No video

Tamil Old Songs | Paruva Ragam Tamil Movie Hit Songs | Jukebox

  Рет қаралды 496,048

Lahari Music Tamil - TSeries

Lahari Music Tamil - TSeries

Күн бұрын

Tamil Old Hit Songs, Tamil Old Movie SOngs, Tamil Latest Songs, Tamil New Songs, Latest Tamil MOvie Songs, Tamil Classical Songs, Tamil Classical Movies, Tamil Old Songs Hits
subscribe us @ goo.gl/OUmEgk
To see the more songs, videos and movies go to
/ tamillahari
Join our facebook pages login this below links
/ 595648960470172
/ laharimusic .
Follow us on google+ click on the below link.
Profile : plus.google.co...
Page : plus.google.co...
Movie : Paruva Ragam (1987),
Starring : Ravichandran,Juhi Chawla,Manorama,Jayachitra,
Directed by Ravichandran,
Produced by Kannaiyaa,
Written by Sridhar,
Music by Hamsalekha,
Singers : S. P. Balasubramaniam,Ramesh,S. Janaki,Vani Jayaram,
Lyricists : Vairamuthu,
Release dates : 1987.

Пікірлер: 220
@iqlassabu8257
@iqlassabu8257 15 күн бұрын
1985 ல் ஜூஹி ஷாவ்லா இந்தியா அழகியாக தேர்ந்து எடுத்த பின் கதாநாயகியாக நடித்த முதல் படம் பாட்டுக்குள் பத்து அத்தனையும் தேன் முத்து
@user-um7oc8im8u
@user-um7oc8im8u Жыл бұрын
நான் படிப்பில் தோல்வி அடைய இந்த படமும் ஒரு காரணம். தினமும் பார்த்தா....
@muthukrishnan5624
@muthukrishnan5624 20 күн бұрын
சரியாக சொன்னீங்க
@santhosh2950
@santhosh2950 Жыл бұрын
பாடலுக்காகவே சனி ஞாயிறு காட்சிகள் Re Relase செய்து பல வாரங்கள் ஓடிய படம் '
@Manithan48
@Manithan48 24 күн бұрын
1987 தென்காசி வாஹினி தியேட்டரில் 50 நாட்கள் ஓடியது 50 நாட்கள் தினமும் காலை காட்சி பார்த்து வந்தேன்
@jeyakumar3025
@jeyakumar3025 5 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த புது.புது.திருமணமவிழவில். மைக்செட்கேட்டேன்.டி.டி.கே கேசட்.நன்றி வாழ்க தமிழ்
@priyans-3600
@priyans-3600 3 жыл бұрын
நான் 9-ம் வகுப்பு படிக்கும் போது தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆன படம் படம் சாதாரண ஹிட் அல்ல சூப்பர் டூப்பர்ஹிட் எல்லா பாடல்களும் இன்று வரை என்னுடைய பேவரேட்
@KuprajgKupuraj
@KuprajgKupuraj 4 ай бұрын
இது அந்த காலத்தின் வரப்பிரசாதம் ... ஆனாள் இது இந்தகாலத்தில் வரமுடியாத பிரசாதம் ❤❤❤
@KalaPaulraj-g7d
@KalaPaulraj-g7d 23 күн бұрын
1987ம் ஆண்டு
@rajankannan3110
@rajankannan3110 Ай бұрын
ஒரு படத்தின் அத்தனை பாடல்களையும் skip செய்யாமல் கேட்ட பாடல்கள் என்றால் பருவராகமும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்கள்தான். அப்படி மிகவும் பிடித்த பாடல்கள் கொண்ட படம் மட்டுமல்ல படமாக்கிய விதமும் சூப்பர் டூப்பர். வித்தியாசமான டைரக்ஷனில் வந்த இளமை துள்ளல் கொண்ட படம்.
@user-et3qw4gv5o
@user-et3qw4gv5o 4 ай бұрын
பருவ ராகம் கன்னட திரைப்படம். கன்னடம் தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்ட படம் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் இயக்கி அவரே நடித்த படம்
@venkatv3694
@venkatv3694 16 күн бұрын
8வது.படிக்கும்போது.பார்த்தபடம்.எனக்கு.வயது.60.ஆகிறது.சூப்பர்படம்
@ramu7689
@ramu7689 5 күн бұрын
எட்டாவது படிக்கும் போது உங்களுக்கு 23 வயசா?
@jeyakumar3025
@jeyakumar3025 5 жыл бұрын
சிறுவயதில் கேட்டபாடல். டி.டி.கே கேசட் வருடம் 1986.இருக்கும்.நன்றி வணக்கம் வாழ்க தமிழ்
@padmanaban3369
@padmanaban3369 4 жыл бұрын
Good
@dksampathdksampath9367
@dksampathdksampath9367 3 жыл бұрын
பாடல்கள் மொத்தமும் முத்து காரணம் வைரமுத்து....🖤❤️🖤
@asokkumar7356
@asokkumar7356 Ай бұрын
எங்கள் ஊர் சிதம்பரம் சீனிவாசா தியேட்டர் பத்துவாரம் ஒடியபடம் அருமையான பாடல்கள்
@rajarajan10
@rajarajan10 11 ай бұрын
எப்போழுதும் கேட்க பிடிக்கும் பாடல்கள். வரிகள், இசை, பாடகர்கள் என எல்லோரின் மேம்பட்ட வெளிப்பாடு
@mohankumarbellan5020
@mohankumarbellan5020 2 жыл бұрын
More than 1000 times i heard these songs since 34 years. Very very fantastic music scored by hamsalekha.
@user-qq9oi4dh8k
@user-qq9oi4dh8k 10 ай бұрын
: பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன் சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே உள்ளத்தில் ஓசை இல்லை ஊமைக்கு பாஷை இல்லை கண்மணியே மெளனம் தானே தொல்லை.. ஹா.. பெண் : நீயா என்னை நேசித்தாய் பூக்கள் கொண்டு பூசித்தாய் உண்மை சொல்ல யோசித்தாய் கோழை போல யாசித்தாய் ஏன் கண்ணா மீசை மேலே ஆசை தேனென்றால் சாரம் வேண்டும் ஆணென்றால் வீரம் வேண்டும் ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும் ஆண் : தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது பெண் : ஓ ஹோ… ஆ ஹா… உண்மைதானா ஆண் : ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது பெண் : நீயா… சொன்னாய் மெய்யேதானா ஆண் : உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது பெண் : பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது.. ஆ… ஆண் : பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் பெண் : உண்மை சொல்ல யோசித்தாய் கோழை போல யாசித்தாய் பெண் : காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது ஆண் : கண்ணே உந்தன் எண்ணம் என்ன பெண் : கண்ணடித்தால் தீராது காதல் இங்கு வாராது ஆண் : என்னைத் தந்தேன் இன்னும் என்ன பெண் : பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும் வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஹோ.. ஆண் : பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன் பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை தேனென்றால் சாரம் வேண்டும் ஆணென்றால் வீரம் வேண்டும் ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும் tamil chat room Other Songs from Paruva Raagam Album Inba Ragangal Song Lyrics Inba Ragangal Song Lyrics Oru Aanum Pennum Song Lyrics Oru Aanum Pennum Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT leelai 1 Ponmalai Pozhudhu Song Lyrics image 2 Ammakale O Appakale Song Lyrics Anbey Manithan Song Anbey Manithan Song Lyrics marubadiyum Aasai Adhigam Vechu Song Lyrics Raaththiriyil Thookkamillai Raathiriyil Thokkamillai Song Lyrics Puthisali Raja Vazhga Puthisali Raja Vazhga Song Lyrics Vanthaan Aaiyah Vanthaan Aaiyah Song Lyrics pal vannam jp Pal Vannam Song Lyrics Arai Koduthal Theriyum Song Arai Koduthal Theriyum Song Lyrics anthi sayum Andhi Sayura Neram Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@loganathanpalani3458
@loganathanpalani3458 3 ай бұрын
1987. ஆண்டு
@samuelraj9569
@samuelraj9569 5 ай бұрын
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திரையிடப்பட்டு மாணவர்களை கவர்ந்த படம்
@RameshKumar-th7sd
@RameshKumar-th7sd 4 жыл бұрын
All songs very superb spb sir jankiamma greater legends
@travelerchennai3684
@travelerchennai3684 Жыл бұрын
After 30 years I heard...un believable songs still. My childhood days in my bus played lot of time...from gudiyatham to M v kuppan while traveling ✌
@shekarsubramani5988
@shekarsubramani5988 Ай бұрын
I'm from gudiyattam
@gopalashetty3592
@gopalashetty3592 3 жыл бұрын
Credit goes to Kannada music director Hamsaleka.
@ChokkalingamMari-uq8sp
@ChokkalingamMari-uq8sp Ай бұрын
அப்போது எனக்கு 12 வயசு சின்ன வயசு ஞாபகம் வருகிறது...அது ஒரு சொர்க்கம்
@manohmohan6657
@manohmohan6657 3 жыл бұрын
87 till today in 2020 love this wonderful songs
@baskarsubramani1960
@baskarsubramani1960 3 ай бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் மறக்க முடியாது
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 3 жыл бұрын
நான் கல்லூரியில் படிக்கும் போது எத்தனை முறை பார்த்தேன் எனக்கு தெரியாது
@sureshservaran2832
@sureshservaran2832 4 ай бұрын
Urutu
@raghualike7962
@raghualike7962 3 жыл бұрын
Hamsalekha sir , awesome awesome
@sivakumarkandiah2569
@sivakumarkandiah2569 6 ай бұрын
ஒரு மின்னல் song is superb ❤ going back to 80's 😂
@chandrasekars-ul7xx
@chandrasekars-ul7xx 5 ай бұрын
Thickly concentrated love essence melody songs from Hamsalekha ... Remember my Teenage life when this movie released . Movie ran well for songs 👍👍
@rameshg9210
@rameshg9210 5 жыл бұрын
The great Hamsalekha sir music and lyrics wonderfull
@user-cy9qv6ll5w
@user-cy9qv6ll5w 3 жыл бұрын
அமையான,சங்க்,காதலர்கள், திரைப்படம்,பிடிக்கும்,💕💥💥✨💘💝💞💝✨💥💥💯
@ranjanisubramaniyan1525
@ranjanisubramaniyan1525 2 жыл бұрын
my fvrt...movie & songs...semma juke box..ds pc total movie songs 11 all songs r spr hit songs...👌👌👍😍😍😍😍😍
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 8 ай бұрын
பாடலில் சிகரமே S.P.பாலு
@balamuruganbalamrigan7329
@balamuruganbalamrigan7329 4 ай бұрын
Fantastic this picture very successful
@sankarverysupersongflash967
@sankarverysupersongflash967 6 жыл бұрын
அருமையான பாடல்
@gamesonlydudes1299
@gamesonlydudes1299 2 жыл бұрын
Yesudhas janaki vera leval
@ezhumalaik9121
@ezhumalaik9121 6 ай бұрын
Super Hits ❤❤❤❤
@dhanasekaran3120
@dhanasekaran3120 Жыл бұрын
Also this film hero (Mr. Ravichandran) & our super star Mr. Rajini 💥 were very close friends. This film recorded in 1984 big hit as KGF . If not believe, Please check your 45 years crossed any friends or relatives Thanks for listening this music friends
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
I agreed bro, intha cassette potuthan school writings pannuvane
@dr.murugesana.chockalingam8002
@dr.murugesana.chockalingam8002 24 күн бұрын
பருவராகம் திரைப் படம் 1987 ல் திரைக்கு வந்த படம்.
@sudhakark5420
@sudhakark5420 3 жыл бұрын
It brings back my childhood memories. Very colorful songs.
@Sugathanthenari
@Sugathanthenari 3 жыл бұрын
Stereo effect is good
@wilsontj8174
@wilsontj8174 2 жыл бұрын
universal hit music of Hamsalekha sir
@martinminalkar8728
@martinminalkar8728 6 ай бұрын
ಜೈ ಹಂಸಲೇಖ JAI HAMSALEKA🙏🙏🙏
@sdayanithy2198
@sdayanithy2198 4 жыл бұрын
vairamuthu Amselekha combination super
@tamizhselvi5390
@tamizhselvi5390 5 жыл бұрын
Vairamuthu lyrics is wonderful
@rajantony703
@rajantony703 2 жыл бұрын
Super 👌💟👏 Happy songs 🎆
@Preerosesgallery
@Preerosesgallery Жыл бұрын
Full of love and energy.. SPB n Janaki.. Lovely songs.. Enjoyed a lot
@arammangairam2361
@arammangairam2361 11 ай бұрын
Spb voice evergreen with janaki we watched in archana Coimbatore
@manikandanmanikandan1421
@manikandanmanikandan1421 4 жыл бұрын
All. Songs🎧 best👍💯
@sakthivelraman5400
@sakthivelraman5400 3 жыл бұрын
⁷⅞
@Rohanshekhar33
@Rohanshekhar33 4 жыл бұрын
Superb songs, heard after very long time, awesome recording, Great!!!
@nagamallunagu6176
@nagamallunagu6176 2 жыл бұрын
Any time it's. Extraordinary songs. Hamsaleka sir sup
@ganeshsuresh9834
@ganeshsuresh9834 2 жыл бұрын
அருமையான பாடல்கள்
@rajendranmichealantonychar262
@rajendranmichealantonychar262 5 ай бұрын
Hamsalaha No. 1 Music Director Example Paruva Ragam Film (ONDRA POTHUM)
@rajendranmichealantonychar262
@rajendranmichealantonychar262 5 ай бұрын
Paruva Ragam Film songs Paruva Ragam Film songs I heard more than 1000 times ......... Ap padia iruttu kadai HALWA Sapta feeling
@kganand6676
@kganand6676 11 ай бұрын
Even now 2023 if the movie released it will be block buster
@sivashan4842
@sivashan4842 Жыл бұрын
அந்த கால நினைவுகள்,,பருவகால பருவராகம்,,,
@ammanlitho9978
@ammanlitho9978 11 ай бұрын
ITOO LOVE THIS SONGS & MUSIC ALSO
@premag2753
@premag2753 5 ай бұрын
Hamseleka music super
@rameshsankaran7480
@rameshsankaran7480 4 ай бұрын
PARUVARAGAM MOVIE. 1987. KANNADA MOVIE TAMIL REMAKE. MUSIC AMSALEKHA. .VERY SUPER GOOD ALBUM
@puneethr7432
@puneethr7432 4 жыл бұрын
This is Kannada hamsalaka song hit movi song and telgu tamil hits
@velavan7694
@velavan7694 3 жыл бұрын
Adiye amma kannu mp3 single ah podunga. All songs super..
@nishanianjalo9726
@nishanianjalo9726 4 жыл бұрын
When I was young this songs are my favorite
@sureshrl8953
@sureshrl8953 Жыл бұрын
super after my college days i heard this songs thank you
@abduljaleel7174
@abduljaleel7174 6 жыл бұрын
old is gold
@chandrashekarc2425
@chandrashekarc2425 5 жыл бұрын
Super hit songs in kannada also tamil
@azhagesang-r3b
@azhagesang-r3b Ай бұрын
Now 60 years old still l like those songs camer shooting Fantastic.
@VijaycellparkVoice
@VijaycellparkVoice 4 жыл бұрын
Super songs old is gold
@mhidhayathuchannel856
@mhidhayathuchannel856 5 ай бұрын
😂 to L
@kumaranm.k3944
@kumaranm.k3944 3 жыл бұрын
Super duper hit songs of 1987
@mutharasus9689
@mutharasus9689 3 жыл бұрын
வைரமுத்து தமிழின் பொக்கிஷம்
@mohananpc899
@mohananpc899 Жыл бұрын
1987 - ൽ വർക്കല വച്ചു കണ്ട ചിത്രങ്ങളിലൊന്നു കൂടി . ഒരു മ്യൂസിക്കൽ ഫിലിം . മുട്ടിനു മുട്ടിന് പാട്ട് . പാട്ടുകൾ പലതും കേൾക്കാൻ രസമുണ്ടെങ്കിലും സൗണ്ട് ഓഫ് മ്യൂസിക്കിലെപ്പോലെ കഥാഗതിയും ഗാനങ്ങളും തമ്മിൽ ഇഴുകിച്ചേരലൊന്നുമില്ല . അതിന്, പ്രത്യേകിച്ച് കഥാഗതിയെന്തെങ്കിലുമുണ്ടായിട്ടു വേണ്ടെ ? ഒരു കന്നട പടത്തിന്റെ തമിഴ് റീമേക്കാണിത് . വി രവിചന്ദ്രൻ എന്ന യുവസംവിധായകൻ (അന്നത്തെ ) തന്നെയാണ് ചിത്രത്തിലെ നായകനും . ഷീലയുടെ ഭർത്താവായിരുന്ന രവിചന്ദ്രനാണോ എന്നു സംശയിച്ചു ; പക്ഷേ അയാളല്ല . കോളേജ് ദിനങ്ങളിലെ പിള്ളാരുടെ പാട്ടും കൂത്തും ഇടിയും പ്രേമവുമൊക്കെയാണ് പ്രമേയം . എന്നു വച്ചാൽ ഇവയുടെയൊക്കെ , നിർമ്മാതാവിന്റെ കച്ചവടക്കണ്ണോടെയുള്ള ആവിഷ്ക്കാരം . ചോ , മനോരമ , ജയ്ശങ്കർ എന്നിവരെയൊക്കെ ഒന്നു കൂടി കാണാനൊത്തു . തലമുറകൾ തമ്മിലുള്ള ഏറ്റുമുട്ടലിൽ യാഥാസ്ഥിതിക പഴം തലമുറയുടെ പ്രതിനിധിയളായിരുന്നു ഇവർ . നായകൻ രവിചന്ദ്രനും നായിക ജുഹി ചൗളയും ശരാശരി . അന്നു കണ്ടതിന്റെ ഒരോർമ്മയും വീണ്ടുമുള്ള കാണലിൽ പ്രത്യക്ഷപ്പെട്ടില്ല എന്നത് വിചിത്രമായി തോന്നുന്നു . അങ്ങനെയല്ല പതിവ് . ================================== പരുവരാഗം വി രവിചന്ദ്രൻ വി രവിചന്ദ്രൻ , ജുഹി ചൗള , മനോരമ , ജയ്ശങ്കർ , ചോ , തേങ്കായ് ശ്രീനിവാസൻ , ഉർവ്വശി , വിഷ്ണുവർദ്ധൻ ഇന്ത്യ തമിഴ് 1987
@MuthuSamy-gn6kb
@MuthuSamy-gn6kb 12 күн бұрын
Lovely song that music is love
@hsjsjshsjsjs5272
@hsjsjshsjsjs5272 4 жыл бұрын
Very nice music and songs
@kirubhakaran3281
@kirubhakaran3281 5 жыл бұрын
Good songs music amsaleka
@shajahanmuthalief4233
@shajahanmuthalief4233 5 жыл бұрын
பருவராகம். அனைத்து பாடல்களும். சூப்பர்
@BalakumarBalasundaram
@BalakumarBalasundaram 4 жыл бұрын
Super Hit Songs 🎼🎼🎼🎼💞
@raagumegan
@raagumegan 24 күн бұрын
வேஸ்ட்........ ஒரு பாட்டு கூட நல்லால்லே..
@selvaraj-oc1xf
@selvaraj-oc1xf 10 ай бұрын
TR பாடல் மாதிரியே இருக்கு
@chitradevi5752
@chitradevi5752 Жыл бұрын
Nice songs 💯💯💯❤️❤️❤️❤️❤️
@ksrlandpromoters2225
@ksrlandpromoters2225 22 күн бұрын
Lahari நிறுவனத்தின் அநேக பாடல் கேசட்டுகள் ( tape cassette) நாங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளோம் sorex stereo sound (Coney Cassette) Perungudi OMR மலரும் நினைவுகள் நன்றி "லகரி" நிறுவனம்
@dhanasekaran3120
@dhanasekaran3120 Жыл бұрын
This film was released in 1984 don't know month. Very successful and super hit song for everybody likes of 70's and 80's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@divyakumar2850
@divyakumar2850 6 жыл бұрын
Nice songs
@saravananram8828
@saravananram8828 4 ай бұрын
1987 1988 release bro
@msaravanan1733
@msaravanan1733 Ай бұрын
நான் 6வது படிக்கும் போது வந்த படம் இது ❤❤😊
@user-qq9oi4dh8k
@user-qq9oi4dh8k 10 ай бұрын
ஏ…..ஏ…..ஹே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே} (2) பெண் : {ஹோ ஹோ ஹோ ஊ ஓஹோ…. அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே} (2) குழு : ஹோ ஹோ…… ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை குழு : ஏ…..ஏ…..ஹே ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம் பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம் ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம் பெண் : கொண்டாடு வாலிப வாரம் ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : சோலையில் பூங்குயில் பாடிய பாடலில் சுரங்களும் நீதானே பதங்களும் நான் தானே குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… பெண் : வாலிபம் மீட்டிய காதலின் வீணையில் சுதி சுதி நீதானே லயம் லயம் நான் தானே குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : எதிர் காலம் கண்களில் நான் கண்டு கொண்டேன் பெண் : அது எப்படி உன்னிலே நான் என்னை கண்டேன் ஆண் : பூங்கொடி ஹோஓ….. உன் பார்வையே போதை தானே குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… பெண் : உன் வார்த்தையே கீதை தானே குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : காமனும் தேவியும் காதலில் காண்கிற அதே அதே கலை வேண்டும் இதே இதே சுகம் வேண்டும் குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : வயசுக்கு ருசி தரும் வேளையில் மாங்கனி அகம் கனிந்தது என்ன சுகம் விளைந்தது என்ன அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… பெண் : பெண்மை கொண்ட கண்மணி உன்னை கண்டு கொண்டாள் ஆண் : இரு கண்ணில் வெண்ணிலா அவள் கொண்டு வந்தாள் பெண் : மன்னவா..ஓ….ஹோ ஓ பரிமாறவே பள்ளி எங்கே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : பசும்பால் பழம் தேவை இங்கே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை குழு : ஏ…..ஏ…..ஹே ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம் பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம் ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம் பெண் : கொண்டாடு வாலிப வாரம் ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… பெண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே tamil chat room Other Songs from Paruva Raagam Album Oru Aanum Pennum Song Lyrics Oru Aanum Pennum Song Lyrics Poovey Unnai Nesithen Song Lyrics Poovey Unnai Nesithen Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Mayakkuraane Song Lyrics Mayakkuraane Song Lyrics Kaadu Kodutha Kaniyirukku Kaadu Kodutha Kaniyirukku Song Lyrics Manasirukka Manasirukka Manasirukka Song Lyrics Breakup Song Breakup Song Lyrics Anbulla Kadhali Anbulla Kadhali Song Lyrics Sokki Kulam Sengamalam Sokki Kulam Sengamalam Song Lyrics Kanne En Kanmaniye Kanne En Kanmaniye Song Lyrics Vaazhukindra Makkalukku Vaazhukindra Makkalukku Song Lyrics nee parthitu Nee Paarthuttu Ponaalum Song Lyrics Thanimayile Oru Ragam Song Thanimayile Oru Ragam Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@user-qq9oi4dh8k
@user-qq9oi4dh8k 10 ай бұрын
: ஒரு ஆணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் இது பட்டுப் போன்ற தேகம் விரல் தொட்டுப் பார்க்க நோகும் இவள் சிரித்ததும் சிவந்து விடும் பெண் : ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் இவன் மஞ்சம் போடும் மன்னன் இவன் கொஞ்சும் போது கண்ணன் என் உயிர்வரை பருகியவன் ஆண் : உன்னை எண்ணித்தானே என் வீட்டில் நந்தவனம் என்று செடி நட்டு வைக்கிறேன் பெண் : உன்னை எண்ணித்தானே கண்ணாளா படுக்கையில் பாதியிடம் விட்டுவைக்கிறேன் ஆண் : என்னை உனக்குள் தொலைத்து விட்டேன் இந்தக் கன்னியே எண்ணி எண்ணியே இளைத்து விட்டேன் பெண் : என் கொம்புத்தேனே உனை நம்பித்தானே என் தங்கக் கூண்டைத் தாண்டி வந்தேனே ஆண் : ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் பெண் : இவன் மஞ்சம் போடும் மன்னன் இவன் கொஞ்சும் போது கண்ணன் என் உயிர்வரை பருகியவன் பெண் : உந்தன் பேரைச் சொன்னால் எந்நாளும் உள்ளுக்குள்ளே தேன் சுரக்கும் உச்சரிக்கிறேன் ஆண் : தந்த முத்தம் என்ன இப்போதே வட்டியிட்டுத் தந்துவிடு எச்சரிக்கிறேன் பெண் : இன்பக் கடலில் இறங்கி விட்டேன் நனைந்து விட்டேன் முத்துக் குளிக்க மறந்து விட்டேன் ஆண் : என் கன்னித் தேனே உனை மன்னித்தேனே என் கட்டில் மீது கப்பம் கட்ட வா பெண் : ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் பெண் : ஹஹ்ஹ…. ஆண் : இவள் சிரித்ததும் சிவந்து விடும் tamil chat room Other Songs from Paruva Raagam Album Inba Ragangal Song Lyrics Inba Ragangal Song Lyrics Poovey Unnai Nesithen Song Lyrics Poovey Unnai Nesithen Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT kadal naan Kadal Naan Thaan Song Lyrics thenae Thene Thenpaandi Song Lyrics Theekuruvi Song Lyrics Theekuruvi Song Lyrics mottu vittadha Mottu Vitadha Song Lyrics anbulla mannavanae Anbulla Maan Vizhiyae Song Lyrics Rajamukthi Nee Palli Ezhundhaal Alladhu Uyirgal Urakkam Theliyumo Song Lyrics Sokki Porandi Sokki Poraandi Song Lyrics vaa jikki Vaa Jikki Song Lyrics Yedho Gnyabagam Yedho Gnyabagam Song Lyrics Madrasu Vathiyaru Song Madrasu Vathiyaru Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@abithabi.a1997
@abithabi.a1997 17 күн бұрын
Very sweet songs
@balajibalaji2458
@balajibalaji2458 6 күн бұрын
Lovely, songs
@rizmiyafirzan4542
@rizmiyafirzan4542 2 жыл бұрын
Super songs 🎵 I like all songs
@arun777madura
@arun777madura 4 жыл бұрын
Super song
@punithapunitha9771
@punithapunitha9771 3 жыл бұрын
Super ro super
@rkathiravanr1982
@rkathiravanr1982 3 жыл бұрын
My favorite move is songs
@kathiravankathir1807
@kathiravankathir1807 6 жыл бұрын
Very wonderful songs
@beanbean6460
@beanbean6460 Ай бұрын
அந்தநாள் ❤😂
@user-od2nt7nz2t
@user-od2nt7nz2t 10 ай бұрын
All songs super
@rajinikalyan270
@rajinikalyan270 10 ай бұрын
மொத்தம் 15 பாடல்கள் என்று நினைக்கிறேன்
@iqlassabu8257
@iqlassabu8257 15 күн бұрын
பத்து
@usus2572
@usus2572 2 жыл бұрын
Super hit song
@ganeshbabugg9989
@ganeshbabugg9989 Жыл бұрын
Super hit Tamil songs
@kulothunganv9902
@kulothunganv9902 2 жыл бұрын
Super 👌 all love ❤ you song Lang time eppo kakeran Super
@user-cy9qv6ll5w
@user-cy9qv6ll5w 3 жыл бұрын
இந்த படம்,எந்த,ஆண்டு,படம்,தெரிந்தால்,சொல்லுங்க,,சூப்பர், பாட்டு,காதலர்களுக்கு, ரொம்ப பிடிக்கும் 💞💞💞💞💝💝💘💘💕❣️💘💞💝💝💯
@syedmubarak2115
@syedmubarak2115 2 жыл бұрын
1987
@dhanasekaran3120
@dhanasekaran3120 Жыл бұрын
1984
@vasudevan1642
@vasudevan1642 Жыл бұрын
1987
@DJRKDM
@DJRKDM 9 ай бұрын
Premaloka
@kalaivanim5542
@kalaivanim5542 9 ай бұрын
Paruva ragam
@k.sankars.jayanthi8647
@k.sankars.jayanthi8647 Жыл бұрын
We, ALL most like this song....
@jothimanickammasilamani8817
@jothimanickammasilamani8817 9 ай бұрын
Original Kannada songs will also be superb
@palavastudio6899
@palavastudio6899 Жыл бұрын
Very super son's my school days very happy
@abithabi.a1997
@abithabi.a1997 17 күн бұрын
Superp
@ramananp5321
@ramananp5321 2 жыл бұрын
i love this film songs too much
@susueelav5661
@susueelav5661 5 жыл бұрын
Semma songs
@padmanaban3369
@padmanaban3369 4 жыл бұрын
Good
@syedali1965nagai
@syedali1965nagai 5 ай бұрын
இசையமைப்பாளர் ஒரு பெண் என்று நினைக்கிறேன்
Tamil Old Songs | Cooliekaran Movie Full Songs | Tamil Hit Songs
29:05
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 305 М.
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 72 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 4,7 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
Mythli Ennai Kadhali | Oru Pada Padalgal | T.Ranjendar Hits
37:13
Tamil Old Songs | Nattukoru Nallavan Tamil Movie Hit Songs Jukebox
40:27
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 61 М.
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
Pookalai Parikathirgal
28:05
Kosmik Music
Рет қаралды 210 М.
Uyirullavarai Usha
24:44
Kosmik Music
Рет қаралды 536 М.
Tamil Old Songs | Cheran Pandiyan Movie Full Songs | Tamil Hit Songs
34:52
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 3,5 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 72 МЛН