தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வட இந்தியர்கள்! பின்னணியில் 8 காரணங்கள்! | Tamilnadu | North Indians

  Рет қаралды 166,654

The South

The South

Жыл бұрын

தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வட இந்தியர்கள்! பின்னணியில் 8 காரணங்கள்! | Tamilnadu | North Indians #TheSouth #Tamilnadu #tamilnadunews #northindia #North #India #Work #Job #Workers #northindian #northindians
The recent protests in Karur by the local people against a private textile firm demanding employment instead of providing it to the North Indian migrant labourers had prompted to explore the influx of migrant labourers into various profession in Tamil Nadu which is the second sought after state for them next to Maharashtra.
Surprisingly, these labourers, who were involved only in construction works and its related works once, have now, started to take up any trade even the traditional professions like fishing and agriculture that need an expertise which they have easily cultivated as the employment matters more to them.
Though the information shared by the Press Information Bureau (PIB) in April 2022 claims that Tamil Nadu state has 34.97 lakh migrant labourers, including 7.13 lakh women, the number has been steadily increasing as the traditional forms of works here have faced an acute manpower shortage owing to various reasons, including the local labourers switching over to other works.
According to a survey by a private organisation, the main factors, which attract people towards the destination, include better living conditions, better employment and quality education, absence of violence and high wage rates.
The South is a dedicated video channel which covers news and developments from South India i.e Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Kerala, Karnataka. South India is always a happening place as well as deciding the political developments of India
The South aims to provide accurate and detailed news from the Southern States; and more importantly, create a platform for informed analysis of politics and policy in the region. No aspect of our lives is unaffected by politics, be it economy, social welfare, public health, or even cinema. Hence the focus on politics and policy.
#thesouth #tamilnews #keralanews #southindia #bangalore #hyderabad #politics

Пікірлер: 576
@sanusuya6147
@sanusuya6147 Жыл бұрын
நமது அரசியல்வாதிகள் ஓட்டுக்காக இவர்களையும் தமிழர்களாக மாற்ற தயங்க மாட்டார்கள்,.
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 Жыл бұрын
இது ஒரு படை யெடுப்பு போன்ற துதான். மாதம் சுமார் 10000தமிழர்கள் வேலை தேடி வெளிமாநில ம் சென்றால் 100000 பேர் உள்ளே வருகிறார் கள். இப்படியே சென்றால் சில வருடங்களில் வடவர் ஓட்டு வங்கி கோடி யை தாண்டி தாண்டவம் ஆடும். தமிழர்கள் தங்கள் இறையாண்மை யை இழப்பார்கள். கீழ்க்கண்ட தீமை கள் தமிழர்களை பாதிக்கும் 1.இந்தியாவில் தமிழ்நாடு, கேரளாவில் தான் மக்கள் நெருக்கம் அதிகம். ஒரு தமிழனுக்கு 1ஏக்கர் பூமி உள்ளது என்றால் ஒரு கண்ணடனுக்கு 1.8ஏக்கர் தெலுங்கு க்கு 2 ஏக்கர், வட இந்தியாவில் 3ஏக்கர்(ஒரு உதாரணத்திற்கு) உள்ளது. தமிழ்நாடை விட அதிக மாக கனிம வளம், இயற்கை வளம் உள்ள தம் மாநிலத்தில் உழைத்து வளத்தை பெருக்காமல், உழைத்து வசதி வாய்ப்பு களை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க ஏன் இங்கு வரவேண்டும். வட இந்தியத்தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? இங்கு வட இந்திய னுக்கு கொடுக்கும் சம்பளம் வட நாட்டிடம் குவியாதா? ஏற்கனவே இங்கு வடவர் தான் தொழில் அதிபர் களாக இருக்கின்றன ர். இப்போது வட தொழிலாளர்களும் சேர்ந்து விட்டால் கூட்டு கொள்ளையை யார் தடுக்க முடியும்? அவர்கள் கையில் ஆட்சி யையும் இழந்தால் 50 வருடத்தில் தமிழ் மெல்ல சாகும். நாதியற்ற நாம் இலங்கை தமிழர்களை விட மோசமான நிலமை நமக்கு தேவையா? குறைந்த கூலியை வாங்கி கொள்கிறான் என்றெண்ணி அணைத்தயும் இழந்து விடாதீர்கள், தமிழர் களே!!!
@rescueship1450
@rescueship1450 Жыл бұрын
Really corrct
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Жыл бұрын
ஓட்டுக்காக ரோஹிங்யாக்கள் மற்றும் பங்ளாதேஷிகள் இந்தியர்களாக மாறும் பொழுது, வடஇந்தியர்கள் தமிழ்-இந்தியர்களாக மாறுவதில் தவறில்லையே!
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
​@@krishnaraoragavendran7592 உளராம போயா
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ticket இல்லாம கூட்டமா ஓசில போறது.,நகை கொள்ளை ஏடிஎம் மெசின் கொள்ளை கற்பழித்து மீனவ பெண் எரிப்பு சொல்லிட்டே போலாம் வேளைக்கு வந்த இடத்துல இவ்வளவு ஒழுக்கமா நடந்துக்குற ஆளுக்கு இங்க நம்ம ஆளே support வேற
@josephrajan4966
@josephrajan4966 Жыл бұрын
வட இந்தியர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தமிழ் நாட்டில் இல்லாமல் இருந்தால் எவ்வித ஆபத்தும் இல்லை..
@abianutwins3908
@abianutwins3908 Жыл бұрын
correct...ஓட்டுறிமை வட இந்தியா்களுக்கு இருக்க கூடாது...
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
அது எப்படி .கண்டிப்பாக ஓட்டு உருமை கிடைக்கும்.
@ranganathanr1646
@ranganathanr1646 Жыл бұрын
ஆணால் பங்களாதேஷ் பாகிஸ்தானிலிருந்து கள்ளத்தனமாக வந்தவர்களுக்கு மதசார்பின்மை என்று தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டும் ஆவன செய்யலாம்
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq Жыл бұрын
பாண்டிச்சேரி அல்லது கேரளாவில் எங்களுக்கு வாக்குரிமை இல்லை
@2000stalin
@2000stalin Жыл бұрын
வடை இந்தியாவில் குடியிருக்கும் தமிழர்களுக்கு மட்டும் அங்கே ஓட்டுரிமை வேண்டும்
@muthusamymuthusamy6153
@muthusamymuthusamy6153 Жыл бұрын
இப்போது ஒன்றும் தெரியாது. பின்னாளில் இருக்கிறது வேடிக்கை.
@muthukumarjotheeswaran748
@muthukumarjotheeswaran748 Жыл бұрын
100 persent correct
@mariammal9930
@mariammal9930 Жыл бұрын
Sure 💯
@skrpropertyworld
@skrpropertyworld Жыл бұрын
இப் போதே வேடிக்கை நடந்து கொண்டு தான் உள்ளது
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
இவர்களால் தான் தமிழ் நாட்டில் அதிக தவறுகள் நடக்கின்றன.
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
Unmai..
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
உண்மை . இங்கிருக்கும் சில பண வெறி பிடித்த முதலாளிகளால் தான் தமிழகத்தில் வடக்கன்‌கள் உள்ளே நுழைகிறார் கள்.
@natarajanksab
@natarajanksab Жыл бұрын
Veetla bomb ready pannavan onnum solla mattinga athana
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
😱😱👹👺👺👹👺👺💀😭🙏🤮👡👠👠👠☠
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
வட நாட்டுக்காரன் தூரத்து விடுங்க அவங்க நாலு பேரும் ஆபத்து இருக்கு
@78655
@78655 Жыл бұрын
வட இந்தியர்கள்,இங்கு வருவது மிக மோசமான பின் விளைவை, ஏற்படுத்தும்,wait and see....
@Gopu_cooking
@Gopu_cooking Жыл бұрын
ஸ்டாலின் தடை செய்வார்
@edwininico211
@edwininico211 Жыл бұрын
👍👍👍
@deenathayalan9261
@deenathayalan9261 Жыл бұрын
Triage cleaning Electric work kudunga Cooking hotel la vela kuduthu makkala saavaikuranga very dirty pig Bihar ,Odisha and chattisgarh people
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
True 😕ketta Indians solluraga bro 😕
@mariammal9930
@mariammal9930 Жыл бұрын
👍👍👍👍
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 Ай бұрын
எங்களுக்கு தங்கு தடை இல்லாமல் கஞ்சாவும் கள்ளச்சாராயமும் இந்த அரசு வழங்கும் வரை எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. இந்த அரசுக்குத்தான் எங்கள் ஓட்டு.
@sukumaranrsmaran3927
@sukumaranrsmaran3927 Жыл бұрын
இலவசங்களை கொடுத்து, மது கடைகளை திறந்து தமிழ் நாட்டு தொழிலாளர்களை சோம்பேரியாக்கிய திராவிட ஆட்சியாளர்கள்தான் இதற்கு காரணம். காணொளியை தயாரித்தவர் நடுநிலையுடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளதை பாராட்டுகிறேன். இராசு மாறன். பெங்களூர்.
@nagarajan4537
@nagarajan4537 Жыл бұрын
This is happening in Karnataka Ap and Kerala
@sekar8793
@sekar8793 Жыл бұрын
நான் என்ன சொல்றேன்னா தமிழ்நாடு முதலமைச்சரா ஒவ்வொரு குடிக்கிற குடிமகனங்களையும் போய் குடிங்கடா குடிங்கடா என்று பிரச்சாரம் செய்கிறார் முதலில் நம்மில் பலர் எத்தனை பேர் சிறந்த குடிமகனாக இருக்கிறோம் சுயபரிசோதனை செய்து பார்ப்போம் சிக்னலில் ஒழுங்காக நிற்பதில்லை ஒருத்தனை ஒருத்தர் எப்படிப் பிடித்து தள்ளிவிட்டு இருசக்கர வாகனங்களில் பறக்கிறோம் என்பதை முதலில் பார்க்க வேண்டும் பிறகு நம் எல்லோரும் இலவசங்களுக்காக பொருள் கொடுக்கிறோம் என்று சொன்னவுடன் க்யூ வில் போய் நிற்கிறோம் அரசாங்கம் தான் டாஸ்மாக்கை நடத்துகிறது ஆட்சியில் இருப்பவர்கள் தான் மது ஆலைகளை நடத்துகிறார்கள் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை ஆனால் குடிப்பவர்கள் பொதுமக்கள் தானே நாம் எல்லோரும் சுய கட்டுப்பாடுடன் சுய ஒழுக்கத்துடனும் தனிமனித ஒழுக்கத்துடனும் டாஸ்மாக் வாசலை மிதிக்க மாட்டோம் ஒவ்வொரு குடிமகனும் உறுதி எடுத்துக் கொண்டாள் டாஸ்மாக்கை அரசாங்கம் தானாகவே மூடிவிடும் மது ஆலைகளை அரசியல்வாதிகளே மூடி விடுவார்கள் முடியுமா நம்மால் நிச்சயமாக முடியாது இங்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எல்லா இடத்திலும் இந்த நிலைமைதான் தனிமனித ஒழுக்கம் இல்லை என்றால் இது சாத்தியமே இல்லை நாம் நல்ல குடிமகன்களாக எப்போது மாறுகிறோமோ அப்போதுதான் இந்த கொள்ளையடிக்கும் இரு திராவிடக் கட்சிகளின் கொள்ளை கூடாரங்கள் காலியாகும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை நம் நாட்டிலேயே தனியாராக இருக்க வேண்டிய மதுக்கடைகளை அரசாங்கம் நடத்துகிறது அரசாங்கத்தில் கையில் உள்ள கல்வி நிலையங்களும் பள்ளிக் கல்லூரிகளும் தனியாரிடம் உள்ளது நாம் செலுத்தும் ஒவ்வொரு ஜிஎஸ்டி தொகையில் கல்விக்கென சில பர்சன்டேஜ் கள் ஒதுக்கப்படுகின்றன அதுக்கு அது கல்விக்காக செலவிடப்படுகிறதா நிச்சயமாக இல்லை இது மக்களாட்சி தானே ஒரு முதலமைச்சரை நிறுத்தி கேள்வி கேட்க முடியுமா ஜனாதிபதியை நிறுத்தி கேள்வி கேட்க முடியுமா பிரதம மந்திரியை நிறுத்தி கேள்வி கேட்க முடியுமா இவர்கள் எல்லோரும் பாதுகாப்புடன் வருகிறார்கள் நம்மை காப்பாற்ற இவர்கள் வருகிறார்கள் ஆனால் இவர்களைஆனால் இவர்களைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வளவு காவல்காரர்கள் எவ்வளவு அதிகாரிகள் இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம் ஆகவே குடிமக்களே உணர்விலே தமிழனாக இரு ஒத்துமையில் இந்தியனாக இரு மொத்தத்தில் மனிதனாக இரு
@pixel9419
@pixel9419 Жыл бұрын
நடுவு நிலை என்பது சாத்தியமா?
@babupratheeshkumars1603
@babupratheeshkumars1603 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@kirubakarane1590
@kirubakarane1590 Жыл бұрын
கேரள மாநிலத்தில் இருப்பது போல் வேற்று மாநிலத்தவருக்கு வாக்குரிமையோ, குடும்ப அட்டையோ தமிழகத்தில் கொடுக்கக்கூடாது!
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
அங்கையுமா
@Jayaseelsn
@Jayaseelsn 2 ай бұрын
தனது மக்களின் நலனில் அக்கரை உள்ள, கேரள அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது, அங்கு நடப்பது தான் உண்மையில் நல்லாட்சி
@matrix5386
@matrix5386 Жыл бұрын
கேரளாவை போல ஓட்டுரிமை (என்னைப் பொறுத்தவரை ஓட்டுரிமை என்பது மண்ணின் மைந்திருக்கே உரிமை என்ற சட்டம் கொண்டுவர வேண்டும்) அல்லது ரேஷன் கார்டு வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 25 or 50ஆண்டுகள் கழித்து தான் கொடுக்கப்படும் என்ற சட்டம் கொண்டுவர வேண்டும்,தமிழ் திராவிடம் என்று உதட்டு அளவில் பேசிக்கொண்டு இந்த அரசும் எதுவும் செய்வதில்லை இவர்களுக்கு ஈபிஎஸ்சே பரவால்லனு தோனுது
@premdhayal1798
@premdhayal1798 Жыл бұрын
Keralthavan eppodhum ushaaraaga irukkiravan! Aatchiyaalargal podum elumbukkaaga alaigiravargal alla! Namma arasiyal vaadhigal vaayila vada suttu makkalai yaemaatharavanuva! Yeppadiyum naama moozhguvadhu urudhiyaagi vittadhu!
@ranganathanr1646
@ranganathanr1646 Жыл бұрын
இது நல்ல சட்டம் தான் ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்ட் திமுக காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் ஆதரவு தெரிவிப்பார்கள் ஆணால் தமிழக்தில் எதிர்ப்பு தெரிவிற்பார்கள்
@nirajtkka3917
@nirajtkka3917 Жыл бұрын
அப்போ கேரள கவர்னர் வட மாநில கேரள தேர்தல் கமிஷனருக்கு ஒட்டுரிமை இல்லையா?
@chinthamani6301
@chinthamani6301 Жыл бұрын
சினிமாகாரன் பின்னாடி நிற்கிறான் நம் இளைஞர்
@mariammal9930
@mariammal9930 Жыл бұрын
Sure 💯
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 Жыл бұрын
Tasmac, ganja and Coolip where
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஓ..
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
தமிழ் நாடு சும்மாவே கிழு கிழுனு இருக்குது ticket இல்லாம கூட்டமா ஓசில போறது.,நகை கொள்ளை ஏடிஎம் மெசின் கொள்ளை கற்பழித்து மீனவ பெண் எரிப்பு சொல்லிட்டே போலாம் வேளைக்கு வந்த இடத்துல இவ்வளவு ஒழுக்கமா நடந்துக்குற ஆளுக்கு நீங்க சார்பா பேசாதிங்க
@matrix5386
@matrix5386 Жыл бұрын
ஜெயரஞ்சன் இந்திய ஒரு ஜனநாயக நாடு யார் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்றால் குஜராத் மற்றும் பல மாநிலங்கள் குஜராத்தில் ஏன் குஜராத் காரனுக் மட்டும்தான் வேலை என்று சட்டம்,தமிழ்நாடு திட்டமிட்டு Hindi invaders குடியமர்த்தப்பட்டு நமது மொத்த உரிமையும் பறிக்கப்படும் ,நமது உரிமை இழந்தபின் முன்னேற்றம் எதற்கு, இலங்கையில் என்ன நடக்குது அதுபோல் இங்கும் நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை அதுதான் உனக்கு பிடிக்குமோ, நீ பெரிய அறிவாளி முன்னேற்றத்தை பத்தி பேசுற ,இப்போது இருக்கும் அரசு எல்லா விஷயத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது
@udayachandiran1136
@udayachandiran1136 Жыл бұрын
தலைவா வா தலைவா
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
அண்ண சரியா சொன்னிங்க நாம எல்லாத்தையும் மேல கொண்டு வந்துட்டோம் பொருளாதாரத்துல இரண்டாவது மாநிலமா இருக்கோம் இவனுங்க நோகாம நுங்கு சாப்பிட பார்க்கானுங்க.
@mohamedriaz9115
@mohamedriaz9115 Жыл бұрын
இது இன்னொரு பீஹார் ஆக்க வாய்ப்புள்ளதுH ராஜாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
@vaigai-naadan123
@vaigai-naadan123 Жыл бұрын
மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்
@m.samuthirapandian4493
@m.samuthirapandian4493 Жыл бұрын
வட இந்தியர்கள் ஒரு நாளைக்கு பத்து பண்ணிரெண்டு மணிநேரம் வேலை செய்கின்றனர் மதுபழக்கம் மிக குறைவு. ஆனால் நம்முடைய இளைஞரகள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர் அதனால் உடல்வலிமையும் குறைந்துவிட்டது.இன்னும் கொஞ்ச காலத்தில் இந்தியாவிலயே அதிக திருநங்கைள் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிடும். அது தான் அதிகரித்துக்கொண்டே செல்கிறது
@pandiyarajan7205
@pandiyarajan7205 Жыл бұрын
நண்பா நீ சொல்ற விஷயம் உண்மை திருநங்கை என்பது ,நம் தமிழ் ஆண்கள் செய்யும் ஓரினச்சேர்க்கை தான்
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Жыл бұрын
😂🤣
@petlovers5600
@petlovers5600 Жыл бұрын
வெறும் தொழிலாளர்களாக மட்டும் வந்தால் பிரச்சினை இல்லை. இன்று தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் தொழிலை ஆக்கிரமித்துவிட்டார்கள். நாளை தமிழ் நாட்டில் தமிழர்கள் அவர்களின் கீழ் வேலைக்கு செல்லும் நிலை கூட வரலாம்.
@user-zh4mm9lz3m
@user-zh4mm9lz3m Жыл бұрын
Already salem erode tiruppurla இப்படித்தான் irukku
@petlovers5600
@petlovers5600 Жыл бұрын
@@user-zh4mm9lz3m தற்ப்போது தமிழ் நாட்டில் சிறு மாவட்டங்களில் கூட இதே நிலை தான்
@ranganathanr1646
@ranganathanr1646 Жыл бұрын
அப்படி பட்ட நிலை வந்தாலும் வரவாய்ப்பு உள்ளது காரணம் தமிழகத்தில் 24 மணி நேரம் டாஸ்மாக் திறந்திருப்பதால்
@ponsivanponsivan1143
@ponsivanponsivan1143 Жыл бұрын
Unmai sir
@paulrajv7957
@paulrajv7957 Жыл бұрын
That is created by Tamilians only.
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Жыл бұрын
மிக நன்று. இதே போல "இந்தியாவிற்குள் படையெடுக்கும் ரோஹிங்யாக்கள் மற்றும் பங்ளாதேஷிகள்" என்று மற்றும் ஒரு video நீங்கள் தயாரித்து வெளியிடவேண்டும்.
@ragavimadhavan606
@ragavimadhavan606 Жыл бұрын
இது அநியாயம் நமது தமிழக மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 Жыл бұрын
Yes but nothing will happen since govt itself corrupted.
@claywaresvdm6015
@claywaresvdm6015 Жыл бұрын
அவர்களை இங்கு வரவிட்டதே முதல் தவறு .நம் ஆணன்கள் நிறைய பேர் வேலைக்கு செய்யாமல் மதுக்கு அடிமையாகி விட்டது ஒரு காரணம்.பெண்கள் குழுவில் கடன் வாங்கி விட்டு அவதி படுகிறார்கள். தமிழ் மக்கள் உணரவேண்டும்.
@ramalingam406
@ramalingam406 Жыл бұрын
பெண்கள் அவதிப்படவில்லை. வங்கியில் கடன் வாங்கி நன்றாக சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார்கள். எந்த ஒரு சிறு தொழிலும் செய்வதில்லை அதற்கு பொறுமையும் இல்லை.
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ticket இல்லாம கூட்டமா ஓசில போறது.,நகை கொள்ளை ஏடிஎம் மெசின் கொள்ளை கற்பழித்து மீனவ பெண் எரிப்பு சொல்லிட்டே போலாம் வேளைக்கு வந்த இடத்துல இவ்வளவு ஒழுக்கமா நடந்துக்குற ஆளுக்கு இங்க நம்ம ஆளே support வேற
@selvams935
@selvams935 Жыл бұрын
Cm,இதர்க்கு சரியான திர்வுகனைவேண்டும் இப்படியே போனுச்சன இங்க உள்ள தமிழர்கலுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கது
@ponsivanponsivan1143
@ponsivanponsivan1143 Жыл бұрын
Avar Seiya maatar sir apdi sencha mela irunthu vara nithi varathu sir
@ramasamynainappan2587
@ramasamynainappan2587 Жыл бұрын
selvam@ முதல்வரே மாற்று மொழிகாரர் அவர் எப்படி தீர்வு காண்பார்
@mariappan5329
@mariappan5329 Жыл бұрын
உண்மை தான் இது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்
@kumarpappathi2518
@kumarpappathi2518 Жыл бұрын
சிந்திக்கவேணடும் தமிழர்களே
@mp.muruganandham.8015
@mp.muruganandham.8015 Жыл бұрын
மனோஜ் பிரபாகர் சகோதரரே... இந்திய குடிமக்கள் நாட்டின் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம் என்றாலும் வட மாநில தொழிலாளர்கள் இங்கு வர அவர்களை அனுமதிப்பது யார் அவர்களை வரவழைப்பது யார் இங்கு உள்ள பணம் சம்பாதிக்கும் பெரும் முதலாளிகள் கூட்டம் தானே, அரசு முதலில் அந்த தொழிலதிபர்களை முதலாளிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.. அவர்களுக்கு வேலை தராவிட்டால் அவர்கள் மீண்டும் அவர்கள் மாநிலத்திற்கு திரும்பி விடுவார்கள்
@gopalakishnanv6381
@gopalakishnanv6381 Жыл бұрын
ஏன் இவர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வேண்டும்?
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
சரியா சொன்னிங்க
@manju.jsankar9141
@manju.jsankar9141 Жыл бұрын
நீங்கள் செல்வது எல்லாம் உண்மை அவர்கள் இங்கு தங்கிவிட்டால் ஆபத்து ஏற்படும்
@ranganathanr1646
@ranganathanr1646 Жыл бұрын
ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுளைக்கமுடியும் இங்குள்ள தொழிலாளர்கள் நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்வது அரசியல் வாதிகள்பின்னால் சுற்றுவதும் குவாட்டர் பிரையாணிக்கு தன் வாக்கை விற்பதும் 24மணி நேரமும் டாஸ்மாக் கிடைப்பதும் தான் காரணம்
@vasudevanvraol7442
@vasudevanvraol7442 Жыл бұрын
யாருக்கு ஆபத்து? உழைக்காமல் உண்ண நினைக்கும் சோம்பேறிகளுக்கு.
@Gopu_cooking
@Gopu_cooking Жыл бұрын
ஸ்டாலின் சின்னவர் தடை செய்வார்
@Real_Xavier
@Real_Xavier Жыл бұрын
Mumbai thangi irukkura tamilar gal ah enna pannalaam
@pleejbayyahindinesanalbasa939
@pleejbayyahindinesanalbasa939 Жыл бұрын
@@Real_Xavier Sowkarpettai la thangi irukka marwadis ah enna pannanumo adha pannalam.
@manikandan-qy9le
@manikandan-qy9le Жыл бұрын
இங்கு ‌வருமானம் கூடுதல் அங்கு இல்லை ஆனால் கொஞ்சம் பேர் வந்தால் தெரியாது அந்த மாநிலங்களில் உள்ளவர்கள் அதிகமாக வருகிறார்கள் தமிழ்நாட்டில் பிறந்து தொழில் ஆரம்பித்து அந்த தமிழ்நாட்டு தொழிலாளிகள் உழைப்பில் முன்னேறி இப்ப வடநாட்டு தொழிலாளர்கள் நல்லா உழைக்கிறார்கள் என்றால் .....அதை விரும்புகிற தமிழ்நாட்டில் உள்ள முதலாளி அவர்களே தாங்கள் அந்த மாநிலங்களில் சென்று தொழில் நடத்தலாமே .இதே சம்பளத்தை கொடுத்து தொழில் செய்யலாமே.ஆட்கள் அதிகமாக வருவார்களே .. திருப்பூர் நிலமை இப்பவே வேலை இல்லா திண்டாட்டம் எத்தனை பேர் வேலை கிடைத்ததும். கிடைக்காமலும் உள்ளனர் யார்க்கும் தெரியவில்லை ...அங்கு உள்ள மாநில அரசுகள் என்ன தான் செய்கிறார்கள் தொழில் வளர்ச்சி அடைய எந்த திட்டமும் இல்லையா ...
@Rajendran-sj6dg
@Rajendran-sj6dg Жыл бұрын
இவங்களுக்கு ஓட்டர் ரேஷன் கார்டு கொடுக்கக் கூடாது
@tilesbaluchennai9225
@tilesbaluchennai9225 Жыл бұрын
நான் கிட்டத்தட்ட 2மாதமாக வேலைக்கு செல்ல முடியவில்லை எங்கள் வேலையைய் வடமாநிலத்தவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
@Real_Xavier
@Real_Xavier Жыл бұрын
Apdina unakku theramma illanu adutham
@tilesbaluchennai9225
@tilesbaluchennai9225 Жыл бұрын
@@Real_Xavier நீங்கள் என்ன தொழில் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.
@2000stalin
@2000stalin Жыл бұрын
நீ ஒழுங்கா வேலை செஞ்சா உன் வேலை வாய்ப்பு ஏன் பறி போக வேண்டும்
@tilesbaluchennai9225
@tilesbaluchennai9225 Жыл бұрын
@@Real_Xavier திறமை இல்லாமல்லா இரண்டு ஆண்டுகாலம் கொரணா காலங்களில் (வடமாநிலத்தவர்கள் ஊரைவிட்டு சென்றவுடன் ) ஒருநாள்கூட விடுப்பு இல்லாமல் வேலை செய்தது.
@Real_Xavier
@Real_Xavier Жыл бұрын
@@tilesbaluchennai9225 Corona time la ethana kadaingala eluthu moodunaanga ngradha ungalaa mamarukka mudiyuma?
@kannathathsan2746
@kannathathsan2746 Жыл бұрын
அவர்கள்வரலாம்,சம்பாதிக்கலாம்,வாழலாம்.நிரந்தரமாகதங்க அனுமதிக்கக்கூடாது.அது பல (சட்ட ஒழுங்குகலாச்சார,பொருளாதார)பின்விளைவுகளைஏற்படுத்தும்.அரசுஅவர்களைஒழுங்குபடுத்தனும்.
@sethuramankg373
@sethuramankg373 Жыл бұрын
நிரந்தரமாக தங்கவேண்டும். ஒரே‌நாடு ஒரே மக்கள்.
@salmanyusuf5951
@salmanyusuf5951 Жыл бұрын
உண்மை குறைந்த சம்பளம் அதிக வேலை செய்யும் திறன் கொண்ட மனிதர்கள் இவர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்க கூடாது ஓட்டு உரிமை அவர்கள் மாநிலத்தில் இருக்க கூடியது என்று முடிவு செய்து சட்டம் இயற்றும் பட்சத்தில் no problem..... தமிழர்கள் அவர்கள் அளவுக்கு வேலை செய்யும் திறன் கொண்ட மனிதர்கள் இல்லை
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 Жыл бұрын
All are in tasmac and cinema addiction,ganja and Coolip also bro
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ticket இல்லாம கூட்டமா ஓசில போறது.,நகை கொள்ளை ஏடிஎம் மெசின் கொள்ளை கற்பழித்து மீனவ பெண் எரிப்பு சொல்லிட்டே போலாம் வேளைக்கு வந்த இடத்துல இவ்வளவு ஒழுக்கமா நடந்துக்குற ஆளுக்கு இங்க நம்ம ஆளே support வேற
@zakeerahmed2906
@zakeerahmed2906 Жыл бұрын
நம்பிக்கை. . எந்த இடம் தேர்வு, உணவு, தங்கும், வேலை பெறும் வரை, வாழ்க்கை.. தெரியாத ஊரில், புதியவர் வருகை, நம்பிக்கை பலம் வாழ முடியும்.. தன்நம்பிக்கை வாழ வேண்டும்..
@subramanianp6336
@subramanianp6336 Жыл бұрын
சுற்றுசூழலுக்கு கேடு விளைக்கும் நிறுவனங்களை மூட வேண்டும். அயலாருக்குபணி வழங்கும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.
@veerartsselvan6211
@veerartsselvan6211 Жыл бұрын
இதை இப்படியே விட்டு விட்டால்.தீரன் பட நிலமை தான்.என் நாட்டுற்க்கு வர வேண்டாம் நண்பா
@elangotamilan277
@elangotamilan277 Жыл бұрын
வடவனை சுற்றுலாப் பயணியாக INNER LINE PERMIT வைத்து அனுமதிக்கலாம்.மற்றபடி வேலை வாய்ப்பை அவனவனன் மாநிலத்திலேயே தேடிக்கொள்ளட்டும்.இது பின்னாளில் தமிழனின் அரசியல் அதிகாரம் & இருத்தலுக்கே பெரிய ஆபத்தாக அமையும்.தமிழகத்தை விட்டு வெளியேற்றினால் நல்லது.
@robinstar1582
@robinstar1582 Жыл бұрын
தமிழக மக்கள் அடுத்த தேர்தலில் விழித்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையை போல நாமும் தமிழ் அகதிகளாக நேரிடும் இதை தடுக்க சீமானை தவிர guts உள்ள அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை எனவே வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களியுங்கள்
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ticket இல்லாம கூட்டமா ஓசில போறது.,நகை கொள்ளை ஏடிஎம் மெசின் கொள்ளை கற்பழித்து மீனவ பெண் எரிப்பு சொல்லிட்டே போலாம் வேளைக்கு வந்த இடத்துல இவ்வளவு ஒழுக்கமா நடந்துக்குற ஆளுக்கு இங்க நம்ம ஆளே support வேற
@crazypappu2854
@crazypappu2854 Жыл бұрын
நடுநிலை கருத்து கொண்ட காணொளி வாழ்த்துக்கள்🎉🎊
@vperiyasamy1980
@vperiyasamy1980 Жыл бұрын
தமிழ் நாட்டு பரப்பளவு இவ்வளவு தான் என்று இருக்கும் போது... இங்கே இவ்வளவு மனிதர்கள் தானே வாழ முடியும். மக்கள் தொகை அதிகம் ஆனால் எப்படி நிம்மதியாக வாழ முடியும்.
@farookmohamed1855
@farookmohamed1855 Жыл бұрын
ஒரே நாடு ஒரே கார்டு இதுவும் ஏமாற்றுவேலை
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
அப்புறம் வட கொரியா கதை தான்
@mariganesan3124
@mariganesan3124 Жыл бұрын
இனிமேல்இவர்கலின். ஆதிக்கம். தான். தொடரும்
@sethuramankg373
@sethuramankg373 Жыл бұрын
நல்வரவு
@palsamir2467
@palsamir2467 Жыл бұрын
நீங்கள்100 நாள்வேலையைநிறுத்துங்கள் நாத்துநடுவைவதே அவர்கள்தான் ஓட்டுஉரிமைகொடுத்தால் ஆபத்து
@mr.comrade3498
@mr.comrade3498 Жыл бұрын
ஆய்வு கண்ணோட்டமில்லாத வாடகை வாய்
@karansiva2010
@karansiva2010 Жыл бұрын
The South சேனலுக்கேற்ற சரியான தலைப்பு. தராசு நியாய அலசல். ஆபத்தைவிட அவசியம் என்றாகிவிட்டதுதான் விவாதப் பொருள். வாழ்த்துகள் தம்பி!
@akilanbal6604
@akilanbal6604 Жыл бұрын
தமிழர்கள் வேலை வாய்ப்பில தனனிரைவு பெற்று விடடாரகளா இது தமிழரை அகதி ஆக்க போகும் நிகழ்வு
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
வேளை இருக்கட்டும் boss ticket இல்லாம கூட்டமா ஓசில போறது.,நகை கொள்ளை ஏடிஎம் மெசின் கொள்ளை கற்பழித்து மீனவ பெண் எரிப்பு சொல்லிட்டே போலாம் வேளைக்கு வந்த இடத்துல இவ்வளவு ஒழுக்கமா நடந்துக்குற ஆளுக்கு இங்க நம்ம ஆளே support வேற
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 Жыл бұрын
எல்லா மாநிலங்களுக்கும் போகிறார்கள்.இங்குதான் பிரச்னை உண்டாக்கப்படுகிறது
@Gopu_cooking
@Gopu_cooking Жыл бұрын
நம்மாளுக 800 இல்லைனா வேலைக்கு வரமாட்டானுக ,,, காலையில் குவாட்டர் அடித்துவிட்டு தான் அதிக பேர் செல்கின்றனர் கொழுப்பு
@panneerselvampanneerselvam7334
@panneerselvampanneerselvam7334 Жыл бұрын
வண்டிக்கி பெட்ரோல் தனக்கு சாராயம் இதுதான் தமிழ்நாடு
@babupratheeshkumars1603
@babupratheeshkumars1603 Жыл бұрын
👌👌👌👌👌👌👌
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
Anupavama
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
​@@panneerselvampanneerselvam7334 ninka appo hindi nada
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
இதற்கு திமுக MLAக்கள் கூட்டாக இதைப்பற்றி Press meet கொடுக்க வேண்டும்.
@baludhanya8878
@baludhanya8878 Жыл бұрын
இந்த முதலாளிகளை அந்த மாநிலத்தில் தொழில் தொடங்க அனுப்பி விடவும்
@bellas8016
@bellas8016 Жыл бұрын
Tamilians must be alert
@tilesbaluchennai9225
@tilesbaluchennai9225 Жыл бұрын
இதனால் நக்சலைட்டுகள் உள்ளே வரவாய்ப்பு அதிகம்
@kumaravelk4196
@kumaravelk4196 Жыл бұрын
இருக்கும் மக்களுக்கு,நல திட்டகள் மற்றும் கல்வி வேலை வாய்ப்பு,குடுக்க முடியாத நிலையில்,இவர்களுக்கு இங்கு என்ன செய்ய
@subramanianr2
@subramanianr2 Жыл бұрын
சரியான பதிவு
@gscbose8146
@gscbose8146 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் உண்மை 💐
@arivolim6717
@arivolim6717 Жыл бұрын
தமிழ் நாடு ஜிடிபி உயர போகுது சொல்வது போல் உல்லது தமிழ் நாடு இந்தியா தலைநகர் மாறப்போகுது போலே வாழ்கே தமிழ் நாடு
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Жыл бұрын
You have very nicely explained in detail and you have done a lot of research in this field. Without going Emotional you spoke logically to the Point. Fully loved your informative VIdeo. You have raised all the valid points. Let us wait and see.
@welcomebro..8265
@welcomebro..8265 Жыл бұрын
Super. Perfect. Keep Going Nanba ✨
@selvarajkannan9923
@selvarajkannan9923 Жыл бұрын
WOW ! You have raised beautiful subject and thanks a lot 👏🙏🇮🇳.
@StatueTamilBhakti
@StatueTamilBhakti Жыл бұрын
Congrats Brother.. Good Start..
@thesouthnews
@thesouthnews Жыл бұрын
Thanks a ton
@thirukumarc6944
@thirukumarc6944 Жыл бұрын
புதிதாக தெரியாத செய்தி ஒன்றும் இல்லை இங்கு உள்ள வர்களுக்கு வேலை பிரச்சினை இருக்குமா இருக்காதா என்று தெளிவு படுத்த வில்லை இதில் அலசல் இல்லை
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Жыл бұрын
excellent warning
@barbiedrawing4123
@barbiedrawing4123 Жыл бұрын
உண்மை.நம் மக்கள் வேலை செய்யாமல் டாஸ்மாக் கடை கதியே என்று இருந்தால் எப்படி?.
@Jayaseelsn
@Jayaseelsn 2 ай бұрын
வடக்கர்கள் இன்று குறைந்த சம்பளத்தில் வேலை செய்வார்கள் பிறகு ஒரு நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் வேலை செய்யும் போது, சம்பளம் அதிகம் கேட்க்கும் காலம் வரும் போது, பாருங்கள், நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்க்கும் வளர்ர்த்த கிடா மார்பிள் பாயும் என்ற பழமொழியின் அர்த்தம் புரியும்
@sanmugasundaramsanmugam5482
@sanmugasundaramsanmugam5482 Жыл бұрын
வட இந்தியர்கள் அதிகமாக வருவது தமிழ்நாட்டில் வேலை செய்வதற்காக இங்கே தமிழர்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடையில் குடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை வேறு வழியில்லாமல் வட இந்தியர்களை பெரிய நிறுவனங்கள் அழைத்து வருகிறார் அவர்களுக்கு இருக்க இருப்பிடம் குறைந்த ஊதியம் கொடுத்தால் போதும் இதுவே நாளடைவில் தமிழகத்தை வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு வாய்ப்பு அதிகமாக உள்ளது காரணம் தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதே காரணம்
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
Do they undergo basic police verification (like submit aadhar in the local police station) where they are employed?
@Garud482
@Garud482 Жыл бұрын
super nice video
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Tamilnatil rs 80000/ kodikku mela Constuction work nadakku Labour contractors north la irunthu Kondu varnga.
@kalendranr6471
@kalendranr6471 Жыл бұрын
தமிழர்கள் வேலை பார்க்க தயாரா இல்லை.குறைவான வேலை அதிக சம்பளம்.இதத்தான் தமிழர்கள் எதிர்பாக்கிறார்கள்.குற்றங்களைபொருத்தவறை பொதுவானதே
@prakashperiyasamy4466
@prakashperiyasamy4466 Жыл бұрын
தமிழ் நாடு அரசாங்க வேலையிலும் vadakkans, other states peoples accupy செய்றாங்க அதனால் தமிழ் நாட்டு youngsters மிகவும் பாதிககப்படுகின்றனர்..
@kongumoorthi5380
@kongumoorthi5380 Жыл бұрын
நீங்கள் கூறும் கணக்கு குறைவாக உள்ளது திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் 25இலட்சம் பேர் இருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் 2கோடி பேர் இருப்பார்கள்....
@esanyoga7663
@esanyoga7663 Жыл бұрын
இலங்கை தமிழர்களுக்கு வேலைதர லாமே
@cuddalorestudios2375
@cuddalorestudios2375 Жыл бұрын
Future they will decide the fate of Tamil Nadu in politics .
@AMGUESSING
@AMGUESSING Жыл бұрын
Hi bro Can I get a job in your company?
@ratharatha7473
@ratharatha7473 Жыл бұрын
Thanks bro
@krishnamoorthya3234
@krishnamoorthya3234 Жыл бұрын
எல்லாம் சரி.நம் ஆட்கள் வேலையில் கவனம் செலுத்தாமல் காலதாமதம்,வேலை நேரத்தை வீனடிப்பது,உணவு இடைவேளை 2மனிநேரம்,டீ நேரம் 1மனிநேரம் என்று ஓட்டிவிட்டு அட்வான்சுக்கு தகுந்தவாறு ‌வேலை செய்துவிட்டு‌ ஓடிடுவாங்க.கேள்வி கேட்டால் மறு நாள் வரமாட்டாங்க.வட இந்தியர்களால் இந்தமாதிரியான ‌எந்த பிரச்சினைகளும்‌இல்லை.
@mr.believer1721
@mr.believer1721 Жыл бұрын
Seeman anna ku vote podungaa 🔥💪
@pmanivannan2471
@pmanivannan2471 Жыл бұрын
Very correct bro
@bellas8016
@bellas8016 Жыл бұрын
North Indians are going to chase our tamilians....sad situation for tamilians....we are going to suffer
@Joseph-yu4lx
@Joseph-yu4lx Жыл бұрын
What about getting. adhaar and ration and also voter identity cards. With corrupt officials help and won’t it affect Tamil interests? Also gathering for particular party meetings?
@pichamanikumar3500
@pichamanikumar3500 Жыл бұрын
This trend will happen only for next 5 to 10 years. Now bihar, UP is planning to start startups in a big way. Once this activism happens, those labourers will get their job in the skill they acquired in Tamilnadu will migrate back. At that time Tamilnadu will face problems to meet the labour needs. By t that time , we will not have any labour and set back to our growth too will happen. Like china, we will get UP or Bihar or MP projects will come and their growth path will be much more. We will make bigger cry. We have to train skills from now onwards for native Tamil population. Could be by govt. Or through NGO in Tamilnadu. Skills should partnof school program. 🙏🌹
@anandmahalingam7680
@anandmahalingam7680 Жыл бұрын
We can able to our people in banglore , Karnataka
@vigneshr4355
@vigneshr4355 Жыл бұрын
Na yen valkaiyil parthathu yen appa 40 year oru shop vachurukaru bt ippo antha area matu illa atha kooda 4 area avaga katupadula iruku anga irutha full tamil people shop vithutu pooitaga na 5 year abroad iruthen appo na yapidi thanimaila feel panunanoo ippovum appditha fell panuren yen pongal maniyam vaga porapa 10 peru vanthu kooda vaguraga avagaluku inga rasancard iruku namba mudila yen tamil nadu viravil avaga aluvaga pola naga aagathigala poga porom sir😭😭
@balajiraj4054
@balajiraj4054 Жыл бұрын
இவங்க இல்லனா வேலைக்கு ஆள் இல்ல....இதுதான் உண்மை
@kalais.p.7053
@kalais.p.7053 Жыл бұрын
வேலை வழங்கும் முதலாளிகள் குறைந்த ஊதியம் அதிக நேர வேலை வாங்கவும் அவர்களை பணியில் அமர்த்துகிறார்கள் இவர்களின் லாப நோக்கத்திற்காக தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு பறிபோய்கொண்டிருக்கிறது
@RadhaKrishnan-pj1jp
@RadhaKrishnan-pj1jp Жыл бұрын
தமிழக இளைஞர்கள் கட்டுமானத் துறை போன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலை செய்ய வருவது இல்லை இரண்டாவது குடி தொழிலாளர்களின் உடல்நிலையை வெகுவாக குறைந்துள்ளது
@venugopalr8930
@venugopalr8930 Жыл бұрын
உண்மைதான் .நமது தமிழக தொழிலாளர்கள் வேலை தரும் தொழில் முனைவோர்க்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையே மறந்து விட்டார்கள்.அதன் விளைவும் சேர்ந்துதான் இவ்வாறு ஆகியுள்ளது.
@ramakannan9901
@ramakannan9901 Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் படித்து பெரிய அளவுக்கு போய்விட்டனர் அதனால் படித்த வேலைக்கு கிடைத்தால் மட்டும் தான் போவார்கள் உடல் உழைப்பு தமிழ்நாட்டில் செய்யமாட்டார்கள் அறிவு வேலையை மட்டும் தான் செய்வார்கள் படித்த கல்வி அறிவு பெற்ற மாநிலம்
@godwinlyrics4280
@godwinlyrics4280 Жыл бұрын
Namakku,,aliu,,sekheram
@chinthamani6301
@chinthamani6301 Жыл бұрын
ஏமாளி தமிழன்
@vinothr846
@vinothr846 Жыл бұрын
Tamil Nadu must start inline permit
@cuddalorestudios2375
@cuddalorestudios2375 Жыл бұрын
We tamils are interested in pouring milk on film stars and celebrate them.
@amplespace2296
@amplespace2296 Жыл бұрын
Bro u r from?
@ragu5390
@ragu5390 Жыл бұрын
Same problem facing in amerikkaa Here:north indian America:indians
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
Sure ah namaku aabathu. Namaku ullavatrayum avagalukum Government pirichu koduka vendi Varum. Namaku velaikidaikavillai .Very very dangerous.
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
Yes, the security threat will increase. ATM breaking, house breaking, burglary, violence, pickpocketing, chain snatching, murder for theft and mobile snatching will be a part-time job of North Indian settlers. This is based on past and present experience. It is true that these people are hard working people at low pay. However, the srcurity threat and crime posed by them is very high.
@ramalingam406
@ramalingam406 Жыл бұрын
true
@godyes5497
@godyes5497 Жыл бұрын
தென்னாட்டில் நுழைபவர்களில் பீகார் ராஜஸ்தான் ஒரிசா போன்ற வரண்ட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அங்கே காய்ந்த மாடுகள் இங்கே வந்து கம்பங் கொல்லை யில் புகுந்துள்ளன
@sumathidass4085
@sumathidass4085 Жыл бұрын
Very exactly said 👏 👍 correct🤭😁
@venkatesanpillai5432
@venkatesanpillai5432 Жыл бұрын
Right
@n-simbu6038
@n-simbu6038 Жыл бұрын
Bro vadakans Nala yenga appa velai poichu bro 😭😭😭
@mohanrajj1884
@mohanrajj1884 Жыл бұрын
You are avoiding the main reason, people here are lazy, alcoholics, used to freebies, worst, avoiding physical and hard labour. The employers have no other choice left than to bring in migrant labour. The problem starts with the local population, the answer also is with them. Why are we not talking about the tamils going outside the state and country for better prospects.
@thamizhselvanjayaraman1875
@thamizhselvanjayaraman1875 Жыл бұрын
If we are lazy? How do Tamilnadu achieved economically second state in India 🤣.
@VRamu-xy2co
@VRamu-xy2co Жыл бұрын
You are correct we tamilans are lazy in Physical Work but we are very very smart in Knowledge based work we get this opportunities by our governments free education and one more thing workers are of two types physicaly trained and mentally trained don't u know the basic concept a salute to Dravid'a model aatchi
@michaelraj3323
@michaelraj3323 Жыл бұрын
Bullshit.. Check alcohol per capita consumption by state. Vadakkans are bigger drunkards than Tamilans. Plus, they lack personal hygiene. They don't bathe daily, they eat pan paraag, Gutkha and spit everywhere. Culturally South Indians are still superior despite their flaws. Tamil Nadu developed mainly because of Tamilans hardwork. This Vadakkan migration is a new phenomenon.
@Kumar80304
@Kumar80304 Жыл бұрын
@@thamizhselvanjayaraman1875 funny go check recent data tamil nadu ECONOMY growth percentage after stalin becomes cm it shows 1ST PLACE GUJARAT 2ND MADHYA PRADESH 3RD KARNATAKA 4TH ANDHRA PRADESH 5TH TELANGANA 6TH TAMILNADU don't be pride with old data tamil nadu is getting weaker because the North Indian trying to reducing dependence on tamil nadu for raw material for instance they started making own printing, apparel yarn mills etc 🤷
@thamizhselvanjayaraman1875
@thamizhselvanjayaraman1875 Жыл бұрын
@@Kumar80304 I don't why then Tata choosed Tamilnadu to produce iphone in India 🤣😎. Union ministers are making training program for tribes in jharkhand to work in Tamilnadu 🤣😂. Gets some knowledge don't be a dumb m0r0n 😂
@sivajiraok6210
@sivajiraok6210 Жыл бұрын
இங்கே ஓட்டுக்கு பணம் அதிகமாக கொடுப்பதாலேயே இங்கு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் இலக்காகவே இருப்பார்கள்
@viswanadhan299
@viswanadhan299 Жыл бұрын
Central station , perambur station entha local train vanthalum vadakans tha athigama irukanga ..7th 8th padikura pasanga la coolip podranga avanga kai ku easy kedaika yar karanam soldrathu
@anandapadmanabanvn8584
@anandapadmanabanvn8584 Жыл бұрын
தமிழ் language people migrated other state and other country got highest political and govt. Post.
@sumathidass4085
@sumathidass4085 Жыл бұрын
Jayalalitha and Stalin கொடுக்கும் free Ration சலுகைகள் தான்😮😢
@jeyakumar8028
@jeyakumar8028 Жыл бұрын
வட இந்திய தொழிலாளர்கள் unskilled அடிப்படை கடைநிலை தொழில்களை ஆக்கிரமித்து விடுகிறார்கள்..skilled post bank railway income tax department வட இந்திய படித்தவர்கள் ஆக்கிரமித்து விடுகிறார்கள் பிறகு தமிழன் எங்கு போவான்.. குறைந்தது தமிழகப் பணிகள் 75% தமிழருக்கு உறுதிபடுத்த வேண்டும்.
@AKSabha7144
@AKSabha7144 Жыл бұрын
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எனது யோசனை, வட இந்திய தொழிலாளர்களின் போட்டியில், வேலையை எப்படி தக்கவைத்துக் கொள்வது. My Opinion to Tamilnadu youngsters , how to retain job, in the competition of north Indian workforce.kzfaq.info/get/bejne/fZdgZMijrZzXo40.html
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
இந்திகாரன் மேல் ஆசை படுபவள் அதிகமா இருக்கும்.
@madevandeva1704
@madevandeva1704 Жыл бұрын
Bro idhella naanga starting irundhu sollitu irukom, so tn gvrt pls response this. 🙏🙏🙏
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 104 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 33 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 493 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 104 МЛН