தமிழ் கிறிஸ்தவ பாடகர்களின் சிறந்த பாடல்கள் | All Pastors Song Tamil Mash Up

  Рет қаралды 739,332

Black Funzone

Black Funzone

4 жыл бұрын

#GODmusicapp #ALLpastorsong #tamilchristiansong
GOD Music App - All Christian Songs in ONE PLACE
Song:
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்-2
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
வானமும் பூமியும் படைத்த
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்-2
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்-2
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்-2
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-2
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே-2
உமக்கொப்பானவர் யார்-4
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்-2
இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-2
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே - 2
அதைத்
தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே-2
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம், இன்ப நாமம்-2
எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-2
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் -2 ஆராதனை உமக்கே-4
நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா-2
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
ஆஆஆ.....
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2
உயிரின் ஊற்றே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்-2
உறவின் பிறப்பே நீயாவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்-2
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது-2
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது -2
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் ஸ்தோத்திரம்-2
உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் எல்லாம் துள்ளுதைய்யா-2
உம் அன்பை பாட பாட -2
இதயம் எல்லாம் இனிக்குதைய்யா
என் இதயம் எல்லாம் இனிக்குதைய்யா
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
1. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
2.ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
ஆராதனை உமக்கு ஆராதனை-4
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை
ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா -8
தூயரே தூயரே
சர்வ வல்லவர் நீரே -2
பாத்திரரே
துதி உமக்கே
நீர் என்றும்
தூயரே தூயரே
சர்வ வல்லவர் நீரே
பாத்திரரே
துதி உமக்கே-2
ஆ ......ஆ...
ஆமேன்.........
ஆ ......ஆ...
ஆமேன்.........
Android App
play.google.com/store/apps/de...
IOS App
apps.apple.com/in/app/god-mus...
Download And Enjoy
Featuring Artists :
Pr. Gersson Edinbaro
Pr. Jacob Koshy
Evg. Robert Roy
Bro. Daniel Jawahar
Bro.M.K. Paul
Pr. Paul Moses
Bro. Giftson Durai
Apostle. Paul Thangiah
Dr. Paul Dhinakaran
Pr. Vincent Samuel
Pr.K.S. Wilson
Evg. Albert Solomon
Pr. Alwin Thomas
Pr. Paul Moses
Bro. Victor Durai
Pr. Chadwick Samuel
Bro. Clement Sasthriyar
Pr. Reenu Kumar
Pr. Lucas Sekar
Sis. Anne Solomon
Bro.M.K. Paul
Evg. Premji Ebenezer
Bro.V.G.S. Bharathraj
Bro. Samuel Dhinakaran
Sis. Kirubavathi
Sis. Stella Ramola
Pr. John Jebaraj
Bro. Benny Joshua
Bro. Renjith Jayapaul
Bro. Zac Robert
Dr. Joseph Aldrin
Pr. Joel Thomasraj
Ps. David.L. Franklin
Ps. Jeswin Samuel
Sis. Anne Cinthia
Bro. Ben Samuel
Pr. Blesson Daniel
#UNITED #TamilChristianSong #JohnJebaraj #GodMusic #JohnJebarajnewsongs #TamilChristiansongs #JJ #Levisongs #Newsongs #PrJohnJebaraj #PrGerssonEdinbaro #DrPaulDhinakaran #PrJacobKoshy #EvgRobertRoy #BroDanielJawahar #BroMKPaul #PrPaulMoses #BroGiftsonDurai #ApostlePaulThangiah #DrPaulDhinakaran #PrVincentSamuel #PrKSWilson #EvgAlbertSolomon #PrAlwinThomas #PrPaulMoses #BroVictorDurai #PrChadwickSamuel #BroClementSasthriyar #PrReenuKumar #PrLucasSekar #SisAnneSolomon #BroMKPaul #EvgPremjiEbenezer #BroVGSBharathraj #BroSamuelDhinakaran #SisKirubavathi #SisStellaRamola #BroBennyJoshua #BroRenjithJayapaul #BroZacRobert #BroJosephAldrin #PrJoelThomasraj #PsDavidLFranklin #PsJeswinSamuel #SisAnneCinthia #BroBenSamuel #PrBlessonDaniel
Musicians:
Stephen Renswick (keyboard)
Issac Dharmakumar (Piano&keyboard)
John Roy Naveen (Piano&keyboard)
Keba Jeremiah (Guitar)
Napier Naveen (Bass Guitar)
Jared Sndhy (Drums)
Joshua Satya (Electric Guitar)
"Behold, how good and how pleasant it is for brethren to dwell together in unity!"

Пікірлер: 323
@sivalingamnavaneethan3874
@sivalingamnavaneethan3874 5 күн бұрын
தேவனு க்கே மகிமை 🙏
@user-qp4yi1mf2v
@user-qp4yi1mf2v 4 күн бұрын
உள்ளத்தை மகிழ்விக்கும் பாடல் வரிகள்
@feliznavidad7901
@feliznavidad7901 2 ай бұрын
Ennaku othaasai Ennai marava Unnaku opanavar Magilviam magilviam Deva kirubai endrumullathu Theninimayilum Yesuvin namamam Arathanai ummakae Ngaluku Neer illatha naal ellam Yesu endra thiru bamathirku Um namam solla solla Kerubingal serabingal Maranathai jeithavarae Thooyarae
@SelvaraththinamSanthi
@SelvaraththinamSanthi Ай бұрын
7:55 என்று அவர் கூறினார் மேலும் அறிய இங்கே நீங்கள் உங்கள் சொந்த
@shanthinidevigerard2185
@shanthinidevigerard2185 24 күн бұрын
Superb ❤️
@pastorkishan
@pastorkishan 9 күн бұрын
Tq
@bijupodiyanpodiyan6979
@bijupodiyanpodiyan6979 5 күн бұрын
Vanakkam pastors very beautiful
@vinumichael7199
@vinumichael7199 Жыл бұрын
தூக்கிப் போட எதுவும் இல்லை. எல்லாம்முத்துக்கள் தான்🎉
@michaelmanimaran418
@michaelmanimaran418 Ай бұрын
அத்தனையும் திருட்டு கூட்டம்.
@alanlovealan23
@alanlovealan23 22 күн бұрын
😂😂😂 மத வியாபாரிகள்... எனக்கும் இயேசுவுக்கும் நடுவில் யாருயா இவங்க போலி சாமியார்கள்...
@sktamilangaming6129
@sktamilangaming6129 Күн бұрын
​@@alanlovealan23karthar ungalai assir vathipar 😊😊
@GildaNadar
@GildaNadar 3 күн бұрын
Very good song❤❤❤
@user-kr1zn9rr9f
@user-kr1zn9rr9f 12 күн бұрын
Youngers acting super ரசிக்கும்படியாக உள
@jj-fj5zc
@jj-fj5zc 2 жыл бұрын
Pastor.mk paul 1:58 what a voice
@ananthiarshiya1697
@ananthiarshiya1697 5 ай бұрын
Superb pastor's thanks🙏
@gethsigethsiyal9636
@gethsigethsiyal9636 Жыл бұрын
1. Ennaku othasai varum parvatham 2. Ennai marava yesu natha 3. Ummaku oppanavara yarr 4. Makilvom makilvom theenam 5. Deva kirubai endrum mullathu 6. Thenilum maiunum yesuvin naamam 7. Yesuven naam inithana naam 8. Enthan uyriulla natakalam 9. Neer lla enagluku 10. Neer illatha nalaguma 11
@SamuelBadiger-lw8te
@SamuelBadiger-lw8te 8 ай бұрын
Thanks bro my mother toungue is kannada and I was finding the name of the song sung by pr.lucas sekar but I was not getting it thank you for writting the names of the song brother
@gethsigethsiyal9636
@gethsigethsiyal9636 8 ай бұрын
@@SamuelBadiger-lw8te ok bro ... one think am not bro .... am a girl😅😅😅😅
@mathaiabraham398
@mathaiabraham398 21 сағат бұрын
Thank u jesus god bless u all
@ambikajgn
@ambikajgn 25 күн бұрын
Collection supev.explain no words sir
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 17 күн бұрын
PRAISE BE TO GOD ALWAYS FOREVER 🙏
@yuvarajthangamani4190
@yuvarajthangamani4190 5 ай бұрын
Super super 🎉🎉🎉AMEN I love this medley song
@evangelinaganthi9648
@evangelinaganthi9648 2 жыл бұрын
I heard this song more than 50 times more ..Such a lovely and Blessful ...Specially Bro. M.K.Paul voice is so melting ..Such a good voice . ❤️
@anitharaja5985
@anitharaja5985 6 ай бұрын
I too admired, mesmerising voice
@suganthiravi2060
@suganthiravi2060 4 ай бұрын
Pppl❤
@elicebalan4434
@elicebalan4434 4 ай бұрын
Yes mesmerizing voice of M.K Paul The entire team did a good job. Praise god!!!
@helpmejesus9134
@helpmejesus9134 Жыл бұрын
பரலோகத்தில் இருக்கிற உணர்வு இருக்கு அமேன்
@nivitus9037
@nivitus9037 Жыл бұрын
Heaven not look like this and feel like this.
@alanlovealan23
@alanlovealan23 22 күн бұрын
😂😂😂 மத வியாபாரிகள்... கிறிஸ்தவமும் மூட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது... போலி சாமியார்கள் சமூகத்திற்கு ஆபத்து அது எந்த மதமாக இருந்தாலும்...
@user-bx1jx7jf9i
@user-bx1jx7jf9i 18 күн бұрын
God bless you all pastor🙏🙏❤
@michaelswings7808
@michaelswings7808 2 ай бұрын
Love from Kerala
@user-kr1zn9rr9f
@user-kr1zn9rr9f 12 күн бұрын
Youngers avting super
@balashanmughams9238
@balashanmughams9238 7 ай бұрын
The music is so good . Great team work.
@sweetybose8235
@sweetybose8235 10 ай бұрын
Ennai Marva Yesu natha song ❤❤❤❤
@AmuthaEdwin
@AmuthaEdwin 2 ай бұрын
Song very very nice ❤❤👌👌👌
@divyareena858
@divyareena858 Жыл бұрын
It is my favourite song. While everyone singing together is very good and peace of mind listening god's praise. I love this song a lot. Amen in the name of Jesus
@LosarlosarGana
@LosarlosarGana 11 ай бұрын
s🎉🎉🎉🎉🎉🎉🎉 my fav songs thank you🎉🎉 amen
@Joysiroja14
@Joysiroja14 5 ай бұрын
Praise the lord ❤❤❤❤
@alwinnsepas770
@alwinnsepas770 8 ай бұрын
I LOVE THIS SONG VERY GOOD TO MY FAVORITE SINGER JOHN JEBARAJ
@samcthomas
@samcthomas 9 ай бұрын
Amen Pr lucas sekar & Pr Gerson edinbaro 🔥
@justinjustin6149
@justinjustin6149 7 күн бұрын
ALL songs MY favourite THANK YOU JESUS GLORY TO JESUS
@shalinishalu1398
@shalinishalu1398 Ай бұрын
Amen Appa
@sathidhev410
@sathidhev410 2 ай бұрын
🎉🎉super
@tamilbibleaudio
@tamilbibleaudio 5 ай бұрын
Praise the lord
@shyamalavimal5345
@shyamalavimal5345 26 күн бұрын
Arumai
@jobydevasia2039
@jobydevasia2039 3 ай бұрын
Jesus is amazing
@princeofcurious
@princeofcurious 2 жыл бұрын
Fr.Berkhmans ayya missing
@ManjolaiVanam-oy8bh
@ManjolaiVanam-oy8bh Ай бұрын
Ravi Bharat anna missing
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 20 күн бұрын
Praise be to GOD
@shinyshiny9587
@shinyshiny9587 16 күн бұрын
Wow all my favourite song... All pastor and sister praise the lord... Semmmmmaaaa voice....praise you jesus
@harshajs1242
@harshajs1242 2 жыл бұрын
Praise The Lord / Glory To Jesus / Happy To C U Al United / Blessings To All Those Who Hear This
@rekhaashok9344
@rekhaashok9344 Жыл бұрын
It my favourite song l love this song a lot while everyone singing together it was very nice
@shalinishalu1398
@shalinishalu1398 Ай бұрын
Amen Amen Amen Amen
@delfendesosa1770
@delfendesosa1770 7 күн бұрын
Its a bliss to listen to. Feeling nostalgic of my growing years with my mom and my two siblings, holding hands...... reaching church on Sundays...... trying to learn all these songs to sing along with my mom.....,... wow great feelings.,.... Thank you for this wonderful medley❤❤
@bakia1226
@bakia1226 3 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
@joywilson2254
@joywilson2254 4 ай бұрын
Glory to God ❤
@SaranyaSaral
@SaranyaSaral 4 ай бұрын
Thanks lord
@karthivincent915
@karthivincent915 6 ай бұрын
Praise the lord ❤
@rajaraja-hs3qs
@rajaraja-hs3qs Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@shanmugams6385
@shanmugams6385 5 күн бұрын
I love you Jesus
@lalithaustin7238
@lalithaustin7238 Жыл бұрын
Combination for every song is beautiful and excellent 👌
@shinebhuvana7760
@shinebhuvana7760 3 жыл бұрын
Awesome God bless u all uncles, anna' s , and Akka' s 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@prakashselva5791
@prakashselva5791 Ай бұрын
Praise the Lord
@stellak1500
@stellak1500 6 ай бұрын
my son's fav song❤❤❤🎉🎉🎉
@InnocentJackalope-fx1fi
@InnocentJackalope-fx1fi 3 ай бұрын
❤❤❤❤❤❤
@samsam-rx7qc
@samsam-rx7qc 19 күн бұрын
Excellent arrangement and nice songs. Congratulations to you all and God bless you all abundantly. All praise to the Lord and Almighty God.Amen.
@user-fn3qk8yv9r
@user-fn3qk8yv9r 9 ай бұрын
All old songzz new version 💜🌈💫
@praveenblade
@praveenblade 3 жыл бұрын
Your thinking might be different but god’s thinking is different than yours let it be useful for god’s people.
@yabesdurairaj
@yabesdurairaj Ай бұрын
ஆமென்
@paulinekirubakrisdaas
@paulinekirubakrisdaas Жыл бұрын
❤ awesome worshiping ❤ our Malaysia 🇲🇾 Iraiva ministry ‘pastor Simon Fernandez 🛐🛐🛐
@PranuSubba
@PranuSubba 10 ай бұрын
I heard this song over an again I love it such a blessed song , konjum konjum I understand Tamil 😅 Lots of love from Sikkim , Praise the lord 🙏
@user-rd9by5fs5c
@user-rd9by5fs5c 7 ай бұрын
@archanamagleen984
@archanamagleen984 7 ай бұрын
Praise the lord, So sweet of you... ❤god bless you dear...
@Venki_9987___
@Venki_9987___ 5 күн бұрын
Amen aleyluya ❤❤
@Kanchana-fg6xf
@Kanchana-fg6xf 16 күн бұрын
Amen amen praise the lord ❤❤❤❤❤❤❤❤❤
@Krishnakumar-pg6ng
@Krishnakumar-pg6ng 24 күн бұрын
மனித ரத்தம் உறிஞ்சும் மத கார்ப்ரேட்டர்கள. Jesus is come Soon
@user-rd9by5fs5c
@user-rd9by5fs5c 7 ай бұрын
When ever hearing this song's l am enjoying with spirit with angels in heaven in front of heavenly father and living God. ❤
@user-rd9by5fs5c
@user-rd9by5fs5c 7 ай бұрын
I love this song
@edwinedwin3894
@edwinedwin3894 27 күн бұрын
Praise the lord wonderful Music support s ,all Pastor s also super song selection good 👍
@roselinemaryn5407
@roselinemaryn5407 10 күн бұрын
Nice 🎉
@joeljjoelj
@joeljjoelj 2 ай бұрын
Definitely a lot of hard work bringing these pastors together i immensely ppreciate the person who made this happen
@jesintham7405
@jesintham7405 3 жыл бұрын
Portion of Ben Samuel is awesome
@shalomjohn7172
@shalomjohn7172 3 жыл бұрын
Wowww 😇 such a wonderful voices together is so powerful ... Praise God ....
@priscillarosario9401
@priscillarosario9401 2 жыл бұрын
😀
@aronjoseph7956
@aronjoseph7956 2 жыл бұрын
Good
@smercy9543
@smercy9543 3 жыл бұрын
Super
@BlackFunzone
@BlackFunzone 3 жыл бұрын
God bless you
@user-pq4xb3db8d
@user-pq4xb3db8d 5 ай бұрын
God bless you so much 🎉🎉❤
@priyadarshini4887
@priyadarshini4887 17 күн бұрын
Bible is like brought together from different nations, different time zones and by different people but it's just one letter from God. Same way.. only Gods people can bring oneness in multiples. ❤
@EMIMALUKRAGJI
@EMIMALUKRAGJI 3 жыл бұрын
Superb very nice
@BlackFunzone
@BlackFunzone 3 жыл бұрын
God bless you
@MP-ow1fr
@MP-ow1fr 2 жыл бұрын
Nice songs Even though I don't the language it's good to hear these songs
@sundarrajsundarraj1135
@sundarrajsundarraj1135 4 жыл бұрын
Very very super
@BlackFunzone
@BlackFunzone 3 жыл бұрын
God bless you
@ramadevi.m280
@ramadevi.m280 3 жыл бұрын
Very Nice ...
@ambikajgn
@ambikajgn 25 күн бұрын
Pray for me all .love u jesuss❤❤
@lijojoseph5212
@lijojoseph5212 10 ай бұрын
Simply Amazing!!!!and Anointed ❤🙏
@davidshanth5936
@davidshanth5936 5 ай бұрын
Amen 🙏
@jacobjc-zs3bv
@jacobjc-zs3bv 3 ай бұрын
Such a beautiful song 💞❤😂
@Manjulagunalan20
@Manjulagunalan20 Жыл бұрын
Praise the lord amen 🙏✝️🙏
@joshuababu662
@joshuababu662 5 ай бұрын
Amazing song selections and arrangements. It would have been much better it these were sung by trained singers and with proper Tamizh pronunciations. Off course some of them has sung really well.
@vasuvasanthi8423
@vasuvasanthi8423 21 күн бұрын
Thank you Jesus ❤❤
@dhinakarandhena4726
@dhinakarandhena4726 3 жыл бұрын
Wow
@BlackFunzone
@BlackFunzone 3 жыл бұрын
God bless you
@Impossibly_Sam
@Impossibly_Sam 6 ай бұрын
Superrrbbb we want more. praise the lord
@SelvaraththinamSanthi
@SelvaraththinamSanthi Ай бұрын
❤❤❤👍👍👌👌💕💕⭐⭐⭐
@user-or7uy4hq2q
@user-or7uy4hq2q 9 күн бұрын
John jebaraj ❤
@john235102
@john235102 8 ай бұрын
What a beautiful all evangelist and worship leaders in one frame
@1111sharan
@1111sharan 3 жыл бұрын
Really love this mash up ...
@Sona-ue4mb
@Sona-ue4mb Жыл бұрын
Super love you Jesus ❤
@SanthaRuban-ch5bp
@SanthaRuban-ch5bp 7 ай бұрын
I feel the presence of God Praise the lord Amen
@m.esakkiammalm.esakkiammal7580
@m.esakkiammalm.esakkiammal7580 2 жыл бұрын
Praise the Lord this song sprit my energy
@BlackFunzone
@BlackFunzone Жыл бұрын
Praise the lord Amen
@hawardprakash2234
@hawardprakash2234 2 жыл бұрын
Very good to see all beloved pastors
@rinusimon2884
@rinusimon2884 Ай бұрын
Orchestra ❤ lead guitarist 🔥
@valanraj1374
@valanraj1374 Жыл бұрын
Glory to the god😊😊😊😊❤
@eraniyanso1703
@eraniyanso1703 2 жыл бұрын
Beautiful song Praise the lord n God 🙏♥️
@helensophiya4402
@helensophiya4402 Жыл бұрын
Awesome worship.Praise the lord.
@rupakarnati2686
@rupakarnati2686 Жыл бұрын
Glory to GOD❤
@abesharanis
@abesharanis 7 сағат бұрын
Pastor.mkPaul❤❤❤❤❤❤❤❤
@elizabethjk792
@elizabethjk792 2 жыл бұрын
Wow...mind blowing...thanks a lot pastors for ..forwarding this soooo..wonderful songs with melody sweet voices...we feel soooooo comfort and soooooo peaceful...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽All the glory to our living LORD JESUS
@Soniya-gl8kv
@Soniya-gl8kv 15 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Aksh1002
@Aksh1002 Жыл бұрын
Amen✨Praise the Lord🙏
@user-wd4xx7sl6v
@user-wd4xx7sl6v Жыл бұрын
praise be to god the worshship is so presence god is filled me with full of glory
@shalinishalu1398
@shalinishalu1398 Ай бұрын
Amen
Tamil Christian Worship Medley Part 02 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
38:51
Jerushan Amos - Official Channel
Рет қаралды 2,8 МЛН
UNITED!!
23:01
Kirubavathi Daniel
Рет қаралды 2,9 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 26 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls
6:02
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 2,5 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 553 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,5 МЛН
Worship Medley Benny Joshua | Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu
8:00
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 10 МЛН
JAMAL & GANJA, ИРИНА КАЙРАТОВНА & КАЙРАТ НУРТАС - TUN (LYRIC VIDEO)
3:41
ИРИНА КАЙРАТОВНА
Рет қаралды 1,4 МЛН
akimmmich & bimo - SUIE TURA | official M/V
3:15
akimmmich
Рет қаралды 156 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 120 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 270 М.
Umar Keyn - Ever 2024
3:10
Umar Keyn Music
Рет қаралды 350 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,4 МЛН
IL’HAN - Bir ayda (official video) 2024
4:01
Ilhan Ihsanov
Рет қаралды 249 М.