தமிழில் அசத்தும் பீகாரிகள் | பர்மா எல்லை

  Рет қаралды 184,358

Archives of Hindustan

Archives of Hindustan

Жыл бұрын

• சீரடியில் அப்படி என்ன ...
சீரடி சாய்பாபா கோயிலில் அப்படி என்ன இருக்கிறது ? வெளிவராத பல காட்சிகள்
Burma tamils , Myanmar tamils , north india tamils , Tamil diaspora , Manipur tamils , Moreh Tamils , மொரே தமிழர்கள் , பர்மா தமிழர்கள் , மியான்மர் தமிழர்கள்
#tamil #tamils #தமிழ்
‪@ArchivesofHindustan‬
Ad link
( எச்சரிக்கை : நீங்கள் பணத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது )
#MarvelBet Registration Link: bit.ly/3k62IY
✅ Sign Up Today & Get ₹500 Real Money
✅ 100% Sports Welcome Bonus
✅ 100% Casino Welcome Bonus
✅ Everyday bonus ₹20000
✅ Get FREE Sports Trading ID
✅ Refer & Earn ₹ 1000 Unlimited
✅ Minimum UPI Deposit ₹ 300 💰
✅ WATCH Cricket live matches free

Пікірлер: 118
@SelvamSelvam-xn6tu
@SelvamSelvam-xn6tu Жыл бұрын
நான் பர்மாவில்தான் பிறந்தேன்.1964ல் இராணுவ ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்டோம்.அப்போது எனக்கு இரண்டு வயது.எதுவும் தெரியாது.வாழ்நாளில் ஒருமுறை பிறந்த மண்ணைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது.
@ndinakaran311
@ndinakaran311 Жыл бұрын
அருமை அபாரம்.பிகார் சகோதரர்கள் அசத்திவிட்டனர் என்ன அழகான எழுத்து !!சென்னை தமிழனை விட மிக அழகாக பேசுகின்றனர்.தமிழ் சொந்தங்களே அவர்களை மனதார வாழ்த்துங்கள்.
@janushaanstudios
@janushaanstudios Жыл бұрын
நன்றாக இருந்தது சகோதரே..
@karthikkeyan1168
@karthikkeyan1168 Жыл бұрын
வேறு உலத்துக்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது. அருமை.
@zinmarwin5034
@zinmarwin5034 Жыл бұрын
I cannot believe there alot Tamil people at indo Burma border.Thanks for sharing . I'm Tamil live in Myanmar. People who live in burma used to apply Burma sandalwood (burmse : ThaNaKa ) on face.🙏🏿
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
அருமையான காட்சி தெளிவான விளக்கம் பர்மாபற்றி பல கலாச்சாரங்கள் பல விஷயங்கள் எல்லை பகுதி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sorukodukumboomi
@Sorukodukumboomi Жыл бұрын
Realy i miss this place i am really thanks to this KZfaq channel because I was born in Burma in Morey i came to Madras 1 yrs old from Burma. but still now i didn't visit this place but i heartily thanks to this
@ramubananas9708
@ramubananas9708 Жыл бұрын
சிறப்பு.தொடரட்டும் பயணம்.
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Жыл бұрын
வாழ்க தமிழ்
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 Жыл бұрын
Sweet well done brother 😘🥳🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞🙏❤️ மிக்க நன்றிங்க நண்பரே 🙏👍💟💗💜❣️❣️💞🙏
@MuthuKumar-ke4mv
@MuthuKumar-ke4mv Жыл бұрын
Anna nandri Anna🙏 thodaratum ungaloda payanam.i expect more videos tamilaroda perumaiya veliya kondu varathuku nandri
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 Жыл бұрын
வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு மொழிகளாவது தெரியும் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
அருமையான.வீடியோ.
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
எங்கள் சின்ன தாத்தா பர்மாவில் வாழ்ந்து பின் அகதியாய் இந்தியா வந்தார்கள்.
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
அருமையான பதிவு 💐💐💐💐
@raghur7024
@raghur7024 Жыл бұрын
ஒருவர் பேசினார் தான் ஒரு தமிழர் என்றும் அதிலும் பர்மிய தமிழன் எள்று; பர்மிய தமிழர்களின் பூர்விகம் பர்மாவா...
@muthuramya8451
@muthuramya8451 Жыл бұрын
அருமையான பதிவு💖
@matharkathar8434
@matharkathar8434 Жыл бұрын
Nallathu pathivu👍👍👍
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
( எச்சரிக்கை : நீங்கள் பணத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது )
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН