தமிழ் பாட்டே கேட்டது கிடையாது - அனிதா குப்புசாமி | Pushpavanam Kuppusamy | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 340,819

Jaya TV

Jaya TV

2 жыл бұрын

#PushpavanamKuppusamy #AnithaKuppusamy #ManathoduMano #Mano #JayaTv
தமிழ் பாட்டே கேட்டது கிடையாது - அனிதா குப்புசாமி | Pushpavanam Kuppusamy | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 176
@rajamv1156
@rajamv1156 2 жыл бұрын
குப்பு சாமி அவர்களின் திறமை அற்புதம் .அனிதா அவர்கள் திறமை தமிழில் தெளிவு . இத்தம்பதியினரை வாழ்த்துகிறேன் . இறைவன் மேன் மேலும் அருள வேண்டுகிறேன் ..
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
ஆகா புஷ்ப்பவனம் தம்பதிகள். வாழ்க வாழ்க. குப்புசாமி அவர்கள் திரைப்பாடலகளோடு கர்நாடக இசைப்பாடலையும் அருமாயா பாடுவார். உடனடியாக கவிதைகளும் எழுதுவார். அனிதா அவர்களும்சிறந்த இணைப்பாடகி அவருக்கு. பார்க்க கேட்க மிக மிக மகிழ்ச்சி. நன்றி
@mohamadibrahim4163
@mohamadibrahim4163 2 жыл бұрын
சின்ன வயசில கேட்ட பாடல் அருமையான நிகழ்ச்சி
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
குப்புசாமி அவர்களின் திறமை அபாரம். தமிழ் உச்சரிப்பு அழகானது.
@rajalakshmivaithiyanathan7363
@rajalakshmivaithiyanathan7363 2 жыл бұрын
1
@syednawazudeen5227
@syednawazudeen5227 2 жыл бұрын
Pp
@darmarajumunusamy4037
@darmarajumunusamy4037 2 жыл бұрын
இயல் இசை இரண்டுக்கும் புது அர்த்தத்தை சர்வ சாதரணமாக நிகழ்த்திய இசைக்குயில்கள் இருவருக்கும் தமிழ்க்குடி என்னாலும் வாழ்த்தும்..
@manipakkiri4749
@manipakkiri4749 Жыл бұрын
Ppp0pppppppp00pppp000000pp0p
@manipakkiri4749
@manipakkiri4749 Жыл бұрын
Pp0pppp
@sena3573
@sena3573 2 жыл бұрын
அனிதா புஷ்பவனம் குப்புசாமி அவர்களை பிடிக்கும் நிகழ்ச்சி நன்றாக இருந்தது நன்றி மனோ சார்
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
நாகூர் பாபு.
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 жыл бұрын
தமிழர்களின் பெருமிதங்கள் பல உண்டு,அதில் மண்ணின் கலைஞன் திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு முக்கிய இடமுண்டு. வாழ்க பல்லாண்டு.
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 4 ай бұрын
குப்புசாமி அல்ல குபேரசாமி நல்ல மனதுக்கு கிடைத்த பொக்கிசம் அனிதா சாமி நாட்டுப்புறப் பாட்டும் மாடித்தோட்ட மலர்களும் உங்கள் குரல்வளத்தால் செழிப்பாகுமே வாழ்த்துக்கள்
@shekharb8271
@shekharb8271 Жыл бұрын
அனிதா குப்புசாமி அண்ணே அற்புதமாக உள்ளது மனோ சார் குப்புசாமி சார் பியூட்டிஃபுல்
@josejoen2101
@josejoen2101 2 жыл бұрын
உறவு வைத்து அழைப்பது அண்ணன் அண்ணி சூப்பர்
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
நிஜமாகவே வாடி எள் கப்பக்கிழங்கே பாடல் பிரமாதம்
@mohamedinsar-bi5ez
@mohamedinsar-bi5ez 7 ай бұрын
என் அபிமான பாடகர்கள் தான் இவர்கள். பாரதமாதா பெற்ற தவப்புதல்வர்கள். நீடூழி வாழ்க.
@sethuramalingam9359
@sethuramalingam9359 Жыл бұрын
தமிழ் இசையை தட்டித் தூக்கி ய ராஜா.. தம்பதியர் இருவரும் தமிழசையை மேடை தோறும் பாடி வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
@pushpamano8991
@pushpamano8991 2 жыл бұрын
GodBless SIR MADAM Thankyou very much for your Singing
@vedamuthu4852
@vedamuthu4852 4 ай бұрын
அருமையான நேர்காணல், நாட்டு ப்புற பாடல்கள்!
@vedaji6577
@vedaji6577 2 жыл бұрын
Kuppusamy sir attu ennakku romba romba pedikkum , zutham theruthama erukkum , excellent 👌
@prathapkumarga668
@prathapkumarga668 2 жыл бұрын
Hats off to Mr Kuppuswamy and Mrs Anitha Kuppuswamy Kudos God bless you all
@ramanchandran6685
@ramanchandran6685 2 жыл бұрын
ஹிந்தி பாட்டு அருமை. 💐🙏🌹
@crimnalgaming6490
@crimnalgaming6490 3 ай бұрын
குப்புசாமி அழகான தமிழில் பாடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் மார்வாடி குடும்பத்தை சேர்ந்த அனிதா ஆழகு தமிழில் பாடுவது தான் ஆச்சரியம்.
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Interesting information shared! Very nice.👌
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
சகோதர, சகோதரி இருவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் 🙏🏻
@ppmkoilraj
@ppmkoilraj Жыл бұрын
திறமைமிக்க கலைஞர் குப்புசாமி பாராட்டுக்கள்
@jitendersharma727
@jitendersharma727 3 ай бұрын
Fortunate to hear this greatest tamil folk singer and biggest campaigner all over world with this form of music and wisdom representing ancient Tamil culture in chennai egmore aufitorium three decades back. Deserves Padmshree award for this great service to music world. Thanks to this lovely couple whose energetic and electrifying performance draws audience of all age.
@VasanthaKumarMPS-sd8en
@VasanthaKumarMPS-sd8en Ай бұрын
இந்த ஜோடி தமிழ்நாட்டின் கலைப்பொக்கிக்ஷம்.மனோவிற்கு கோடி நன்றி.
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
KUPUSAMY ONE OF THE GREAT TAMILIAN 👍 SINGER. ANITHA KUPUSAMY VERY TALENTED HAS SO SWEET VOICE & TAMIL LANGUAGE ENHANCES VERY MELODY TYPES. THAMIL/TAMIL VERY SWET MUSICAL LANGUAGE 🎼 🎶 👌. KEEP IN MIND: THE LANGUAGE THAT PUTS FOOD ON THE TABLE & LIFE STYLE & FAME YOU GOT IS THE LANGUAGE YOU NEED CHERISH. IN TAMIL NADU MOST ENTERTAINTMENT & SHOW BIZ. & MUSIC INDUSTRY LIVING MUSICIANS NEED TO CHERISH THE SWEET TAMIL LANGUAGE ENHANCED THEIR LIFE TALENTS THEY POSSES. TAMIL SINGERS ARE VERY NATURAL (VS. OUT OF STATE SINGERS ARE POTENTIALLY DRIVEN BY MUSIC DIRECTORS & SONG WRITERS INFLUENCES). EVERY TAMILIANS SHOULD BE PROUD ABOUT: BHARATHIYAR, THIRUVALLUVAR, SWAMI VIVEKANANDA ETC. 🙏ALL THINK TANK.
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
From Malaysia - the always sidelined Tamil folk song. Idumbavanam Kuppusamy couple must be applauded for their efforts.
@ramaninathan5863
@ramaninathan5863 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை குப்புசாமி சாரின் திறமை மிகப்பெருமை
@goodgood9586
@goodgood9586 Жыл бұрын
Thiru Pushpavanam kupusami avargalin Ganeerkuraluku vanakam 🙏🙏🙏🙏🙏
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Annan padalgal makalodu kalantha ondru long live Kuppuswamy anna from Thanjavur
@murugamuruga6755
@murugamuruga6755 2 жыл бұрын
வேதை மன்னீன் புகழ் சிறக்க வாழும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@drkkalidossk9655
@drkkalidossk9655 Жыл бұрын
தமிழிசையை வாழவைக்கும் தங்கங்களே வாழ்க.
@manjula1288
@manjula1288 2 жыл бұрын
Anitha mam & Kuppusamy sir"s live kancheri I heared few years back WLA women dat function. Really talented couple
@Videorasigan
@Videorasigan 2 жыл бұрын
One of the best programs. Brings out the best ancient Tamil folk music. Vaazgha. Nandri Vanakkam. Beautiful couple. North and South United. Thanks 🙏.
@selvane9819
@selvane9819 2 жыл бұрын
Outstanding couple and what a talent. Excellent 👌👌
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 2 жыл бұрын
Very nice program. I am really blessed to meet both Pushpavanam sir and Anita madam during an April Festival in Sydney. I also sang a PBS song in front of him for his comments. May God bless
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 2 жыл бұрын
May God bless both of them for many years to come. Regards Dr N Gowripalan
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 2 жыл бұрын
He is an extraordinary singer ,hats off to his talents .
@nithyakalyani304
@nithyakalyani304 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது உண்மை குரல்
@manikammanikam7311
@manikammanikam7311 4 ай бұрын
மனோ சாருக்கு எனது மனமார்ந்த நன்றி அனிதா குப்புசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
@kichumulu6101
@kichumulu6101 2 жыл бұрын
Super sir.kappakilanzngu pattuku jathi and swaram
@saba6601
@saba6601 2 жыл бұрын
This is the excellent episode of Manathodu Mano .The distinguished couple Kuppusamy and Anita deserve the Padma busan award. Awaiting eagerly for the 2nd part of this episode. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).
@kthani2819
@kthani2819 2 жыл бұрын
விதம் விதமான இறைபடைப்பை கொண்டுவந்து ரசிக்க வைத்து விட்டீர்கள்
@ganeshthambiyah9671
@ganeshthambiyah9671 2 жыл бұрын
இசைக்கு ஜாதி மதம் மொழி பேதம் கிடையாது அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙂
@madheswaris8493
@madheswaris8493 10 ай бұрын
Fentastik vanitha kupusami
@kozhunji
@kozhunji 2 жыл бұрын
அருமை!
@rajramachandran7289
@rajramachandran7289 2 жыл бұрын
This couple entitled to receive the best accolades and kudos on behalf of tamil folk music. ..Hats off ..
@jahabarmaricar6482
@jahabarmaricar6482 2 жыл бұрын
I really enjoy this couple's folk songs. They should be given special awards. But politics play up In all selections to destroy the reality. May God give Kuppsamy couple long life and good voice.
@rajeshwaridhandapani-wc8ji
@rajeshwaridhandapani-wc8ji Жыл бұрын
​@@jahabarmaricar6482 qq1MàQ11a1
@HariniP-vj3xx
@HariniP-vj3xx 7 ай бұрын
😅
@shamilafa9811
@shamilafa9811 2 жыл бұрын
God grace all of YOU
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 2 жыл бұрын
May God bless both of them for many years to come. Regards Dr N Gowripalan
@rajramachandran7289
@rajramachandran7289 2 жыл бұрын
Chennai Doordharshan brought him the bigger limelight for his traditional cultural folk songs to tamil nadu audience.
@rajantnambi6611
@rajantnambi6611 3 ай бұрын
மனதோடு MANO இதில் நம்பர் 1 நிகழ்ச்சி இது தான்.....
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
WONDERFUL
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 2 жыл бұрын
Super jodi bless you all
@manipakiadass7970
@manipakiadass7970 2 жыл бұрын
Very nice program..
@ilankovan3771
@ilankovan3771 2 жыл бұрын
லதா மங்கேஷ்கர் பாடல் jyoti kalas chaluke ....huye gulabi lal chunariya rang dal badal ke ..... Hume .ne dekha in ankhon seehsti kuadiboo பாடல்களை அனிதா ஜி பாடி கேட்க ஆசை
@gnaneswarygnanasegaram1908
@gnaneswarygnanasegaram1908 2 жыл бұрын
Anita kupusamyand kupusamyand songs very Nice marvelous wonderfull
@Aruvisangeethasathiyaraj
@Aruvisangeethasathiyaraj 2 жыл бұрын
Kuppusamy sir very excellent
@jothimayandi2485
@jothimayandi2485 2 жыл бұрын
Very good
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
Beautiful voice ...fantastic
@Abdulrahman-ze9ec
@Abdulrahman-ze9ec 2 жыл бұрын
A wonderful singer forever
@abdulkhader8367
@abdulkhader8367 2 жыл бұрын
நானும் ஒரு தமிழ் முஸ்லிம் தான் அண்ணக்கிளிக்குப் பின்தான் நம் தமிழ் பாட்டை ரசித்து கேட்க ஆரம்பித்தேன்
@vinithraj6028
@vinithraj6028 2 жыл бұрын
Super Anitha Kuppu👌👍🌹🌷
@kandiathaninayakam423
@kandiathaninayakam423 2 жыл бұрын
👍 ஆற்றல் பயமறியா து. வாழ்த்துக்கள்
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 3 ай бұрын
ஜெயாம்மா டிவியில் பற்பல திறமையான நிகழ்ச்சிகள் பார்த்து ரசித்தோம் .அதில் இதுவும்திறமையான மேன்மையான நிகழ்ச்சி.🎉🎉🎉
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
இந்துவாக இருந்தாலும் இஸ்லாமிய பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.
@balasubramanin7563
@balasubramanin7563 2 жыл бұрын
பாட்டுக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாது
@ramizafarook481
@ramizafarook481 2 жыл бұрын
பழம் நியப்பா ஞானபழம் நீ யப்பா தமிழ் ஞானபழம் நீ யப்பா சரவண பொய்கயில் நீராடி திருப்பரங்குண்றத்தில் நீ சிரித்தால் முருகா
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
@@ramizafarook481 உண்மைதான் மதங்கள் மாறினாலும் நாம் தமிழர்கள்தானே...
@balakirshnans6922
@balakirshnans6922 2 жыл бұрын
@@balasubramanin7563 tobethebestof
@mohamednazar2539
@mohamednazar2539 2 жыл бұрын
இசைக்கு இந்தும் தெரியாது ,இஸ்லாமும் தெரியாது. மனிதனுக்குத்தான் அது தெரியும். இசைக்கு மனிதம் தெரியும்.
@pakkiripakkiri4522
@pakkiripakkiri4522 2 жыл бұрын
Super sir and madam I love you song ❤️💙
@rengarajan3907
@rengarajan3907 2 жыл бұрын
Marakkamudiyatha manam kavarntha padal Isai murasu nagoor hanifa avargalin padal enakku pidikkum. Regards Rengarajan 77 Maduraikkaran.
@perumalvedhagiri6117
@perumalvedhagiri6117 2 жыл бұрын
Andavan kodutha kuralvalam valhga valamudan
@palanisamy1146
@palanisamy1146 2 жыл бұрын
All song very nice
@pgsamy8666
@pgsamy8666 2 жыл бұрын
ArumaiArumai
@govindhaswamy
@govindhaswamy 4 ай бұрын
அருமை அருமை நன்றி வணக்கம் தம்பி
@kharinisri2std652
@kharinisri2std652 2 жыл бұрын
Kiya bath hai dhifhi mass vera level 👌🎉👌
@downsouth4474
@downsouth4474 10 ай бұрын
நன்றி, சகோதரா,,,,,,,,,,,,,,, மஜீத்
@badrudeenbadrudeen5314
@badrudeenbadrudeen5314 2 жыл бұрын
Very very nice sir mam
@stnpschool
@stnpschool 2 жыл бұрын
Great
@manickammanickam1591
@manickammanickam1591 3 ай бұрын
அருமை அருமை அருமை
@kandaswamymudaliar2243
@kandaswamymudaliar2243 2 жыл бұрын
நாட்டுப்புற பாடல்களுக்கு உயிர் கொடுத்த வைரங்கள்.
@pgsamy8666
@pgsamy8666 2 жыл бұрын
Ks. Sir. 👍👍👍👌👌👌
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
My favourite singers
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Arumai Arumai Arumai
@kavimathikavimathi4601
@kavimathikavimathi4601 2 жыл бұрын
Super 🙏🙏
@shamilafa9811
@shamilafa9811 2 жыл бұрын
Beautiful smiley sister face
@chitradevi8060
@chitradevi8060 2 жыл бұрын
🙏🙏🙏👍💕👌
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
பாரதியார் பேத்தி எப்படி?பாரதியார் போடும்போது கேட்டிருப்பார்!!
@rajarambala1610
@rajarambala1610 4 ай бұрын
Very good voice both of them! I don’t know why their talents Are NOT used in Movies as Play back singers ????
@venkateswaran3237
@venkateswaran3237 2 жыл бұрын
வணக்கம் அய்யா
@gunamnagula6112
@gunamnagula6112 Жыл бұрын
Supper talented
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
This type program north indian have to see because north indian people always thinking south indian cannot singing hindi songs south indian people can take class with north indian people also congratulations to this lovely couple God bless both of you thanks 🙏🌹🙏🇲🇾🌹
@clydellaperies4721
@clydellaperies4721 2 жыл бұрын
She is a north Indian. Hindi speaking Anitha came to Tamil Nadu and learnt Tamil. She is a trained Tamil singer now. What a talent. I admire that.
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
@@clydellaperies4721 she's not from north india she's from jamin family also my dear friend 🌹👍🌹 keep it 🌹🙏🌹
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
@@clydellaperies4721 I don't want to make a argument with you tc ❤️ My dear friend 🌹👍🌹🇲🇾🌹
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
@@clydellaperies4721 why mah you and me coral because this lovely couple 🌹👍🌹 better we both blessing this couple mah ❤️ anitha kuppusamy lovely couple ❤️
@mythiliramanujam5991
@mythiliramanujam5991 2 жыл бұрын
GoodGood
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 2 жыл бұрын
Super Kuppusamy sir
@pgsamy8666
@pgsamy8666 2 жыл бұрын
அருமாள். அண்ணன். Ks
@shamilafa9811
@shamilafa9811 2 жыл бұрын
Kuppusami great gentleman
@abdulwahab-fg3es
@abdulwahab-fg3es Жыл бұрын
kupposamy vera level
@sdm3237
@sdm3237 Жыл бұрын
Super sir
@vedaji6577
@vedaji6577 2 жыл бұрын
Pattu sir
@navyarajini2715
@navyarajini2715 2 жыл бұрын
This is old program?
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 2 жыл бұрын
Very great entertainment legends
@jegankanchi2115
@jegankanchi2115 2 жыл бұрын
Super
@jankjane5029
@jankjane5029 2 жыл бұрын
You can do 2 episodes with these 2 legends. Lots of information.
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
இதுல வேற பெருமை.
@ganesank2138
@ganesank2138 Жыл бұрын
Really great Mr Kuppusamy
@user-hp6rg4mk7x
@user-hp6rg4mk7x Жыл бұрын
தமிழ் இசையம்ப்பாளர்கள் இவருக்கு ஏனோ போதுமான வாய்ப்பு வழங்கவில்லை. தமிழிசையே கர்நாடக இசைக்கு அடிப்படையானது என்று ஆய்வு செய்து தமிழிசையைத் தமிழர்கள் உச்சி மேல்வைத்துக் கொண்டாடும் வகையில் தமிழிசையின் சிறப்பை தமிழ்த்தரணிக்கு எடுத்துரைத்த இத்தமிழர்க்கு மட்டும் தமிழ்த்திரைவானில் ஒளிரும் முழுமதியாய் உ,லகிற்கு ஒளிவழங்கும் கதிரவானாய் திகழ வாய்ப்பளிக்கவில்லை. தமிழ்திரைப்பாடகர்கள் எல்லாம் பிறமொழியாளர்களே டி.எம்.சௌந்திர்ராஜன்___சௌராஷ்டிரா கண்டசாலா_ கிருஷணச்சந்தர் இவர்கள் கன்னடர்கள் மிகச்சிறந்த தமிழ்பாடகர்களான டி.ஆர்.மகாலிங்கம் திருச்சி லோகநாதன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் எல்லாம் போதுமான வாய்ப்பின்றி திரைத்துரையிலிருந்து விலகினார்கள். தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்ப்பாடகர்களை ஊக்குவிக்கவில்லை என்பதே உண்மை. பி.கே சிரீனிவாஸ் சாதனா சர்க்கம் பாம்பே ஜெயஸ்ரீ போன்றோரின் தாய்மொழி எவை என்று தெரியவில்லை. ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் உன்னிமேனன் சித்ரா அனைவரும் மலையாளிகள் எஸ்.பி .பாலசுப்பிரமணியம் ஜானகி சுசீலா மனோ அனைவரும் தெலுங்கர்கள் ஐயா தமிழிசைவாணர்களே தமிழைத. தாய்மொழியாகக் கொண்ட தமிழ் இசையமைப்பாளர்களே இம்மண்ணின் கலைஞர் திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.
@venkatr6481
@venkatr6481 2 жыл бұрын
அருமை
@rajagopal2949
@rajagopal2949 9 ай бұрын
Super 👌 👍
@user-cl3ug5pw5t
@user-cl3ug5pw5t 4 ай бұрын
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 509 М.
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Pushpavanam Kuppusamy
27:53
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 6 МЛН
1❤️
0:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Не трогайте эту ВОЛОСАТУЮ ШТУКУ! 😱
0:24
Взрывная История
Рет қаралды 3,1 МЛН
Sion princess funny Haribo Donuts 🍊🚆😅🤣
0:35
SION /紫音
Рет қаралды 23 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 2,8 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН