"இருக்குற குப்பைய பாட்டுல கொண்டு வரலாமா?" - S.A Rajkumar BLASTS!

  Рет қаралды 153,488

Behindwoods TV

Behindwoods TV

4 жыл бұрын

Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
#SARajkumar #Vikraman #Vijay
Here is a video about Music Director S.A Rajkumar Interview. To know more watch the full video.
For S.A Rajkumar Part -2 Interview - • தமிழ்நாட்டின் தலையெழுத...
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Пікірлер: 690
@Behindwoodstv
@Behindwoodstv 4 жыл бұрын
Subscribe -
@italiandiary
@italiandiary 4 жыл бұрын
அழகான தமிழ் மொழியை கொன்று பாட்டு எழுதும் அனிருத்,hippop ஆதி..... இந்த இரண்டு பேரும் தமிழ் மொழியை அழித்த பெருமை சாரும்
@mannan1544
@mannan1544 4 жыл бұрын
சர்,இந்த ஹிப் ஹாப் தமிழா,அனிருத் எல்லாம் என்னக்கு பிடிக்கல சர்.உங்களை போன்றவர்கள் இசையில் தான் ஜீவன் இருக்கிறது.
@gvndshiva2178
@gvndshiva2178 4 жыл бұрын
சரமாரி மரண கேள்விகள் இன்றைய கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு இன்னும் திட்டி இருக்கலாம்
@mohamedazarudeen21
@mohamedazarudeen21 4 жыл бұрын
இப்போ இருக்கரவங்க 1000 பாட்டு போட்டாலும் ராசா ராசா உன்ன வச்சுருக்கேன் நெஞ்சுல...பாட்டு மாதிரி ஒரு பாட்டு போட முடியுமா👌
@mannan1544
@mannan1544 4 жыл бұрын
திரு.ராஜ்குமார் வைக்கும் குற்றச்சாட்டிருக்கு காரணம் கவிஞர்களோ அல்லது இசையமைப்பாளர்களோ கிடையாது,அந்த அந்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தான்.அதிலும் இயக்குனர் தான் முழு முதல் காரணம்.
@s.ramesh6303
@s.ramesh6303 4 жыл бұрын
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதே எல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
@praveenkumar-vf9mz
@praveenkumar-vf9mz 4 жыл бұрын
எங்கள் 😍😍😍🥰🥰🥰S.A.ராஜ்குமார்....அவர்களை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி... 🙏🙏🙏ALBUM songs avathu panunga....sir...😍😍😍
@wimal2539
@wimal2539 3 жыл бұрын
ஈழத்தில் உங்கள் பாடல்களுக்கு என்றும் தனி இடமே சார்... விடுதலை புலிகளில் பல போராளிகள் உங்கள் இசைக்கு அடிமையாக இருந்ததை நான் கண்டுள்ளேன்... நன்றி எஸ்.ஏ. ராஜ்குமார் சார்
@user-gi3go3nb7x
@user-gi3go3nb7x 4 жыл бұрын
((2010 க்கு பின்))இன்றையா தமிழ் சினிமாவின் இசை பற்றி என் மனதில் பட்டதை அப்படியே சொன்னா. எஸ் ஏ . ராஜ்குமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@babuhariniharikrish4801
@babuhariniharikrish4801 4 жыл бұрын
வெளிப்படையான பேட்டி சார்...காலம் கடந்தும் உங்களுடைய தொடு தொடு எனவே வானவில் போன்ற பாடல்கள் இசை ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கும்...
@mlvgowtham1
@mlvgowtham1 4 жыл бұрын
இவர் பேசியது 100% உண்மை. இவர் மீண்டும் தமிழ்திரையுலகிற்கு வரவேண்டும் என்பவர்கள் like panunga 👍
@FeelGood0786
@FeelGood0786 3 жыл бұрын
பாடலில் இலக்கியம் அழிந்து விட்டால் இசை அழிந்து விடும்...
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 4 жыл бұрын
'இசை வசந்தம்' எஸ்.ஏ - ராஜ்குமார்
@focusmaterial7877
@focusmaterial7877 4 жыл бұрын
வடசென்னை மொழியை பதிவு செய்வதில் தவறில்லை! அதையே வழக்கமாக கொள்வது ரசிகனை செவிடனாக கருதுவதற்கு சமம்.
@prasanththiyagajothi2629
@prasanththiyagajothi2629 3 жыл бұрын
எங்கள் 90's kids வாழ்க்கையை இனிமையாக்கியது
@malarvizhi7854
@malarvizhi7854 2 жыл бұрын
உங்கள் இசையை வியர்ந்தவர்களில் நானும் ஒருவள்.... All time favorite 👍👍🙏🙏
@Manikandan-wx8iu
@Manikandan-wx8iu 4 жыл бұрын
இசை வசந்தம் திரு.S.A.Rajkumar sir....
@priyaafashions4936
@priyaafashions4936 3 жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை சார்
@elavarasankrishnamoorthy7361
@elavarasankrishnamoorthy7361 3 жыл бұрын
இன்றும் என்றும் S A ராஜ்குமார்...
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН