தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றிய Vijay படம்! - SA Rajkumar Breaks Unheard Emotional Story!

  Рет қаралды 122,414

Behindwoods TV

Behindwoods TV

4 жыл бұрын

Click this link to watch Sidhu & Shreya's Romantic Video Song: • Sidhu & Shreya's Roman...
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
Music Director S.A Rajkumar Part 2 Interview. To know more watch the full video.
#Vijay #SARajkumar
For S.A Rajkumar Part- 1 Interview, Video Link: • "இருக்குற குப்பைய பாட்...
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Пікірлер: 245
@Behindwoodstv
@Behindwoodstv 4 жыл бұрын
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@aswaraareef7932
@aswaraareef7932 4 жыл бұрын
Deva sir a interview edunge
@applearasu535
@applearasu535 4 жыл бұрын
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ அருமையான வரிகள் 😍
@saravanansaro3505
@saravanansaro3505 4 жыл бұрын
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் அருமையான ஒரு மிகவும் ரசிக்கக் கூடிய ஒரு பாடல் சார் இது
@rathnacivil7101
@rathnacivil7101 4 жыл бұрын
துள்ளதா மனமும் துள்ளும் அந்த ஒரு படத்தால தான் நான் இப்ப வரைக்கும் விஜய் அண்ணனோட மிக பெரிய ரசிகனாக இருக்கிறேன் அதுக்கு மிக பெரிய நன்றி SA ராஜ்குமார் சார்க்கு தான்
@thilagesh
@thilagesh 4 жыл бұрын
Andha nandri ippa vijaykku illa! Vijayin valarchikku ivarin pangalippum undru.
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Yes correct Unmai
@sauravganguly5632
@sauravganguly5632 2 жыл бұрын
Yes same
@elangovanelangovan62
@elangovanelangovan62 3 жыл бұрын
எனக்கு மிகவும் ரொம்பவும் பிடித்த இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் அவர்கள். மீண்டும் இசை அமைக்க ஆசை படுகிறேன்.... இவருடைய பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை... உள்ளத்திற்கு இனிமையானவை....
@rajinilashee6184
@rajinilashee6184 3 жыл бұрын
ஐயா இவளோ நாள் எங்க இருந்தீங்க ,,,, இவர காட்டிய channel ku எனது மனமார்ந்த நன்றி,,
@vimrishkumar8075
@vimrishkumar8075 4 жыл бұрын
உங்களுடைய நேர்மையான பேச்சுக்காக தலை வணங்குகிறேன் திரு.S.A.Rajkumar அவர்களே 🙏🙏👍👍👏👏
@Arun_davison
@Arun_davison 4 жыл бұрын
90's most fav music director 🥰🥰🥰
@sureshr4203
@sureshr4203 4 жыл бұрын
வணக்கம் எச் ஏ ராஜ்குமார் ஐயா, எப்படி இருக்கீங்க நல்லாஇருக்கீங்ல உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் இசை கோடன கோடி ரசிகர்களின் நாங்களும் அதில் அடங்வர், உங்கள் இசை பயணம் என்றும் தொடரவேண்டும் வேண்டும் ஐயா, நாம் தமிழர் சார்பாக வாழ்த்துகிறோம் ஐயா...⚘⚘⚘⚘⚘⚘⚘🌾🌾🌾🌾✊✊✊🐅🐅🐅🐅
@ravikumarthirunavukarasu1791
@ravikumarthirunavukarasu1791 4 жыл бұрын
90 களில் இனிமையான பாடல்கள் கொடுத்த அருமையான இசை அமைப்பாளர் ராஜ்குமார் மேலும் பல பாடல்கள் தர வேண்டும் வாழ்க
@gopik7104
@gopik7104 4 жыл бұрын
துள்ளாத மனமும் துள்ளும் சூப்பர் all songs.
@praveenkumar-vf9mz
@praveenkumar-vf9mz 4 жыл бұрын
என்னங்க அதுக்குள்ளே பேட்டிய முடிச்சிட்டீங்க😰😰😰....Album song லாம் பன்னலாம் ல னு கேட்க வேண்டியது தான....எங்க S.A.ராஜ்குமார் கிட்ட....எப்போ come back கொடுப்பீங்கன்னு கேளுங்க....miss u....S.A. Rajkumar sir😰😰😰
@thilagesh
@thilagesh 4 жыл бұрын
Me too..
@RM-hv9zk
@RM-hv9zk 4 жыл бұрын
நான் கல்லூரியில் படிக்கும் போது இவரது இசையில் வந்த பாடல்கள் செம ஹிட். பஸ்சில் இவரது பாடல்கள் தான்
@jvpjp4656
@jvpjp4656 4 жыл бұрын
உங்கள் இசையை கேட்டாலே கண்ணின் ஓரம் நீர் துளி...
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 4 жыл бұрын
S. A. RAJKUMAR IS A GREAT MUSICIAN. A MAN OF SIMPLICITY. EXPECTING HIS MUSIC COMPOSING IN FILMS. GOOD LUCK SIR.
@pondywheeles9770
@pondywheeles9770 4 жыл бұрын
Thullatha manamum thullum all time favorite movie for 90's kids
@RK-vn7tg
@RK-vn7tg 3 жыл бұрын
அப்ப எல்லாம் ஒரு ஒரிஜினல் ஆடியோ கேசட் ₹40 முதல் ₹50 விற்கும். லோக்கல் மியூசிக் கடைக்கு போனால்.. பாட்டு லிஸ்ட் எழுதிக் கொடுப்போம்.. கடைக்காரர் ஒரு டம்மி கேசட் எடுத்து ரெக்கார்டிங் போடுவாரு... வெயிட் பண்ணி வாங்கிட்டு வருவேன் ₹25க்கு. கேசட்டில் இரண்டு வகை 60/90. இன்பமான நினைவுகள்... இப்ப வாழ்கின்ற வாழ்க்கையெல்லாம் அவ்வளவு நிறைந்த வாழ்வே அல்ல.. அப்படியான வாழ்க்கை. அந்த வாழ்க்கை கடந்து வந்தவர்களுக்கே தெரியும்/புரியும்.
@veeramaniramu8808
@veeramaniramu8808 4 жыл бұрын
🙏🙏🙏 மீண்டும் உங்கல் இசைக்காக காத்திருக்கிறேன் மறுமலர்ச்சி 2 ஆம் பாகத்திர்காக வாழ்த்துக்கள் அண்ணா நீங்கல் மரும்படியும் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும் அண்ணா💐💐💐
@GokulPrasanthofficial
@GokulPrasanthofficial 2 жыл бұрын
Priyamanavale movie songs are 🔥❤ Ennavo Ennavo, Enakoru Snegidhi, June July Maathathil 🥺🎻
@thaneshanqtr1362
@thaneshanqtr1362 4 жыл бұрын
20கோடி நிலவுகள் பாடல் அருமையானது நின்க மின்டும் படங்கள் பண்ணணும்
@melvin6117
@melvin6117 4 жыл бұрын
மேகமாய் வந்து போகிறேன் song semmaaaaaa🔥❤️❤️❤️❤️❤️
@palakkadangentleman7830
@palakkadangentleman7830 Жыл бұрын
Rajkumar is one of a good music director in Tamil. He made many hits on 90's. His BGM is always haunting after watching all movies. That BGM is still haunting. Nice music director
@krishnamanoj7820
@krishnamanoj7820 4 жыл бұрын
His contribution to Telugu film industry is also remarkable. He carved a niche of his own here and made audience to look up to him for something special - heart-touching and dignified bgms and songs. In fact, along with Manisharma, who took the late 90's by storm, he defined that time period with his memorable music. Even for some of his remake movies, he took care to score 1 or 2 new songs, apart from different bgms. No one can forget his Raja, starring Venkatesh and soundarya. This movie was a smashing evergreen hit surpassing its original "unnidathai ennai.koduthen". His bgms, combined with soundarya's performance, made Raja into an all-time favourite movie for the Telugus. You can watch it any number of times and not get tired. We can't thank you enough rajkumar avargale, for delighting and touching or hearts us with your dignified music. 👏👏👍
@udhaya_prince516
@udhaya_prince516 4 жыл бұрын
Lalalaa....lalalaaaa...lalalalaaaaaaa😍90's Anthem's Hero 😍
@kingnan9189
@kingnan9189 3 жыл бұрын
lalalal hero is vikraman sir.. not S.A.Rajkumar sir...
@jillaxcenamsdarun1844
@jillaxcenamsdarun1844 2 жыл бұрын
But s a Rajkumar music bro
@ShaxShakti5436
@ShaxShakti5436 Жыл бұрын
Ennakoru snegidhi snegithi Athey vijay,Simbran combo exordinary music🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🔥
@sivar6631
@sivar6631 4 жыл бұрын
Poove ungaka,thullatha manamum thullum,patam vanthu 25 varusham achi but song ennum fav.song irrugurathu...
@vinodmvinodm6302
@vinodmvinodm6302 4 жыл бұрын
Coming back sir all waiting sir thalapathy Vijay mass 🙏🙏🙏
@sundarmudhra
@sundarmudhra 4 жыл бұрын
Poove unnakaaga movie was the turning point for vijay....so SA.Rajkumar has been helpful in Vijay's career👍
@ajithkumara2010
@ajithkumara2010 4 жыл бұрын
Super sir s.a ராஜ்குமார் good man
@todays8
@todays8 2 жыл бұрын
Thalaivan vera raham... Music la..... The mastro❤
@elangovankasinathan2641
@elangovankasinathan2641 Жыл бұрын
Rajkumar & deva & sirpi all are melodies kings.
@mohammediqbal3785
@mohammediqbal3785 3 жыл бұрын
Sir unga songs eppo ketaalum en mind automatic ah 90's ku poidum semma feel ah irukkum thanks for all song and specially THALABATHY songs my all time favorite songs thank you sir
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 4 жыл бұрын
இப்ப அனிருத்து என்ற ஒரு இசை அமைப்பாளர் இருக்கிற வாத்தியங்கள் எல்லாத்தையும் போட்டு அடித்து குழவி இறையிர மாதிரி பாடல்களே விளங்காவில்லை நீங்களும் அண்ணன் தேவா தான் சிறந்த இசை அமைப்பாளர்கள்.
@SathishSathish-vl9tw
@SathishSathish-vl9tw 4 жыл бұрын
😆😆😆
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 4 жыл бұрын
@@SathishSathish-vl9tw 😅😅😅
@u1vijay22
@u1vijay22 4 жыл бұрын
True bro
@shihamsaheed2250
@shihamsaheed2250 3 жыл бұрын
sirpi...vidyasagar...shankar ganesh....chandrabose...baradwaj.....balabarathy....narasimman....also best on those days
@Dheeran-07707
@Dheeran-07707 2 жыл бұрын
🤣🤣🤣டேய் சிரிப்பொலி கூ🔥ங்களா
@jishnu6879
@jishnu6879 4 жыл бұрын
TMT😍😍💥💥💥👍👍👍 favourate film
@vigneshwaranvicky4597
@vigneshwaranvicky4597 4 жыл бұрын
Thalapathy 4.40
@commonman8444
@commonman8444 4 жыл бұрын
Thanks bro 🤗
@user-jc2wf7nj8n
@user-jc2wf7nj8n 4 жыл бұрын
1:15 😂 super music
@sathishr5829
@sathishr5829 4 жыл бұрын
Vijay sirkku poovey unakkaga, priyamanavaley, Thullatha manamum Thullum, Endrendrum Kadhal la songs la samma 👍
@WorldofVideo.435
@WorldofVideo.435 4 жыл бұрын
Vaseegara
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 4 жыл бұрын
Endrendrum kadhal music director is not s.a.rajkumar, its manoj batnagar.
@VigneshKumar-me4mf
@VigneshKumar-me4mf 4 жыл бұрын
Sathish R thuppaki Nanban alavuku la Ila melody king Harris Jayaraj music than gethu
@sathishr5829
@sathishr5829 4 жыл бұрын
@@VigneshKumar-me4mf boss na compare la pannala antha time la avar songs la nalla irukkum
@madhang5431
@madhang5431 4 жыл бұрын
Iniku varaikum intha songs ah beat panna mudila.. Evergreen super hit songs.. Ivaru koduthathu
@Karthicksaravanan254
@Karthicksaravanan254 4 жыл бұрын
Unbelievable music director sir ninga...😍😍😍👍
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 4 жыл бұрын
உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும் என் தோட்ட பூவெல்லாம் காணாமல் வாடும் மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும் குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும் என் தேசக்காற்றும் வாடாதோ என் சுவாசம் தன்னை தேடாதோ அடி காதல் கொண்ட ரோஜாவே என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ வார்த்தைகள் வேண்டாம் வார்த்தைகள் வேண்டாம் மௌனத்தினாலே பேசு S.A.R.K ஓட இசை அழகாய் இந்த வரிகளில் ததும்பி போகும்.... sark sir, i love your music, come back...
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Padam name
@anbarasir3923
@anbarasir3923 3 жыл бұрын
Unnikrishnan voice
@Rc-ed1wt
@Rc-ed1wt 4 жыл бұрын
Tharamana interview 👌
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.and.sa.rajikumar.all.super.hit.🎹🎸📷💿🎙️🎵🥁🎶🎻🎺🎧📯🎷🎹
@vinodkumarmahalingam3653
@vinodkumarmahalingam3653 4 жыл бұрын
Tq sir, maasssss ke master my Thalapathi Vijay, Vijay the legend
@allanrpadhu
@allanrpadhu 4 жыл бұрын
Sir your songs always remember our college days 1998 to 2001
@sureshmani5660
@sureshmani5660 4 жыл бұрын
SA rajkumar my favorite sir
@TrainsXclusive
@TrainsXclusive 4 жыл бұрын
Thoda thoda enavey vanavil ennai bhoomiku azhaikindra neram is one of the best song from Thullatha Manamum Thullum movie. It is my favourite song. I want S.A. Rajkumar to come again in the days to come.
@sundarikandaswamy3237
@sundarikandaswamy3237 4 жыл бұрын
Thulladha Manamum Thullum 😍
@shivashankar-py9xt
@shivashankar-py9xt 4 жыл бұрын
His music stands tall.....😍
@dkentertainment882
@dkentertainment882 4 жыл бұрын
Sir unga padalkal matrum unga pechu kettu kondai irukalam..Nega thirumba tamil cinemala varanum waiting all unga rasigargal
@anthonyalex0
@anthonyalex0 4 жыл бұрын
Thalapathy 4.30
@murugesanmurugan3234
@murugesanmurugan3234 4 жыл бұрын
SA Rajkumar sir unnga music rompa pedigum my favourite music director SA Rajkumar sir thank you
@SelvaKumar-ls4my
@SelvaKumar-ls4my 4 жыл бұрын
Thalapathy
@gvijayababu5816
@gvijayababu5816 4 жыл бұрын
Priyamanavaly... Miss panitengaly
@visithra1
@visithra1 4 жыл бұрын
I love your music very much sir ,SA Rajkumar music always awesome.
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 жыл бұрын
My favourite song also iruvathu Kodi nilavugal koodi song thaan.. ippa varaikum.. love you Sir.. 😘😘😘😘😘😍😍😍😍💗💗💗💞💞💞💗💗
@ranjith5057
@ranjith5057 4 жыл бұрын
🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
@shivadarshanshivadarshan858
@shivadarshanshivadarshan858 4 жыл бұрын
Sooooppppeeerrr song's... Neenga re entry kodukkanum
@dineshKumar-vl5hl
@dineshKumar-vl5hl 3 жыл бұрын
🙏மீண்டும் 'இசை வசந்தம்' வர வேண்டும்👍
@palanitrackers1448
@palanitrackers1448 4 жыл бұрын
நீங்க வாங்க தயவு செய்து இங்க பல பேர் copy cat பண்றாங்க Anirudh மாதிரி யான கள்ள பசங்க
@thiruvetti
@thiruvetti 4 жыл бұрын
Boss, naan Anirudh fan illa, aanal SA Rajkumar oru periya copycat.
@spperiyasamy881
@spperiyasamy881 4 жыл бұрын
@@thiruvetti aathaaram
@zebaamreen3696
@zebaamreen3696 4 жыл бұрын
Aama aama SA Rajkumar konjam copy adika maataru. Full ah vey copy thaan adipparu...en da dei comment podum munna background information study panitu podu da
@enitinrac2150
@enitinrac2150 4 жыл бұрын
Anirudh short time period la rajini,Kamal,Vijay,Ajith 2 generatiom actors music potu hit kudthukraru anirudh equal neenga 10%life aa achieve panirikgala????
@spperiyasamy881
@spperiyasamy881 4 жыл бұрын
@@enitinrac2150 poda looosu koothi
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 жыл бұрын
Poove unakkaga, thullatha manamum thullum, Priyamanavale& vaseegara... Are all best songs Vijay Anna carrier... Unnidathil ennai koduthen, unnai kodu ennai tharuvan, Raja, nee varuvai ena this 4 movies also super hits songs... 👌👌👌🙏🙏🙏🙏♥️♥️♥️♥️💖💖💖😘😘😘😘😘😍😍😍😍😍💗💗💗💗💗💞💞💞💞💞
@a1rajesh13
@a1rajesh13 Жыл бұрын
அவள் வருவாளா விட்டுடியே பா
@rubaipk8992
@rubaipk8992 2 жыл бұрын
Enna ilaiyaraja ...unga songs ellaame super tooper kit naan eppothume unga fan
@perumalwoodworksperumal9348
@perumalwoodworksperumal9348 4 жыл бұрын
Good movie good music thalapathy acting super
@jeyamar.
@jeyamar. 4 жыл бұрын
thalaivaaaaa🔥🔥🔥🔥please make more interview form S.A.RAJKUMAR SIR
@jmrfayas4905
@jmrfayas4905 4 жыл бұрын
90's Kids likes and comments here....
@VigneshKumar-me4mf
@VigneshKumar-me4mf 4 жыл бұрын
Jmr Fayas no 90s kids favorites Yuvan and Harris Jayaraj
@jeyamar.
@jeyamar. 4 жыл бұрын
@@VigneshKumar-me4mf avangalum thaan..but S.A.RAJKUMAR Sir andha list la varra maattaaru..ivar vera level bro..ivaroda music yaar kudayum compare pannaama kelunga..ivaroda songs yellam thani trend.bro...he is unique.
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Enrenrum kadal movie la nenga oru pattu poduvenga sir megangal enge ponalum song my favourite .enna manusanya vera level song.
@natheepantheepan1429
@natheepantheepan1429 4 жыл бұрын
my fevourite music man S A RAJKUMAR SIR
@firdhose
@firdhose 4 жыл бұрын
Raja sir raja sir.....Interview full ah ilaiyaraja sir name sollitaru....Ego ilama 😍😍
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 4 жыл бұрын
Without raja sir there is no can write south indian music history, bro
@firdhose
@firdhose 4 жыл бұрын
@@ashrafmursalin3371 well said brother
@saravanavinoth1894
@saravanavinoth1894 3 жыл бұрын
Sir..., ur great sir
@augustinyoseppu3254
@augustinyoseppu3254 4 жыл бұрын
Sir again nenga come back kudunga....waiting
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Sir ur a wonderful music director .nenga sonnadu 100%correct sir chumma isainraperula iraichala irukku inda kalathula padam patta kettale erichala varudu .podadukku eppaparu anda aniruthkku award kudukkurada pathhale kaduppagudu .innaikku irukkura music directors la nalla tamil pattu D.iman and G.v prakashkumar and yuvan now days they are movie songs only good.
@logeshm4984
@logeshm4984 4 жыл бұрын
Seekram come back kudunga sirr😍😍😍 His music is love
@princefrosemhfrose9273
@princefrosemhfrose9273 4 жыл бұрын
Rmba pidicha ore S.A. rajkumar
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 4 жыл бұрын
20 Kodi niluvu ......all time favourites
@HariHaran-mm4uo
@HariHaran-mm4uo 4 жыл бұрын
Super speech sir
@arumugamarumugam8940
@arumugamarumugam8940 3 жыл бұрын
Supre🌍🌍🌍🌍👏👏👍👍👍 supre supre supre supre 🌹💐🌷🙏🙏🙏🙏... Supre.. SA... R........ Sir
@manojmanojkumar7953
@manojmanojkumar7953 4 жыл бұрын
Vaseegara music neengathana sir
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 4 жыл бұрын
Aamam! 👉
@Saravanan-oy2fo
@Saravanan-oy2fo 4 жыл бұрын
Lala lala lala lala......super.
@vierastudio5433
@vierastudio5433 3 жыл бұрын
Vj pls dont break gust continuty ...ask questions about gust. Continue ...
@abdhullahabdhullah3362
@abdhullahabdhullah3362 4 жыл бұрын
vijay s a rajkumar thirumbavum onna sernthu padam panna songslam biggestu hit adikum
@samvill3083
@samvill3083 Жыл бұрын
❤❤❤❤ plzz do concert 🎉🎉
@isaimanimusicals7509
@isaimanimusicals7509 4 жыл бұрын
sir unga paadalgal Music than Engaloda Manasa pari koduka vaikirathu partha unga speech kuda same than sir- SA RAJKUMAR ..
@SM-pq6or
@SM-pq6or 4 жыл бұрын
Malaysiavil ivarrai ISAI ARUVI S.A RAJKUMAR endre alaipargal
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
SA.rajikumar.sir.and.murali.sir.all.suer
@mohanrajmurugesan3138
@mohanrajmurugesan3138 4 жыл бұрын
Sir TMT Thalapathi very big braking move.agan coming
@justice2394
@justice2394 4 жыл бұрын
90s....😢
@punithfact
@punithfact 3 жыл бұрын
Wre r u frm ths days sir...grt music director...
@prabaprabakaran4829
@prabaprabakaran4829 3 жыл бұрын
Super sir
@murugappans9260
@murugappans9260 4 жыл бұрын
Come back sir
@pandispndi1987
@pandispndi1987 2 жыл бұрын
Good. Songs tmt
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 жыл бұрын
Super 💓
@rubaipk8992
@rubaipk8992 2 жыл бұрын
Unmaiuleye super super songs thantha manither neegathaan sir ungala inthe tamil cenemaa marakka kudaathuu sir
@shivadarshanshivadarshan858
@shivadarshanshivadarshan858 4 жыл бұрын
Climax varigal awesome sir
@spperiyasamy881
@spperiyasamy881 4 жыл бұрын
Sir ennomvo theriyale sir irukkura music director laye ungala mattumtha enakku pudikkum
@dhasleenmary5422
@dhasleenmary5422 3 жыл бұрын
Naan 2k kid.Aana yenaku romba pucha first music director S.A.Rajkumar
@samsonjayarj
@samsonjayarj 4 жыл бұрын
When ur next project pls tell
@dhivyat7553
@dhivyat7553 3 жыл бұрын
Usual ah sila vj's questions niraiya kettu guest ah pesa vida mattanga...but ninga super sir ...v.good
@t.logeshwaran.tamilnadu47
@t.logeshwaran.tamilnadu47 3 жыл бұрын
இப்ப வர்ற பாடல் வரிகள் குப்பைக்கு சமம் 😀
@Manojkumar-bc4hf
@Manojkumar-bc4hf 4 жыл бұрын
Sir plese Thirumbavum vaanga... இங்க பலபேரு Copy பன்னி ஏமாத்திட்டு இருக்கானுங்க
@alamelusujatha9719
@alamelusujatha9719 4 жыл бұрын
💥💥
@thilagesh
@thilagesh 4 жыл бұрын
Ungaludaya padangalai sir bgm kagave parkalam sir.
@Dhinesh76
@Dhinesh76 4 жыл бұрын
1.25 speed will Be Perfect!!
@Dr.VishnuVardhan
@Dr.VishnuVardhan 4 жыл бұрын
You’ll miss the feel bro
@rajkannan8945
@rajkannan8945 4 жыл бұрын
அட , அவசரத்துக்கு பிறந்தவனே ...
@NayantharaFans
@NayantharaFans 3 жыл бұрын
😂😂
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 Жыл бұрын
Isai Vasantham S A Raj Kumar
@billathish0077
@billathish0077 2 жыл бұрын
🎷🎷🎷🎷🎺🎺🎺🎺🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 74 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 19 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 22 МЛН
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,7 МЛН
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 5 МЛН