தமிழ்நாட்டில் நடந்த கொடூர மரணங்களுக்கு காரணமான மர்ம கும்பல்! Dandupalya Gang | Crime Case

  Рет қаралды 343,960

Nakkheeran TV

Nakkheeran TV

10 ай бұрын

#NakkheeranTV #Dandupalya #crimecasetamil #crime #nakkheerantv #crime #crime_news #crimestory #crimestories #dandupalya #dandupalayagang
தமிழ்நாட்டில் நடந்த கொடூர மரணங்களுக்கு காரணமான மர்ம கும்பல்! Dandupalya Gang | Crime Case
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 337
@praveenpraveen370
@praveenpraveen370 10 ай бұрын
மனித உரிமை மயிர் உரிமைனு பேசுற எல்லோரையும் சூத்துலயே சுட்டு கொண்ணா எல்லாம் சரி ஆகிரும்❤
@aarishnathan2574
@aarishnathan2574 9 ай бұрын
தலைவர்சரியில்லை
@dineshrockofficial
@dineshrockofficial 9 ай бұрын
No bro ... Sethavangalukaga kova padura unga voice manitha urimai than ... Indha killers ku support panra naaingala than suttu kollanum
@R_F_R_F
@R_F_R_F 8 ай бұрын
🎉🎉🎉 super
@jagadeshbalu3798
@jagadeshbalu3798 10 ай бұрын
காவல்துறை தயவு செய்து அந்த 12 பேரயும் என்கவுன்ட்டர் செய்து விடுங்கள். பல உயிர்கள் வாழ இந்த சில உயிர்களை எடுப்பதில் தவறில்லை. கேட்கும் போதே நெஞ்சு பதறுகிறது. எந்த நேரத்திலும் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் என்ற நிலையில் அவர்களை விட்டு வைப்பது மிக மிக ஆபத்து.
@aarishnathan2574
@aarishnathan2574 9 ай бұрын
அதெல்லாம்நடக்காதுஅவர்கள்வீட்டில்நடந்தால்தானேயாரேவீட்டில்தானே
@Muthu_V
@Muthu_V 10 ай бұрын
பயிர் நன்றாக வளர வேண்டும் என்றால் களை எடுப்பது ரொம்ப அவசியம். இந்த சம்பவம் மட்டும் அல்ல தற்போது கொலை செய்வது என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது அதை குறைக்க வேண்டும் என்றால் சட்டத்தை கடுமையானதாக மாற்ற வேண்டும்.
@HUMANITY516
@HUMANITY516 9 ай бұрын
மிகச் சிறந்த ஒரு நேர்காணல்! நக்கீரனுக்கு உளமார்ந்த பாராட்டுகள்!👌💐💐💐
@meerasahib8396
@meerasahib8396 10 ай бұрын
சரியான தண்டனை கொடுக்கப்படாததால் தான் இப்படிப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் துணிச்சலாக தப்பு செய்கிறார்கள்
@nsant3790
@nsant3790 9 ай бұрын
We should raise voice against Stalin, like never before. Some fools are insulting Hindu/Sanatan Dharam again and again. Shame🙏🏽🇮🇳
@aarishnathan2574
@aarishnathan2574 9 ай бұрын
சினிமாதான்காரணம்
@mthumuthu1977
@mthumuthu1977 9 ай бұрын
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டனும்
@nsant3790
@nsant3790 9 ай бұрын
Did everyone received 200rs Gas cylinder subsidiary in Tamil Nadu 😂? Forget
@Danny-wb2zr
@Danny-wb2zr 9 ай бұрын
​@@nsant3790From 2016 there are 12 of them in Bangalore prison operating from inside. Did you care to ask Bommai??
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 10 ай бұрын
தண்டுப்பாளையா கேட்கும்போது தண்டுவடமே சிலிர்க்கிறதே
@kaleelrahmanpdm
@kaleelrahmanpdm 9 ай бұрын
மார்க்க பந்து மொத சந்து கவித மாதிரி இல்ல😂
@vijayvijay4123
@vijayvijay4123 9 ай бұрын
​@@kaleelrahmanpdmஇந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது உனக்கு
@meerasahib8396
@meerasahib8396 10 ай бұрын
இவர்களை மொத்தமாக என் கவுண்டர் செய்ய செய்ய வேண்டும் ஆகவே மிகவும் ரகசியமாக செயல்படுங்கள் முகத்தைக் காட்டிக் கொண்டு யூடியூப் ல் வராதீர்கள்
@pggajendrababu1
@pggajendrababu1 10 ай бұрын
மனித உரிமைக்காக போராடும் நபர்களின் வீட்டு முகவரிகளை அந்த கூட்டத்தில் கொடுக்கவும். Encounter தான் இதற்கு தீர்வு, நீதிமன்றம் அல்ல.
@dhineshdhineshkumar558
@dhineshdhineshkumar558 7 күн бұрын
No
@sivabalajis6466
@sivabalajis6466 7 ай бұрын
ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்புக்கு நாமும் ஆயுதங்களை வைத்திருக்கவேண்டும்... வந்தா அவனுங்க 4 பேரை நாம போடணும்... போலீஸ் பிஸியா இருப்பாங்க வர லேட்டாகும்...
@Swami_ji_96
@Swami_ji_96 2 ай бұрын
நாய் வளத்தா போதும்
@Matthew72014
@Matthew72014 10 ай бұрын
வெளிச்சத்திற்கு சம்பவம் கொண்டு வந்ததற்கு நன்றி மக்களே தெரியாதவர்களை வீட்டிற்குள் விடாதீர்கள்
@udayashankar6418
@udayashankar6418 10 ай бұрын
Tamil nalla padi nadari..
@venkatjayaram2880
@venkatjayaram2880 10 ай бұрын
திருச்சி சமயபுரம் போகும்போது ஆற்றின் நடுவில் வித்தியாசமான கூடாரங்களை பார்க்க நேர்ந்தது.இந்த மாதிரியாக தங்குபவர்களை கட்டாயம் விசாரிக்க பட வேண்டு்ம்.
@KPNagatv-bp7qy
@KPNagatv-bp7qy 10 ай бұрын
Ama yes
@loganathan2402
@loganathan2402 9 ай бұрын
அவர்களை பற்றி நிச்சயம் சுற்றி உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
@anithas3572
@anithas3572 9 ай бұрын
Same road near la neraya peru lift kekranga after 7pm mela ladies ,gents nu Thani thaniya. Highways la...
@duraibaskar6037
@duraibaskar6037 9 ай бұрын
எல்லாரும் தெலுங்கர்கள் மண்ணச்சநல்லூர் தங்கி இருந்தார்கள்.
@nsant3790
@nsant3790 9 ай бұрын
We should raise voice against Stalin, like never before. Some fools are insulting Hindu/Sanatan Dharam again and again. Shame🙏🏽🇮🇳
@rajsu9294
@rajsu9294 9 ай бұрын
தண்டுபாளயா கும்பல்.. கிரைம் செல்வராஜ் பேட்டி ரேட்பிக்சில் வந்தது. மீண்டும் வருவதில் தவறில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
@peaceofworld9931
@peaceofworld9931 9 ай бұрын
Sorry to say this, இந்த தூக்கு கூடாதுனு சொல்றவிக குடும்பம் இதுல பாதிக்கப்படும் .. என்னோட ஆசை
@meerasahib8396
@meerasahib8396 10 ай бұрын
சார் நீங்கள் விழிப்புணர்வுக்காக இதை பதிவிட்டு இருக்கிறீர்கள் அதிர்ச்சியாக உள்ளது எனி டைம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் உங்களுக்கு இறைவன் பாதுகாப்பு அளிப்பானாக
@naturalsselva
@naturalsselva 9 ай бұрын
Really sir
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 10 ай бұрын
வீட்டிற்கு இரண்டு நாய்கள் கறி போடாமல் வளருங்கள்.
@vinothkumaroosmas7593
@vinothkumaroosmas7593 9 ай бұрын
நன்றி சார் இந்த சம்பவம் பற்றி தமிழ்நாடு முதல் அமைச்சருக்கும் காவல்துறைக்கும் கொண்டு செல்லுங்கள். இனிமேல் இதுபோல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட கூடாது
@athisathis3473
@athisathis3473 10 ай бұрын
Police enna panranga ?? Helmet ku fine podurathula busy ya iruppanga pola
@onlyap96
@onlyap96 10 ай бұрын
இந்த கதையில நிறைய ஓட்டைகள். 1. கத்தி கழுவுன ரத்தம் ஒரு பெரிய evidence. 2. சொந்த கணவர் பட்ட பகலில் கற்பழித்து கொடூரமாக கொல்ல வேண்டியது இல்லை. 3. அவங்க விட்டு போன துணிகள். 4. நிறைய பேர் வந்துவிட்டுப் போனால் நிறைய கைரேகை மற்றும் இன்ன பிற தடயங்கள் இருக்கும் 5. கேஸட் வாங்கியவுடன் special team ஐ அந்தரத்துல விட்டுட்டு கலைச்சிட்ட மாதிரி இருக்கு. மொத்தத்துல இது ஒரு சின்னப்புள்ளைங்களுக்கான கதை பொல இருக்கு !
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw 9 ай бұрын
Police epothum unmai pathi poi pathi sollunga makkal kita.ellam unmaiya sollita ellum thapika vali erukum athan unmaiya sollunga
@surinew1
@surinew1 9 ай бұрын
திறமையான பாராட்டப்பட வேண்டிய திறனாய்வு!
@annky1001
@annky1001 10 ай бұрын
மனசு பெலவீனமானவங்க பார்க்காதீங்க! இத கேட்கும்போதே மனசு ரொம்ப பாதிக்கப்படுது.
@jagadeeshuae
@jagadeeshuae 10 ай бұрын
"பெலவீனம்" அல்ல "பலவீனம்". தமிழை மற்ற முயற்சிக்க வேண்டாம்
@tnreporter
@tnreporter 10 ай бұрын
​@@jagadeeshuae"மற்ற" அல்ல "மாற்ற"😊
@vijayvijay4123
@vijayvijay4123 9 ай бұрын
பலகீனம் வடசொல் வலுவற்ற வலுகுன்றிய தளர்வாக
@healthylifecircle2801
@healthylifecircle2801 9 ай бұрын
Encounter பண்ண என்ன கஷ்டம்...இதையாவது சரியாக செய்தால் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் புண்ணியம்....
@ragavireviewstamil
@ragavireviewstamil 9 ай бұрын
I request Nakheeran to continue the same by creating awareness and asking government to take action.
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 9 ай бұрын
போலீஸ்,சார், உங்களால கண்டுபிடிக்க முடியல ன்னா வேலைய விட்டுப் போங்க.... இல்ல ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போங்க, மனைவியையும் இழந்து தவிக்கின்ற மனிதரின் குடும்பத்தை யே சீரழித்த காவல் அதிகாரிக்கு நெஞ்சில் ஈரமே இல்லையா ??? அவருக்கு குடும்பம் இல்லையா ??? சாபம் விடாது.....
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 10 ай бұрын
What about CCTV footage. Encounter them. Now a days it is easy to catch criminals.
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 10 ай бұрын
Nowadays easy to catch criminals, but the law is too old to punish them.. It takes 8 years for a death sentence, it gives maximum relaxations and opportuinties for appeals to the criminals, at the same time it tortures the victims family by making them go to court again and again for proceedings until they get exhausted physically and mentally..
@mukesd
@mukesd 10 ай бұрын
U r right sir
@onlyap96
@onlyap96 10 ай бұрын
ஆக,ஸ்பெஷல் டீம் கேஸட் வாங்கிட்டு வந்ததுதான் மிச்சம். குற்றவாளிகளை கடைசி வரை பிடிக்கலை.
@jeevan9593
@jeevan9593 8 ай бұрын
Vera enna pana
@kilonasmile5919
@kilonasmile5919 10 ай бұрын
தீரன் அதிகாரம் எண் 1 திரைப்படம் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சி காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்ட கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்கள் பற்றிய படம். கேட்பதற்கே இரத்தம் சில்லிடுகிறது. மிகக் கடுமையாக சட்டம் இயற்றி, மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் இவர்களை அழிக்க முடியும்.
@sakthisakthivelu3545
@sakthisakthivelu3545 10 ай бұрын
மிக சரி பெணகள் உஷாராக இருக்கவும்
@forliarswords1225
@forliarswords1225 10 ай бұрын
இது போன்றவர்களுக்கு நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தது போல் மரண தண்டனை தேவை
@ragshanab1436
@ragshanab1436 10 ай бұрын
And deepa's daughter is here just watching this video.., can't do anything..🥺
@rajaparvatham3776
@rajaparvatham3776 9 ай бұрын
காவல் அதிகாரிகள் என்கெளண்டர் செய்ய வேண்டும்
@bestwoodstamiltv4694
@bestwoodstamiltv4694 9 ай бұрын
ஸ்டாலின் இருந்தால் ஆட்சியில் நீடித்தால் இவ்வாறு நடக்கும்
@kilonasmile5919
@kilonasmile5919 10 ай бұрын
தனித்தனியான வீடுகள், பிளாட்டுகள், பண்ணை வீடுகள் தான் இவர்களது இலக்கு .
@ganesh8892
@ganesh8892 9 ай бұрын
Vera enga vasikanum?
@kumarana7033
@kumarana7033 9 ай бұрын
P😊po😊o
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 10 ай бұрын
இந்த நிகழ்வை திரு மோடி ஐயா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்....
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 10 ай бұрын
அனுகளேமேடிகுருப்
@kumars9951
@kumars9951 10 ай бұрын
​@@kabilanrajendran8242தேவடியா பயலே இதிலும் அரசியலா
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j 9 ай бұрын
😂😂😂
@saravanankrishnan9379
@saravanankrishnan9379 8 ай бұрын
போன வாரம் தான் 2 ஆசிரிய தம்பதியர்கள் கொல்லப்பட்டு 60 சவரன் நகைகள் கொள்ளை அடிக்க பட்டது.😢 காவல்துறை 🤔☹️
@annky1001
@annky1001 10 ай бұрын
அய்யோ! கேட்கவே அதிர்ச்சியா இருக்கு
@saidhivyanaveen7304
@saidhivyanaveen7304 9 ай бұрын
Superb anna. Congratulations 👏🏼👏🏼👏🏼
@mw3175
@mw3175 9 ай бұрын
highest respect and many thanks for Nakheeran.. thank you
@Selvam-di8yo
@Selvam-di8yo 8 ай бұрын
நன்றி
@kamale7153
@kamale7153 10 ай бұрын
Good information.... Thanks to nakkiran ....
@Madhu-cp7ry
@Madhu-cp7ry 9 ай бұрын
மிகவும் ஆபத்தான விஷயம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
@NaveenMS-kb9lq
@NaveenMS-kb9lq 9 ай бұрын
1ll
@karthick8421
@karthick8421 10 ай бұрын
Informative content sir super bro 🎉👍👏💯
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 9 ай бұрын
அருமையான பதிவு. மற்றும் பேட்டி கொடுத்தவரின் தெளிவான உச்சரிப்பு. அது சரி. பேட்டியின் போது குரல் கம்மும்போது தண்ணீர் கொடுக்கமாட்டியா நக்கீரா.
@yagroups123
@yagroups123 9 ай бұрын
Very., Important and precaution video..
@shanthinis8204
@shanthinis8204 9 ай бұрын
Encounter pannunga
@sheriffsathulla4192
@sheriffsathulla4192 9 ай бұрын
We appreciate your efforts. I've No words to praise Nakeeran's contribution to our community
@thomasvedhamuthuravindran4758
@thomasvedhamuthuravindran4758 9 ай бұрын
Super Explain sir.I am very interested to listen to your crime story
@vasanthimani6091
@vasanthimani6091 10 ай бұрын
Thanks,Thanks
@venkatesan73
@venkatesan73 10 ай бұрын
இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வமும் முனைப்பும் காட்டாமல் அற்ப விஜயலஷ்மி போன்ற விஷயங்களில் காவல்துறையை ஈடுபடுத்துவதை கைவிடணும்...இது போன்றவற்றைப் பற்றி சினிமா எடுத்தால் நன்று...பாதிக்கப்பட்டவர்களையே கேஸ முடிக்க பலியாக்குவதை காவல்துறை கைவிட வேண்டும்
@ramr8907
@ramr8907 9 ай бұрын
மேலும் இந்த கேங்கை பற்றிய செய்திகளை பதிவிடுங்கள் நக்கீரன் மக்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு விழிப்புணர்வும் இருக்கும்
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 9 ай бұрын
Unmai ..
@hemanthashokan3555
@hemanthashokan3555 9 ай бұрын
People staying in lonely houses install a CCTV camera,keep watch dogs in your home for safety. Keep your houses locked don't let unknown person in your home. Keep safety weapons @ home. Like big swords, licensed guns.
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 7 ай бұрын
😂 Latest in Arumuganeri...gold worth 6 lakhs taken at 3 pm with face mask from a retired teachers house ....cctv in full working
@sekars3220
@sekars3220 10 ай бұрын
Good news
@seetharamanalavandar4930
@seetharamanalavandar4930 10 ай бұрын
supper
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 10 ай бұрын
V Good.Great
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 9 ай бұрын
கற்காலம்போலவே இருக்கிறது. இதுபோன்ற செயல்களை செய்யும் நபர்கள் அல்லது கூட்டங்கள் அனைத்தையும் உத்திரப்பிரதேசத்தில் நடத்துவதுபோலவே தயவுதாக்ஷண்யம் பாராமல் நடத்தப்படவேண்டும். இதற்கு இங்கே இருக்கும் மாநிலஅரசு மாறவேண்டும்.
@pangajavalliv2106
@pangajavalliv2106 9 ай бұрын
Thanks super sir
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 10 ай бұрын
🎉🎉🎉 super speech andsupernews🎉🎉🎉🎉
@t.vjosephjoseph5933
@t.vjosephjoseph5933 10 ай бұрын
Hear.this news
@sekars3220
@sekars3220 10 ай бұрын
Good
@ahamed1618
@ahamed1618 10 ай бұрын
How is that in this digital world and CCTV at every place still this is happening.
@manuneethis9076
@manuneethis9076 10 ай бұрын
பயங்கரமாக உள்ளது
@bharat4282
@bharat4282 10 ай бұрын
Police have to encounter all people.
@nandhakumar2050
@nandhakumar2050 9 ай бұрын
தன்டுபாளையா படம் தமிழில் கரிமேடு என்ற பெயரில் வந்தது.
@Being_vishnuzz_
@Being_vishnuzz_ 10 ай бұрын
Thiran athigaram movie parakara mathiri iruku
@user-om4cm4nu6e
@user-om4cm4nu6e 9 ай бұрын
அரசுக்கு சாராயம் விற்கும் வேலை இருக்குபா😂
@raginijemini4880
@raginijemini4880 9 ай бұрын
திரு நக்கீரன் அவர்களின் கானெளி எப்போதும் உண்மை சம்பவங்கள்தான் அதுமட்டுமின்றி எல்லாருக்கும் இது போன்ற உண்மை சம்பவங்களை கேட்கும்போதும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது புரிந்ததுக்கொள்ளவேண்டும்
@Myprofile124
@Myprofile124 7 ай бұрын
Thrilling video
@annky1001
@annky1001 10 ай бұрын
Spot லயே தூக்கிடனும்.
@Nagul-dc2ii
@Nagul-dc2ii 9 ай бұрын
Super anna
@r.saravananr.saravanan3659
@r.saravananr.saravanan3659 9 ай бұрын
Nice information
@ngnakurvii1954
@ngnakurvii1954 10 ай бұрын
தன்டுபால்யா படம் தமிழில் வந்தது ...கரிமேடு
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 10 ай бұрын
இந்த நிகழ்வை கிரைம் செல்வராஜ் யூடுப் நிகழ்ச்சிக்காக எடுத்துக்கூறியுள்ளார்...
@mthumuthu1977
@mthumuthu1977 9 ай бұрын
பொதுவாவே எந்த தண்டனையும் கொடுக்கிறது இல்ல அரசாங்கம் அதுதான் காரணம்
@jptimes492
@jptimes492 10 ай бұрын
12 Pera jaila vechi pooja podunga😢😢 Naatuku romba mukiyamanavargal
@SuryaKrishnaa-rk8kc
@SuryaKrishnaa-rk8kc 9 ай бұрын
Very strange
@tailedpepper
@tailedpepper 8 ай бұрын
Dandupalayam padam kadhaya ivan investigate panni kandu puricha madhiri sollitu irukan nalla journalism da 😭
@prabhakaran5196
@prabhakaran5196 9 ай бұрын
Encounter செய்ய வேண்டும்
@rithikroshan484
@rithikroshan484 9 ай бұрын
Sudalai enna pandraan..
@vijayvijay4123
@vijayvijay4123 9 ай бұрын
போஸ் கொடுத்து
@anandapadmanabansubramania4623
@anandapadmanabansubramania4623 9 ай бұрын
என்கவுண்டர் தான் நல்ல தீர்ப்பு இருக்கும்
@balaparam2949
@balaparam2949 10 ай бұрын
Semmma movie
@pk_psych
@pk_psych 9 ай бұрын
Great work aravind bro 🙌🏼
@SSS-lc2tk
@SSS-lc2tk 9 ай бұрын
விடியல் ஆட்சி அப்டி தாண்ட நடக்கும் ....
@jawahartrade7670
@jawahartrade7670 10 ай бұрын
👍👍🙏🏻
@vikks106
@vikks106 10 ай бұрын
First north India gang, now south India gang
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 7 ай бұрын
Copy cat
@batchavahab3875
@batchavahab3875 10 ай бұрын
Please no need back round music Please... do much disturb
@nm56555
@nm56555 10 ай бұрын
DGP shylander Babu, listen to how your TNP try to solve crime, and stop boosting about your force
@user-om4cm4nu6e
@user-om4cm4nu6e 9 ай бұрын
ஏற்கனவே கிரைம் செல்வராஜ் இதை சொல்லிவிட்டார் இதை கூட வாடா காப்பி அடிப்பீங்க நக்கீரன்😂
@Sksk-cl8im
@Sksk-cl8im 9 ай бұрын
Sir jollarpettai junctionla nariyea paru oru mari erukaga kojam paruga
@dineshrockofficial
@dineshrockofficial 9 ай бұрын
Thats Why most important CCTV
@rajaganapathys2905
@rajaganapathys2905 10 ай бұрын
கிரைம் செல்வராஜ் சொன்னதை காப்பி அடித்து சொல்வது போல் தெரிகிறது
@236715238221
@236715238221 9 ай бұрын
அவர் கண்களை கவனிக்கவும் சில சமயங்களில் script பார்பது போல் உள்ளது
@vijayvijay4123
@vijayvijay4123 9 ай бұрын
உடல் மொழி தொனி கூட அப்படியே
@anandapadmanabansubramania4623
@anandapadmanabansubramania4623 9 ай бұрын
தண்டனைகளை உடனே வழங்காத அரசை என்னசாெல்வது
@sujathas4786
@sujathas4786 9 ай бұрын
😮😢
@ramasubbudiva
@ramasubbudiva 10 ай бұрын
Background sound குறைங்க
@hepsibaharish8509
@hepsibaharish8509 10 ай бұрын
😔😔😔😔😔😔
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 9 ай бұрын
உண்மை.I seen that movie.That zalapathy is under threat.He is living undercover.
@kannanrani802
@kannanrani802 10 ай бұрын
Encounter is the only way for both government and government politicians and government court and officials
@joyksrfoi1540
@joyksrfoi1540 10 ай бұрын
Kekave payama iruku
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
பெண்கள் தனியாக இருப்பது ஆபத்து தான் 😂😂😂😂
@user-dm2vt8hy4t
@user-dm2vt8hy4t 10 ай бұрын
😢😢😢
@saradhagopalan7217
@saradhagopalan7217 9 ай бұрын
இவ்வளவு நடந்தபிறகும் தண்டனை நிறைவேற்ற என்னதடை
@puthilibaic4911
@puthilibaic4911 9 ай бұрын
Inthe golicarerkali athamathery vetunkal
@commonman6879
@commonman6879 9 ай бұрын
Ok
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 10 ай бұрын
திராவிட வளர்ச்சி யின் எதிர்மறை விளைவுகள்
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 102 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН