பாப்பாக்கு பேச்சுத் திறமை நல்லா.இருக்கு.. பாப்பாக்கு பயிற்சி குடுக்குறவங்க நல்ல ( பெரியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மரியாதை மரியாதை கொடுந்து பேச) பயிற்சி குடுத்து சிறந்த பேச்சாளர் ஆக்குவதற்கு வாழ்த்துகள்🎉🎉🎉
@vasukip328621 күн бұрын
குழந்தை நீர் ஒரு பெரிய பேச்சாளராக வர என் வாழ்த்துக்கள்!
@revathignanamrevathignanam461519 күн бұрын
பாப்பா நல்லா பேசுறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@SubramaniyanGanapathy19 күн бұрын
அருமை சூப்பர் சூப்பர் இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் சன் டிவி போட மறந்துவிட்டது எப்போது போடுவார்கள் மீண்டும் அரட்டை அரங்கம் சன் டிவியில் போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதன் மூலம்
@sitalakshmiswaminathan442222 күн бұрын
இந்த வயதில் அவன் இவன் என்று பேசுவதை தவிர்க்கவும்
@TTTV9894223 күн бұрын
சூப்பர் பாப்பா, சூப்பர், வாழ்த்துக்கள். 👍💘🙏
@KuttiappanNagagirirajan21 күн бұрын
😊😊
@PalaniK-so5kf21 күн бұрын
🎉❤😮
@vigneshpandian935019 күн бұрын
உறவுகளுக்கு வணக்கம்! இவர் என் சகோதரி தற்போது இவர் ஒரு ஆசிரியர்.இது 14 வருடங்களுக்கு முன்பு உள்ள காணொளி இவரை இவ்வாறு பேச தயார் செய்தது நான் தான் அந்த வயதில் என் குறைவான புரிதலால் இது போல் இவரை பேச வைத்தேன் .குறைகள் என்னுடையது. வாழ்த்துங்கள் அவரை .
@harshadhasp3519 күн бұрын
சூப்பர் அழகாக பேசுகிறார்
@user-wn1gh4zp1v18 күн бұрын
Semmaiya pesudhappa indha kulandhai......nee nalla varuvadi yen thangam
மரியாதை தெரியாத பாப்பா உனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு அவமானம்.
@kanikani892920 күн бұрын
ஆசிரியர்களை...ஒருமையில்பேசவேண்டாம்பாப்பா
@kanikani892920 күн бұрын
ஆசிரியர்களை...கலாய்கவேண்டாம்
@PsPs-x7d21 күн бұрын
உன்னை பெற்றதாய்.தந்தைக்கு.வணக்கம்
@ambikar57420 күн бұрын
வாழ்த்துக்கள் பாப்பா ❤❤
@user-sk6jm8kv2j19 күн бұрын
Papa ni Vera levala varuva da great papa ni yenkal ponalum polachuku va da valga valamudan 👍👌🙏💐💐
@muthulakshmi699722 күн бұрын
பாப்பா டீச்சர்ஸ அது இது அது ன்னு பேச கூடாது.
@saravanan111723 күн бұрын
வாழ்த்துக்கள் பாப்பா
@user-iy9rr4ol2h9 күн бұрын
இந்த மகாலட்சுமிக்கு கலைவாணி தாய் அருளை வாரி வழங்க வேண்டும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@BalajiS-s1h22 күн бұрын
சூப்பர்
@ramasamyramasamy917019 күн бұрын
பகுத்தறிவு பாப்பா பேத்திக்கு வாழ்த்துக்கள்
@valarmathi617217 күн бұрын
வயதுக்கு மீறிய பேச்சு நல்லா தைரியமாக பேசுது அதற்கு வாழ்த்துக்கள்
@pushpaleela334120 күн бұрын
சூப்பர்❤
@gloryofislam89909 күн бұрын
மாணவர்களிடத்தில் ஆசிரியர்களை பற்றிய நல்ல எண்ணங்களையும் பெரியோர்களே மதிக்கவும் கற்றுக் கொடுக்கும்படி பயிற்சி கொடுங்கள்
@PackirisamyMi16 күн бұрын
குழந்தை சொல் உண்மை🙏💕 தான்🎉🎉🎉🎉🎉❤
@SubramaniyanGanapathy19 күн бұрын
சூப்பர் சூப்பர் பாப்பா அருமை வாழ்க வளமுடன்
@Murugan-rh5ue23 күн бұрын
Super.papa.vallthukal,🎉
@flavourfulkovai18 күн бұрын
அருமையான பேச்சு
@JeromeS-tz8yn15 күн бұрын
பாப்பா சுப்பர்❤
@user-ge5lc6ku8w22 күн бұрын
பேச பயிற்சி அளித்த ஆசிரியருக்கு அளிக்கும் குருதட்சணையா? டி .ஆர். கண்டித்து திருத்த வேண்டும்.
@RajiniAnanthi21 күн бұрын
Papa super
@vaangasamaikalamsaapidalam22 күн бұрын
Super super congrats ❤❤
@PrakashUma-df5iq19 күн бұрын
Super pappa. ❤️❤️❤️
@JohnRejina-vp3jg5 күн бұрын
ippa intha teacher ra kaminga
@user-wk6ph5os6p17 күн бұрын
அபிநயாசிரபாகவளரோனும்❤❤❤💐💐💐
@arumugam810914 күн бұрын
சூப்பர்🙋🙏🌹
@VasukiRamesh-po7ch10 күн бұрын
Super papa❤❤❤❤🎉
@namasivayamvijayakumar786321 күн бұрын
Super Amma super Canada Kumar 🇨🇦 valka naam tamilar
@thershadevadhas970420 күн бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐👌
@nirmalapgoodsupersongthank412920 күн бұрын
Congratulations pappa💐🤝🍫💖
@muthiahchandrasekar175614 күн бұрын
Teacher _ students conversation very wordt
@bhavanibhavani626820 күн бұрын
SuparlitipapAvazthukalspechbestgodblesyou
@SUNDARAMP-p5q23 күн бұрын
Super
@muruganchinnaiyan808922 күн бұрын
56 வயது வாத்தியார் ஐயா அவன் இவன் பேசுவது உங்கள் பேச்சுப் போட்டியா
@kam-dm8ws19 күн бұрын
பேச்சு சிரிப்பு இருக்குனு எது வேணாலும் பேசலாம் சிரிக்க லாம் என்று இல்லை தயவுசெய்து நல்லது எதுவென்று எண்ணி செயல்படவும் . நல்ல பிள்ளைகளை பெற்றோர்கள் உருவாக்கினாலும் இந்தமாதிரி பேச்சுக்கள் தவறானது டீச்சர் பற்றி எல்லாம் பேச்சு அசிங்கமா இல்லையா எப்படி த்தான் சிரிக்கமுடியுதோ கடவுளே மனித பண்பாடு என்பது எங்கே???????? 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@premalathat632916 күн бұрын
ஆசிரியர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கிறார்கள்
@kesavanduraiswamy14928 күн бұрын
பார்த்தோம்
@sharaasaran102719 күн бұрын
Congratulations da ❤
@SaranPoovi-p3q19 күн бұрын
Super 👍👍
@thangapandymuthaiahnadar175323 күн бұрын
Thanks for the most valuable message. Best wishes & congratulations for your intelligence. Keep it up. Regards.
@KarthiB-ge4wf21 күн бұрын
Superok
@itz_aasi829210 күн бұрын
Super ❤
@user-hd6hj1rm6l12 күн бұрын
❤❤❤spr.thangapulla.love.youda.sellam
@sindhuraj91897 күн бұрын
❤
@perundeviarunachalam707118 күн бұрын
This is matching with Prime Minister Narendra Modi.
பாப்பா நல்லா பேசுது,,,,, ஆனால் எந்த மேடையில் பேசினாலும்,ஒருவரை கூட அவன்,இவன் என்று மரியாதை குறைவாக பேச கூடாது,,,,!
@tulasimanisakthivel78622 күн бұрын
குருவை பற்றி தவறாக பேசுவது சிரிக்கவா சிந்திக்கவா
@sakhilabanuarosh611821 күн бұрын
Teach the children respect first. Madha, Pidha, Guru, Deivam. Our parambariyam & Kalacharam!
@gandhandash901121 күн бұрын
Super 👍👍💐🎉
@DEEPIRAJA-xj2pn11 күн бұрын
Ammasupperda
@SGHfamilyrider050720 күн бұрын
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷சூப்பர் பாப்பா
@kannank546021 күн бұрын
உங்கள் அப்பா அம்மா இருவரும் கொடுத்து வைத்தவர்கள்இறைவன்கருனை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
இந்த பாப்பவவுக்கு யார் சொல் நிக் கொடுத்தது இப்படி மரியாதை இல்லாம பேச
@balusamy11214 күн бұрын
மோடிய இப்படி பேசுதே இது மோடிக்கு தெரியுமா
@palani478920 күн бұрын
புரோகிராம் சரியில்ல.
@shanthakumaribalasubramani454814 күн бұрын
நல்லா பேசுகிற பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் ஆனால் பேசம்போது சற்று மரியாதையும் மதிப்பும் கொடுத்து பேசவும் கற்றுக்கொடுக்கலாம் மற்றும் நகைப்புக்காகக் கூட ஆசிரியர்களை ஏளனப்படுத்த கற்றுக் கொடுக்காதீர்கள்