38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro

  Рет қаралды 154,306

Tailor Bro

Tailor Bro

4 ай бұрын

38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 372
@kavithaavinkavithai1886
@kavithaavinkavithai1886 4 ай бұрын
நானும் அத சொல்ல மாட்டேன் bro,90 சதவீத பெண்கள் வாழ்க்கை போராட்டம் தான்.கணவன் சரியாக அமைய வில்லை என்றால் அது இன்னும் மோசம் தான் bro 😢
@ranjithapandi623
@ranjithapandi623 4 ай бұрын
நானும் ஒருத்தி
@rajeswarik778
@rajeswarik778 3 ай бұрын
Yes
@thavalogeswaryshan84
@thavalogeswaryshan84 3 ай бұрын
Its true.
@RajeshKrish-rz3hm
@RajeshKrish-rz3hm 28 күн бұрын
​@@ranjithapandi623a go see Dr
@ebenezeredward6667
@ebenezeredward6667 4 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தம்பி ❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@Kingdomforkids
@Kingdomforkids 4 ай бұрын
Anna உங்க பேச்சு சூப்பர்.👏👏👏👏 இப்படியே நீங்க பேசுங்க பிரயோஜனமா இருக்கு.👏👏👏 உண்மையான வார்த்தைகள், தெளிவான வார்த்தைகள், உற்ச்சாகமான வார்த்தைகள்.
@NRAJ23
@NRAJ23 4 ай бұрын
அண்ணா எனக்கு கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் நான் நல்லா இருக்கேன் ஆனால் என் கணவர் ரால் மட்டும்தான்
@viniben2034
@viniben2034 4 ай бұрын
Anna rmb thanks Unga video paathu na Blouse stitch pana. Perfect ah vanthuchu. Rmb rmb thanks anna
@shyamalakarthick3508
@shyamalakarthick3508 4 ай бұрын
You are 100 percent true anna....The way you express your feelings and thoughts is much appreciated keep going....Life is teaching lessons everyday live with it..🎉🎉 nice talk really motivated❤❤
@sadhaharini6616
@sadhaharini6616 4 ай бұрын
அண்ணா நீங்கள் கிளாஸ் சொல்லிக் கொடுப்பதை விட அண்ணா நீங்க சொல்லுற ஒவ்வொரு சொல்லும் டைலர் கிளாஸ்ல ஆர்வமாக உற்சாகமாக இருக்கு🙏✨👌
@user-ky2ur8ee1h
@user-ky2ur8ee1h 4 ай бұрын
அண்ணா frock மாடல் சுடிதார் கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் 30,32,34,36,38, size போடுங்க அண்ணா. உங்க வீடியோ பார்த்து நான் blouse நல்ல தைக்க கற்றுக் கொண்டேன். நன்றி அண்ணா
@JeyaKumari-nc6dj
@JeyaKumari-nc6dj 3 ай бұрын
சூப்பர் ப்ரோ 🙏நீ ங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ப்ரோ
@poornima3904
@poornima3904 4 ай бұрын
My inspiration brother neenga.10 customerku blouse stitching panran.
@rathikarathika4211
@rathikarathika4211 4 ай бұрын
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் . நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்.என் வாழ்க்கையிலும்இது நடந்தது.எல்லா கஷ்டம் பட்டு கடந்து வந்து கொண்டுயிருக்கிறேன்
@amyamy2745
@amyamy2745 2 ай бұрын
சிறப்பான கருத்து. நன்றி வாழ்த்துக்கள்
@sujithrasuji5713
@sujithrasuji5713 4 ай бұрын
U r very good person .. motivational person very very great bro... 😊😊😊
@user-kg1kt9ny4f
@user-kg1kt9ny4f 4 ай бұрын
Anna neenga sonna Ella kastathaium nanum anubavichiruken Ella nambikkai throgamum naan ethir kondu than vazhuren ennai suthi ellarum irunthalum nanum en paiyanum ippo varaikkum anathai mathiri than irukom unga tailoring class parthu than naan blouse strich panna pazhaginen ippo enaku naane blouse strich pannikiren romba correct ah iruku Anna.romba thanks Anna
@niharjavith9222
@niharjavith9222 4 ай бұрын
Anna super nanum manasu kastathula ninga pasunadu kattu romba relax
@vennilavel
@vennilavel 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நிறைய வீடியோக்கள் போடுங்க எங்களைப் போன்ற ஏழை பெண்களுக்கு உதவட்டும் வாழ்க வளமுடன்
@Hare-Krishna-creations
@Hare-Krishna-creations 21 күн бұрын
Your speech is very satisfying to me and I am very impressed. Thank you very much for your advice bro❤
@satidevi8260
@satidevi8260 4 ай бұрын
Sathi Nambiar. A great HUMAN BEING , A good UNDERSTANDING son, keep it up.
@balamathipradeep7311
@balamathipradeep7311 4 ай бұрын
Anna na machine vangitaen blouse stich pannitu solraen anna....kandipa blouse stich panna palaguvaen anna....ungha vedios pathu...Today only bought my new machine anna...thanks for ur motivation anna
@teambnl9924
@teambnl9924 3 ай бұрын
உங்க பேச்சு உண்மையாகவும் என் வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டு இருக்கிற உண்மைகள் நீங்க எங்கள மாதிரி இனருக்ற நிறைய ச சோதரிகளுக்கு ம அண்ணன் உங்களின் அனுபவம் மற்றும் அறிவுரை தையல் பயிற்சி அனைத்துமே எங்களுக்கு தேவை கடவுளின் ஆசியுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் அண்ணா நானும் ஒரு டைலர்தான் ஆனா நா இப்ப எனக்கு மட்டுமே தைக்கறேன் நா அஙகன்வாடில டீச்சரா இருக்கேன் எனக்கு மத்தவங்களுக்கு தைக்க முடியல ஆனா நீங்க மத்தவங்களும் கத்துக்கனும்ஙாகற நல்ல மனசோட வீடியோ போடற நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@user-xs7jo4mj8l
@user-xs7jo4mj8l 4 ай бұрын
இது உன்மை தான் அண்ணா
@dharshudharshni6825
@dharshudharshni6825 4 ай бұрын
Ungaloda ella vedios um semmaaa
@shakthivel3402
@shakthivel3402 4 ай бұрын
You are a good soul anna Now this minute your speech could change my sadness anna thank you so much
@SudhaKumar-rw5yt
@SudhaKumar-rw5yt 3 ай бұрын
அருமை அண்ணா உங்க இலக்கை அடைய வாழ்த்துக்கள் அண்ணா. 💐💐💐💐💐💐
@nithyamanoj1851
@nithyamanoj1851 4 ай бұрын
These measurement cuttings are very useful bro
@MalarMagalirTailoring
@MalarMagalirTailoring 4 ай бұрын
சூப்பரான கருத்து ப்ரோ
@sandanamarivijayakumar5755
@sandanamarivijayakumar5755 4 ай бұрын
Bro unga speech super Naan unmailay husband veetilayum rani mathiri than irrukan
@vidhyasakar.r6130
@vidhyasakar.r6130 4 ай бұрын
நல்ல பதிவு சகோ
@Pkalana
@Pkalana 4 ай бұрын
சூப்பர் அண்ணா 🎉❤❤
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 4 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே
@karthikarthi900
@karthikarthi900 4 ай бұрын
சூப்பர் அண்ணா 🙏🙏
@sherienashok7504
@sherienashok7504 3 ай бұрын
Super Anna. Love ur comments on how to take care of ur wife n daughters
@smartguy-hd8bb
@smartguy-hd8bb 4 ай бұрын
Nalla pathivu anna 😊😊nantri
@ushabhaskar9196
@ushabhaskar9196 3 ай бұрын
I learnt stiching earlier. I cut and stitched one blouse as per your video. It was very easy. Only waist I have to tighten.
@user-kg1kt9ny4f
@user-kg1kt9ny4f 4 ай бұрын
Naan veetu velaiku poi than en pillaiya kappathuren athula vara sambalathula than en pillaiya padikka vekkiren enaku yarum help panna mattanga Anna ippo unga videos parthu than naan ippo en size ku blouse strich pandren ithu mathiri correct ah enaku entha tailorum strich pannathu illai unga videos enaku romba helpful ah iruku Anna romba thanks bro ungalala than naan ippo konjam panam sambathikkiren athu en kastathuku romba help ah iruku Anna
@solaimaha6782
@solaimaha6782 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@shanthivelmurugan9036
@shanthivelmurugan9036 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி.அடிக்கடி வீடியோ போடுங்க.
@bakthamaheswari3669
@bakthamaheswari3669 2 ай бұрын
Anna, your not only the trainer👨🏻‍🏫, your the best motivater🤝🏻, anna 🙏🏻💐
@chithrapari
@chithrapari 4 ай бұрын
Super bro❤❤❤🎉🎉🎉🎉tipes super
@gayathrisuresh406
@gayathrisuresh406 4 ай бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் ❤🎉😊
@hemas1965
@hemas1965 4 ай бұрын
நன்றி அண்ணா 🎉
@maheswarik935
@maheswarik935 2 ай бұрын
Anna en neighbour ku na blouse stitch panni kudutha. Avangaluku romba pudichituchi blouse. Ithukellam Karanam neenga tha anna romba thanks 😊🙏🏻
@kiddooskids7529
@kiddooskids7529 4 ай бұрын
Hi anna ungaloda clear blouse measurement epdi edukradhunnu patha dhairyathla ippo na veliya irundhu blouse kettu vaangi thechi,nalla reply vandhirukku,ippo na sambadhikka aaramchirke,ella unglale anna , thankyou so much 😊😊😊 ennodaya neendanaal kanavu neraveritrikku,ungla maari oru anna kedachadhu naa senja bhagyam...😊
@Tham494
@Tham494 4 ай бұрын
🙏Thambi Nee Vaazhga valamudan Sugamudan Vaazhga pallandu. Your. Speech is very much good. And your information is very nice.I feel something less weight in my heart because your speech is very nice. U r not olaravillai very very good one. And your Teaching is very much good.
@MalaSaravanan-yu8mc
@MalaSaravanan-yu8mc 4 ай бұрын
Hi Anna, super ✂️👌
@sukumarivimalanathan6269
@sukumarivimalanathan6269 4 ай бұрын
God bless yours family pa
@user-qv3lx1xp3m
@user-qv3lx1xp3m 19 күн бұрын
சூப்பர்அண்ணா.❤❤❤🎉🎉🎉
@logaiyane2523
@logaiyane2523 4 ай бұрын
என்னுடைய நிழல் நீங்கள் வாழ்த்துக்கள் எங்கள் அன்பு மகனே ஜென்டில்மேன் டைலரிங் அரியலூர்
@selvimahesh7967
@selvimahesh7967 3 ай бұрын
Ariyalur nanum
@RajeshRajesh-dk4my
@RajeshRajesh-dk4my 4 ай бұрын
Super advice 👌 bro
@selviraju2767
@selviraju2767 Ай бұрын
நன்றிங்க தம்பி உங்க பேச்சு ரொம்ப தெம்பா இருக்கு இப்ப தான் முதல் முறையா உங்க பேச்சை கேட்குறேன்
@asaiarthi7313
@asaiarthi7313 4 ай бұрын
Correct naa neenga solldra ellamey true...
@kalaiwaniwani1835
@kalaiwaniwani1835 3 ай бұрын
rombe aaruthala irukku anna ungge pecci.♥♥♥
@subharajesh6301
@subharajesh6301 3 ай бұрын
Anna nanga 4sisters ungala pathhan enaku anna feel iruku Thank you for your speech😊
@SanthnaPriya
@SanthnaPriya 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@DevathiRajan-bo7ck
@DevathiRajan-bo7ck Ай бұрын
Wow fantastic speech anna. I love you anna.
@user-su5zt9un8k
@user-su5zt9un8k 3 ай бұрын
நன்றி தம்பி
@user-xh4do4fz8t
@user-xh4do4fz8t 7 күн бұрын
அண்ணே ரொம்ப அழக சொல்லி கொடுத்தீங்க ரொம்ப நன்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தக்க வரும் நாளைக்கு நான் தச்சு பாக்க போறேன்
@user-mz8go5xd3x
@user-mz8go5xd3x 4 ай бұрын
Bro unga speech is true
@ManjulaArumugam-vt1yo
@ManjulaArumugam-vt1yo 3 ай бұрын
Super bro i fsllow your speech
@SuganthaS-vd2rx
@SuganthaS-vd2rx 4 ай бұрын
Neenga pesurathu correct anna en manathil irukum varthaigal anna
@bakiyajillu6646
@bakiyajillu6646 4 ай бұрын
ஹாய் அண்ணா நா வந்துட்டேன் அண்ணா power machine எது வாங்குறதுனு சொல்லுங்க அண்ணா பிளீஸ்
@udhaivivek9615
@udhaivivek9615 4 ай бұрын
அண்ணா திருச்சி கிளாஸ் போடுங்கள் அண்ணா
@gomathi965
@gomathi965 3 ай бұрын
சூப்பர் ப்ரோ
@k.p.gcollections583
@k.p.gcollections583 4 ай бұрын
Very good super bro. .
@umas6415
@umas6415 4 ай бұрын
நீங்க சொல்வது உண்மை. அது வேறு யாரோ ஒருவர் என்றாலும் பரவா இல்லை அது என் கணவர் நான் என்ன செய்ய முடியும், நடை பிணமாக வாழ்கிறேன்.😂
@sainandhus
@sainandhus 4 ай бұрын
நானும் த அண்ணா
@marycheliyan9078
@marycheliyan9078 28 күн бұрын
Thanks God bless you
@KarthikaKarthikaBoopathi
@KarthikaKarthikaBoopathi 4 ай бұрын
Super speech Anna🎉
@sakuntala7112
@sakuntala7112 4 ай бұрын
Very Good 👍👍👍
@RadheKrishna-fd6vr
@RadheKrishna-fd6vr 4 ай бұрын
Super bro...
@vedanayakiN
@vedanayakiN 4 ай бұрын
Thanks brother
@thangammalthangammal4522
@thangammalthangammal4522 4 ай бұрын
Present Anna super👌
@SukanyaSukanya-hq7rb
@SukanyaSukanya-hq7rb 4 ай бұрын
Nice✂️அண்ணா
@Vijiram556
@Vijiram556 4 ай бұрын
Super anna 🙏🙏 thank u
@CNMaha
@CNMaha 4 ай бұрын
Best cutting style
@karthikeyankarthikeyan510
@karthikeyankarthikeyan510 4 ай бұрын
Super anna ❤❤❤
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 4 ай бұрын
You are great anna
@HarijeeviR
@HarijeeviR 4 ай бұрын
Romba thanks bro
@sudharavi4711
@sudharavi4711 7 күн бұрын
thank you
@LincysCastle
@LincysCastle 20 күн бұрын
Brother, I'm watching all your videos daily ❤ can you please add Video on how to strich pocket in a saree?
@user-se2th4xk9u
@user-se2th4xk9u 4 ай бұрын
Super bro
@AmmuRavi-w7z
@AmmuRavi-w7z 4 күн бұрын
Super anna❤❤
@murthyshaam5599
@murthyshaam5599 4 ай бұрын
Super Anna
@bhuvanasuresh5572
@bhuvanasuresh5572 4 ай бұрын
Super Anna ❤❤❤❤❤❤❤😊
@vijayakumarb8590
@vijayakumarb8590 Ай бұрын
Anna super sister kalaiyarasi
@joselinteena2941
@joselinteena2941 4 ай бұрын
வணக்கம் சகோதரா இந்த வகுப்பு க்கு நான் புதியவள் உங்கள் மாதிரி தான் நானும்
@anbuanbu9195
@anbuanbu9195 4 ай бұрын
Anna super👌
@JPSMchannel
@JPSMchannel 4 ай бұрын
👌 super
@yesodha.priscilla
@yesodha.priscilla 14 күн бұрын
Praise the Lord 🙏 You are always talking very practically super cute I have two sons I am very proud of you. Myself. I'm also a single mom. God bless you . Jesus Christ loves you and also gives you a long life. God bless you and your family also. I'm in Dubai.
@user-zk5ks6tt6p
@user-zk5ks6tt6p 4 ай бұрын
Anna very very very happy Anna adves super
@sumathimoorthysumathimoorthy
@sumathimoorthysumathimoorthy 8 күн бұрын
Unmaithan anna ,Entha pennukum kanavan petravargal idathai poorthi pannamudiyathu apdi yarumillai,en vazhkaila innum Ennanu oru kanavanavey illaye ,❤❤❤
@DurgaG-cg7fv
@DurgaG-cg7fv 4 ай бұрын
Thank You Anna
@indrarasiah2884
@indrarasiah2884 4 ай бұрын
Thanks bro
@parameswarisubramanian9953
@parameswarisubramanian9953 4 ай бұрын
Nice brother
@user-cl9gs3zi9j
@user-cl9gs3zi9j 4 ай бұрын
Eppidi anna neenga indha alavukku pesureenga❤enakkum orey oru payan irukka n anna ana enakku kanavar illayen paiyan vaithula 3 month irukkum poadhu enna vittutu innoru Thirumanam senjikittaru naan oru Handicapped ana na sadhikkanumnu nenaikkuren .
@samy70707
@samy70707 4 ай бұрын
Superanna
@dharanmanoharan8041
@dharanmanoharan8041 13 күн бұрын
True bro.Thanks
@suminap1653
@suminap1653 2 ай бұрын
Tq bro
@user-nb5im9my9x
@user-nb5im9my9x 4 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம் ❤
@kathambam7529
@kathambam7529 4 ай бұрын
Good 👍
@GomathiPartheeban
@GomathiPartheeban 2 ай бұрын
Super brother 🎉🎉🎉🎉🎉🎉
@user-pz9ee4vr5x
@user-pz9ee4vr5x 4 ай бұрын
Vanakkam anna
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 36 МЛН
38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro
13:51
Tailor Bro
Рет қаралды 811 М.
38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro
16:43
Tailor Bro
Рет қаралды 564 М.
What did I eat? 🤪😂 LeoNata Best #shorts
0:19
LeoNata Best
Рет қаралды 9 МЛН
Нашел котенка 😭
0:53
Awesome Cuts
Рет қаралды 1,2 МЛН
Что она делает?
0:34
Почему?
Рет қаралды 11 МЛН
Поел индийской еды...
0:15
Новостной Гусь
Рет қаралды 2,4 МЛН