leo review - Tamil light

  Рет қаралды 199,794

Tamil Light

Tamil Light

9 ай бұрын

#tamilcinema #indiancinema #tamil #today #todaynews #vijayakanth #cinematic #leo #vijay
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 500
@mohamedsanoos47
@mohamedsanoos47
ஒரே ஒரு DNA test எடுந்திருந்தா second halfல இருந்து நாம தப்பிச்சிருக்கலாம் 🤣🤣
@skaruppaiah4262
@skaruppaiah4262
கைதி! விக்ரம்! படதை விட மாஸா எதிர்பாத்தேன்! ஏமாந்துட்டேன்!!!!!!! படம் சுமார்தான்!!!!!!
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz
நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் எனக்கு படம் சுமாரகதான் இருக்கு ❤❤
@shyam_maroon
@shyam_maroon
1St time thappa review kudukreenga.. 2..3 vaatti padam paarunga.. appo thaan puriyum.. Lcu nkrappo ore padatthula ellam katta mudiyathu nnna.. kuduttha 200 ruvaaikku ithu pothum... cmnt kku reply panunga papom..
@Siva_maga
@Siva_maga
எங்க நண்பா போன எவ்ளோ நேரமா உன்ன தான் தேடிகிட்டு இருந்தேன்
@SellathambiRaguvaran
@SellathambiRaguvaran
நடுநிலையான தொகுப்பாளர்❤
@srinivasanarayanan8120
@srinivasanarayanan8120
லியோ படத்தை பாக்கறத்துக்கு சூரியா நடிச்ச ரத்த சரித்திரம் படத்தையே பாத்துட்டு போயிடலாம்
@Hopelessboy-Av7
@Hopelessboy-Av7
LCU fans disappointed >>>>> Thalapathy fan satisfied
@Vannamuthu2002
@Vannamuthu2002
Paathukonga nanbargale padam nalla illana yellam heroes vachi pesuvan ana vijay padam na mattum only director korasollitu poi kite iruppan😂😂😂
@guna4u249
@guna4u249
அழுது நடிச்சா தான் நல்ல நடிகன் நு நெனச்சுட்டு இருகான் போல😢 விஜய் ஓட பழைய படம் பாரு நல்லா நடிச்ச படம் நெறய இருக்கு
@Jsurs1999Sur
@Jsurs1999Sur
அனுராக் காஷ்யப் : ஏய் நானும் வரம்பா?
@Im-Aj
@Im-Aj
As a Thalapathy fan Satisfied
@lovethalapathy3842
@lovethalapathy3842
Enaku Karu Karu Karuppayi song mandaikulla odikitte irukku 😢🔥 I can't get rid of it
@akskitchen9579
@akskitchen9579
வேண்டா வெறுப்பா தான் பார்க்க வந்தேன்
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb
இதோ வந்து விட்டார் எங்கள் தல யாருக்கும் பயபடமா ரிவ்யூ சொல்லும் பவர் 🎉🎉🎉
@Vishwa_R
@Vishwa_R
Arjun Sir Role Romba ethir paathen but Totally wasted 🤧
@ajeethkumar6895
@ajeethkumar6895
Sandy character ku iruntha weightu both Antony & Harold ku ila 💔
@anniyanayalaan
@anniyanayalaan
Initially it was planned as standalone movie... but audiences expectations and hype made lokesh to reconsider it... and forced him to include some LCU elements...
@tamilanbgm3715
@tamilanbgm3715
Flashback fake nu muttu koduka aarambichutanga😢😂
@bhuvangokulraj4265
@bhuvangokulraj4265
நீங்க விஜய் ரசிகர் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் வெளிப்படையான கருத்துக்கு 👏👏👏.🔥🔥🔥💐💐💐
மட்டமான technical work _Rudhran review - Tamil light
17:01
ஏன் இப்படி - Jailer review - Tamil light
19:17
Tamil Light
Рет қаралды 202 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
ஜவான் - review - Tamil light
12:45
Tamil Light
Рет қаралды 157 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН