண்ணா நீங்க சொல்லி தர அளவுகளில் தைத்தால் supera இருக்கு மிக்க நன்றி ஆனால் எல்லோரும் தாராளமாக துணி கொடுப்பதில்லை அண்ணா போதிய அளவு துணி இல்லாத போது adjustment செய்து தைக்க ஒரு நல்ல detailed video போடுங்க அண்ணா please 😊
@jaffersathik86683 жыл бұрын
Anna blouse la Oru santhegam neenga solra alavu tha yadukura yallame karaita iruku but akkul taita irukunu solranga kunda irukuravanga mattum
@rabicreative40933 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் பீளீஸ் அண்ணா இப்போம் ஒரு அளவு பிளவுஸ் தர்ராங்க அந்த பிளவுஸ் எத்தனை இன்ஜ்ன்னு எப்படி கண்டு பிடிக்கிறது பீளீஸ் அண்ணா ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும் அண்ணா உங்க வீடியோவுக்காக காத்திருப்பேன் அண்ணா பீளீஸ் அண்ணா
@kavithaselvaraj95693 жыл бұрын
எனக்கும் அதே சந்தேகம்
@suchitraganesan95023 жыл бұрын
Back portion la left hand to right hand(under arm) stitch ah measure pannunga. Adha double ah calculate panna adhu thaan blouse in size. That is inch...
@premprem7318 Жыл бұрын
@@suchitraganesan9502 intha videola back alavu 25 .douple panna 5o varum intha blouse alovu 46 solringa .appo apadi back madum alanthu double panna CRT ah varum anna
@vijayalakshmivasu21588 ай бұрын
46inches plain bra
@sugisugima88122 жыл бұрын
ஹாய் brother 46 இன்ச்ல பாதி 23 பேக் சுற்றளவு 23 இல் பாதி 12.5 இன்ச் இதுல 2 இன்ச் பேக் ல கூட்ட சொல்வது ஏன் யாருக்கும் தெரிந்தால் கூறவும்
@ultimatedesainofnighties34552 жыл бұрын
Extra thaiyal poduvatharkku
@sutha.tthanigai6657 Жыл бұрын
Back dot, front dot, kai thukunpoothu, irakkumpoothu luse kidaikka.
@user-ve5xy8dn8s3 жыл бұрын
ஹலோ ப்ரோ இதுக்கு முடிஞ்ச அளவு பதில் எதிர் பார்கிறேன். பாடி சுற்றளவு 46 இன்ஞ் என்றாள் அதில் பாதி 23 இதில் 2இன்ஞ் கூட்டினாள் 25 அப்போ ப்ரென்ட் அளவு என்ன ப்ரோ
@sakthi143 жыл бұрын
உமா ஒவ்வொரு டாட்டோட அளவு எவ்வளவு வைக்கவேண்டும் அண்ணா.
@suchitraganesan95022 жыл бұрын
@@sakthi14 centre dot 3.5 " for above 40 size. From hook side 3" From arm hole 4 r 4.5" Centre dot to side dots kku 1.5" gap irukkanum
@rajeshmurugan8373 Жыл бұрын
46இஞ்சி கட்டிங்ல பின்னாடி15இஞ்சி உயரம் எடுத்தீங்க முன்னாடியும் 15இஞ்சி எடுத்தீங்க அது ஏன் பின்னாடியவிட முன்னாடி கம்மியா தான எடுப்போம் கொஞ்சம் கொலப்பமாஇருக்கு