போங்கய்யா நீங்களும் உங்க award-ம் - Tamil light

  Рет қаралды 157,960

Tamil Light

Tamil Light

9 ай бұрын

#nationalawards #tamilcinema #tamil #indiancinema #today #todaynews #cinematic #newmovie #vijay #ajith #leo #jaibhim #sarpattaparambaraibgm
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 000
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 9 ай бұрын
புளூ சட்டை விட இந்த கருப்பு சட்டை புடிச்சவங்க யார்லாம் இருக்கீங்க 😍
@naveen.g77
@naveen.g77 9 ай бұрын
டேய் மேன்டல் புண்டைய நக்கி உனக்கு வெற வேல இல்லயா டா ஒரே கமெண்ட போட்டுடே இருக்கே😂
@Sanjay-tx7ih
@Sanjay-tx7ih 9 ай бұрын
Self
@martinanglo6697
@martinanglo6697 9 ай бұрын
U2brutus poola sappa vendam
@jayarajcg2053
@jayarajcg2053 9 ай бұрын
Blue shirt is a bloody fake
@yo_yo_of_am_il
@yo_yo_of_am_il 9 ай бұрын
Basic ah enaku black shirt na pudikum bro nee yedha keeta 🤔
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 9 ай бұрын
விஜயகாந்த் சார் பத்தி நீங்க பேசுன வீடியோ வேற லெவல் அண்ணா 😅🎉😊
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de 9 ай бұрын
Yes...eathoo Kadamaiku pesama...avloo alaga details eduthu...mass sentiment feeling ellam crt ah eduthu sonnaru Karupu sattai
@naveenrajsp1075
@naveenrajsp1075 9 ай бұрын
Yesss
@boopathirajag5343
@boopathirajag5343 8 ай бұрын
உண்மை
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 9 ай бұрын
காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே 😢
@naveen.g77
@naveen.g77 9 ай бұрын
நீ தான் காசு வாங்கிட்டு கதறுறீனு நினைக்கிறேன்😂😂
@manisp9530
@manisp9530 9 ай бұрын
​@@naveen.g77like you dude...
@dharankumar3199
@dharankumar3199 9 ай бұрын
Award thandu one month agudu ipo vandhu pesitu iruku 😂😂
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 9 ай бұрын
Ungalukku eppadi theriyum neenga Blacksattai kku kaasu koduthu avaru vaanga ma ponaara 😂
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 9 ай бұрын
@@naveen.g77 evlo kudutha ne
@Bk.senthilkumar
@Bk.senthilkumar 9 ай бұрын
Bro நீங்க mind voiceனு நெனச்சுகிட்டு எல்லாத்தையும் சத்தமா பேசிட்டு இருக்கீங்க. ஆனாலும் வேற லெவல்
@s.suresh4114
@s.suresh4114 9 ай бұрын
புஷ்பா படக்குழு தேசிய விருது அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை😂😂😂😂😂
@nkumar4573
@nkumar4573 9 ай бұрын
கடைசி விவசாயி விட சிறந்த படம் இல்லை. அருமையான திரைப்படம்
@user-pl1dy5uv9u
@user-pl1dy5uv9u 9 ай бұрын
திறமைக்கு மதிப்பு இல்லை என்பது இந்த நிகழ்சியைப் பார்க்கும்போது தெரிகிறது
@marimari1697
@marimari1697 9 ай бұрын
Dei mental கடைசி விவசாயி படத்துக்கு கிடைச்சிருக்குடா புஷ்பா தெலுங்கு படாம்டா
@srinivasank3073
@srinivasank3073 9 ай бұрын
அருமையான விமர்சனம்.இதுக்கெல்லாம் ரொம்ப தைரியம் தேவை சார்.அது உங்க கிட்ட இருக்கிறது.வாழ்த்துக்கள் சார்.
@rajrio
@rajrio 9 ай бұрын
ஜெய் பீம்,, சார்பட்டா பரம்பரை போன்ற ஒரு சில சிறந்த கதையம்சம் கொண்ட படங்களுக்கு விருது கிடைக்காதது வருத்தம்😢 அளிக்கிறது என்றாலும் " கடைசி விவசாயி & ராக்கெட்ரி நம்பி விளைவு " இந்த படங்களுக்கு" The best feature film " என்ற பிரிவில் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது💯 ❤
@SK-ss2dg
@SK-ss2dg 9 ай бұрын
இவ்வளவு தெளிவாக யாரும் செருப்பால் அடித்தது போல சொல்ல முடியாது😂😂😂
@Blaster567
@Blaster567 9 ай бұрын
Jeeva best actor in Tamil cinema ❤️ Ee,Katrathu Tamil,ko,Ram etc..
@VishnuSundarp
@VishnuSundarp 9 ай бұрын
புஷ்பா கற்பழிக்கப்பட்டார் 😂😂😂
@rajasekar576
@rajasekar576 9 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@Food_lover.78
@Food_lover.78 9 ай бұрын
Director Chellam ku oru National award parcel 😂😂😂
@venkatesanramasamy7721
@venkatesanramasamy7721 9 ай бұрын
படத்தில் வரும் கதாநாயகர்கள் நிஜத்தில் வில்லனை விட மோசம். ஆனால் வில்லன் நடிகர் சிலர் நிஜத்தில் கதா நாயகர்களாக வாழ்கிறார்கள். இது தான் உண்மை.
@puratchis5686
@puratchis5686 9 ай бұрын
நண்பா உங்க voice சூப்பர் வருங்காலத்தில் நீங்கள் பெரிய அளவிலான மக்கள் ஆதரவும் உயர்ந்த இடத்தில் இருப்பாய் என்று நான் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் தோழரே
@tamilnadu4654
@tamilnadu4654 9 ай бұрын
Karthi deserved national award பருத்திவீரன்
@tbraghavendran
@tbraghavendran 9 ай бұрын
What about Vijay 🤔
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 9 ай бұрын
​@@tbraghavendrankadhalukku mariyadhai movie poi paarunga bro
@simonreingsmks6835
@simonreingsmks6835 9 ай бұрын
​@@tbraghavendranThuppakki For Best Director Best Music Background Score In Best Editor Best Cinematographer
@tamilnadu4654
@tamilnadu4654 9 ай бұрын
@@tbraghavendran கத்தி,பிகில்(ராயப்பன்) Master (jd), கில்லி,mersal போய் parudaa
@ayeshshe9357
@ayeshshe9357 9 ай бұрын
@@tamilnadu4654 Manasatchi irukka anna? NAYAKAN movie la Kamal sir acting pooi paarunga.. Bigil Rajappan ellaam oru Characteraa nnu neengaley solli siripinga.
@kittygirl_thetortie498
@kittygirl_thetortie498 9 ай бұрын
"Sivaji Ganesan may act like me but I cannot act like Sivaji Ganesan." - Marlon Brando legendary American actor
@Foundation_drop
@Foundation_drop 9 ай бұрын
Marlon and mohanlal are natural actors, I wish marlon would've seen mohanlal's acting
@prem91
@prem91 9 ай бұрын
நீங்க சொல்லும் லெஜெண்டரி மெர்லன் பிராண்டோவே எங்கள் நடிகர் திலகம் சிவாஜி அய்யா நடித்த தெய்வபிறவி நவராத்திரி படத்தை பார்த்து இதை ஒருபோதும் என்னால் நடிக்க இயலாது சிவாஜியை போல் ஒரே திரைப்படத்தில் ஒன்பது வேடத்தில் என்னால் நடிக்க இயலாது என்று உங்க லெஜெண்ட் மெர்லன் பிராண்டோவே பேட்டி கொடுத்தான் அன்றைய அமெரிக்கா டைம் லைன் பத்திரிகையில்
@kittygirl_thetortie498
@kittygirl_thetortie498 8 ай бұрын
​@@prem91and your point is?
@prem91
@prem91 8 ай бұрын
@@kittygirl_thetortie498 மெர்லன் பிராண்டோ நமது நடிகர் திலகம் சிவாஜி அய்யாவின் கால் தூசிக்கு கூட இணையாக மாட்டான்
@ragujothi9503
@ragujothi9503 9 ай бұрын
அப்படியாபட்ட விக்ரம் அண்ணா அவர்கள் நடித்த ஐ படத்திற்க்கு ஒரு தேசிய விருது கிடைக்கல அவர் எவ்வளவு உடம்பை ஏற்றி இறக்கி மெனுக்கட்டாக நடித்ததற்காக கிடைக்கவில்லை
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 9 ай бұрын
2007 Awards Niminated -> *"பருத்தி வீரன்"* , *"கற்றது தமிழ்"* , *"பெரியார்"* Won -> *"சிவாஜி: The Boss"* Both satellite rights were bagged by 'நமது கலைஞர் தொலைக்காட்சி' 😂😂😂😂😂😂
@bharaniraj9362
@bharaniraj9362 9 ай бұрын
Ama lae😅😅
@naveenrajsp1075
@naveenrajsp1075 9 ай бұрын
2007 national award winner prakashraj for kanchivaram
@user-ge5yg6xr4v
@user-ge5yg6xr4v 9 ай бұрын
​@@naveenrajsp1075காஞ்சிவரம் படம் 2009, விருது கிடைத்தது 2010..
@DAREDEVIL-100
@DAREDEVIL-100 9 ай бұрын
Correct Ah Sonneenga Item Song Ku National Award Kuduthathu Namma Government Thaan🤣🤣🤣🤣🤣
@user-di3zg5gq3p
@user-di3zg5gq3p 9 ай бұрын
நீங்க சொன்னது 1000 மடங்கு உண்மை ப்ரோ 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@Karthikeyan-ju1ln
@Karthikeyan-ju1ln 9 ай бұрын
Best VFX award goes to adipurush😂
@stormstrikersgaming3183
@stormstrikersgaming3183 9 ай бұрын
😂
@aadhitraj03
@aadhitraj03 9 ай бұрын
Worst award kudunga da vadakkans.
@ananda9736
@ananda9736 9 ай бұрын
Next year award s😂😂😂😂
@arunkarthickm9273
@arunkarthickm9273 9 ай бұрын
Adhum Dangal la National anthem kekkura scene lam vera level 💥🔥💯
@thiruvikramswrites
@thiruvikramswrites 9 ай бұрын
The National Award is trash. Finding a place in people's hearts is the best award. ❤
@prakashs545
@prakashs545 9 ай бұрын
Filmfare too
@rupeshkumar9855
@rupeshkumar9855 9 ай бұрын
அப்படி பார்த்தா அசுரன் படத்திற்கு எதற்கு கொடுத்திருக்க வேண்டும் நீங்களே சொல்லுங்க அதுவும் ஜாதி படம் தானே இப்பொழுது வரும் திரைப்படங்கள் அனைத்தும் ஜாதிய வண்ணம் கொண்ட படங்களாக இருக்கிறது அதை முதலில் தமிழர்கள் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் முட்டாள்தனமாக பேசுவதால் தான் வேலைவாய்ப்பு அனைத்திலும் நீங்கள் பின்தங்கிய உள்ளீர்கள் அதுமட்டுமில்லாமல் சாராயத்திற்கு சினிமாவுக்கும் அடிமையான கூட்டம் உங்கள் தமிழக கூட்டம் தான் இதை நான் தமிழிலேயே பதிவு செய்வேன். ஒரு மயிரும் உங்களால் புடுங்க முடியாது
@diviyanmuniandy3102
@diviyanmuniandy3102 9 ай бұрын
same goes to Oscar Awards
@rrr-pc6rm
@rrr-pc6rm 9 ай бұрын
No bro, exceptions cannot be examples, we all can agree that out of 10 times, the awards goes to worthy people for 7-8 times, take examples of 1. Madonne Ashwin for Mandela 2.Nanjiyamma (Kerala singer) 3. Pasanga movie Pandiraj etc recognition of these people gives hopes for lot of new comers and budding talents from nook and corner, Indian cinema is big, really big, wish Bengali, Marathi, North eastern actors technicians also get recognised apart from Hindi and south
@thiruvikramswrites
@thiruvikramswrites 9 ай бұрын
@@rrr-pc6rm acceptable bro ✨ but nalla padathuku awards theva illa if it reaches people's hearts directly. But individual performance ku awards romba important.. hope you understand.
@noor7220
@noor7220 9 ай бұрын
Jai bhim Manikandan deserve to best actor award
@kaattupoochi4594
@kaattupoochi4594 9 ай бұрын
Same thoughts
@kittygirl_thetortie498
@kittygirl_thetortie498 9 ай бұрын
Agree
@shandestmannankar1771
@shandestmannankar1771 9 ай бұрын
நல்லவங்க டயலாக் ரீச்சாகும் கொஞ்சம் லேட்டாகும் 😍😍😍
@aravintharavinth6890
@aravintharavinth6890 9 ай бұрын
அனைத்து சினிமாவுக்கும் நல்ல தரமான படங்களைத் தவிர்த்து மட்டமான படங்களுக்கு விருது அளிப்பவர்களுக்கும் ஒரு நெத்தியடி பதில் நல்ல வீடியோ அண்ணா🙏🙏🙏👍👍👍👍👍
@ragunathanm5614
@ragunathanm5614 9 ай бұрын
Nanba.. en manasula ulla baarame koranchidichi... 😅😅👏👏 Vechi senjitta.. naan maximum sivaji ku award tharaathatha pathi eppavum kasta paduven. But illegal anaithaiyum vechi senchitta.. I support you Bro...🎉🎉
@user-mq8eu6dx1p
@user-mq8eu6dx1p 9 ай бұрын
Shivaji best actor in world cinema industry
@abuahamed6762
@abuahamed6762 9 ай бұрын
கடைசியா சொன்ன ரன்னிங் ரேஸ் கதை வேற லெவல் தல 🎉
@muraliramaraj8441
@muraliramaraj8441 9 ай бұрын
Aamir Khan's dedication really unmatched 👏 👌
@BalaChidambaram230
@BalaChidambaram230 9 ай бұрын
இந்த தடவை தேசிய விருதுகள் நிச்சயம் ரொம்ப கேவலமான தேர்வு நல்ல திரைப்படங்கள் வஞ்சிக்கபட்டிருக்கின்றன I Hate this year National Awards நம் நாட்டில் திறமைக்கு மதிப்பில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிவிட்டது உங்கள் நற்பணி தொடரட்டும் அண்ணா ❤❤❤
@nithinb1652
@nithinb1652 9 ай бұрын
Rashmika ku national award kuduthurukalam well said sir
@AsAd-uo6vb
@AsAd-uo6vb 9 ай бұрын
சட்டைதான் கருப்பு மனசு உன்மைய பேசும் வெள்ளையா😊👌👍
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 9 ай бұрын
Blacksattai podura video le 50% Correct 50% uruttu
@jabaraj1812
@jabaraj1812 9 ай бұрын
வெள்ளை
@jeevithaboopalan6990
@jeevithaboopalan6990 9 ай бұрын
​@@LeoBloodySweet413it's true
@Saneeshwaran
@Saneeshwaran 9 ай бұрын
​@@LeoBloodySweet413avaru 98% correct dhaan soluraru...pakka neutral...
@mathan1373
@mathan1373 9 ай бұрын
Pakka saarba peasura iva sometimes
@_Batman_300
@_Batman_300 9 ай бұрын
Kadaisi vivasayi deserved ❤😌
@Style_Samiyo
@Style_Samiyo 9 ай бұрын
Tamil Malayalam Kanada deserves the award😢
@Rajtamizhan
@Rajtamizhan 9 ай бұрын
தமிழ் சினிமாவின் மதிப்பை பற்றி வெளிநாட்டு காரனுக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட வடநாட்டு காரனுக்கு தெரியவில்லை. 💯 சரியாக.
@gopinath9704
@gopinath9704 9 ай бұрын
Jai bham movie and actor Manikandan deserve for award.
@suriyathambi1115
@suriyathambi1115 9 ай бұрын
National Award miss for I Movie..💔🥺 chiyaan hardwork..❤
@user-qs9oy7xs1u
@user-qs9oy7xs1u 9 ай бұрын
Exactly bro naanum adhan ninaichen bro
@jeevithaboopalan6990
@jeevithaboopalan6990 9 ай бұрын
Vivek sir kuda antha time national award commity ah vimarsichar.
@mano_sri_creations3673
@mano_sri_creations3673 9 ай бұрын
Songs kaga award kuduthathu Sita Ramam kku kuduthurukkanum 🙃most deserving album
@hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh
@hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh 9 ай бұрын
Vijay ya jeikka vidaamuyarchi seiyum thala sarpaga vaalththukkal 💐
@duventhiraganapathysures1427
@duventhiraganapathysures1427 9 ай бұрын
Andha Naayi Ippo Enna Kilichiruchinu Ajith Avana Jeyikka Vidaamuyarchi Pandraan??? 🤣🤣🤣🤣🤣🤣🤣 Madamokka
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt 9 ай бұрын
சரியாக சொன்னிங்க.. விருதுக்கு உண்டான மரியாதை போய்டுச்சு இவங்களால.😢😢😮😮😮.. Atleast people like u speaking on this.. happy about it. 😥
@BruceLee-ro2qv
@BruceLee-ro2qv 9 ай бұрын
அமீர்கான் ஷாருக்கான் திறமையான நடிகர்கள்❤❤❤
@pipsonrayan8677
@pipsonrayan8677 9 ай бұрын
அவா அவா போகுறபோக்குல ஒரு குத்து ❤
@vijideva1324
@vijideva1324 9 ай бұрын
நீங்க நல்லா நியாயமா பேசுறீங்க.. சூப்பர் bro 👍🏻👍🏻
@vijaykumar-nl8do
@vijaykumar-nl8do 9 ай бұрын
அண்ணன் சட்டதான் கருப்பு. ஆனா மனசு❤
@munishwaranraj4913
@munishwaranraj4913 9 ай бұрын
உண்மையின் நாயகனே உண்மையின் அடையாளமே உண்மையின் ஆதிக்கமே.. வருக வருக.. TL.. Bro. 👏👏👍👍👌
@Arunkumar...............
@Arunkumar............... 9 ай бұрын
Chandramugi 2 roast 😂💥💥 waiting le veriyaaguthu🔥🔥
@midhunmanoj1748
@midhunmanoj1748 9 ай бұрын
😂😂😂
@nvw9989
@nvw9989 9 ай бұрын
Best VFX award goes to Adhipurush 😂
@muraliramaraj8441
@muraliramaraj8441 9 ай бұрын
That train scene 👌 I used to cry every time I see 👀 😢 😭
@srinivasanramamoorthy9026
@srinivasanramamoorthy9026 9 ай бұрын
Very true Dangal was an Excellent film that deserved many many awards
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 9 ай бұрын
16:10 😂 super brother
@user-pl1dy5uv9u
@user-pl1dy5uv9u 9 ай бұрын
வெளிநாட்டிற்கு தெரிகிறது இந்தியனின் திறமை உள்நாட்டில் மதிப்பு இல்லை
@umavathipalanichamy5788
@umavathipalanichamy5788 9 ай бұрын
நடிகர்,நடிகை,ஒரு நல்ல கதைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைப்பது அரிது😂🙏😭😭
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 9 ай бұрын
விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விசயத்தில் i support you ❤
@lionsking6755
@lionsking6755 9 ай бұрын
Well said bro, jai bhim, paruthi veeran, manadu s. J surya deserved for national awards,
@ANAS_AAM
@ANAS_AAM 9 ай бұрын
அங்கிகாரம் இல்லாமல் பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன
@ptcjunction9813
@ptcjunction9813 9 ай бұрын
Thiru . Vika . Poonga moviekku national award thara vendum❤❤😂😂😂
@bharaniraj9362
@bharaniraj9362 9 ай бұрын
100000000%%%😂😂🤣😅😅😅😆😆
@sathish4897
@sathish4897 9 ай бұрын
Athuku un pondatiya engikita anupu
@DHANARAJ_IYYAPPAN
@DHANARAJ_IYYAPPAN 9 ай бұрын
Anga oru aala ara mani neramaa serious aah peasittu irukkaaru un kusumbu andha padathukku kekuriyaa bro neee
@flopguy5895
@flopguy5895 9 ай бұрын
இப்போ புஷ்பா பாகம் 2 வரப்போது இப்போ அவங்க என்ன நெனெப்பாங்கன்னா 🤔 எப்பிடி வேணாலும் படம் எடுக்கலாம் போல அவங்களுக்கு தோணுறதுக்கு வாய்ப்பு இருக்கு 👍🏻
@meatroast1352
@meatroast1352 9 ай бұрын
Pushpa ku national award kuduthadhuku badhila KGF 2 ku kuduthurukalaam because both are commercial films with heroes being smugglers and violent
@mathuramathu5116
@mathuramathu5116 9 ай бұрын
உலகமே.. போற்றும்நடிகன் சிவாஜி கணேசன் தமிழ்நாட்டின் சுப்பர் ஸ்டார் சிவாஜி கணேசன்
@vasanthsathiya7786
@vasanthsathiya7786 9 ай бұрын
உள்ளத்தை உள்ளபடி சொல்லுன் எங்கள் கருப்பு சட்டை அண்ணனுக்கு ஒரு லைக்☺️
@DINESHV-re9vt
@DINESHV-re9vt 9 ай бұрын
Bro, I'm still in a confusion on what basis they gave oscar award to Nattu Nattu song
@tsrr7698
@tsrr7698 9 ай бұрын
Rajini style ல விட சிவாஜி ஸ்டைல் தான் சிறப்பா இருக்கும்.
@VijayKarthik27
@VijayKarthik27 9 ай бұрын
The Award Is Winning Hearts ♥️
@Conqueror_networking
@Conqueror_networking 9 ай бұрын
Yess❤❤❤❤
@Saravananagatamilan25
@Saravananagatamilan25 9 ай бұрын
அவர் தமிழன் என்பதால் தான் புறக்கணிப்பு
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 9 ай бұрын
Sonnathu ellamea unma Especially Dangal lam vera level
@judeanthony9323
@judeanthony9323 9 ай бұрын
Actually 83 movie ku kudde ethavathu oru award kuduturukalam.. Ranveer Singh ku best actor kuduturukalam .
@RubiniRajendran-bl5ob
@RubiniRajendran-bl5ob 9 ай бұрын
I am very proud to be a fan of Sivaji sir ❤❤❤
@anandhanraja4830
@anandhanraja4830 9 ай бұрын
Super video
@gunblasttamizhan7431
@gunblasttamizhan7431 9 ай бұрын
Ithukaandi thaan thalaivare kaathukinu irunthen 🔥🔥🔥
@daylandaylan3386
@daylandaylan3386 9 ай бұрын
Legend padathuku virudhu koduthurukalam😂😅
@vishwinm2713
@vishwinm2713 9 ай бұрын
😂😂😂best debut actor award to legend saravanan
@sarrveshvar9773
@sarrveshvar9773 9 ай бұрын
Anna you missed vicky kaushal for sardar udam. His acting was terrific and the movie was so heartbreaking.
@ace2332
@ace2332 9 ай бұрын
Nallla padam ah bro ? Paakalama
@rare_red
@rare_red 9 ай бұрын
​@@ace2332It's one of the best movies in 2021
@sarrveshvar9773
@sarrveshvar9773 9 ай бұрын
@@ace2332 historic movie bro. About the jallianwala bagh killings done by British. Its dam emotional and the main character of the movie is done by vicky kaushal. Dam emotional and patriotic movie. It tells about our Indian history. The acting of vicky kaushal is phenomenal.
@sarrveshvar9773
@sarrveshvar9773 9 ай бұрын
But the bastards never gave him best actor award.
@vijhey3850
@vijhey3850 9 ай бұрын
​@@sarrveshvar9773yeah bro , one of the best!
@santhosh20071993
@santhosh20071993 9 ай бұрын
Legendary Acting and Facing Expressions pa
@ttfeh1015
@ttfeh1015 9 ай бұрын
Saarbatta Parambarai All time favourite one💥👑😻🔥 Waiting for next Part💥💥💥
@dharsans2569
@dharsans2569 9 ай бұрын
Atleast kadaisi vavasaye got an award
@malaraja5822
@malaraja5822 9 ай бұрын
Slippers shot bro for juri teams🤣🤣🤣
@JeRiNJJstatusHD
@JeRiNJJstatusHD 9 ай бұрын
10:27 ama bro insta reels la paathen... Very emotional 🥺
@tharakeshkumar1691
@tharakeshkumar1691 9 ай бұрын
Sivaji sir oru nalla nadikar
@rajaadigital2386
@rajaadigital2386 9 ай бұрын
Sivaji is suitable for the award bruh His performance was awesome But paruthiveeran deserved too I dunno 🤡
@srinivasan303
@srinivasan303 9 ай бұрын
Hi bro thanks for your tribute to shivaji ganesan in this issue.👏 recent days no one speaks about him. 🙏Your speech modulation reminds me actor vijay😊
@gokulc2041
@gokulc2041 9 ай бұрын
தெய்வத்திருமகள் - விக்ரம்
@Vels-view
@Vels-view 9 ай бұрын
அருமை சகோதரா 👏👏👏
@Justforsakereturns
@Justforsakereturns 9 ай бұрын
Maanaadu padathuku best editor award kandipa kuduthirukanum ya worth
@rohitps2683
@rohitps2683 9 ай бұрын
Jaibhim antha nadigaikku beat actress and manikandan annanukk best supporting actor kidaichurukkanum
@tamilarasiisara287
@tamilarasiisara287 9 ай бұрын
Anna nenga sollratha patha nxt year manjal veeran movie ku kuda state award kedaikum polayee😂😅
@Yuvi_Solo_King
@Yuvi_Solo_King 9 ай бұрын
Sometimes not only the national awards but also the filmfare awards are disappointing. In 2011 Vikram starrer Deiva Thirumagal was released in which he acted an innocent and very emotional father. But for his performance in this film, he should have been given the National Award and the Filmfare Award But these awards went to Dhanush starrer Aadukalam. Filmfare Award for Best Actor 2014 should have gone to Vijay for Kaththi but Dhanush got it for VIP. Actually Dhanush is a excellent performer & everyone to know that. but this time it was Vijay would have done so well perform than Dhanush. Many dialogues in his films spoke against the government & due to some political maneuvering, he didn't get the award. In 2017, Jayam Ravi starrer vanamagan was released in which he acted the character of a forest dweller with appropriate body language. But instead of giving him the Filmfare award, it was given to Vijay Sethupathi for Vikram Vedha. But big worse than this, In 2015 Vikram acted in "I" but he could have been given a national award for his hardwork and dedication but the jurie team didn't think much of his.
@Rajan-uv6cc
@Rajan-uv6cc 9 ай бұрын
Correct ta sonnenga bro
@parthasarathym4627
@parthasarathym4627 9 ай бұрын
🤣🤣
@hariharane5556
@hariharane5556 9 ай бұрын
பிரிச்சு மேஞ்சிட்டிங்க 🙏🙏👍👍
@PrabhaVijay0118
@PrabhaVijay0118 9 ай бұрын
Tamil light🖤
@SathishKumar-ey9zl
@SathishKumar-ey9zl 9 ай бұрын
சிவாஜி கணேசன் ஐயாவுக்கு விருது கிடைத்திருந்தா அந்த விருதுக்கு தான் பெருமை நண்பா
@user-ow7gr7nj8f
@user-ow7gr7nj8f 9 ай бұрын
நான் உங்கள் விடியோவை அனைத்தும் பார்பேன் நான் உங்கள் கோவிந்தராஜ் நாமக்கல் மாவட்டம்
@noel2687
@noel2687 9 ай бұрын
நெத்தியடி❤❤❤❤
@nagaa7255
@nagaa7255 9 ай бұрын
18.43 - 18.53 vera level nov, That mass dialogue 🔥
@rohitps2683
@rohitps2683 9 ай бұрын
In malayalam also our actors were ignored 2021 fahad for maalik and joji 2006 thanmathra for lalettan 2005-kazcha for mammooty. 1992-lalettan for sadayam Etc apdiye list poikitte irukkum thala
@bigvidmate2124
@bigvidmate2124 9 ай бұрын
Dulquer salman kooda ella movies la super aa nadichirukaru
@ananda9736
@ananda9736 9 ай бұрын
True bro
@rathish2823
@rathish2823 8 ай бұрын
​​@@bigvidmate2124dulquer waste
@santos8146
@santos8146 9 ай бұрын
Idha paatha Dhool padathula ‘paapa poota thaapa’ comedy tha gnyabavam varudhu😂😂😂
@jayarajcg2053
@jayarajcg2053 9 ай бұрын
Mudhal mariyaadhai was a very deserving one for sivaji sir
@ProdigalSon476
@ProdigalSon476 9 ай бұрын
Hats off for your matured and clear content 🎉
@pandiaadb
@pandiaadb 9 ай бұрын
Spr speech bro🔥 Tharamana seruppadi
@saravanasaru6248
@saravanasaru6248 9 ай бұрын
🎉 super 🎉
@user-cc8xy7vr2i
@user-cc8xy7vr2i 9 ай бұрын
You are 💯 % true bro... what an analysis.. You deserve millions of subscribers.. Underrated really
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 38 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 44 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 101 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 46 МЛН
Do you like icecream?
0:21
dednahype
Рет қаралды 12 МЛН
Телега - hahalivars
0:55
HAHALIVARS
Рет қаралды 2,4 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 18 МЛН
тгк: Логово FRIENDS
0:23
АлексДан
Рет қаралды 12 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 3,2 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 18 МЛН