தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை - மாயாவதி | Mayawati | PTT

  Рет қаралды 18,273

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

9 күн бұрын

#PuthiyaThalaimuraiTV #Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை - மாயாவதி | Mayawati | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 71
@sivatalks6157
@sivatalks6157 7 күн бұрын
திமுகவை செருப்பால் அடித்துவிட்டார் அம்மையார் மாயாவதி அவர்கள் ❤️
@antonyjoseph2463
@antonyjoseph2463 6 күн бұрын
@@sivatalks6157 உத்திரபிரதேச மாநிலம் வரை தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிது.. தல
@kaliraj982
@kaliraj982 5 күн бұрын
​@@antonyjoseph2463saringa pavada
@antonyjoseph2463
@antonyjoseph2463 7 күн бұрын
உங்களுக்கு தெரியுது... இங்கு உள்ள கூட்டணி கட்சிக்கு தெரியாது..
@seranraja8512
@seranraja8512 7 күн бұрын
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்காள் காரி துப்பர அளவிற்கு உள்ளது. தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கு.
@durkeshnathan6820
@durkeshnathan6820 7 күн бұрын
1000, 500 கொடுத்தால் நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு திமுகவுக்கு வாக்களிப்போம்.
@marshalvinoj2373
@marshalvinoj2373 7 күн бұрын
Dmk நாக்கபிடிங்கிட்டு சாகலாம்...
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 7 күн бұрын
BJP Foot licker making atrocious statements on dead body!!
@arunauma5583
@arunauma5583 7 күн бұрын
இன்னும் ஓட்டு போட்ட ஜனங்க என்னென்ன பார்க்கனுமோ?
@parthiban51643
@parthiban51643 7 күн бұрын
திமுக விசிக காங்கிரஸ் இந்தி தெரியாது மேடம் ஜி
@satyalover
@satyalover 7 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:15
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we 7 күн бұрын
Onum ila...DMK aatchi ah kaari thupudhu andha amma ..avlodaaan
@parthiban51643
@parthiban51643 7 күн бұрын
மாயாவதி .தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை திருமா.செல்வபெருந்தகை - எங்களுக்கு இந்தி தெரியாது மாயாவதி ஜி.திராவிட மாடல் அரசு இந்தியா முழுவதும் கொண்டு வருவார் நமது ஸ்டாலின்😂😂😂😂😂😂
@pandianarumugamtamil5777
@pandianarumugamtamil5777 7 күн бұрын
உபியில் சட்டம் ஒழுங்கு மாயாவதி ஆட்சியில் சிறப்பாக இருந்ததாக உபியில் உள்ள நண்பர்கள் சொல்வார்கள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தவர்
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns 7 күн бұрын
யாரும் வேலைக்கு போக வேண்டாம் அரசாங்கம் சோறு போடும்
@chemedia9694
@chemedia9694 7 күн бұрын
தமிழ் தேசிய புலிப்படை சார்பாக வீர வணக்கம்
@entertainmentfactorys4667
@entertainmentfactorys4667 7 күн бұрын
Great mam 👍 super
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 7 күн бұрын
BJP Foot licker making atrocious statements on dead body!!
@mka301
@mka301 7 күн бұрын
மாயாவதி அம்மையார் அவர்கள் பாவம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் ஹிந்தி புரியும் என்று நினைத்துக் கொண்டு ஹிந்தியில் பேசுகிறார்😂 உத்தரபிரதேசத்தில் ஆளுமை செலுத்திய அவருக்கு தமிழ்நாட்டில் நடக்கும் கேவலமான மொழி அரசியல் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை😂😂
@reubendaniel8319
@reubendaniel8319 5 күн бұрын
இஸ்லாமிய கிறிஸ்தவ ஓட்டு வங்கி அரசியல் ஒரு சாபக்கேடு இந்து மக்கள் ஒற்றுமை வேண்டும்
@felixjude-yp2px
@felixjude-yp2px 7 күн бұрын
WE ARE VERY SAFE IN TAMIL NADU-
@sivakumarram3921
@sivakumarram3921 7 күн бұрын
சட்டம் ஒழுங்க பத்தி நீங்க பேசுரிங்க உங்க உபி பாத்துட்டு பேசுங்க
@pandianarumugamtamil5777
@pandianarumugamtamil5777 7 күн бұрын
மாயாவதி ஆட்சியில் உபியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக உபியில் உள்ள நண்பர்கள் சொல்வார்கள் கடவுளே ஆட்சி செய்தாலும் உமியை சரிசெய்ய முடியாது.தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு நாசமாகி விட்டது விலைவாசி உயர்வு தமிழ் நாட்டில் தான் மிகவும் அதிகமாக உள்ளது
@user-fb8vp1rr5d
@user-fb8vp1rr5d 4 күн бұрын
தமிழ் நாட்டில் இந்த மண்ணின் மைந்தர்கள் ஆளும் காலம் வருகிறது
@LaserKing-pb1rx
@LaserKing-pb1rx 7 күн бұрын
Upsattamsariillai
@nageshkandasamy
@nageshkandasamy 7 күн бұрын
Thiruma just lost his pants.
@hemanpalani9529
@hemanpalani9529 7 күн бұрын
கேடு கெட்ட ஆட்சி
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml 7 күн бұрын
நல்ல காரி துப்புங்கள்
@vijayannabigil9071
@vijayannabigil9071 7 күн бұрын
ஹிந்தி தெரியாது நன்றி வணக்கம்
@3053961359
@3053961359 7 күн бұрын
DMK family known Hindi and English Tamilnadu people don't know those languages😂😂😂
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 7 күн бұрын
மணிப்பூரில் போய் சொல்லம்மா. தமிழ் நாடு எப்போதுமே அமைதி பூங்கா தான்.😅
@kiwiguava9292
@kiwiguava9292 7 күн бұрын
Next time DMK will win 200+ seats in 2026...what will people do?... Thats the DMK foundation...
@rajaramanathan52
@rajaramanathan52 7 күн бұрын
Mayavathi.ji.sai.pola.ji Ntk.raja
@AnbalaganSp-jm6re
@AnbalaganSp-jm6re 7 күн бұрын
😢😢
@user-te6mr9oh4x
@user-te6mr9oh4x 6 күн бұрын
சட்டம் ஒழுங்கு பற்றி திமுகவுக்கு கவலை இல்லை எங்கள் மாடல் சட்டம் ஒழுங்கு வேற மாடல். இதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை.
@user-zu1xb8dz5p
@user-zu1xb8dz5p 7 күн бұрын
Right said. Police show power on innocent public and weak tamils only
@reubendaniel8319
@reubendaniel8319 5 күн бұрын
இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல்
@emmesb6882
@emmesb6882 6 күн бұрын
Up la poi sollu
@antondeeparaj.t9132
@antondeeparaj.t9132 6 күн бұрын
உங்கள் உபி போய் முதலில் சரி செய்யுங்கள் மாயாவதி அம்மா
@nageshkandasamy
@nageshkandasamy 7 күн бұрын
We are having a Chief Minister half brain dead.
@chandra10z
@chandra10z 6 күн бұрын
Dmk is the reason and now vck is big part of it
@Siva-jl9mi
@Siva-jl9mi 7 күн бұрын
You take care of law and order in U.P. we r not saying that what had happened is correct, tamilnadu govt has to find the culprit behind this murder.
@MrRAMKOOL
@MrRAMKOOL 7 күн бұрын
Nee pudungiya aani pothum .
@karthickraj7444
@karthickraj7444 7 күн бұрын
DMK vidiyal mistake
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 7 күн бұрын
BJP Foot licker making atrocious statements on dead body!!
@RamMR82
@RamMR82 7 күн бұрын
Nee yaruma
@TaherTaher-bm8ul
@TaherTaher-bm8ul 7 күн бұрын
UP ஐ முதலில் கவனியுங்கள்.
@karthickraj7444
@karthickraj7444 7 күн бұрын
200 guys
@TaherTaher-bm8ul
@TaherTaher-bm8ul 7 күн бұрын
@@karthickraj7444 200 guys....... Yes
@msmaran5381
@msmaran5381 7 күн бұрын
200 rs kudikaara theravida madal
@TaherTaher-bm8ul
@TaherTaher-bm8ul 7 күн бұрын
@@msmaran5381 திராவிட மாடல் Yea
@v.kavinkumar4539
@v.kavinkumar4539 7 күн бұрын
200 credited 😂
@sivakumarram3921
@sivakumarram3921 7 күн бұрын
அண்ணாமலை ஆளகானோமே
@kaliraj982
@kaliraj982 5 күн бұрын
Een Annamalai 👞nni than perusa iukko
@TaherTaher-bm8ul
@TaherTaher-bm8ul 7 күн бұрын
BJPயின் B team மாயாவதி.
@Alex_pandiyan
@Alex_pandiyan 7 күн бұрын
Ne taliban b team
@mka301
@mka301 7 күн бұрын
Pakisthani B team thulukan😢
@DiniSmart427
@DiniSmart427 6 күн бұрын
எவன் திமுக க்கு எதிராக பேசினாலும் பிஜேபி பி டீம்... அப்போ திமுக ஏ டீமா
@Srijaa-rg7qz
@Srijaa-rg7qz 7 күн бұрын
Rip😢
@SubramanianArumugam-wh1cd
@SubramanianArumugam-wh1cd 7 күн бұрын
பெரிய jeyalalithaa இந்த அம்மா mayavathi
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 114 МЛН