Tami is not a World First Language - Suba Veerapandian Latest Speech

  Рет қаралды 16,967

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

Tami is not a World First Language - Suba Veerapandian Latest Speech
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 122
@sathishsagayaraj9665
@sathishsagayaraj9665 2 жыл бұрын
பெரியாரின் வழித்தோன்றலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
@mercysureshs8410
@mercysureshs8410 2 жыл бұрын
Yes
@RYtbe1
@RYtbe1 Жыл бұрын
Unmaiyai edirparkkalam
@sathishsagayaraj9665
@sathishsagayaraj9665 Жыл бұрын
@@RYtbe1 சுப வீ ஒரு சாதி வெரியன் பெரியாரை போல பொய்களை மட்டுமே பேசக்கூடீயவன். சுப வீ தமிழர் கிடையாது
@AbdulRahman-wc3ii
@AbdulRahman-wc3ii 11 ай бұрын
@@RYtbe1 sari sollu dravidam sanskrit word ah illa ya
@RYtbe1
@RYtbe1 11 ай бұрын
@@AbdulRahman-wc3ii irunda enna ippo. Arabic ah irunda sandosha paduviya
@biriyani1630
@biriyani1630 2 жыл бұрын
வளர்ப்பு மகளை கல்யாணம் பண்ணுவது தான் நவீனம்...
@magendiranc97
@magendiranc97 Жыл бұрын
விரைவில் தமிழ் தேசியத்தின் ஆளுமை தமிழ் நாட்டில் வரும்..வாழ்க தமிழ் தேசியம்.
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
திராவிடர்கள் ஏவ்வளவு பெரிய சதிகாரர்கள் தமிழர்கள் மீது எவ்வளவு வன்மம் கொண்டவர்கள் .
@manivannan9371
@manivannan9371 2 жыл бұрын
1972 நீதிபதி சட்டநாதன் அவர்கள் தமிழ் நாடு சாதிகள் பட்டியல் அன்றைய திராவிட தெலுங்கர் கருணாநிதியிடம் கொடுத்தார்,( தமிழ் நாட்டில் அன்றைய இளித்தவாய் தமிழன் தெலுங்கு கருணாநிதிக்கு ஒட்டு போட்டு சி எம் ஆனார் ) ஆனால் திராவிட கருணாநிதி தெலுங்கு கன்னடம் மலையாளம் பேசும் சாதிகளை தமிழ் நாடு அரசாணையில் சேர்த்துள்ளார். இது தமிழர்கள் உரிமையை பறித்த செயல் , மாபெரும் குற்றம். ஆனால் ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை.தமிழர்களுக்கு அங்கு அரசு வேலை கிடையாது. எனவே தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் தமிழன் அரசு வர வேண்டும். 100 சதவீதம் தமிழ் சாதிகளுக்கு மட்டும் அரசு வேலை கொடுக்க வேண்டும். தமிழன் தமிழனே
@vigneshdms993
@vigneshdms993 2 жыл бұрын
இன்னா சுபவீ எலும்பு வந்துச்சா
@sarawananare
@sarawananare Жыл бұрын
அகதி கிட்டலாம் வாங்கரதில்ல..
@cbagath27
@cbagath27 2 жыл бұрын
இவனுக்கும் பசிக்குமில்ல
@kumarraju9139
@kumarraju9139 2 жыл бұрын
அதெல்லாம் விடுங்கைய்யா தமிழை பற்றி நாங்கள் பார்த்துகிறோம் , உங்க பெரியாரிஸ்ட் லூலூ sex business எப்படி போகுது ?😀 இப்பவும் நீங்க ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கின்ரீர்களா? அதை update பண்ணுங்க interesting ஆக இருக்கும் .
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
😂😂
@AK-yj6hu
@AK-yj6hu 2 жыл бұрын
நீ எந்த மொழியில் இப்போது பேசுற .உன் தலைவன் தான் தெலுங்கு மொழி பற்றுள்ளவன்தானே
@mohamedthajudeen5358
@mohamedthajudeen5358 2 жыл бұрын
உங்களை கற்றவர் என்று நினைத்து இன்னும் ஏமாந்து கொண்டிருக்கின்றார்களே 🤦‍♂️
@sankar9915
@sankar9915 2 жыл бұрын
நீ தமிழ் பயிற்று வித்தேன், புணர்ச்சி விதி மறந்து விட்டது என்று மட்டும பொய் சொல்லாதே.
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
மனித இனம் முதலில் தோன்றியது லெமுரியா /குமரிக்கண்டம் . பல ஆபிரிக்கா மொழிகளில் பல தமிழ் மூல சொல்லுகள் உள்ளன . குமரிக்கண்டம் கடலுடன் போனதும் தமிழர்கள் சுமேரியா வரையும் பரவி உள்ளனர் . ( சொல்லுகளை பார்க்க .லெமுரியா ..சுமேரியா ..குமாரியா ..மாரி முத்து மாரி அம்மன் etc )
@jeevan270578
@jeevan270578 2 жыл бұрын
Red Light Fix Media business
@shanmugaveera1648
@shanmugaveera1648 2 жыл бұрын
first of all ur topic is wrong...Tamil..... not Tami....in this mistake i come to know u r wrong. Tamil is oldest language in the world...human beings will accept the truth....what about you.
@bhargajavarao8614
@bhargajavarao8614 2 жыл бұрын
Mandarin oldest language still tamizh sanskrit indias oldest languages
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 11 ай бұрын
​@@bhargajavarao8614 தவறு.உலகின் முதல் மொழி தமிழ். உலகின் பல அறிஞர்கள் ஆராய்ந்து சொன்னது.
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
அன்புள்ள நண்பர்களே , ... இந்த உலகம் எவ்வாறு தோன்றியது என்பது தமிழ் மொழியில் / எழுத்துக்களில் மாத்திரமே உள்ளதாம் . தமிழில் " உ " உலகம் ... உலகம் உருண்டையாம் . ஆகவே " உ " எழுத்தை வடடத்துடன் தொடங்கிறோம் / எழுதுகிறோம் பூமியும் உருண்டையாம் .. ( உரல் உலக்கை உருண்டையாம் :இந்த உலகம் உலாவிக்கொண்டே இருக்கின்றதாம் . ) உலகம் உலாவுகின்றது. Revolving Universe.
@selvasamy5819
@selvasamy5819 2 жыл бұрын
திரை கடலோடியும் திரவியம் தேடு. எங்கு சென்றாலும் தமிழ் மொழி யையும் கற்க வேண்டும். திருக்குறள் படிக்கவாவது தமிழ் கற்க வேண்டும்.
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
Tamil is not a World First Language - Suba Veerapandian Latest Speech// உலகம் ( பூமி ) உருண்டை . தமிழில் உணாவை எழுத்தை வடடத்துடன்/ உருண்டை யுடன் தொடங்குகிறோம் . ( உரல், உலக்கை வட் டவடிவு ) பூமி உலாவிக்கொண்டே இருக்கிறது ( சுற்றுலா ) உலகம் ... உலாவுகிறது ( Revolving Universe ) இன்னும் ஏராளம் . உங்கள் மூளையை பெரியார் நன்றாகவே சலவை செய்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இருந்து சிவா
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 жыл бұрын
அதெல்லாம் சரி சிவா உங்கள் பாட்டன் பேசியபடி தான் இப்பவும் நீங்கள் பேசுகிறார்களா? இல்லைதானே அதுபோல எந்த மொழியா இருந்தாலும் காலத்திற்கு தகுந்தவாறு மாறும் மாறவேண்டும் இல்லையெனில் சமஸ்கிருதம் க்ரீக் போன்று அழிந்து ஒளிந்து போகும் அல்லவா?
@akramhameed3271
@akramhameed3271 3 ай бұрын
Super speech
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது 2764 நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு, நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான். Loga .Malesia
@im_porus
@im_porus 2 жыл бұрын
Poda Dravida Sangi.
@mjayapalmjayapal3554
@mjayapalmjayapal3554 2 жыл бұрын
Dai thelungu golti naaye
@udayappanlakshmanan7129
@udayappanlakshmanan7129 Жыл бұрын
விபச்சாரத்திற்கு திருமணம் கடந்த உறவு என்று அருமையாக தமிழ் மொழிக்கு விளக்கம் கொடுத்த கயவன்
@govadeva1615
@govadeva1615 2 жыл бұрын
ஐயா கனடாவில் சென்டினியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் வேட்டி சட்டை அணிந்து கொண்டு பட்டம் பெறுகின்றனர்
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 жыл бұрын
இல்லை சகோதரா 100 ஆண்டுகளுக்கு முன் நம் தாய்மார்கள் ரவிக்கை(ஜாக்கெட்) அணிய மாட்டார்கள் அதற்காக பழமையை போற்றுகிறேன் என்று சொல்லி ரவிக்கை அணியாமல் இருக்கிறோமா? காலத்துக்கு தகுந்தது போல மார வில்லையா? 200ஆண்டுகளுக்கு முன் நம் ஆண்களும் முடி வளர்த்து கொண்டை பொட்டு இருக்க வில்லையா ? அது இப்போது மாரவில்லையா? அது மாதிரி மாற்றங்களை ஏற்று கொள்வது தானே எதார்த்தம்
@joelashok
@joelashok 2 жыл бұрын
மொழியறிஞர் சொல்லிட்டாருப்பா எல்லாரும் கேட்டுக்கோங்க...
@DDENZY
@DDENZY 2 жыл бұрын
Yes older then quran and Bible......
@hellohi4197
@hellohi4197 2 жыл бұрын
Arivalayam pichaikaran 😂😂
@vij327
@vij327 2 жыл бұрын
அரைவேக்காடு சுபவி, ஆன்மீகமும் தெய்வீகமும் தான் நம் நாட்டை இணைக்கிறது உலகிலேயே முதல் மிகப்பெரிய ஜனநாயகக் நாடு நம் நாடு🚩🇮🇳
@govadeva1615
@govadeva1615 Жыл бұрын
சரிங்க முழு வேக்காடு. அவருடைய வயதிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
@nis6064
@nis6064 Жыл бұрын
How do it get this book ?
@rakeshchella
@rakeshchella 2 жыл бұрын
What was the name of the book?
@balakrishnank2526
@balakrishnank2526 2 жыл бұрын
அட... ச்சீ.....போ...
@alagarmalai509
@alagarmalai509 2 жыл бұрын
நீ என்ன. பைத்தியம் எதுவேனாலூம் பேசுவாய்.
@srikanthp87
@srikanthp87 2 жыл бұрын
Sir how are you going to get payment for this speech ? Gpay or bank transfer? You have said what you are asked to say, now you can go and sleep under your own cemetery. We know what is thamizh and how to be a thamizhan. This generation is not fools like before, we know who you are and your group. So chuck it out.
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
Evarukku Karutha shirt portalthaan pechchu varum, still he is making is living by talking about the Discrimination which was there 100 years ago and talking about NAVEENAM.🤣
@user-so1dz5fj4b
@user-so1dz5fj4b 2 жыл бұрын
டேய்
@k.sathiyakeerthi6799
@k.sathiyakeerthi6799 2 ай бұрын
நான் தமிழை வைத்து என் வாழ்வை சற்று வளமையாக கடத்திவிட்டேன். என் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் வெளிநாட்டில் தங்கி வாழ்கின்றனர். அவர்களுக்கு தமிழை வைத்து பிழைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் தமிழ் உலகின் முதல் மொழியாக இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன... அதைப்பற்றிய வரலாற்று ஆய்வோ தொன்மங்கள் பற்றிய ஆய்வுகளோ நமக்கு எதற்கு. மேலும் என் பேரக்குழந்தைக்கு தமிழ் சரியாக வராது... (இப்படித்தான் இருக்கிறது ஐயாவின் பேச்சு)
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 நீ பாடியான நாள்,எம் தமி வர்களுக்கு பரவசநாள் !
@gopalakrishnan7074
@gopalakrishnan7074 2 жыл бұрын
100 ஆண்டுகளாக இல்லாத வர்ணத்தை எடுத்து அரசியல பன்றீங்களே தலவீர?
@arulsammymankondar30
@arulsammymankondar30 2 жыл бұрын
True, British only brought caste system to India. Before that, according to Manu Smriti, all were born from the head of Brahma . Krishna did not ask Arjuna to fight to fulfil his kula Dharma.
@kumarraju9139
@kumarraju9139 2 жыл бұрын
@@arulsammymankondar30 🤣
@sathishsagayaraj9665
@sathishsagayaraj9665 Жыл бұрын
@@arulsammymankondar30 மனுவுக்கும் தமிழர்களும் தொடர்பே கிடையாது இதை முதலில் தெரிந்து கொள்ளவும். சாதி மாறக்கூடியது. சாதி மாறாது என்று பரப்புவது தான் இவர்களின் குறிக்கோள். அப்படி பார்த்தால் இன்று நடை முறையில் இருக்கும் பல சாதிகள் தொல்காப்பியத்தில் இல்லை.
@jimgowtham
@jimgowtham 2 жыл бұрын
Avunandi, Chettiar cheppinthathae correct .
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 2 жыл бұрын
போ பயித்தியம் முற்றிவிட்டது
@rajmunaa
@rajmunaa 2 жыл бұрын
Moothira vaali vaarisu
@prakashgprakash414
@prakashgprakash414 2 жыл бұрын
Is not tami is tamil please No mistake in tamil
@uvmedia2550
@uvmedia2550 2 жыл бұрын
Correct.. No language can be the oldest.. But It is one of the oldest for sure... Older than sanskrit that is for sure
@DDENZY
@DDENZY 2 жыл бұрын
Yes older then Bible older then quran...
@uvmedia2550
@uvmedia2550 2 жыл бұрын
@@DDENZY Bible and quran not language bro.. I think you mean hebrew
@srippersouthy
@srippersouthy 2 жыл бұрын
Sanskrit is oldest
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 11 ай бұрын
Uv media. கீழடி நாகரிகம் கேள்விப்பட்டிருக்கியா,? அதன் காலத்தை கணக்கிடு.பானை ஓட்டில் தமிழில் எழுதியுள்ளான் தமிழனொருவன். அவனுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் இப்படி சிந்தித்தால் தமிழின் தொன்மை விளங்கும். சுப வீ கூலிக்கு மாரடிப்பவர். அவரிடம் தமிழின் சிறப்பை எதிர்பார்க்க இயலாது.
@krishnamurthy-ej4xj
@krishnamurthy-ej4xj 2 жыл бұрын
It is one of the rarest sensible speeches by MR.Suba Veerapandian.
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
பரத நாட்டியம் . ப ( பாவம் /அசைதல்/ பர /பரவு . ர ( ராகம் ) த ( தாளம் ) பரத -----நாட்டியம் .
@chandrasekaranah1800
@chandrasekaranah1800 11 ай бұрын
நம் கற்பனைக்கேற்ப பலவற்றை உருவகிக்க இயலும் என்பதற்கு தங்கள் பதிவு ஓர் எடுத்துக்காட்டு. அதன்படி பாராதா நட்டியம்.ஏன் காலை விட்டுவிட்டீர்கள்.கால் இருந்தால்தானே நாட்டியம் ! இப்படியும் சொல்ல ஒரு கும்பல் லட்சக்க:லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பரதன் என்பவன் ஆடியதால் இது பரதநாட்டியம். பாரதநாட்டியம் இப்படியே விருப்பத்துக்கேற்ப கற்பனை நீளும்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 ай бұрын
ஒழுக்கம் பண்பாடு கலாச்சாரம் நமக்கு அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் சொல்லித்தரத் தேவையில்லை.ஆனால் அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் மருத்துவகணிணி நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் தமிழில் கற்கவேண்டும்.பேச்சுமொழி ஆங்கிலம் தொடர்புக்குத்தேவை.ஆங்கிலமீடியம் ஆங்கிலம் அறிவு மொழி என்பது மாயை.
@jimgowtham
@jimgowtham 2 жыл бұрын
Chettiyaarrrrrrrrrrrrr….!!! Enna solli puteengoo..!!!! Chettiaarrrrrrrrr😜😜😜😜
@rajn2493
@rajn2493 2 жыл бұрын
Podaaa othaaa
@kalyanramana4079
@kalyanramana4079 2 жыл бұрын
Old is gold
@dhanushfj6496
@dhanushfj6496 2 жыл бұрын
Yenga sir ..neenga . Mudhal moliyo illiyo.. atha yen ippo poi intha soolnilayila solringa
@srinigethankalanathan.
@srinigethankalanathan. Ай бұрын
ஒழுங்காக தமிழ் படித்தவனுக்கு எந்த நாட்டுத் தமிழையும் புரிந்து கொள்ள முடியும். இலங்கைத் தமிழை ஏதோ அந்நிய மொழிக்கு நிகராக சுபவீ பேசுவது நகைத்தலுக்கும் பகைத்தலுக்குமுரியது.
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
Ayya SuBa Vee ❤❤❤❤🔥🔥🔥🔥
@RajaRaja-df7kh
@RajaRaja-df7kh 2 жыл бұрын
adae subave nee yellam eanda ennum ourodu iruickirrengada
@jeevacl
@jeevacl 2 жыл бұрын
Mozhi enbathu verumaney peasuvathuku mattumey endru ninaithu kondaaar pola..🤦🤦🤦
@grandpamy1450
@grandpamy1450 Жыл бұрын
மொழியின் இலக்கணம் போற்றப்பட வேண்டும்,,,,உயர் கருத்துக்கள் பரிமாற இலக்கணம் முக்கியம்,,,
@cpushparaj2548
@cpushparaj2548 2 жыл бұрын
nee romba arivali ena ninaippu. if u say accept if not we have to accept ur words poiya
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 6 ай бұрын
Rajini. Vaiko. And son. Meet. Plane. ?
@parthifinearts5595
@parthifinearts5595 2 жыл бұрын
nee thelungan thana....evvalum vanmanda ungalukku....
@balabalu9877
@balabalu9877 2 жыл бұрын
Ner
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 жыл бұрын
என்ன ஒரு எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா மூடர்களுக்கு எதார்த்தம் புரியாதது வியப்பில்லை🤝🤝🤝🤝
@sabari1102
@sabari1102 2 жыл бұрын
Ivanga group endha mozhiya serndhavanganu ippo puriyum nu nenaikiran. Melotama sollitu Namma unarva change panna paapanunga.
@veerasathiriyagounder3729
@veerasathiriyagounder3729 2 жыл бұрын
🌀🌏🌀🌏🌀🌀🌀2023
@vincentgnanaraj799
@vincentgnanaraj799 Жыл бұрын
Ayya nadaipaunum seyyum manidharhal irrikkumvarai ungal karruthu edupadathu
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 жыл бұрын
👌👌
@balabalu9877
@balabalu9877 2 жыл бұрын
Nee mattu meya subamn
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv 2 жыл бұрын
mudiya muthalil ullapadi thalayil irukka vai su...vee na
@MRBREEDERS-lo2vj
@MRBREEDERS-lo2vj Жыл бұрын
neenga eppada savinga
@sujanthanjegan267
@sujanthanjegan267 2 жыл бұрын
போடா pundai
@SaravananSaravanan-cf6ep
@SaravananSaravanan-cf6ep Жыл бұрын
Tey su pu ni periya arivalaaai nu. Nenappu
@auditordhayalan2268
@auditordhayalan2268 Жыл бұрын
நீ ஒரு firaadu
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Poda nayee
@Runread
@Runread 2 жыл бұрын
It does not matter whether Tamil is oldest or not. Just stop talking.
@ViswaMitrann
@ViswaMitrann 2 жыл бұрын
I was wondering why Modi kept saying Tamil is oldest language. I thought he hoped by boosting tamil ego, he could get some votes. But, reading the comments I think it is used to create wedge between Dravadian parties and Tamil Desiyam parties.
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 2 жыл бұрын
GOOD VIDEO, KEEP ON GOING, SIR. BEST WISHES IN THIS ACCORD. BEAUTIFULNESS OF HUMAN BEINGS ARE KNOWLEDGE WITH SELF RESPECT. LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 Жыл бұрын
சிறப்பு அய்யா
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 Жыл бұрын
வாழ்த்துகள் அய்யா சுப வி
@srinivasavaradhan2312
@srinivasavaradhan2312 Жыл бұрын
Su ba Vee Vijayalakshmi Palanisamy - so evar oru Poolar, evarin manaivi vekka padanum, eppadinu neraiya peru pesuranghooo
@selvarajp8776
@selvarajp8776 5 ай бұрын
டேய் நீங்க தெலுங்கன்கள் நீங்க அப்படி தான் சொல்லுவீங்க எங்களுக்கு தெரியும் போட உன் ஊரு ஆந்தராக்கு
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 45 МЛН
Avarum Naanum:  Exclusive Interview with Suba Veerapandian | 14/09/2019
21:27
PuthiyathalaimuraiTV
Рет қаралды 136 М.
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН