No video

தமிழ் சினிமா நோக்கி மக்களை இழுத்த மூன்று நடிகர்கள்- Kalaignanathin Payanam | Episode-7

  Рет қаралды 48,880

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 60
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 жыл бұрын
17 வயதுக்கே ஞாபசக்திகுறைவாயிடுச்சு.பலருக்குஆசிரியையா இருந்த அனுபவத்தில் சொல்கிறேன் இவருடைய ஞாபகசக்தி அருமை
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
வாழ்க்கை என்பது என்ன என்பது காமாட்சி வாழ்க்கை உதாரணம்.
@askrameshkumar9856
@askrameshkumar9856 4 жыл бұрын
நல்ல அனுபவ பேட்டி. அருமை.
@rvchary6644
@rvchary6644 4 жыл бұрын
KALAIGYANAM SIR. . WOOOOW!! AMAZING! AMAZING!! THELINDHA NEERODAI POAL " SALA SALA " ENDRU SELKIRATHU UNGAL PEACHCHU .. THANKUUU VERY MUCH SIR .. GOD BLESS YOU ..
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
Sir we touch your feet.history of Tamil Cinema
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
2 வேடம் என்ன 20வேடங்கள் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் சிவாஜி என்று அன்றய ஆனந்தவிகடன் உத்தமபுத்திரன் படத்தை விமர்சனம் செய்திருந்தது
@cartoon4191
@cartoon4191 2 жыл бұрын
Konjam Overacting
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 2 жыл бұрын
@@cartoon4191 எங்கள் ரசனையுடன் உங்கள் ரசனை ஒத்துப்போகவேண்டும் என்று அவசியமில்லை
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
அருமையான கதைசொல்லி, நல்லா சொல்லுரார்...
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 4 жыл бұрын
Mgr is great, ஒரு சாதாரண மனிதருக்கு இப்படிப்பட்ட ஒரு தடங்கல் வந்தால் நிலைகுலைந்து போய் விடுவார்கள் ஆயினும் எம்ஜிஆர் அவர்கள் எத்தனை தடைகள் வந்தாலும் அவர் தன்னை மேம்படுத்திக் கொண்டு அவரது துறையில் முன்னிலையில் வந்தார். பின்னர் மக்களுக்கு சேவை செய்தார்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 24 күн бұрын
சேவை செய்தார்😂😂😂😂😂
@duraibaskar6037
@duraibaskar6037 4 жыл бұрын
MKT, PU சின்னப்பா the Great legends
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
சிவாஜி அவர்கள் என்றும் SUPER STAR தான்.
@SK-ph5ep
@SK-ph5ep 4 жыл бұрын
கலை பொக்கிஷம் சார்!😊
@sulosart
@sulosart 3 жыл бұрын
Koti koti pranams to shri kaligyanam sir🙏🙏🙏yesterday full day I spent my time through hearing his golden,diamond speech,such a wonderful presentation as if watching an amazing movie,it's proves his skill of very good kadhai vasana kartha🙏🙏🙏🙏🙏🙏
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless your family
@josenub08
@josenub08 4 жыл бұрын
this is an encyclopaedic informations
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
புரட்சித்தலைவர் தன்னிகரில்லா தலைவர் மனிதரில் புனிதர் மக்களை உள்ளன்போடு நேசித்த மகான் வாழ்க பொன்மனச்செம்மலின் நாமம்
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
தலைவா...
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 жыл бұрын
வரலாறே வரலாற்றை பேசுகிறது
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
Uthama Puthiran movie was scripted for M.G.R. but because of some unavoidable circumstantial Sivaji Ganeshan acted in it. the song '' unazhagai '' lyrics was written for M.G.R. describing his skin complexion. Dinesh ( Eelath thamizhan) Canada
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 3 жыл бұрын
எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
நல்ல காலம் படக்கதையின் அத்தனை பாத்திரங்களிலும் நானே நடிச்சுடறேனேன்னாமல் ஸ்தரீ பார்ட உட்பட விட்டாரோ மற்ற நடிகர்கள் பிழைத்தார்களோ. அப்பாடி நன்றி சிவாஜி
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 4 жыл бұрын
MGR🔥🔥🔥
@barani2910
@barani2910 4 жыл бұрын
ஈழகேசரி 1938 ஆண்டு மலரில் புதுமைப்பித்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ இதுவரை வெளிவந்துள்ள சுமார் 80 தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் முதன்மையானதாகக் கருதப்பட்டது சிந்தாமணி ஆகும்…. படத்தின் கதாநாயகியாக வரும் ஸ்ரீமதி அசுவத்தம்மா பெங்களூர் வாசி. கன்னட பாஷைக்காரர். ஆனால் சிந்தாமணியாக நடிக்கும் போது அவர் பேசிய மழலைத் தமிழ் தமிழர் யாவராலும் விரும்பி அனுபவிக்கப்பட்டது. ” சிந்தாமணியை அடுத்து அசுவத்தம்மா 1939 இல் வெளியான சாந்த சக்குபாய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுவே இவர் நடித்த கடைசித் தமிழ்ப் படம் ஆகும். இத்திரைப்படம் தயாரிக்கப்படும் போதே அசுவத்தம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் பாட வேண்டிய ஒரு பாடலை வி. ஆர். தனம் என்ற பாடகியைக் கொண்டு பாடவும் பேசவும் வைத்துப் படத்தில் இணைத்தனர். இதன் மூலம் தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணி பாடகி என்ற பெயரை வி. ஆர். தனம் பெற்றார். அஸ்வத்தம்மா பித்துப் பிடித்த ரசிகர் ஒருவர் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அந்த நடிகையைப் பார்க்க வேண்டும் என்று அலைந்தார். அஸ்வத்தம்மாவின் பெரிய காந்தக் கண்கள் இரவும் பகலும் பலரைப் புலம்பச் செய்தன. 1944 ஆம் ஆண்டில் இவர் காசநோயால் பீடிக்கப்பட்டு இளம் வயதிலேயே காலமானார்
@yuvanaddicts5076
@yuvanaddicts5076 4 жыл бұрын
Sivaji sir is best
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
Sivaji Sir is THE Original Super Star.
@jairamramnath
@jairamramnath 3 жыл бұрын
🙏🙏🙏 you are the encyclopedia of tamil cinema.
@jongayya9831
@jongayya9831 4 жыл бұрын
Marmayogi was a 1951 movie, not 1954 as you mentioned.
@kannan0519
@kannan0519 3 жыл бұрын
He is 90 years old. Should be excused for such small misses.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
@sekarmv123
@sekarmv123 4 жыл бұрын
Sir, nenga pinaadi solla vendiya kadhaiye neraiya irukku
@mk-su9bm
@mk-su9bm 4 жыл бұрын
Super sir
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar, supper sir,reyaly intrast.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
Sivaji Sir Always GREAT.
@janagivelaythian180
@janagivelaythian180 4 жыл бұрын
No words
@josenub08
@josenub08 4 жыл бұрын
MGR has some sort of karishma
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 4 жыл бұрын
Shivaji ganesan always THE GREAT
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
And also THE BEST, NO BODY could replace The GREAT SIVAJI.
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 4 жыл бұрын
Say about GEMINI GANESAN please
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
Sivaji Semmmmmmmmmmmmma Maàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaassssssssssssssssss and Gethu.
@balakrishnandevaki9570
@balakrishnandevaki9570 4 жыл бұрын
Mudal.padathilea verikandavar Sivaji Martin alla. Bagavatharundaan. Vidivasathaal vaalkaivil sarukkal paartha bagavathar
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
நடிகர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜியின் பெயர் இருக்கும்.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
உண்மை
@rajendranrajendran9331
@rajendranrajendran9331 Жыл бұрын
சிவாஜி நல்ல நடிகர் ... தவிர நல்ல மனிதம், இரக்கம் படைத்த இளகிய உள்ளம் படைத்த மனிதர் அல்ல.. சுயநலவாதி.
@ravik5787
@ravik5787 4 жыл бұрын
Chitra sir his family still depends upon him so........
@karthikraja2419
@karthikraja2419 4 жыл бұрын
Yar antha kamachi avanga pathi konjam solunga
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Kalaignanam avarhal chennaikku vandhadhilirundhu kamatchi avrhal irandhadhu varai avar kadhaidhan collap pattadhu. Kamatchi avarkal sarin onru Vitta annan. Sirandha padalasiriiyar..andhak kalattil niriya padangalukku pattu ezudhiyullar. Parasakthiyil pusariyaha nadithadhudan munru padalhal ezudhiyullar.avar kadhai munru episodukkup ponadhu. Mihavum namraha irundhadhu. ketkavillaiya?
@karthikraja2419
@karthikraja2419 4 жыл бұрын
@@Th-bq2xl entha episode la erunthu than paka start panen sry for the que ?!
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Koziyaip padum vayal kunjaip padamatten enraue. Muttaiyaip padivittaye enpar mrugsn.
@rangarajparameswaran7664
@rangarajparameswaran7664 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/qp-hdJd9sZ_WdGw.html அனைவருக்கும் இனிய வினாயகர் சத்துர்தி வாழ்த்துக்கள்
@aravinthnallathambi9291
@aravinthnallathambi9291 4 жыл бұрын
Iyaa! ! Thevar magan story kemal hassan! ! Sollanga! !
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Ponpolum..kallip poriparakkum kanalile. ... Muttzikkum kadu. Enpadhu padal
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
Real vasool chakravarthi SIVAJI mattumthan
@s57691
@s57691 4 жыл бұрын
Thavaru avar mattum than endru sollakudadu vasulil MGR than first
@somethingheals7209
@somethingheals7209 4 жыл бұрын
Super sir
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,9 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,9 МЛН