No video

தமிழன் உங்களை ஆளலாமா, என்ன பேச்சு இது.. பாஜகவை வெளுத்து வாங்கிய பாலச்சந்திரன் | Netrikann

  Рет қаралды 58,607

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

2 ай бұрын

தமிழன் உங்களை ஆளலாமா, என்ன பேச்சு இது.. பாஜகவை வெளுத்து வாங்கிய பாலச்சந்திரன் | Amit Shah | Narendra Modi | BJP Vs Congress | Lok Sabha Election | Election Campaign | Netrikann | Malai Murasu Seithigal
#netrikann #lokshbaelection2024 #narendramodi #amitshah #electioncampaign #odisha #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 160
@indianmakkal2411
@indianmakkal2411 2 ай бұрын
குஜராத்தை சேர்ந்த மோடி உத்திர பிரதேசத்தில் போட்டியிடலாமா உத்தரகாண்ட் சேர்ந்த யோகி நாயி உத்தரபிரதேசம் முதலமைச்சர் ஆகலாமா
@manik2216
@manik2216 2 ай бұрын
சூப்பர். சரியான கேள்வி. நாக்கை பிடுங்கிகொண்டு மோடி, அமித்ஷா, யோகி ஆகியோர்............ .
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
அது மட்டுமா! பாகிஸ்தானில் பிறந்த அத்வானி 😁😁😁😁😁😢
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 2 ай бұрын
அவனுக்கு அறிவு இருந்தால் இந்தமாதிரிசொல்வானா.
@user-od9oh5je2p
@user-od9oh5je2p 2 ай бұрын
எங்கள் ❤அய்யாவிற்கு முதலில்🙏 வணக்கம் பதவி வெறி பிடித்த மோடி நமக்கு பிரதமர் ஆனது நம் தலையெழுத்து😂😂😂
@jagan2933
@jagan2933 2 ай бұрын
பதவி வெறி மோடிஜி அவர்களுக்கா? அவர் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட மாபெரும் தலைவர். உலக தலைவர்கள் போற்றும் உத்தமர். இங்க பாலச்சந்தர் மாதிரி காசுக்கு பேசும் சாதாரண பிறவி அல்ல தம்பி. 100 கோடி மக்கள் விரும்பும் ஒப்பற்ற ஊழலை எதிர்த்து, பண அரசியலை தவிடு பொடியாக்கி கொண்டு இருக்கும் மகாத்மா. உங்க சர்டிஃபிகேட் எதுக்கு அவருக்கு
@neelakantapillaik8499
@neelakantapillaik8499 2 ай бұрын
அப்போ தமிழனும்,பிற மாநிலத்தவர்களும் முடிவு பண்ணலாமா மோடி,தங்களை குஜராத்தி ஆழலாமா என்று?
@anverdeensyed6166
@anverdeensyed6166 2 ай бұрын
அருமையான பதிவு பாலச்சந்தர் வாழ்த்துக்கள்
@babusargunam226
@babusargunam226 2 ай бұрын
V k pandian and Balachandran sir's super
@Naseer-od1ew
@Naseer-od1ew 2 ай бұрын
மோடி பிரதமர் அல்ல பிரிவினைவாதி
@mohammedhanifa7772
@mohammedhanifa7772 2 ай бұрын
Mr.Balachandar Sir...Super Sir....
@jasminejasmine100
@jasminejasmine100 2 ай бұрын
தோல்வின் விளிம்பில் மோடி.100 ஐ தாண்டுமா?
@murugamuruga4504
@murugamuruga4504 2 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
@sandoz777
@sandoz777 2 ай бұрын
300 thaandum bro..
@murugamuruga4504
@murugamuruga4504 2 ай бұрын
@@sandoz777 அமெரிக்கா அதிபராக மோடி ஆட்சி பிடித்து விடுவாரா சொல்லு பிடிப்பார்.
@sandoz777
@sandoz777 2 ай бұрын
​@@murugamuruga4504idhukku venumna Unga modhal comment suit aagum
@murugamuruga4504
@murugamuruga4504 2 ай бұрын
@@sandoz777 300 தாண்டும் என்ற பதிவு வுக்கும் எனது முதல் பதிவு பொருந்தும்..
@jobjayaraj1031
@jobjayaraj1031 2 ай бұрын
அப்போ ஓர் குஜராத்தி இந்தியர்களான எங்களை ஆளலாமா டா, மோடி, வெண்ண?
@manik2216
@manik2216 2 ай бұрын
சபாஷ். சூப்பர் கேள்வி. இவர்கள் நாக்கை பிடுங்கி சாகனும்.
@sandoz777
@sandoz777 2 ай бұрын
Gujarat india kulla thaan da iruku.. Geography class olunga attend pannirukanum thambi..
@paulrajp7717
@paulrajp7717 2 ай бұрын
உங்களது பேச்சுக்கு தமிழ்நாடே அடிமை ஐயா. அருமையான விளக்கம் இது.இதை புரியாதவங்கள திருத்த முடியுமா என்ன?.
@Vijaydv
@Vijaydv 2 ай бұрын
ஒரு கோடி ஓட்டை ஈசி திருடி விட்டான்.
@ishaqmd4261
@ishaqmd4261 2 ай бұрын
குஜராத்தி எங்களை ஆளலாமா? பதவியை விட்டு இரங்கு
@shanthigd2249
@shanthigd2249 2 ай бұрын
Waiting for June 4th
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 ай бұрын
7:04 விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது போதாதா?
@vishnupathiraj51
@vishnupathiraj51 2 ай бұрын
தமிழன் இந்தியன் இல்லையா ? நாளை ஒரு தமிழன் பிரதமராக கூடாதா ? இந்தியக்குடிமகனாக இருக்கும் ஒருவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்தியாவின் எந்தப்பகுதியிலும் போட்டியிடலாம் அல்லவா ? என்ன பேச்சு இது ? பொதுவான மனிதராக இருக்கும் ஒருவர் தனது சொந்தமக்களை இப்படி பிரிப்பது முறையா ? கடவுள் இருக்கிறார் பதில் கொடுப்பார் என்பது எனது நம்பிக்கை !
@sandoz777
@sandoz777 2 ай бұрын
aana tamil naatula mattum thaana tamilargal thaan tamil naatai aala vendum nu sollitu irukom.. appo adhe thaane orissa kaarangalukkum?
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 ай бұрын
Super speech of Balachandran sir ! ....
@jayia5359
@jayia5359 2 ай бұрын
Super Balchandran sir!!!
@mohamedhussain6721
@mohamedhussain6721 2 ай бұрын
ஜீ வர வர மோசமாக பேசஆரம்பித்துவிட்டார் ஏன்
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 2 ай бұрын
முற்றி விட்டது
@KarthiKeyan-vl1du
@KarthiKeyan-vl1du 2 ай бұрын
dear bala sir, your explainations are super...
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 2 ай бұрын
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்❤❤❤❤❤❤❤❤
@murugamuruga4504
@murugamuruga4504 2 ай бұрын
இதை தாண்டா அமித்ஷா. மோடி ரெண்டு பேரும் சொல்றான்... இவங்களோட நீயும் சேர்ந்துட்ட..
@rahmank8178
@rahmank8178 2 ай бұрын
அன்னன் பாலசந்திரன் மோடி அமித்ஷா இருவருக்கும் கொஞ்சம் மரை லூசாகிவிட்டது நான் கடவுள் என்கிற ரேஞ்ச்சிக்கு..... தமிழன்
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 2 ай бұрын
Pl allow mr Modi to take some rest and discount his speaches in full.
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 2 ай бұрын
Balachandran sir, Always super
@sathiaseelanadaikkalam3504
@sathiaseelanadaikkalam3504 2 ай бұрын
சௌகிதார் சோர் ஹே !😂
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 2 ай бұрын
பஞ்சமா பாவிகள் எல்லா உர விலையையும் 10 வருடத்தில் 5 மடங்கு ஏத்திடானுங்க விவசாயத்தில் போட்ட முதலையே எடுக்க படாதுபாடுபடவேண்டி உள்ளது எங்கள் வயித்தெரிச்சல் விடவேவிடாது
@moulanatravels4362
@moulanatravels4362 2 ай бұрын
Not only fertilizers.....A to z everythings rate has gone up...up....Government is sucking blood of every citizen except higher class in a crel way......
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 2 ай бұрын
நிச்சியம்.நாளை ஒடிசா முதல்வர்.மக்கள் ஆதரவுடன் அசீவ்தவுடன் முதல்வராக மதுரை. VK பாண்டியன் ஒடிசாவின் முதல்வராக வரவேண்டும் வருவார் மக்கள் விருப்பத்துடன் ஏன் எனின் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 2 ай бұрын
பாலசந்திரன் சாரின் கருத்துக்கள் உண்மையானவை. வாழ்த்துகள் ஐயா.
@drmraj
@drmraj 2 ай бұрын
தம்பி தேரடி ஐயா பாலச்சந்தர் 🎉🎉🎉🎉
@user-ux7py6ot7v
@user-ux7py6ot7v 2 ай бұрын
நன்று அய்யா 🙏🙏🙏💐💐💐
@Rajendran-hx1bt
@Rajendran-hx1bt 2 ай бұрын
தமிழன் உலகத்தின் பல நாடுகளை ஆண்ட வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்
@advocate8570
@advocate8570 2 ай бұрын
Reserve Bank key in gujrat
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u 2 ай бұрын
இன்றையகாலகட்டத்தில் அவசியமான உங்கள் உன்னதமான சேவைக்கு நன்றி சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@V.Rajr6474
@V.Rajr6474 2 ай бұрын
தேர்தல் எந்திரம் சரியாக எண்ணிக்கை காட்டுவது தான் உண்மை இவர்கள் மக்கள் மேல் நம்பிக்கையா இல்லை தேர்தல் இயந்திரத்தின் மேல் உள்ள நம்பிக்கையா எது சரியோ அதான் தான் சரி பேச்சு எல்லாம் வீண்
@ranganathanhr4842
@ranganathanhr4842 2 ай бұрын
EC RIP
@sebastineselvaraj8285
@sebastineselvaraj8285 2 ай бұрын
The essential discussion on election is totally diverted by discussing who will be the PM, the Temple Treasure Key, etc. Sad and very sad!!!!
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 2 ай бұрын
முன்னால் ஐஏஎஸ் அதிகாரி அவர்கள் கேட்ட கேள்வி! சரியான கேள்வி பாஜக காரர்கள் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும் 7:42
@kuttychellammoureen2112
@kuttychellammoureen2112 2 ай бұрын
அய்யா. வாழ்த்துக்கள் 🎉🎉
@jahabarsulthantty
@jahabarsulthantty 2 ай бұрын
ஐயா பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் மிகவும் ஆணித்தரமான வாதத்தை வைப்பார்கள் அவர்களின் கருத்தை மனதார வரவேற்கிறோம்
@ravichandranr3767
@ravichandranr3767 2 ай бұрын
அய்யா பாலச்சந்திரன் அவர்களின் வாதம் மிக அருமை சங்கிகளுக்கு செப்பல் ஷாட்..
@shashiayyaswami395
@shashiayyaswami395 2 ай бұрын
Super sir👍👍👍🙏🙏🙏
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 ай бұрын
பதில் சொல்லமுடியாத போது , திசை திருப்ப வேண்டியதுதான் ! "இழப்பதற்கான வாய்ப்பு " ......? சிறப்பாக அனைத்தையும் வாதிட்ட திரு. பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்( ஓய்வு ) அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@ronaldjmasterly8185
@ronaldjmasterly8185 2 ай бұрын
Rishi Sunak மாற்றும் Kamala Haris இவர்களை உடனே இந்தியாவுக்கு வரச்சொல்வார் அமித்ஷா.....
@rajashreerv7388
@rajashreerv7388 2 ай бұрын
Yes
@user-rr1zq6fe9u
@user-rr1zq6fe9u 2 ай бұрын
Mr.Balachandran Sir is a well Experienced IAS Officer.His words also of Highly Respectable and NOT like others who are taking part in this Debate.BjP is definitely going to be Defeated. Michael Raj....
@hameed7939
@hameed7939 2 ай бұрын
General Rai Chaudhary was former Norther Army Commander of the Indian Army.Jammu and Kashmir comes under Army's Northern command
@devarajand238
@devarajand238 2 ай бұрын
England ஐ ஓரு இந்தியன் வம்சாவளி ஆளும் bodhu ஒரிசாவை தமிழன் alakkudatha
@cdavid6148
@cdavid6148 2 ай бұрын
தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் தமிழன் தனது மனநிலையை மாற்றிக் கொண்டு தமிழ் தேசியம் அமைக்க வேண்டும்
@jamesedward4746
@jamesedward4746 2 ай бұрын
Simon Malayalam daa venna
@arivazhagana3931
@arivazhagana3931 2 ай бұрын
இந்திய கூட்டணி ஆட்சி அமைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை 🎉 வாழ்க ஐயா பாலசந்திரன் 🎉
@scharlesaraj180
@scharlesaraj180 2 ай бұрын
ஏன் தமிழன் ஆளக்கூடாது குஜராத்தை சேர்ந்த மோடி உபியில் மோடி போட்டியிடலாமா?
@jayaseelansubbaiah6509
@jayaseelansubbaiah6509 2 ай бұрын
👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
@kuttychellammoureen2112
@kuttychellammoureen2112 2 ай бұрын
தமிழர்கள். ஓட்டு. மட்டும் வேண்டுமா. 8முறை. வந்ததுஎதறகு. தமிழர்கள். ஆள் உரிமை. உள்ளவர்கள்
@joshuajordan865
@joshuajordan865 2 ай бұрын
Super speach balachandar sir
@savarimuthusolomon4343
@savarimuthusolomon4343 2 ай бұрын
இந்தி பேசுபவர்கள் மற்ற மொழி பேசுபவர்களை ஆளலாமா?
@SumitraEbenezer
@SumitraEbenezer 2 ай бұрын
Why Not?😅
@tippusultan9535
@tippusultan9535 2 ай бұрын
300 சீட்டுக்கு ஓட்டிங்மிஷினை மாத்தியாச்சு ஏன் சார் வீன் பேச்சு...
@user-gl9ln7kr2g
@user-gl9ln7kr2g 2 ай бұрын
எதிர் அணியினரை நன்றாகவே திசை திருப்பி தனது தவறுகளையும் தோல்விகளையும் மறைப்பதில் மோடீக்கு முழு வெற்றி! மோடீயின் தேர்தல் பத்திரம், 7 1/2 லட்சம் கோடி ஊழல், கோவிஷீல்டு குறித்து மக்களின் நினைவிற்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும்.
@sanaafifa9549
@sanaafifa9549 2 ай бұрын
காங்கிரஸ்ஒழுங்கா இவன் மேல செஞ்சி இருந்தாங்கன்னா இவன் இப்படி பேசி இருக்க மாட்டான் இந்நேரம்
@drgajenderan3315
@drgajenderan3315 2 ай бұрын
அப்ப குஜராத்திங்க இந்தியாவை ஆளலாமா?
@palanisamyctc2629
@palanisamyctc2629 2 ай бұрын
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
@mahaganapathy9194
@mahaganapathy9194 2 ай бұрын
பாலா சார் கேள்வி பதில் CBSE பாடவழி திட்டம் போன்றது. ஆம் அல்லது இல்லை என்று சுருக்கமான பதிலை சொன்னாலே போதும். அதை ஆளும் ஒன்றிய அரசு பிரதிநிதிகள் சொல்ல மறுக்கிறார்கள்.
@murugesanthangam9816
@murugesanthangam9816 2 ай бұрын
Sir kalam evm
@RameshKumar-zn2fb
@RameshKumar-zn2fb 2 ай бұрын
ஏதோ திசை திருப்புவது ஒரு கட்சியை மட்டுமே சொல்லும் இவர் இந்தியாவில் வேறு எந்த கட்சிகளும் திசை திருப்பும் வேலை செய்வதில்லையா?
@shanthigd2249
@shanthigd2249 2 ай бұрын
இந்திக்காரன் ஒட்டு மொத்தமா எல்லா state யையும் ஆளலாமா ?
@ManickamEla
@ManickamEla 2 ай бұрын
மலையாளி தமிழ்நாட்டை ஆளலாமா கேட்ட திருவாளருக்கு குட்டி கழுவும் வேலையை பாரோ செய்த ஞாபகம் பாலா
@sivakumarr1478
@sivakumarr1478 2 ай бұрын
பதவி வெறியில் பைத்தியம் முற்றி உளருவதற்க்கு எல்லாம் தேவையா விவாதம் 😂😂
@Besties538
@Besties538 2 ай бұрын
PK must have received heavy amount
@chandrankgf
@chandrankgf 2 ай бұрын
பச்சோந்தி ஜல்ஸா பார்ட்டி
@alsanwelcome6355
@alsanwelcome6355 2 ай бұрын
சைத்தான் கி பச்சா.
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 2 ай бұрын
Their belief is misuse of EVM’s. Prashanth Kishore is another Sangi fully of business minded. He is only promoting. This fellow has also loosing his credibility.We need not be bothered about PK.
@rchandrasekaran101
@rchandrasekaran101 2 ай бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மலையாளி என்றும், புரட்சி தலைவி ஜெயலலிதா கன்னடியர் என்றும் நையாண்டி செய்தவர் கலைஞர். அந்த நேரத்தில் திரு. பாலச்சந்தர் ஐயா வேறு‌ மாநிலத்தில் பணியில் இருந்த காரணத்தால் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று என்ன வேண்டாம்.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 ай бұрын
அப்படி எனில் மோடி சொல்வது சரி என்று சொல்லி நியாய படுத்து கிரிர்கள்
@APTM-hq1hg
@APTM-hq1hg 2 ай бұрын
கலிங்கத்து பரணி...செயங்கொண்டார்....... அசோக போர்.......கலிங்க போர்
@gomathichandra5396
@gomathichandra5396 2 ай бұрын
Uruthiyaka prasanth kisorin karuthu vendrumanal appadi irukkalam, aanal EVM inn aasirvatham, karunaiyinal avarkal chonna seat kidaikkumo andra santheykam ullathu. 8:13
@banuduraielavarasan3558
@banuduraielavarasan3558 2 ай бұрын
EVM is in our hand ,they could said anything
@scharlesaraj180
@scharlesaraj180 2 ай бұрын
உத்தரகாண்ட்டை சேர்ந்த யோகி மொட்டை மண்டையன் உபியில் முதல்வர் பதவி வகிக்கலாமா?
@muruganperiasamy6681
@muruganperiasamy6681 2 ай бұрын
குஜராத்தி இந்தியாவை ஆளலாமா!?
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 2 ай бұрын
Prasanth Kishore is a business man .
@edisonplato5121
@edisonplato5121 2 ай бұрын
🇳🇵Nepali origin "Ajay M S Bisht" is not Indian 🇮🇳 how he is ruling Uther Pradesh ❓பிஷ்ட் Bisht என்பது இந்திய மாநிலமான உத்தரகண்ட் , [1] இமாச்சலப் பிரதேசம் மற்றும் நாடு நேபாளத்தில் காணப்படும் குடும்பப்பெயர்
@SARUNAC
@SARUNAC 2 ай бұрын
PK is working for amount. Not for country wellness. He is a agent/broker.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Ай бұрын
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉modi koottaniyarrrthaan Govindhaa govindhaaa bjpyenar NTK pa ma ka ADMK Sanaa danam konda anaivarukkum gulam kothiram azhindhu povaaingko olindhum povaaingka aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊
@msanandar6303
@msanandar6303 2 ай бұрын
RKShunmugam chettiar,tamilan rescued India from debt burden of India from British government
@msanandar6303
@msanandar6303 2 ай бұрын
ஆங்கிலேயர் அடிவருடிகள்
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 2 ай бұрын
Governor Ravi go back, you are not Tamilan.
@sniper.1919
@sniper.1919 2 ай бұрын
Appadinu kadavul solli iruppaar.
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 2 ай бұрын
எங்கடா ஜெய்சாங்க எல்லாம் இவியம்
@user-tc9vo5uz8r
@user-tc9vo5uz8r 2 ай бұрын
Iyya migha sariyagha sonnirghal.. Thamizharghalin manam ranamagha kudiyadhana pechu amithsha a. B. C d theriyadha evarghale periya. Postil.???
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 2 ай бұрын
Ne engala alalama. Ungalai ellam andavargal nangada
@chandrankgf
@chandrankgf 2 ай бұрын
டீ வித்த குஜராத்தி இந்தியாவை ஆளாலாமா sangi
@narayanancs8674
@narayanancs8674 2 ай бұрын
Kadu medu kal thondri mun thondri thamilan alum veri pirapale
@niharika9414
@niharika9414 2 ай бұрын
Modi speaks is not good about tamils
@samsonkumarsamsonkumar5539
@samsonkumarsamsonkumar5539 2 ай бұрын
ஆரியர்கள் திராவிடர்கள் என்ற இரண்டையும் வட இந்தியா தென் இந்தியா என்று பிரித்து விட்டால் இந்தியா பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளும்...
@viswanathans4365
@viswanathans4365 2 ай бұрын
Modyum amithshavum sri.balachander raise panniya questionkaluku reply pannavendum or entha oru sangiyavThu reply pannTum. Avargalal mudiyathu because they are not having any answer.
@abdulfarookmusthafa3213
@abdulfarookmusthafa3213 2 ай бұрын
Tttt
@user-ci5kg2oi2r
@user-ci5kg2oi2r 2 ай бұрын
Gujarathe indiyavai azlalama enda singapurai tamilan azlu kindran moriciyasei tamilen azlalam tamilan nitchayum indiyavei azluvan.
@justindavis8950
@justindavis8950 2 ай бұрын
Ravi tamil nattil alunara erukkalama sattam poda porara
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 2 ай бұрын
ஐய்யா கருணாநிதி தெலுங்கர் அதனையும் கூறுங்கள்.
@Unmai12
@Unmai12 2 ай бұрын
எவண்டா சொன்னான்,சீமான் மலையாளி.
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 2 ай бұрын
தமிழ்நாட்டில் ஒருவன் பிறந்து இட ஒதுக்கீட்டில் படித்து வேலை வாங்கி கர்நாடகத்தில் பணி செய்யும்போது நான் கர்நாடகா காரன் என்று ஒருவன் சொன்னானே அவனை போய் கேளு நாம் தமிழர் கட்சி என்று பூச்சிக்கு 300 தடவை பேசிக்கொண்டே இருக்கிறானே சைமன் அவனைப் போய் கேள் நீ மலையாளி தானே என்று பார்ப்பனர்களை நீ நம்பினால் சாணி உருண்டையாக தான் நீ இருப்பாய்🎉 பெரியாரைப் படி அம்பேத்கரை படி காரல் மார்க்ஸ் எப்படி உனது அறிவு உலகமெல்லாம் பரவும் சுயமரியாதையுடன் நீ வாழ்வாய்
@hajamohideen8119
@hajamohideen8119 2 ай бұрын
இருந்தால் என்ன அவர் அளவுக்கு தமிழர்களுக்கும் தமிழுக்கும் தொண்டனாக இருந்தவர் யார்
@fathimapeerfathimapeer8784
@fathimapeerfathimapeer8784 2 ай бұрын
மோடியும் அமிரித்சாவும் ஹலாலா பிறந்து இருக்க வாய்ப்பு இல்லை..
@jamesedward4746
@jamesedward4746 2 ай бұрын
Kilpauk hospital il oru room book pannungadaa soothra, noolibans sanghis 😊
@christopherponniah3558
@christopherponniah3558 2 ай бұрын
குஜராத்தி யான் மோடி இந்தியாவின் பிரதமர் எப்படி ஆனார் எட்டு முறை தமிழகம் வந்த மோடி கோவில் சாவி எங்கிருக்கிறது என்று சொல்லலாமே எட்டு முறை தமிழகம் வந்து சுட்டான் இட்லி சாம்பாரை தமிழர்களின் மூத்திரத்தை குடிப்பது போன்று குடிக்கும் போது நினைவு வரவில்லையோ போத் அச்சா என்று எட்டு முறை தமிழர்களின் மூத்திரம் குடித்திரே
@madalaimuthu9527
@madalaimuthu9527 2 ай бұрын
Mgr jeyalitha tamilnaatukaarangadaa.
@user-qs9mn2eo8e
@user-qs9mn2eo8e 2 ай бұрын
Modi ji ne Ambani adani ku airport harbour Diya aur Garib Janata ke liye Kali GST Diya yahi Modi ki guarantee hai
@user-js6gk8bj8b
@user-js6gk8bj8b 2 ай бұрын
அப்போ கருணாநிதி எந்த ஊரு காரன் டா பேப்பும்டா
@Jaden-ij8dp
@Jaden-ij8dp 2 ай бұрын
User nayee yarda Keira? Modify keluda!
@isittrueornotji2571
@isittrueornotji2571 2 ай бұрын
மோடியை கேளுடா தம்பி இங்கு தமிழர்கள் நல்வாழ்வு க்கு பாடுபடும் எல்லாரையும் தமிழர்கள் ஆதரிப்பார்கள் அதனால் தான் உலக நாடுகளில் பல தமிழ் அரசியல்வாதிகள் கோலோச்சுகின்றனர்
@user-js6gk8bj8b
@user-js6gk8bj8b 2 ай бұрын
@@isittrueornotji2571 அவன் ஜெயலலிதா யாரு எம் ஜீ ஆர் யாருனு கேக்குறான் அப்போ kalavani கட்டுமரம் யாருனு தாண்டா கேட்டேன். உலக நாடுகளில் தமிழர்கள் கோலோச்சுறது எங்களுக்கும் தெரியும் டா தம்பி..
@isittrueornotji2571
@isittrueornotji2571 2 ай бұрын
@@user-js6gk8bj8b கட்டு மரம் தாண்டா அதிகமா தமிழருக்கு பண்ணியிருக்கிறார் உனக்கு தெரியுமா குடிசை மாற்று வாரியம் இலவச வீட்டுமனை பட்டா இப்படி உனக்கு தெரியுமா ஜெயலலிதா எம்ஜிஆர் அனைவரும் தங்கள் மாநிலத்தில் வாழ்ந்தவர்கள் பிறகு பிறகு தான் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் ஆனால் கருணாநிதி தமிழ்நாட்டில் பிறந்தவர் ஏண்டா அவர்கள் மூதாதையர்கள் வந்தாலும் பல தலைமுறைகளா தமிழ்நாட்டில் இருந்தவர்கள் இதை உன்னால் மறுக்க முடியுமா
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 ай бұрын
Mgr jayalalitha இருவரும் களவாணி கள் தான்
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 33 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
♥️♥️♥️
00:20
Татьяна Дука
Рет қаралды 10 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 33 МЛН