No video

தமிழ் நிலம் அடிமைப்பட்டதுண்டு தமிழ் அடிமைப்பட்டதே இல்லை | Madukkur Ramalingam Speech

  Рет қаралды 7,405

Theekkathir

Theekkathir

Жыл бұрын

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு , தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை நிகழ்வில் எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் ” தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#erode | #vellalarcollge | #tamillanguage |
#Video #India #Tamil

Пікірлер: 22
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
மதுக்கூரார் உரையில் மயங்கிய வண்டுகள் ஆனோம்! பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் தூய தமிழ் தொண்டு !
@indira01abi47
@indira01abi47 Жыл бұрын
அருமை ஐய்யா தாங்களின் சொற்ப்பொளிவு விழிப்புணர்வுக்கு என் நல்வாழ்த்துகள்!வாழ்க! வளமுடன்!!!
@boomi1314
@boomi1314 Жыл бұрын
நன்றி ஐயா
@shanmugam3848
@shanmugam3848 Жыл бұрын
அருமை
@yekambaramvincent7377
@yekambaramvincent7377 Ай бұрын
Great Sir. Get go further and roar the Tamil greatness. Thank you so much.
@pandiankm4878
@pandiankm4878 Жыл бұрын
மதுக்கூரார்உரைகாணொலில்நிறையகேட்டிருக்கிறேன்இந்த உரை மிக மிக அற்புதமான உரை.
@manibalan7319
@manibalan7319 Жыл бұрын
Good
@ptapta4502
@ptapta4502 Жыл бұрын
செவ்வணக்கம் தோழர்
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
நெல் 2500 வருடம் கெடாமல் இருக்குமா ! அருமை.நம் முன்னோர் கெடாத பொருளை உண்ணும் பழக்கத்தை பின்பற்றிய மாண்பு வியப்பிலும் வியப்பு.
@palania5129
@palania5129 Жыл бұрын
"மதுக்கூரார் வார்த்தைகளால் வாழ்க்கையை செதுக்குகிறார்"
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Жыл бұрын
தோழர் ராமலிங்கம் அவர்களின் தமிழ் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்
@tamilthendral5917
@tamilthendral5917 Жыл бұрын
"கை விரித்து வந்த கயவர் நம்மிடை பொய் விரித்து நம் புலன்கள் மறைத்து தமிழுக்கு விளங்கிட்டு நம் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென்பார் எனில் வழி வழி வந்த உன் மறந்தனம் எங்கே? மொழிப் பற்றெங்கே விழிப்புற் றெழுக"_பாவேந்தர் சொல் எதனை குறிப்பிடுகிறது.
@mugurasa3562
@mugurasa3562 Жыл бұрын
Of cause do same , Tamil becomes dream. Bring back Tamil medium education until plus one , only Tamil will survive.
@loganathankm8778
@loganathankm8778 Жыл бұрын
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடினார். ஜாதிகளற்ற காக்கைக்கும் குருவிக்கும் ஜாதி கற்பித்தான் பாரதி . காக்கையும் குருவியும் எங்கள் இனம் என்று கூறி இருந்தால் அது மனித இனத்தைக் குறித்து இருக்கும்.
@sarvayuthanathvisvanathan7
@sarvayuthanathvisvanathan7 Жыл бұрын
முதலில் தமிழை முழுமையாக படி பின் சபைநடுவில் நில்
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 Жыл бұрын
நீங்கள் சபை நடுவே நிற்கலாமே. தமிழைப் படித்திருந்தால்.
@ranjithkumarn4944
@ranjithkumarn4944 Жыл бұрын
என்ன குறை கண்டுபிடித்தாதிய் சொல்லுங்கள்
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 93 МЛН
Madukkur Ramalingam Comedy Speech on Naraga Maaligai Book Launch
25:54